என்னை நான் எப்படி புரிந்து கொள்வது? | How do I understand myself?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 28

  • @ramraj05
    @ramraj05 4 дня назад +3

    மிக்க நன்றி ஐயா. என் நண்பர் உங்கள் channel எனக்கு தெரியப் படுத்தினார். அனைத்து பதிவுகளும் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று, அதை மக்கள் தெளிவுற்று பயன் அடையும் பொழுது, அதற்கு தாங்கள் எடுத்த முயற்சி மேலும் முழுமை அடையும். உங்கள் அன்பான சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். உங்கள் அன்பான குடும்பம் பல்லாண்டு வாழ்க வளமுடன் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @kavithag1334
    @kavithag1334 5 часов назад

    Engaluku theriyadhadha solli theliya vaikuringa..so neenga gulityness pada venaam anna 💐🤗 tq 💐

  • @HARIKRISHNA-vt2ob
    @HARIKRISHNA-vt2ob 4 дня назад +3

    Sir இந்த வீடியோ time pass vவீடியோ கிடையாது. என்னை போல் உள்ளவர்களுக்கு இந்த வீடியோ புத்துணர்ச்சி தருகிறது. அடுத்த கட்ட த்திற்கு நகர செய்கிறது. கணவனை இழந்த து ஐந்து மாதம் ஆகியும் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்றால் அது உங்களால் மட்டுமே. அத்தனை வீடியோவும் அருமை. நன்றி .

    • @33r.thawsika34
      @33r.thawsika34 4 дня назад

      நீங்கள் சொல்வது மிகவும் உண்மை sister நானும் என் தோழியை இழந்து தவிக்கும் போது அண்ணா வின் வீடியோ தா என்னையும் மாற்றியது

  • @AchuIsu
    @AchuIsu 3 дня назад +1

    அற்புதமான விளக்கம் அருமை. இது இறை அருளும் இறை வழிகாட்டுதலோடு வளர்ந்து வரும் சானல். இறை தொடர்பான மக்களிடம் உங்கள் வீடியோஸ் எல்லாமே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும். பேரணி கூட்டம் நடத்தும் அளவு இச்சானல் வளர்ந்து நிற்கிறது. இதுவே உங்கள் வளர்ச்சி. மகிழ்ச்சி நனறி❤❤

  • @padmachithambaram-tw7it
    @padmachithambaram-tw7it 4 дня назад +3

    அண்ணா உங்களுக்கு எந்த குற்ற உணர்வும் வேண்டாம்.என்னைப் போல் உள்ளவர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டு இருப்பேதே உங்களால் தான்.

  • @susilasusi1144
    @susilasusi1144 4 дня назад +2

    மிக மக தெளிவான வார்த்தைகள் அண்ணா

  • @johnvictor86g
    @johnvictor86g 3 дня назад +1

    🎉🎉🎉❤❤❤❤❤ excellent🎉

  • @Rajiiaravind
    @Rajiiaravind 3 дня назад

    Wonderfull

  • @gangaanbu1306
    @gangaanbu1306 4 дня назад

    supet . excellent வாழ்வை தெளிவாக அறிந்து கொள்ள சரியான பதிவு .

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 4 дня назад +1

    Very usefull video excellent thanks sir valga valamudan

  • @jeganathanjeyagowry5469
    @jeganathanjeyagowry5469 4 дня назад +1

    மிக்க நன்றி.

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 4 дня назад +1

    ரொம்ப நன்றி ஐயா🌟❤️🙏

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 4 дня назад +1

    Thank you so much sir.. well explained🙏

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 4 дня назад +1

    Thank you so much sir, very nice guidance!!!! excellent message!!!!!

  • @jesusthelord7863
    @jesusthelord7863 3 дня назад

    Super brother super super neenga yapadi alaga vilakkam kodukiringa yanaku sollikodupingala sollunga brother pls. Neenga guru🙏

  • @rajarajacholan6435
    @rajarajacholan6435 4 дня назад +1

    Super Thanks. ❤❤

  • @geethakt2470
    @geethakt2470 4 дня назад

    Excellent and true ...purpose, intentions,beliefs and life itself comes first. And then talent,passion etc . because everyone has got a talent and passion will come automatically when mind is in right frame ... unfortunately today many parents themselves don't know this and children are often misled with an aim of success,... without other solid base foundation...

  • @DevadharisiniBalakumar-n2g
    @DevadharisiniBalakumar-n2g 4 дня назад

    Treasure 👌👌👌🙏🙏🙏

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 4 дня назад +1

    Thank you for your kind guidance. Vazga valamudan.

  • @Sangeetha-j7w
    @Sangeetha-j7w 4 дня назад

    Excellent sir❤❤❤❤

  • @SreechandvSree
    @SreechandvSree 3 дня назад

    Thank you anna

  • @ssethudce
    @ssethudce 4 дня назад +3

    First view and first comment

  • @mskmsk653
    @mskmsk653 4 дня назад

    Anna en son name aswanth age 1 year 3 months he passed away 17 days before.virus fever nu doctor sonnanka . hospital la 12 days irunthom .first 3:days remba mudiyama irunthan next 2 days nalla improve aki nalla irunthan .after 5 days one day midnight 2 '0 clock breathing level kuraiya arambichitu heartbeat kammiyatchu .next 2 naal remba mudiyama irunthan kudukura marunthu ethuvumea Avan udambu eduthuka mattukunu doctor sonnanka apram iranthutan.en manasukulla nan than avana pakkama vittutan nan than avana konnutan nu enaku thonuthu .nan unka video just 1 week a than pakkuran en makan en kitta unka moolama pesuranu nenaichan.en makan enaku marupadiyum pirapanu nan namburan unka video enaku remba aruthala irunthathu nambikai kuduthathu tq anna
    But sometimes en makana nan konnutanu en manasukulla feel akuthu enna panrathu anna pls reply
    Enaku innoru doubt iruku anna en makanuku first Sunday Kula theiva kovila motta pottom next Sunday avanuku udampu sari illama hospital la admit pannom .next week Wednesday October 2 amavasai annaiku en paiyan iranthutan
    Ethukaka ippadi nadanthathu pls reply anna

    • @Rajiiaravind
      @Rajiiaravind 4 дня назад

      Naangalum yenga kula theivam kovil ku may 28 kida vetti poojai potom....june 28 yen husband accident la iranthutaaga

  • @Nagendran-kt6ny
    @Nagendran-kt6ny 4 дня назад

    Valga valamutan Anna ❤️

  • @shrig0603
    @shrig0603 4 дня назад

    🙏🙏💐💐