Un Perai Sollum Pothe - 4K Video Song | உன் பேரை சொல்லு போதே | Angadi Theru | Magesh | Anjali

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    Angaadi Theru is a 2010 Indian Tamil romantic drama film written and directed by Vasanthabalan, starring debutant Mahesh and Anjali in the lead roles. The title refers to the Ranganathan Street in Chennai where the story plays.
    Song Credits:
    Un Perai Sollum Pothey
    Singers: Naresh Iyer, Shreya Ghoshal, Haricharan
    Music: GV Prakash
    Lyrics: Na. Muthukumar
    Directed by : Vasanthabalan
    Produced by : K. Karunamoorthy C. Arunpandian
    Written by : Vasanthabalan
    Starring : Mahesh,Anjali,A. Venkatesh,Pandi
    Music by :
    Original Songs: Vijay Antony, G. V. Prakash Kumar
    Background Score: Vijay Antony
    Cinematography : Richard M. Nathan
    Edited by : A. Sreekar Prasad
    Production company : Ayngaran International Distributed by : Ayngaran International
    Music label : Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - @ayngaranmusic

Комментарии • 808

  • @ayngaranmusic
    @ayngaranmusic  7 месяцев назад +720

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ruclips.net/video/-Unj4RvwQ5g/видео.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @user-pv1zu3yk2d
    @user-pv1zu3yk2d 7 месяцев назад +1982

    2024 யாரல்லாம்,,இந்த சாங் கேக்குறீங்க,,,❤❤❤❤MY favourite song❤❤❤

  • @alexraja5181
    @alexraja5181 7 месяцев назад +537

    காதல் என்ற ஒன்று கரம் பிடித்து வாழ்பவரை விட கற்பனையில் வாழ்பவரே அதிகம் அதில் நானும் ஒருவன் அவள் நினைவுகளுடன் ❤😔😢

    • @mampika
      @mampika 7 месяцев назад +19

      Naum bro avan ninaipukaludan😭😭😭😭😭😭

    • @alexraja5181
      @alexraja5181 7 месяцев назад +16

      @@mampika 😔நான் நிறைய கவிதைகள் எழுதுவேன் sister உங்களுக்கு கவிதைகள் பிடிக்குமா
      நான் ஆயிரம் கவிதைகள் எழுதினாலும் அனைத்தும் பயன்அற்றது அவள் வாசிக்காததால்😥

    • @Nithiya28
      @Nithiya28 7 месяцев назад +9

      Nanum rompa kastama eruku Broo miss u da

    • @alexraja5181
      @alexraja5181 7 месяцев назад +12

      @@Nithiya28 விடுங்க sister ஒன்று கிடைக்கவில்லை என்று வருத்தப்படும் சிலர் அந்த ஒன்று கிடைத்து இருந்தால் வருத்தப்படலாம் பின்னாளில் நமக்கானது வரும் ஒருநாள் 🤗

    • @krishnamoorthy2768
      @krishnamoorthy2768 6 месяцев назад +4

      Enna bro panrathu ellam avan eluthina padithan nadakum😢

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 7 месяцев назад +725

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @fathimababee9877
    @fathimababee9877 5 месяцев назад +171

    உன் மரோடு சாயும் அந்த மயக்கம் போதும் 😢🫂. என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் 🥺
    Super lyrics 😢

  • @VTlife_360
    @VTlife_360 5 месяцев назад +64

    2024 ல கேட்பது போல இன்னும் பல வருடங்கள் இந்த பாட்டு கேட்பேன் அந்த அளவுக்கு பழைய love நினைவுக்கு வருது...

  • @psychologyfacts1459
    @psychologyfacts1459 6 месяцев назад +93

    உன் அன்பில்
    கண்ணீர் துளி ஆவேன்🥺❤❤❤ goosebump line, na. Muthukumar 😭😭

  • @padmavathiprakash5506
    @padmavathiprakash5506 7 месяцев назад +243

    காதலே செய்யாதவங்க கூட எந்த பாடல் கேட்டால் காதல் வரும்

  • @Angel__romiyo
    @Angel__romiyo 7 месяцев назад +162

    2024❤❤La yaru kekuringa

  • @rajesh3535
    @rajesh3535 6 месяцев назад +76

    ஆண் : உன் பேரை
    சொல்லும் போதே உள்
    நெஞ்சில் கொண்டாட்டம்
    உன்னோடு வாழதானே
    உயிர் வாழும் போராட்டம்
    நீ பார்க்கும் போதே மழை
    ஆவேன் ஓ… உன் அன்பில்
    கண்ணீர் துளி ஆவேன் நீ
    இல்லை என்றால் என் ஆவேன்
    ஓ… நெருப்போடு வெந்தே
    மண் ஆவேன்
    பெண் : உன் பேரை
    சொல்லும் போதே உள்
    நெஞ்சில் கொண்டாட்டம்
    உன்னோடு வாழதானே
    உயிர் வாழும் போராட்டம்
    நீ இல்லை என்றால் என்
    ஆவேன் ஓ… நெருப்போடு
    வெந்தே மண் ஆவேன்
    ஆண் : நீ பேரழகில் போர்
    நடத்தி என்னை வென்றாய்
    கண் பார்க்கும் போதே
    பார்வையாலே கடத்தி சென்றாய்
    பெண் : நான் பெண்ணாக
    பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
    முன் அறியாத வெட்கங்கள்
    நீயே தந்தாய்
    ஆண் : என் உலகம்
    தனிமை காடு நீ வந்தாய்
    பூக்களோடு என்னை தொடரும்
    கனவுகளோடு பெண்ணே பெண்ணே
    பெண் : நீ இல்லை என்றால்
    என் ஆவேன் ஓ… நெருப்போடு
    வெந்தே மண் ஆவேன்
    ஆண் : உன் பேரை
    சொல்லும் போதே உள்
    நெஞ்சில் கொண்டாட்டம்
    உன்னோடு வாழதானே
    உயிர் வாழும் போராட்டம்
    பெண் : ஓ நீ பார்க்கும்
    போதே மழை ஆவேன் ஓ…
    ஆண் : உன் அன்பில்
    கண்ணீர் துளி ஆவேன்
    ஆண் : உன் கருங்கூந்தல்
    குழலாகதான் எண்ணம்
    தோன்றும் உன் காதோரம்
    உரையாடிதான் ஜென்மம் தீரும்
    பெண் : உன் மார்போடு
    சாயும் அந்த மயக்கம்
    போதும் என் மனதோடு
    சேர்த்து வைத்த வலிகள் தீரும்
    ஆண் : உன் காதல் ஒன்றை
    தவிர என் கையில் ஒன்றும்
    இல்லை அதை தாண்டி ஒன்றுமே
    இல்லை பெண்ணே பெண்ணே
    நீ இல்லை என்றால் என் ஆவேன்
    ஓ… நெருப்போடு வெந்தே மண்
    ஆவேன்
    ஆண் & பெண் : உன் பேரை
    சொல்லும் போதே உள்
    நெஞ்சில் கொண்டாட்டம்
    உன்னோடு வாழதானே
    உயிர் வாழும் போராட்டம்
    நீ பார்க்கும் போதே மழை
    ஆவேன் ஓ… உன் அன்பில்
    கண்ணீர் துளி ஆவேன் நீ
    இல்லை என்றால் என் ஆவேன்
    ஓ… நெருப்போடு வெந்தே
    மண் ஆவேன்
    ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
    ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
    ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
    ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

  • @gowthamkarna7003
    @gowthamkarna7003 Месяц назад +18

    நா.முத்துக்குமார் வரிகள் உயிர் பெறும் காட்சிகள்❤❤❤

  • @AnbazhaganAnbazhagan-ot3dd
    @AnbazhaganAnbazhagan-ot3dd 5 месяцев назад +45

    Indha songa ketta ethana perukku love feel varudhu,avungalam oru like pannunga❤❤

  • @VS_YUU_8
    @VS_YUU_8 7 месяцев назад +73

    ஒரு முறை பிறந்தேன் ))song கேட்டு வந்தவங்க❤

  • @PooPoo-zi7fp
    @PooPoo-zi7fp 2 месяца назад +19

    இந்த சாங் எப்போ கேட்டாலும் சலிக்காதுனு சொல்றவங்க ஒரு லைக் போட்டுட்டு போங்க ❤

  • @R.Thirumalai
    @R.Thirumalai 6 месяцев назад +101

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.❤❤❤

  • @gnanambigaicg4226
    @gnanambigaicg4226 5 месяцев назад +34

    உன் மார்பாேடு சாயும்
    அந்த மயக்கம் பாேதும்
    என்மனதாேடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்.

  • @ArivusudarP-gz3wk
    @ArivusudarP-gz3wk 2 месяца назад +13

    எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் இதன் ராகத்தை என்னால் மறக்க முடியாது ❤😢

  • @manojnk6693
    @manojnk6693 Месяц назад +14

    Who's here in 2024❤😮

  • @user-bm2ud2kj8v
    @user-bm2ud2kj8v 4 месяца назад +44

    2050 கேப்பேன்

  • @user-tl9di1qi2f
    @user-tl9di1qi2f 8 месяцев назад +79

    ഇതൊക്കെ കേൾക്കുമ്പോ.. ഉരുകുന്ന ഫീല്... എത്ര ഒക്കെ വളർന്നു വലുത് ആയാലും ഇങ്ങനെ ഉള്ള ഒരു പ്രണയം ലൈഫ് ആണ് എല്ലാരും ആഗ്രഹിക്കുന്നത്... Pure bliss

  • @aswinisuresh7184
    @aswinisuresh7184 4 месяца назад +39

    ஜீவி பிரகாஷ் மியூசிக் வேற லெவல் தான் கேட்டுகிட்டே இருக்கலாம் போல

  • @sheronraja4162
    @sheronraja4162 6 месяцев назад +36

    Shreya Ghoshal voice 🍯❤

  • @ezhilezhil7068
    @ezhilezhil7068 6 месяцев назад +44

    01.02.2024 neram sariya 06.00pm maalai nera...❤one of my favourite song..❤

  • @user-nh6lu8yh3d
    @user-nh6lu8yh3d 7 месяцев назад +49

    My all time favourite song ❤🖤

  • @narmatha-vd9yw
    @narmatha-vd9yw 6 месяцев назад +20

    My fev song.....🥰🌎❤ and intha song kekkum pothu 💔😭aluga varuhuu.......😭😭😭feel tha song

  • @user-nk5qi1se3e
    @user-nk5qi1se3e 8 месяцев назад +31

    Na. Muthukumar + GV 🤩🤩😍😍😍

  • @Rino2150
    @Rino2150 8 месяцев назад +125

    சந்தானம் தண்ணிக்குள்ள தம் புடிக்குற சத்தம் ஞாபகம் வருறவங்க இருக்கிங்களா?.😂

    • @VS_YUU_8
      @VS_YUU_8 8 месяцев назад +9

      Marakka mudiyuma 🤣😂😅

    • @JamunaG-zq9ic
      @JamunaG-zq9ic 7 месяцев назад

      😊​@@VS_YUU_8

    • @Bottleburst.
      @Bottleburst. 4 месяца назад

      😂😂😂😂

    • @gowthamb5867
      @gowthamb5867 4 месяца назад

      😂😂😂😂😂😂😂😂

    • @rasheer4923
      @rasheer4923 2 месяца назад +1

      😂😂😂

  • @GokuGokussj
    @GokuGokussj 5 месяцев назад +16

    Rain💖
    Close eye💖
    Feel song💯 ultimate 3:02
    👇

  • @Rasin-md05
    @Rasin-md05 9 месяцев назад +101

    Singers : Haricharan, Naresh Iyer and Shreya Ghoshal
    Music by : G.V. Prakash Kumar
    Male : Un perai sollum pothae ull nenjil kondaattam
    Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
    Nee paarkkum pothae mazhai aaven oh hoo..
    Un anbil kanneer thuli aaven
    Nee illai endraal en aaven oh hoo..
    Neruppodu vendhae mann aaven
    Female : Un perai sollum pothae ull nenjil kondaattam
    Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
    Nee illai endraal en aaven oh hoo..
    Neruppodu vendhae mann aaven
    Male : Nee perazhagil por nadathi ennai vendraai
    Kan paarkkum pothae paarvaiyaalae kadathi chendraai
    Female : Naan pennaaga pirandhadharkku artham sonnaai
    Mun ariyaadha vekkangal neeyae thandhaai
    Male : En ulagam thanimai kaadu nee vandhaai pookkalodu
    Ennai thodarum kanavugalodu pennae pennae
    Female : Oh nee illai endraal en aaven oh hoo..
    Neruppodu vendhae mann aaven
    Male : Un perai sollum pothae ull nenjil kondaattam
    Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
    Female : Oh nee paarkkum pothae mazhai aaven oh hoo..
    Male : Un anbil kanneer thuli aaven
    Female : Nee illai endraal en aaven oh hoo…
    Male : Neruppodu vendhae mann aaven
    Male : Un karungoondhal kuzhalaagathaan ennam thondrum
    Un kaadhoram uraiyaadithaan jenmam theerum
    Female : Un maarbodu saayum andha mayakkam podhum
    En manadhodu serthu vaitha valigal theerum
    Male : Un kaadhal ondrai thavira en kaiyil ondrum illai
    Adhai thaandi ondrumae illai pennae pennae
    Nee illai endraal en aaven oh hoo…
    Neruppodu vendhae mann aaven
    Male & Female : Un perai sollum pothae ull nenjil kondaattam
    Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
    Nee paarkkum pothae mazhai aaven oh hoo..
    Un anbil kanneer thuli aaven
    Nee illai endraal en aaven oh hoo..
    Neruppodu vendhae mann aaven
    Mmhmm…hmm..hmm..mmhmm..hmm..hmm
    Mmhmm..hmm..hmm..mmhmm..hmm..hmm
    Aaa ….aaaahh..aaaaa…..aaaaaahhh….

  • @user-ly7mo6bm9c
    @user-ly7mo6bm9c 7 месяцев назад +34

    யெப்ப்வுமே இந்த பாட்டு புடிக்கும்

  • @user-vl3wq5qk3s
    @user-vl3wq5qk3s 8 месяцев назад +91

    Indha paata 2023 la kekaravanga la like podunga...............>

  • @naganandakumar2467
    @naganandakumar2467 6 месяцев назад +10

    என் உலகம் தனிமைக் காடு அதில் அவள் நினைவுகள் நெஞ்சோடு கனவாக மட்டும்

  • @AMMUAPPU2627
    @AMMUAPPU2627 5 месяцев назад +11

    உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் ❤️உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் 🥹🥹🥹🥹🥹🫂

  • @SIVAKUMARMARIAPPAN-en4hm
    @SIVAKUMARMARIAPPAN-en4hm 4 месяца назад +8

    Eppoum intha song pitikum ravanga like potunga👍👍👇👇

  • @AbinayaAbinaya-dg3ix
    @AbinayaAbinaya-dg3ix 7 месяцев назад +30

    2024 la entha song kekuravaga erukigala

  • @user-vi9sn5ho4f
    @user-vi9sn5ho4f 7 месяцев назад +23

    🤗My favourite song ❤😊❤🥰

  • @sethusrm
    @sethusrm 2 месяца назад +1

    காதல் இல்லாதவருக்கும் காதல் உணர்வை தந்த பாடல்❤✨....Muthukumar lyrics❤️‍🔥

  • @ThangaraniMuniaraj
    @ThangaraniMuniaraj 20 дней назад +2

    2050 வந்தாலும் கேப்போம்

  • @BkBadri170
    @BkBadri170 8 месяцев назад +28

    True lines...... ture love ......❤

    • @SharathM-gd6zu
      @SharathM-gd6zu 4 месяца назад

      😢😢..💯💯✨💓✨💙

  • @jawadnaj
    @jawadnaj Месяц назад +1

    Tamil is the best language to express LOVE. ❤❤❤
    Shreya Ghosal from Bengal is enjoying singing this beautiful song and me from Kerala can't stop listening to it.
    😍😍😍

  • @ajenthsuji
    @ajenthsuji 3 месяца назад +5

    I love this song because of her memories 💗 sorry dear I missed you 😭 but am living with your memories only 😢 love you siv❤❤

  • @raguldravid.dhayalan
    @raguldravid.dhayalan 4 месяца назад +15

    இந்த பாடலை நான் 7ஆம் வகுப்பு பயிலும் போது என் வகுப்பு மாணவர்கள் முன்பு பாடினேன்..❤
    மலரும் நினைவுகள்..😊

  • @trendingvivasayi
    @trendingvivasayi Месяц назад +1

    Missing someone special😔😔😔

  • @maharajamaharaja9642
    @maharajamaharaja9642 6 месяцев назад +10

    Super பாட்டு ❤

  • @aarthyprincess17
    @aarthyprincess17 4 месяца назад +7

    2024 listening comments 😂 adei Avan post pannirukkadhey 2024 le than 🫣🤦🏻‍♀️

  • @rajukirushnika3803
    @rajukirushnika3803 2 месяца назад +1

    இந்த பாடல்லை கோட்டுகும் போது எனக்காக னா பாடல்❤❤❤❤😢😢😢😢😢

  • @asarudeenjalaldeen6278
    @asarudeenjalaldeen6278 7 месяцев назад +12

    2024 la kekaravanga la like podenga

  • @gomathijv494
    @gomathijv494 8 месяцев назад +19

    Really miss u 💞💞💞😭💔💔💔

  • @theniponnu2903
    @theniponnu2903 7 месяцев назад +15

    Still in my heart ...never go from my heart ❤️ still hearing in 2024❤

    • @chipi8660
      @chipi8660 7 месяцев назад +1

      My college time favourite song😍

  • @MuruganMurugan-xe1uc
    @MuruganMurugan-xe1uc 5 месяцев назад +8

    Like this song 😍

  • @user-od6xn9el9j
    @user-od6xn9el9j 7 месяцев назад +17

    My favourite Song❤

  • @user-xv9pd9go9k
    @user-xv9pd9go9k 6 месяцев назад +16

    2024 ல் இந்த பாடலை கேட்கும் 90s kids லைக் பண்ணுங்க❤

  • @praveenkumark373
    @praveenkumark373 4 месяца назад +4

    I am from Karnataka I love this film ❤️🥰

  • @Ajithajith-mk4bz
    @Ajithajith-mk4bz Месяц назад +3

    My favorite song super voice my dear Shreya goshal 💖❤️💝💯

  • @seenusmk6912
    @seenusmk6912 8 месяцев назад +14

    Unaka vaicha hellotune vacha paatu இது 👉🏻❣️

    • @seenusmk6912
      @seenusmk6912 8 месяцев назад +1

      I Love you Ram 20.12.23

  • @singlepasanga91s
    @singlepasanga91s 2 месяца назад +1

    இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது

  • @mathanakesavanmathanakesav9158
    @mathanakesavanmathanakesav9158 6 месяцев назад +9

    😍 my favourite song 😘😘😘💏

  • @girishgirish351
    @girishgirish351 Месяц назад +3

    Anyone today watch 🙌

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 3 месяца назад +3

    Such a wonderful song 💚✨

  • @mohamedhazan2507
    @mohamedhazan2507 2 месяца назад +2

    There is no other heroine can replace Anjali in this song 🎉

  • @user-vc2of4ey6g
    @user-vc2of4ey6g 6 месяцев назад +9

    My favourite song ❤

  • @MichaelRaj-sl5dt
    @MichaelRaj-sl5dt 7 месяцев назад +9

    Intha song 2030 la yaru ketpenga

  • @user-de7he6dj5o
    @user-de7he6dj5o 5 месяцев назад +2

    എത്ര കേട്ടാലും same feel❤️❤️

  • @rajeshb4925
    @rajeshb4925 3 месяца назад +3

    Music 🎶 super

  • @sunithag2975
    @sunithag2975 4 месяца назад +2

    One of my favorite song ❤❤❤❤ I love this song very much 💕💕💕💕

  • @user-ym1gt9qq4v
    @user-ym1gt9qq4v 4 месяца назад +3

    Enaku sandhanam comedy thaan nyabagam varuthu 😅

  • @Durga-qr1tr
    @Durga-qr1tr 8 месяцев назад +14

    My Love song❤😘

  • @user-bv1ze4bv3i
    @user-bv1ze4bv3i 5 месяцев назад +7

    Intha paadalin fans oru❤ podunga

  • @rasheer4923
    @rasheer4923 2 месяца назад +2

    Gv prakash ❤🌀😇🎶

  • @D.Nandhini
    @D.Nandhini 4 месяца назад +1

    Unmarpodu sayum antha mayakam pothum line heart' touching loveee❤❤❤

  • @esakkikaviya1435
    @esakkikaviya1435 4 месяца назад +3

    All time favourite 😊😊😊😊
    Best love song😊

  • @PonduraiSamy
    @PonduraiSamy Месяц назад +1

    It was the year 2009...i was 11th std....Tenkasi school competition porapo autokara anna intha pattu pottanga...apotha 1st time keten...❤❤❤❤

  • @user-bb8vb4zt3x
    @user-bb8vb4zt3x 2 месяца назад +1

    யாரெல்லாம் லவ் பண்றாங்க அவங்க சார்ந்த பாடல் ❤❤❤

  • @Coc566
    @Coc566 7 месяцев назад +7

    Yarellam indha song ah 27.01.2024 night 11 manikku kekuringa

  • @amuthaamutha7764
    @amuthaamutha7764 День назад

    Unnodu vaala thaane uyir vaalum porattam ❤️❤️ 😢😢 RK... My love🎉🎉

  • @user-pl3oz3xj1w
    @user-pl3oz3xj1w 5 месяцев назад +3

    2025 la yarellam intha patta kekuringa

  • @user-rj2mv2lu6t
    @user-rj2mv2lu6t 3 месяца назад +2

    Semma feel indha song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hv7hr9to7d
    @user-hv7hr9to7d 7 месяцев назад +9

    My favorite song ❤

  • @shivshankark
    @shivshankark 25 дней назад +1

    NA MUTHUKUMAR SIR AND GVP ❤ WISHES TO ALL 1980s KIDS WHO EXPERIENCED GOODNESS OF ALL THESE CHERISHABLE MEMORIES 🎉

  • @kutty7666
    @kutty7666 6 месяцев назад +4

    90s kids ah உருகி உருகி லவ் பன்ன வெச்ச சாங் இது. 😢😢😢but intha song ku innum value athigamaitetha poguthu. Ennaikkum korathu. 90s kids vena intha ulagathu vittu polam. Ana intha Value next next generation ku kedaikum

  • @user-ts9vb9ok5f
    @user-ts9vb9ok5f 6 месяцев назад +5

    Intha soing na a loverrida first time virumbi keta soing ana ippo ennoda இல்ல இருந்தாலும் ippavu ennakku pidththa song itha ketale ennakku ave nenavu வருது paravalla nice song

  • @shivaharish7970
    @shivaharish7970 7 месяцев назад +9

    Gv magical ❤❤

  • @SallaBoyZ
    @SallaBoyZ 6 месяцев назад +4

    2011 sema valkai intha songah vachu❤❤❤❤❤❤❤❤

  • @user-asaithambi
    @user-asaithambi 7 месяцев назад +6

    My wife ku purcha song😊❤❤

  • @madhankumar9108
    @madhankumar9108 3 месяца назад +2

    Endha badalai kadkum bothu eruke emmadi❤❤🤵‍♀️🤵‍♂️

  • @user-qu6ou3xo6p
    @user-qu6ou3xo6p 4 месяца назад +3

    My favourite song 💕💫

  • @Spandanadharma
    @Spandanadharma 4 месяца назад +3

    True love.❤True lines

    • @MunisMunis-gz5ij
      @MunisMunis-gz5ij 3 месяца назад

      dvdbdkkj❤❤🎉🎉❤🎉🎉kjhhgfgjxbkllkjjlpgxfhblppos

  • @sajwathaha3441
    @sajwathaha3441 7 месяцев назад +5

    Nice song
    And I love this movie also 😊
    So emotion movie

  • @Mageshwari-shanmugam
    @Mageshwari-shanmugam 8 месяцев назад +8

    Iove is song my fovert song and lyrics addicted. .............🖤🖤

  • @CharlesCharles-hy1fl
    @CharlesCharles-hy1fl 2 месяца назад +1

    உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் I Miss you every second......❤

  • @ravidevit1332
    @ravidevit1332 6 месяцев назад +2

    Enga anna 40 vayachachu Sarakkadicha intha paatta vaikka solliye saavadikkaraaa.ketta Naa.muthukumar fan nnu soldra😇

  • @user-ry5kx7bx9t
    @user-ry5kx7bx9t 7 месяцев назад +8

    My favorite song ❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 6 месяцев назад +3

    Nice song and voice and 🎶 super 23.2.2024

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 9 месяцев назад +11

    Indha paata kekumbodhu Kalakalappu movie la Santhanam dhan mind la varraaru😂😂😂😂

  • @rajrajabalam1174
    @rajrajabalam1174 9 месяцев назад +19

    Dedicated to my wifee. just nee ❤ 2022

  • @dhanajayandhana6327
    @dhanajayandhana6327 5 месяцев назад +3

    43 வயது அவளுக்கு 41வயது எனக்கு 4குழந்தை அவளுக்கு2 குழந்தை இன்னும் மனதில்தான் வைத்துள்ளும்

  • @arumugamaaru3471
    @arumugamaaru3471 4 месяца назад +1

    I am not 90s kids am 2k kids but this is favorite song ❤

  • @nagarajs7868
    @nagarajs7868 4 месяца назад +1

    Arumaiyana padal ...indrum endrum...

  • @user-sw2yt2gy2m
    @user-sw2yt2gy2m 5 месяцев назад +2

    My husband favorite❤

  • @aditthiyansa5395
    @aditthiyansa5395 15 дней назад +1

    What a lyrics ❤, we are missing good lyrics these days.