7kg Mutton Dum Biryani | Method Explained | Distributed to Needy Peoples |Cooking with Jabbar bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Visit Our Website
    www.jabbarbhai...
    Onion 2.4kg
    Rice - 7kg
    Mutton- 7kg
    Oil - 1.4 ltr
    Onion - 2.8kg
    Tomato - 2.8kg
    Cinnamon 7grm
    Cardamom 7grm
    Clove 7grm
    Coriander Leaves - 1 1/2bunch
    Mint Leaves - 1 1/2 bunch
    Ginger - 700grm
    Garlic - 350grm
    Kashmiri Chilli powder - 90grm
    Salt - as required
    Curd 1400ml
    Green Chilli - 70grm
    Water - 10.5 litre

Комментарии • 1 тыс.

  • @sowmi434
    @sowmi434 3 года назад +201

    திருநாள் அன்று எல்லாரும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உங்களை என்றெண்டும் நலமுடன் வாழ வைக்கும்.Eid Mubarak

  • @asvlogs9626
    @asvlogs9626 3 года назад +34

    பாய் நான் உங்கள் மட்டன் பிரியாணி பார்த்து செய்தேன். மாஷா அல்லாஹ் அருமையாக இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் வளங்கள் பெற்று வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன். ஈத் முபாரக் .

  • @s.m_creations6431
    @s.m_creations6431 3 года назад +125

    இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் jabar bhai

    • @ashwinproducts3603
      @ashwinproducts3603 3 года назад +3

      இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @s.prabhus.prabhu1758
    @s.prabhus.prabhu1758 3 года назад +45

    என் அன்பு சகோதரனுக்கு இனிய பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் பிரபு செய்யாறிலிருந்து 🌹🌹🌹🌹🌹🌹💐💐

  • @mr.aanjayuaevlog3732
    @mr.aanjayuaevlog3732 3 года назад +29

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய். இங்கு நேற்று பெருநாள்.

  • @jayavels2026
    @jayavels2026 11 месяцев назад +4

    சகோதரா, உங்கள் வீடியோ பார்த்து, இன்று எனது நண்பர் வீட்டில் நடைபெற சுப நிகழ்ச்சியில் 7 கிலோ சிக்கன் பிரியாணி செய்தேன் (இந்த வீடியோவில் உள்ள தம் பிரியாணி மெதர்டில்) அனைவரும் பாராட்டினார்கள். அந்த பாராட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே .. மிக்க நன்றி...
    உங்கள் மேல் உள்ள நம்பிக்கையால் முதல் முயற்சியிலேயே 50 பேருக்கு வெற்றிகரமாக பிரியாணி சமைததது மகிழ்ச்சியாக உள்ளது.😊

  • @ganesanras9011
    @ganesanras9011 3 года назад +9

    BROTHER, I TRIED YOUR 1KG. CHICKEN BIRYANI AND IT WAS VERY DELICIOUS. MY DAUGHTER LIKES IT VERY MUCH. I TOLD HER THAT WAS FROM JABBAR BHAI, FOOD AREA TAMIL CHANNEL. WHENEVER I MAKE BIRYANI MY FAMILY WILL ASK ME TO COOK JABBAR BHAI BIRYANI.

  • @abumech
    @abumech 2 года назад +2

    Bhai Masha Allah, because of your i am confidently cooking 5kg briyani. Soon planning to open a shop. You will be guest. Allah will give barkath for your tremendous instructions without hiding anything

  • @saranyakasi2907
    @saranyakasi2907 3 года назад +27

    Ungala mari theliva yarum solamatanga sir👍....happy EID MUBARAK ❤️

  • @jeevaraja3163
    @jeevaraja3163 3 года назад +15

    If briyani making is an art .
    Jabar Bhai is picasso for that.❤️

  • @gopinath17
    @gopinath17 3 года назад +7

    WONDERFUL BROTHER, GIVING TO THE POOR PEOPLE, HEART-TOUCHING THINGS. LONG LIVE BROTHER

  • @praabhuify
    @praabhuify 3 года назад +2

    I tried 5kg, 2kg, 1Kg and different quantities. Everything came well. Moreover I am from same place you live Kamarajapuram and moved to US 7 years before. Thanks 🙏. Use to do party order from Sana Bhai before.

  • @mohamedyasir8207
    @mohamedyasir8207 3 года назад +26

    பிறர் நலம் நடுவதை இஸ்லாம் சூப்பர் பாய்❤️

    • @kumarsamys534
      @kumarsamys534 Год назад +2

      எனக்கு முஸ்லிம் நண்பர்கள் அதிகமாக உள்ளார்கள் நல்ல இரக்கம் உதவும் சிந்தனை அவர்களிடம் கண்டேன்

  • @arshiya.aviiia7067
    @arshiya.aviiia7067 3 года назад +16

    EID AL ADHA Mubarak 🧕🏿🤲🤲🤲you and your family members and your friends.

  • @shawndominic9007
    @shawndominic9007 3 года назад +7

    Awesome briyani and pakka training . God bless u bro. Love from Europe , Luxembourg

  • @jayaram3576
    @jayaram3576 3 года назад +1

    பாய் இன்று எங்க வீட்டுல ஒரு விசேஷம் ஒரு 60 பேருக்கு 10kg chicken biriyani செய்தேன் அனைவரும் அருமை என்று சொல்லி என்னை வாழ்த்தினார்கள். இந்த பெருமை எல்லாம் உங்களை மட்டுமே சேரும்.

  • @vedha0066
    @vedha0066 3 года назад +6

    You explaining quantity of ingredients very well...

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL 3 года назад +3

    Eid Mubarak Bhai.... எத்தனை முறை பிரியாணி வீடியோ பார்த்தாலும் நீங்கள் செய்யும்போது வாயை பிளந்து ஆர்வமாகவே பார்க்கிறோம் 😋😋😋😋 இல்லாதவர்களுக்கு கொடுத்தது அருமை 👍

  • @MohammedMohammed-xs8fz
    @MohammedMohammed-xs8fz 3 года назад +4

    ellarum order sapadu taste nu sonnanga jazakhallahu khair
    ennayum oru cook aakinadhuku

  • @mgkrishnan4
    @mgkrishnan4 3 года назад +6

    Love your way of explaining...❤️

  • @mehtajbegum6733
    @mehtajbegum6733 3 года назад +15

    Eid Mubarak to the entire family members of Food Area Tamil.
    Made ur 1 kg mutton briyani..Masha Allah...super yummy it was .thanks.from Abudhabi

  • @raheenfathimaraheenfathima3806
    @raheenfathimaraheenfathima3806 3 года назад +2

    Assalamu Alaikkum...unga video on panni kitchen vechi video pathutte biriyani srnja...supper teast....tqsm bhai

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +1

      Walaikum Salam warahathullahi wabarakathahu alhamdulillah

  • @peaceBWY101
    @peaceBWY101 3 года назад +4

    Thank you for bringing smiles to the ordinary man.

  • @aathisayam
    @aathisayam 2 года назад

    Brother I tried 1 kg chicken briyani and 3 kg mutton briyani it's good. God job keep it up. God bless uou.

  • @murlir1790
    @murlir1790 3 года назад +3

    God of Secret Biriyani Recipes. Every Biriyani makers, they don't tell, in which time chilli powder was mixing. Jabbar Bhai, Eid Ul Adha festival. (Eegai Thirunaal) . Convey my best wishes to ur family members also.

  • @anithamenezes6758
    @anithamenezes6758 3 года назад +2

    I really like the way you speak sir...thanks for the biriyani recipe 🙏

  • @Antony_1929
    @Antony_1929 3 года назад +8

    Biriyani vera level, 🤝Eid Mubarak bhai.

  • @mariyamfathima3693
    @mariyamfathima3693 Год назад +1

    I made the recipe you told come out very well. Everyone in the family appreciated me.Feel very happy 😁.Thank you so much Jabbar Bai😊

  • @karimullahn9681
    @karimullahn9681 3 года назад +4

    3:09
    Unga style mutton biriyani for Eid
    👌👌👌👌👌👌👌👌

  • @ccgptk
    @ccgptk 3 года назад +2

    Tried your 1kg mutton biryani, came out so well. Superb recipe, well explained. Thankyou

  • @iiiu.b.raajeswaranece4062
    @iiiu.b.raajeswaranece4062 3 года назад +8

    Bhai❤️Bakrid Vazhthukal...❤️

  • @ahmedraslan6734
    @ahmedraslan6734 3 года назад +2

    Assalamu alaikum i make same like ypur style biriyani for 15kg its come perfect biriyani thank you jabbar bai for your kind help to teach

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +1

      Walaikum Salam warahathullahi wabarakathahu

  • @mohammedseenimohammed5188
    @mohammedseenimohammed5188 3 года назад +28

    EID MUBARAK TO All My friends

  • @vedag1555
    @vedag1555 2 года назад +1

    very simple and easy tasty biryani,,, thank u sooo much brother,,,,

  • @salemselvisamayal2166
    @salemselvisamayal2166 3 года назад +3

    I tried it came awesome 🤤🤤🤤🤤

  • @kalpana.k546
    @kalpana.k546 2 года назад

    Your deeds are Divine.You are a Gods gift.Thank God for HE give a graceful Bhai to the world.Thanks a lot to your parent.No words to say I like your attitude very much.

  • @syedm4657
    @syedm4657 3 года назад +3

    Jabbar Bhai I don't know when will I get an opportunity to taste your biriyani. I'm waiting to come to India , Chennai. insha'Allah....🥺🇬🇧.

  • @CherryIofficial
    @CherryIofficial 2 года назад +1

    Whenever I see such homes and kids, I feel that I am nothing compared to them and I am not special because I have a family, my heart goes for them all.

  • @jenilay5201
    @jenilay5201 3 года назад +10

    பக்ரீத் நல் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivanandevadoss
    @mathivanandevadoss 3 года назад

    உங்கள் செய்முறையிலேயே இங்கு நேற்று சிக்கன் பிரியாணி செய்தோம். சவுதியில் நேற்று பக்ரீத். அருமையாக வந்தது. நன்றி நண்பரே!
    ஈத் முபாரக்!

  • @sujathamanjunath6654
    @sujathamanjunath6654 3 года назад +3

    Mouth watering biriyani brother 😋😋😋😋 Eid Mubarak brother for u and your family stay blessed always

  • @rajumuthuraman
    @rajumuthuraman 3 года назад +1

    பக்ரீத் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரரே. அருமையான விளக்கம் நன்றி 🙏 நான் சுத்த சைவம் ஆனாலும் மற்றவர்களுக்காக நான் வெஜ் பிரியாணி செய்து கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் சேவைக்கு இறைவன் அருள் புரிவாராக 🌹🍀🍁🌷💐

  • @yasararafatha3139
    @yasararafatha3139 3 года назад +15

    ❤❤❤
    Beef briyani senjitu iruken ipo

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 3 года назад +1

      சீ வாயை மூடு... வெளியே சொல்லாதே

    • @priyasathya9753
      @priyasathya9753 3 года назад +1

      @@vijilakshmi9147 super viji lakshmi

    • @yasararafatha3139
      @yasararafatha3139 3 года назад

      @@vijilakshmi9147 கதரு கதரு

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 3 года назад

    You are the only person cooking Biriyani with out Ghee . Super

  • @bearkrithikesh1473
    @bearkrithikesh1473 3 года назад +7

    Waiting for your Briyani...

  • @ushachakkethu
    @ushachakkethu Год назад

    very simple and very tasty thankyou for the useful tips love watching your cooking

  • @rubanrani1408
    @rubanrani1408 3 года назад +3

    அருமையான பிரியாணி

  • @meganathan2166
    @meganathan2166 2 года назад +2

    அண்ணா வணக்கம் உங்க சமையல் பார்த்து பார்த்து பிரியாணி மேல் இருந்த ஆசை விட்டு போச்சு அண்ணா பிரியாணி தேவை என்றால் உடனே நானே செய்கிறேன் உங்க சமையல் பார்த்து நன்றி 🙏 அண்ணா நீங்க இன்னும் பல பல பேர் புகழ் பெற்று நீண்ட ஆயுளோடு நோய் நொடி இல்லாமல் சந்தோசமாக வாழ வேண்டும் அண்ணா வாழ்த்துக்கள் நன்றி அண்ணா 🙏😂

  • @tvmsabesh9997
    @tvmsabesh9997 3 года назад +6

    Happy Bakrid 😂❤️

  • @sirajudeena741
    @sirajudeena741 3 года назад

    Jabbar bhai! your best the briyani master in world.....

  • @kumard9788
    @kumard9788 3 года назад +5

    அண்ணா🤗.... பிரியாணி மசாலா செய்வது எப்படி🤔.... என்ன செஞ்சாலும் டெஸ்ட் வரல🙄.... ஒரு வாட்டி பிரியாணி மசாலா செஞ்சு காட்டுக😊..... 🙏🙏🙏

  • @krishnamurthyrammaiya9853
    @krishnamurthyrammaiya9853 3 года назад +1

    Jaffar bro very nice teaching. Thanking you.

  • @AK-su2xk
    @AK-su2xk 3 года назад +13

    அடேய் எவண்டா அது எங்க பாய் வீடியோவ dislikes பண்ணுறவன்

  • @sophianancy8601
    @sophianancy8601 3 года назад +1

    Super Bhai....I am your fan...I try all ur dishes....its really tasty....yummy...n the way u teaches with measurements r great....Thank u n God bless u abundantly

  • @iqbalahamed7554
    @iqbalahamed7554 3 года назад +1

    Assalamu alaikum jabbar bhai. EID Mubarak.main kaam ki jagah hoon. Namaz padhliya hoon. App ko heads off jabbar bhai. Main briyani ka dukaan rakhna karke hoon. Dua karo jabbar bhai. Allah hafiz. 👌7 kg briyani super. Abdul bhai ko salaam aur eid mubarak.

  • @mohamedfardullah3781
    @mohamedfardullah3781 3 года назад

    Evlovo cooking channels paathirukken but unga channel chancea illa vera level explanation

  • @pakkrisamisathish9466
    @pakkrisamisathish9466 3 года назад +1

    Neengal oru briyani University vallthukal vallga valmudan nandri

  • @manivini3211
    @manivini3211 2 года назад +1

    Hi bro ur explanation was very good 👍 I will really try this

  • @rameshp4184
    @rameshp4184 3 года назад +2

    Eid Mubarak anna . I like all your videos, which make my cooking easier . Thank you and live long and stay strong anna

  • @kavithaelumalai8714
    @kavithaelumalai8714 3 года назад +1

    Unga alauku theliva yaarum sollala nu nenaiykuren bro mikka nandri🙏 tq.....

  • @himaliniharris2677
    @himaliniharris2677 3 года назад +1

    Ur Comments while prepratio.is really supurb

  • @prathibhapaka7260
    @prathibhapaka7260 3 года назад +1

    Yes I made prawns biriyani 3kg
    Biriyani was awesome 👌👏😎
    Same your method nd measurements
    Hatt off to you Jabbar bhai ✌✌
    May God bless you nd your family 👪🙏❤ also I prepared beef biriyani last week
    Oh my goodness it's amazing taste like same bhai veetu biriyani nd Kalyana veet biriyani 🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🙌🙌🙌❤

  • @antonyraj8162
    @antonyraj8162 Год назад

    I'm learning from your method, thanks anna, samaikave nenga dan sillithanthinga

  • @gopinathanaugustinemunusam911
    @gopinathanaugustinemunusam911 Год назад

    You are a wonderful person my bro. Give the poor and God will bless you with exrtraordinary Skills.

  • @ebenezerpaul7558
    @ebenezerpaul7558 2 года назад

    Thanks a lot for sharing this recipe. Will try and let you know

  • @d.kavithamanjunath4844
    @d.kavithamanjunath4844 3 года назад

    Brother ur explanation is too good and brief I like ur way of cooking slow process of explaining

  • @rmathr
    @rmathr 3 года назад +2

    Jabbar Bhai, I'm a vegetarian, but I watch all your videos. I love you brother! I'm your hardcore fan. Eid Mubarak!

  • @mariaarati2135
    @mariaarati2135 3 года назад

    You are amazing. So many subscribers are benefiting with your videos. I wish I can bring you to Australia and make biryani for us. You are a good hearted person. God bless you.

  • @hemathkumar4926
    @hemathkumar4926 3 года назад

    Bhai unga style la 2kg mutton dum biriyani senja v2la ellarum rombo nala irku sonanga bhai ..my age 25.... Amma appa patti relation ellarum senji kodutha ... Enga V2 ladies ketanga epdi senjanu ... All credit goes to jabber bhai ... Ur smile always pleasant 🙏

  • @sundarivenugopal7328
    @sundarivenugopal7328 3 года назад +1

    ஜப்பார் தம்பி நீங்க பேசுவதே தனி அழகு உங்களால் உங்க குடும்பம் பெருமை அடைகிறது .

  • @safwanvloggerofficial7
    @safwanvloggerofficial7 3 года назад

    1st tip i will make buriyani every thing good testing good alhadulillah thanks bro

  • @Ram-fr3wg
    @Ram-fr3wg 3 года назад +1

    You are truly an extraordinary human being 🙌🏾 i am happy to have found your Channel

  • @Sudhasai350
    @Sudhasai350 Год назад

    Love your teaching style bhai... vazhga valamudan

  • @kesavanmalathi6388
    @kesavanmalathi6388 3 года назад

    உங்கள் சமையலை செய்முறையை பார்த்தால் சமைக்க தெரியாதவன் கூட சமைப்பான்..... அருமை பாராட்டுகள் 🍗🍗🍗

  • @ALLWECOOK
    @ALLWECOOK 3 года назад +1

    Very nice Video, So kindly Explained...Great 👍

  • @strangerviews7920
    @strangerviews7920 3 года назад

    Sir neenga than ennoda guru... 2 kg chiken vadi biriyani sethen sir... Masha alla.... 🙏

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 года назад +1

    Thank you so much for your recipe 👍👍👍

  • @anithaanu308
    @anithaanu308 Год назад

    I will follow you are recipes output is super

  • @ranidhanam7639
    @ranidhanam7639 3 года назад +1

    Happy bakrid wishes brother your mutton biryani prepared was so good and your kitchen is super god bless you and your family and your friend Abdul sir thankyou 👍

  • @kumarthurai6027
    @kumarthurai6027 Год назад

    Bhai Briyani method I'm try it was good thank you

  • @gnanamr3711
    @gnanamr3711 2 года назад

    22-05-2022 இன்னிக்கி தேதில இந்த வீடியோ வ பாத்தாலும் புதுமையா , very interest ing ha இருக்கு அண்ணா 😍💝💝💝💖💖💖💖

  • @mubeenabegum7238
    @mubeenabegum7238 3 года назад

    Assalamualaikum...I tried ur method biryani bhai... Alhumdulilah it came out Superb..... JazakAllah khair

  • @ibrahimmohammed3151
    @ibrahimmohammed3151 3 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜாப்பர் பாய் உங்க ஸ்டைல் மட்டன் பிரியாணி பக்ரீத்துக்கு செஞ்சோம் ரொம்ப டேஸ்டான பிரியாணி சாப்பிட்டோம் ஜசாக் அல்லா பாய் உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன்

  • @VijayVijay-jt1yo
    @VijayVijay-jt1yo 3 года назад

    nenga sona marii na one time briyani pana vhicken briyani enga amma appa super erukunu songa tq for u r guideness

  • @misriyaiqbal5426
    @misriyaiqbal5426 3 года назад

    அஸ்ஸலாமு அமைக்கும் ஜப்பார் பாய். நான் ஸ்ரீலங்கா கண்டி.உங்கட 1 kg சிக்கன் பிரியாணி பக்ரீத் இற்கு செய்தேன் சூப்பரோ சூப்பர். நல்லாயிருந்தது.நன்றி

  • @pichandisivalingam3987
    @pichandisivalingam3987 10 месяцев назад

    சூப்பர் அன்னா நீங்க ரொம்ப அழகா சொல்லித்தரைங்க நன்றி

  • @chandrapandi9822
    @chandrapandi9822 3 года назад +1

    நன்றி குருநாத இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் .. குருநாத 🙏🙏

  • @vasanthachandrasekaran9143
    @vasanthachandrasekaran9143 3 года назад

    Inya makanuku valthukal bireyane supper sapeta thirupthe yerunthu

  • @mathivanan8652
    @mathivanan8652 3 года назад +2

    Bro,we have tried your biriyani.It comes very super,vera level bro😋

  • @hamzahusna7847
    @hamzahusna7847 2 года назад

    EID Mubarak jabbar sir today i made ur biriyani recipe for EID special jazakallah

  • @sarabeshwaran1033
    @sarabeshwaran1033 3 года назад +2

    Gem of a person♥️♥️♥️very kind man

  • @vinodhvino6787
    @vinodhvino6787 3 года назад +1

    En friend kuda unga stylaa biryani senji kuduthan semmmma ❤️

  • @RamRaj-ef6ss
    @RamRaj-ef6ss 3 года назад

    உங்க வீடியோ பார்த்து பிரியாணி செய்ய ஆரம்பிச்சிருக்கேன் எல்லா வீடியோ நான் பாத்துட்டு தான் இருக்கேன் நான் உங்கள் ரசிகன்

  • @friendnear9560
    @friendnear9560 3 года назад +1

    Bhai make any biriyani at youtube live
    ..like here who wants live

  • @veeramani160
    @veeramani160 3 года назад +1

    இதயம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் jabar bhai sir

  • @indhumathi3549
    @indhumathi3549 3 года назад

    Bai inniki na unga mutton Biriyani senjen, Vera level la irunthuchi extrodinary taste with simple ingredients...... Thank u so so much

  • @simplehappylife5201
    @simplehappylife5201 3 года назад

    Sir yarum alavulam sonnadhay illa.. Endha poramai tharperumayum illadha oru manushana pakrean.. Romba sandhoshama iruku... Ungala naraya time sembakka la pathirukean na sadhasivam nagar la dhan irukean..

  • @vasanthimani1648
    @vasanthimani1648 3 года назад +1

    Sir ungaloda big fan sir....ennoda sir....any time unga cooking pathi pesidu iruparu....you are the best in briyani

  • @babuc6139
    @babuc6139 3 года назад +2

    Anna super👍, neenga peasurathe manasuku santhosama irukuna

  • @jothiponnar3928
    @jothiponnar3928 3 дня назад

    Sir உங்களுடைய video பார்த்து செய்தேன் சூப்பர் thank you anna