Hall இல் பூஜை அறை பீரோ வைத்து இருப்பவர்கள் கட்டாயம் பார்க்கவும் | living room poojai arai
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #aanmeegam #poojai #poojaiarai
Hall இல் பூஜை அறை பீரோ வைத்து இருப்பவர்கள் கட்டாயம் பார்க்கவும் | living room poojai arai
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb
குருஜி நீங்க சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳
மிகவும் அற்புதமான பதிவு 🙏🙏🙏
Correct ayyaa❤❤
Nandri ayya
அருமை அருமை 👌
Really truth. Thk u swamy for giving good advices.
Ok thanks sir.100 correct
காலம் மாறலை மனிதர்கள் தான் மாறிக் கொண்டிருக்கிறார்கள்
நன்றி தெய்வே🎉
Good speech
Thank u swami 🎉
Correct
Om namah shivaya 🙏
Om namah shivaya
Arumai
நன்றி அய்யா...
சாமி நாங்க ஹாலில் தான் சாமி படம் வைத்து கும்பிடுகிறோம். வேறு இடம் இல்லை
🙏🙏🙏
சாமி நாங்கள் ஹாலில் தான் சிறு அலமாரியை பூஜை அறையாக பயன்படுத்தி வருகிறேன்
இதற்கு திரை சீலை போடலாமா என்று கூறுங்கள்
நன்றி
Ennal poojaye seiyamudiavilai
உண்மைதான் பூஜை அறையில் பீரோ வைத்தேன் அளவுக்கு மீறின செலவு இதற்கு முடிவே இல்லையான்னு வருத்தமா இருந்துச்சு
Narth east hall la northwest pooja stand vaikalama sir. Plz tell me sir
தாராளமாக வைக்கலாம்.... ஆனால் சாமி போட்டோ கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்...
பட் எனக்கு ஒரு வருஷமா வேலையே இல்ல குருஜி கேர் டக்கர் வேலை தான் செய்றேன் புனர்பூச நட்சத்திரம் மிதுன ராசி ரொம்ப கஷ்டமா இருக்கு குருஜி 🙏🙏🙏🙏🌺🌺🌺
🙏🏻👌🙏🏻
சாமி ரூம் cupboard கலசம் வைகலம் மா
Superb anna
Sir ரூம் ல வடக்கு பார்த்து வாசபடி . கம்ப்யூட்டர் வச்சி எந்த பக்கம் வைத்து வேலை செய்யலாம் pls ..velai செய்ய முடியல... ஒரு வேளை எடுத்தா 6days aguthu ..but oru velai எடுத்தா ஒருநாள் முடிக்கலாம்..but 6days aguthu.. pls computer entha பக்கம் வைகலம் ..pls reply
@@siva8629 கம்ப்யூட்டர் மேற்கு✔️
பார்தும் நீங்க கிழக்கு பார்த்து ம்
இருந்தால் எல்லாம் ஷேமமாகும்👍
வட கிழக்கு மூளையில் பூஜை அறை வைக்கலாமா என்று சொல்லுங்க ஐயா
வடமேற்கு ல வையுங்கள் ஃ🙏
Vada merku Bathroom dhan irukanum ippo ivangalam kasukaga onnu onnu solluranga
Illai naan vata merkil sami a ithu kumpidopo nalla santhosam pan avara o pilaikalukaka nalla padicha ka arokiyam allam irunthuchu vataka vasam venda irunthuchu vataka veetavaru irunthuchu ippo na ka vera veetil vata kilakil sami vachu kumpitom rompa kastama iruku
Ok@@monisha-iu3ms
Ok
10ku10
Onemillifulllasaramrs
எங்களுக்கு சாமி அறைதனியாதான் இருக்கு சாமி ஆனால் பூஜை அறையில் நிம்மதியாக பூஜைசெய்யமுடியவில்லை உள்ளே போகும்போது மனசு படபடக்குது ஏன்சாமி கொஞ்சம் சொல்லுங்க