Kadhaigalai Pesum - 4K Video Song | கதைகளை பேசும் | Angadi Theru | Magesh | Anjali | GV Prakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Angaadi Theru is a 2010 Indian Tamil romantic drama film written and directed by Vasanthabalan, starring debutant Mahesh and Anjali in the lead roles.
    Song Credits:
    Kadhaigalai Pesum
    Singers: Benny Dayal, Hamsika Iyer
    Music: GV Prakash
    Lyrics: Na. Muthukumar
    Directed by : Vasanthabalan
    Produced by : K. Karunamoorthy C. Arunpandian
    Written by : Vasanthabalan
    Starring : Mahesh,Anjali,A. Venkatesh,Pandi
    Music by :
    Original Songs: Vijay Antony,G. V. Prakash Kumar
    Background Score: Vijay Antony
    Cinematography : Richard M. Nathan
    Edited by : A. Sreekar Prasad
    Production company : Ayngaran International Distributed by : Ayngaran International
    Music label : Ayngaran International
    Facebook - / ayngaran
    Twitter - / ayngaranintl
    RUclips - / ayngaran

Комментарии • 223

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  7 дней назад

    #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 on @Ayngaran_Music channel 🎼🎶
    ruclips.net/video/gZ1oYdKJSFI/видео.html

  • @Ms.Honey_Shiromi.
    @Ms.Honey_Shiromi. 8 месяцев назад +62

    "உனக்குள் தொடங்கி உனக்குள் தானே எந்தன் உலகம் முடிகிறதே💕😍"

  • @manoranchannavaraththinam8751
    @manoranchannavaraththinam8751 Год назад +745

    2023 la yarallam intha songs pakkuringa 😊 yaarukkellam pidikkum 🤔

  • @balaiyasathis2667
    @balaiyasathis2667 Год назад +234

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்...கோவிலின் உள்ளே நுழைந்திடும் போது வருகிற வாசனை நீ அல்லவா💞💞💞

  • @Nadhiyasundhar
    @Nadhiyasundhar Год назад +65

    இந்த பாடலில் வரும் எல்லவிரிகலும் பிடிக்கும் அதில் கல்லும் மண்ணும் வீடுகள் இல்லை அன்பின் விடு அழித்து இல்லை இந்த அன்பின் நம்பிக்கையில் நான் உயிர் வாழ்கிறேன்

  • @rznsidk8807
    @rznsidk8807 11 месяцев назад +48

    கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச, என்னுயிரே
    காதல் சுடுதே
    காய்ச்சல் வருதே
    ஓ கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச, என்னுயிரே
    காதல் சுடுதே
    காய்ச்சல் வருதே
    ஓ என்னை கேளாமல்
    எதுவும் சொல்லாமல்
    கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
    ஓ இருளும் இல்லாமல்
    ஒளியும் இல்லாமல்
    வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
    ஓ கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச, என்னுயிரே
    காதல் சுடுதே
    காய்ச்சல் வருதே
    கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
    வருகிற வாசனை நீயல்லவா
    உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
    சர்க்கரை தடவிய நொடியல்லவா
    கல்லும் மண்ணும்
    ஓ வீடுகளில்லை
    ஓ அன்பின் வீடே
    ஓ அழிவது இல்லை
    வெறும் கரையில்
    படுத்துக்கொண்டு
    விண்மீன் பார்ப்பது யோகமடா
    உன் மடியில்
    இருந்தால், வாழ்க்கையில்
    எதுவும் தேவையே இல்லையடி
    ஓ கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச, என்னுயிரே
    காதல் சுடுதே
    காய்ச்சல் வருதே
    உனக்குள் தொடங்கி
    உனக்குள் தானே
    எந்தன் உலகம் முடிகிறதே
    உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
    எந்தன் நாட்கள் விடிகிறதே
    ஓ இரவின் மடியில்
    ஓ குழந்தைகள் ஆவோம்
    ஓ இருட்டில் நதியில்
    ஓ இறங்கி போவோம்
    நேற்றென்னும், சோகம்
    நெருப்பாய் வந்து தீ மூட்டும்
    இன்றென்னும், மழையில்
    அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே
    கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச, என்னுயிரே
    காதல் சுடுதே காய்ச்சல் வருதே
    ஓ என்னை கேளாமல்
    எதுவும் சொல்லாமல்
    கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
    ஓ இருளும் இல்லாமல்
    ஒளியும் இல்லாமல்
    வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
    ஓ என்னை கேளாமல்
    எதுவும் சொல்லாமல்
    கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
    ஓ இருளும் இல்லாமல்
    ஒளியும் இல்லாமல்
    வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

  • @Esaimozhi-princess
    @Esaimozhi-princess 7 месяцев назад +15

    2024 laiyu intha song favourite list la irukku ❤

  • @VinoVino-jq1uf
    @VinoVino-jq1uf Год назад +19

    I feel tha song❤ unakkul thodangi unakkul Thane enthan ulagam mudikirathu 😊

  • @anbudharmalingam8590
    @anbudharmalingam8590 Год назад +12

    Enna oru love between them.
    Ipadi yellam irundhal indha oolagam yapadi irukum.
    Lyrics also tells us the same thing.

  • @thirukumar2001
    @thirukumar2001 Год назад +22

    GVP Nee Veraa Level 💯👌 Thalaivaaa 🙏

  • @Dev_vihaan
    @Dev_vihaan 7 месяцев назад +33

    Anyone in 2024

  • @user-gs4lf2fq5t
    @user-gs4lf2fq5t 7 месяцев назад +6

    1:57 ❤❤my fav line in this song ❤❤❤❤

  • @Chitra-d6m
    @Chitra-d6m Год назад +11

    இந்த பாடல் ரெம்பா பிட்டிகும் ❤❤❤❤❤❤❤olive my mama

  • @Top_Tranding_memes
    @Top_Tranding_memes 9 месяцев назад +7

    Romba naal aachi Ippdi oru nalla song keatu 😢

  • @vickyalien2452
    @vickyalien2452 Год назад +9

    Maraka mudiya dha film... Wonderful film based on true story

  • @maanikkammn2483
    @maanikkammn2483 Год назад +11

    எனக்கு ரொம்ப பிடிச்சபாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @keerthikeerthi6748
    @keerthikeerthi6748 Год назад +19

    My favourite one I like this song ❤🎉

  • @nirojansk8020
    @nirojansk8020 Год назад +16

    Wonderful song❤️❣️

  • @VelMurugan-kr9ff
    @VelMurugan-kr9ff 3 месяца назад +2

    2024 ..... My Chennai life same ...😢😢😢😢😢😢 my fvt song & movie. .😢❤❤

  • @aravindkumarkumar.i5239
    @aravindkumarkumar.i5239 Год назад +9

    எதை நான் பேச என்னுயிரே......

  • @user-fz4jl7tj1b
    @user-fz4jl7tj1b 9 месяцев назад +8

    My favourite song ❤

  • @kumarnaresh6241
    @kumarnaresh6241 9 месяцев назад +5

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Год назад +13

    சரத்பாபு சார் பாடல் கண்ணில் தெரியும் கதைகள் இந்த படத்தில் நான் ஒரு பொண்ணொவியம் இந்த பாடல் தயவுசெய்து பதிவு செய்யுங்கள் சார் ப்லிஸ் ப்லிஸ் ப்லிஸ் ப்லிஸ் ப்லிஸ் சார் 🙏🙏🙏

    • @_Mini_Talks_
      @_Mini_Talks_ Год назад +1

      Please upload bro please please please please please please please please please please please please 🙏🙏🙏🙏🙏

    • @_Mini_Talks_
      @_Mini_Talks_ Год назад +2

      எதிர் பார்க்கிறேன் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் 🙏🙏🙏

    • @_Mini_Talks_
      @_Mini_Talks_ Год назад +1

      Please upload bro please please please please please please please please please please please please 🙏🙏🙏

  • @kesavan1184
    @kesavan1184 Год назад +8

    G.v music vera leval i love this song 😊

  • @akshyak7897
    @akshyak7897 7 месяцев назад +10

    2024 la yaralla enatha pata kakiriga like poduga

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Год назад +10

    அருமையான பதிவு சார் நன்றி 🙏

  • @snehak1501
    @snehak1501 3 месяца назад +2

    இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் ❤

  • @Status_thirudan_7
    @Status_thirudan_7 14 дней назад

    2024 La yaru lam intha song kekuringa🎉❤

  • @LalliLalli-ly2ne
    @LalliLalli-ly2ne 8 месяцев назад +5

    2024 la yaruellam entha song kekuringa

  • @albinalbi5688
    @albinalbi5688 Год назад +7

    Na muthukumar pls come back

  • @fathihanasaleem7673
    @fathihanasaleem7673 3 месяца назад +1

    Still favourite..!! In 2024

  • @Rifan-ld1ik
    @Rifan-ld1ik 6 месяцев назад +3

    2024 malayali I love 💕 this song❤

  • @Veerakumar-p8u
    @Veerakumar-p8u Год назад +8

    Song very very like❤❤❤❤

  • @user-jp7xz9wh7z
    @user-jp7xz9wh7z 4 месяца назад +1

    2024 la....yaralam intha song ketkuringa.....❤

  • @alexanderalex4586
    @alexanderalex4586 8 месяцев назад +1

    2024 la yaarellam intha song kekuringa
    Date time sollitu ponga
    I'm 8/01/2024 night 10:23pm
    Monday pakkura ❤

  • @Valmurugan16915
    @Valmurugan16915 8 месяцев назад +3

    2024 laa ellarulam intha song keekurenga

  • @AKSH_KUTTY_87
    @AKSH_KUTTY_87 5 месяцев назад +6

    Anybody 2k24❤

    • @sharafathshan1988
      @sharafathshan1988 4 месяца назад +1

      😊

    • @RajKumar-zp2vh
      @RajKumar-zp2vh 28 дней назад

      8😊c hu 99😊😊i8😅ih😊😅t😅6😅 to 7😅😮 hu 7 y7yy77y,xfxy😅7g9tft hi hu 7sd8😅9😅yt6😅😮7

  • @user-io8ri1do9z
    @user-io8ri1do9z 7 месяцев назад +1

    இது தான் உண்மையான love 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰I love you

  • @vinothvinotha5428
    @vinothvinotha5428 Год назад +7

    I miss you life ❤

  • @karun67206
    @karun67206 Год назад +5

    Unakkul todagki unakkul tane entan valkkai mudikirathu unmaiyave eppadi love venum I like song

  • @sampathg263
    @sampathg263 Год назад +7

    I like this ❤❤❤song is very nice 😊

  • @sakthivelms8601
    @sakthivelms8601 Год назад +7

    Gv composing super

  • @user-es7dk9tq8v
    @user-es7dk9tq8v 7 месяцев назад +1

    2024 arekilum❤❤❤❤

  • @justinshiva3316
    @justinshiva3316 4 месяца назад

    💞நா . முத்துக்குமார் வரிகள் இப்படிதான் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ragulrahul8421
    @ragulrahul8421 5 месяцев назад +1

    2024 um intha song tha

  • @vetrivel4305
    @vetrivel4305 Год назад +5

    This❤😅 song beautiful lines

  • @ChitraChitra-vw1dz
    @ChitraChitra-vw1dz 8 месяцев назад

    Gv anna voice oh appa super anna headphone pottu kekurappa ❤❤❤❤❤❤

  • @murugammalm470
    @murugammalm470 10 месяцев назад +4

    Any time Favourite song❤

  • @deepaajith5170
    @deepaajith5170 9 месяцев назад +2

    Miss you mama...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @OPSHIVAN-bo6lo
    @OPSHIVAN-bo6lo 7 месяцев назад +1

    2024 la yarellam entha song kekuringa guys ❤

  • @omgrandymad460
    @omgrandymad460 7 месяцев назад +1

    1:44 Goosbumps❤️

  • @gvsvigneshgvsvignesh4457
    @gvsvigneshgvsvignesh4457 8 месяцев назад +1

    My fav song ithu🖤👀🌍☺

  • @HariharanDCATally
    @HariharanDCATally 4 месяца назад

    My favourite song and feel this song

  • @sathiyanivedha1245
    @sathiyanivedha1245 Год назад +13

    Gv voice ❤

  • @rajubeckham8261
    @rajubeckham8261 8 месяцев назад +1

    Each & every lines Heart vibes...

  • @thiruselvam4588
    @thiruselvam4588 5 месяцев назад +1

    My husband favourite song ❤

  • @RajPoorani-go3mi
    @RajPoorani-go3mi 7 месяцев назад +1

    Lovely song

  • @dencyrani7369
    @dencyrani7369 Год назад +4

    I love this song

  • @dhanabalmuthusamy615
    @dhanabalmuthusamy615 8 месяцев назад +1

    காதல் சுடுதே ! காய்ச்சல் வருதே!

  • @balasubramaniumm6957
    @balasubramaniumm6957 9 месяцев назад +2

    Eennkku palaya nineivkal ❤❤❤❤

  • @kajathala5921
    @kajathala5921 Год назад +16

    Any one girls this song watch 🙋‍♂️

  • @SelvakumarKgm
    @SelvakumarKgm Год назад +3

    My love song❤🎶❤🎶❤🎶❤🎶😊😊😊

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Год назад +6

    POWER SEMMA SUPER

  • @PKBcutefamily05
    @PKBcutefamily05 8 месяцев назад +2

    2024 watching ❤

  • @Santhiya_rohith
    @Santhiya_rohith 8 месяцев назад +1

    Nice song♥️my most favourite

  • @anithabharathi2522
    @anithabharathi2522 Год назад +6

    I love you song

  • @KuttymathiMathi-yx8uy
    @KuttymathiMathi-yx8uy 9 месяцев назад

    All time my favourite sang yannakku intha sang rumba pudikku

  • @novelistcasanova9828
    @novelistcasanova9828 Год назад +3

    Thank you Ayangaran...

  • @maninithyaManinithya-lk3ms
    @maninithyaManinithya-lk3ms 9 месяцев назад +1

    I really miss you mama MN Mama 😢😢😢😢😢😢😢😢

  • @GunaSakaher
    @GunaSakaher 8 месяцев назад +1

    ❤❤super songs❤❤

  • @vasanthakumark6719
    @vasanthakumark6719 11 месяцев назад +2

    Verum tharail paduthu kondu vinmeen parpathu yogama da ❤🍁🫂✨

  • @Sridharsk007
    @Sridharsk007 7 месяцев назад

    2024 still favrt kasu ilathapa vara kathala varthayla sola mudiyathu @2017 memories ❤ miss u komala

  • @mr_candy_boy_mrva_1
    @mr_candy_boy_mrva_1 3 месяца назад

    2024 la yaru la intha song kekringa🤍🤌🏻

  • @manojkumard8218
    @manojkumard8218 8 месяцев назад +1

    Favourite song

  • @MuraliDharan-f2n
    @MuraliDharan-f2n 2 месяца назад

    Vera level❤❤

  • @Nithish_b_Kumar
    @Nithish_b_Kumar 10 месяцев назад +1

    Heart touching the lines ❤❤❤❤

  • @gopikrishnan7201
    @gopikrishnan7201 9 месяцев назад

    Kadhaigalai pesum vizhi aaruge edhai naan pesa ean uuir hee ❤

  • @amarkavi4760
    @amarkavi4760 5 месяцев назад

    Super na Muthukumar

  • @vithhyav9639
    @vithhyav9639 9 месяцев назад +1

    What a songgggggg

  • @SaranyapoojaKsaranyapooja
    @SaranyapoojaKsaranyapooja 5 месяцев назад

    My favorite song 😂❤❤❤❤

  • @HepshicahHepshi-hb3vs
    @HepshicahHepshi-hb3vs 4 месяца назад +2

    Anyone here 2024

  • @karthikarthikeyan4465
    @karthikarthikeyan4465 Год назад +2

    Oru kalathula ippadi tha kathal Vela outing nu santhosama irunthuchu but ippo family Vela Vela mattum tha poitu irukku

  • @Siva-msb
    @Siva-msb 7 месяцев назад

    My favorite song

  • @KSRplantfood
    @KSRplantfood Год назад +1

    காய்ச்சல் பென்னி குரல் கேட்டு வந்துவிடும்

  • @kpaiyakpaiya8018
    @kpaiyakpaiya8018 7 месяцев назад

    எனக்கு புடித்த லைன் ஒனக்குள்ள தொடங்கி எனக்குள் தானே உலகம் முடிகிறதே

  • @Nadhiyasundhar
    @Nadhiyasundhar Год назад +4

    டியர் சுந்தர் மா எப்படி இருக்க நல்ல இருக்கிய சாப்பிட்டிய வீர அழகு எப்படி இருக்க கண்ணுக்குல் இருக்க

  • @bharathwajm1407
    @bharathwajm1407 Год назад +11

    my fav song ever 💓💓💓💓💓

  • @neelavenim-lo2ln
    @neelavenim-lo2ln 8 месяцев назад +1

    Nice song ❤❤

  • @krishnakumarrajendran1657
    @krishnakumarrajendran1657 8 месяцев назад

    2024 La yaralem intha song kekaringa😁na keppan🤩

  • @goforgood885
    @goforgood885 8 месяцев назад +1

    2024 la paatu kekuravanga la like poda vendam 😂

  • @user-iz3be5ob8i
    @user-iz3be5ob8i 7 месяцев назад +1

    Anyone 2024❤

  • @Veerakumar-p8u
    @Veerakumar-p8u Год назад +6

    Vera level song

  • @anesanes2343
    @anesanes2343 8 месяцев назад

    Eththana thadava keddaalum alukkuthilla 2024

  • @RevathiKomban
    @RevathiKomban 4 месяца назад

    0:14 my fav line in this song❤😢

  • @kavishinbujji3370
    @kavishinbujji3370 4 месяца назад

    2024 watching this song assemble here ❤

  • @user-hg5mj8kr1w
    @user-hg5mj8kr1w 7 месяцев назад

    2024 intha song yar kekuringa❤❤❤❤

  • @MuraliDharan-f2n
    @MuraliDharan-f2n 2 месяца назад

    Vera level

  • @omnamashivaya1411
    @omnamashivaya1411 Год назад +5

    Manikandan ❤. Punitha❤ ❤

  • @user-xi4si5he5y
    @user-xi4si5he5y Год назад +1

    Unnakka nan vanthen Ennakku yarum illai keddathe nallathe theriyathu

  • @kdskds7235
    @kdskds7235 Год назад +4

    ᴍy ꜰᴀᴠ ꜱᴏɴɢ