Major judgments in land disputes / Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 169

  • @JoyTamilgamer
    @JoyTamilgamer Год назад +2

    Sila doubt ketkanum ungaloda video parthu enaku romba nal erundha clear anadhu thxs sir

  • @statutory8850
    @statutory8850 Год назад +1

    I got one update from you / today i expect doubt has clarified point no :07 👏🏻👏🏻👏🏻thank you my dear bro

  • @natarajanr6752
    @natarajanr6752 2 года назад +7

    நீதிமன்றதீா்ப்புகளைநீங்கள் சொன்னதற்குநன்றி தீா்ப்புகளின் எண் மற்றும் தேதிகள் தொிந்தால் அதைபதிவிட்டால் அனைவருக்கும் நல்ல பயனுள்ளதாகஇருக்கும்

  • @varunlal4211
    @varunlal4211 2 года назад +1

    எனக்கு வேண்டிய மிகவும் பயனுள்ள தகவல் ஐயா நன்றி

  • @rainbow7x11
    @rainbow7x11 2 года назад +6

    சார்,
    நில அளவை சம்பந்தப்பட்ட நடைமுறை மற்றும் அரசு விதி,நீதிமன்ற தீர்ப்புகள் முதலியவற்றை விவரித்து ஒரு வீடியோ போடவும்

  • @murugesankonni4099
    @murugesankonni4099 2 года назад +20

    Pdf file ஆக போடுங்க சார்.

  • @ChinnaSamiR
    @ChinnaSamiR 11 месяцев назад +1

    Dear sir very useful information thank you very much

  • @moneyearning392
    @moneyearning392 2 года назад +7

    வணக்கம் ஐயா, நான் எனது ஊரில் ஒருவரிடம் 10 சின்ட் நிலத்தில் 5 சின்ட் அதாவது 2400 ச.அடி வாங்கியிருந்தேன்.அதன் பிறகு மற்றொருவர் மீதமுள்ள 5 சின்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.ஆனால் அதில் 1சின்ட் அவருக்கு அரசாங்கம் தண்ணீர் தொட்டி ஏற்கனவே கட்டி உள்ளது. இதனால் அவர்கள் எங்கள் நிலத்தில் பங்கு கேட்கிறார். உராரும் இதனை பங்கு பிரித்து ஆளுக்கு 4 1/2 சின்ட் என சொல்லி விட்டனர். இதில் என்னுடைய பத்திரம் தான் முதல் பத்திரம் . இதற்கு ஏதேனும் சட்டம் உள்ளதா ஐயா?

  • @harshababyhaden8172
    @harshababyhaden8172 2 года назад +1

    Enkaloda land a inoruthavaka "naan than intha sothuku sonthakaran"nu soli inoruthavakalku vikkapoytanka.athutherinju case potu case nadanthutrukum pothe inoruthavakalku avanka pathiramum panikuduthutanka.
    10 years inthacase nadanthutruku.but ithuvara final aagala.niraya kadanvanki selavu panitom.enkappaku 59 age achu.ithukumela enkappa udambulayum thembillai sir.
    ena sir pandrathu.

  • @dhanalakshmik487
    @dhanalakshmik487 2 года назад +2

    வணக்கம் ஐயா நாங்கள் நத்தம் இடத்தில் வசிக்கின்றோம் எங்கள் சொந்த இடத்தை மற்ரொருவர் ஆக்கிரமித்து இருக்கிறார் இது பூர்விக இடம் பட்டா பத்திரம் ஏதும் இல்லை சார் நாங்கள் எல்லா இடங்களில் மனு குடுத்துவிட்டோம் எந்த நடவடிகையும் எடுக்க வில்லை சார் இதற்கு நாங்கள் என்ன செய்வது கொஞ்சம் உதவி செய்ங்க சார் என்ன பண்றதுனு சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Год назад +1

    ஐயா எங்கள் பட்டா நிலங்களில் வண்டி பாதை தனி நபருக்கு 4 அண்ணன் தம்பிகள் இவர்களுக்கு நான் தடை செய்யலாமா நடை பாதை விடமுடியுமா அவர்களுக்கு வேறு வழியும் போகலாம்

  • @palanimuthuramasami1627
    @palanimuthuramasami1627 2 года назад +2

    Kovil land purchased individual party, but computer parts issued by thaishildar to another person what will do sir

  • @KaviKalai-ul6ll
    @KaviKalai-ul6ll 7 месяцев назад

    30 years ah land oruththar use pandranga sudden ah 8 months after ippo oruththar sittaa thannoda perulai maaththi land engalukkum urimai irukkunu soldranga athurthu enna solution sir

  • @jothilakshmi9009
    @jothilakshmi9009 3 месяца назад

    ஐயா வணக்கம் நிலம் பிரித்து தவறாக உள்ளது அதை மாற்றி எளுத முடியுமா

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 года назад

    தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு அருமை.ஐயா, நான் சுமார் 20ஆண்டுகளாக எனது அம்மாயி (அம்மா வின் அம்மா) நத்தம் புறம்போக்கு இடத்தில் குடியிருக்கிறேன்.யூடிஆர்பட்டா ஒரு நபரின் பெயரில்உள்ளது.எங்களுக்கு மின் இணைப்பு உள்ளது வீட்டு வரி ரசீது 10ஆண்டுக்கு மேலாக உள்ளது.உரிமைகோரமுடியுமா?

  • @gowthambaskar6289
    @gowthambaskar6289 7 месяцев назад

    sir enga land vangurathuku munnadiya power kuduthurukanga nanga vangunathuku aprem power vechutu avru land ah vera orutharku patharam pannirukanga ippo engakittium patharam iruku avanga kittium iruku yarruku sellum sir

  • @mgrhumanityclub1111
    @mgrhumanityclub1111 2 года назад +2

    ஒரு குடும்பத்தல் 5 பேர்கள் அதில் ஒருவர் பாகபிரிவினை வழக்கு தொடர்ந்தர் ,பாகபிரிவினை வழக்கில் 10 வருடங்கள் முடந்து judgement ஆனது அதன் பிறகு comisionnaire appointmentல் hearing வந்த போது அந்த 5 பேரில் ஒருவரை respondent called absent set exparte ஆக்கி விட்டார்கள் (judgement exparte செய்ய பட்டவருக்கு சாதகமாக வந்தது) ஆனால் comisionnaire appointmentல் hearing ல்exparte செய்யபட்டார் இதனால் exparte செய்ய பட்டவருக்கு என்ன நஷ்டங்கள்? சொத்து பிரிக்கும் பொழுது அவருக்கு உரிமை உண்டா அல்லது என்ன என்ன உரிமைகளை அவர் இழப்பார்? மீண்டும் rentry ஆக முடியுமா,? அல்லது அப்படியே விட்டு விடலமா தயவு செய்து விளக்கம் தாருங்கள் please

  • @kvmurugan9472
    @kvmurugan9472 2 года назад +2

    நீதி மன்றத்தில் வழக்கு இருக்கும் போது மோசடி பத்திர பதிவு புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதா தெரிவிக்கவும் நன்றி,,

  • @blackross9814
    @blackross9814 2 года назад

    Arasu nilam uluthal athu muvilakkam kudukka mudiyuma Nanban avargale

  • @kopikakopika9653
    @kopikakopika9653 Год назад

    Sir veetula all ellathapa vanthu commond sevara odachudanka sir pakkathula ullavanka avanka mela eppudi sir case podalam edhuku yedhum section eruka sir

  • @yasarumar7029
    @yasarumar7029 Год назад

    Vanakam sir, sothu valaku niluvaiyil irukumbothu illegala register panna ena theerpu sir

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn 6 месяцев назад

    Excellent Information 👌🙏

  • @Dharmika999
    @Dharmika999 Год назад

    Sir permennant injuction original suit வைத்து என்ன பண்ணலாம்

  • @riya7304
    @riya7304 2 года назад +1

    Sir
    Is the sarkar land is eligible for case? ...
    Plz reply

  • @JoyTamilgamer
    @JoyTamilgamer Год назад

    Vali samadhamana sila kelvigal eruku ayya Nan epadi ungalida ketpadhu

  • @AdvocateTamil-o9k
    @AdvocateTamil-o9k 2 года назад

    Sir en mama death ayitaru, property pakathula ulavanga kita வாய்வழி குத்தகைக்கு vitrunthom, 10 years ku mela achu ipo occupy panitu koduka matranga, ipo nan ena case sir file panalam

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 4 месяца назад

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் இதற்கு என்ன‌ வழி?? ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் ஆனால் வருவாய் துறை பட்டா மாறுதல் செய்யாமல் எங்களை 21 வருடம் அலையக்கழிறார்கள் ஆ தனியார் மருத்துவமனை சென்ற பில்கள் உள்ளது அதை காட்டினால் இதுவும்‌செல்லாது என்று வருவாய் துறை சொல்கிறது மிகவும் மன உலைச்சல்‌ ‌இருக்கிறோம் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் 👃🙏👏🤚

  • @Vijayakumar-gp3nz
    @Vijayakumar-gp3nz 2 года назад

    நண்பரே, எனக்கு ஒரு சந்தேகம், எனது தாத்தாவின் வீடு வாசல் அமைப்பதில் சிலர் பிரச்சனை செய்கின்றனர். வீட்டிற்கு தெற்கு மற்றும் கிழக்கில் வீடு உள்ளது, மேற்கு மற்றும் வடக்கில் வீதி உள்ளது. இப்போது எங்களுக்கு மேற்கு பகுதியில் வாசல் வைக்க உரிமை உண்டா இல்லையா. மேற்கு தெருவில் வசிக்கும் சிலர் அந்த தெருவில் நாங்கள் வாசல் வைக்க கூடாது எனவும், அவர்களுக்கு மடடுமே அந்த வீதி சொந்தம் என கூறுகின்றனர்.

  • @NaanUngalSilambarasan
    @NaanUngalSilambarasan 2 года назад

    😢😢
    ஐயா, என் அப்பா நிலைத்திருக்கும், எங்க சொந்த கார நிலத்திற்கும் இடையே ஒரு சின்ன காவாய் செல்கிறது அதில் மரங்கள் இருக்கின்றன. நாங்கள் ஏற்கனவே Govt serveyor and ex surveyor வைத்து எங்கள் நிலத்தை அளந்து உள்ளோம் அப்போது எங்கள் நிலம் அந்த கணவாய் தாண்டி வருகிறது, இங்கு கணவாய் இல்லை மற்றும் சர்வேயர் இந்த காவாயில் உள்ள முள்ளை அகற்ற வைக்க வேண்டுமா எப்படி அளப்பது என்று சொன்னார். இதற்கு பிறகு ஏற்கனவே நிலம் அளந்த அளவு சரியில்லை என்று எங்கள் சித்தப்பா அந்த அளவை ஒற்று கொள்ளவில்லை. மீண்டும் நாங்கள் மாவட்ட சர்வேயர் க்கு மனு அளித்துளோம். மாவட்ட சர்வேயர் வருவதற்கு முன்பே இந்த முள்ளு மற்றும் எங்கள் நிலம் சார்ந்து இருந்த மரத்தை அகற்றினோம் ஆனால் எங்கள் நிலம் சொந்தகார நிலத்தில் கணவாய் தாண்டி 5அடிக்கு மேல் உள்ளே செல்கிறது அவர் நிலத்தில் கணவாய் சார்ந்து இருந்த மரம் நாங்கள் எதுயும் செய்யவில்லை இந்த மரமும் எங்கள் நிலம் எல்லை உள்ளே தான் வருகிறது இது எங்கள் அனுபவத்தில் தான் உள்ளது. இப்போ நாங்கள் அவர் அனுபவத்தில் இருந்த மரத்தை அறுத்து விட்டோம் மற்றும் கணவாய் முடிவிட்டோம் என்று எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். #காவல் #அதிகாரி, அவர்கள் அனுபவத்தில் உள்ள நிலத்தில் நீங்கள் எதற்கு மரம் வெட்டினிர் மற்றும் கணவாய் ஏன் மூடினிங்க என்று எங்களை குறை சொல்கிறார்கள். #போலீஸ் : உங்கள் அனுபவத்தில் இருந்தால் நீங்கள் ஊரில் இருந்து சாட்சி கொண்டுவாங்கா. ஆனால் எங்களுக்கு ஊரில் சாட்சி சொல்ல யாரும் வர மாட்டார்கள் ஏனென்றால் ஊரில் எங்கள் நிலத்தில் 12அடி ரோடு விட கேட்டார்கள் நாங்கள் மறுத்து விட்டோம். இதைவே காரணம வைத்து #ரோடு வாங்கிவிடலாம் என்கிறார்கள்
    இப்போ எங்கள் மீது FIR போடுங்கள் என்று எங்கள் சொந்தக்காரர் சொல்கிறார். Me : எங்கள் மரத்தை மட்டுமே அகற்றினோம் மற்றும் மரம் எங்கள் நிலத்தில் தான் உள்ளது. மாவட்ட சர்வேர் நிலம் அளந்து மரம் எங்கள் நிலத்தில் வரவில்லை என்றால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று 1வாரத்துக்கு முன்பு போலீஸ் station எழுத்தி தந்தோம். மாவட்ட சர்வேயர் அளக்க வர தாமதம் ஆகுவதால். போலீசிடம் எங்கள் சொந்தக்காரர் இப்பவே எங்கள் மீது FIR போடுங்கள் என்று சொல்லுகிறார்கள் இல்லை என்றால் ஊர் பஞ்சாயத்து பேசு சொல்லுறாங்க. இப்போ என்ன செய்வது ??? இதை மீறி FIR போட்டால் என்ன ஆகும் ? FIR போட முடியுமா ? FIR போட்டு பிறகு மாவட்ட சர்வேயர் அளந்து எங்கள் மரம் எங்கள் நிலத்தில் தான் உள்ளது என வந்தால் என்ன ஆகும் ?

    • @statutory8850
      @statutory8850 Год назад

      மாவட்ட சர்வேயர் ku neengal kudutha request form & fees copy irandaium police station il kudukavum...

  • @pushparani5152
    @pushparani5152 2 года назад

    Sir என்னோட நிலம் பிரச்சனை 10 வருடம் நடந்த சமயம் கோர்ட் ல இருக்கும்போது 7 பேருக்கு விற்பனை நடந்திருக்கு கடைசியா எனக்கு தீர்ப்பு ஆனது அது நான் தனியார் பைனான்சில் mod செய்து கடன் வாங்கினேன் அப்போ யாரு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக்கு தீர்ப்பு கிடைத்த3 வருடம் கழித்து ஒரு நபர் மட்டும் இது என்னோட நிலம் என்று பட்டா வைத்து கேஸ் போட்டு இருக்கார் அதாவது நான் ரெண்டு வருடம் கடனில் வைத்த போதும்வரவில்லை பத்திரம் மீட்ட பிறகு கேஸ் போட்டு இருகாங்க 2919 ல கொரநா காரணம் கொண்டு கோர்ட் நடக்கவில்லை இப்போ 2022 புதுசா சூட் போட்டு இருகாங்க sir இதன் முடிவு என்னவாம் இருக்கும் மீண்டும் கேஸ் நடத்த எனக்கு வசதி இல்ல என்ன செய்வது sir

  • @immanprince6040
    @immanprince6040 Год назад

    பட்டாவில் இல்லாத பக்கத்து நிலத்திர்கு தண்ணீர் பாய்சுகிரார்கள்.பாதி பங்களியாகிய எனக்கு 3நாளைக்கு ஒரு நாள் மட்டும் தருகிறார்கள்,நான் என்ன செய்ய வேண்டும்

  • @CkvenkatesanCkVenkatesan
    @CkvenkatesanCkVenkatesan 11 месяцев назад

    Sir, My appeal civil case fast 5 years no action taken for Cheyyar sub_court please instruction.

  • @anbuselvann996
    @anbuselvann996 Год назад

    வணக்கம் சார் பத்திர பதிவு செய்த வருடம் என்ன? சார் மன்னர் காலத்து சொத்துகளை ஆங்கிலேயர்கள் அவர்கள் பெயரில் பத்திர பதிவு செய்து கொள்ள முடியவில்லை ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எப்படி பத்திர பதிவு செய்தார்கள் சார்? அதுபோல பத்திர பதிவு இல்லாமல் பட்டா வழங்குதல் ஆணையின் படி (யூடியார் ) அப்படி வழங்க பட்டாதாரர் நிலத்தை 25 வருடங்களுக்கு மூன்பு அக்கிரீமென்ட் அடிப்படையில் விற்று விட்டார் அவருக்கு வாரிசுகள் கிடையாது இது போன்ற நிலத்திற்க்கு பத்திர பதிவு செய்ய முடியுமா?

  • @drajeniferchristinal4904
    @drajeniferchristinal4904 Год назад +1

    Thank you sir... Useful information

  • @pollathavanabi3011
    @pollathavanabi3011 9 месяцев назад

    ஐயா ஒரு குடும்பம் ஒரே வீட்ல பத்து வருஷமா வாடகை இருக்காங்க.ஆன அவங்க நினைச்சா வாடகை இருக்கும் வீட்டை அவங்க பெயரில் மாற்ற வாய்ப்பு உள்ளதா ? சொல்லுங்க.சில பேர் சொல்றீங்க பத்து வருஷமா வாடகை இருந்தா அந்த வீட்டை வாடகை இருப்பவரின் பெயரில் மாற்ற வாய்ப்பு உள்ளது என்று சொல்றீங்க!

  • @ltkurumbugal1133
    @ltkurumbugal1133 2 года назад

    Sir...2011 la nanga vangina land patta survey number pottutu porambokku land register panni koduthu irukanga sir..Idhu engaluku 6 years ku apuram tan teriyum maatru idam kettu parthu 4 years wait panninom.no use ...Register panni koduthavaru irandhutaru..Avaroda magan thanukum andha prachanaikum yedhuvum illai yendru solkirar..Police la complaint koduthu check koduthu irukanga ..But vera land 2 months la kodukuren solli check koduthanga..But ippo 7 months agiduchu yendha response illa..Kettal miratal vidaranga sir..nangal yarai anugi idaruku theeru kanbadhu nu sollunga sir

  • @victerjayaraj784
    @victerjayaraj784 2 года назад

    மைனர் மகன் தாய் பாதுகாவலர்
    என் தாய் மற்றும் தந்தையிடம் கையெழுத்து பெற்று பத்திரம் பதியப்பட்டால் அவை அசல் பத்திரம் என்று சொல்லலாமா
    இது போன்ற வழக்குகள் மற்றும் தீர்ப்புகள் விவரங்கள் சொல்லுங்கள் ஐய்யா

  • @AdvocateTamil-o9k
    @AdvocateTamil-o9k 2 года назад +1

    Sir link ethum ilaiye sir, link kodunga sir

  • @KaviKalai-ul6ll
    @KaviKalai-ul6ll 7 месяцев назад

    Thank you for the useful video sir

  • @VairaMuthu-f9k
    @VairaMuthu-f9k Месяц назад

    ஐயா.என்.தந்தை.பெயரில்.பட்டா.உள்ளது.மற்றொருவன்.வைத்துக்கொன்டு.எனக்கு.தரமரூக்கிரான்.உங்கள்.போன்.நம்பர்வேன்டும்

  • @sundaraperumalm4225
    @sundaraperumalm4225 Год назад

    Hi sir,
    Enakku Oru doubt.patta matrum pathiram en payaril ulladu , Ec,manual Ec, ellam ulladu.enadu idathil veedu katti varukiren but innoruvar antha idathai enadu endru koori velai saiya vidamal thadukkirar.naan Enna saiya venndum.pls give some idia sir.

    • @kumarvadivel4328
      @kumarvadivel4328 Год назад

      bro unga mail id send pannunga bro pesanum unga kitta

  • @murugannanthan7835
    @murugannanthan7835 2 года назад

    Sir enka ammaku poorvika sothu irukku but atha ipo avunka thambi2perum mattum anupavikuranka enka ammaku panku thara matinkuranka ena pandrathu..

  • @vetrivel2249
    @vetrivel2249 2 года назад +2

    Excellent explain🙏

  • @vairavasundaram8394
    @vairavasundaram8394 2 года назад +1

    Advocate Notice la Name, Land Details, Door Number and Main points ellaaam thavaraga anupuranga Real Name Hariharan Pathila Harikumar num Address Details Ellaam thavara irrukku ithu Ku epadi Pathil notice kudakkumum

  • @tamilvanan1401
    @tamilvanan1401 2 года назад

    Sir, yennoda veedu vachu orthuruta paisa vangirukan ,oru varsathuku register panni koduthutan eppom four years agitu nan amount kuduthachu but athu vilangathula katudhu adha yappadi remove pannunathu, please ungaluku therncha information share pannuga

  • @priyatamiltamil7842
    @priyatamiltamil7842 2 года назад

    Sir enga mamanar land irukku athuku pakkathula tharisu nilam irukku but antha thatisulaum serthu 4 thalaimurai gala payir sethu vanthanga but athula 4 pangalikaluku near ha tharisu irukku ippa 4 pangaliel oruvar 15 varudam patta avanga appa Perla vao ku kuliya irunthu pattu ethitanga engaluku theriyamale payierpannittu vanthutrukkanga

  • @durgadevi9939
    @durgadevi9939 2 года назад

    Sir, நத்தம் நிலம் 21cent settlement பத்திரம் பதிந்து vao 15வருடம் முன்னாள் கொடுத்த பட்டா வழங்கலாம் என்று தந்த ஆவணம் உள்ளது. ஆனால், இப்போதைய vao அந்த இடத்திற்கு இலவச பட்டா கொடுத்துள்ளார். அந்த நபர் அந்த நிலத்தை விற்றுவிட்டார். இப்பொழுது பத்திரம் செல்லுமா பட்டா செல்லுமா.

  • @footballlover.9538
    @footballlover.9538 2 года назад

    Patta va vachi case poda mudiyatha

  • @buvanainr6954
    @buvanainr6954 Год назад

    Sir...I cleared prelims in civil judge exam... How to prepare for mains paper sir

    • @buvanainr6954
      @buvanainr6954 Год назад

      Please help me sir...10 days more for my mains sir

  • @SelvamSelvam-nh4bd
    @SelvamSelvam-nh4bd 2 года назад +2

    சார் எனக்கு 482 பிரிவின் விளக்கம் வேண்டும்

  • @shrekhamegha7350
    @shrekhamegha7350 3 года назад +1

    Supper sir, and uplod more videos, I am waiting 😎

  • @dineshkumar-jj6zj
    @dineshkumar-jj6zj 2 года назад +1

    Sir aegga Appa per lla patta irrukku but antha land ku registration illa aegga thatha per lla irrunthu Appa per ku patta vanthuchi varisu apdipadilla 1998 lla Vera oruthar vao kitta avar perulla antha land ku avar per lla irruka mathiri chitta vaggittu poi registration pannitaru but antha land ippo varai empty aa tha irruku vidu athuvum kattalla appo case pota yarr pakkam sir Varum plz sollugga

    • @SenthilKumar-tg5nd
      @SenthilKumar-tg5nd Год назад

      Sir egga appa per lla patta irruku but antha landu ku registration illa aegga thatha per lla irrunthu appa per ku patta vanthuchi varisu adipadilla ahna enth centelment pannala eppo recenta Amma vaiyum velliya po nu thruthitaru ponukallaiyum entha edathuku varakudathunu addichi veratitaru.police stationla complaint panium entha oru actionum edukalla ethuku correct solution sollugha sir .antha property erkanavey Bank la mulzghinatha meetatha Amma than sir .

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 2 года назад +1

    Thank you Sir

  • @balajivenkatraman7598
    @balajivenkatraman7598 2 года назад +3

    Respected Sir,
    I have purchased a new house six months back and it was registered as PLOT (House not included) due to builder's pressure
    1. What are problem that may raise due to this.
    2. How to correct it.
    3. If building quality is compromised then, what i should do?
    4. Legal tips.

  • @muni7528
    @muni7528 Год назад

    Sir ,nanga enga periyappa kitta land vanginom 2003 la but athu ippa varaikkum engalukku pathivu pannala ahna 2003 la irunthu ippa varaikkum nanga than vivasayam pannittu varom ahna ippo ahvar another person nu ku registertion pannitaru ippa enna solution sir

  • @sudhagargg689
    @sudhagargg689 7 месяцев назад

    Super point sir thankyou

  • @massmadhanpmk2.O
    @massmadhanpmk2.O 2 года назад

    Hi bro bail permanent ta illa timingaa

  • @saravanans5288
    @saravanans5288 2 года назад +1

    Sir land issue my help me

  • @chendurgk
    @chendurgk Год назад

    நன்றி ஐயா

  • @furtherishere7568
    @furtherishere7568 2 года назад

    Hello sir, my mother gave money to buy 4 acres of agriculture land but my mother registered her yeilder sister name ,it happened 20years before ,if my mother asked to rename to her name now ,mom s sister is not returning now but original documents are with us only, withness and land seller are telling my mother only gave money please advice

  • @sivasankaran2224
    @sivasankaran2224 2 года назад +1

    Sir,
    Evalo time oru civil case la appeal pannlam?even we lose again and again.

    • @indarmurali140
      @indarmurali140 2 года назад +1

      Sir i reced an judgement favorably from sub court and case to be investigated for more than 8 years .Opposite party appeal against the judgement and not paid batta court dismissed the appeal as bata not paid .Again they re appeal still now it was pending in the district court aroud 50 to 75 years and no lumitation to appeal again and again in the judiciary dept

    • @sivasankaran2224
      @sivasankaran2224 2 года назад +1

      @@indarmurali140 hello sir, thanks for the response..same thing happening on my case, opposite party appealed 3 times and judgement against them everytime. Now they are blackmailing us to give 10lakhs otherwise again and again they will re-appeal. Worst Indian law...

  • @RajaGopal-n6c
    @RajaGopal-n6c 11 месяцев назад

    Very good sir

  • @anbu7635
    @anbu7635 2 года назад

    Sir na orua ponnu ennaku appa ella acdiend la eranthutaru.nanum ammavum than .appa pariyapa parula patta eruku. Ana appa oda akka 4 paru. Patharam ellam Patti parula eruku.ennaku sithi ethum ella ponu solluraga.ammakum sithi ellanu solluga.what solution

    • @anbu7635
      @anbu7635 2 года назад

      Pariyapa ella appaku munnadiya eranthudaru.but avaga passaga5 3pasaga 2ponnu. ennagloda sithi ella onnaku koduga mudiyathunu solluga avgathan annupavam saiyraga

    • @anbu7635
      @anbu7635 2 года назад

      Sir ennaku konjam details vanum pls contact number

  • @bhuvaneswari6090
    @bhuvaneswari6090 Год назад

    Anna 8th point la enaku doubt ,

  • @balanandan1617
    @balanandan1617 2 года назад

    Hi Sir , where to get the copy of judgement

  • @ashasivaji4456
    @ashasivaji4456 2 года назад

    Only RDO cancel patta solrangala

  • @priyatamiltamil7842
    @priyatamiltamil7842 2 года назад

    Kadantha 2 varudam Panam kettataru nanga kudukka mattenu sollitom athanala ippa thagararu panraru edatha Kali panna solli itha court la case potta pattava rejected pannalama case rule sollunga

    • @venkadesanc5814
      @venkadesanc5814 2 года назад

      ஐயா. வணக்கம். என் னுடைய வீட்டு மனை யில் பக்கதுமனைகாரன் தள்ளி வீட்டை கட்டிட்டான் நான் என்ன செய்ய வேண்டும்

  • @ziyakhan2613
    @ziyakhan2613 2 года назад

    Sir inda judgment copys eppadi download pannurathu

  • @sundaramssundaram
    @sundaramssundaram Год назад

    நன்றிங்க ஐயா

  • @velpandi1212
    @velpandi1212 Год назад

    சார் உங்க.செல் நம்பர் வேண்டும்.ஒரு வழக்கு போடவேண்டும்.

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 2 месяца назад

    இப்படித்தான் நான்கு

  • @alagesan.skodaikanalcottag4074
    @alagesan.skodaikanalcottag4074 2 года назад +1

    சார் எனக்கு MR4 Rules நீலம் சீர் திருத்தம் எடுத்து. விதி மிரல் அடிப்படை உரிமை ஒடப்படைக்கும் போது. G. O வேணும் சார்

  • @selvarasur2131
    @selvarasur2131 Год назад

    இந்த வீடியோவைப்பார்த்தால் நிலத்தின் உரிமையாளர் கிரைய பத்திரம் மட்டும் வைத்திருந்தால் போதும் ,இதில் இருந்து பட்டா வாங்க வேண்டாம் என்பதாக எனக்கு தெரிகிறது எனது புரிதல் சரிதான, புரியும்படி தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள் Please.

  • @maharaja.m6590
    @maharaja.m6590 2 года назад +1

    sir ,crime cases judgement podunga sir

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 4 месяца назад

    Thankyou

  • @tomandjerry3356
    @tomandjerry3356 3 года назад

    Sir oru ponna avanga amma appa kodumapadutthuranganna eppdi enga complaint pannanum andha ponnukku kattaya kalyanam adhiga age ulla paiyanukku marriage panni vaikka paakuranga adikkiranga eppdi complaint pandradhu

    • @LAWinTAMIL
      @LAWinTAMIL  3 года назад

      பக்கத்துல இருக்கிற மகளிர் காவல் நிலையத்தில் முதலில் கம்ப்ளைன்ட் கொடுங்க அதுக்கு அதுக்கப்புறம் ஆட்சியர் அலுவலகத்தில் Welfare Office , புகார் பண்ணுங்க, Bro நீங்க எந்த ஏரியா

  • @selvarajanvellaichamy5948
    @selvarajanvellaichamy5948 2 года назад

    எனது மணைவியின் ஊர் ...

  • @t.t.rt.r.t6848
    @t.t.rt.r.t6848 Год назад

    Polipatta.eppayum.nadakkuthu.ni.yanna.puduingre.

  • @suganyameenachi7517
    @suganyameenachi7517 3 года назад

    Sir engaliku join kenaru iruku but enga periyappa agriculture water vedamatigiraru enna pandrathu

    • @LAWinTAMIL
      @LAWinTAMIL  3 года назад

      கோர்ட்டுல சிவில் கேஸ் தாக்கல் பண்ணுங்க, joint property- ல, யாருடைய பேர் எல்லாம் இருக்கும் அவங்க எல்லோருக்கும் அதில் உரிமை உண்டு

    • @suganyameenachi7517
      @suganyameenachi7517 3 года назад

      @@LAWinTAMILok but case long term pogumey cocunut trees la iruku adhuvara water ennapandrathu

    • @suganyameenachi7517
      @suganyameenachi7517 3 года назад

      Court case finish agura vara avarum water use pannama iruka vali iruka... Bcz appotha avaru problem solve pannuvaru

  • @marieakka5678
    @marieakka5678 2 года назад +1

    ஐயா 74வருடமா எங்கள் முன்னார்கள் வாழ்ந்த இடம் வீடு இடம் வாங்கும்போது அளக்கம்மல் வாங்கிட்டு என்னிடம் பிரச்சினை பன்னுகிரார்கள்

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy 2 года назад

      அந்த இடத்தில் இப்போ யார் இருப்பது?
      யார் வந்து பிரச்சினை செய்வது?

    • @marieakka5678
      @marieakka5678 2 года назад +1

      @@thamizhanaravindiasacademy அந்த இடத்தில் எங்கள் வீடு உள்ளது நாங்கள் தான் இருக்கிரோம் வீட்டை இடித்து குடு எங்கள் பத்திரத்தில் பட்டா வந்து விட்டது என்று பிரச்சினை செய்கிரார்கள் நாங்கள் கேஸ் கொடுத்து உள்ளோம்

    • @marieakka5678
      @marieakka5678 2 года назад

      @@thamizhanaravindiasacademy பக்கத்து வீட்டை வாங்கியவர்

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy 2 года назад

      @@marieakka5678நிலத்தின் அளவுகள் முக்கியமல்ல, உங்கள் வீடு அந்த நிலத்தில் இருக்கிறது என்றால் அந்த நிலம் உங்களுக்கு சொந்தமானதுதான்..

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy 2 года назад

      @@marieakka5678 பக்கத்து வீட்டை வாங்கியவர் எப்போது வாங்கினார்?

  • @indarmurali140
    @indarmurali140 2 года назад

    First court can give judgement as early as possible then ask

  • @greenmom4165
    @greenmom4165 3 года назад +1

    Respected sir plz all CRPC section video podunga sir plz

    • @LAWinTAMIL
      @LAWinTAMIL  3 года назад

      Please wait complete IPC

  • @nandhunandha9086
    @nandhunandha9086 2 года назад

    Thank God 🙏 sir

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 года назад

    Thank you

  • @ramasubbu5940
    @ramasubbu5940 Год назад

    Super sir

  • @pmohan1863
    @pmohan1863 Год назад +1

    சேனல் நடத்தும் நண்பருக்கு வணக்கம் நீங்கள் தரும் தகவல் முழுமையானதாக இல்லை எந்த ஒரு பதிவிறக்கம் செய்ய முடியவில்லை எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது என்ற முழு விவரத்தையும் தெரிவிக்க மறுக்கிறீர்கள் s a no 313&314 எந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு மதுரையா அல்லது சென்னை நீதிமன்றமா என்ற முழு தகவலை மக்களுக்கு வழங்கி உதவி செய்யுங்கள்

  • @anbu7635
    @anbu7635 2 года назад +1

    Na oray ponnuthan varayarum ella

  • @Balaji-hw5yk
    @Balaji-hw5yk Год назад

    Tq sir

  • @manigandan7121
    @manigandan7121 2 года назад

    Super👍👍.

  • @ezhilraj1231
    @ezhilraj1231 8 месяцев назад

    Hello sir....

  • @ashokramalu6498
    @ashokramalu6498 2 года назад

    Super sir tq

  • @rishacomputers1867
    @rishacomputers1867 2 года назад

    PLEASE SHARE JUDGMENT COPY WEB LINK

  • @tamilorganicgarden9162
    @tamilorganicgarden9162 Год назад

    Hi sir

  • @pandiraj1944
    @pandiraj1944 2 года назад

    Supper

  • @Gunavarnika
    @Gunavarnika 2 года назад

    1963 ஆம் ஆண்டு இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு கடன் பத்திரம் பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்படாமல் 2 வருடம் அடமனம் வைக்கப்படுகிறது மீண்டும் 1965 ஆம் ஆண்டு பத்திரம் திருப்பப்படுகிறது அதே ஆண்டில் விற்பனையும் செய்யப்படுகிறது இந்த கடன் பத்திரத்தில் இரண்டு சர்வே நம்பர் வேறு ஒருவருடைய சர்வே நம்பர் சேர்ந்து வந்துள்ளதால் அதனை விட்டு விட்டு விற்பனை செய்து விட்டார் பின் 1977ஆண்டு உண்மையான உரிமையாளர் அந்த சர்வே நம்பர் பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்து விடுகிறார் இப்ப நிலம் யார்க்கு சொந்தம். தவறாக அடமானம் பதிவு செய்தவர் இறந்து விடுகிறார் இப்ப அவர்ருடைய மகன் ஒரு நபர் தூண்டுதல் மூலம் என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியும்மா 53 ஆண்டு முடிந்தது. தூண்டுதல் செய்வர் அந்த சொத்து மீது அதிக நாட்டம் கொண்டவர் நீதிமன்றம் சென்று விட்டார் என்ன என்ன ஆவணங்கள் போதுமானவை

  • @sathishshanmugam684
    @sathishshanmugam684 2 года назад

    Sir please send me 1to10judgement copy

  • @ezhilraj1231
    @ezhilraj1231 8 месяцев назад

    Unga kita innum naraiya doubt kekanum

  • @t.t.rt.r.t6848
    @t.t.rt.r.t6848 Год назад

    Unniamathiri.alugalalathan.nade.nasama.pochhu

  • @dhanabalpalanisamy4243
    @dhanabalpalanisamy4243 2 года назад

    Super anna

  • @aashok5788
    @aashok5788 Год назад

    Please help sur