How to use Gauge Manifold in Tamil || Easy way ✨

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2022
  • In this video, I explained you, what is gauge manifold and how to use it. It may be a long video but it contain all informations about gauge manifold. Watching this video is worth your time.
    Like 👍, Share and Subscribe.....
    Instagram address link : maruthavalliamm...
    #howtousegaugemanifold
    #whatisgaugemanifold
    #Detailsofgaugemanifold
    #gaugemanifold
    #pressuregauge
    #compoundgauge
    #howtousethegaugemanifold
    #howtohandlethegaugemanifold
    #howtousegaugemanifoldintamil
    #whatisgaugemanifoldintamil
    #Detailsofgaugemanifoldintamil
    #gaugemanifoldintamil
    #pressuregaugeintamil
    #compoundgaugeintamil
    #howtousethegaugemanifoldintamil
    #howtohandlethegaugemanifoldintamil
  • НаукаНаука

Комментарии • 280

  • @jawaharsivan8801
    @jawaharsivan8801 7 месяцев назад +4

    ஐயா உங்களுடைய சொல்லி கொடுக்கும் பயிற்சி நன்றாக இருக்குது என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @Imran_khan007
    @Imran_khan007 3 дня назад

    மிகத் தெளிவான பதிவு ஐயா நன்றி

  • @sscartoons8492
    @sscartoons8492 6 месяцев назад +2

    இதுக்கு மேல என்ன சொல்ல வேண்டியிருக்கு. சொல்ல வேண்டியதகவலை சூப்பரா சொன்னார்கள். 👍

  • @sharanrajanu7099
    @sharanrajanu7099 Год назад +2

    U r greatest teacher sir. Ur student very lucky

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🙏

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Thank u sir for all of ur answers u r a great property for us

  • @nathanrani4146
    @nathanrani4146 2 месяца назад +1

    😂ஐயா அருமையான பதிவு உங்கள் ஆசிரியர் பயிற்சி மிகவும் அருமையாக உள்ளது
    🎉🎉🎉🎉🎉

  • @sundaramtnpsc4407
    @sundaramtnpsc4407 2 года назад

    Super,Very informative video. Thank You so much. 👍👍👍

  • @jafarali3542
    @jafarali3542 11 месяцев назад

    Super explanation ❤❤😊 thank you sir

  • @t.emmanuelt.emmanuel6334
    @t.emmanuelt.emmanuel6334 Год назад

    Super sir,Thank you very much sir..

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    So sorry sir thank u so much sir for all ur answer.ur videos arevery much useful not me only but for whole tamilnadu members

  • @ashokk2134
    @ashokk2134 7 месяцев назад

    Very grateful job sir

  • @Tpm445
    @Tpm445 5 месяцев назад

    மிக்க நன்றி அயயா

  • @veluvelmurugan5889
    @veluvelmurugan5889 3 месяца назад

    நன்றி ஐயா.

  • @nandhakumarg407
    @nandhakumarg407 Год назад

    Sir love you your explanation very super

  • @arsathjama6664
    @arsathjama6664 Год назад

    Thanks sir
    Very very useful sir

  • @sundaramtnpsc4407
    @sundaramtnpsc4407 2 года назад +2

    நல்ல விளக்கம். மிக்க நன்றி சார் 🤩🤩♥️

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 года назад +1

    Sir, தங்களுக்கு நன்றி சொன்ன போதாது sir, அதுக்கும் மேல மிக்க நன்றி sir,💯💯💯💯💯🙏🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 года назад

      உங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கிறது.மிக்க நன்றி.🙏

  • @lksenthil33
    @lksenthil33 2 месяца назад

    Great sir Thank you🎉

  • @gopunarayanan9829
    @gopunarayanan9829 Год назад +1

    👏👏👏 Good Morning sir. Very very useful GREAT Explain in your Teaching.100% Easy to gathering.

  • @balaprem4285
    @balaprem4285 5 дней назад

    நன்றி ஐயா

  • @rgprakash.
    @rgprakash. 2 месяца назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @hvacmaduraigulftechnicalin9702
    @hvacmaduraigulftechnicalin9702 2 года назад

    Very good explanation Sir

  • @zulfihar
    @zulfihar Год назад

    very nice and perfect explanation sir keep going

  • @user-ui7yn2ef2x
    @user-ui7yn2ef2x 3 месяца назад

    Very good thanks sir

  • @senthilmurugesan8771
    @senthilmurugesan8771 Год назад

    இது நல்லபதிவு சார் மிக்க நன்றி சார்

  • @RiyasRifnaRiyasRifna-ql3re
    @RiyasRifnaRiyasRifna-ql3re 3 месяца назад

    Arumayana migaththelivana sei murai mulam vilagha paduthiyamaikki mikka nantri ayya

  • @kannank89
    @kannank89 Месяц назад

    SUPER EXPLANATION SIR

  • @dhinagarandhina5293
    @dhinagarandhina5293 Год назад

    ஐயா மிக்க நன்றி

  • @user-kh1dv4tg6r
    @user-kh1dv4tg6r Год назад

    நன்றி பணி தொடர வாழ்த்துக்கள்

  • @elanchezhian.selanchezhian2374
    @elanchezhian.selanchezhian2374 4 месяца назад

    அருமை, அருமை.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Thank u sir for ur reply

  • @tamilstatasmax2596
    @tamilstatasmax2596 Год назад

    Sri romba Nandri

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Thank u sir

  • @kalirajintel9132
    @kalirajintel9132 2 года назад

    Good. Lesson sir.I am your student and proud of you.Thanks ,

  • @naveengopi5136
    @naveengopi5136 2 года назад

    Arumaiyana pativu

  • @tamilarasansingaravelu6807
    @tamilarasansingaravelu6807 Год назад

    Super sir

  • @arulkumar5518
    @arulkumar5518 11 месяцев назад

    Thnks sir 😊

  • @muthukrishnanm7516
    @muthukrishnanm7516 Год назад

    Simply❤

  • @sarhansarhan5337
    @sarhansarhan5337 Год назад

    Very nice ❤

  • @bvaradharajan3371
    @bvaradharajan3371 2 месяца назад

    Thanks you sir standing pressure pathi soluga sir

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir outdoor flushing mathiri indoor unit with CTC chemical pottu flush panna Lama

  • @manivannar6107
    @manivannar6107 Год назад

    Thanks sir

  • @gvnithi8905
    @gvnithi8905 2 года назад

    Super sir! Keep doing new videos sir.

  • @javithhussain6542
    @javithhussain6542 Год назад

    Sir good job

  • @vivekengmech3442
    @vivekengmech3442 Год назад

    Super explain sir,I lorn to more information sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி

    • @vivekengmech3442
      @vivekengmech3442 Год назад

      Sir na ipo quater work para ,oil pressure gauge pakura work nu sollirukaga kojam information solluga sir..

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.ஆயில் பிரசர் கேஜ்ஜில் அழுத்த அளவுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.அதன்அளவுகள் Kg/cm2 or Mega Bascal or bar or psi இவற்றில் ஏதாவது ஒன்று (அ) இரண்டு அலகு (unit) பயன்படுத்தப்பட்டிருக்கும். எளிதாக சொல்ல முடியும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் வாட்ஸ் அப்பில் கேஜ் புகைப்படம் அனுப்பவும். நான் பதில் தருகிறேன். வாட்ஸ் அப் எண் 95000 31050. நன்றி

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 Год назад

    Super sir,

  • @AjithKumar-ls3jb
    @AjithKumar-ls3jb 7 месяцев назад

    Helpful sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  7 месяцев назад

      ruclips.net/video/-ZJnZoL2jS4/видео.htmlsi=hPGfCajPEaUI8xqH

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Outdoor flush panna vudan capillary matha venduma

  • @ranjithkaruppu2939
    @ranjithkaruppu2939 2 месяца назад

    Tq

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir outdoor unit in ac r22 leak checkpannum pothu how much pressure koduka vendum 250 pressure pothuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      300 psi வரை தாராளமாக பார்க்கலாம். மிக்க அவசியம் எனில் 350 psi வரை தரலாம். தக்க பாதுகாப்பு உடன் வேலை செய்யவும். வாழ்த்துக்கள்.

  • @s.ramesh7295
    @s.ramesh7295 2 года назад

    Sir supre explain sir...
    Contractor... Pathi full video podunga sir

  • @venkatesanvinodhkumar6015
    @venkatesanvinodhkumar6015 Год назад

    சூப்பர் சார் 👃👃

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir ac condenser coil clean pannuvathu eppadi using CTC chemical

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நண்பரே, சிடிசி கிடைக்கும் பட்சத்தில் தாராளமாக செய்யலாம். இல்லை எனில் பெட்ரோல் பயன்படுத்தலாம். அடுத்து நைட்ரஜன் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். வாழ்த்துக்கள்.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir ac vaccum ethu sir best company sollunga value brand best ta irukkuma

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Ok sir

  • @bashaarmy29
    @bashaarmy29 Год назад

    Super

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir outdoor unit ac ikku pressure koduka fridge or ac compressor use pannalama
    2. Sir impact wrench i.e nut removing tool ac or DC ethu best
    3.cariger 950w 350nm torque 6500 rs
    4.ingo 1050w 500nm torque 6700 rs
    5.these two ac impact wrench machine in online ethu best ungaluku idea irukka

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நண்பரே, வாயுக்கசிவு சோதனைக்கு, முடிந்தால் நைட்ரஜன் வாயுவை மட்டுமே பயன்படுத்தவும். வெளிக்காற்றை, r32, r410a இயந்திரங்களில் பயன்படுத்துவது ஆபத்தானது. கவனம்.
      அடுத்து impact wrench பற்றி எனக்கு போதிய அனுபவம் இல்லை. நன்றி வணக்கம்.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir 1 stage or 2 stage vaccum pump ethu best

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir r22 weight base panni or suction pressure 60_70 psi gas charging ethu best

  • @kesavanmuthu4475
    @kesavanmuthu4475 Год назад

    Ayya, mika arumaiyana vilakkam koduthuillirkal. Nan thediyathu tholirchalaikalil air compressor and quage details thedinen mudinthal oru vediopodunka ayya.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад +1

      தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.கம்ப்ரசர் வகைகள்,அவை செயல்படும் விதங்கள் பற்றிய காணொலி ஒன்றை பதிவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.சற்று காலதாமதம் ஆகலாம்.தற்போதைக்கு பிரசர் கேஜ் பற்றிய காணொலி நமது சேனலில் உள்ளது.பார்த்து பயன் பெறவும்.ruclips.net/video/Z0pccXHsopM/видео.html
      நன்றி வணக்கம்.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir vaccum pump mulama hold panni leak check panna mudiyuma ethu correct method , 1 ton ac how much time vaccum poda vendum

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад +1

      நண்பரே, இனி வரும் பதிவுகளில் உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பதில் கிடைக்கும். நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir nitrogen gas cylinder pressure regulator use pannamal use panna gas fast a gali aguma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 месяцев назад

      அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ரெகுலேட்டர் பயன்படுத்துவது மிகப்பெரிய பாதுகாப்பாக அமையும்.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir outdoor flush panna copper pipe la how much ml CTC liquid 200 ml vidalama

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      ராஜேஸ் குமாருக்கு இனிமேல் ஒரு கேள்விக்கு ரூ 100 கட்டணம். எனது G pay no .95000 31050 அனுப்பவும். இந்த துறை சார்ந்த எவ்வளவு கேள்விகள் வேண்டுமானாலும் தாராளமாக கேட்கலாம்.🤩🤩🤩

  • @rajasekardeepa5468
    @rajasekardeepa5468 Год назад

    With using safety tips

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir after flushing ac outdoor welding immediately pannalama or 1 or 2 hours next panna vendum ma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      No problem, you can do brazing immediately after good flushing .

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir CTC how much ml Vida vendum, how many times clean panna vendum
    1 ton comp 400ml refill panna podhuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      குழாய்களின் உட்புறத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், எண்ணெய் பசை போன்றவை வெளியேற முதலில் சிடிசி அல்லது பெட்ரோல் இதில் ஏதாவது ஒன்றை குழாய்களில் நிரப்பி ஒரு சில மணி நேரம் ஊறவைத்து பின்னர் ஃபிளசிங் செய்யவும். வெளிவரும் அழுக்களின் அளவைப் பொறுத்து பிளசிங் செய்யும் நேரம் மற்றும் சிடிசி மாற்றுதல் அமையும். குழாயில் இருந்து காற்று அல்லது சிடிசி சுத்தமாக வெளியேறும் வரை பிளசிங்கை தொடரவும்.

  • @mohanv9483
    @mohanv9483 Год назад +1

    Hai sir one dought 5°c "yengga, yepidi (section pipe or indoor unit grill temp) find out yepidi cheklam

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      5 degree Celsius is cooling coil temperature, in other words the boiling point of the refrigerant which is evaporating in cooling coil . Thank you

  • @chandrasekar-td5vs
    @chandrasekar-td5vs Год назад

    Sir vanakkam intha psi 1ton 1.5 ton 2 ton intha ac ikku 5'c psi marupaduma? For example 1ton 60 to 70 psi ium 1.5 ton 60 to 70 psi ium 2 ton 60 to 70 psi R22 ipdi ellathukum ore psi maintain pannanuma illa ithu ton ah poruthu maarupaduma sir pls explain sir.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      R22 வாயு பயன்படுத்தப்பட்ட ஏசி, அது எத்தனை டன் ஆக இருப்பினும் சக்சன் பிரசர் 60 முதல் 70 psi தான்.
      எவாபரேட்டர் வெப்பநிலை 5டிகிரி செல்சியஸ் என்பது ஏசி இயந்திரங்களில் எந்த வாயு பயன்படுத்தப்பட்டாலும், பொருந்தும் .நன்றி, வணக்கம்.

  • @bastinsolomon6120
    @bastinsolomon6120 Год назад

    👍👍👍👍

  • @shafimehar4506
    @shafimehar4506 Год назад

    Thelivana vilakathudan video upload seythatharku paarvaiyaalargalin saarbaga kodaana kodi nandrigal ayya.ennudaya oru santhegam.ennavendral ovvoru gasin pressurum temperature poruthu maarum enbadai purinthu konden.thanks.but en kelvi fridge alladu ac il gas charge seyyumbodu by weight charge seyvathu nallathu enbadai ariven.weight scale ellatha samayathil digital thermometerin uthaviyudan antha nerathil evvalu temperature ullatho atherku yetraarpola gas charge seyyalama ayya?Example kurippita gasin azutham 30 degre il oru azuthamaagavum 40 degre il oru azuthamaagavum erukkumbodu gas charge seyyum samayathil sariyaana alavil charge seyya mudiyamal poividum allavaa.athanaalthaan thermometerin uthaviyudan charge seyyalama endru ketten.nandri.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நண்பரே, நமது சேனலில் ஏசி மற்றும் பிற குளிர்சாதனங்களுக்கு உரிய சக்சன் மற்றும் டிச்சார்ச் பிரசர் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை சுற்றுப்புற வெப்பநிலையை(35 டிகிரி மற்றும் 43 டிகிரி) இரு வகையாக கருத்தில் கொண்டு இரு பட்டியல் தரப்பட்டுள்ளன. அதன் உதவியுடனும்,உங்கள் அனுபவத்துடனும் கேஸ் சார்ஜ் செய்யுங்கள். சரியாக இருக்கும். நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir 1 ton ac compressor oil how much refill panna vendum

  • @saravananv2260
    @saravananv2260 Месяц назад

    Leakage test panna pressure gauge 500psi meter evalo psi vachu test panurathu sir...
    1 ton and 1.5 ton indoor and outdoor...
    Na 1ton outdoor la 450psi pressure koduthen ...3days wait panunen perday ku 2or3 point reading kuraiyuthu sir...water tip panuna leak illa meter mattum kurayuthu everyday 2pin 12hours la.....

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Месяц назад

      R22 ஏசி இன்டோருக்கு அதிகபட்சமாக 200psi -ம், அவுட்டோருக்கு அதிகபட்சமாக 350 psi-ம்,
      R32, மற்றும் R410A ஏசி இன்டோருக்கு அதிகபட்சமாக 300 psi -ம், அவுட்டோருக்கு அதிகபட்சமாக 500 psi-ம் அழுத்தம் தந்து வாயுக்கசிவை சரி பார்ப்பது பாதுகாப்பானது.
      ஒரு நாளைக்கு 2/3 psi அழுத்தம் குறைவது இயல்பே. கேஜ்ஜை கழட்டி மாட்டும் போது சற்று அழுத்தம் குறையும். வேறொன்றுமில்லை.நன்றி

    • @saravananv2260
      @saravananv2260 Месяц назад

      @maruthavalliammal thanks sir

  • @bastinsolomon6120
    @bastinsolomon6120 Год назад

    Hello sir explain to chiller AHU packaged unit

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir how r u.nitrogen gas ac condensor and evaporator flush with CTC pannum pothu how much pressure apply panna vendum in pressure regulator and nitrogen cylinder Thani hose vanga venduma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நைட்ரஜன் அழுத்தம், கன்டன்சருக்கு அதன் டிஸ்சார்ஜ் பிரசருக்கு மிகாமலும், எவாபரேட்டருக்கு ஸ்டாண்டிங் பிரசருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      தனி ஹோஸ் அவசியமில்லை.

    • @RajeshKumar-cs8ot
      @RajeshKumar-cs8ot Год назад

      Sir nitrogen gas cylinder pressure regulator use pannama open panna fast a Kali aguma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 месяцев назад

      அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ரெகுலேட்டர் பயன்படுத்தவது பாதுகாப்பிற்காக மட்டுமே.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir shampoo pottu indoor outdoor clean panni vitten ethu fins loose aaga vaaipu erukka

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Ac unit la ac off panni gas atmosphere release pannum pothu suction pipe or discharge pipe ethai release panna vendum flare nut how much open panna vendum light or medium or full

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      சரி, ராஜேஷ்குமார் முதல்ல நீ கேட்ட நான்கு கேள்விகளுக்கான பதில் தரப்பட்டது. குறைந்த பட்சம் நன்றி என்று கூட , உன்னிடமிருந்து பதில் வரவில்லை. கேள்வி மேல் கேள்வி மட்டும் வருகிறது. நன்றியைக் கூட கேட்டு வாங்க வேண்டிய கலிகாலம் இது. உன் மனசாட்சியைக் கேட்டுப்பார் நீயே என்னிடத்தில் இருந்தால் என்ன செய்து இருப்பாய்?

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir ac indoor CTC Clean pannalama

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir one gauge use panni r22,r32;r410,r134,r600a gas charge pannalama or one gas one gauge use panna vendum ma

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir ac gas 100 % full liquid form than fill pannanuma or gas form la fill pannalama

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      R410a மட்டும் திரவ நிலையில் தான் கேஸ் சார்ஜ் செய்ய வேண்டும். மற்றவற்றை இரு நிலைகளிலும் சார்ஜ் செய்யலாம். நன்றி❤

  • @shasichennaikumar
    @shasichennaikumar Год назад

    Very nice good explanation thank you sir.
    Inverter ac board details video potta nalla irukkum

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      🙏எனக்கு இன்வெர்ட்டர் ஏசி பற்றிய முழு புரிதல் கிடைத்தவுடன் அது பற்றிய பதிவுகள் நிச்சயமாக வரும். நன்றி

  • @sadhiqbasha5591
    @sadhiqbasha5591 Год назад

    ❤️❤️❤️

  • @irwinwilson
    @irwinwilson 2 года назад

    👍

  • @venkatesanramamurthy5347
    @venkatesanramamurthy5347 2 года назад

    Fridge gas charging video please sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 года назад

      மிக்க நன்றி.நிச்சயம் வரும்.

  • @rajasekardeepa5468
    @rajasekardeepa5468 Год назад

    Nitrogen used video podunga

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir r22 flammable non flammable gas

  • @shanmugapriyam5729
    @shanmugapriyam5729 Год назад

    Inverter AC working principle sollunga

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      கொஞ்சம் பொறுங்கள். வரிசையாக பதிவு செய்து வருகிறோம். உங்கள் வேண்டுகோளும் நிறைவேற்றப்படும்.நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot 2 года назад

    Sir ac gas charging liquid or gas formula charge pannanuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 года назад

      R410A refrigerant should be charged by Liquid form only(by keeping the cylinder downward). You can charge the other refrigerants by Liquid or gas form.Thanks

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot 2 года назад

    Sir unga videos is very useful to me.i have one doubt sir ac gas system la irunthu release pannum pothu, ac running la or ac off condition la pannanuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 года назад

      Unkal kelvi puriyavillai. Villakkam thevai

    • @RajeshKumar-cs8ot
      @RajeshKumar-cs8ot 2 года назад

      Sir ac for eg pipe welding pannum pothu outdoor unit ulla gas release panna .ac running la release pannanuma or ac off panni vittu gas a realease pannanuma.ie gas atmosphere la vidum pothu ac on panni or ac off condition la pannanuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 года назад

      ac off condition. 🌹

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 года назад

      Release all gas from the outdoor at ac off condition, then do the welding work

  • @jodhirangasami9819
    @jodhirangasami9819 2 года назад

    LG indoor.old.madal 2ton1.5ton.eanru.eappad.kandu.pidippathu

  • @kirankumar-hq4zr
    @kirankumar-hq4zr Год назад

    Sir iam a a/c technician my name is kiran kumar ,i requested asking washing machine top and front load pathium videos potinga na konjam useful ah irukum sir thankyou

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      Mr.Kiran , we are giving first priority to ac field,after that we will make video about washing machine also.Thank You

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir ac compressor pumping check pannuvathu eppadi sollunga

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад +1

      இது பற்றிய காணொலிப்பதிவு கூடிய விரைவில் வரும்.

    • @RajeshKumar-cs8ot
      @RajeshKumar-cs8ot Год назад

      Ok sir thank u

  • @ramkiselvan8535
    @ramkiselvan8535 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் சர். நன்றி

  • @thameemthameem600
    @thameemthameem600 4 месяца назад +1

    Ac panel remov panum videos poduga sir 🔧🔧🔩🔩🪛🪛

    • @maruthavalliammal
      @maruthavalliammal  3 месяца назад +1

      நாங்கள் பழுது பார்க்கும் வேலைகள் எடுத்துச்செய்வதில்லை.இருப்பினும் முயற்சிக்கிறோம்.நன்றி

  • @ebinnadar9577
    @ebinnadar9577 Год назад +1

    Chiller பத்தி போடுங்க 🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      First domestic and then commercial. Thank you ❤

    • @ebinnadar9577
      @ebinnadar9577 Год назад

      Sir உள்ளூநாட்லயும் சில்லர் use pandra plz அத பத்தி வீடியோ சீக்கிரம் போடுங்க 🙏🙏🙏🙏அறிவ்வுறை thevipadukirathu

  • @thuwanrizmi9216
    @thuwanrizmi9216 Год назад

    134a gas ewalo charge pannanum.0 to 5 okay thaana?

  • @arulvino246
    @arulvino246 2 месяца назад

    Sir. Kindly please Water cooled centrifugal Chiller working principles. Water cooled Chiller. Water Cycling. and Water cooled Chiller Refrigeration Cycling. Step by step Explain Sir please 🙏. (Theory class tamil and drawings)

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 месяца назад

      நிச்சயமாக இடம் பெறும். பொறுங்கள் .நன்றி

    • @arulvino246
      @arulvino246 2 месяца назад

      Thank you Very much. Sir.

  • @sheikdawood1401
    @sheikdawood1401 Год назад

    T fridger oda tharma Sattar work aagutha illaiyanu epdi kandupudikarathu sir ? Enaku explain pannunga sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      பிரத்தியேகமான, தெர்மோஸ்டாட்டை பரிசோதிப்பது எப்படி என்ற பதிவு நிச்சயம் வரும்.தற்சமயம் அதன் அடிப்படையை தெரிந்து கொள்ள நமது சேனலில், பை மெட்டல் தெர்மோஸ்டாட் பற்றிய வீடியோ உள்ளது. பார்க்கவும்.நன்றி

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      ruclips.net/video/KFGzq4pV8cY/видео.html

  • @shivashankar791
    @shivashankar791 Месяц назад

    1 ton voltas rotary a. c. Indoor units cooling temp 24 constant, remote not support up &down, if cooling below 24 comp not cut off, it run codinusaly, call technician he chk removed sensor problem both sensaner, to chk multimeter to chk resistence value, but he could not clear pls help

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Месяц назад

      Electronic board ல் கோளாறு இருக்க வாய்ப்பு உண்டு. முதலில் ரிமோட் சரியாக வேலை செய்கிறதா என பார்க்கவும். நேரடியாக இயந்திரத்தை சோதனை செய்தே மிகச்சரியான முடிவுக்கு வர இயலும்.நன்றி

  • @ANatarajanANatarajan
    @ANatarajanANatarajan 7 месяцев назад

    Sir compressor coil good condition but motor not running why?Motor inner problam

    • @maruthavalliammal
      @maruthavalliammal  7 месяцев назад +1

      கம்பரசர் வைண்டிங் மற்றும் அதற்கான வயரிங்,நிலையான போதுமான சப்ளை வோல்டேஜ், இவை அனைத்தும் சரியாக இருந்தும் கம்பரசர் இயங்கவில்லை என்றால் கம்பரசரில் இயந்திரக்கோளாறு.

    • @ANatarajanANatarajan
      @ANatarajanANatarajan 7 месяцев назад

      @@maruthavalliammal Thank u sir .Please your address given to me sir.

  • @jegan_creations2396
    @jegan_creations2396 5 месяцев назад

    Sir out door fan compressor contactor wiring

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 месяцев назад

      ruclips.net/video/b6B-R83LhPg/видео.htmlsi=KIfbXizcmwLkrzyh

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 месяцев назад

      ruclips.net/video/ExvDpuYeISY/видео.htmlsi=i2owjQedblFyafwL