சாந்தி அடையாத ஆத்மாவால் வீட்டில் பிரச்சனைகள் வரும் என்பது உண்மையா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 28

  • @Nadhiyaramesh-d8z
    @Nadhiyaramesh-d8z 6 часов назад +4

    தெளிவான விளக்கம் தந்த என் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றி 🙏உங்களால் என்னை மாதிரி நிறைய பேர்க்கு mana நிம்மதி கிடைக்கட்டும் 🙏🙏

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 15 часов назад +6

    🙏🙏🙏 தம்பி என்றும் புகழுடன் வாழ வாழ்த்துகிறேன். எவ்வளவு தெளிவான விளக்கத்துடன் தெளிவு படுதியுலீர்கள். உங்கள் உயர் பரிமாண தெய்வங்கள் அருளிய ஞானம் இதனால் அனைவருக்கும் ஒரு தெளிவான நம்பிக்கையான வாழ்க்கையை கொடுதுக்கொன்டிருக்கிறது . உண்மை நன்மையும் தீமையும் நம்மால்தான் தோன்றுகிறது இதில் மாற்றம் தேவை நன்றி நன்றி 🙏🙏🙏

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 2 часа назад

    மிகவும் தெளிவாக உள்ளது. மனம் அமைதி அடைந்து விட்டது. நன்றி. வாழ்க வளமுடன்

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 3 часа назад

    அண்ணா உங்களுடைய விளக்கங்கள் ஒவ்வொன்றும் முத்துமுத்தாக உள்ளது ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @aishwaryamenterprisees5388
    @aishwaryamenterprisees5388 3 часа назад

    எப்படி பட்ட ஒரு விளக்கம் அருமை நன்றிகள் பல 🙏🙏🙏

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 Час назад

    ஐயா தங்கள் வார்த்தைகள் என்னை உயிருடன் நம்பிக்கையுடன் வாழ வைக்கிறது நன்றி ஐயா🌟🌟❤🙏🙏🙏

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 5 часов назад

    Super அண்ணா நன்றி

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 15 часов назад +3

    TQ so much sir...

  • @BharathiPriya-y1f
    @BharathiPriya-y1f 36 минут назад +2

    Sir,வலி வேதனையில் இறந்தவர்களின் ஆத்மா இப்போது நலமுடன் இருப்பார்களா? பதில் கிடைக்குமா sir please

  • @Sangeetha-j7w
    @Sangeetha-j7w 6 часов назад +1

    Arumai sir❤❤❤❤❤

  • @Thilagavathic-so1cs
    @Thilagavathic-so1cs 16 минут назад

    Great Anna (through my appa)
    Thanks Anna

  • @rajarajacholan6435
    @rajarajacholan6435 14 часов назад +2

    ❤❤ Super

  • @BhuvanaeswariBhuvana
    @BhuvanaeswariBhuvana 14 часов назад +2

    Thanks u sir

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 15 часов назад +4

    🙏

  • @shanmugams9745
    @shanmugams9745 15 часов назад +3

    😮❤❤

  • @mskmsk653
    @mskmsk653 7 часов назад +2

    சார் எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர் அவருடைய நிதி நிர்ணயம் முடிந்த பிறகுதான் இறந்து போவார்களா
    அப்படினா என்னுடைய மகனுக்கு வயது 1 இறந்து 20 நாள் ஆகுது அவனுடைய வாழ்வில் அவன் என்ன சந்தோஷம் அனுபவித்தான் அவனுடைய நிதி நிர்ணயம் அவ்வளவு தானா

  • @manjumaginmanjumagin3964
    @manjumaginmanjumagin3964 Час назад

    👌👌👌🙏🙏🙏

  • @MakenthiranMake-ph4nh
    @MakenthiranMake-ph4nh 16 часов назад +3

    🙏💥🙏

  • @suchitrav5335
    @suchitrav5335 3 часа назад

    ஆயுள் ஹோமம் செய்தால் மரணம் தடுக்கப்படும் என்பது உண்மையா sir...?

  • @vijiviji7930
    @vijiviji7930 3 часа назад

    En magan 7 month agirathu ennai vitu piriunthu, evan en kanavil varuvathe illai but avanoda thangai kanavil adikadi poi avalidu pesugiran enaku rha kastama iruku avanuku en mel kovama irukana enru , avan irukumbothu avan nalla irukukanum enru avanai thitti iruken athanalthan avan enmel kovama irukano enru , en maganuku age 27. En manam rba vedhanayil iruken en maganidam pesamudiuma

  • @shrig0603
    @shrig0603 7 часов назад +1

    🙏🙏🙏💐💐💐💐

  • @senthilkumar-ev3hp
    @senthilkumar-ev3hp 15 часов назад +2

    ஐயா எனக்கு ஒரு ஆலோசனை என் தாய் இறந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. நாங்கள் 23வருடங்களாக என் தந்தை பணியாற்றிய ஊரிலிருந்தோம் தந்தை பணி ஓய்வு பெற்றபின் என் தாயார் ஊருக்கு சென்று விடலாம் என்று முடிவு செய்தார்கள் என் தந்தை இடம் மாறலாமா என ஜோதிடரிடம் ஆலோசனை கேட்ட போது நீங்கள் செல்ல வேண்டாம் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என சொல்லியிருக்கிறார் இன்னொரு ஜோதிடரிடம் கேட்கும் போது அதெல்லாம் ஒன்றும் இல்லை செல்லலாம் என்றார் ஆனால் முதல் ஜோதிடர் கூறியது போல விரயங்கள் ஏற்பட்டது குடிவந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது திடீரென அம்மாவுக்கு இருதயநோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம் அறுவை சிகிச்சை முடித்து ஒரு நாள் கழித்து இறந்து விட்டார். மருத்துவமனை செல்லும் முன்பே நான் போயிருவேன் என்று சொன்னார்கள். 55 வயது தான் ஆகிறது.மீளா துயரில் தவிக்கிறோம். இடம் மாறுதலால் தான் மரணம் ஏற்றப்பட்டு விட்டது என தோன்றுகிறது உறவினர்கள் கூறுகிறார்கள். இடம் மாறாமல் இருந்திருந்தால் மரணம் நிகழ்ந்திருக்காதா

    • @ranjinimenon4071
      @ranjinimenon4071 4 часа назад +1

      Sir ,don't believe in astrologer words.even if you have not gone to your mom's place,this would have happened.so don't get confused sir.try to overcome the pain sir

  • @DevadharisiniBalakumar-n2g
    @DevadharisiniBalakumar-n2g 16 часов назад +2

    First comment🙏🙏🙏🦋

    • @thelivinvazhi
      @thelivinvazhi  16 часов назад +2

      Thank you for being the first to comment!

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 5 часов назад

    T̤h̤a̤n̤k̤ y̤o̤ṳ v̤e̤r̤y̤ m̤ṳc̤h̤ s̤i̤r̤.̤.̤🙏🙏🙏 e̤x̤c̤e̤l̤l̤e̤n̤t̤.̤.̤🌹🌹🌹

  • @rainbowmangg4302
    @rainbowmangg4302 12 часов назад

    🙏🙏