Nenjodu Kaladhudu - Video Song | Kaadhal Konden | Dhanush | Sonia Aggarwal | Sun Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Here is the video song of 'Nenjodu Kaladhudu ' from the Mega hit movie "Kaadhal Konden" starring Dhanush, Sonia Aggarwal and Sudeep. Directed by Selvaraghavan & Music composed by Yuvan Shankar Raja.
    #KadhalKondenSong #Dhanush #Sunmusic #NenjoduKaladhudu #Selvaraghavan #YuvanShankarRaja #NenjoduKaladhuduVideoSong
    Credits:
    Song: Nenjodu Kaladhudu
    Music: Yuvan Shankar Raja
    Singer: Unnikrishnan & Sujatha
    Lyricist: Pazhani Bharathi
    For more such videos, Subscribe to Sun Music - bit.ly/2YS5eBi
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔
    --------------------------------------------------
    Other Sun Network channels to Subscribe to:
    For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
    For movie clips and videos - bit.ly/2H2R0Gz
    For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ
    --------------------------------------------------
    Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Twitter: / sunmusic
    Facebook: / sunmusictamil
    Instagram: / sunmusic_offl
    --------------------------------------------------
    #SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows

Комментарии • 271

  • @ragunathit
    @ragunathit 2 месяца назад +200

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 2003 முதல். 20 வருடமாக மறக்க முடியாத பாடல். யார் எல்லாம் 2024 இல் இந்த பாடலை கேட்கிறீர்கள்??

  • @hero.villan.08
    @hero.villan.08 7 месяцев назад +244

    காதல் இல்லை காமம் இல்லை இந்த உறவிற்கு உலகத்தில் பெயர் இல்லை 🎶📝🤍🧎🏾‍♂️

  • @rsavitha2244
    @rsavitha2244 7 месяцев назад +363

    Still 2024 I watching this song every day kandhal konden 90s fvt movie ❤

  • @sanjaisin3468
    @sanjaisin3468 10 месяцев назад +185

    மீண்டும் கிடைக்குமா அந்த காலம் அவளோடு இருந்த அந்த நாட்கள்

  • @THAMBIRAJSAVERIYAR-jc6xe
    @THAMBIRAJSAVERIYAR-jc6xe 2 месяца назад +34

    எல்லா சூழ்நிலைகளையும் அமைதிப்படுத்துவது இது போன்ற பாடல்கள் தான் ஆறுதல் தரும் மருந்தாகவும் உள்ளது ❤️🎧

  • @SKaran-rn8um
    @SKaran-rn8um 10 месяцев назад +61

    4:21 Unnikrishnan's magic 😉😘

  • @PoulFemin
    @PoulFemin 10 месяцев назад +97

    Those days are beautiful. As a growing 90's kid this s my fav song especially the lyric "kadhal illai ithu kamam illai intha uravuku ulagathil per illai". This movie was talk of the town those days.

  • @Jai_jai007
    @Jai_jai007 6 месяцев назад +36

    தனுசா இது❤❤❤ எவ்ளோ பெரிய அசுர வளர்ச்சி❤❤❤🎉🎉

  • @VishnuOfficial-pv5nq
    @VishnuOfficial-pv5nq 10 месяцев назад +46

    Indha palaya Yuvan musical Thirumba ipo kedaicha nalla irkum ❤🥹

  • @Ns-eo6bt
    @Ns-eo6bt 3 месяца назад +54

    3.45 am ......in 23.05.2024 ....and I'm still stucked with it 😣

    • @shyams2000
      @shyams2000 Месяц назад +1

      This comment make me cry..

  • @Mathu_k
    @Mathu_k 2 месяца назад +12

    Yuvan❤ music solla varthai illai . Ipo ye thalaiva yuvan na muthukumar illama nalla song avarala kuduka mudila😢 rompa kashtama iruku 🥺 epo ye thalaiva nalla sng kuduka porarunu expect pannitu iruka love you ysr❤

  • @krishnagokulam
    @krishnagokulam 7 месяцев назад +31

    2024 வருடங்கள் கடந்து விட்டது வலிகளும் அல்ல நினைவுகளும் அல்ல காதல் கொன்டேன் நானும்.

  • @vishnusvlog4809
    @vishnusvlog4809 5 месяцев назад +14

    கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
    பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
    புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
    இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
    One of my favourite tamil song....
    ❤️ from keralite half tamilan

  • @ddmax90
    @ddmax90 2 месяца назад +9

    Dhanush performance in this movie was already world class back then. What a superb character. ❤

  • @kaushik3533
    @kaushik3533 12 дней назад +59

    After shivaangi nu varavanga paarunga😂

    • @lucky-mh6yl
      @lucky-mh6yl 9 дней назад

      Why bro when did she sing this song i didn't understand

    • @kaushik3533
      @kaushik3533 9 дней назад

      @@lucky-mh6yl last episode (all seasons reunion)la damu appa song paadu nu kekumbothu she'll sing bro

    • @LuckyLucky-uo6th
      @LuckyLucky-uo6th 8 дней назад +1

      I am here after she sung in CWC❤❤❤❤

    • @kaushik3533
      @kaushik3533 8 дней назад

      @@LuckyLucky-uo6th 😂❤️

  • @smilepavi97
    @smilepavi97 10 месяцев назад +87

    Female : Nenjodu kalanthidu uravaalae
    Kaalangal maranthidu anbae
    Nilavodu thendralum varum velai
    Kaayangal maranthidu anbae
    Female : Oru paarvai paarthu naan nindraal
    Siru poovaaga nee malarvaayae
    Oru vaarthai ingu naan sonnaal
    Vali pogum yen anbae anbae
    Female : Nenjodu kalanthidu uravaalae
    Kaalangal maranthidu anbae
    Nilavodu thendralum varum velai
    Kaayangal maranthidu anbae
    Female : …………………………………
    Female : Kannaadi yendrum udainthaalum kooda
    Pimbangal kaatum paarkindren
    Puyal pona pinnum puthu pookal pookum
    Ilavenil varai naan irukindren
    Female : Muga moodi anigindra ulagithu
    Un mugam yendru ondrengu yennathu
    Nathi neerilae ada vizhunthaalumae
    Antha nilavendrum nanaiyadhae vaa nanbaa
    Female : Nenjodu kalanthidu uravaalae
    Kaalangal maranthidu anbae
    Nilavodu thendralum varum velai
    Kaayangal maranthidu anbae
    Male : Kaalangal odum idhu kadhaiyaagi pogum
    En kanneer thuliyin eeram vaazhum
    Thaayaaga neethaan thalai kotha vanthaalum
    Madimeethu meendum jananam vendum
    Male : Yen vaazhkai nee ingu thanthathu
    Adi un naatkal thaanae ingu vaazhvathu
    Kaadhal illai ithu kaamam illai
    Intha uravuku ulagathil peyarillaiii
    Whistling : …………………………….
    Male : Oru paarvai paarthu nee nindraal
    Siru poovaaga naan malarvenae
    Oru vaarthai ingu nee sonnaal
    Vali pogum yen anbae anbae
    Male : Nenjodu kalanthidu uravaalae
    Kaalangal maranthidu anbae
    Nilavodu thendralum varum velai
    Kaayangal maranthidu anbae

  • @djacobp
    @djacobp 9 месяцев назад +38

    5:10 that bgm. U1 🥹

  • @shanjanav8467
    @shanjanav8467 4 месяца назад +13

    Love, hereafter when I listen to this song.. you are the one and only person who will come to my mind.. 'காதல் இல்லை, இது காமம் இல்லை.. இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை..'
    I love you with my whole heart..
    My Love..❤

  • @clarinsharo8685
    @clarinsharo8685 3 месяца назад +17

    பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
    காலங்கள் மறந்திடு அன்பே…
    நிலவோடு தென்றலும் வரும் வேளை…
    காயங்கள் மறந்திடு அன்பே…
    பெண் : ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்…
    சிறு பூவாக நீ மலர்வாயே…
    ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்…
    வலி போகும் என் அன்பே… அன்பே…
    பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
    காலங்கள் மறந்திடு அன்பே…
    நிலவோடு தென்றலும் வரும் வேளை…
    காயங்கள் மறந்திடு அன்பே…
    -BGM-
    பெண் : கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட…
    பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்…
    புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்…
    இளவேனில் வரை நான் இருக்கின்றேன்…
    Pause
    Unmute
    Remaining Time -18:07
    Fullscreen
    Settings
    NIMELSSA National Convention Dinner Night Red Carpet Interview
    Fullscreen
    Share
    பெண் : முகமூடி அணிகின்ற உலகிது…
    உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது…
    நதி நீரிலே அட விழுந்தாலுமே…
    அந்த நிலவென்றும் நனையாதே வா நண்பா…
    -BGM-
    பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
    காலங்கள் மறந்திடு அன்பே…
    நிலவோடு தென்றலும் வரும் வேளை…
    காயங்கள் மறந்திடு அன்பே…
    -BGM-
    ஆண் : காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்…
    என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்…
    தாயாக நீதான் தலை கோத வந்தாலும்…
    மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்…
    ஆண் : என் வாழ்க்கை நீ இங்கு தந்தது…
    அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது…
    காதல் இல்லை இது காமம் இல்லை…
    இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை…
    -BGM-
    ஆண் : ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்…
    சிறு பூவாக நான் மலர்வேனே…
    ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்…
    வலி போகும் என் அன்பே… அன்பே…
    ஆண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
    காலங்கள் மறந்திடு அன்பே…
    நிலவோடு தென்றலும் வரும் வேளை…
    காயங்கள் மறந்திடு அன்பே…
    -BGM-

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan 10 месяцев назад +35

    காதல் இல்லை ❌
    இது காமம் இல்லை 🤫
    இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை 💯..
    Appu ❤

  • @sivasoundps0395
    @sivasoundps0395 28 дней назад +4

    Ivlo neram lover failures songs kettean appolaam varadha alugai indha song la vandhudhu... 🙂 itthanaikkum visuals paakamalaiye

  • @kingkavi7849
    @kingkavi7849 4 месяца назад +31

    என்னைப்போன்ற சூழ்நிலை கைதிகள் விரும்பும் பாடல்😢

  • @thamizhan8872
    @thamizhan8872 3 месяца назад +17

    Vintage tamil songs ❤❤ >> current tamil songs🤡🤡.

  • @pannerammu4684
    @pannerammu4684 8 месяцев назад +26

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @jeevabharathi9864
    @jeevabharathi9864 2 месяца назад +4

    Inda padam parttuttu naan 3naal sapidavey illa
    What a performance danush❤❤❤❤

  • @sivagopi8105
    @sivagopi8105 3 месяца назад +16

    நான் என்னோட தம்பிய ரொம்ப miss பண்றேன் 😞😔👶🏻👶🏻👶🏻👧🏻. இந்த song ல கூட இருக்க மாதிரி kudave erukanum 😔

  • @Pirate_157
    @Pirate_157 9 месяцев назад +19

    The legendary song from legendry music director #yuvanshankarraja

  • @barathkumar2917
    @barathkumar2917 8 месяцев назад +18

    Re-release this movie ❤❤❤❤❤

  • @userkeerthu
    @userkeerthu 9 месяцев назад +31

    Just addicted to this song for more than a year ❤🥺........ ✨ Is there inside this song.

  • @smartsenthil6187
    @smartsenthil6187 25 дней назад +3

    32 வயது எனக்கு இதை கேட்கும் போது ஏதோ வருடல்

  • @nareshname8142
    @nareshname8142 7 месяцев назад +9

    Magical voice of sujatha mohan

  • @ThirunilaThirunila
    @ThirunilaThirunila 4 месяца назад +3

    My life line song நெஞ்சோடு கலந்திடு உறவாலே...... Most fav one 💖🫂

  • @sujinx4661
    @sujinx4661 9 месяцев назад +14

    My fav all time thank you for yuvan& muthukumar

  • @swethamurali7423
    @swethamurali7423 6 месяцев назад +7

    90s kids song mari endha oru song edagadhu ❤

  • @MrLishaan
    @MrLishaan 5 месяцев назад +6

    What a iconic song❤ selvaragan and yuvan ❤❤❤ best

  • @pradeeshmohan1675
    @pradeeshmohan1675 13 часов назад

    Such a one friend equal to mother 🥰

  • @srikarthikeyan2210
    @srikarthikeyan2210 2 месяца назад +2

    என் பிரியா என்னை விட்டு சென்றாலும் என் மனதில் எப்போதும் இருப்பாள் ❤❤i love u priya amma

  • @sathiyasaravanan628
    @sathiyasaravanan628 4 месяца назад +21

    Still 2024 every day i hearing the song

  • @KS96737
    @KS96737 3 месяца назад +1

    Any malayalis?? What a song yuvan sir and our sujatha chechi rocking ❤❤❤❤

  • @s.f.sstoress.f.sstores4946
    @s.f.sstoress.f.sstores4946 4 месяца назад +10

    4:25 magical in lyrics 😇

  • @jagcreations7037
    @jagcreations7037 10 месяцев назад +17

    ஒரு பார்வை பார்து நீ நிண்ட்ரால் சிறு பூவாக நான் மலர்வேனா . ஒரு வர்த்தாய் இன்கு நீ சோனால் வலீ போகும் அன்பே... ❤❤❤

  • @lavakuma2005
    @lavakuma2005 8 месяцев назад +13

    1:48 that bgm

  • @90skid_vs_2kgirls
    @90skid_vs_2kgirls Месяц назад +1

    காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
    என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்.

  • @Srinathkutty200
    @Srinathkutty200 7 месяцев назад +12

    4:22
    Miss u Aisaaa ❤️‍🩹💔😔🥺😭

  • @selvaraji.sn45
    @selvaraji.sn45 9 месяцев назад +13

    All time my favorite.....

  • @ArshithaIniya
    @ArshithaIniya Месяц назад +1

    NAN indru varai dhinamum oru muraiyathu ketka maranthathu illai. Yen mana valiyai pokkum ore marunthu this song🎉🎉🎉🎉 i love naa muthukumar lyrics ❤❤❤❤❤❤❤❤

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 4 месяца назад +5

    90s kids can feel this song
    😢😢

  • @smartsenthil6187
    @smartsenthil6187 25 дней назад +2

    அருமையான வரிகள்🎉❤

  • @vinayagatvserviceporulur4635
    @vinayagatvserviceporulur4635 9 месяцев назад +7

    இதுல ஒரு முக்கியமான பட்ட விட்டுட்டாங்க please upload manasu rendum parka song

  • @dilipkumarp1462
    @dilipkumarp1462 9 месяцев назад +15

    Kadhal Illai, Idu Kamam Illai, Inda vuravukku ulagathil peyar Illai ❤❤❤

  • @sridharsb7903
    @sridharsb7903 5 месяцев назад +2

    I read pratilipi story thayaga naan varava.....after that story I'm totally addicted to this song....pure love 💕💕💕

  • @shajudheens2992
    @shajudheens2992 4 месяца назад +4

    Kathal kondein not a movie it's a feeling

  • @aajayaajay6773
    @aajayaajay6773 2 месяца назад +2

    Moring 7:17🎶✨ time going 😇Before school I am seeing🤗 this song cool🌨 feeling sutha mam voice is ice 🍧ream and unni karishn voice chololate❤ this song my life song same girls fake same girls Rellye love for you ❤😢😭

  • @beastvenkatesh8192
    @beastvenkatesh8192 10 месяцев назад +12

    Very Soulful Song❤

  • @BoatmakerBot
    @BoatmakerBot 5 месяцев назад +1

    He saw her as his Sita , to lighten up his Lanka.
    As his centre , his everything.
    His love was pure.

  • @sathiyamoorthy7479
    @sathiyamoorthy7479 7 месяцев назад +6

    Pleeaaseee re- release 🥺🥺

  • @arunKr-io1sl
    @arunKr-io1sl Месяц назад +2

    Date -August 5 2024 ❤

  • @deepaksingh-zv1su
    @deepaksingh-zv1su Месяц назад +1

    I don't know how to tamil but I love this song🎵

  • @VimalRaja-hu3iq
    @VimalRaja-hu3iq 2 месяца назад

    Intha songs enakku romba romba pidikkum but naan intha songs miss pannamaatten ❤❤❤❤

  • @manishar2499
    @manishar2499 Месяц назад +1

    Shakespeare tales; one of them.

  • @str_sara__n
    @str_sara__n 25 дней назад +1

    4:24 line is wonderful🥵💖
    U1 music 💞🫰

  • @thalathalamani3011
    @thalathalamani3011 7 месяцев назад +5

    Yuvan best musical

  • @MahalakshmiSaranya
    @MahalakshmiSaranya Месяц назад +1

    Yes my fv song❤❤❤❤

  • @pavithrar-uu3ob
    @pavithrar-uu3ob 7 месяцев назад +3

    ❤Kadhal illa idhu kamam illai❤

  • @BackpackTravellerMathu
    @BackpackTravellerMathu 29 дней назад

    12.00 am to now 3.52 am in 09.08.2024..😢 still i remember my old memories and im stucked with this song and feel cry 😢

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 17 дней назад

    4:46 "காதல் இல்லை
    இது காமம் இல்லை
    இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை."

  • @christophermac5858
    @christophermac5858 9 месяцев назад +4

    Yuvan create a another Galaxy💫💯✅🗿

  • @prasannaganesh3824
    @prasannaganesh3824 18 дней назад +1

    I am listening this song at 5.40 am on 20.08.2024.

  • @Ghost-ip9pk
    @Ghost-ip9pk 2 месяца назад +1

    This song like inspired from the corrs - runnaway

  • @thirukumar2001
    @thirukumar2001 29 дней назад

    Dhanush Level 👑🛐

  • @pachaiammal352
    @pachaiammal352 5 месяцев назад +1

    4.21 my hear melt like a ice , really i love 💕 this line

  • @yuvanshankar-oh6ph
    @yuvanshankar-oh6ph 2 месяца назад +2

    1 YUVAN = 1000000000000000000000000000000000000000000000000000 ANIRUDH AIYER

  • @MohanRaj-nn2zh
    @MohanRaj-nn2zh 3 месяца назад

    Sun t v ல் ஒரு நல் உள்ளம்.. Appriciated..

  • @movielover376
    @movielover376 5 месяцев назад +5

    7:37am
    05/04/2024
    Friday🎉

  • @JerinJacob-vx4gt
    @JerinJacob-vx4gt 4 месяца назад +1

    Kanmani anbodu kaathalan same... ❤❤❤❤

  • @Blossom_diaries71
    @Blossom_diaries71 5 месяцев назад +7

    -BGM-
    பெண் : கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட…
    பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்…
    புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்…
    இளவேனில் வரை நான் இருக்கின்றேன்…
    பெண் : முகமூடி அணிகின்ற உலகிது…
    உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது…
    நதி நீரிலே அட விழுந்தாலுமே…
    அந்த நிலவென்றும் நனையாதே வா நண்பா…
    -BGM-
    பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
    காலங்கள் மறந்திடு அன்பே…
    நிலவோடு தென்றலும் வரும் வேளை…
    காயங்கள் மறந்திடு அன்பே…
    -BGM-
    ஆண் : காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்…
    என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்…
    தாயாக நீதான் தலை கோத வந்தாலும்…
    மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்…
    ஆண் : என் வாழ்க்கை நீ இங்கு தந்தது…
    அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது…
    காதல் இல்லை இது காமம் இல்லை…
    இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை…
    -BGM-
    ஆண் : ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்…
    சிறு பூவாக நான் மலர்வேனே…
    ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்…
    வலி போகும் என் அன்பே… அன்பே…
    ஆண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
    காலங்கள் மறந்திடு அன்பே…
    நிலவோடு தென்றலும் வரும் வேளை…
    காயங்கள் மறந்திடு அன்பே…

  • @ArshithaIniya
    @ArshithaIniya Месяц назад

    Ippavum my ringtone this song

  • @user-hz6wh8fm8w
    @user-hz6wh8fm8w Месяц назад

    Hearing this song at 12:50 because it will relax my mind and l will feel calm after hearing this 😊

  • @saranyamsaranya7508
    @saranyamsaranya7508 3 месяца назад +1

    My favourite album ❤❤❤

  • @shivaganesh622
    @shivaganesh622 3 месяца назад

    Any fans watching this masterpiece in 2024 midway.. LOOK at the interlude in keyboard bliss ra rei...

  • @dharanivignesh4387
    @dharanivignesh4387 6 месяцев назад +2

    U1.......❤❤❤❤

  • @PraneshThiyagarajan
    @PraneshThiyagarajan 4 месяца назад +2

    4:22 ♥️🐣🌀😍

  • @aswinferno2637
    @aswinferno2637 6 дней назад

    9.50pm.Im still stucked with it 🥺

  • @kanthacmd9861
    @kanthacmd9861 8 месяцев назад +4

    Adicted this song ❤😌

  • @user-uw5qb5mz2n
    @user-uw5qb5mz2n 8 месяцев назад +3

    My favorite song super pair❤❤

  • @REDSUN-hy5ie
    @REDSUN-hy5ie 2 месяца назад

    My most My Favourite song ❤️❤️❤️❤️ feeling song😢😢

  • @naveenchandar7622
    @naveenchandar7622 Месяц назад

    Missing NA.Muthukumar

  • @PriyaManikandan-o6o
    @PriyaManikandan-o6o 29 дней назад

  • @PoojaAdvaita
    @PoojaAdvaita 2 месяца назад

    Still this song has feelings!❤

  • @AndrewAndrew-zw2tp
    @AndrewAndrew-zw2tp 19 дней назад

    U1 real Talented Person

  • @user-qx9bf2wi4d
    @user-qx9bf2wi4d 3 месяца назад +1

    back to 2003

  • @surendhiransure8418
    @surendhiransure8418 6 месяцев назад +4

    4:21 ❤❤

  • @Funpandrom-v7r
    @Funpandrom-v7r Месяц назад +1

    Kood❤

  • @kumarjjj2688
    @kumarjjj2688 8 месяцев назад +4

    எனக்கு நடந்த சம்பவம் இந்த படம்

  • @sherinadevi8814
    @sherinadevi8814 4 месяца назад +1

    I liked the song❤

  • @ajithamol6018
    @ajithamol6018 5 месяцев назад +3

    27.3.24 .9.11pm U1 ❤

  • @Jesu_rathi
    @Jesu_rathi Месяц назад

    🎉❤

  • @user-yo6xc3lf2o
    @user-yo6xc3lf2o 4 месяца назад +2

    My. favourite song ❤❤❤❤

  • @jeniferluke
    @jeniferluke 14 дней назад

    Love you lots like so much because I am 90s kid I believe true love only

  • @mayooraninthiranathan3469
    @mayooraninthiranathan3469 4 дня назад

    நா முத்துக்குமார் ஒரு சகாப்தம்