பூஜை அறை இப்படி இருக்க வேண்டும் | Pooja arai | Pooja room | Aanmeegam | Bakthi speech | Spritual

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 65

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Год назад +7

    நானும் ஒவ்வொரு கடவுளுக்கு ஒவ்வொரு விளக்கு ஏற்றுவேன் இப்ப நீங்க தெளிவாக பதிவில் சொன்னிங்க மிக்க மிக்க நன்றி ஸ்வாமி🙏🙏👍

  • @bharathipandian5225
    @bharathipandian5225 Год назад +27

    திருமணமான பெண்கள் அம்மா வீட்டு குலதெய்வத்தையும் சேர்த்து வணங்கலாமா?

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 Год назад +1

    சுவாமி அருமையாக கருத்தை சொன்னதிற்கு மிக்க நன்றி.

  • @surenthiersurenthier7254
    @surenthiersurenthier7254 Год назад +4

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன்யாருமேபடம்வீட்டில்வைத்திருக்கவில்லைஎன்னசெய்வது

  • @nagamah687
    @nagamah687 Год назад +1

    Kulatheivam teriathu enna seiya vendum
    Please reply for me

  • @parvathijaganath1634
    @parvathijaganath1634 Год назад +3

    Muneashwra swami poto vitill vikkalama gurugi

  • @swathi8949
    @swathi8949 5 месяцев назад +2

    Enga kuladeivam munishwarar sir avaga photo vetla mata kudathula sir

  • @muthulakshmi6608
    @muthulakshmi6608 Год назад

    நன்றி நன்றி

  • @saravananr.saravanan5158
    @saravananr.saravanan5158 Год назад +1

    Vanakam samy, எங்கள் குல dhaivam karuppasamy, so padathai pojai room la matalama?

  • @RevathiB66
    @RevathiB66 Год назад +3

    ஏற்கனவே உள்ள விளக்கை எடுத்துவிடலாமா காமாட்சி விளக்கு தவிர மற்ற விளக்கை சொல்லுங்கள் சுவாமி

  • @rvenkataraman1512
    @rvenkataraman1512 Год назад +1

    Ji enga kula theivam periyandavar padam kidaiyathu uruvam kidayathu nagal epadi vaipathu

  • @SurekaS-rp6lb
    @SurekaS-rp6lb 11 месяцев назад

    Ayya ennoda kuladeivam karuppusami photo mattalama

  • @sathiyat1451
    @sathiyat1451 Год назад

    மிக்க.நன்றி

  • @vimalarani4327
    @vimalarani4327 11 месяцев назад +3

    கடைசி வரைக்கும் குல தெய்வம் தெரியாது என்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வில்லையே

  • @rajasrirajendran2541
    @rajasrirajendran2541 Год назад

    Vaasthu patri sollunga aiya

  • @meenaambigai5779
    @meenaambigai5779 Год назад +1

    எங்கள் குழதெய்வம்மதுரைவீரன்படம்வைக்களாம்மா

  • @manjulamohan6313
    @manjulamohan6313 Год назад +1

    Thank you ayya

  • @UshaSrinivasan-u4i
    @UshaSrinivasan-u4i Год назад

    Very correct said ayya, swami

  • @Mr.Joker70707
    @Mr.Joker70707 Год назад

    Kamatchi mugam ellai astalakshmi mugam ullathu paravaeillaya samy pls thelivu paduthungal

  • @kavithabaskaran2547
    @kavithabaskaran2547 Год назад +3

    Good morning swamy....enga kulatheivam ku uruvam illa ..appo enna panrathu ...copper sembu la water vachuruken appo atha centre la Mela vaika mudiyathu...reply to me

  • @muruganathammuruganatham6587
    @muruganathammuruganatham6587 Год назад

    Supersir

  • @mallikakalyanaraman5199
    @mallikakalyanaraman5199 Год назад

    Excellent 🎉sir,mallika

  • @Skr7222
    @Skr7222 2 месяца назад

    ❤❤❤🎉🎉🎉thank You universe thank you sir 🙏🙏🙏🦜❤️

  • @joswastic4303
    @joswastic4303 Год назад +6

    எங்கள் குலதெய்வம் கருப்புசாமி அவர் படத்த வைக்கலாமா

    • @muthusamyveerasamy8231
      @muthusamyveerasamy8231 Год назад

      Smal Mirror only solution

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 4 месяца назад

      ​@@muthusamyveerasamy8231ஆம மிக சரி கண்ணாடி,செம்புல தண்ணீர் ,ஒரு மண் அகல் விளக்கு,

  • @sathyapriya9552
    @sathyapriya9552 5 месяцев назад

    Ega vittu kola thevam iyanar antha photos eruganu soluga sami

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 Год назад

    சுவாமி எங்கள் பூஜை அறை வெளியே மேல் மாடியில் இருக்கிறது. கீழ்வீட்டில் படம் வைத்து தீபம் பூஜை அறைக்கும் கீழ் வீட்டிற்கும் தனித் தனியாக ஏற்ற வேண்டுமா சுவாமி தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள்.

  • @BLACK_GAMING44432
    @BLACK_GAMING44432 10 месяцев назад +1

    குலதெய்வம் போட்டோ இல்லை என்ன செய்ய வேண்டும்

  • @nithyadurai9844
    @nithyadurai9844 Год назад

    Ayya engal kuladheivam kathavarayan swamy avar photo veetil vaikka koodathu endru solkirarkal athu unmaya ayya

  • @j.chandramathi7095
    @j.chandramathi7095 Год назад

    Laste chollam anttu chonnirkal allva Kula theyvam theiryatharar athu photo vaikka venddum swamy pls

  • @mkavyamaths9370
    @mkavyamaths9370 Год назад

    ellupannai thepam than podukirran podalama

  • @sumathi5666
    @sumathi5666 Год назад

    Pooja room size sollunga

  • @saranyasarany51
    @saranyasarany51 Год назад +1

    பூஜை அறை மேல் ஷெல்பில் நம் தலைக்கு மேல் விளக்கு ஏற்றலாமா .plz reply

  • @ammubala1284
    @ammubala1284 Год назад

    Kula deivam pakathil endha swami photos iruka koodathanga swami...

  • @s.manikandans.manikandan2044
    @s.manikandans.manikandan2044 Год назад

    Kamatchi Amman vilakku 2vilakku yetrukirom mamiyar ennudayathu..... Appadi yetruvathu nallatha

    • @7stagecollections737
      @7stagecollections737 Месяц назад

      Only one kamatchi vilaku should be there. Other ashtalaksmi and gajalakshmi we can light any number

  • @kuttiekitty
    @kuttiekitty Год назад

    Engal kula deivam muneeshwaran ....veetlil vaikalamaa

  • @rameshr343
    @rameshr343 Год назад

    ஐயா எங்கள் வீட்டில் பூஜை அறை தனியாக இல்லை. நாங்கள் ஒரு படுக்கை அறையில் இருக்கிறோம். மற்றொரு படுக்கை அறையில், அந்தக் கதவைத் திறந்தவுடன் நேராக இருக்குமாறு கிழக்கு பார்த்து வைத்துள்ளோம். இது சரியா அல்லது மாற்றம் தேவையா? ஆலோசனை கூறவும். நன்றி

  • @kirthikakirthika234
    @kirthikakirthika234 Год назад

    🙏🙏🙏

  • @harishliyaaa1609
    @harishliyaaa1609 Год назад

    வணக்கம் சாமி

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Год назад +10

    காமாட்சி விளக்கு தவிர மற்ற விளக்குகள் ஏற்றியது என்ன செய்வது சாமி.ஏற்றி பயன்படுத்திய விளக்குகளை எடுத்து வைக்க கூடாது என்று சொல்கிறார்களே சாமி. 🙏🙏🙏

  • @ststharan
    @ststharan Год назад

    குல தெய்வம் உக்கிரதெய்வம் காளியாக இருந்தால் வீட்டில் வைக்கலாமா ?

  • @rvenkataraman1512
    @rvenkataraman1512 Месяц назад

    ‌எங்கள் குலதெய்வம் பெரியண்டவர் நாடு வீடு மட்டும் தான் இப்படி மேல் வைப்பது

  • @MohanDas-c6p
    @MohanDas-c6p 11 месяцев назад

    Enakku kuladeivam theriyavillai

  • @evalarmathi1058
    @evalarmathi1058 Год назад +3

    எங்கள் குலதெய்வம் சப்த கன்னியர் படம் கிடையாது நான் எப்படி வழி படவேண்டும் சொல் லுங்க சாமி

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 9 дней назад +1

    I sent to this person money for counseling but he didn't respond for two months 😂
    Please don't send money to this fellow 😢
    Om Namo Narayana ❤
    Jai Shree Ram ❤
    Jay Bajrang Bali ❤

  • @rajarajeshwarimurugesan862
    @rajarajeshwarimurugesan862 Год назад +2

    காமாட்சி விளக்கு ஒன்று ஏற்ற வேண்டுமா இரண்டு ஏற்ற வேண்டுமா சாமி குலதெய்வம் போட்டோ கிடையாது என்ன செய்வது பதில் சொல்ல வேண்டுகிறேன் சாமி

  • @nagarajanv3840
    @nagarajanv3840 Год назад +1

    இதை கொஞ்சம் கூறுங்கள்

  • @sivabagyamramasamy5467
    @sivabagyamramasamy5467 Год назад

    Swami appa illatha pennukku yar seiyalam .neengal sumangali than seiyavendum endru solli irukirergal

  • @RanjaniManish
    @RanjaniManish Год назад

    கன்னி, சுடலைமாடன் சாமி, முனிய சாமி இதில் எது எங்களுக்கு குல தெய்வம் சாமி..?? இது மூன்றும் வழி படுகிறோம்..

  • @valarmathi3157
    @valarmathi3157 Год назад +1

    ௭னக்கு குலதெய்வமே தெரியவில்லை ௭ன்ன செய்வது தயவு செய்து சொன்னால் நன்றாக இருக்கும்

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 4 месяца назад

      உங்க முன்னோரை நினைச்சு கண்ணாடி ,பித்தளை செம்பு தண்ணீர் ஒரு அகல் விளக்கு,

  • @harishliyaaa1609
    @harishliyaaa1609 Год назад

    சாமி வியாழக்கிழமை இரவு விளக்கு விளக்கி அறையை சுத்தம் செய்யலாம் மா சாமி

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Год назад +1

      Veetla irukavanga day time wash & clean pannalam..
      Work poravangaluku night only time irukum..

  • @sridharanpushpa4924
    @sridharanpushpa4924 Год назад +2

    பட்டர் சுவாமிகளுக்கு நமஸ்தே வீட்டில் உள்ள மருமகளின் அதிகபடியான கோபம் மரியாதை அற்ற வார்தைகள் இவை எல்லாம் அழிந்து நல்ல சாந்தமான பெண்ணாக பெரியவர்களை மதிக்கும் பெண்ணாக மாறவேண்டும்

  • @nagarajanv3840
    @nagarajanv3840 Год назад

    எங்கள் வீட்டில் குலதெய்வம் நல்லாண்டாவர் இதை யார் வீட்டிலும் இல்லை இதை எப்படி சரி செய்வது

  • @ammubala1284
    @ammubala1284 Год назад

    Neengal sovadhu unmai dhan ga swami...

  • @rishitheju8693
    @rishitheju8693 Год назад +1

    Kula theivam photo liana yena pananumnu solavey ilaiye saami

  • @rameshnadar714
    @rameshnadar714 Год назад

    Tq ayya 😍❤️🙏

  • @JayanthiBasker-b4n
    @JayanthiBasker-b4n Год назад

    🙏🙏🙏🙏🙏