பிறக்கும் போதே உடலில் சாமி வர இருப்பதை காட்டும் 5 அறிகுறிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 26

  • @TNDURAI5
    @TNDURAI5 2 дня назад +14

    நான் என் தாயின் கருவில் இருக்கும் போதே என் தாயின் கனவில் ' பிறக்கும் குழந்தை என் பிள்ளை அவனுக்கு ( தளவாய் நல்ல மாடசாமி ) என்ற என் பெயரை நல்லதுரை என்று பெயரிட்டு அழைக்கனும் என்று சொல்லியதாக என் தாயார் என்னிடம் கூறினார்கள். எனக்கு 3 வயதில் சாமி வந்தது ஓம் தளவாய் நல்ல மாடசாமி போற்றி ஓம் சுடலை மாடசாமி போற்றி ஓம் புல மாடசாமி போற்றி 🙏🙏🙏❤

  • @NarpaviCreations
    @NarpaviCreations 2 дня назад +6

    செய்வினை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது நல்லது என்றும் செய்வினை இரத்தத்தில் கலந்துவிட்டால் கஷ்டம் என்றும் சொல்கிறார்கள். செய்வினை எப்படி இரத்தத்தில் கலக்கும்? இதை விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 2 дня назад +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் ஆசான்திருவடிபோற்றி ஓம் குருவே குருஜி வாழ்க வளமுடன்

  • @MahaSir-w5b
    @MahaSir-w5b 2 дня назад +1

    மிக்க நன்றி அண்ணா ❤

  • @subbulakshmi6866
    @subbulakshmi6866 2 дня назад +1

    ❤❤❤❤❤உண்மை ஐயா😊😊😊

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 2 дня назад +1

    முற்றிலும் உண்மை. ❤ From Sri Lanka

  • @MahaSir-w5b
    @MahaSir-w5b 2 дня назад +1

    உண்மைதான் அண்ணை ❤

  • @MahaSir-w5b
    @MahaSir-w5b 2 дня назад +1

    என் வாழ்க்கை நடத்த உண்மை அண்ணை❤❤❤❤❤

  • @shylajashylu3644
    @shylajashylu3644 2 дня назад +2

    Ummai

  • @captainadhi6304
    @captainadhi6304 2 дня назад

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @Vanitha23198
    @Vanitha23198 2 дня назад +2

    🙏😭😭😭😭😭

  • @MuruganMurugan-cg1jh
    @MuruganMurugan-cg1jh 2 дня назад +2

    எனக்காக எங்கள் ஐயா குலதெய்வம் அய்யனார் 30 வருடம் காத்திருந்தார்

  • @manirajraj5263
    @manirajraj5263 15 часов назад

    🙏🙏🙏

  • @chitragowdachitragowda3094
    @chitragowdachitragowda3094 2 дня назад

    அய்யா வணக்கம் எனக்கு சில சந்தேகம் இருக்கு நா உங்குள்கூட பேசணும்

  • @Siva-ru4od
    @Siva-ru4od 2 дня назад

    இது முற்றிலும் உண்மை

  • @aparameshwari7574
    @aparameshwari7574 15 часов назад

    Unmi100%🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nithyaselvaraj6068
    @nithyaselvaraj6068 2 дня назад

    Unmai ayya🎉

  • @jayachandranj1823
    @jayachandranj1823 2 дня назад

    ❤🎉🎉

  • @Ambikaye
    @Ambikaye 2 дня назад

  • @sivaperumal3029
    @sivaperumal3029 2 дня назад +1

    ஐயா முற்றிலும் உண்மை யா ஐயா சாமி தவசி நாதர் வரலாறு சொல்லுங்க ஐயா நன்றி 🙏🙏🙏

  • @MahaSir-w5b
    @MahaSir-w5b 2 дня назад +1

    நீங்கள் சொல்வது இந்த கதை

  • @nivedhapandu9333
    @nivedhapandu9333 День назад

    Sami irunthalum jathagam padi life nadakkuma

  • @shivashivashiva5408
    @shivashivashiva5408 20 часов назад

    Blade poodatha

  • @manirajraj5263
    @manirajraj5263 7 часов назад

    100 %%%%%

  • @srisaiworld539
    @srisaiworld539 День назад +1

    மிக்க நன்றி அய்யா ❤❤❤