ஆயிரம் பேர் கதை சொல்லி பேசினாலும் உம்மை போன்று யாருமில்லை பாலா உம் குரலில் கேட்க கேட்க பக்கத்தில் இருந்து பார்க்கும் ஒரு feel வருது பா பாராட்டா வார்த்தைகளே இல்லை மிக்க நன்றி பாலா
என்னைய மனுஷனே மொக்கை எழுதினவர் கூட இந்த அளவு மக்களுக்கு புரியிற அளவுக்கு ஆசிரியர் சொல்லு இருப்பாரா அப்படின்னு யாருக்குமே தெரியாது ஆனா நீ எனக்குள்ள ஏற்பட்ட எல்லாவிதமான கேள்விக்கும் கதையை முழுசா இடையில இடையில நிறைய கேள்வி இருந்ததை மொத்தமாக கிளைமேக்ஸ் ல என் மண்டைக்கு ஏறுகிற மாதிரி எப்படி சொன்ன.... எனக்குள் ஏற்பட்ட அத்தனை கேள்விக்கும் இறுதியில் பதில் அளித்த நூலின் ஆசிரியர் பாலா அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள் மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏
நீங்கள் இதுவரை சொன்ன பொன்னியின் செல்வன் உடையார் புத்தகத்தை பார்த்து அதில் வியந்து போன நான் அதற்காகவே தஞ்சைக்கும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேலும் சோழர்கள் வாழ்ந்த இடத்திற்கும் பார்த்துவிட்டு வந்தேன்
2nd time i was watching velpari.... i was impressed with your story telling style and this is new boom 💥 to me really thank you happy to watch keep rocking
இந்தக் கதையில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் கதையில் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்டதை தவிர்ப்பது மிக நல்லது அதுமட்டுமின்றி தோண்டத் தோண்ட பல ரகசியங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது அதனால் எது உண்மை எது பொய் என பெருத்து அறிய சற்று சிரமமாக இருக்கும்
நீரதிகாரம் னு ஒரு நாவல் இருக்கு... கண்டிப்பா நீங்க அந்த கதைய பேசனும் பாலா... செம்ம சூப்பரா இருக்கு... பென்னி குக் ஓட தியாகத்த எல்லாருக்கும் தெரியபடுத்தனும்... அது மட்டும் இல்ல அந்த முல்லை பெரியாறு அணை கட்டும் போது அந்த சுத்துப்பட்டு மக்களோட கஷ்டம் சந்தோசம் இப்டி அந்த வாழ்வியலே ரொம்ப அற்புதமா இருக்கும்... கண்டிப்பா பேசுங்க பாலா...
அண்ணா உங்களுடைய கதை சொல்லும் பக்குவமும் கதையை கேட்பவர்களுக்கு எளிமையாக புரியும் வகையிலும் இருந்தது.....ஆனால் கதை என்பது வெறும் கதை தான் உண்மையென்பது ....வரலாறு நாளடைவில் நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் மற்றும் குணம் கொண்டது.....சரிதானே....
எனக்கு வரலாறு என்றால் மிகவும் பிடிக்கும். சோழர் என்றால் என் மனம் பைத்தியம் பிடிக்கும். ஆனால் இந்த காணொளியை பார்த்த பின்பு இவ்வளவு கொடுஞ்செயல் செய்த பாவம் த்ரோகம் செய்த இந்த மானங்கெட்ட சோழர் பூமியில் பிறந்து விட்டேன் என்று வருந்துகிறேன். கண்டிப்பாக இதை எனது வாழ்வில் நிகழ்ந்த முக்கியம் சம்பவமாக கருத்தில் எடுத்து இனி நான் மனிதனாக வாழ்வேன்
Velpaari 2nd part story upload pannunga pls.... Velpaari story mathiri entha book story um vara mudiyathu..... Engala marubadium velpaari world ku kootitu ponga💯🦋✨️💙🥺
எனக்கு ஒன்னு புரியல... எப்படி குந்தவை... கர்ப்பமான விசையத்தை.. தெரியாமல் பார்த்துக்கொண்டால்... எப்படி... குழந்தை பெற்றுடுத்துருப்பால்.....யார் மூலமாக... குழந்தை.. கவனித்திருப்பால்... குழந்தை மாறியது... கடலில்...குந்தவை அம்மாவுக்கு.. தான் பிள்ளை எதுன்னு.. தெரியாமல் போயிருக்குமா 10 manth... அஹ வயிறு மறைத்து... எப்படி... சமாளித்தால்.... அவள் மாசமா இருந்தது.. யாருக்குமே தெரியாமல் இருந்துருக்குமா... குழந்தை கு... இருந்த மச்சம் கூடவா... அம்மாவிக்கு தெரியாமல் போயிட்டு.....குந்தவை அப்பா இறப்பு.. ம் அம்மா..இறப்பும்... இன்னோருத்தன் நம்ப பையன் இருக்கான்னு யோசிக்காமய்யா உடன் கட்டை ஏறினார். ... குந்தவை பத்தி அவுங்களுக்கு தெருன்சிருக்க வாய்ப்பு இருக்குமோ... 3...பிள்ளை கா.. இருக்கு... அதுல ஒன்னும் செத்துட்டு... 2 குந்தவை... 3 வது ஒருத்தன்... இருக்கானு யோசிச்சு இருக்கணும்ல.... இதுதான்... My கேள்வி.... But na ஏதும் சரியா வீடியோ la கவனிக்க marangthutenna என்ன?????
Bro , I read ponniyen Selvan book , I have doubt in kunthavai and vanthiyathevan, but story la Sema twist and turns , itha filim yedutha şemaya poirukum, raja rajan Cholan kumthavai twist is very nice. The real nandhini is kunthavai
ஒரு நாவல் என்றளவில் மிக அருமை..ஆனால் உண்மை இல்லை.. முழுக்க ஆசிரியரின் கற்பனை... ஆதித்த கரிகாலனை கொன்றதாக தண்டிக்கப்பட்டவர் ரவிதாசன் மட்டுமில்லை.. மூன்று பிராமண சகோதரர்கள்.. அதனை வெகு சாமர்த்தியமாக மறைத்து அவர்களை நல்லவர்கள் போல காட்டியுள்ளார்.. மேலும் பொன்னியின் செல்வனில் உள்ள அதே வயதுக்கணக்கீட்டை ஆதித்த கரிகாலனை பற்றி எழுதும் அனைவரும் பின்பற்றுகின்றனர்.. ஆதித்த கரிகாலன் மதுராந்தகன் இருவரும் சம்வயதுடையவர்கள் அல்ல.. மதுராந்தகனும் சுந்தரனும் கிட்டத்தட்ட சமவயதுடையவர்கள்.. நாவல் என்றளவில் நன்று narration வேறலெவல்..
நந்தா விளக்கு க்கு சொன்ன ஆருடம் என்ன நீ பட்டத்து அரசியாக அமர்வாய் ஆனால் அவள் மறுநாளே இறந்துட்டாள் இந்த கதையில் நந்திபுரத்து அழகி என்ற அந்த பெண்ணிடம் சாம்பவி கூறிய ஆருடம் உனக்கு மறுக்கபட்ட அரியணை உன் மகளுக்கு கிடைக்கும் இத நீங்க கதையில் சொன்னிங்க பாலா அண்ணா இப்ப முடிவில் நிறைய மாற்றம் வருது எனவே இந்த கதையும் ஒரு சில கற்பனை கலந்தது தான் குந்தவை என்கிற பெண்ணை மோசமாக காட்ட முயற்சி பண்ணுகிறார் எழுத்தாளர்
இந்த உண்மையை கூற மறுத்த கல்கி ஏன் பாண்டியரின் மீது பழி போடுமாறு ஒரு கதையை உண்டாக்கி உள்ளார் விமர்சனங்கள் பலவிதமாக வந்தாலும் உண்மையை கூறும் இடத்தில் இருக்கும் ஒருவர் உண்மையை உரக்கச் சொல்லி தான் ஆக வேண்டும்
ஆயிரம் பேர் கதை சொல்லி பேசினாலும் உம்மை போன்று யாருமில்லை பாலா உம் குரலில் கேட்க கேட்க பக்கத்தில் இருந்து பார்க்கும் ஒரு feel வருது பா பாராட்டா வார்த்தைகளே இல்லை மிக்க நன்றி பாலா
என்னைய மனுஷனே மொக்கை எழுதினவர் கூட இந்த அளவு மக்களுக்கு புரியிற அளவுக்கு ஆசிரியர் சொல்லு இருப்பாரா அப்படின்னு யாருக்குமே தெரியாது ஆனா நீ எனக்குள்ள ஏற்பட்ட எல்லாவிதமான கேள்விக்கும் கதையை முழுசா இடையில இடையில நிறைய கேள்வி இருந்ததை மொத்தமாக கிளைமேக்ஸ் ல என் மண்டைக்கு ஏறுகிற மாதிரி எப்படி சொன்ன.... எனக்குள் ஏற்பட்ட அத்தனை கேள்விக்கும் இறுதியில் பதில் அளித்த நூலின் ஆசிரியர் பாலா அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள் மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏
இதுவரையாருக்குமேநான்கமெண்ட்எழுதியதில்லை.உண்மையாலுமேநீங்கள் கதை சொல்ற விதமும்உங்கள் குரல் வளமும்சூப்பர்.கதையை பாதியில் விட்டுட்டு செல்ல மனம் இல்லை.
நீங்கள் இதுவரை சொன்ன பொன்னியின் செல்வன் உடையார் புத்தகத்தை பார்த்து அதில் வியந்து போன நான் அதற்காகவே தஞ்சைக்கும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேலும் சோழர்கள் வாழ்ந்த இடத்திற்கும் பார்த்துவிட்டு வந்தேன்
2nd time i was watching velpari.... i was impressed with your story telling style and this is new boom 💥 to me really thank you happy to watch keep rocking
இந்தக் கதையில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் கதையில் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்டதை தவிர்ப்பது மிக நல்லது அதுமட்டுமின்றி தோண்டத் தோண்ட பல ரகசியங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது அதனால் எது உண்மை எது பொய் என பெருத்து அறிய சற்று சிரமமாக இருக்கும்
Yallaththium thontuna ni sikkiram amaichar ni amaichartha yarukkuda _
Indha novel romba super ippo dhan padichi mudichen, romba super ra irundhuchu, nejama romba intresting romba different ha irruku
நீரதிகாரம் னு ஒரு நாவல் இருக்கு...
கண்டிப்பா நீங்க அந்த கதைய பேசனும் பாலா... செம்ம சூப்பரா இருக்கு...
பென்னி குக் ஓட தியாகத்த எல்லாருக்கும் தெரியபடுத்தனும்... அது மட்டும் இல்ல அந்த முல்லை பெரியாறு அணை கட்டும் போது அந்த சுத்துப்பட்டு மக்களோட கஷ்டம் சந்தோசம் இப்டி அந்த வாழ்வியலே ரொம்ப அற்புதமா இருக்கும்...
கண்டிப்பா பேசுங்க பாலா...
Super ya copy right vaangita pola asathu nanba 💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻
Epdiyo thedi kandu pudichitten intha video va enga engaiyo ya Mr thamizha 😅
Brilliant writing and wonderful narration by you. The story did not have any gaps or unfinished portion or mystery all intact great work 👏
Glad you enjoyed it
Ellam pugalum mr tamilan Anna ku 🎉🎉
Superb it is very great yiniyum uthu historical war arc podukal
Nerayaa murangal irukkuyaa intha kadhaiyilaa...
Finally kandu pidichute. ❤❤❤❤❤❤
Bro seriously memsmarising ❤❤ thank u bro
I am waiting for long time for this video thanks u so much❤❤❤
Yesterday than padichan intha book 🎉kalki yin ponniyin selvan padichavanga pudichavanga intha book padikama irukurathe better 😂😢
Intha kathai karpanai thalikulatar koil Thanjavur lakshmi puram areala irukku 5:45:03
Thanks mr tamilan we love you bro
அண்ணா உங்களுடைய கதை சொல்லும் பக்குவமும் கதையை கேட்பவர்களுக்கு எளிமையாக புரியும் வகையிலும் இருந்தது.....ஆனால் கதை என்பது வெறும் கதை தான் உண்மையென்பது ....வரலாறு நாளடைவில் நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் மற்றும் குணம் கொண்டது.....சரிதானே....
Sema story bro endha movie i am not getting this novel hard copy
U r great... thank you so much
எனக்கு வரலாறு என்றால் மிகவும் பிடிக்கும். சோழர் என்றால் என் மனம் பைத்தியம் பிடிக்கும். ஆனால் இந்த காணொளியை பார்த்த பின்பு இவ்வளவு கொடுஞ்செயல் செய்த பாவம் த்ரோகம் செய்த இந்த மானங்கெட்ட சோழர் பூமியில் பிறந்து விட்டேன் என்று வருந்துகிறேன். கண்டிப்பாக இதை எனது வாழ்வில் நிகழ்ந்த முக்கியம் சம்பவமாக கருத்தில் எடுத்து இனி நான் மனிதனாக வாழ்வேன்
Pls read vellpari
All mannars history will be shit.
They kill each other just for land.. yarum makkal nalanukkaga ethum panathu ila.. including tanjai temple
Velpaari 2nd part story upload pannunga pls.... Velpaari story mathiri entha book story um vara mudiyathu..... Engala marubadium velpaari world ku kootitu ponga💯🦋✨️💙🥺
ராமாயணம் மகாபாரத கதையை பேசுங்க
Its fiction one.. that cannot be come in this channel
Nari sapta antha ponnu, yaar? Oru vaelai aval vitchi frnd maaliathava😮😮😮😮😮😮😮
Thank you for your efforts taken for such a nice story's unknown facts
Super 🎉🎉🎉🎉
Itha padama etuthu eruntha verra maari erunthurukkum miss pannittanga
Super bro
கதையில் கூறுவதுபடி குந்தவையோடு யார் இருதார் என்று குந்தவைகே தெரியாத பட்சத்தில் கதா ஆசிரியருக்கு மட்டும் எவ்வாறு தெரிந்தது
அருமை
This story daily night kekuren bro🎉
Romba nailla iruku Anna nega romba nailla solle irukega ❤
Historical stories innum நெறைய pooduga please
பென்னி குக் பத்திய நூல் பேசுங்க bro
எனக்கு ஒன்னு புரியல... எப்படி குந்தவை... கர்ப்பமான விசையத்தை.. தெரியாமல் பார்த்துக்கொண்டால்... எப்படி... குழந்தை பெற்றுடுத்துருப்பால்.....யார் மூலமாக... குழந்தை.. கவனித்திருப்பால்...
குழந்தை மாறியது... கடலில்...குந்தவை அம்மாவுக்கு.. தான் பிள்ளை எதுன்னு.. தெரியாமல் போயிருக்குமா 10 manth... அஹ வயிறு மறைத்து... எப்படி... சமாளித்தால்.... அவள் மாசமா இருந்தது.. யாருக்குமே தெரியாமல் இருந்துருக்குமா... குழந்தை கு... இருந்த மச்சம் கூடவா... அம்மாவிக்கு தெரியாமல் போயிட்டு.....குந்தவை அப்பா இறப்பு.. ம் அம்மா..இறப்பும்... இன்னோருத்தன் நம்ப பையன் இருக்கான்னு யோசிக்காமய்யா உடன் கட்டை ஏறினார். ... குந்தவை பத்தி அவுங்களுக்கு தெருன்சிருக்க வாய்ப்பு இருக்குமோ... 3...பிள்ளை கா.. இருக்கு... அதுல ஒன்னும் செத்துட்டு... 2 குந்தவை... 3 வது ஒருத்தன்... இருக்கானு யோசிச்சு இருக்கணும்ல.... இதுதான்... My கேள்வி.... But na ஏதும் சரியா வீடியோ la கவனிக்க marangthutenna என்ன?????
Please put more stories
2:18:52 அருமை. Interesting a iruku
Intha channel yarodathu bro?
Please tell nandhipurathu nayagi
Nice bro
Better than game of thrones
Super DA 🎉
Chidambara rahasyam by indra soundara Rajan podunga pls
கடல் புறா பாண்டியர்கள் கதை.
Udiyar?
Anna Velunachiya Story potoinga na🎉🎉🎉🎉
Bro , I read ponniyen Selvan book , I have doubt in kunthavai and vanthiyathevan, but story la Sema twist and turns , itha filim yedutha şemaya poirukum, raja rajan Cholan kumthavai twist is very nice. The real nandhini is kunthavai
Ultimate imagination of controversial chozha history.
Super.. why don't you narate saandilyan novels... 😊
❤
ஒரு நாவல் என்றளவில் மிக அருமை..ஆனால் உண்மை இல்லை.. முழுக்க ஆசிரியரின் கற்பனை... ஆதித்த கரிகாலனை கொன்றதாக தண்டிக்கப்பட்டவர் ரவிதாசன் மட்டுமில்லை.. மூன்று பிராமண சகோதரர்கள்.. அதனை வெகு சாமர்த்தியமாக மறைத்து அவர்களை நல்லவர்கள் போல காட்டியுள்ளார்.. மேலும் பொன்னியின் செல்வனில் உள்ள அதே வயதுக்கணக்கீட்டை ஆதித்த கரிகாலனை பற்றி எழுதும் அனைவரும் பின்பற்றுகின்றனர்.. ஆதித்த கரிகாலன் மதுராந்தகன் இருவரும் சம்வயதுடையவர்கள் அல்ல.. மதுராந்தகனும் சுந்தரனும் கிட்டத்தட்ட சமவயதுடையவர்கள்.. நாவல் என்றளவில் நன்று narration வேறலெவல்..
உண்மைய உறக்க சொன்னதற்க்கு நன்றிகள் 🙏🙏🙏🙏 தோழரே
Intha store ellam OK, bro entha nattu sol.
(All story was OK, but bro, which country language.)
Kindly change your language.
55:27 pandia manaa
Channel ku name vacha paathiya anga thaan nikkura 💪🏻💪🏻
Anna drawing le video patuka
Please anna
No words to say whole life become😵💫
Adhitha karikalanai kondrathu sariyanathuthan
Yen endral adhitha karikalan PANDIYA Mannar VEERAPNDIYAN thalaiyai veti adhai chola thalainagrathin naduvil vaithu thanathu banthavai kattinar
Cholargal yeppothum PANDIYARKAL IN ethirithan athu indru alavum irukkirathu cholargal PANDIYARKALUKKU seidha kodumai konjamillai adharkkana sariyana vilaivai anubavithanar cholargal
Indralavum chola nattil ulla sila mavatta manithargal cholargalin adhey ketta ennathil than indrum irukkirargal.
Adhitha karikalan maranam sariyana ondruthan
👌👏👌
This is a copied video from Mr.Tamilan RUclips channel. I think you need to gives some credit card to that channel.
கங்காபுரம் நாவல கண்டிப்பா நீங்க படிக்கனும்,
அத படிச்சுட்டு பேசுங்க பாலா
மஹாபாரதம் முழு கதை சொல்லுங்க
🙏👍👍👍🙏
Viking story podunga bro
Murukka maram kalyana murungai
Ponniyin Selvan n udayar podunga brother
Already put.. check bro
02:30:30
புருச மரம் என்பது முருங்கை மரம் என்று நீங்கள் கூறுவது தவறு
அது வில்வமரம்
Thanga poon means golden cap for that shell
♥️♥️♥️♥️♥️♥️♥️
சிவகாமியின் சபதம் பேசணும் ப்ரோ
Wow
Ena da ipdi aaiduchi 😢
புகார் தான் இக்காலத்தில் பூம்புகார்
இதை எழுதினவன் அயிரா தான் இருப்பான்
Climax Shakespeare odaya julius caesar copy….julius caesar death ku apram mark antony public speech copy
Anna ehu thappu vell Pari kathai unmaiya ni pesunathu
Pun meaning ring
ராஜகேசரி & சேரர் கோட்டை புத்தகங்களைப் பதிவேற்றவும். இந்த புத்தகம் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு காந்தளூர் சாலைப் போரைப் பற்றிய கதை.
Bro vera video poda mattingala
This is a copied video from Mr.Tamilan RUclips channel. I think you need to give some thanks card to that channel.
idhu mr tamilan channel thaan . avaru name ah change panitaru
Poyaa ponniyin selvana velpari kallula vila sollu
நந்தா விளக்கு க்கு சொன்ன ஆருடம் என்ன நீ பட்டத்து அரசியாக அமர்வாய் ஆனால் அவள் மறுநாளே இறந்துட்டாள்
இந்த கதையில் நந்திபுரத்து அழகி என்ற அந்த பெண்ணிடம் சாம்பவி கூறிய ஆருடம் உனக்கு மறுக்கபட்ட அரியணை உன் மகளுக்கு கிடைக்கும் இத நீங்க கதையில் சொன்னிங்க பாலா அண்ணா இப்ப முடிவில் நிறைய மாற்றம் வருது எனவே இந்த கதையும் ஒரு சில கற்பனை கலந்தது தான் குந்தவை என்கிற பெண்ணை மோசமாக காட்ட முயற்சி பண்ணுகிறார் எழுத்தாளர்
Correct
Aama bro🤔
I lost my self
Hey last ta yarutham pa kola panna