Kadhaigalai Pesum | 4K Video Song | கதைகளை பேசும் | Angadi Theru | Magesh | Anjali | GV Prakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #ayngaran
    Angaadi Theru is a 2010 Indian Tamil romantic drama film written and directed by Vasanthabalan, starring debutant Mahesh and Anjali in the lead roles.
    Song Credits:
    Kadhaigalai Pesum
    Singers: Benny Dayal, Hamsika Iyer
    Music: GV Prakash
    Lyrics: Na. Muthukumar
    Directed by : Vasanthabalan
    Produced by : K. Karunamoorthy C. Arunpandian
    Written by : Vasanthabalan
    Starring : Mahesh,Anjali,A. Venkatesh,Pandi
    Music by :
    Original Songs: Vijay Antony,G. V. Prakash Kumar
    Background Score: Vijay Antony
    Cinematography : Richard M. Nathan
    Edited by : A. Sreekar Prasad
    Production company : Ayngaran International Distributed by : Ayngaran International
    Music label : Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - @ayngaranmusic

Комментарии • 293

  • @ayngaranmusic
    @ayngaranmusic  6 дней назад +7

    ruclips.net/video/gZ1oYdKJSFI/видео.html
    #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 6 месяцев назад +1199

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @MohanKumar-og8wg
    @MohanKumar-og8wg 6 месяцев назад +247

    கோவில் உள்ளே ❤ நுழைந்திடும் போது😊 வருகின்ற வாசனை நீ அல்லவா ❤❤❤❤❤❤

  • @AnthonySelvi-b2b
    @AnthonySelvi-b2b 2 месяца назад +107

    வெறும் தரையில் படுத்து கொண்டு விண்மீன் பார்ப்பது யோகமட 💜🖤

  • @rajeshg9924
    @rajeshg9924 7 месяцев назад +292

    உனக்குள் தொடங்கி உனக்குள் தானே எந்தன் உலகம் முடிகிறது...❤

  • @SriRam-ov6jw
    @SriRam-ov6jw 6 месяцев назад +152

    கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச, என்னுயிரே
    காதல் சுடுதே
    காய்ச்சல் வருதே
    ஓ கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச, என்னுயிரே
    காதல் சுடுதே
    காய்ச்சல் வருதே
    ஓ என்னை கேளாமல்
    எதுவும் சொல்லாமல்
    கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
    ஓ இருளும் இல்லாமல்
    ஒளியும் இல்லாமல்
    வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
    ஓ கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச, என்னுயிரே
    காதல் சுடுதே
    காய்ச்சல் வருதே
    கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
    வருகிற வாசனை நீயல்லவா
    உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
    சர்க்கரை தடவிய நொடியல்லவா
    கல்லும் மண்ணும்
    ஓ வீடுகளில்லை
    ஓ அன்பின் வீடே
    ஓ அழிவது இல்லை
    வெறும் கரையில்
    படுத்துக்கொண்டு
    விண்மீன் பார்ப்பது யோகமடா
    உன் மடியில்
    இருந்தால், வாழ்க்கையில்
    எதுவும் தேவையே இல்லையடி
    ஓ கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச, என்னுயிரே
    காதல் சுடுதே
    காய்ச்சல் வருதே
    உனக்குள் தொடங்கி
    உனக்குள் தானே
    எந்தன் உலகம் முடிகிறதே
    உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
    எந்தன் நாட்கள் விடிகிறதே
    ஓ இரவின் மடியில்
    ஓ குழந்தைகள் ஆவோம்
    ஓ இருட்டில் நதியில்
    ஓ இறங்கி போவோம்
    நேற்றென்னும், சோகம்
    நெருப்பாய் வந்து தீ மூட்டும்
    இன்றென்னும், மழையில்
    அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே
    கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச, என்னுயிரே
    காதல் சுடுதே காய்ச்சல் வருதே
    ஓ என்னை கேளாமல்
    எதுவும் சொல்லாமல்
    கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
    ஓ இருளும் இல்லாமல்
    ஒளியும் இல்லாமல்
    வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
    ஓ என்னை கேளாமல்
    எதுவும் சொல்லாமல்
    கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
    ஓ இருளும் இல்லாமல்
    ஒளியும் இல்லாமல்
    வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

  • @rajamech7953
    @rajamech7953 3 месяца назад +23

    உன்னோடு வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடியல்லவா.... 😘

  • @sayapictures07
    @sayapictures07 3 месяца назад +38

    Ethana award koduthalum intha song ku pathathu pa ❤

  • @SharuthiSharu
    @SharuthiSharu 7 месяцев назад +104

    உன் முகம் பார்த்தது ரசித்திட தானே எந்தன் நாட்கள் விடிகிறதே….❤❤
    உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடி அல்லவா….🦋🦋

  • @rktamiltamil9399
    @rktamiltamil9399 6 месяцев назад +101

    இந்த பாடலை கேட்டால் எனக்கு அழுகை தான் வரும்.

    • @ELANGORADAN
      @ELANGORADAN 4 месяца назад +3

      Same here 😢 nice lyrics and music, voice ..etc.

    • @Amsa-yl8bj
      @Amsa-yl8bj 4 месяца назад +1

      S

    • @Ramesh-RS
      @Ramesh-RS 3 месяца назад +1

      Miss panniten

    • @vithuvithu-sn4ci
      @vithuvithu-sn4ci 2 месяца назад

      Ean

    • @NETHAJIN-y1r
      @NETHAJIN-y1r Месяц назад

      😅😅 2:40 2:42 2:42 😊 2:47 2:48 😅😊😊😊😊​@@ELANGORADAN

  • @VivoVivo-eo8ej
    @VivoVivo-eo8ej 4 месяца назад +16

    உனக்குள் தொடங்கி உனக்குள்🫂தானே எந்த ன் 🤗உலகம் 😭முடிகி ற தே 🫂 miss😭you 😢savi papa😩... Love you soo much😢

  • @Sivasankarpuresoul
    @Sivasankarpuresoul 4 месяца назад +39

    Ippadi oru life partner kidacha pothum pa.....❤❤

    • @MANIVASANTH1
      @MANIVASANTH1 27 дней назад

      Vazhkaiye sorgama irukkum bro.❤.

    • @ynotraje8886
      @ynotraje8886 27 дней назад

      😂😂 Idhu movie 😂😂

  • @GayathriG-zb6yj
    @GayathriG-zb6yj 6 месяцев назад +46

    2024 la my favorite song 🎶 intha pattu kekkum pothu alugaitha varum🥺

  • @farithabegum5784
    @farithabegum5784 3 месяца назад +9

    Every lines having love emotions.

  • @Dharshinidharshini-if1cc
    @Dharshinidharshini-if1cc 3 месяца назад +5

    Inum 10 years ponna kooda intha song kekkama irruka mattam❤❤❤most fav.song❤❤❤

  • @sangee_pragie_liya
    @sangee_pragie_liya 6 месяцев назад +27

    காதல் சுடுதே காய்ச்சல் வருதே ❤❤❤❤
    கோவில் உள்ளே நூயைடிடும் பொது வருகிற வாசனை நீ அல்லவா ❤❤❤❤

  • @NivethaTharani
    @NivethaTharani 7 месяцев назад +41

    அழகானபாடலுக்குஎன்வாழ்த்துக்கள்❤

  • @suyambulingam7824
    @suyambulingam7824 6 дней назад

    நேத்து இல்ல இப்போ இல்ல எப்பவுமே மறக்கமுடியாத பாடல்... 🥳🥳🥰🥰ஒரு கத இருக்கு 🎉

  • @FREAKINBADASS
    @FREAKINBADASS 8 месяцев назад +35

    My fev❤ album of 2010 🫰🏻Golden Days 🥰

  • @ynotraje8886
    @ynotraje8886 Месяц назад +1

    தினம் கொள்ளும் இந்த பூமியில் நீ வரம் தரும் இடம் ... லவ் யூ பிரியா ❤

  • @Kajaluxsan007
    @Kajaluxsan007 5 месяцев назад +12

    Gv prakash kumar one of the best song but underrated song

  • @user-qy9gq4dm9k
    @user-qy9gq4dm9k 4 месяца назад +6

    My all time favourite song and movie ❤❤❤

  • @chandrachandrakala-bl2tw
    @chandrachandrakala-bl2tw 6 дней назад

    கோவில் உள்ளே நுழைந்திடும் போது வருகின்ற வாசனை நீ அல்லவா❤❤❤❤❤😊

  • @user-dq2sm8ju4w
    @user-dq2sm8ju4w 26 дней назад +1

    Intha songe vera level tha ❤❤❤

  • @ManjMagnolia
    @ManjMagnolia 3 месяца назад +3

    Unakkul thudangi
    Unakkul thaane
    Enthan ulagam mudigurthe❤

  • @vandhiyathevan_fc
    @vandhiyathevan_fc 5 месяцев назад +5

    Missing this man Badly - Na. Muthukumar 💔

  • @user-gg7st1zr7l
    @user-gg7st1zr7l 8 месяцев назад +21

    Indha song kekum pothellam,,,kashtam ellam marandhu pogum,,

  • @sivagunasekaran1743
    @sivagunasekaran1743 8 месяцев назад +19

    Na.muthukumar❤

  • @VeerakumarR-rm4oq
    @VeerakumarR-rm4oq 6 месяцев назад +18

    நா.முத்துக்குமார் ❤

  • @manibharathi8323
    @manibharathi8323 4 месяца назад +4

    My fav verum tharayil paduthukondu vinmeen parpathu yogamada...♥️💕🪄

  • @chandrachandrakala-bl2tw
    @chandrachandrakala-bl2tw Месяц назад +1

    All song movie Super ❤❤❤❤

  • @sathyakumar1734
    @sathyakumar1734 2 месяца назад +3

    Favorite one

  • @ajithkumar-oy4lo
    @ajithkumar-oy4lo 4 месяца назад +3

    GV magic ✨

  • @Mariram-nn1ir
    @Mariram-nn1ir 7 месяцев назад +11

    Dedicated for you my Mama ❤😘😘

  • @user-bj8or5ry9k
    @user-bj8or5ry9k 8 месяцев назад +13

    All tym fvrt song

  • @lokeshpalani1891
    @lokeshpalani1891 7 месяцев назад +15

    Gv magic this song

  • @chandrachandrakala-bl2tw
    @chandrachandrakala-bl2tw Месяц назад +1

    Magesh actor Ena ooru Chinnalapatti Na pathan 😊😊😊😊

  • @yeshwanthmatheswaranjm
    @yeshwanthmatheswaranjm 8 дней назад +1

    முத்துகுமாரின் முத்தான வரிகள்

  • @praveenkumarravi5070
    @praveenkumarravi5070 5 месяцев назад +4

    Na muthukumar😍😍

  • @user-cc5rc4is6j
    @user-cc5rc4is6j 7 месяцев назад +18

    நா. முத்துக்குமார்

  • @SathishKumar-fb8ch
    @SathishKumar-fb8ch 5 месяцев назад +7

    My favourite song 😍😍😍

  • @Dharshini_2003
    @Dharshini_2003 4 месяца назад +3

    Kadhal suduthey Kaichal varuthey ❤❤❤❤❤❤❤❤

  • @Shaji_QueeN
    @Shaji_QueeN 6 месяцев назад +4

    Alwayz My Fav One👩‍❤️‍💋‍👨🌎❤️

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 8 месяцев назад +9

    Anjaliiii💚💚

  • @appu4111
    @appu4111 8 месяцев назад +11

    Favorite one❤😍

  • @maninithyaManinithya-lk3ms
    @maninithyaManinithya-lk3ms 7 месяцев назад +9

    I really miss you mama MN Mama 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @prsanth-xm7yq
    @prsanth-xm7yq 2 месяца назад +1

    மிகவும் பிடித்த பாடல் 😍😍

  • @user-sz5yp7hp8w
    @user-sz5yp7hp8w 3 месяца назад +1

    inda song 2024 ketpavargal ❤❤❤

  • @santhoshs4320
    @santhoshs4320 17 дней назад +1

    Kalaingartv & Murasu tv la indha movie pota yaaru laam papinga❤

  • @ravikumarp58
    @ravikumarp58 4 месяца назад +2

    I like this song ❤

  • @harismart3429
    @harismart3429 4 месяца назад +1

    Verum tharaiyil paduthu kondu veenmin parpadhu yogamadaaaaaa❤❤❤❤❤

  • @FarookAli-ve9dm
    @FarookAli-ve9dm 3 месяца назад +1

    My favourite song ❤🖤😘

  • @pavithraprabha2449
    @pavithraprabha2449 5 месяцев назад +4

    Beautiful ❤song🤩😍

  • @SaravananS-xg4wq
    @SaravananS-xg4wq Месяц назад +1

    ❤❤❤

  • @user-jj5fl6hw5q
    @user-jj5fl6hw5q 7 месяцев назад +5

    Gv Prakash mass

  • @creative_designer_suganya
    @creative_designer_suganya 3 месяца назад +1

    All time favourite ❤

  • @havocgowtham5376
    @havocgowtham5376 7 месяцев назад +8

    My fav song 😍❤️😍

  • @rameshsivarameshsiva4267
    @rameshsivarameshsiva4267 6 месяцев назад +2

    My love memories❤

  • @boomiboomi1748
    @boomiboomi1748 Месяц назад

    Unnudan erukku owowrum nodium sarkkarai thadaviya nodiyallava❤❤❤❤

  • @kalidasanbruntha4873
    @kalidasanbruntha4873 2 месяца назад

    Benny sir kalakkitinga👌👌👌❤❤❤

  • @teatimefilms340
    @teatimefilms340 6 месяцев назад +1

    Thalaivan vijay Antony love ❤music

  • @deepa5888
    @deepa5888 5 месяцев назад +1

    🎉❤nice song my fav❤🎉

  • @Tamil302waiting
    @Tamil302waiting 6 месяцев назад +2

    ❤❤❤mass song feel❤❤❤

  • @MathivananMathivanan-rl1ej
    @MathivananMathivanan-rl1ej 4 дня назад

    ❣️💟💞 super song

  • @abiyummeenama3765
    @abiyummeenama3765 6 месяцев назад +1

    All time My favorite song ❤❤

  • @Kaviya-hm4xt
    @Kaviya-hm4xt 7 месяцев назад +2

    Longing for this enjoyable moment!...

  • @HakeemHakeem-wi4ii
    @HakeemHakeem-wi4ii 3 месяца назад +1

    Super

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 8 месяцев назад +3

    Hi EN uyir AMMU.... AMMU ❤.. uyir AMMU..❤ song ungal kaga ❤... My.. my Kadhal kaka ❤

  • @HasiHasina-gt2hh
    @HasiHasina-gt2hh 8 дней назад

    3:07 semma line🥰

  • @alexarputharaja5019
    @alexarputharaja5019 8 месяцев назад +3

    Wow 🤩 song

  • @sharmilabanusharmilabanu
    @sharmilabanusharmilabanu Месяц назад

    My fav song ❤

  • @kumars8875
    @kumars8875 Месяц назад

    Love this song

  • @AnithaAnitha-s6m
    @AnithaAnitha-s6m Месяц назад

    Super song ❤❤😊😊

  • @KALAKALTAMILMEDIA
    @KALAKALTAMILMEDIA 2 месяца назад +1

    Wonderful song ❤ ippo intha Ani payan songs a nasam panitu irukan😢 ....... பெண் : வெறும் கரையில்
    படுத்துக்கொண்டு விண்மீன்
    பார்ப்பது யோகமடா
    ஆண் : உன் மடியில்
    இருந்தால் வாழ்க்கையில்
    எதுவும் தேவை இல்லையடி❤❤

  • @nithiyasivalingam9104
    @nithiyasivalingam9104 5 месяцев назад +1

    I miss you mama☺️☺️☺️

  • @jdsuryaa2246
    @jdsuryaa2246 5 месяцев назад

    2028 naalum kepanga ithulaam kalathal aliyatha songu

  • @user-jn8cw2uu8r
    @user-jn8cw2uu8r 6 месяцев назад +1

    Lovers 😍 songs😊best and love is messing

  • @preethiravichandran1712
    @preethiravichandran1712 2 месяца назад

    Still feel this love in 2024❤

  • @prabhuanand1041
    @prabhuanand1041 3 месяца назад

    my fav lovely song love you Anjali 😘😘😘😘💘❤

  • @user-bj7pj4kg2q
    @user-bj7pj4kg2q 4 месяца назад +1

    My life 😢😢😢

  • @muruganmuruga8537
    @muruganmuruga8537 5 месяцев назад

    My favorite song i love this song

  • @kameshvaran4636
    @kameshvaran4636 5 месяцев назад

    Favt song❤

  • @tamilmoonpictures
    @tamilmoonpictures 2 месяца назад +1

    😢😭

  • @SuppaiyaSuppaiya-en7jw
    @SuppaiyaSuppaiya-en7jw 4 месяца назад

    I liked the song❤❤❤❤

  • @rajeshd7548
    @rajeshd7548 7 месяцев назад +13

    Male : {Kadhaigalai pesum
    Vizhi arugae
    Ethai naan pesa
    Ennuyirae
    Kaadhal suduthae
    Kaaichal varuthae} (2)
    Male : Oh..ennaik kelaamal
    Edhuvum sollaamal
    Kaalgal engeyo midhakkirathae
    Female : Oh..irulum illaamal
    Oliyum illaamal
    Vaanam vannathil kulikkirathae
    Male : Oh …kadhaigalai pesum
    Vizhi arugae
    Ethai naan pesa
    Ennuyirae
    Kaadhal suduthae
    Kaaichal varuthae
    Female : Koyilin ullae
    Nuzhainthidum podhu
    Varugira vaasanai
    Nee allavaa
    Male : Unnudan vaazhum
    Ovvoru nodiyum
    Sakkarai thadaviya
    Nodi allava
    Female : Kallum mannum oh
    Veedugalillai
    Male : Oh anbin veedae oh…
    Azhivathu illai…
    Female : Verum karaiyil paduthu kondu
    Vinmeen paarppathu yogamadaa
    Male : Un madiyil irunthaal
    Vaazhkaiyil edhuvum thevai illaiyadi
    Male : Oh..kadhaigalai pesum
    Vizhi arugae
    Ethai naan pesa
    Ennuyirae
    Kaadhal suduthae
    Kaaichal varuthae
    Female : Unakkul thodangi
    Unakkul thaanae
    Endhan ulagam
    Mudigirathae
    Male : Un mugam paarthu
    Rasithida thaanae
    Endhan naatkal
    Vidigirathae
    Female : Oh ..iravin madiyil oh
    Kuzhanthaigal aavom
    Male : Oh iruttin nadhiyil oh..
    Irangi povom
    Female : Netrennum sogam
    Neruppaai vanthu thee moottum
    Male : Indrennum mazhaiyil
    Aththanai neruppum pookkal neettumae
    Male : Oh..kadhaigalai pesum
    Vizhi arugae
    Ethai naan pesa
    Ennuyirae
    Kaadhal suduthae
    Kaaichal varuthae
    Male : Oh..ennaik kelaamal
    Edhuvum sollaamal
    Kaalgal engeyo midhakkirathae
    Female : Oh..irulum illaamal
    Oliyum illaamal
    Vaanam vannathil kulikkirathae

  • @vivekdme39
    @vivekdme39 9 дней назад

    Love failure aaiu 4 years aavudhu but ava enna blacklist la pottalu ava nenaphave irukku idhukku ennadha vazhi irhkju

  • @LovelyAlligator-jn6dd
    @LovelyAlligator-jn6dd 3 месяца назад

    Super super,miss, you 🥺,,, 🥺🥺🥺🥺,😍

  • @annamalaiasd8072
    @annamalaiasd8072 7 месяцев назад +5

    Sema song....❤❤❤

  • @SureshSuresh-ov5qh
    @SureshSuresh-ov5qh 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Savi-by7im
    @Savi-by7im 8 месяцев назад +3

    I Love my song

  • @adhimolamk2603
    @adhimolamk2603 2 месяца назад

    Na Erika 2024 nanum kattu kotu Erika❤️❤️

  • @Indhubhavi
    @Indhubhavi 11 дней назад

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @ravikumarkuppan4632
    @ravikumarkuppan4632 Месяц назад

    Nice ☺️

  • @AishwaryanikithaAishwarya
    @AishwaryanikithaAishwarya 4 месяца назад

    Super 👌

  • @francisxavier6248
    @francisxavier6248 7 месяцев назад +4

    1:57 semma meaning

  • @IndhumathiMutthu
    @IndhumathiMutthu 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍

  • @govinthansvgv2880
    @govinthansvgv2880 Месяц назад

    Nice sis❤

  • @RajP-uz5ve
    @RajP-uz5ve 4 месяца назад +1

    I Love soing

  • @JegathisV
    @JegathisV 4 месяца назад

    I mis u t meena

  • @VanathiVanathi-rq5qo
    @VanathiVanathi-rq5qo 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤