சாமியாடி விட்டாலும் சாமி விடாத அறிகுறிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 33

  • @Daughter-r8u
    @Daughter-r8u 13 дней назад +2

    நன்றி அண்ணா 🎉🎉🎉

  • @PadmanabanRam
    @PadmanabanRam 13 дней назад +2

    நன்றி அய்யா

  • @jananikarthijanani1004
    @jananikarthijanani1004 13 дней назад +2

    ஐயா அருமை ஐயா ❤

  • @FathimaSafeeka-q5j
    @FathimaSafeeka-q5j 13 дней назад +2

    Romba nandri ayya

  • @காளிமகன்3828
    @காளிமகன்3828 13 дней назад +3

    🙏🙏🙏

  • @ManiKandan-cd7kd
    @ManiKandan-cd7kd 13 дней назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🙏🙏🙏

  • @SAKTHIVEL-bv1jm
    @SAKTHIVEL-bv1jm 13 дней назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mgunasekar8996
    @mgunasekar8996 13 дней назад +2

    ஒரு நபர் இறந்துவிட்டால் குலதெய்வம் கோவிலுக்கு ஏன் போக கூடாது சொல்றாங்க அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா🙏

  • @ramanathaboopathy9336
    @ramanathaboopathy9336 12 дней назад

    ❤❤❤❤❤

  • @jothika.a9717
    @jothika.a9717 9 дней назад +1

    ஐயா எனக்கு அண்ணமார் கோயில் ல மதளம் சத்தம் கேட்கும் போது கை கால் நடுக்கம் ஆகிறது அங்க இருந்து எங்கேயாவது போயிடலாம் என்று தான் இருக்கிறது ( கடைசியாக அப்படி வந்ததில் இருந்து எனக்கு உடல் நிலை சரியில்லை என்ன காரணம் என்று சொல்லுங்கள்

    • @Shanthni_8994
      @Shanthni_8994 6 дней назад +2

      மேல்மலையனூர் அல்லது சோட்டானிக்கரை போய்ட்டு வாங்க சரியாகும்

    • @நாகம்மா
      @நாகம்மா День назад

      உங்களுக்கு சாமி வருமா

  • @BHANUart-fd9sl
    @BHANUart-fd9sl 13 дней назад +4

    Aiya kanavela iyyapan mali poodum kanave kadan mli pootanan meankolbu sptan naroba romba sagadama erku 😞😞😞

    • @BHANUart-fd9sl
      @BHANUart-fd9sl 12 дней назад

      Arul irukku enoo yaragdu molusa yaruga armbekedu edu unmai ana kalvelu sami hadum kanavel vderku 10tu kum mel vandrku Divgalum kanvel pala muri vndru kaga

    • @நாகம்மா
      @நாகம்மா 12 дней назад

      எதுவும் கேட்கணுமா போன் பன்னுங்க

    • @BHANUart-fd9sl
      @BHANUart-fd9sl 12 дней назад

      Palise English la soluga Tmiel varadu yanaku pesa matum varum

    • @BHANUart-fd9sl
      @BHANUart-fd9sl 11 дней назад

      Roba kastamaa eruku eno mesag pana mata toodravu kuduka matan oga sami peyar solga 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BHANUart-fd9sl
      @BHANUart-fd9sl 11 дней назад

      Nega arul vaku soolvadku mon kanavla vandich enaku kanavela sami adum kanavwe palamuri vandrku yanodiya oudala palamuri arul parwiya onardiruka kanave palekuman terela Divagala na adegama kanavela varu vaga

  • @pknarayanan482
    @pknarayanan482 13 дней назад +4

    Ungal kural ketka inimaiyagha ullathu

  • @SakthiVel-h5v
    @SakthiVel-h5v 12 дней назад

    100%true bro

  • @Daughter-r8u
    @Daughter-r8u 9 дней назад

    என் குல தெய்வம் இப்போது வருவதில்லை வந்ததகனம் கண்ணீர் விட்டு சென்றார் வாய் திறந்து பேசல காப்பு கட்டி விரதம் எடுந்தேன்
    காப்பரிசி படை விட்டேன் வரவில்லை
    கானும் பொங்கள் கிராம தேவி திருவிழா ஊர்வலம் வந்த போது என் மீது இறங்கி வந்தார் கீழ் தளம் படியில் இறங்கி முடியல சாமி போய்டுச்சி
    நான் செய்த தவறு என்ன பாவம் என்ன 🎉 அண்ணா

  • @muthupandian5617
    @muthupandian5617 10 дней назад

    ஐயா எனது குழதெய்வம் சீலக்காரி கருப்பண்ணசாமி இந்த கோவில் எங்கள் முன்னோர்கள் இருந்த வீட்டில் இருக்கிறது என்று சொன்னார்கள் அந்த வீடுகள் பாழடைந்து இருந்தது அதை அப்புறபடுத்தி கோவில் கட்டினோம் இந்த கோவில் கட்டும்போது என் அப்பா முன்நின்று மிகவும் கஷ்டப்பட்டு கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது ஆனால் என் தங்கை தாய் தந்தை மூவரும் மரணம் அடைந்து விட்டனர் தற்போது இந்த கோவில் சாமி கும்பிட முடிவு செய்தால் யாராவது ஒருவர் இறந்து விடுகிறார் கள் இது எதனால் ஏற்படுகிறது ஐயா

  • @ManjulaKarumari
    @ManjulaKarumari 12 дней назад +1

    Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jananikarthijanani1004
    @jananikarthijanani1004 13 дней назад +6

    ஐயா முதன் முதலில் குறி சொன்னேன் அவங்க தான் என்று தெரியவில்லை ஆனால் அந்த அக்கா எங்க நின்று கொண்டு இருக்காங்க nu கண் மூடி இருந்தாலும் விபூதி என் கண்களுக்கு தெரிந்தது ஐயா... வந்தது சாமி தான

    • @LBALAJI-h6r
      @LBALAJI-h6r 12 дней назад +1

      குறி சொன்னது நடந்து விட்டால் வந்தது சாமி தான்

  • @tamilanda5187
    @tamilanda5187 12 дней назад

    சாமி இல்லை கேட்டாது செஞ்சவன் நல்லா இருக்காங்கன்

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 12 дней назад +1

    நன்றி ஐயா🙏🙏🙏💐🌹

  • @manirajraj5263
    @manirajraj5263 13 дней назад +1

    🙏🙏🙏

  • @tamilanda5187
    @tamilanda5187 12 дней назад +4

    சாமி இல்லை கேட்டாது செஞ்சவன் நல்லா இருக்காங்கன்

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 12 дней назад +1

    நன்றி ஐயா🙏🙏🙏💐🌹