நன்றி சார் ரெம்ப பயனுள்ளதாக இருந்தது🤝 இதே போல் எங்கள் ஊர் மாயன பாதை பொதுமக்கள் பட்டா நிலம் வழியாக இருக்கிறது.(சுமார் 60 வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம்) இந்த பாதைக்கு ஒரு நபரை தவிர மற்ற அனைவரும் இடம் தர சமதம் தெரிவித்து உள்ளார்கள்.மேற்படி அந்த ஒரு நபர் மீது RDO crpc 147 மற்றும் வசதி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவு பிறப்பிக்க போவதாக இருக்கிறது.
உங்கள் சட்ட நுன்னறிவு செறிவான விளக்கம் அருமை நீங்கள் வரு காலத்தில் சிறந்த நீதிபதியாக வருவதற்கு எனது வாழ்த்துக்கள் நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் அதனால் உங்கள் oppanment தேவை நன்றி வணக்கம்
பாமரனும் புரியும் வண்ணம் சட்டப் பிரச்சினைகளை மிக அழகாக விளக்கி யுள்ளீர்கள், ஐயா. அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் நோக்கில் இத்தகைய பிரச்சினைகள் தான், காலதாமதத்தை ஏற்படுத்தும் வண்ணம் நடந்து, மக்களுக்கு பல சிரமங்களை தந்து கொண்டிருக்கின்றன.
Gud evening wish you Happy pongal sir,1 doubt oral partition effected between 2 brothers with dividing 2 part possestion and enjoyed by 2 individual where the patta was not changed which in name of his father the young brother not allow to change the patta in elder brother.In the stage a criminal case between two brothers name in this case young brother admit his oral partition affected in criminal case but the deposition not marked and objection not to mark by younger brother cousel can criminal deposition can mark in civil case any citation mean make video sir its suit for partition filed by younger brother we appearing for defendants who's is widow with 3 children's sir thank u so much ur in very busy schedule if u free kindly help me senior sorry for disturbing you sir
அருமை அருமை அண்ணா அருமையான விளக்கங்கள் நன்கு புரியும்படி தங்களுடைய பதிவு இருந்தது வாழ்த்துக்கள் உங்களுடைய பணி தொடர வேண்டுகிறேன் குறிப்பாக இந்த தீர்ப்பு எந்த புத்தகத்தில் சைடேஷன் ஆகி உள்ளது என்பதை குறிப்பிட வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏 மேலும் தங்களுடைய பதிவு முழுமையும் நான் கேட்டு விடுவேன் அனைத்து பதிவுகளையும் கேட்டு விடுவேன் அனைத்து தீர்ப்புகளும் எந்த புத்தகத்தில் சைடேஷன் ஆகியுள்ளது என்பதை குறிப்பிட வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
விவசாய நிலங்கள், காலிமனைகள் வைத்திருப்போரிடம் இருந்து இடங்களை மலிவான விலைக்கு வாங்கி விடலாம் என்ற உள்நோக்கோடு பிரச்சினை கொடுக்கும் நபர்கள் அதிகமாகக் காணப்படும் காலக்கட்டத்தில் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதால் பகிர்கிறேன். நன்றி.
நில சம்பந்தமாக பிரச்சினை வந்தால் முதலில் தாசில்தார் அடுத்து வருவாய் கோட்டாச்சியர் அதற்கடுத்து DRO பின்னர் நில நிர்வாக இயக்குநர் பின்னர்தான் சிவில் நீதிமன்றம் இப்படித்தான் வரிசையாக செல்லவேண்டுமா தயவுசெய்து பதில் அளிக்கவும்.
download link not working. Please correct it or mention case no and date of order for download directly. Also please mention the case reference no you got order.
அண்ணா ஒரு குறிப்பிட்ட 5000 ச. அடி உள்ளது அதில் 4500 மட்டுமே பத்திரப்பதிவு உள்ளது 500 பத்திரம் எதுவுமில்லை இப்போது அந்த சொத்தை ஒருவர் வாங்குகிறார் அவர் அனைத்தையும் அனுபவிக்க முடியமா அல்லது பத்திர கிரய இடத்தை மட்டும் அனுபவிக்கலமா
நீங்கள் நீதிபதியாக வருங்காலத்தில் இருக்க வேண்டும் வாழ்த்துகள் ஐயா
மிக்க நன்றி சகோ தொடரட்டும் உங்கள்பணி வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
மிக அருமையான விளக்கம்... நன்றி..
நன்றி சார் ரெம்ப பயனுள்ளதாக இருந்தது🤝
இதே போல் எங்கள் ஊர் மாயன பாதை பொதுமக்கள் பட்டா நிலம் வழியாக இருக்கிறது.(சுமார் 60 வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம்) இந்த பாதைக்கு ஒரு நபரை தவிர மற்ற அனைவரும் இடம் தர சமதம் தெரிவித்து உள்ளார்கள்.மேற்படி அந்த ஒரு நபர் மீது RDO crpc 147 மற்றும் வசதி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவு பிறப்பிக்க போவதாக இருக்கிறது.
அருமை தோழர் நன்றி 🎉
உங்கள் சட்ட நுன்னறிவு செறிவான விளக்கம் அருமை நீங்கள் வரு காலத்தில் சிறந்த நீதிபதியாக வருவதற்கு எனது வாழ்த்துக்கள் நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் அதனால் உங்கள் oppanment தேவை நன்றி வணக்கம்
🙏 வணக்கம் சார் வாழ்த்துக்கள் செம சூப்பர் வழக்குகள் கதையாக புரியச் செய்தமைக்கு கோடி நன்றி 🤝 வாழ்த்துக்கள் சந்திப்போம்🙏🎉🎉🎉🎉🎉
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு சூப்பர் ❤️👍
God bless you 🙏🙏👍🎉🎉🎉🎉🎉
பாமரனும் புரியும் வண்ணம் சட்டப் பிரச்சினைகளை மிக அழகாக விளக்கி யுள்ளீர்கள், ஐயா. அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் நோக்கில் இத்தகைய பிரச்சினைகள் தான், காலதாமதத்தை ஏற்படுத்தும் வண்ணம் நடந்து, மக்களுக்கு பல சிரமங்களை தந்து கொண்டிருக்கின்றன.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அய்யா 🌹🌹
Gud judgement related to Injunction by thasildhar under 145 of crpc thank u so much senior sir😊
Gud evening wish you Happy pongal sir,1 doubt oral partition effected between 2 brothers with dividing 2 part possestion and enjoyed by 2 individual where the patta was not changed which in name of his father the young brother not allow to change the patta in elder brother.In the stage a criminal case between two brothers name in this case young brother admit his oral partition affected in criminal case but the deposition not marked and objection not to mark by younger brother cousel can criminal deposition can mark in civil case any citation mean make video sir its suit for partition filed by younger brother we appearing for defendants who's is widow with 3 children's sir thank u so much ur in very busy schedule if u free kindly help me senior sorry for disturbing you sir
சிறப்பு ஐயா
மிக அருமையான அறிவார்ந்த வண்ணத்தில் விளக்கம் ... நன்றி அண்ணா...
great,good,sir
Sir thank you for your information Sir, good speach sir
அருமை அருமை அண்ணா அருமையான விளக்கங்கள் நன்கு புரியும்படி தங்களுடைய பதிவு இருந்தது வாழ்த்துக்கள் உங்களுடைய பணி தொடர வேண்டுகிறேன் குறிப்பாக இந்த தீர்ப்பு எந்த புத்தகத்தில் சைடேஷன் ஆகி உள்ளது என்பதை குறிப்பிட வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏 மேலும் தங்களுடைய பதிவு முழுமையும் நான் கேட்டு விடுவேன் அனைத்து பதிவுகளையும் கேட்டு விடுவேன் அனைத்து தீர்ப்புகளும் எந்த புத்தகத்தில் சைடேஷன் ஆகியுள்ளது என்பதை குறிப்பிட வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
Thank you. I have downloaded the order directly from the ecourt services website.
Sir case no please I want order copy please
விவசாய நிலங்கள், காலிமனைகள் வைத்திருப்போரிடம் இருந்து இடங்களை மலிவான விலைக்கு வாங்கி விடலாம் என்ற உள்நோக்கோடு பிரச்சினை கொடுக்கும் நபர்கள் அதிகமாகக் காணப்படும் காலக்கட்டத்தில் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதால் பகிர்கிறேன். நன்றி.
Thank u sir நன்றி
சூப்பர்
சிறப்பு...🎉
Super சார்
Gud
Very good information Bro. Can you attach the report please..
கோட்டில் OS இருந்தாலும்
கோட்டாச்சியரிர் மனு அளிக்கலாமா?
Ungalukku entha ooru enudaya nilatha apakarithu vaithu kondu kodukkamal erukirarenna seivathu iyya
Same problem lrruku. Ungalai eppadi conduct pannuvathu.tenkasi
எங்களுடைய இடத்தில் எதிர் தரப்பினர் நுழைய தடை விதிக்க வேண்டி வருவாய் கோட்டாட்சியர்க்கு மனு எழுதுவது எப்படி என்று சொல்லுங்கள்?
அயியா சூப்பர்ங்ககையா
நில சம்பந்தமாக பிரச்சினை வந்தால் முதலில் தாசில்தார் அடுத்து வருவாய் கோட்டாச்சியர் அதற்கடுத்து DRO பின்னர் நில நிர்வாக இயக்குநர் பின்னர்தான் சிவில் நீதிமன்றம் இப்படித்தான் வரிசையாக செல்லவேண்டுமா தயவுசெய்து பதில் அளிக்கவும்.
Trespass fir poda mudiyatha sir
Excellent
download link not working. Please correct it or mention case no and date of order for download directly. Also please mention the case reference no you got order.
இருதரப்பும் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதூ வழி வகுக்கும்.
Crpc145 application model copy please
எங்க தாத்தா மகன்களுக்கு மட்டும் சொத்தை எழுதி உள்ளனர்.... மகள்கள் இல்லை என்று பத்திரம் எழுதி உள்ளனர்.. இதன் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா
Nice
முட்டுக்கல் பிடுங்கினால்
தண்டனை விவரம்
🎉
அண்ணா ஒரு குறிப்பிட்ட 5000 ச. அடி உள்ளது அதில் 4500 மட்டுமே பத்திரப்பதிவு உள்ளது 500 பத்திரம் எதுவுமில்லை இப்போது அந்த சொத்தை ஒருவர் வாங்குகிறார் அவர் அனைத்தையும் அனுபவிக்க முடியமா அல்லது பத்திர கிரய இடத்தை மட்டும் அனுபவிக்கலமா
Sir ungal mobile number thaga sela prachanda pathi peanut
Ungal thagaval payanullathaga ullathu
அருமைஅண்ணாவாழ்த்துக்கல்
Your Number,?