பண பற்றாக்குறை நீங்க | Dr Andal P Chockalingam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #DrAndalPChockalingam #tiruchendur #helpinghands #helpingothers #KaalimalaiDurgadeviTemple #Pathukani #moralstories #lifechangingstory #அன்னதானம் #KaalimalaiTemple #Kalimalai #தர்மம் #psychologyfacts #giveaway #givewaylive #thanksgiving #கொடுப்பவனுக்கேஉலகம் #annadhanam #universe #businesstips #business #businessideas #businesssuccess #businessstories #moneyattract #moneysavingtips #moneymanagement #moneymaking #tourism #Jtoursim #moneymotivation #businessmotivation #businessmindset #businessmistakes #businessstrategy
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe RUclips: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Комментарии • 151

  • @Elayanilaytchannel
    @Elayanilaytchannel 48 минут назад

    அண்ணா 10 பேருக்காவது நன்றியை எழுதிக் கொண்டு வருகிறேன், இது உங்கள் வழிகாட்டுதலின்படி, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன் சங்கீதா ஆலம்பாடி 🙏🙏🙏

  • @thulasig3014
    @thulasig3014 Час назад

    நன்றிசொக்கர் சார் நாடு முழுவதும் அன்னதானம் எங்க சார் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் சார்❤️ 🙏நன்றி அன்னதானம் உங்களைப் பின் தொடரும் அனைவருக்கும் இருக்கும் சார் 💫 பொய்யான ஜோசியம் பற்றி சொல்வது முற்றிலும் உண்மை சார். 😃😃 நன்றி சார் ❤️🙏

  • @krishnavenidhamotharan3406
    @krishnavenidhamotharan3406 45 минут назад

    சார் வணக்கம். நான் கோவைல வசிக்கிறேன். 2011ல் இருந்து உங்கள பின்பற்றி நடக்கிறேன். ஆண்டாள் நரசிம்மர் இருவர் பற்றி நீங்க சொன்னதுக்கு அப்புறமா இன்று வரை அவங்கள கெட்டியா புடிச்சுட்டேன். அன்னதானம் வாரவாரம் 100 பேருக்கு செய்து கொண்டிருக்கிறேன். இதற்கு முழு காரணமும் நீங்கதான் உங்களுக்கு கோடானகோடி நன்றி. சார்.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Час назад +1

    திருப்பரங்குன்றம் உங்களின் பங்கு இருந்தது என்ன கேட்கும் போது மகிழ்ச்சி அண்ணா அமைதி நீங்கள் உண்டாக்க நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @subathrakalyani251
    @subathrakalyani251 Час назад

    வணக்கம் அய்யா.உங்களிடம் இருந்து அற்புதமான கருத்துக் களை கற்றுக்கொண்டு இருக்கின்றோம் .காலை எழ்ந்துடன் உங்களுக்கும் நன்றி என்று கூறி கின்றேன்.மிக்க மகிழ்ச்சி நன்றி.

  • @elayaraja3467
    @elayaraja3467 46 минут назад

    ஜயா நீங்கள் தான் என்னுடைய குரு நன்றி

  • @chithraranganathan9800
    @chithraranganathan9800 2 часа назад +1

    நிரந்திர அன்னதானகூடங்கள் இருக்க வேண்டும் ஐயா .அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளலார் வழியில் நாம் அனைவரும் சென்றால் இன்புற்று வாழலாம். நோய்வாய்ப்பட்ட வர் வயதானவர் எல்லோரும் உணவு
    கொடுப்பது நம் எல்லோருடைய கடமை ஆகும் தம்பி.வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @SOMUVIJAYARATHNAM
    @SOMUVIJAYARATHNAM 11 часов назад +3

    உண்மையில் நன்றி மறக்காத வர்கள்,நிட்சயமாக நல்லவர்கள் சந்தோசமாக வாழ்வார்கள் மிக்க நன்றி ஜயா❤🙏.

  • @chandranj9699
    @chandranj9699 12 часов назад +2

    நன்றி ஐயா நான் சந்திரன் பெருங்குடி அருமையான தகவல் மேலும் நிறைய இந்த மாதிரி தகவல்களை அறிய ஆசைப்படுகிறேன் நன்றி ஐயா

  • @chitras4450
    @chitras4450 12 часов назад +2

    உங்களுக்கு உதவி செய்தவர்கைளைப் பற்றி நன்றி கலந்த பேச்சு மிகச்சிறப்பு அருமை.
    தேவையான நேரத்தில் உதவி செய்தவர்களுக்கு என்றும், என்றென்றும், எப்பொழுதுமே நன்றியுடன் இருந்தே ஆகவேண்டும்.
    பணம் ஏமாற்றியவர்கள், ஏமாந்தவர்கள் பற்றிய உங்கள் விளக்கம் சத்தியமான உண்மை.
    அன்னத்தால் நிறைந்த வயிறு வாழ்த்தும் வாழ்த்துக்கு,எந்த ஒரு வாழ்த்தும் ஈடு இணையாகாது. நிறைந்த மனதுடன் கை உயர்த்தி ஆசிர்வாதம் வழங்கியவர்களின் வாழ்த்து, வாழ்த்து பெற்றவர்களுக்கு மிகச்சிறந்த நல்ல வாழ்க்கையைஅமைத்துக் கொடுக்கும். உங்களுக்கு கிடைத்த வாழ்த்தும் ஈடு இணையற்றது மிகமிக சிறப்பானது. அன்னதானம் பற்றிய உங்கள்பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்தி அதை செயல்படுத்தியும் வருவது உன்னதமான திருப்பணி.
    மிகச்சிறந்த பதிவு.
    நன்றி நன்றி.
    இரண்டு வருடத்திற்கு முன் உங்கள் பதிவு ஒன்றை" இது ஆண்களுக்கானது அல்ல" என்ற பதிவை இதே இடத்தில் இருந்து நீங்கள் பேசியதை இன்று மாலையில் கேட்டேன்.
    மறுபடியும் அதே இடம் அருமை.
    மஹாபெரியவா தம்பி
    " சாச்சு" என்று மஹாபெரியவா சுவாமிகளால் அழைக்கப்படும் மகாஞானி
    "சிவன் சார்" சுவாமிக்கு நமஸ்காரம்.🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
    நன்றி நன்றி.

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 4 часа назад +2

    வாழ்க நலமுடன் ஐயா🙏 வழிநடத்துங்கள்
    பின்பற்ற தயாராக இருக்கிறோம். நன்றி🙏

  • @boosboss5965
    @boosboss5965 Час назад +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் உங்கள் பதிவுகள் எனக்கு வலித்தது கடந்த காலத்தில் நிகழ்ந்த உண்மை இப்ப நடந்து வருகிறது 😂 நன்றி நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Час назад

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 часа назад +1

    நல்ல பதிவு அன்னதானம் வழங்கி வருகின்றேன் நல்ல மாற்றம் மகிழ்ச்சி நன்றி

  • @Neelaveni.s
    @Neelaveni.s 2 часа назад +1

    இந்த பதிவு எனக்கானது என்று நான் ஏற்றுக்கொள்கிறேன் பணம் பற்ற குறைக்கு பணமாக இருந்தாலும் சரி நகையாக இருந்தாலும் சரி அதன் மதிப்பும் அறிவு இல்லாதவரிடமும் இருக்காது அந்த மதிப்பு தெரியாதவரிடம் இருக்காது இருக்கவும் அதற்கு பிடிக்காது ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷

    • @Neelaveni.s
      @Neelaveni.s 2 часа назад +1

      இந்த பதிவு இரவு முழுவதும் என்னை துங்கவிடவில்லை

  • @coolcatviews8569
    @coolcatviews8569 14 часов назад +7

    நன்றி உடன் இருக்கனும் நமக்கு உதவி செய்தவர்களை நாம் மறக்க கூடாது நன்றி சொல்லணும் நன்றி உடன் இருக்கனும் ❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️

  • @sarojaa1171
    @sarojaa1171 4 часа назад +1

    நீங்கள் போடும் வீடியோ பார்த்து நிறைய கருத்து தெரிந்து கொண்டேன் நன்றி சார்

  • @logulogu3628
    @logulogu3628 Час назад +1

    🙏 🙏🙏

  • @ksmani3897
    @ksmani3897 4 часа назад +1

    1000% உண்மை என் வாழ்க்கை இல் நடந்தது நடந்து கொண்டு இருக்கு நற்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sabarinathansattur
    @sabarinathansattur 5 часов назад +1

    அண்ணா வணக்கம். அருமையான பதிவு. நன்றி. நன்றி. நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaramandpmsssivaramandpm7429
    @sivaramandpmsssivaramandpm7429 7 часов назад +1

    வாழ்க வளமுடன் சொக்கு அண்ணா ஆண்டாள் திருவடிகளே சரணம் நன்றி மறக்காத உங்கள் நல்ல மனசு என்றும் நல்லதே செய்யும் பிரபஞ்சதிற்கு நன்றி
    உங்கள் அன்பு தம்பி தாராபுரம் தங்கமயில் சிவராமன்

  • @nmcnmc9053
    @nmcnmc9053 Час назад

    நிச்சயம் நற்பலன் தரக்கூடிய சரியான வழிமறைகளை தந்ததற்கு மனப்பூர்வமான நன்றி அண்ணா🙏😊

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 7 часов назад +1

    நீங்கள் பல்லாண்டு வாழனும் அய்யா.மிக பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா.

  • @nandagopal624
    @nandagopal624 12 часов назад +2

    நன்றி சார்
    100% உன்மை ஆப்படி செய்கிறேன்
    நன்றி🎉

  • @DedicationwithMe
    @DedicationwithMe 55 минут назад

    பணம் என்ற சொல்லில் மூன்று எழுத்துக்கள் உள்ளது போல் தாங்கள் சொல்லும் மூன்று வலிமையான சத்தியமான வார்த்தைகள் எங்களது வாழ்க்கையினை மிக வலிமையாகவும் செழிப்பாகவும் வழி நடத்தும்...
    1, நன்றி உணர்வுடன் இருத்தல்
    2, பிறரை ஏமாற்றாமல் இருத்தல்-தர்மத்தின் வழியில் நடத்தல்
    3, பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளித்தல் -அன்னதானம்
    மிக்க நன்றி சார்❤
    ஒவ்வொரு மணித்துளியும் காத்துக்கொண்டிருக்கிறோம் தங்களின் வார்த்தைகளுக்கு எங்களை வழிநடத்த...

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 11 часов назад +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.இதுபோன்ற
    பதிவு போடுங்கள் அண்ணா.நன்றி நன்றி
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @kothaiv1327
    @kothaiv1327 Час назад +1

    நன்றிங்க அண்ணா 🙏🙏

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 13 часов назад +2

    அருமையான பதிவிற்கு நன்றி சொக்கு சார்,பணம் குறித்து பதிவிடுங்கள் இந்த பதிவு போல்,வாழ்க வளமுடன் சார்,

  • @saravanakumarsaravanakumar134
    @saravanakumarsaravanakumar134 4 часа назад +1

    💯 truth sir Thank you so much for wonderful message sir❤❤❤

  • @ShankarShiva-q3c
    @ShankarShiva-q3c 7 часов назад +1

    அருமையான பதிவு தொடர்ந்து சொல்லுங்கள்

  • @Sudhakavya-w5c
    @Sudhakavya-w5c 11 часов назад +1

    ஐயா வணக்கம் ரொம்ப நன்றி

  • @tarasu7488
    @tarasu7488 13 часов назад +1

    அண்ணா வணக்கம் இந்த அருமையான பதிவு எல்லோருக்கும் சிந்திக்க வைக்கும் பதிவு வாழ்க வளமுடன் நன்றி

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 12 часов назад +1

    Sir, நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும், கடவுளின் வார்த்தைகளாகும்,
    நல்ல உள்ளங்கள் செய்யும் உதவிகளால் நல்ல வாழ்க்கை உருவாகிறது, கைகளில் உள்ள விரல்கள், தான் உண்பதற்க்கும் மட்டும் அல்ல , பிறர் கண்ணீரை துடைப்பதற்க்குமானது,
    அன்னதானம் மற்றும் நன்றியின் மகத்துவத்திற்க்காண தகவல் சிறப்பு,
    தகவலின் தொடர்ச்சி ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் sir,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @velliyangirik1846
    @velliyangirik1846 12 часов назад +1

    வணக்கம் அண்ணா ❤ மிக அருமையான பதிவு, வாழ்த்துக்கள் அண்ணா 👏👏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @arunprasadsenthilvel5526
    @arunprasadsenthilvel5526 12 часов назад +1

    சொக்கலிங்கம் அண்ணா,
    அன்புடன் வணக்கம் 🙏
    தங்களுடைய அனுபவமிக்க நன்றியுணர்வு பற்றிய மிக மிக மேன்மையான பதிவிற்கு மனமார்ந்த நன்றி 🙏
    உழவியல் சார்ந்த பிரபஞ்ச பேருண்மையை உங்களுடைய அனுபவமாக வழங்கி யதார்த்தமான அர்த்தமுள்ள வழக்கத்தை வாழ்வியல் சூட்சுமத்தை
    வாங்கியிருக்கிறிர்கள்,
    தங்களுடைய மேன்மை மேன்மையடைய மனமார்ந்த அருள்நிறைந்த
    அன்பான வாழ்த்துக்கள்💐
    வாழ்க வளமுடன்
    💐🙏

  • @babaknr8654
    @babaknr8654 9 часов назад +1

    இது மிகவும் ஆழமான அனுபவமிக்க எல்லோருக்கும் பயன் தரக்கூடிய பதிவு.
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு...
    நன்றி நன்றி நன்றி
    எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கு....
    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை....
    தாங்கள் தொடர்ந்து பணம் பற்றிய இந்த பகிர்தலை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 13 часов назад +1

    பணம் குறித்த அறிவு நீங்கள் சொன்ன பிறகு தான் அதாவது உங்களின் பழைய வீடியோ சொன்ன கருத்துக்கலால் தான் நான் ஏன் என்னிப்போல பல பேர் நன்றாக உள்ளனர் அண்ணா பணம் குறித்து நீங்கள் சொல்ல சொல்ல வியாபாகா உள்ளது அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எங்கள் வாழ்கை வளமான வாழ்க்கை நீங்கள் காரணம் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @arulselvi7284
    @arulselvi7284 12 часов назад +1

    அருமை அருமை அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @bunagovindan2162
    @bunagovindan2162 2 часа назад

    Thank you so much sir i will follow..but daily I feed street dogs and one cat.i will try my best to pay for annadhanam with the grace of God 🙏🏼

  • @kannanm5587
    @kannanm5587 23 минуты назад

    Excellent brother👍

  • @saravanabavaya7013
    @saravanabavaya7013 8 часов назад +1

    Chockar bro really annathanam speech amazing

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 3 часа назад +1

    Superb anna❤

  • @Sudhakavya-w5c
    @Sudhakavya-w5c 11 часов назад +1

    ஐயா ரொம்ப நன்றி

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz 10 часов назад +1

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @subramoneyearn
    @subramoneyearn 12 часов назад +1

    ❤❤❤ நன்றி.... நன்றி...நன்றி... அண்ணா...❤❤❤

  • @SekarRavi-l7n
    @SekarRavi-l7n Час назад

    நன்றி. ஐயா ❤❤❤

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 5 часов назад +1

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌾🌴🪴🌱🌿💐🌺🌻🌷🌹🥝🍎🍇🥭🙏

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 11 часов назад +1

    🙏🙏🙏🙏🙏❤.... Nandri....Tc...❤

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 13 часов назад +1

    தாங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 4 часа назад

    உங்க அனுபவம் வெற்றி பெற்று உள்ளதை சொல்லி உள்ளீர்கள்.. 🙏

  • @Amudha-r8w
    @Amudha-r8w 13 часов назад +1

    Amazing amazing ungal oru oru varthaiyum vairam pola iruku ...sir...idu pola inum nerya topic pesuga ..🙏

  • @kssankar9430
    @kssankar9430 13 часов назад +1

    Annathanam, gratitude. Both are good things.Thank you Guru.

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 13 часов назад +1

    ஆபத்தான நிலையில் உயிரை காப்பாற்றிவர் யாராக இருந்தாலும் அவரை தினமும் மனதார நினைத்து கோடான கோடி நன்றி கூறுகின்றோன். பணம் என்னை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
    நன்றி சொக்கு அண்ணா நன்றி 👌👌

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 13 часов назад +1

    அற்புதம் சார் நன்றி மறப்பது நன்று அல்ல அதிலயும் அன்றே மறப்பதும் நன்று அல்ல என்று அன்றே வள்ளுவர் சொல்லிருக்கிறார் ஆனால் பண கஷ்டமா மூலகாரணம் நன்றிகள் மறப்பது என்பதே உங்க ஆராய்ச்சி சார் நன்றிகள் சார்

  • @parameswaris260
    @parameswaris260 2 часа назад +1

    Very very super anna

  • @sarojaa1171
    @sarojaa1171 12 часов назад +2

    சார் தீப்பெட்டி தொழில் பண்றோம் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு போடும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் போடும் வீடியோ பாரத்து சாப்பாடு போடுகிறோம் நன்றி சார்

  • @srisaisaraswathiconstructi8062
    @srisaisaraswathiconstructi8062 13 часов назад +1

    இனிய இரவு வணக்கம் சார். தங்களின் இன்றைய பதிவு என்னைப் போன்றவர்களுக்கு மிக மிகத் தேவையான பதிவு. தாங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் மிகவும் அருமை. மேலும் நிறைய விஷயங்களை பகிருங்கள்.நன்றி 💐

  • @jameskanagaraj7820
    @jameskanagaraj7820 13 часов назад +2

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 часа назад +1

    Sir Thanks 🙏

  • @SurprisedFlower-jo6uf
    @SurprisedFlower-jo6uf 14 часов назад +2

    வாழ்க, நளமுடன், வளமுடன், வணக்கம், அண்ணா. 🙏

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 12 часов назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @indiraravi7330
    @indiraravi7330 13 часов назад +1

    Super நன்றி சொல்ல வேண்டும் ❤

  • @JcJc-q5g
    @JcJc-q5g 9 часов назад +1

    Thank you very much sir

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 12 часов назад +1

    Vazhgha valamudan

  • @balajit6185
    @balajit6185 Час назад

    Sir romba nandri sir

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 4 часа назад +1

    Vazgha valamudan.Thanks.

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 12 часов назад +1

    மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏

  • @chitras4450
    @chitras4450 11 часов назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.....
    சாப்பிடும் உணவிற்கும் என்றும் நன்றியுடன் இருப்பது நல்லது. கண்முன் இருக்கும் உணவு இறுதிவரை சாப்பிட அன்னத்தின் அனுக்கிரகம் வேண்டும். அன்னத்திற்கு நன்றி நன்றி. எனக்கு உதவி செய்தவர்கள் அனைவருக்கும் மனதார நன்றி சொல்ல தோன்றுகிறது. இறைவன் என் நன்றியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார். உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி.
    நன்றி நன்றி.

  • @kamalanathant6090
    @kamalanathant6090 5 часов назад +1

    ஐயா வாழ்க வளமுடன்

  • @devisri2239
    @devisri2239 11 часов назад +1

    Thank you sir 🙏

  • @thangamrass328
    @thangamrass328 12 часов назад +1

    Nandri 👏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 13 часов назад +1

    ஆமாம் அண்ணா இடம் மாற்றம் சும்மா வேற லெவல் உங்களின் பழைய வீடியோ பார்த்த மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நீங்கள் புத்துணர்ச்சி இருக்கீங்க அண்ணா மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️

    • @subabalanishvananthsakthi
      @subabalanishvananthsakthi 41 минуту назад

      பழைய வீடியோ அனுப்புங்கள் அண்ணா

  • @dhanamsenthil5526
    @dhanamsenthil5526 6 часов назад +1

    🙏 Thank you Anna 🙏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 13 часов назад +1

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @sivakalakumarasamy2452
    @sivakalakumarasamy2452 13 часов назад +1

    வணக்கம் அண்ணா.சூப்பர் அண்ணா🎉❤

  • @geethalakshmi2096
    @geethalakshmi2096 12 часов назад +1

    Thank you sir 💞 💞🙏🙏

  • @tamilvanantamilvanan1177
    @tamilvanantamilvanan1177 11 часов назад

    அண்ணா வணக்கம். தன் உடல் நலத்தில் அக்கறை இல்லாதவர்களுக்கும், தன்னை நேசிக்காதவர்களையும் பணம் நேசிக்காது அல்லது அனுபவிக்க விடாது. பொறாமை படுபவர்களையும் பணம் விரும்பாது. தன் செருப்பை கூட ஒழுங்காக வைக்க தெரியாதவன் என்னை எப்படி வைத்துக் கொள்வான் என்று எட்டி கூட பார்க்காது. இப்படிக்கு பணத்தை தேடுவதில் நானும் ஒருவன். உங்கள் நல்ல கருத்துக்களுக்கு நன்றி அண்ணா. சூப்பர் வாழ்க வளமுடன்.

  • @kambaperumalbalasubramania7778
    @kambaperumalbalasubramania7778 11 часов назад +1

    Thanks sir

  • @gangadevi8815
    @gangadevi8815 13 часов назад +1

    Super message anna❤

  • @chandraraj3943
    @chandraraj3943 12 часов назад

    உண்மைதான் இந்த ப்ரபஞ்சத்திற்கும் நமக்கு உதவியவர்கள் உனக்கும் ஓயாத நன்றி உணர்வுடன் இருந்தாலே நமக்கு நடப்பதெல்லாம் நன்மையாகவே இருக்கும் இதை கற்று தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் சொக்கா சார்! ❤❤❤❤

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 13 часов назад +1

    Nanri 🙏🙏🙏🙏🙏

  • @sumathiethiraj4129
    @sumathiethiraj4129 2 часа назад

    Money!! reaches to who is having Gratitude to people who have been part of their well being and success!!
    Recalling the good hearts (Gandhimathi ayya, Ravi ayya, Manickam ayya, Venugopal ayya) , who were there in the past walk thro of life, excel!!
    Thirsty looks for water and vice versa!
    Getting away from the moral responsibilities of family brings distress.
    Trust and Betrayal are parallel lines in life.
    Annadhanam!! Ultimate!! Success!! (Pls consider making cloud kitchen by collecting funds from followers to initiate with 4 directions (NEWS) and distribute food to surroundings to start with and taking forward with many more milestones ahead thro team and volunteers/followers !!
    Ambi blessed thro u brother!! 👍 and vice versa
    May the venue (come back) bring all good fortunes!!

  • @andalravikumaranarumugam6331
    @andalravikumaranarumugam6331 13 часов назад +1

    Nice speech sir

  • @sudhakumar3412
    @sudhakumar3412 13 часов назад +1

    Awesome sir

  • @prabakaran2073
    @prabakaran2073 5 часов назад

    மிக்க மகிழ்ச்சி ஐயா நீங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. மேலும் பணத்தை ஈர்ப்பதற்கு மற்றும் பணத்தை எப்படி கையாள்வது என்பதைப் பற்றியும் விளக்கம் கூறுங்கள் ஐயா. நீங்க நல்லா இருக்கணும்... வாழ்க வளமுடன்

  • @ssugirtha1743
    @ssugirtha1743 2 часа назад

    ❤ well sir

  • @perumaldinesh5052
    @perumaldinesh5052 13 часов назад +1

    அருமை அண்ணா 🙏🙏🙏

  • @srinivasandurairaj7965
    @srinivasandurairaj7965 13 часов назад +1

    நன்றிங்க வணக்கம் சீனிவாசன் திருநாகேஸ்வரம்

  • @sureshbalu4690
    @sureshbalu4690 13 часов назад +1

    சூப்பர் ஐயா

  • @chandranj9699
    @chandranj9699 12 часов назад +1

    வாழ்க்கையில் தெளிவான பாதையை சிந்திக்கும் திறனை எப்படி சிந்திப்பது எப்படி செயல்படுவது என்று அறிவினை ஊக்குவித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @MuthuKumar-zi4ud
    @MuthuKumar-zi4ud 13 часов назад +1

    ❤❤❤❤❤அருமை 👌

  • @selvambalusamy6520
    @selvambalusamy6520 13 часов назад +1

    நல்ல தெளிவான விளக்கம். நன்றி🙏 நன்றியை மறப்பது?????

  • @MaheswariR-u6e
    @MaheswariR-u6e 6 часов назад +1

    Thank you anna🙏

  • @sarojaa1171
    @sarojaa1171 13 часов назад +1

    நன்றி சார்

  • @saravananGovindan-hn5cm
    @saravananGovindan-hn5cm 13 часов назад +1

    நன்றி அண்ணா. உண்மைதான் அண்ணா நன்றி மொழியை போல பிரபஞ்சத்திற்கு அர்ச்சனை ஒலிகள் உண்டா ..
    நன்றி நன்றி நன்றி

  • @sujathavijayakumar-h8r
    @sujathavijayakumar-h8r 13 часов назад +1

    அண்ணா❤

  • @RajaSekar-gj8pp
    @RajaSekar-gj8pp 12 часов назад +1

    All is well

  • @ramakrishnangramakrishnang7397
    @ramakrishnangramakrishnang7397 13 часов назад +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @balajit6185
    @balajit6185 Час назад

    Sir neenga video podunga sir ur great sir kanner malga nandri❤

  • @Sethu556
    @Sethu556 5 часов назад +1

    Anna very nice