Split AC R410 Gas charging in Tamil 9840814014

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2021
  • 410 gas charging in Tamil
    Fridge Buy Link : amzn.to/45gSpCj
    Washing Machine Buy Link : amzn.to/3Ou57GU
    Split AC : amzn.to/3YrG4sP
    Thanks for Watching Our Channel !!!!
  • НаукаНаука

Комментарии • 463

  • @electrical423
    @electrical423 3 месяца назад +1

    நான் எலக்ட்ரிசியன் இப்ப ac mechanic thank u bro

  • @RamaSamy-lh9sg
    @RamaSamy-lh9sg 4 месяца назад +2

    அருமையான பதிவு
    தெளிவான விளக்கம்
    ரொம்ப நன்றி🎉🎉

  • @BillakaranBillakaran
    @BillakaranBillakaran 18 дней назад

    வேக்கம் பம்ப் சூப்பர் தல 10 வருடத்திற்க்கு முன்னாள் என் குருநாதர் இதைதான் பயன்படுத்துவார் எனக்கு எரிச்சலா இருக்கும் வேக்கும் மிஷின் கூட வாங்க ம கேவளமாக தூக்க விடுறாரு னு ....இப்போ சொந்தமா வேலை பார்க்கும் போது தெரியுது அதன் அருமை வாழ்க்கையில் படித்த பாடத்தில் இருவும் ஒன்று

  • @palanianbu6684
    @palanianbu6684 2 года назад +6

    அருமை நண்பா தெளிவான விளக்கம் நான் முதன் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் இனி தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Год назад

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗

    • @jesuslovesyou5118
      @jesuslovesyou5118 Год назад +1

      @@THEmechanicway-to-easy Hi bro. OGENERAL 1.5 Ton 3 star ku gas refill pana evlo aagum bro. More or less evlo aagum bro.

    • @islam4evryone
      @islam4evryone 4 месяца назад

      Not good properly gas charging. This technician no property gas charging

  • @make_love_forever
    @make_love_forever 6 месяцев назад +4

    R32 topup பண்ணலாம், R410 topup பண்ணகூடாது ( இரண்டு வகையான gas இருக்கும் )

  • @praveen61946
    @praveen61946 2 месяца назад +1

    Enga veetuku vantha mechanic gas empty pannama directa thaan top up pannaru ethuna problem varuma ?

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 Год назад +1

    அருமையான பதிவு நண்பரே.🎉🎉🎉

  • @vijaykumarp6750
    @vijaykumarp6750 26 дней назад

    hi, my house wall thickness was 5inch in cent meter 13 cm only can i set outdoor unit in wall..?

  • @kamiljahabar4513
    @kamiljahabar4513 2 года назад +10

    இத்துடன் செய்தி நிறைவடைகிறது நன்றி வணக்கம். செம்ம தலைவா😂😂😂

  • @lifeisbeautifulstatus4537
    @lifeisbeautifulstatus4537 2 года назад +5

    👍 Bro double door fridge full details கொடுங்க bro 🙏

  • @BJP4.TAMILNADU
    @BJP4.TAMILNADU 3 месяца назад

    Bro Samsung wind free AC display 10°டிஸ்ப்ளேவில் 10 டிகிரி தான் ப்ரோ காட்டுது ரிமோட்டில் மாத்துனா மாற மாட்டேங்குது அப்படியே தான் இருக்குது அதுக்கு என்ன பண்ணனும்

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Год назад +3

    Very beautiful. Good knowledge. Congratulations

  • @savindersavi833
    @savindersavi833 9 дней назад

    Bro lg ac 1.5 ton vaangi 7 months la gas fill panum solranga …..engalta eruka enoru carrier ac vaangi 6 yrs aguthu enum entha gas change um panala en ipdi aguthu

  • @sathish1112
    @sathish1112 Месяц назад +1

    Bro neenga entha ooru bro nan chennai yen ac la suthama cooling eh varala bro yena panalam but ac mechanic ah kupta vanthu gas fill pannitu poranga but apo kuda ac la cooling varala yena panalam nu sollunga bro konajm

  • @manikandandevendran1367
    @manikandandevendran1367 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @rajeeshcreative8474
    @rajeeshcreative8474 2 месяца назад

    tnq.... very informative bro

  • @omegaelectronics5199
    @omegaelectronics5199 Год назад +1

    Good information bro. Thank you so much

  • @johny4340
    @johny4340 2 года назад +2

    Good work..bcoz all are not purge the gas before gas charging..some people's only have to do..I am always purge before gas charging.

    • @tronixfix
      @tronixfix 2 года назад +1

      So where are his temperature probes and the high side pressure gauge. The AC u it is probably undercharged and will be not able to cool the compressor enough on a hot day. That will eventually cause the compressor to fail prematurely. He is playing around with an AC unit like he's a small kid just joking.

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  11 месяцев назад

      @@tronixfix 🙏🙏🙏

  • @user-sy6ql6ft2h
    @user-sy6ql6ft2h 2 года назад +1

    சூப்பர் தலைவா அருமையான விளக்கம்

  • @sreejithc.a4147
    @sreejithc.a4147 2 месяца назад

    bro company rwcomended refrigerant is 0.67kg why you use 130 ???

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Год назад +1

    அருமை பெருமையாக வீடியோக்கள் எடுத்து போட்டு உள்ளீர்கள் எங்களுக்கு கேஸ் போட்டு நபர் 5 நிமிடங்கள் கூட போடல ஏர் எதுவும் செக் பண்ணவில்லை வேஸ்ட் பணம் மட்டுமே குறிக்கோள் உங்கள் வீடியோ பார்த்து ரொம்ப நெகிழ்ந்து போனேன் நான் எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன் எனக்கு இந்த துறையில் 30 வருட அனுபவம் உள்ளது நீங்கள் எந்த ஊர் கேஸ் பேட்டு இன்டோர் சர்வீஸ் செய்து கொடுக்க வேண்டும் முடியுமா

  • @j.thanshika5620
    @j.thanshika5620 Месяц назад

    Bro outdoor unit on gas pressure,unit off gas pressure how maintain bro correct gas pressure solluga bro

  • @mohamedshahil6560
    @mohamedshahil6560 5 месяцев назад

    Bro ovvaru gas kum adikka vendiya psi alavu ondu irukka

  • @ascengineer2311
    @ascengineer2311 Год назад +1

    Thala tuflon poda kudathu best flaer pota pothum

  • @user-wh9gf5qc3x
    @user-wh9gf5qc3x 4 месяца назад +1

    you're discharging refrigerant gas to environment, rather than fill into the recovery unit, it will be impacting on Env

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio2152 2 года назад +1

    Super thalaiva super bro 👌👌👍👌👍👍

  • @sanojansano5085
    @sanojansano5085 2 месяца назад

    Vacuum pannama chrj pannelatha bro

  • @doctorofac4172
    @doctorofac4172 2 года назад +4

    1st vaccum pumb use pannunga ...then..video podunga brother.....and... single gauge use pannathinga....monifold gauge use pannunga k va.....1st neenga proper ah work pannunga.........Safe ah work panunga brother....

  • @mdhaleed3818
    @mdhaleed3818 2 года назад +1

    Thank you nanba.. Useful one

  • @horseUTU
    @horseUTU 3 месяца назад

    2 ton voltas ac , gas refill ku evlo agum ?

  • @user-nl4lo3ut8c
    @user-nl4lo3ut8c 3 месяца назад

    Very nice explanation bro

  • @santoshmudaliar3347
    @santoshmudaliar3347 2 года назад +4

    Always fill gas by weight machine, as per company recommended weight

  • @sakthia4377
    @sakthia4377 2 года назад +1

    Your new fan from avadi

  • @empireganas
    @empireganas 2 года назад +3

    Bro vaccum pumb is best way for 100%vaccum. tefflon tape not advisable for R410a and R32.
    And pressure only N2

  • @jenilraj4550
    @jenilraj4550 2 года назад +16

    கரைக்ட் மெக்கானிக் யாரும் டெப்லான் யூஸ் பண்ணமாட்டாங்க

  • @devasarbin2625
    @devasarbin2625 5 месяцев назад

    Air pogutha or gas poguthanu eppadi therium ???

  • @sivajirauv1894
    @sivajirauv1894 Год назад +1

    Explain super anna

  • @Shiva68
    @Shiva68 Год назад +1

    Thank you so much bro...

  • @johnbritto6645
    @johnbritto6645 2 года назад +1

    Super bro thanks 👍

  • @logandranrenganathan7716
    @logandranrenganathan7716 2 года назад +1

    Great work,

  • @muthusamy228
    @muthusamy228 Год назад +1

    Yes bro ur right R410 flar nut must use tafalan tape

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  Год назад

      🙏🏼🙏🏼💗💗💗💗

    • @RamKumar-bw6re
      @RamKumar-bw6re Год назад +3

      But most people's not using tafflan tape ....

    • @muthusamy228
      @muthusamy228 Год назад

      Use Tape more safer Not need to check

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  7 месяцев назад +1

      @@RamKumar-bw6re மேல ஒரு mechanic என்ன சொல்லி இருக்காரு பாருங்களேன்..
      மண்டைல மூளை இல்லாதவன் தான் டப்ளான் டேப் use பண்ணுவாங்கலாம்... இவனுங்க எந்த கிரகதுலந்து வந்தாணுங்கன்னே தெரியல

  • @gopinathan4575
    @gopinathan4575 Месяц назад

    Now cost??

  • @kanish-yd1jt
    @kanish-yd1jt Год назад +1

    Super anna good speech❤

  • @umayanmariappan3926
    @umayanmariappan3926 Месяц назад

    ஏசி ஓடிக் கொண்டிருக்கும் போது வயர் மற்றும் ஸ்விட்ச் பாக்ஸ் ஓவர் ஹிட்டாகி பிளக்கும் மட்டும் சுவிட்ச் பாக்ஸ் டேமேஜ் ஆகி விடுகிறது.. எதனால் இப்படி வருகிறது என்று தெரியவில்லை..

  • @joyarul685
    @joyarul685 2 года назад +6

    This is the correct way to give the pressure to find the leak , any option for N2 pressure for finding the leak

  • @ElangokKaruppiah
    @ElangokKaruppiah День назад

    Thanks very useful

  • @user-gt5eo6fo4n
    @user-gt5eo6fo4n Год назад +1

    Boss vacum machine and nytrogen ku bathilathan compressor use panureengalahh

  • @dharmalingams9302
    @dharmalingams9302 2 года назад +2

    AC pipeline tube bending video podunga

  • @Vishnu_lifestyle
    @Vishnu_lifestyle 4 месяца назад

    Vaccum gas panna evlo agum bro

  • @deepakk9713
    @deepakk9713 5 месяцев назад

    super excellent bro thank u

  • @sasitaran3323
    @sasitaran3323 2 года назад +2

    Good work bro....but next time use recovery tank.

  • @perumalv5807
    @perumalv5807 2 года назад +1

    Very good video.

  • @sheriffdeen175
    @sheriffdeen175 2 года назад +1

    Thankfully bro

  • @SahulHameed-ev1qk
    @SahulHameed-ev1qk 10 месяцев назад +1

    Thank you

  • @brunomelvin4233
    @brunomelvin4233 2 года назад +1

    Super bro.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +1

    Best video ever

  • @nandhinisai1603
    @nandhinisai1603 2 года назад +1

    Bro super

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 2 года назад +1

    thanks for ur information...

  • @saravananv2260
    @saravananv2260 Год назад +1

    Vaccum machine ku pathila fridge compressor use panni vaccum pota perfect ta vaccum akuma ....

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  11 месяцев назад

      கண்டிப்பா ஆகும்.
      Nottu சொள்ளுறவவன் சொல்லிட்டு தான் இருப்பான்.. இவனுங்க sale பண்ணுரதே டப்பா ac 4 வருஷத்துல காயில் எல்லாம் கொட்டுது.
      இந்த மொகர கட்டைக்கு இதுவே அதிகம்

  • @gunalgunal7929
    @gunalgunal7929 Год назад +1

    very nice video bro

  • @praveencnair4138
    @praveencnair4138 10 месяцев назад +1

    Thanks😍

  • @abidhanushabidhanush2675
    @abidhanushabidhanush2675 2 года назад +2

    Bro unit la valve open la irukkanuma illa close la irukkanuma nu sollunga bro...

  • @adrongameingtamil8088
    @adrongameingtamil8088 7 месяцев назад +1

    நன்றி அண்ணா

  • @yabeshs1
    @yabeshs1 8 месяцев назад +1

    தெளிவான பதிவு bro

  • @plusorminus6517
    @plusorminus6517 2 года назад +1

    Job have risk
    Hard work
    Great
    Plz explain opinion about 0.5 ton AC

  • @tamil3699
    @tamil3699 Год назад +1

    Super bro👍

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 2 года назад +1

    வேக்கம் முடிச்சு நெக்ஸ்ட் கேஸ் ஆப்லயா ஆன்லையா சொல்லுங்க reply pls

  • @stalinsuthana4362
    @stalinsuthana4362 2 года назад +1

    Semma bro.

  • @venkatesanvinodhkumar6015
    @venkatesanvinodhkumar6015 Год назад +1

    நல்லா சொன்னிங்க எனக்கு உபயோகமாக இருந்தது நன்றி சந்தேகம் இருந்தால் உங்களுக்கு அழைத்து பேசலாமா 👍

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  11 месяцев назад

      கண்டிப்பா evening 6 மணிக்கு மேல

  • @mukesh8321
    @mukesh8321 2 года назад +1

    Super bro

  • @thanjelango2576
    @thanjelango2576 2 года назад +1

    Super namba

  • @selvapalani6345
    @selvapalani6345 5 месяцев назад

    Yenga AC service panno neenga Chennaila irukingala

  • @bhashars2101
    @bhashars2101 5 месяцев назад

    Super brather

  • @entertainment-xt6gj
    @entertainment-xt6gj Год назад +2

    இதுல முக்கியமான ஒரு விசயம் சொல்ல இல்ல
    1 எது லைன் மூலம் gas ஏத்துரது
    2 gas ஏற்றும் போது அலங்கி லைன்ன என்ன செய்ய வேண்டும்

  • @sumithapanneerselvam2574
    @sumithapanneerselvam2574 4 месяца назад +1

    Bro gas filling odaniye paniduvingla i mean gas mechanic vechi irupangla illa gas kedaika late aguma plz solunge

    • @Prakas_ae7
      @Prakas_ae7 3 месяца назад

      A/c spare parts shop la irukume gas so a/c la cooling Ilana outdoor la gas check pannitu gas Ilana udane. Panniruvanga ,

    • @sumithapanneerselvam2574
      @sumithapanneerselvam2574 3 месяца назад +1

      @@Prakas_ae7 thanks for ur reply

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  3 месяца назад

      என்ன gas nu நீங்க mention பண்ணா அதுக்கேத்த gas எடுத்து வருவாங்க mechanic.

  • @nagaraj4585
    @nagaraj4585 3 месяца назад +1

    Hi sir suction pipe ice form aguthu Ena solution eppadi Problem salpanalam

    • @PK_EDITZ_FF
      @PK_EDITZ_FF Месяц назад

      Indoor coil block ah irukum service ponnunga ❤

  • @manoharmanohar8621
    @manoharmanohar8621 2 года назад +1

    Hii bro o ring leagk iruntha ennatha dummy titaa irunthalum gas legges irukkum

  • @goldenvel69
    @goldenvel69 Год назад +1

    Thank u bro

  • @kamala1699
    @kamala1699 2 месяца назад

    Bro, Tambaram areala service pannuvingala? Gas refill panna evlo charge agum?

  • @muralidas6096
    @muralidas6096 2 года назад +1

    No compressor air only nitrogen gas for leakage testing.

  • @chandarpolurvenkatrau7283
    @chandarpolurvenkatrau7283 2 года назад +4

    Don't give wrong message ofpressure testing with air as well vacuumise with compressor appling tuflon tape on flare joint is a big mistake, don't try to teach with half boil knowledge

  • @ragak3354
    @ragak3354 Год назад +1

    Super 👌

  • @nandhuashokan5722
    @nandhuashokan5722 Год назад +1

    Superb

  • @paulsamy3516
    @paulsamy3516 2 года назад +2

    Carrier split ac 2 ton unit nalla work aguthu but cooling low ah iruku gas 410 130 psi iruku fan speed la nalla iruku enna problem sollunga bro

  • @harikrishnankannan6386
    @harikrishnankannan6386 2 года назад +1

    Pressure comp. Plus, minus connection sollungo bro

  • @hajanizamudeennizamudeen2352
    @hajanizamudeennizamudeen2352 Год назад +1

    SUPER BRO

  • @dharmalingams9302
    @dharmalingams9302 2 года назад +1

    Bro tube painting video podunga

  • @azadazad1121
    @azadazad1121 2 года назад +1

    👍👍👍

  • @karthikeyanm1394
    @karthikeyanm1394 3 месяца назад

    நண்பா காஸ் ரிபில் எவ்வளவு ஆகும் என்று சொல்ல வேண்டும்.

  • @arulkamaraj2617
    @arulkamaraj2617 9 месяцев назад +1

    Great job 💐💐

  • @kumarvlog9412
    @kumarvlog9412 Месяц назад

    Unit la enga bro leak irunthuchu

  • @malathiraju9032
    @malathiraju9032 3 месяца назад +2

    Ac வேற ஊருக்கு எடுத்து போகும்போது gas vaccum செய்ய வேண்டுமா?
    என்ன முன்னெச்சரிக்கை
    வேண்டும்?

  • @vs9687
    @vs9687 2 года назад +1

    gas cylinder vangita cylinder return kodukanuma details pls sir

    • @THEmechanicway-to-easy
      @THEmechanicway-to-easy  11 месяцев назад

      அது என்ன வீட்ல சமயல் செய்யுற சிலிண்டரா

  • @alphonessamuel
    @alphonessamuel 2 года назад +1

    Finishing 💪💪💪💪

  • @navierproductions709
    @navierproductions709 2 года назад +1

    BRO I my ac is cooling as usual. But there is a constant high pitched hissing sound coming from the indoor ac unit. Does this mean there is a leak

  • @prakashp8683
    @prakashp8683 Год назад +1

    அருமையான விளக்கம் உங்கள் பெயர்

  • @sekarsj2788
    @sekarsj2788 2 года назад +1

    Inverter ac la compressor third speedla 70 psi vandhu udanai cut off aguthu enna problem thalaiva. Pls reply pannunga

  • @tamilevergreenbusinessking930
    @tamilevergreenbusinessking930 2 года назад +1

    Super

  • @deathmanrider2299
    @deathmanrider2299 Год назад +2

    அண்ணா 410, R32.. Off la இருக்கும் போது தொடர்ந்து gas ஏதும் போது chock ஆகாத

  • @narendra88828
    @narendra88828 2 года назад +1

    Sago I have 1 ton split ac new indoor I purchase its name power cool ac
    Out door kenstar old model . l need out door unit how much price new and second unit