Duck Biryani Recipe in Tamil Bulk Cooking Explained | Easy Cooking with Jabbar bhai 😋

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 338

  • @ENVERNMENTALSULAL
    @ENVERNMENTALSULAL 3 года назад +32

    அண்ணா நீங்க சொன்ன மாதிரியே எங்க அண்ண மகன் பிறந்த நாளில் 4 கிலோ பிரியாணி நானே செய்து வந்தவங்களுக்கு பரிமாறினேன் எல்லாரும் கடையில செய்த மாதிரியே அருமையாக உள்ளது என்று கூறினார்கள் நல்லாவே இருந்தது அண்ணா மிக்க நன்றி அண்ணா

  • @kadhirvel7605
    @kadhirvel7605 3 года назад +3

    Super நானும் ஒரு கடையை போடுறேன் பாய் உங்க ஸ்டைல்ல இரண்டு கல்யாணத்திற்கு செஞ்சேன் செம டேஸ்ட் அருமையான விளக்கம் அளித்து கற்றுதருகீர்கள் மிக்க நன்றி

  • @fransiscatheivendrarajah9095
    @fransiscatheivendrarajah9095 3 года назад +43

    உங்கள் சமையல் எப்போதும் அருமை தான். அப்துல் தம்பியின் நகைச்சுவை கலந்த கலகலப்பான பேச்சு காணொளியை மேலும் மெருகூட்டுகிறது. 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @siyedmubarak1980
    @siyedmubarak1980 3 года назад +2

    பாய் உங்கா சமையல் கலைக்கு நான் அடிமை,மாஸா அல்லாஹ் பாய், வீட்ல நானே சமையல் மாஸ்டர் ஆயிட்டேன்

  • @BISHOPJOHNRAJADORAI
    @BISHOPJOHNRAJADORAI 3 года назад +11

    Bai this is the first time I am seeing Duck Briayani.
    but, we used to cook duck gravy at home.
    may God bless you and yours

    • @musiclove4887
      @musiclove4887 3 года назад

      To be frank not everybody can take duck taste...the taste is too strong for people who normally eat chicken only...n they cant appreciate it

  • @AbdulJalal-ls7lg
    @AbdulJalal-ls7lg 3 года назад

    பாய் இன்னைக்கு என்னை பலபேர் பிரியாணி அருமையாக செய்கிறாய் என்று பாராட்டுகின்றனர்...
    ஆனால் உன்மையில் அந்த பாராட்டு உங்களுக்கு உரியது..
    நீங்க என் குருநாதர்..
    அல்ஹம்துலில்லாஹ்
    அல்ஹம்துலில்லாஹ்

  • @shorteditirk346
    @shorteditirk346 3 года назад +4

    பாய் உண்மை 100%உண்மை பாய் எனக்கு பிரியாணி செய்ய தெரியாது ஆனா இப்ப உங்கள நான் கத்துக்கித்துடன் பாய் தேங்க்ஸ்
    வாழ்த்துக்கள் பாய் 🌹🌹🌹

  • @selvamsrm5452
    @selvamsrm5452 3 года назад +2

    உங்களுடைய பிரியாணி காணொளியை மீண்டும் காண செய்ததற்கு நன்றி சகோதர

  • @faizalrahman5748
    @faizalrahman5748 3 года назад +2

    Assalamu alaikkum nenga pannura samyal ellame vera leval than

  • @crazyexperiment1185
    @crazyexperiment1185 3 года назад +4

    First' comments bai super future ur life need to good

  • @sainithi107
    @sainithi107 5 месяцев назад

    Hi anna , neenga Sona mathiri first time duck try panunan semaya erunthuchu tham podathu yelam perfect ya soli erukinga.. everybody like it.. tq bro

  • @VISWANATHANS2c
    @VISWANATHANS2c 3 года назад +2

    1M Subscriber family மிக்க மகிழ்ச்சி ஜாபர் பாய். மென்மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வணங்கி வாழ்த்துகிறோம்

  • @aztechzi
    @aztechzi 3 года назад +4

    1M வரப்போகுது நல்வாழ்த்துக்கள் ! நல்ல உள்ளங்கள்.. Waiting for Hyderabad Briyani.. Because we start briyani business from you..

  • @murugandeepak2881
    @murugandeepak2881 2 года назад

    Eppa naan unga stylela briyani seium pothu.enna enga family la en briyanikka wait pannuvanga.am very happy

  • @dinakarandina4474
    @dinakarandina4474 3 года назад

    ஜப்பார். பாய் சூப்பர். அருமையான பதிவு. தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @maharajbasha3537
    @maharajbasha3537 3 года назад +1

    Masha Allah super.super amazing
    Rishas recipes new support

  • @senthilthulasi9624
    @senthilthulasi9624 3 года назад

    Super bai congralations to get the gold button and upcoming diamond button. Very humanity person god bless you bai.

  • @crizzjohncj
    @crizzjohncj 3 года назад +8

    Congratulations for reaching 1M 🔥✨ Master Chef Jabbar bhai 🔥

  • @balusviews4966
    @balusviews4966 3 года назад

    பாய் நீங்க சரியான பிரியான மாஸ்டர் பாய்.வேற லெவல்

  • @zasaf8347
    @zasaf8347 3 года назад +2

    Congratulations for 1M subscription jabbar bhai and thawfeeq bhai.. Love from 🇱🇰

  • @naanveezhvenendruninaithay6427
    @naanveezhvenendruninaithay6427 3 года назад +1

    10 லட்சம் மக்கள் உங்களை வீடியோவை ரசிக்க வாழ்த்துக்கள் பாய்.... 💐

  • @usharanijs
    @usharanijs 3 года назад

    ஆமாபாய்.... continuousaa செஞ்சது பிரியாணி தான்... இப்ப ஞாபகம் வந்துடுச்சு பாய்...
    நன்றி பாய்... For entertaining thru biriyani n other lip smacking meals...

  • @rajeshvlogstamil7241
    @rajeshvlogstamil7241 3 года назад +1

    என் பிரியாணியின் குருநாதா 1M supcriper க்கு வாழ்த்துக்கள்

  • @raghulp112
    @raghulp112 3 года назад

    super bhai vera level neenga, idhey mari vaankozhi biriyani video podunga

  • @sathyapriya5406
    @sathyapriya5406 3 года назад +1

    செம்ம சூப்பர் பாய்
    பீப் ஷீக் கபாப் செய்து
    காட்டுங்க பாய்

  • @jabarbemba
    @jabarbemba 3 года назад

    Advance wishes for reaching million subscribers

  • @senkitchen4526
    @senkitchen4526 3 года назад

    King of Briyani ஜப்பார் பாய் வாழ்க வளமுடன். தாங்கள் ஒரு மில்லியன் subscribers அடைய என் வாழ்த்துக்கள்.

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 года назад

    சூப்பர் ஜபார் பாய் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டே வந்தாள் தூக்கத்தில் கூட சுவையான பிரியாணி செய்யலாம் சொல்லி கொடுப்பதும் கூட ஒரு நல்ல மனசு தேவை இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @nemili123
    @nemili123 3 года назад

    Vellore Ibhrahim bhai maathiri unga manasum perusu. Vaazhga valamudan bhai.

  • @sundarsundar6371
    @sundarsundar6371 3 года назад +1

    அப்துல் பாய் சிரிப்புக்கே 1000 லைக்ஸ் போடலாம்😍

  • @seemaseema3654
    @seemaseema3654 3 года назад

    Neeinga samayal nanraga sairiinga brother 👍👌vaaththu biryani trypanren brother

  • @happysad4828
    @happysad4828 3 года назад +4

    1M subscribers count down starts 👌

  • @thaaivettusoru191
    @thaaivettusoru191 3 года назад

    Unga biriyani method follow panathu la nalla empurment erukku bai fast food master ha eruntha na eppa biriyani master ha agitan

  • @ranjanianand370
    @ranjanianand370 3 года назад

    Congrats sir ...na unga dish neriya try paniruken elamey superb sir thank u ....

  • @வாழ்கதமிழ்-ங4ல

    1மில்லியன் subsscriber s நல்லா இருக்கு congrats bhai

  • @akhilakarnatakabangarpetps5772
    @akhilakarnatakabangarpetps5772 3 года назад +2

    🐓🐓🐓🐓super cooking biryani..... ನೈಸ್ ಭಾಯ್ 🐓🐓🐓

  • @ftixg
    @ftixg 3 года назад +1

    1 M subribers வாழ்த்துக்கள் பாய் count down start 1, 2,3

  • @kathirkathir3576
    @kathirkathir3576 3 года назад

    நீங்க very great பாய் ஏன் என்றால் எனக்கு தெரிஞ்ச சமயர்கரறும் சரி எந்த ஒரு சமையல் நிபுணரும் சரி உங்களமாதிரி சொல்லிக்கொடுக்கமாட்டாங்க 😱😱💪👍👍👍👍👌👌👌👌

  • @nithyaasvanth1950
    @nithyaasvanth1950 6 месяцев назад

    Today duck piriyani seirom bro unga vidio pathu tq bro

  • @becrazygaming-02
    @becrazygaming-02 3 года назад +1

    Unga channelku na pudhusu bro.....ungaloda review sema...... renduperum cuteah pesuringa....neenga elathaium inch by inch ah soldringa....i love it bro.....cheerup🤗

  • @sanjavislifestyle2236
    @sanjavislifestyle2236 3 года назад

    Advance congrats for 1 million nanbargal.... Valga valamudan

  • @Sivaramantheindian
    @Sivaramantheindian 3 года назад

    Tomorrow 1000000 subscribers congrats bro....

  • @ranimapushparani4286
    @ranimapushparani4286 3 года назад

    Biryani super market also nice explaining

  • @Ramesh.1992
    @Ramesh.1992 3 года назад

    Hai mi Ramesh mysore irindu bamboo biriyani pandradu katthu thane anna pl

  • @binojrajagopalan7319
    @binojrajagopalan7319 3 года назад +5

    Sir 1m is less for you ....you will go miles .....you have blesssings of many people's .....your style of biriyani is available in many places and you support your subscribers alot ...you are a good hearted human....personally you are also my guru ...I learnt from ur vedios how to make biriyani

  • @anandselva2577
    @anandselva2577 3 года назад

    Super bhai waiting for Hyderabai bulk style

  • @arthurmorggan
    @arthurmorggan 3 года назад +1

    1 Million Sub வாழ்த்துக்கள் சகோதரர்.

  • @v.rohith743
    @v.rohith743 3 года назад

    Bhai ennaku adi kadi briyani paakurathu stress relief 😌 aichu bhaai

  • @raghul.s4737
    @raghul.s4737 3 года назад +2

    Congratulations for 1M Bai....... 🥳❤️

  • @rgopal7676
    @rgopal7676 3 года назад +15

    பிரியாணி அப்படினா நீங்கதான் 400 வெங்காயம் 400 தக்காளி 200 ஆயில் தூக்கத்துல கூட மறக்காது வாழ்த்துக்கள் வணக்கம் 🙏

  • @nemili123
    @nemili123 3 года назад

    And 1M subscribersku vaazhthukkal. 🤩

  • @brammakumarchellathurai3129
    @brammakumarchellathurai3129 3 года назад

    வாழ்த்துக்கள் பாய்… for 1 million subscribers..

  • @mohammedabdulsalam6449
    @mohammedabdulsalam6449 3 года назад

    வாழ்த்துக்கள் Bhai சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️👍 என்றும் நலமுடன் வாழ இறைவனிடம் பிறாதிக்கிரென்👍

  • @Damo19691
    @Damo19691 3 года назад

    Super அருமை நண்பா,first time

  • @younencymind3899
    @younencymind3899 3 года назад +1

    Bhai I m in Coimbatore. U r my inspiration. Nw we r begin new biriyani shop. It goes well. customer said taste is very well but biriyani smell not came. Wt to do for that bhai. Pls tell me. I'm waiting for ur reply..

  • @vestigefortunersteamthabra5235
    @vestigefortunersteamthabra5235 3 года назад +8

    Asalamualikum bhai
    Congratulations for 1 Million🎉
    Hearty wishes to you, Thoufiq & team.
    This is your first step of success, I wish u to reach 10 Millon soon😀
    All the very best🙏

  • @andrewmelvin5361
    @andrewmelvin5361 3 года назад

    1000k valthukkal.....Bai

  • @abdulkadharhazale8336
    @abdulkadharhazale8336 3 года назад

    nalla manathukk nale valthukkal.bhai.

  • @alexpandian4260
    @alexpandian4260 3 года назад

    One step for 1Million subscribers super bhai

  • @GIRLY9725
    @GIRLY9725 3 года назад

    Assalamu alaikkum warahmathullahi wabarakatuhu jabbar bhai well-done and masha allah....

  • @nishapeer5932
    @nishapeer5932 3 года назад

    Assalamu alaikum bai neenga sona veg briyani 1kg try pannen athu baasmathi rice la paniga veetu arisila yapdi panrathu solunga

  • @vinothrandyallinone1932
    @vinothrandyallinone1932 3 года назад

    Tomorrow you'll reach 1M subscriber Bhai. All the best. Love you

  • @pbalasubramanian6751
    @pbalasubramanian6751 3 года назад

    Bai I am your fan.I am working in Hyundai motor India ltd. Makes cars in every day. But Sunday I will make jabar Bai chicken briyani output equal to Hyundai cars.thank you.

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 года назад

    First time iam seeing duck biriyani. Super sir. Please start a restaurant sir. We want to taste your food.

  • @geteasy92
    @geteasy92 3 года назад

    All the best jabbar bhai. 1 million subscribers coming soon!

  • @AshokKumar-zg8cz
    @AshokKumar-zg8cz 2 года назад

    Anna vaathu Kari gravy seirathu epdinu oru vedio podunga anna

  • @omprakashramamoorthy3163
    @omprakashramamoorthy3163 3 года назад +1

    Congratulations on reaching 1m. I think so far more than 20m would have tasted your Briyani... knowingly or unknowingly.. Seen many channels on cooking including grandpas.. All are good.. You are exceptional ⚘⚘

  • @sanjavislifestyle2236
    @sanjavislifestyle2236 3 года назад

    வெற்றி வெற்றி வெற்றி.....
    1 Million reached... lot to go
    keeping going bhai
    வாழ்க வளமுடன் பாய்

  • @ibrahimshaippacha2166
    @ibrahimshaippacha2166 3 года назад

    சூப்பர் பாய். நானும் துபாய்யை விட்டு விட்டு (தமிழ்நாட்டில்)பிரியாணி கடை திறக்கலாம்னு ஐடியா இருக்கு பாய் இன்ஷாஅல்லாஹ் துவா செய்ங்க

  • @rewaindwoods9366
    @rewaindwoods9366 3 года назад

    All the best brother 1 Million subscriber's

  • @agneljf
    @agneljf 3 года назад

    Very nice Bhai....thank you...I really enjoyed it.....

  • @danielbalaji1989
    @danielbalaji1989 3 года назад

    Bro nenga use pannura knife enga vaguniga already rate sollitinga

  • @balajiv5139
    @balajiv5139 3 года назад

    Congratulations bhai for 1million subscribers

  • @malarhabi4418
    @malarhabi4418 3 года назад +1

    அருமை 👌 வாத்துப் பண்ணையின் அட்ரஸ் தாருங்கள் பாய். Description பாக்சில் இணைத்தாலும் நல்லதுதான்

  • @yehovahgrecy2553
    @yehovahgrecy2553 3 года назад +2

    Congratulations for 1M subscribers uncle..... God bless you and your family

  • @madushansri6386
    @madushansri6386 3 года назад +1

    From Sri Lanka ♥️

  • @SweetHomeReva
    @SweetHomeReva 3 года назад +1

    1 M subscribers congrats❤brother💐💐💐💐🌷

  • @sumathi7675
    @sumathi7675 5 месяцев назад

    அருமையான விளக்கம் 🙏👍👌

  • @deepakm837
    @deepakm837 3 года назад +3

    bro congratulations iam proud tat i have traveled this journey frm the beginning literally the beginning ❤❤❤ i love you bhai congratulations now am so expert in doing ur style of briyani

  • @buroskhankhan7532
    @buroskhankhan7532 3 года назад

    Congratulations for 1m

  • @mahboobusubuhani8617
    @mahboobusubuhani8617 3 года назад

    great bai super presentation

  • @karthikeyant2341
    @karthikeyant2341 3 года назад

    வாழ்த்துகள் ஜபார்பாய் & குழுவினர்களுக்கு.💐💐🎉🎉

  • @kpcool14
    @kpcool14 3 года назад +1

    1M coming soon...

  • @joshuajesslyn2575
    @joshuajesslyn2575 3 года назад

    Bro vankozhi biriyani post pannunga with cleaning

  • @Ramesh14-e3n
    @Ramesh14-e3n 3 года назад

    Congrats bhai 1m

  • @jesuraja6866
    @jesuraja6866 3 года назад +3

    சாப்பாடு கடவுளுக்கு சமம்
    அத காெடுக்குற மனசு இருக்கே அது தான் கடவுள்
    வீடியாே அருமை சகாே

  • @Ayiroos
    @Ayiroos 3 года назад

    Please make videos on simple dishes for bachelor students

  • @tamiltrending6873
    @tamiltrending6873 3 года назад

    Chicken biriyani la manjal thool podalama bay

  • @suresh_defenderzz270
    @suresh_defenderzz270 3 года назад +1

    Vera marii thalaiva nee 🔥🔥 1m

  • @EMRSENTHILKUMAR
    @EMRSENTHILKUMAR 3 года назад

    Bhai try next video SS Hyderabad briyani masala secret recipe try to broken, then thalappakatti biryani then extra...

  • @kishoresolomon1727
    @kishoresolomon1727 3 года назад

    Jabbar Bhai pls do hoskote dum biryani pls........near bangalore

  • @SomuMuthan
    @SomuMuthan Месяц назад

    Sunday homela try panren.

  • @ehyamohdehyamohd6184
    @ehyamohdehyamohd6184 3 года назад

    Advance one million subscriber

  • @josephine911
    @josephine911 3 года назад

    Dr. V. P. Ramaraj👍 writer 🙏super.

  • @taeking2561
    @taeking2561 3 года назад

    Bhai neenga use panra baamati arisi peru orudhadava sollunga.

    • @taeking2561
      @taeking2561 3 года назад

      Tell the rice brand name bhai

  • @kamesh9909
    @kamesh9909 3 года назад

    Air pod ad kaagave oru lik 💫🔥

  • @prabumanohar8427
    @prabumanohar8427 3 года назад

    Super bro . best wishes.

  • @jamalmohamed2766
    @jamalmohamed2766 3 года назад

    Assalaamu alaikum bhai
    Schoolku kids kodukura mathiri variety veg rice recipe podunga bhai

  • @najeemmohamed3003
    @najeemmohamed3003 3 года назад

    congratulation for 1m subscriber food area Tamil team specially biriyani { vera leval } from Lk

  • @gvmmani5243
    @gvmmani5243 3 года назад +2

    விரைவில் ஒரு மில்லியன் சந்தாதாரர்கள் வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐