வணக்கம், என் வீட்டில் பூஜை அறையில் சாமி படங்கள் உள்ளன. தினமும் நெய்வேத்தியம் வைத்து, மலர்களால் ரசித்து, கற்பூரம் ஆரத்தி காட்டும்போது சொல்ல வேண்டிய மந்திரம் எந்த தமிழ் ஸ்லோகங்கள்/மந்திரங்களை சொல்லி பூஜைகளை நிறைவேறச்செய்வது?
சென்னை வாசிகள் திருநெல்வேலி வாசிகள் கன்னியாகுமரி வாசிகள் அனைவரும் தமிழ்தான் பேசுகிறார்கள் ஆனால் பேசும் விதம் வெவ்வேறு அதே போல் எப்படி இஸ்லாமியர்கள் உருது கலந்து தமிழ் பேசுவார்களோ இவர்களும் சமஸ்கிருதம் கலந்து பேசுவார்கள். புரிஞ்சிதா? புரியலனா சொல்லுங்க உங்க தமிழ் பற்று புளுத்திய ஓத்தானு சென்னை தமிழ்ல புரிய வைக்கிறேன்😂. வந்தா வீடியோவ பாத்துட்டு மூடிட்டு போ😂
வெற்றிவேல் முருகா.🙏
Thanks. Sir. Vaazhka. Valamudan
Swami Avargale,
Can we keep West facing
Yellam solringa endha vuyaratthil waikka wendum samy padangalai
Namaskaram in my flesrats poojaroom.is.west.there is no.alternative sir pl sugest .
Samy sami photo boomi paarthu vaikonumng pls sollunga
வரலட்சுமி விரதத்தின் போது அம்பாளை எந்த திசை நோக்கி வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா. 🙏🙏
எங்க வீட்டில் பூஜை அறை வடக்கு பார்த்து உள்ளது நாங்கள் எந்த திசையை பார்த்து பூஜை செய்ய வேண்டும் சொல்லுங்க ஐயா
iya oru theyvathukku pujai seyum muraium manramum sollungko iya pls
🌹❤️🙏
Kula deivam photo yentha direction face panni vaikanum
Perumal mahalakshmi foto yenta tisail vaika vendum??
Murugan photo phone la wallpaper ah vaikalama aiya
S
Esanya mulaiyil entha saamy padam vaikanum sir
ஐயா எங்க வீட்டில் சாமி வைக்கிறதுக்கான இடம் தெற்கு திசையில் தான் உள்ளது வைக்கலாமா
I have kept in South but the God is facing the north. Is it correct or wrong.
வணக்கம், என் வீட்டில் பூஜை அறையில் சாமி படங்கள் உள்ளன. தினமும் நெய்வேத்தியம் வைத்து, மலர்களால் ரசித்து, கற்பூரம் ஆரத்தி காட்டும்போது சொல்ல வேண்டிய மந்திரம் எந்த தமிழ் ஸ்லோகங்கள்/மந்திரங்களை சொல்லி பூஜைகளை நிறைவேறச்செய்வது?
Sir vunga la appadi contact pannuvathu
ஐயா எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல் கிரீரகள்
இந்த விஷயத்துக்கு ஒரு வழி
சொல் லுங்கள் பழைய சுவாமி
படங்களை என்ன செய்ய லாம்
பழைய படங்களை ஏதாவது சிறு கோவில்களில் குடுத்துடுங்கோ !!
🌟(Erikalam,)🔥 (aarula 💖podalam),🧡 (kovila 💙vaikalam, )💛(veetula🤍 naame ♥️visarjanam💜 seiyalam)💚(pudhu 🧡photoku💛 pinadi 💚palaya ♥️photo 💜vacha 💙anda🖤Sakthi🤎new❤️ photoku💖 help 🤍pannum)🌟
5:54
வடக்கு பார்த்த திசையில் குலதெய்வம் படம் வைக்கலாமா அதற்கு வடக்கு பார்த்து மாதிரி தீபம் ஏற்றுலமா ple சொல்லுங்க sir
Vadakilakku thisayai nokki samipadam vaikkalam.and vilakum vaikkalama z enakku yaravathu sollunga
Veikalama sis...Kubera thisai,vadaku
@@deepamurali728 thank you very much 😊
வீட்டின் தலைவாசல் மேலே பிள்ளையார் டைல்ஸ் பதிக்கலாமா
வடகிழக்கு மூலையில் கதவு பின்புறம் சுவரில் இறந்த எங்க மாமியார் மாமனார் photo maati vachi iruken sir அது சரியா sir please சொல்லுங்க
ஐயா சாமி படங்களை வரிசையாக அடக்குவது எப்படி ??
நாங்கள் பெருமாளின் படம் நீள்வட்ட வடிவில் பூஜை அறை கதவில் பதித்து இருக்கிறோம் அது சரியா தவறா?
மூகாம்பிகை அம்மன் போட்டா வீட்டில் வைக்கலாமா
Vaikalam
வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா? செய்யலாமா
நன்றி
Kanni sami photo veetil vaikalama
Vaikalam
22222229
தமிழில் பேசவும்
சென்னை வாசிகள் திருநெல்வேலி வாசிகள் கன்னியாகுமரி வாசிகள் அனைவரும் தமிழ்தான் பேசுகிறார்கள் ஆனால் பேசும் விதம் வெவ்வேறு அதே போல் எப்படி இஸ்லாமியர்கள் உருது கலந்து தமிழ் பேசுவார்களோ இவர்களும் சமஸ்கிருதம் கலந்து பேசுவார்கள்.
புரிஞ்சிதா? புரியலனா சொல்லுங்க உங்க தமிழ் பற்று புளுத்திய ஓத்தானு சென்னை தமிழ்ல புரிய வைக்கிறேன்😂.
வந்தா வீடியோவ பாத்துட்டு மூடிட்டு போ😂
❤️🌹🙏