உனக்குள் வெறி வரணும் - Dr Jayanthasri Balakrishnan Mass Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 16

  • @poorvasandhya.l2132
    @poorvasandhya.l2132 2 года назад +6

    இதை விட வழிநடத்தும் வார்த்தைகள் இல்லை அம்மா. 🙏🙏🙏

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 5 месяцев назад

    Title is very correct

  • @manjappanmuthusamy3661
    @manjappanmuthusamy3661 2 года назад +9

    அருமையான வழி நடத்தும் வழிகாட்டி

  • @BhagyaLakshmi-pe4lp
    @BhagyaLakshmi-pe4lp 2 года назад +2

    Very inspiring speech.Royal salute to you Madam.

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 Год назад

    நன்றிகள் கோடான கோடி அம்மா.

  • @ashokmadurai6045
    @ashokmadurai6045 2 года назад +3

    சிறப்பு

  • @EswariEswari-wx4tl
    @EswariEswari-wx4tl Год назад

    Super Amma

  • @kodisaai3813
    @kodisaai3813 Год назад

    Amma arumaiyana sorpozhivu ketka ketka unarvugal thoondapadukindrana mikka nandri thaaye kodi kodi

  • @gomathis2546
    @gomathis2546 2 года назад +4

    Nice

  • @KavithaKavitha-sr5ov
    @KavithaKavitha-sr5ov 2 года назад

    Thank you mam

  • @gomathikannan6090
    @gomathikannan6090 2 года назад

    JB mam very nice 👌👌💐💐💐

  • @jayalakshmi5610
    @jayalakshmi5610 Год назад

    jayalakshmi

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 года назад

    Super

  • @rilafathima3449
    @rilafathima3449 2 года назад

    In my life history I heard such a wonderful speech Mam you are the assets to India May God bless you Mam

  • @manomano403
    @manomano403 2 года назад

    இறைவன் யார்? இறைதேடல் மனிதனின் அடிப்படை இயல்பு என்று யார் உனக்குச் சொன்னது ?
    சரி, நீ ஏன் இறைவனைத் தேட வேண்டும்?
    நீயே இறைவனின் தோற்றம்தான்,
    உன்னை இறைவன்தான் தோற்றுவித்தான்,
    உயர்வான ஒரு நோக்கத்தின் பொருட்டே உன்னை அவன் தோற்றுவித்திருக்க வேண்டும், என்றால்,
    நீ என்ன செய்ய வேண்டும்?
    இறைவனை நீ தேடவேண்டுமா?
    அல்லது உன் தோற்றத்திற்கான காரணத்தை அறிய வேண்டுமா?
    தோற்றத்திற்கான காரணத்தை அறிய வேண்டும்,
    அதற்கு நீ என்ன செய்ய வேண்டும்?
    என்னைக் கேட்டால், நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்..
    ஏன்?
    தோற்றுவித்தவனுக்குத் தெரியாமல் ஒன்று இருக்க முடியுமா? முடியாது,
    ஆகவே, பிறப்பிலிருந்து இறப்புவரை நீ கண்ட கேட்ட அனுபவித்த சாரத்திலிருந்து உன் தோற்றத்திற்கான காரணத்தை அறிந்துகொள்,
    காரணம் புலனானால் காரியத்தில் புலன் செலுத்து, ஒரு கணமும் அவம் செய்யாமல் இருப்பதே தவம்..
    ..
    - நான் யார் என்று கேட்டால் சிவயோகி என்று சொல் -

    • @manomano403
      @manomano403 Год назад

      பல வேளைகளில்,
      நன்மை என்ற செயல் விளைவு ஊடாக இறைவனைக் காண்கிறோம்,
      அது உண்மையென்றால், அதற்கு முன்னைய அல்லது பின்னைய செயல் விளைவுக்கும் இறைவன்தான் காரணம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும்,
      கர்ம வினை கழித்தல் என்பது இறைவனின் சங்கல்பம்,
      எந்த நேரத்தில் எது எதனூடாக அல்லது யார் ஊடாக எங்கே எப்போது எவ்வாறு நிகழவேண்டும் என்பது அவனது ஏற்பாடாக இருக்கின்றபோது,
      சிலதை நாம் விரும்பாமல் இருப்பதும் சிலதை விரும்புவதும் எதைக் காட்டுகிறதென்றால், இறைவனின் நிர்வாகம் பற்றிய அவனது பரிபாலனம் பற்றிய எமது புரிதலின் போதாமையையே ஆகும்,
      நன்மையில் நீ மன நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாய், அதனால் இறைவனை உணர்ந்தாய், சரி, எப்போதும் மன நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து பார்க்க நீ விரும்பினால், அது இல்லாத சூழலிலும் கூட இறைவனை உன் உள் இருத்தி வை,
      துன்பம் என்ற ஒன்று இல்லாத போது இன்பம் என்ற ஒன்றிற்கு பொருள் இல்லாமல் போய் விடுமே,
      உணர்ந்தால், "துன்பமும் கிடையாது இன்பமும் கிடையாது"
      ஆரவாரமற்ற அமைதியில் இருக்க உன்னால் முடிந்தால், முயன்று பார், நீ இறைவனின் சாயலிலே படைக்கப்பட்டவன் என்பதை முதலில் அறிவாய்,
      அறிந்தால் உன்னையே நீ அறிவாய்..
      - தயவுப் ப் ரபாவதி அம்மா -