"கொரியன் உரம்" || வளராத செடியும் வீரியத்துடன் செழித்து வளர || "0" Budget fertilIzer for all plants

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2021
  • செடிகள் வீரியத்துடன் செழித்து வளர "கொரியன் உரம்" . Easy Homemade fertilizer for all plants in Tamil

Комментарии • 98

  • @rameshr8031
    @rameshr8031 Год назад +2

    Very useful information. Thanks

  • @bhoopathyg2933
    @bhoopathyg2933 5 месяцев назад

    998 ஆவது லைக் நான் பண்ணி இருக்கேன் உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும்

  • @duraisamyarthanari2899
    @duraisamyarthanari2899 Год назад

    Very useful thanku. 🙏🙏🙏🙏

  • @latharavi9102
    @latharavi9102 2 года назад +3

    Garden கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது sis ❤️👌👍

  • @nssamayal7264
    @nssamayal7264 2 года назад +2

    8வது லைக் 👍👍👍ரொம்ப அருமை அருமை 👌👌👌

  • @irudayarajj4171
    @irudayarajj4171 Год назад

    நன்றி மேடம்

  • @leopremkumar19
    @leopremkumar19 2 года назад

    அம்மா வணக்கம் உங்கள் தொகுப்புகள் எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது அம்மா.ஓர் வேண்டுகோள் அம்மா விவசாயத்திற்கு எப்படி எவ்வளவு அளவில் பயண் படுத்தவேண்டும் என்ற தகவல்கள் தந்தால் மிகவும் பயன் அடைவார்கள் இந்த பாவப்பட்ட விவசாயிகள் அம்மா.
    நான் கரும்பு விவசாயி இதை கரும்புக்கு எந்த அளவு தரவேண்டும் அம்மா நான் சொட்டு நீர் பாசனம் உள்ளது அம்மா பிறகு நீங்கள் கூறியா அனைத்து தழையும் ஒன்றாக சேர்த்து செய்யலாம? அம்மா🙏

  • @zakiyaj4247
    @zakiyaj4247 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @meenakshichinnappan2547
    @meenakshichinnappan2547 Год назад +1

    Hi mam I have experienced aloe Vera in this method I grind them in a paste form and mix water and spray for my rosé plants

  • @crafts4fans421
    @crafts4fans421 2 года назад +1

    Great women👌👍🏻🙏🏻

  • @rameshr8031
    @rameshr8031 Год назад

    உங்க சம்பங்கி கொடி beautiful.

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 2 года назад +1

    Hi sister very nice beautyfull garden like loves so wonderfull garden good veg fruits flowers happy to seeing 😁😁😁👍👍👍

  • @khatheejabi1258
    @khatheejabi1258 2 месяца назад

    Thank u maam

  • @mashaallah1401
    @mashaallah1401 2 года назад +2

    Thank you so much

  • @anugpappu5175
    @anugpappu5175 3 месяца назад

    Neem tree hibiscus'ku sleeping period erruka mam? etha use pannalaama? sangupoo leafs..s

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 2 года назад +2

    amma i am seventy nine and still interested in terrace garden , pl inform me where this is available

  • @esrsridhar
    @esrsridhar 2 года назад +1

    Mam, you are the best...

  • @mashaallah1401
    @mashaallah1401 2 года назад +2

    அருமையான பதிவு மா

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 года назад +1

    Good informn.romba ths

  • @eustacepainkras
    @eustacepainkras 2 года назад +1

    Thanks for sharing

  • @manil6432
    @manil6432 2 года назад +1

    தங்களுடைய பதிவுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி

  • @kamatshikaatshi6313
    @kamatshikaatshi6313 2 года назад +1

    Super very useful

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 2 года назад +2

    Useful tips madam…

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 года назад +1

    நான் இந்த கரைசலைத் தயார் செய்து உபயோகித்து பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன். நன்றி சகோதரி.

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 2 года назад

    😊😊😊

  • @kasthuriselvakumar7674
    @kasthuriselvakumar7674 2 года назад +1

    🙏🏻🥰

  • @anjalinmary4287
    @anjalinmary4287 19 дней назад

    முடக்கற்றான் கீரையை எடுக்கலாமா

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 2 года назад

    Mam, Banana leaf to be used in the sama manner?

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 года назад +1

    Mam, can we use banana leaves or money plant for making this fertiliser?

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Hi.. U can use banana leaf but not money plant.

    • @mrsrajininathan1990
      @mrsrajininathan1990 2 года назад

      @@madrasterracegarden okay

    • @mrsrajininathan1990
      @mrsrajininathan1990 2 года назад

      Mam, do we use கற்பூரவள்ளி leaves for this fertiliser? If we take banana leaves, what part of leaves we have to cut either the curl leaves or next leaves. Also do we cut tip or trunk side leaves part?

  • @s.saranya4577
    @s.saranya4577 2 года назад +1

    Sivappu ponnakani use pannalama akka

  • @vincentarulananthasamy599
    @vincentarulananthasamy599 2 года назад +1

    orey nerathil rendu moonu varaity use pannalama

  • @sathishswathi1707
    @sathishswathi1707 2 года назад +1

    Mam fig tree nalla iruku... Adu naatu fig ah

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Thank you..adhu Islrael Variety😊😊🙏🏻

    • @sathishswathi1707
      @sathishswathi1707 2 года назад

      @@madrasterracegarden oh taste LA epdi irukum... Nanum adumari vanganum

  • @SP-uc4ij
    @SP-uc4ij 2 года назад

    Name of the scientist🙏

  • @sekarambi5651
    @sekarambi5651 2 года назад

    Enna plant use pannalam.List kodunga

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Already it is said in the video😊

    • @rajgopallalitha7288
      @rajgopallalitha7288 2 года назад +1

      இந்தபதிவு
      எனக்கு
      மகிழ்சி
      அளிக்கிறது

  • @jayaramesh7544
    @jayaramesh7544 2 года назад +1

    Sigappu ponnakanni use pannalama.thank you.

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      All types of Ponnangani use Pannalaam.. 😊😊🙏🏻

    • @jayaramesh7544
      @jayaramesh7544 2 года назад

      @@madrasterracegarden thank you for your reply.

  • @vaiperiyakaruppiah8071
    @vaiperiyakaruppiah8071 2 года назад +2

    தொண்டு தொடர்க! வாழ்க வளமுடன்!!

  • @anuradhabaskaran497
    @anuradhabaskaran497 2 года назад

    அருகம்புல் உபயோகிக்கலாமா?

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Indha video la sonna chedigalai use pannunga.. Arugampul vendam 😊😊

  • @khatheejabi1258
    @khatheejabi1258 4 месяца назад

    Maam,கீரையையும்,நாட்டுச் சர்க்கரையும் போ டறதுக்கு முன்,bottle ஐ கொஞ்சம் கழுவினேன். தண்ணீர் சேர்க்கவில்லை. பரவாயில்லை தானே? Reply pannunga Please

  • @natarajank3524
    @natarajank3524 2 года назад +1

    எருக்கன் செடிஉபயோகிக்கலாமா.

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      மிகவும் வேகமாக வளரும் செடியை பயன்படுத்தவும்.. எருக்கன் வேண்டாம் 😊

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 2 года назад +2

    Moongil, ponnankanni, plantain leaf, velleri, kovakkai, ... Can we use a combination of leaves too?

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Hi.. No.. Please use any one plant to prepare this.. 😊😊

  • @elangochinnusamy5775
    @elangochinnusamy5775 2 года назад +2

    அக்கா ,ஒரு இலை பயன்படுத்தி இந்த கரைசல் செய்யலாமா, எல்லா இலையும் பயன்படுத்த வேண்டுமா .

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      வணக்கம். ஒரு இலை பயன்படுத்தினால் போதும் 😊🙏🏻

    • @loveurfamilh9934
      @loveurfamilh9934 9 месяцев назад

      Kuppaimeni use pannalama

  • @jpsuthaalwin9434
    @jpsuthaalwin9434 2 года назад +2

    Evening cut panni edukalama

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад +1

      Hi.. pls Try to cut in the morning before 6am,. 😊😊

    • @jpsuthaalwin9434
      @jpsuthaalwin9434 2 года назад

      @@madrasterracegarden thankyou mam I try👍🏾

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад +1

    பன்னீர் இலை செடிக்கு கொடுக்கலாமா?????

  • @suryadiary1392
    @suryadiary1392 2 года назад +4

    Thankyou எனது அத்தி செடிகளுக்கு இந்த உரம் தயாரித்து பயன்படுத்தி பார்க்கிறேன்🙏🏿👍👍👍

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      😊😊😊

    • @suryadiary1392
      @suryadiary1392 2 года назад

      @@madrasterracegarden இன்று என் அத்தி மரம் மக்னீசியம் சல்பேட் கொடுத்ததும் தளிர் வர துவங்கி விட்டது தங்களுக்கு மிகுந்த நன்றி எப்சம் சால்ட் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்🙏🏿🙏🏿🙏🏿

    • @premak5722
      @premak5722 2 года назад

      @@madrasterracegarden llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll1lq.

  • @jayanthimanoharan3727
    @jayanthimanoharan3727 2 года назад

    Mam.. information is not clear .. what if we don't hve vayal ponanganni ?? Can we use on all plants ??

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Pls watch the full video.. All ur questions are already answered in the video..

    • @renganathansanthanam3626
      @renganathansanthanam3626 2 года назад

      Kodi sampangi is so pleasant for eyes this folower is ver rare to now a days

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 2 года назад +1

    Kodi sapangi super

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 года назад +1

    Superb mam,are you a science student...🤝🤝🤝

  • @nironiro8627
    @nironiro8627 2 года назад +2

    முருங்கை இலை பயன்படுத்தலாமா அம்மா?

  • @user-ln3ne2il5n
    @user-ln3ne2il5n 11 месяцев назад

    கெய்யாசெடிகலுக்குவெங்காதேல்ஊரல்அதிகபூக்கல்

  • @rajkumarrussel9800
    @rajkumarrussel9800 Год назад

    வெல்லம் நாட்டு சக்கரை இல்லாவிட்டால் எப்படி செய்வது..
    நான் இலங்கையில் உள்ளேன்..
    Please read and help me