தமிழ்த்தொன்மங்களுக்கான தேடுதல் (திரு.பாலகிருஷ்ணன் IAS) -

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #தமிழ், #வரலாறு, #ஹரப்பா, #சிந்துவெளி
    THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation
    Visit www.tamilherita...
    This video is recorded on 29.03.2018
    ​பழங்குடியின மக்கள், திராவிடக் கூறுகள், சிந்து வெளி நாகரிகம், சங்கத்தமிழ் வாழ்க்கையின் பிரதிபலிப்புக்கள், தமிழக ஊர்பெயர்கள் என விரிவானதொரு கலந்துரையாடலாக அது அமைந்தது. குறிப்பாக,
    மலேசியா, இந்தோனீசியாவில் கலிங்கம், கலிங்கர், கெலிங்கா என்ற சொல்லின் தொடர்ச்சி
    மூவேந்தர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்
    ​தமிழ் என்ற மொழி அடையாளம்
    ​தமிழ் என்ற பெயர் தாங்கிய ஊர்களின் பெயர்கள் ஒடிஷாவிலும் வட மாநிலங்களிலும்
    பழங்குடி மக்களின் மொழிகளைக் கற்று ஆய்வு மேற்கொண்டமை
    ​சங்ககால வாழ்க்கை முறை இன்றும் வட மாநிலங்களின் பழங்குடி மக்கள் வாழ்க்கையில்
    தமிழகத்தின் நில எல்லைகளுக்குட்பட்டு சங்க இலக்கியங்களை ஆராய்வது
    திராவிடப் பழங்குடிகள்
    சங்க இலக்கியம் கூறும் அரசியல் எல்லை
    இடப்பெயர்கள், ஊர் பெயர்​கள் ஆய்வு
    தமிழ்த்தொன்மங்களுக்கான தேடுதல்
    தமிழ், திராவிடம் இரண்டிற்கும் உள்ள தொடர்புகள்
    காரவேலனனின் ஹதிகும்பா கல்வெட்டு சொல்லும் செய்தி; திராவிடக் கூட்டரசு என்ற கருத்தாக்கம்
    இந்தியா முழுமைக்குமான திராவிட மொழி, பண்பாட்டு ஒருமை
    ஒரு மொழியின் தொடர்ச்சி - தமிழ் தொன்மையும் தொடர்ச்சியும்
    ​பூரி ஜெகநாதர்
    ஒடிஷாவின் பௌத்தம்​
    என பல்வேறு தகவல்கள் இப்பதிவில் இடம்பெறுகின்றன.
    சிந்து வெளி ஊர்பெயர்கள் தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். இந்த ஆய்வின் தொடர்பில் நூல்களையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கத்து.
    அன்புடன்
    முனைவர்.சுபாஷிணி
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

Комментарии • 50

  • @jananesanrv
    @jananesanrv 2 года назад +1

    மனதையும் அறிவையும் விரிவுசெய்யும் நேர்காணல். திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் சுபாஷினிக்கும் நன்றியும் பாராட்டுகளும்.

  • @thariktha4183
    @thariktha4183 22 дня назад

    நான்,தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சார்ந்த ஒரு தமிழ் ஆர்வலர்.பாலகிருட்டிணன் இ.ஆ.ப அவர்களின் சொற்பொழிவுகளையும்-ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.ஐயா அவர்களை தொடர்புகொண்டு பேச ஆசை. அவர் களின் செல் எண் தந்து உதவவும்.நன்றி

  • @SathivelKandhanSamy
    @SathivelKandhanSamy 6 лет назад +11

    உணர்வுபூர்வமான பேட்டி. பேட்டி எடுப்பவர்களுக்கு முன்மாதிரி. வேரைத்தேடிச் செல்லும் விழுதுகள். "ஓதாதார்க்கில்லை உணர்வொடு ஒழுக்கம்:" ஐயா அவர்களின் அனுபவ அறிவுரை அனைவரும் கைகொள்ள வேண்டியவை.

  • @subashbose9476
    @subashbose9476 6 лет назад +16

    பரதக் கண்டம் முழுதும் தமிழர் களே நிறைந்து வாழ்ந்தனர்...!
    எங்கு சென்றாலும் தமிழர் தொன்மை அடையாளங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன

    • @Kongumathesh
      @Kongumathesh 4 года назад +1

      பாரதமும் தாண்டி,உலகம் முழுவதும் தமிழ் தொன்மம் பரவி உள்ளதாக பல தரவுகள் உள்ளது.

    • @Savioami
      @Savioami 26 дней назад

      பரத கண்டம் இல்லை ... ஆரியன் வைத்த பெயர் அது ... உலகம் முழுவதும் அழைக்கப்படுகிற indian ocean - இந்திய பெருங்கடல் பெயரை வந்தேறி பாப்பான் சமஸகிருதத்தில் நிலை நிறுத்த முயல்கிறான் "இந்து மகா சமுத்திரம்" கடலுக்கும் பாப்பானோட இந்து ன்னு சொருகுறான்

    • @Savioami
      @Savioami 26 дней назад

      ​@@Kongumathesh❤❤❤

  • @jairajkumarINDIA
    @jairajkumarINDIA 6 лет назад +5

    நன்றி ,அக்கா😊💐
    நிறைந்த தமிழ் தொன்மையான தகவல்கள் வெளியாகியுள்ளது ; நன்றி அய்யா. 😇🙏

  • @AT-iz8xm
    @AT-iz8xm 2 года назад

    Dr.Balakrishnan is the living link 🔗 of knowledge between North and South Indian history and Anthropology. Tamils should make use of him 100% for their enlightenment.
    Thanks to Dr.Subhashini for taking the trouble to go to Orissa for the interview.

  • @adhikrish8854
    @adhikrish8854 6 лет назад +7

    Wow! Lot of interesting information. Will watch the interview again and again. Years of very hard work. Salute you sir.

  • @avworld79
    @avworld79 2 года назад +2

    சத்தீஷ்கர் மாநிலத்தில் ஜகதல்பூரில் வாழும் பழங்குடியினம் பேசும் மொழியில் தமிழும் வடமொழியும் கலந்து உள்ளன.எடுத்துகாட்டாக அவர்கள் தெளிவாக கூறிய சொல்( " இங்க வாடா பாப்பா,தே கரா") .பார்த்து வியப்படைந்தேன்.

  • @ravichandransrinivasan5620
    @ravichandransrinivasan5620 6 лет назад +11

    Really a fantastic job. True TAMILACHI than so called tamil politicians.

  • @vanam7394
    @vanam7394 2 года назад

    Fantastic interview

  • @anbalaganannamalai2804
    @anbalaganannamalai2804 3 года назад

    தமிழ்ச் சுரங்கம்!தகவல் சுரங்கம்! ஆய்வுச் சுரங்கம்!

  • @sekarkaliyappan5875
    @sekarkaliyappan5875 3 года назад

    in yogic culture like ours, sushumna is the center of life energy. How deep is our understanding to make this concept integrated in the very basis of life! Amazing!!

  • @dddkkk2621
    @dddkkk2621 6 лет назад +3

    அருமையான பதிவு.... நன்றி ஐயா ...

  • @subramaniana7761
    @subramaniana7761 4 года назад +1

    There are some villages name llike Kalingarajapuram at KK district , kalingapatti in sangarancoil ( vai Ko Village).

  • @marimuthumuthu1007
    @marimuthumuthu1007 6 лет назад +3

    Super .congratulations to Dr Subha.

  • @thomasraj7205
    @thomasraj7205 2 года назад

    Very detailed archaeological and traditional studies. I been to Orissa for past 25 years. During my visit to SIMIPAL tiger reserve which took 7hrs to reach the Palace on top of mountain,found a village wedding function on way. When we peeped,the tribal bride and groom of 12 and 15 years fell on our feet for 🙌 blessings,after blessing them wholeheartedly I gave Rs. 100 which they refused and after much compulsion in translating they accepted. They are in Tamil culture. I feel during great floods which swallowed Poompukar,Mahaballipuram,Santhome they would have escaped by boat and settled on top. Now in 2008 these tribes were killed in Kandamal because they were not submissive to brahmin and high class people. They formed a society to sell products and they did not accept slavary to Brahmin spiritual. They also accepted Jesus Christ as God.

  • @mrpnpakkirisamypnpakkirisa4406
    @mrpnpakkirisamypnpakkirisa4406 5 лет назад +2

    வட்டநடுகல்கள் _ நட்டநடுகள் = நாடு எனக்கொள்ளாமா ஐயா (வீரநடுகல், காவல்நடுகல், எல்லைநடுகல், மூத்தோர்நடுகல்,... ,...

  • @subashbose9476
    @subashbose9476 6 лет назад +6

    கடல் கோள் காரணமாக...
    கப்பல்.... தோணி....ஓடம் மூலம் ஏறி பயணித்து....
    குஜராத்...மும்பை...கோவா...கேரளா...கன்யா குமரி....நாகை...சென்னை.... ஆந்திரா.... ஓரீஸ்ஸா... வங்கம்... பர்மா...வியட்னாம்...தாய்லாந்து போன்ற நாடுகளின் கடற்கரை நகரங்களில் குடியேறி வாழ்ந்தனர்...!
    நீர் தேவைக்காக கங்கை யமுனை... கோதாவரி நதிக் கரைகளில் படுகைகளில் செம்மையாக வாழ்ந்தனர்...!

    • @jeyseelan3435
      @jeyseelan3435 6 лет назад +1

      So, the so called kadal Kolzh explorers overlooked the aatru padukai naagareegam ? Nah

  • @sunderesanvadivel3604
    @sunderesanvadivel3604 2 года назад

    Fantastic research and speech

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 лет назад +2

    Such a wonderful exposition

  • @sunderesanvadivel3604
    @sunderesanvadivel3604 2 года назад

    Fantastic research and speech

  • @pgramanan4461
    @pgramanan4461 6 лет назад +6

    For a long time Greek and Romans did not trade with India directly. Travelling by trade winds to Cera kingdom was a closely held secret by the Arabs , Hippalus was the first Roman to sail directly to South India by sea. Later the voyage was further shortened and recorded by Periplus in ' Periplus of the Erythraean Sea' (Red sea, appear red due to an algae called Trichodesmium erythraeum, which is found in the sea. When these blooms of algae die off they appear to turn the blue-green color of the ocean to a reddish-brown) தமிழ் மொழி பெயர்ப்பு ` செங்கடல் செலவு.` Similarly Tamils kept the sailing methods, or even existence of East Asia a secret. Tamils Imported Sandal wood, cloves, nutmegs and mace from Keda district and
    camphor of Borneo. Since most of the produce came from Keda dist of Malay peninsula Tamils called the peninsula itself as Kadaram.

  • @newbegining7046
    @newbegining7046 3 года назад

    Very informative! Lot of useful info about dravidian linguistic groups.

  • @thigarajan
    @thigarajan 5 лет назад

    Sir, you are an encyclopedia. Superb.

  • @danielshellaiah4812
    @danielshellaiah4812 2 года назад +1

    Balakrishahan oru kelvi ?
    Thiravidam ,
    Oru nilathai kutikkiratha?
    Oru mathathai kurikkiratha?
    Nilathil valntha makkala I kurikkiratha?
    Thiravidam enkira pothu arri yanal Kura
    Patta tamilanai kurikkiratha?
    Please answer to tamil world

  • @senthilkumaravel1830
    @senthilkumaravel1830 3 года назад +1

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்...
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*.
    [..மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..]
    யாராவது இதைப்படித்தபின்னர் தமிழில் எழுதத் துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    திறன்பேசில் எழுதிட:-
    . ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    . ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    . ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    . ௪) tinyurl.com/yxjh9krc
    . ௫) tinyurl.com/yycn4n9w
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    . ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    . ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    . ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    லைனக்சு:-
    . ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    . ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.

  • @thol-01
    @thol-01 2 года назад

    Dravidam denotes geographical area. Whereas Tamil is a language. There is a different.

  • @mathavanmanickavel5485
    @mathavanmanickavel5485 2 года назад

    🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏

  • @sathyamoorthyv6296
    @sathyamoorthyv6296 4 года назад

    16:00 In Malayalam also there is a word called "Changathi/Changayi" meaning friend. They use in their day to day life. In movies you can hear those words.

  • @ravananv1666
    @ravananv1666 5 лет назад

    Wow, super sir

  • @subramaniana7761
    @subramaniana7761 4 года назад

    Good

  • @Maaran1923
    @Maaran1923 2 года назад

    iyyah dhan orisa baalu ahh?

  • @venaist
    @venaist 3 года назад +1

    May be naadu is equivalent to "native"

  • @balrajsubbiah4561
    @balrajsubbiah4561 4 года назад

    தாழன்மொழி ,தம்பிரான்(சீவன் ) மொழி, தம்பியான் மொழி, தமியன்மொழி ,தமிழ் மொழி. ...(தமிழ் சேரன் இட்ட பெயர் )

  • @suriyakumar3891
    @suriyakumar3891 5 лет назад

    excellent Sir

  • @nagalingam8059
    @nagalingam8059 5 лет назад +1

    )(000%000)(This story I Don't Believe,,,,,

    • @ratnakumar7039
      @ratnakumar7039 26 дней назад

      தேவைஇல்லை நீ நம்பு நம்பாமல் போ எங்கள் வரலாறு ஒருநாள் உலகம் போற்றும், உங்கள் ஆர்ய திருட்டு கண்டு உலகம் உங்கள் மூஞ்சியில் துப்பும்.