பூஜை அறையில் இருக்க வேண்டிய 5 பொருள்கள்| These 5 Things must be in Pooja Room| Magesh iyer| ASM INFO

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 501

  • @manimegalaimegalai952
    @manimegalaimegalai952 5 месяцев назад +2

    நன்றி ஐயா 🙏🙏🙏👍

  • @umadeviumadevi8642
    @umadeviumadevi8642 3 года назад +3

    மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад +4

    அருமையாக சொன்னீங்க ..நன்றி மிக்க நன்றி🙏

  • @marsrani3325
    @marsrani3325 3 года назад

    Sir neenga rompa upayohamana thahaval solring rompa nanri sir.na 6 yearskku munnadi puthuyuham tvla neenga pesunatha ketruken.athai kettu enakkul oru thannampikkai thunivu vanthathu.athan pin dailaring shop vaiththu nalla munnetrathudan irukken sir rompa rompa nanri sir🙏

  • @sasip7959
    @sasip7959 3 года назад +3

    மிகவும் அருமையான விளக்கம் பொறுமையாக கூறினீர்கள் நன்றி🙏🙏🙏

  • @MuthupetchiSenthil
    @MuthupetchiSenthil 2 месяца назад +1

    Nandri sir. 🙏

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 года назад +3

    நன்றி அண்ணா உங்க வீடியோ அருமை அருமை பதிவு

  • @madura9594
    @madura9594 3 года назад +1

    அற்புதமான அவசியமான பதிவு

  • @sjanooshan2058
    @sjanooshan2058 4 года назад +11

    அய்யா வணக்கம் உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக்க பயனுள்ளதாக இருக்கின்றது அய்யா

  • @lakshmimanikandan
    @lakshmimanikandan 2 года назад +1

    Daily am watching. Your programs. All veru nice

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 года назад +6

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கோமதி சக்கரம்..... பதிவு அருமை அருமை அருமை நன்றி அண்ணா...,.my life totally change......48..... Days........ continue.....my prayers....so good

  • @bharathihardiknatraj9049
    @bharathihardiknatraj9049 3 года назад +1

    மிக்க சிறப்பாக இருந்தது நன்றி ஐயா

  • @pksboys4874
    @pksboys4874 Год назад +1

    நன்றி சார்

  • @ramyadina2525
    @ramyadina2525 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல். Kulatheivam photo illa endral Enna seivathu sir

  • @balasundari3754
    @balasundari3754 4 года назад +2

    பயனுள்ள தகவல்....நன்றிகள் பல கோடிகள் அண்ணா 🌺🌺🌺🌺🌷⚘🌷⚘🌷⚘💐💐

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 2 года назад +1

    Thank you sir vazga vallamudan vazga nallamudan 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💯💯💯

  • @saravananrajagopal378
    @saravananrajagopal378 2 года назад +1

    Nandri

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 года назад

    Very. Very useful information thankyou so much 👌👍💯🙏🙏

  • @sjanooshan2058
    @sjanooshan2058 4 года назад +3

    அய்யா வணக்கம் நான் இலங்கையில் இருக்கின்றேன் உங்களுடைய எல்லா ஆன்மீக தகவல்கள் அனைத்தையும் பார்த்து விட்டுவேன். அய்யா எங்கள் வீட்டில் ஈசானிய மூலையில் தான் மாஸ்டர் பெட் ரூம் உள்ளது அது சரி அய்யா அதை கொஞ்சம் செல்லுங்கள் அய்யா

  • @raviananthi5980
    @raviananthi5980 4 года назад +6

    Very very useful message sir thank you very much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunavenkat1890
    @gunavenkat1890 3 года назад +3

    Very informative. Thank u so much sir.

  • @rajapriyajeevanandam7870
    @rajapriyajeevanandam7870 3 года назад

    Sir vanakkam am Rajapriya from varatharajapuram. How r u. Unglukku enna therium ungla cinnathula irundhu parkerean .nega sona maathiri na Poojas follow pandra.my husband ex NAVY he's working in ALPM in jio now. Life is going good. Ungludaiya anaithu pathevuglam megavum anaivarukkum paianullathaga irukerathu . Nandri. ungloda aanmiga thagavalil nega Navagraha thebam patri solerundhenga ovoru naal atharkuriya thepam etralaama.

  • @jothivaradhan0370
    @jothivaradhan0370 3 года назад

    வணக்கம் ஜயா🙏🙏 நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி ஜயா🙏🙏

  • @latha3110
    @latha3110 3 года назад +2

    Useful information thanks

  • @aaravcakehouse8500
    @aaravcakehouse8500 3 года назад +1

    Thanks sir arumaiyana pathivu

  • @metropolehomes5655
    @metropolehomes5655 Год назад

    megavum thelivana vilakkam sir migavum arumai

  • @lathathirugnanam9223
    @lathathirugnanam9223 4 года назад +1

    Miga miga nandri sir. Vaazhga valamudan.

  • @vissouvanadin
    @vissouvanadin 4 года назад +1

    Thank you so much sir,very informative and useful.ungal sevai thodarga vazhthukkal.

  • @sudarp6560
    @sudarp6560 3 года назад +2

    Thanks for your information sir

  • @yoges2585
    @yoges2585 4 года назад +13

    மிகவும் சிறப்பாக கூறினீர்கள்.
    நன்றி ஐயா .

  • @roopskitchen7803
    @roopskitchen7803 3 года назад +5

    மிக நல்ல கருத்துகள்.மிக்க நன்றி ஐயா

    • @gramaathansfilmfactory2915
      @gramaathansfilmfactory2915 3 года назад

      வெள்ளருக்கு பிள்ளையார் வாயிலில் வைக்க உங்களிடம் கிடைக்குமா

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 3 года назад +2

    நல்ல விஷயங்களை புரிகின்ற மாதிரி சொன்னீர்கள். மிக்க நன்றி

  • @S.K.kavitha
    @S.K.kavitha 4 года назад +4

    நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @Gnanawalli
    @Gnanawalli 2 года назад +1

    நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
    கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
    காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. Always following you 😊 thank you sir

  • @visalakshiraghupathy4133
    @visalakshiraghupathy4133 2 года назад +1

    மிக்க நன்றி. நல்ல தகவல்களை தருகின்றீர். வீட்டில் பூஜை அறையில் ஜபம் செய்வதைக் காட்டிலும் கோயிலில் ஜபம் செய்தால் பலன் அதிகம் என்று ஒரு பதிவில் பார்த்தேன். கோயிலில் எந்த இடத்தில் உட்கார்ந்து ஜபம் செய்ய வேண்டும். அங்கும் ந்யாஸங்கள் செய்ய வேண்டுமு. இல்லை வெறும் ஜபம் மட்டும் செய்தால் போதுமா. மாலையில் போனால் செய்யலாமா. நன்றி.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 года назад +3

    ரொம்ப நன்றிகள் நீண்ட நாள் சந்தேகம் எல்லாம் நிவர்த்தி 👃👌

  • @PrakashPrakash-ye3hn
    @PrakashPrakash-ye3hn 4 года назад +2

    Very useful information guruji thank you guruji please update lot of video like this guruji

  • @indianfoodie3083
    @indianfoodie3083 2 года назад +2

    Poojai arai maadi padi kile irukum araiyil vaikelama ?

  • @marudharajm7434
    @marudharajm7434 3 года назад

    ஹாய், அண்ணா நீங்க, bell sound munkila, இருந்தால் நல்லது சொன்னிங்க, அது எந்த திசையில் வைப்பது, கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ், அண்ணா

  • @harikrishnan.s12b30
    @harikrishnan.s12b30 2 года назад

    Thank you sir

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 4 года назад +1

    Mikka nandri swamy ji very useful to me 🙏

  • @Anuradha-wm4jr
    @Anuradha-wm4jr 3 года назад

    Peace of mind edarkaga ennaseyya vendum ungalodu pesavendum guruji

  • @rekharevathy2625
    @rekharevathy2625 3 года назад +1

    Ayya enga veetla permal photo vechurkom antha photo konja atta matri irukum plastic cover potrukom
    Cover podalama verum photo matum mattanum dust agidum cover potrukom itha solunga ayya

  • @tamilarasi6
    @tamilarasi6 2 года назад +2

    Swamy, nava grahangalai sutruvadu patri solungal. 9 murai elorum sutralama 7 murai right side m 2 murai left sidem sutranumnu solrangale. Apdidan sutranuma vilakam thaarungal🙏

  • @kamalilogendra111
    @kamalilogendra111 4 года назад +3

    மிகவும் அருமையான தகவல்கள்

  • @jegadeeshwaran7167
    @jegadeeshwaran7167 4 года назад +2

    Hello Sir Vanakkam very useful video to in my life and thanks Sir 🙏

  • @மெல்லினாரா
    @மெல்லினாரா 3 года назад +1

    மிக்க நன்றி சார்

  • @anandramasamy7815
    @anandramasamy7815 4 года назад +13

    Thankyou Sir. Your way of explanation is nice !

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj8670 2 года назад +1

    Thanks anna

  • @prematheve5390
    @prematheve5390 3 года назад +1

    Hi sir when I pray I bell at my prayers room but that day all got arguments pls explain about dis

  • @arunalatha272
    @arunalatha272 3 года назад

    Vanakkam Sir. Kadavul padanggalai ethir ethirey vaikkalama? Nandri

  • @BPositivechannel
    @BPositivechannel 4 года назад +3

    உங்கள் channel பார்த்து நெறய பூஜை பண்ண ஆரம்பிச்சேன் tnks sir

    • @asminfo2019
      @asminfo2019  4 года назад

      நன்றி சார்

  • @mallikaperumal583
    @mallikaperumal583 3 года назад +1

    நன்றி ஐயா நமஸ்காரம் 🙏🙏🙏🌿🌿🌿

  • @venmathis.a9314
    @venmathis.a9314 3 года назад +1

    Nanri iyya

  • @girijabala5413
    @girijabala5413 2 года назад

    Thank you very much sir

  • @Kumar-oo1yc
    @Kumar-oo1yc 3 года назад

    Sir vanakam nanga kitchen LA than swami photos vachirukom kizaku parthu kitchen then kizaku dhisaiyil iruku appidi vaikalama sir

  • @sriparvathi3090
    @sriparvathi3090 4 года назад

    Thank you very much Guruji makesh iyer thank you very much 🙏🌹👍👌👌🙏🙏🙏

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 2 года назад +1

    Om Saravanabhava. Thank you.

  • @tamilselvi8361
    @tamilselvi8361 4 года назад +1

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @ambikasambath9269
    @ambikasambath9269 4 года назад +3

    Super thank you sir

  • @dhivyadhivya4513
    @dhivyadhivya4513 2 года назад

    Sir, sunduviral mattum maruthani vachurukenga, yethavathu secret irukka sollunga sir

  • @durgaparameswarinagarajan7066
    @durgaparameswarinagarajan7066 3 года назад

    Thiruchendoor Murugar swami thaniyaga vaikalama?or Valli deivanai kooda vaikanuma sir?

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 2 года назад

    Lakshmi narasimmar padam vaikalaama vel thirisoolam pondravai vaithu poojai seiyalama atharku niyathigal vunda endru sollunga swamy please

  • @maniVannan-jy6yl
    @maniVannan-jy6yl 3 года назад

    நன்றி sir. வீட்டில் 1காமாட்சி அம்மன் விளக்கு.2 ஆத்ம விளக்கு. மற்றும் நிலை வாசலில் 2 விளக்கு. ஏற்றுறேன். இது சரியான முறையா.இரு வேளையில் செய்கிறேன்.

  • @Myideyamyhome
    @Myideyamyhome 2 года назад +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் 🙏🙏 சார் உங்களுடைய வீடியோ எல்லாம் அருமையாக உள்ளது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙇‍♀️

  • @SurekaM-xo4dx
    @SurekaM-xo4dx 2 года назад

    Dear sir, nan payangara swamy paithiyam......nenga soldra Mari swamy namam solli neraya palangal adanchu irukken, but ipo hostel la thangi padikkuren....swamy photo vilakku ellam vechu deepam yeathuren.....but theettu natkal la Ena pandrath....swamy kovapaduvaronu payama irk...so pls enaku reply pannunga sir plssssssssssss

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 3 года назад +1

    Gm thank you sir

  • @revathisama5716
    @revathisama5716 Год назад

    Vanakkam. Can broom be kept in puja room. Please advise.

  • @kashniartistry1080
    @kashniartistry1080 2 года назад

    Ungal repeat ah illame one one line ku oru information very useful sir. Very Thank you

  • @madhueaswar8848
    @madhueaswar8848 Год назад

    Enga kula dheivam Angalaammam.. Veetil vekkalama

  • @sharveshfirst7679
    @sharveshfirst7679 4 года назад +2

    Engal veetil pooja roomil manchal kilangu mulaithu ollathu nallatha sami

  • @ravithilaga3704
    @ravithilaga3704 3 года назад +1

    Thank you so much

  • @Divyavlogs-qb6ws
    @Divyavlogs-qb6ws 3 года назад

    Sir enga vitla kamachi vilakku athuku pakkathula 2pakkathula chinna kuthu vilakku vachi eathuven. Appadi 3vilakkau eatralama

  • @vedhakuttymedia9750
    @vedhakuttymedia9750 2 года назад +1

    உங்கள் வீடியோ ஒரு நல்ல எனர்ஜி தறுகிரது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sadhanathangamthanga599
    @sadhanathangamthanga599 3 года назад +1

    புதுயுகத்தில் உங்க சேனலை தவறாமல் பார்ப்பேன் நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மையாக நடக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 3 года назад +1

    Namasthee kurji
    Mikavum nala.pathi
    Sajva samajam. valka.

  • @vanithagopi2326
    @vanithagopi2326 4 года назад

    Unga videos ellame romba useful ah irukku neenga solratha follow panrathala positive vibration kidaikuthu sir. One doubt kamatchi vilakku onnu vachi pakkathla 2 thunai vilakku etralama.

  • @srideviparamasivam8086
    @srideviparamasivam8086 3 года назад +1

    Very useful information sir.....I am following your guidance sir.....Govt job kidaika suggestions sollunga sir.....Enaku points la miss aagudhu sir.... Please suggest me....

  • @pushpush2513
    @pushpush2513 4 года назад

    Romba nandringa sir......🙏

  • @venmanisuresh628
    @venmanisuresh628 4 года назад +2

    Super explained thank you sir

  • @sivasangili7511
    @sivasangili7511 4 года назад +2

    romba.nanri.ayya

  • @durgathanigaitn6673
    @durgathanigaitn6673 4 года назад

    Ji namaskaram,
    Enga athula perumal thayar photo periya size ana thani thaniyaga irukku. Appadi vekkalama illa orey photola, rendu perum serndhu vekkanuma?

  • @kavithaanandkumar6488
    @kavithaanandkumar6488 4 года назад

    Venkatesan Kalyanam photo poojaiyil vsikkalama. Athil thyar south direction face panni irrikanga. Please reply sir

  • @kalyansathya1554
    @kalyansathya1554 3 года назад +2

    உங்களது விளக்கம் மிகவும் அருமை சூப்பர் சார்

  • @pushpush2513
    @pushpush2513 4 года назад

    Sir...nirandhara kalasam vaithu valipaduvadhu yeppadi yendru koorungal sir......

  • @thiripurasundarithiyagaraj8919
    @thiripurasundarithiyagaraj8919 4 года назад +2

    Nalla thagaval ayya 🙏🙏

  • @Lemonjuicegaming
    @Lemonjuicegaming 4 года назад +4

    Saambrani dhoobam vassal la irundu pooja room ku konduvaranuma illa saamiku kaatitu velila kondupoganuma

  • @pathmavelappan5094
    @pathmavelappan5094 4 года назад +1

    Arumayana kooruhireergal ayya🙏🙏

  • @tamizyaraanmigamarabu1070
    @tamizyaraanmigamarabu1070 3 года назад +1

    Thank you sir. Good tips.

  • @mariappanmari2452
    @mariappanmari2452 4 года назад

    Arumai siva thanku

  • @vinothvinoth132
    @vinothvinoth132 4 года назад +1

    Kulatheivam photo vaika solrenga kulatheivam iyyanar samy ah iruntha vetla vaikalama ayya. Apdi vaika kodathu solrangale sir..

  • @pavithran2261
    @pavithran2261 3 года назад +1

    Thank you🙏🙏🙏

  • @manjukannan5960
    @manjukannan5960 3 года назад +1

    ஐயா இறப்பு தீட்டு சொல் லுங்கி எத்தனை நாள் கோவில் போகக்கூடாது தயவுசெய்து சொல் லுங்கநன்றி

  • @SanthaGuruswamy
    @SanthaGuruswamy 3 года назад +1

    Very good explanation

  • @sriarasi5222
    @sriarasi5222 4 года назад

    Very useful sir thank you so much sir morning and evening enna manthiram sollalam endru oru video podunga

  • @selviselvi2396
    @selviselvi2396 3 года назад +1

    Superb sir

  • @thangamvijay5559
    @thangamvijay5559 3 года назад +1

    Super Arumai ma Namaskaram

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 3 года назад +1

    Veetil pooja room la oru positive energy illama iruku athuku ena pannanum sir..konjam help panunga sir thank you 🙏

  • @divyashree4802
    @divyashree4802 4 года назад

    Sir dhurgai photo veetla vechi kumkuguma archana pannalama

  • @kavithakavikavitha3710
    @kavithakavikavitha3710 4 года назад +1

    மிக்க நன்றி 🙏