முருகனை வேண்டினால் அதிக சோதனைகளை கொடுத்தார், ஆனால் ? - Producer JSK Gopi | Murugan Valipadu Eppadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #ibcbakthi #murugan #murugansongs #muruganvalipadu #murugantemple #JSKgopi #devotional #devotionalvideos #tamildevotionalvideos #tamildevotion
    முருகனை வேண்டினால் அதிக சோதனைகளை கொடுத்தார், ஆனால் ? - Producer JSK Gopi | Murugan Valipadu Eppadi
    ------------------------------------------------------------------------------
    In this video, flim producer JSK Gopi shares his experience being a murugan devote. Subscribe to the IBC Bakthi RUclips channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
    ------------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ------------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Комментарии • 584

  • @VSK-nq6ee
    @VSK-nq6ee 6 месяцев назад +117

    அண்ணா எனக்கு இப்போ 22 வயசு ஆகிறது மூன்று மாதம் முன்பு நான் முருகனிடம் மத்தவங்க போலே நானும் முருகனிடம் கும்பிட்டு வருவேன் அதேபோல் நடக்கும் அதை நான் பெரிதாவில் எடுத்து கொள்ளவில்லை ஆனால் நீங்கள் ஒரு பதிவில் முருகனுகாக அசைவம் சாப்பிடாம இருந்து பாருங்கள் என்று சொன்னிங்க அதிலிருந்து நானும் நீங்க சொல்லுவது போல் யோசித்து இருந்தேன். ஒரு நாள் என் அம்மாவுக்கு உடல் நிலைமை மோசமா இருக்குனு ஹாஸ்பிடல சேர்த்தப்போ மருத்துவர்கள் சொன்னார்கள். அப்போ நான் என்ன நினைச்சானே தெரில அப்போ முருகனை நினைத்து முருகா என் அம்மாவை காப்பாத்து பா நான் உனக்கா நா என் வாழ்வில் என் உடம்பில் உயிர் உள்ளவரை நான் அசைவமே சாப்பிட மாட்டேன் என்று நான் முருகனிடம் வேண்டனன் அப்போ ஹாஸ்பிடல் சொன்ன அப்போ எனக்கு என் உயிர் என் கையில் இல்லை அப்போ எனக்கு ஒரு எதிர் பார்க்காத அதிர்ச்சி எங்க relative வந்தாங்க அப்போ அவிங்க கிட்ட தண்ணி நான் கேக்கும் போது அவிங்க சின்ன பையோட கொடுத்தாங்க அதுல முருகன் படம் இருந்துச்சிங்க இத நான் எதிர்பார்க்கவில்லை அப்பறம் முருகனை பாத்துட்டு இருதேன் அப்போ ஒரு பெரிய டாக்டர் வந்து
    அம்மா நல்லா இருக்காங்க னு சொன்னதுக்கு அப்பறம் என் முருகன் வந்து தான் நான் இருக்கானு என் மனதில் உணர்த்தி இருக்காரு. என் அம்மா குணமடைந்து இன்று வரை என் முருகன் அருளால் நலமாக உள்ளார்கள். இனி என் வாழ்கை கந்தன் வழியே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rajirathinam7078
      @rajirathinam7078 5 месяцев назад +4

      அனுபவம் உணர்த்தியது 🙏🏻

    • @MRenganathan9534
      @MRenganathan9534 4 месяца назад +1

      எல்லா புகழும் முருகனுக்கே...🙏

    • @sasipriya5217
      @sasipriya5217 3 месяца назад

      Super

    • @KowsiVinoth-i4i
      @KowsiVinoth-i4i 2 месяца назад

      Nega nonveg sapdarathu illaiya bro

    • @gokulkannanvijayakannan6662
      @gokulkannanvijayakannan6662 2 месяца назад

      எல்லாம் புகழும் முருகனை நன்றி முருகா குருவின் வழியில் குருவை மதிப்போம் 🦚💯🙏

  • @yogeswaristc7475
    @yogeswaristc7475 Год назад +414

    நான் உயிருடன் இருப்பதே என் முருகன் இருக்கிறார் என்கிற தயிரியத்தால் தான்,... என்றும் முருகனே துணை ஓம் சரவண பவ🙏🙏🙏

    • @mrpichumani2935
      @mrpichumani2935 Год назад +4

      Naanum dhaan yogeshwarimam😊

    • @ramsankari22
      @ramsankari22 Год назад +7

      என் உயிர் முருகன்....

    • @mahadev2268
      @mahadev2268 Год назад +10

      முருகனை நம்பி மட்டுமே உயிர் வாழ்கிறேன்

    • @NarendraKumar-em5ou
      @NarendraKumar-em5ou Год назад

      👌👍🙏

    • @eswari1987
      @eswari1987 10 месяцев назад

      Naanum

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 Год назад +146

    முருகா.. இதுபோன்ற தெய்வீக உணர்வு எனக்கும் அனைத்து பக்தர்களுக்கும் கிடைத்திட அருள் செய் முருகா 🙏🙏🙏

    • @kamaraj8931
      @kamaraj8931 6 месяцев назад +1

      ஓம் முருகா போற்றி

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl Год назад +134

    நானும் தீவிர முருகன் பக்தன்.....என் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் முருகன் இருகாருனூ இருப்பன்.... நிறைய பிரச்சினை தீர்ந்து விட்டது..... ஆனால் இன்னும் பிரச்சினை இருக்கிறது முருகன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது ❤

  • @thangaraj4746
    @thangaraj4746 Год назад +250

    என் உயிர் காத்த திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா__🙏🙇‍♂️🦚

    • @Preethi-kn7od
      @Preethi-kn7od Год назад +1

      Appdiya

    • @Kandhankadambakadhirvela
      @Kandhankadambakadhirvela 10 месяцев назад +1

      என் உயிரையும் காப்பாற்றியவர் ஓம் முருகா

    • @Kandhankadambakadhirvela
      @Kandhankadambakadhirvela 10 месяцев назад +4

      ஒரு வருடம் முன்னாள் இறந்திருப்பேன் ஆனால் முருகப்பெருமாநாள் பிழைத்தேன்

    • @rampriya1489
      @rampriya1489 Месяц назад

      Arogara🙏🙏🙏

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Год назад +123

    நான் தினமும் ஒரு முறையாவது ஒரு முருகர் பாடல் கேட்காமல் இருக்க வே மாட்டேன் என் வாழ்க்கை அவர் போட்ட பிச்சை சிந்தனையில் எப்பவும் முருகரை நான் நினைப்பேன்

  • @nparameshwaran6231
    @nparameshwaran6231 Год назад +32

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. ..

  • @diya3487
    @diya3487 Год назад +50

    சார் வணக்கம் என் பெயர் லோகா நான் ஒரு முருகர் பக்தை யாரு முருகனை பற்றி பேசினாலும் நான் மனம் உருகி கேட்பேன் நீங்க பேசியதை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன் எப்போத் உங்கள் பேட்டி வரும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் முருகரை பற்றி பேசும்போது எனக்கு கிடைக்கிற சந்தோஷத்தை சொல்லவார்த்தையே இல்லைங்க சார் கந்தனுக்கு அரோகரா

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Год назад +62

    எப்படி இருந்தாலும் நம் மனம் உருகி நம்பினால் முருகன் அருளால் நல்லதே நடக்கும் ❤❤முருகா சரணம் ❤❤

  • @manik..r1767
    @manik..r1767 Год назад +149

    விதியை மாற்ற கூடிய வல்லமை படைத்த முருகப் பெருமாள்❤

    • @Vicky05272
      @Vicky05272 Год назад +2

      அந்த ஐயாவோட நம்பர் கிடைக்குமா

    • @manik..r1767
      @manik..r1767 Год назад

      @@Vicky05272 எந்த ஐயா?

  • @jeevasiva2135
    @jeevasiva2135 Год назад +107

    என் அப்பன் என் வாழ்வில் செய்த அற்புதம் பல... முருகன் புகழ் வாழ்க... பெருமை ஓங்குக

    • @shivanithoughts
      @shivanithoughts Год назад

      Raakala Santhanam vaanga eppo poganum morning 4:30 pona kedaikkuma..plz solunga

    • @maheswaranchandran2041
      @maheswaranchandran2041 Год назад +1

      Om murugaa om 🙏🏼 🕉

    • @MusukkampattiNatham
      @MusukkampattiNatham Месяц назад

      Yarudaiyum number eruntha kuduga entha seyakkumar sir number eruntha kuduga

  • @DhanaDhanabal-jr6bj
    @DhanaDhanabal-jr6bj 4 месяца назад +2

    எனக்கு இடது கால் முட்டி ஜவ்வு டோட்டலா கட்டாயிடுச்சு கால் பேலன்ஸ் இல்ல டூவீலர்ந்து பள்ளத்தில் விழுந்து ஹாஸ்பிடல் போனோம் பிளேட்டு வைக்கணும்னு சொன்னாங்க ஆனா பழையபடி கால் நீட்ட முடியாது மடக்க முடியாது ஓட முடியாது ஓடி வர முடியாதுன்னு சொன்னாங்க சரி இதெல்லாம் வேணாம் நாட்டு பசுந்தலை போட்டு கட்டு கட்டலாம் பசுந்தலை கட்டு போட்டோ இரண்டு மூன்று கட்டு நான்கு கட்டு போட்டு சரி ஆகல நாலு அஞ்சு கட்டு போட்டதுக்கு அப்புறம் கால் நீட்டியா இருந்தது மடக்க முடியல முருகன் கிட்ட வேண்டிகிட்டேன் அதுக்கு முன்னாடி வரைக்கும் நான் சாமி கும்பிட மாட்டேன் முருகா இந்த மாதிரி எனக்கு கால் சரியாகி நான் பழையபடி என் வேலை வெயிட் எல்லாம் தூக்கி ஏணியில ஏறனும் எனக்கு பழையபடி அதே மாதிரி வேலைக்கு போகணும் சின்ன வழி கூட இருக்க கூடாது சரி பண்ணிடு நான் என்னோட ஆயிசுக்கு நான் பழனி பாதயாத்திரை வரேன் வேண்டிகிட்டேன் அப்புறம் ரெண்டு ஒரு கட்டு போட்டோ ஒரு ரெண்டு மாசம் ஆச்சு எப்படியோ அவர் அருளால எனக்கு கால் சரியாயி இப்ப எப்பவும் போல இருக்கிற வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஒரு சின்ன வழி கூட இல்ல நாம் பாடி பில்டிங் தான் பண்றேன் காலுக்கு வெயிட் போடும்போது கூட ஒரு சின்ன வழி இல்ல இப்ப சரியாகி அஞ்சு வருஷம் பாதயாத்திரை போயிட்டு வந்துட்டேன் காலை மாலை இருவேளையும் முருக வழிபாடு பண்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
    இனி எல்லாம் ஆறுமுக தெய்வம்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @abiramiprakasam
    @abiramiprakasam Год назад +64

    ஒவ்வொரு வாரம் செவ்வாய்க் கிழமையும் இவர் பேட்டியை போடுங்கள் சும்மா views பிச்சுக்

  • @maharajamaharaja2974
    @maharajamaharaja2974 Год назад +209

    முருகன் எல்லையில்லாதா பேர் ஆற்றல் என் உயிர் காத்தது முருகன் தான்

    • @nareshkumarg2810
      @nareshkumarg2810 Год назад

      Same
      .
      .

    • @kurukuru4141
      @kurukuru4141 Год назад

      Om muruga

    • @radhikasunshine1881
      @radhikasunshine1881 Год назад +2

      Plz my daughter ku one test 😢reports tomorrow varum health nallarkku ethuvum kuraiyillannu varsnum plz enakkaga vandikonga😢😢😢😢😢😢😢

    • @arunaaruna5696
      @arunaaruna5696 Год назад +3

      ​@@radhikasunshine1881முருகன் இருக்க பயமேன். கவலை படாதீங்க சகோதரி.

    • @mailsamyvelavi3237
      @mailsamyvelavi3237 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 Год назад +62

    முன்நின்று காப்பவன் முருகனே ❤️🥰❤️

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 Год назад +80

    ஓம் வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад +20

    பழனி ஆண்டவர் magic begins now thank u

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Год назад +75

    இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார் படங்களில் ரஜினி, கமல் நடித்த,
    1.தெனாலி
    2.படையப்பா
    இரண்டு படங்களிலும் வேல் முக்கியமான இடம் பிடித்திருக்கும்..
    இரண்டு படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது...

    • @ravichandiranht3047
      @ravichandiranht3047 11 месяцев назад +1

      K. S ravikumar sir muthaliyar samugathuku kula kadavul en appan murugan

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 11 месяцев назад +1

      ​@@ravichandiranht3047கே எஸ் ரவிக்குமாரே ஒரு முதலியார் தான். அவரது தாத்தா ஏகாம்பரம் முதலியார் அந்தக் காலத்தில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற இடங்களில் பல நூறு ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர்.

  • @Anrakunji
    @Anrakunji Год назад +16

    கொரோனா காலத்தில் கந்த சஷ்டி கவசம் படித்து முருகன் அருள் பெற்று வந்தேன்

  • @KishoreKumar-36
    @KishoreKumar-36 8 месяцев назад +10

    ஐயா முருகா விரைவில் எனக்கு அரசு பணி கொடுப்பா நான் அசைவம் சாப்பிடுவதை😭 விட்டுவிடுகிறேன் 😥😭😭

    • @MaliniK-ry1fg
      @MaliniK-ry1fg 27 дней назад +1

      Aiyoo,bro ivaru sollrathe la vitrunga bro, un study melaium&appa murugar melaium nambike iruntha pothum, kandipa nenga select aaguvinga 💯🦚

    • @KishoreKumar-36
      @KishoreKumar-36 27 дней назад

      @@MaliniK-ry1fg k anna🦚

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 Год назад +21

    நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathirathi8795
    @rathirathi8795 Год назад +14

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. … 38 pathikam sir

  • @shivanithoughts
    @shivanithoughts Год назад +15

    Nan thiruchendur annanukku 35 vayasu aguthu kalyanam mudiyala...enga amma ovorutharum pesura pechula en paiyanukku kalyanam mudiyalanna sethuratumnu solli veetla aluthanga ...nan nera thiruchendur murugar samhara moorthi kita poi aluthen ...vel maaral padichu aluthen oru maasathula ponnu veetla neraya per taduthallum kalyanam pesa kooptrukanga....en appan murugar kita aluthu adampidicha nadathu kaatuvaru....avar kita veriya irukanum...en appa nnu tan solluven...vera yarum murugarai pudikkumnu sonnale kovam varum...ennoda appa en appa ...love u appa arogaraa

  • @maniganesh1340
    @maniganesh1340 Год назад +22

    துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் முருகனே.....என்று நினைக்க வேண்டும்....அனனத்தும் அவனே....ஆனந்தமும் அவனே.....

  • @jayapriya6838
    @jayapriya6838 10 месяцев назад +8

    முருகா அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டேன்... குழந்தை யாக என் வயிற்றில் நீ பிறக்க வேண்டும்... கந்தன் என பெயர் வைத்து நான் உன்னை அழைக்க வேண்டும்🙏

    • @shinykrishnan8452
      @shinykrishnan8452 10 месяцев назад

      Kandipa ...nee ketathu kidaikum..murugar arulal

    • @kamarajapuramjolarpettai4656
      @kamarajapuramjolarpettai4656 8 месяцев назад

      நான் முருகரை வேண்டிகொள்கிரென்.ஓம் சரவண பவ.குழந்தை பாக்கியம் கிடைக்கும் உங்களுக்கு.

  • @kalaraman4180
    @kalaraman4180 Год назад +19

    Yes தெய்வத்திடம் நெருங்க நெருங்க அவர் நம் க்கு வழி காட்டுவார்.

  • @Valarmathi-nz9pj
    @Valarmathi-nz9pj Год назад +17

    வணக்கம் சார்.முருகன் அருளால் இந்த பக்தி சேனல் பார்த்தேன்.கடந்த ஒரு வருடமாக முருகன் என்னை ஆட்கொண்டு சிந்தனையில் தொடர்ந்தார்.இன்று இந்த பேட்டி என்னை முருகனை நோக்கி செல்லும் வழி வகை செய்யவார் என்று நம்புகிறேன். நான் மேசராசி அசுவினி நட்சத்திரம். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்.

  • @sarunkumar1493
    @sarunkumar1493 Год назад +12

    ஓம் முருகா 🙏🔥🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏🔥திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா🦚🙏🔥 வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா 🔥🙏🔥

  • @raajavinod2273
    @raajavinod2273 Год назад +6

    38 --
    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

  • @Kumaranprabha
    @Kumaranprabha Год назад +21

    ஓம் முருகா வள்ளி தெய்வானை மயில்வாகனனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @wisdomhub5116
    @wisdomhub5116 Год назад +66

    நன்றி sir.. சைவம் சாப்பிடுபவர்கள் இதை சொன்னால் இவ்வளவு காலம் கேலி கிண்டல் இருந்தது.. அசைவம் சாப்பிட்டு ஆன்மீகம் மாறியவர்கள் சொல்வது மிக்க மகிழ்ச்சி.. மற்றவர்களும் நல் வழி எடுக்க இது போன்ற பதிவுகள் உதவும்... Social media பயன்பாடு நல்லவைகளுக்காக மாறும் போது மகிழ்ச்சி..

    • @SureshKumar-ve3lz
      @SureshKumar-ve3lz 11 месяцев назад +1

      சந்துல சிந்தா

    • @kungfumani113
      @kungfumani113 8 месяцев назад +1

      அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..

    • @kungfumani113
      @kungfumani113 8 месяцев назад

      அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..

    • @kungfumani113
      @kungfumani113 8 месяцев назад

      அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..

    • @kungfumani113
      @kungfumani113 8 месяцев назад

      அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..

  • @Boopathyram9479
    @Boopathyram9479 Год назад +12

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியே சரணம்.. ஆறுபடை முருகப்பெருமானே போற்றி போற்றி 😊

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 Год назад +36

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @karthickkarthick3626
    @karthickkarthick3626 Год назад +22

    உயிருள்ள வரை படைவீட்டானின் அடிமை ❤

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 Год назад +12

    நான் திருச்சந்தூர் உடனே வரவேண்டும் முருகா 🙏

    • @SRG_FF_75
      @SRG_FF_75 Год назад

      முருகன் அருள் உங்களுக்கு உண்டு

  • @SelvasekaramSelvam-nm5we
    @SelvasekaramSelvam-nm5we Год назад +19

    உங்கள் பதிவுகள் அருமை🥰👌.என் ஒரே தெய்வம் முருகனே🧡🩷❤️💚💙🩵💜💛

  • @vijaykitchen2413
    @vijaykitchen2413 Год назад +31

    செவ்வாய் கிழமை சஷ்டி அன்று இருவரும் சிவப்பு ஆடையில் எல்லாம் என் அப்பன் முருகன் செயல் 🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад +11

    உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதப்பா முருகா நன்றி நன்றி நன்றி

  • @sivanikasarvesh276
    @sivanikasarvesh276 Год назад +28

    நானும் உணர்வு பூர்வமாக உணர்தேன் என் கனவிலும் முருகர் வந்தார் ,அசைவ உணவு தவிர்க்க வேண்டும் என்று கனவு கண்டேன் முருகா சரணம்,கோபி அண்ணா நீங்க சொன்ன மத்திரம் நானும் சொன்னேன் பின்பி தான் இந்த ஆர்புதங்கள் எல்லாம் முருகா சரணம்😊

    • @deenabanthug
      @deenabanthug Год назад

      Epdi stop panrathu asaivam

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Год назад +2

      ​@@deenabanthugkonjam konjama vidunga sari agerum👌👌 USA veg a maretu varuthu👍👍 saivam than best Ethan sonna kendal panuvanga Unga choice

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers Год назад +37

    விதியை மாற்ற கூடிய வல்லமை படைத்த முருகப் பெருமாள்

  • @ShivaTamilShiva
    @ShivaTamilShiva Год назад +3

    .
    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. … 38

  • @SheelasankarSheelasankar
    @SheelasankarSheelasankar Месяц назад +2

    ஆறுமுகம் ‌அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🎉

  • @vinovenkat12l.venkat69
    @vinovenkat12l.venkat69 5 месяцев назад +1

    முருகா எனக்கு ஏன் இந்த நிலமைய கொடுத்த அசைவம் சாப்பிட கூடாது அப்படின்னு இருக்கும் போது தான் பசி அதிகம் ஆகி அசைவம் சாப்பிட வைக்கிற அப்படியோ தள்ளி போக வைக்கிற நான் என்ன பன்னட்டும் . எனக்கு புரியவில்லை . இப்ப எனக்கு நீ இடும் கட்டளை என்ன ?

    • @vinovenkat12l.venkat69
      @vinovenkat12l.venkat69 5 месяцев назад

      முருகா உனக்கு என் மனம் படும் வேதனை புரிந்தால் போதும்

  • @dishaajwani9737
    @dishaajwani9737 Год назад +82

    He is very right. After I stopped eating non-veg good things happened in my life. Now I am a vegetarian.

    • @Jayantan846
      @Jayantan846 Год назад +2

      Ur shani is in 2 nd house
      Or ur shani may be positive

    • @dishaajwani9737
      @dishaajwani9737 Год назад

      I don't know about my shani house. @@Jayantan846

    • @Kuberan_22
      @Kuberan_22 Год назад +1

      @@Jayantan846 if Saturn in 2nd house means person becomes vegetarian?

    • @selvabluemoon432
      @selvabluemoon432 Год назад +1

      What about milk? I mean jersey milk and milk products. Are they veg or non veg. Whatever we are drinking and eating milk products are not anymore veg. What about fruits and vegetables? Are they come from Genetically modified seeds ( non veg seeds )

    • @Jayantan846
      @Jayantan846 Год назад +2

      @@selvabluemoon432 listen drinking milk is equivalent to eating beef .....plants suffering are very very less compared to meat

  • @vamselvam3114
    @vamselvam3114 4 месяца назад +1

    ஓம் சரவணா பவா, 🙏🙏🙏 அண்ணா நான் ரொம்ப தீவிர முருக பக்தர். என் பெயர் சத்யா. நான் திருவேற்காட்டில் இருக்கிறன் அண்ணா. அண்ணா ப்ளீஸ் ஜே எஸ் கே கோபி அண்ணா நம்பர் கொடுங்க அண்ணா.கஷ்டத்தில் இருக்கிறன் அண்ணா. அண்ணாகிட்ட பேசுனா என் கஷ்டதிற்கு முடிவு கிடைக்கும் அண்ணா. ஓம் சரவணா பாவா 🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @sangeetha2455
    @sangeetha2455 10 дней назад +1

    ஓம் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Год назад +5

    சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ🙏🙏🔥🔥❤️❤️❤️❤️

  • @anbukamala1969
    @anbukamala1969 5 месяцев назад +3

    தம்பி தங்கள் பேச்சை கேட்டாலே, முருகன் சொல்வது போல இருக்கிறது. நன்றி!

  • @sswathi4145
    @sswathi4145 Год назад +6

    Yes sir nan ouirodu iruppathey lord muruganalathan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranikannan1959
    @ranikannan1959 Год назад +5

    The said Mandiram is from Kanadralankaram-38. Not 35 as Mr. JSK said. For information, pl.

  • @VenkateshVenkatesh-bz3iv
    @VenkateshVenkatesh-bz3iv 10 месяцев назад +7

    ❤❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏

  • @ajanthaamurti5907
    @ajanthaamurti5907 Год назад +8

    Ungal speech about murugar and unga experience super na.. Murugan arumai🔥🦚⭐really thanks to ibc bakthi.. Spreading bakthi🔥👍

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Год назад +14

    Thank you sooo much for this episode with Gopi Sir. ~♥~🙏

  • @aadhavanacademy3242
    @aadhavanacademy3242 27 дней назад

    அசைவம் நிறுத்தி ஆறு மாதம் இருக்கும்... ஒரு முன்னேற்றமும் இல்லை

  • @manimaran-lt7be
    @manimaran-lt7be 2 месяца назад +1

    Yenga da nimadhiya swamy kumda vidringa angaiu panam thanda

  • @maflower-e5q
    @maflower-e5q Год назад +7

    எல்லாம் நம் அப்பன் முருகன் துணை தான் சகோதரா. தங்களுடைய பேச்சு மிக்க அருமை. வணங்குகின்றேன்.🙏🏼🙏🏼🙏🏼😊

  • @saravanankasi7076
    @saravanankasi7076 23 дня назад

    அண்ணா வணக்கம் முருகனுக்கு செவ்வாய்கிழமை எப்படி விரதம் இருப்பது தயவுசெய்து கூறுங்கள் நான் துபாயிலிருந்து

  • @kambika7913
    @kambika7913 29 дней назад

    என்னாலேயே என்னோட முருகர் ah புரிஞ்சிக்க முடியல....என்ன அந்த அளவுக்கு sothikkiraaru ஆனால் எல்லாமே முடிஞ்சி போச்சி nu nenaikum pothu naan irukum pothu ethuvum mudiyathu nu enaku nallathu panraru enga amma mela saamy varum pothu antha saamy sollichi nee அழுதா அவனுக்கு kovam வரும் நீ அழக் கூடாது nu sollichi aana ippo Nan avlo kasta paduren azhuren bt அவருக்கு அது theriyalaya.....2days munnadi kanavula Murugar kovila oru சாமியார் solluraru நீ அழக்கூடாது எனக்கு kovam வரும் nu.....apuram kovila iruntha Murugar silai mayil ah maritu intha mathiri lam கனவு வருது.... ஆனா நான் அழுற மாதிரி தான் எல்லாமே நடக்குது.....எனக்கு இருக்குற ஒரே problem பணம் தான்....அது மட்டும் enkita iruntha enaku kurai nu solla ethuvum illa....anbana கணவன் bt panam சம்பாதிக்க வெளிநாடு poitaanga அங்கயும் ஒழுங்காக வேலை இல்ல....கஷ்டமா இருக்கு முருகா.....ithuku மேல நீ என்ன sothikkaatha என்னால mudiyalappa....என் மேல உனக்கு உண்மையான அன்பு இருந்தா என்னோட எல்லா கஷ்டத்தையும் தீர்த்து கொடு 😢

  • @siddhucharan265
    @siddhucharan265 8 месяцев назад +1

    Neengal sonna mandhiram kandhar alangarathil 38 paadal 35 illa Anna, sugame solga🙏

  • @vasisiva8733
    @vasisiva8733 Год назад +3

    "வாருங்கள் மனிதர்களே உங்களையும் கடவுளாக்குகிறேன்" என்று அன்பு தந்தை சித்தர் கருவூறார் கூறிய வாசகத்தை இங்கே பதிவிடுகிறேன்.. மக்கள் அனைவருக்கும் ஒரு உண்மை புரியவில்லை கடவுளின் ஆசிகள் உணர்வு பூர்வமாக நம்மிடம் இருக்கிறது.. என்று அந்த உணர்வலைகளில் வாழுகிறார்கள்..அதுவல்ல மனிதன் கடவுளாக மாறலாம். கடவுள் மனிதனாக மாறலாம் .. என்பதே உண்மை சித்தர் நெறி.

  • @makesansivalingam807
    @makesansivalingam807 Год назад +21

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @murugavelvel9496
    @murugavelvel9496 7 месяцев назад +1

    முருகா சரணம் அதாவது ஐயா மனிதனின் இன்பம் துன்பம் இரவு பகல் ஒரு நாள் புயல் மறுநாள் தென்றல் காற்று இப்படி மாறி மாறி தான் ஏற்படும் இயற்கை நீதி நாம் அனுபவிக்க வேண்டும் ஒன்று மட்டும் அனுபவிக்கும் அதுவும் சுகத்தை மட்டும் அனுபவிக்க வேண்டும் என்றால் எப்படி மீன் சாப்பிட்டு இருபவன் முள்ளும் இருக்கும் அதையும் சகித்துக் கொண்டு சதைப்பகுதியை சாப்பிட்டு விட்டு முல்லை துர போடுவது போல வாழ்க்கையில் துன்பத்தை துளைத்து விட்டு இன்பத்தை மட்டும் அனுபவிப்பவன் புத்திசாலி

  • @MusukkampattiNatham
    @MusukkampattiNatham Месяц назад

    Kopi sir number eruntha kuduga யாராச்சும்

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Год назад +4

    ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்சரவணபவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நலமுண்டு

  • @dhananyasenthamizhselvan2443
    @dhananyasenthamizhselvan2443 4 месяца назад

    வணக்கம் கோபி அண்ணா உங்களுடைய காணொளி அதிகம் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறீர்கள் முட்டை சாப்பிடலாமா?

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 8 месяцев назад +3

    ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவர் பேட்டியைப் போடுங்கள். 🙏

  • @kalirajm2459
    @kalirajm2459 5 месяцев назад

    அண்ணா உங்கள் நம்பர் வேண்டும்.தயவு செய்து தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்

  • @bugcy013
    @bugcy013 Месяц назад

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Год назад +24

    ஓம் முருகா ஓம் முருகா முன்னிய கருனை ஆறுமுக பரம்பொருளே போற்றி

  • @vijayaragavanism
    @vijayaragavanism 10 месяцев назад +3

    பால்,தயிர், நெய் இவற்றில் இருப்பதும் விலங்கு கொழுப்புதான் இவைகளை கண்டிப்பாக அனைவரும் சைவம் என நினைத்து சாப்பிடுவதால்தான் அனைவரும் கர்மாவோடு தொடர்ந்து போராடுகிறோம்

  • @Str953
    @Str953 Год назад +3

    "Naal yenna seiyum kol yenna seiyum" itha ishtathuku Shivan, Murugan etc nu yella kadavulukum yethamaari soldtanga. Karma Namma sapadra saapatula illa. Namma sapadravan vayithula adikama irunkara Vara sari. Mudinja saapadu podunga. Avlothan.

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 Год назад +14

    அசைவத்தை பற்றின உங்க கருத்து சூப்பர் சார்.நீங்க உங்க குடும்பம் நூறு வருசத்துக்கு மேல நல்லா இருக்கனும் நல்லா வாழனும் ஜே.எஸ்.கே சார்.

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 8 месяцев назад +1

    என் கணவரின் ஓனர் பால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் செய்து வெள்ளிவேல் கொடுத்தார் பூஜை அறையில் வைத்து உள்ளேன் எப்படியோ என் கணவர் அசைவம் சாப்பிட பிடிக்கவில்லை என்று விட்டுவிட்டார் ஆனாலும் அவர் கோபம் அதிகம் வரும் சில நேரங்களில் அரகண்டாக நடந்து கொள்வார் நான்சிறிய வயது முதல் சிவ பக்தை ஆனால் என் தந்தை முருகன் பூஜை செய்வார் தட்டில் சக்கரம் போட்டு எலுமிச்சை வைத்து நீண்ட நேரம் தியானம் மந்திர பூஜை செய்து பாடம் அடிப்பார் அசைவம் சாப்பிடுவார் எனக்கு சில காலம்மாக மனநிம்மதி இல்லை சொந்தங்கள் நிம்மதி கொடுத்து கொண்டே இருக்கிறார்கள் தற்போது ஸ்‌ரீ சக்கரம் சக்ரம் கிடைத்தது என்னால் பூஜை செய்யும் மனநிலை வரவில்லை எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுகள் மாமியார் மாமனார் கொடுமை தாளாமல் தவித்தேன் என் கணவர் நிம்மதி இல்லை என்று சிலவருடம் தனிவீட்டில் இருந்தேம் கொரோனாவால் சொந்த வீடு வரவேண்டிய நிலை ஏற்பட்டது 71/2சனிகாலத்தில் இந்த 5வடருடம் தாங்காத பழி இல்லை வாங்காத பேச்சில்லை எவ்வளவு உழைத்தாலும் சிறிதும் பயனில்லை எனக்கு ஒரு வழி காட்டுங்கள் ஒரு குருவாக நினைத்து கேட்கிறேன் ஐயா உடல் உபாதைகளும் படுத்துகிறது அர்டிகேரியா :ஆஞ்சியோஎடிமா என்கிற ஸ்கின் அலர்ஜி தற்போது அசைவம் சாப்பிடுவதை 21நாட்கள் நிறுத்தி விட்டு மாத்திரை கொடுத்து உள்ளார் மருத்துவர் நான் மகரம் அவிட்டம் நட்சத்திரம் எனக்கு ஒரு வழி காட்டுங்கள் குருவே

  • @user-ly7ob4mo6u
    @user-ly7ob4mo6u 8 месяцев назад

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
    ......... சொற்பிரிவு .........
    நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
    கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
    ......... பதவுரை .........
    நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
    அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
    இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
    திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
    திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
    அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.

  • @kerthi4
    @kerthi4 Год назад +7

    11lakhs epovum periya amount dan😂

  • @priyankasubramaniam5784
    @priyankasubramaniam5784 Год назад +11

    Please conduct many interviews about murugan

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Год назад +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @shibukumard3687
    @shibukumard3687 Год назад +6

    I think cheevvai Aathikkam in his jathagam. But murugan is a athisiyam. ❤

  • @MalarS01
    @MalarS01 Месяц назад

    En vazkai la na adaiyatha thunbam mey illai seiyatha thappu ku pazhi, Thirumanam vazhkai sethainji pochi, Ava peyar, Avamanangal ellamey parthachi Ellam ponathuku apuram Murugan kovil ku daily povem. Thiruvanmiyur la iruka pamban swamy kovil ku..Enna vendurathu nu theriyathu....Alugai mattum than varum...Epiyachi en problem uh na over come pannanum nan elllathaiyum seri seiyanum, Enna pandrathu nu theriyala nee sollu nu ketpen ana Kovil poga poga paruthi mun iruka pani pola en vazhaiye mari pochi. Vazkai la thelivu enaku oru velai 75% of problem solved ellam pambam swamy thatha and en ayyan murugan seiyal.

  • @Balacreation1990
    @Balacreation1990 11 месяцев назад +1

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️
    அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க
    ஓம் முருகா வேலும் மயிலும் துணை...

  • @rgomthi4376
    @rgomthi4376 Год назад +4

    Appa muruka enakku kulanthai bhagyam vendum muruka 🙏🙏🙏🙏

  • @nagaraj-jb8yb
    @nagaraj-jb8yb 3 месяца назад

    Sir வணக்கம் என் பெயர் manjula nan murugarai nenaithu 48 naal veratham erkkanum nu nenaisse 4naal veratham erkken.appa muruga enakku sekkiram marrige aganum appa om saravavana bhva

  • @tamizhselvamoorthy942
    @tamizhselvamoorthy942 2 месяца назад

    Gopi sir, சுந்தர நாதர் சுவாமி நம்பர் கொடுங்க

  • @jayaprabagaran3711
    @jayaprabagaran3711 9 месяцев назад

    Yen appan Murugar ala than epa naa pregnant ta erukan coming Monday scan yadukanum nalla padeya erukanum appa muruga pottri 🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-ve3lz
    @SureshKumar-ve3lz 11 месяцев назад +1

    சார் உணவில் எதுவும் இல்லை.அப்போ veg சாப்பிடுபவர்கள் எல்லாம் புனிதர்கள் இல்லை

  • @manisharmicreations8086
    @manisharmicreations8086 7 месяцев назад

    Neenga sonna kandhar அலங்காரம் பாடல் 38

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Год назад +8

    நன்றி அண்ணா இருவருக்கும்.

  • @anithaanitha6195
    @anithaanitha6195 4 месяца назад

    Na ithu varaikum viratham lam ethum irunthathu ila... Ok murugaruggu viratham irugalamnu nenajan. Ana annaiku nit maranthudu egg thosa saptan.... Maranthutan... Enna panrathu.. nonnveg um saptan chicken... Kastama irugu .

  • @nagrajnagu6365
    @nagrajnagu6365 7 месяцев назад +1

    sir After i listen to ur words. i promise to lord Murugan I never Touch Non Veg ..Sir The Next Day. if i tell the miracle. Cant Explain Sir. I M a Huge Devotee of Lord Mahakal

  • @narendrangnanasekar5730
    @narendrangnanasekar5730 Год назад +1

    7:36
    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 10 месяцев назад +2

    nandri anna , first time learning kandhar alangaram, thanks for sharing, feeling blessed🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g Год назад +4

    Vanakam both Anna's very very useful and postive speach thanx for IBC

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 Год назад +8

    Om Saravana bhava💚

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 Год назад +2

    Vegetarian or non vegetarian why karma comes between. Karma means seyal or action. Name like God etc or word doesn't work this is basic.

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b 5 месяцев назад

    அண்ணா வணக்கம் அண்ணா ❤️🙏
    எனக்கு முருகன் அருள் இப்ப தானா தெரியுது இப்ப நான் அசைவம் சாப்பிடாம இருக்க one monthக்கு உங்க வீடியோ அதிகம் பாப்பேன் அண்ணா நல்ல அனுபவம் உங்கல மாறி எனக்கு சீடர், சித்தர் பெரியவங்க யாரு எனக்கு எந்த ஒரு அறிகுறியும் சொல்லல.
    ஆன ஒரு முறை கோவில்ல ஒரு அண்ணா சொன்னங்க முருகன் முன்னாடி உக்காந்து தியானம் pannu உன் கஷ்டம் எல்லாம் சொல்லி அமைதியா உக்காந்து சொல்லுன்னு sonnanga அது ஒன்னு அப்றம் கனவில் ஒரு முறை வந்தாங்க முருகன் சாமி அப்பவும் எனக்கு ஒன்னும் தெரியல
    சமீபத்தில் தேசமங்கையர்கரசி அவங்க வீடியோ பாத்தேன் அப்றம் விரதம் இருக்குறேன் அண்ணா 🙏எல்லாம் முருகர் செயல் அண்ணா ❤️

  • @rajkamal3006
    @rajkamal3006 Год назад +5

    Song nomber 38 ❤ kanthar alangaram

  • @tamilasinfor2548
    @tamilasinfor2548 Год назад +6

    😍😍😍😍😍😍 i like this type Vedio

  • @SanjaySanjay-q1x
    @SanjaySanjay-q1x 10 месяцев назад +2

    என் தாயையும் பறிச்சு கிட்டாரு முருகன் செய்த தொழிலையும் பறிச்சுட்டாரு வீட்டை யும் விற்க வச்சுட்டாரு சந்தோஷம் நிம்மதி எல்லாத்தையும் பறிச்சிட்டாரு எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டாச்சு கஷ்டபட்டாச்சு இன்னும் உயிர மட்டும் வச்சுருக்காரு முருகன் எதாச்சும் வேற வலியில கஷ்டம் தரலானு முருகனையே நம்பி விரதம் இருந்து தினமும் முருகா முருகா னு நினைத்து ஒரு நாள் ஒரு மனி நேரம் விடாம முருகன் மேல பைத்தியமா இருந்ததுக்கு இதெல்லாம் பரிசா குடுத்துட்டாரு ரொம்ப நன்றி முருகா நீயே உன் கையால ஒரு உதவி செய் செந்திலான்டவா செந்தூர் சன்முகரே கருனைக்கொலை செய்து விடு முடியல

    • @ridhanyavlogs
      @ridhanyavlogs 9 месяцев назад +1

      Kavala padadhinga inimel ungal vazhvil nalladhu mattume nadakum muruganai nambugal 😊

    • @nandhinimk8915
      @nandhinimk8915 4 месяца назад

      Vitturathinka anna don't worry ellam change pannuvaru

  • @Nanban1988
    @Nanban1988 5 месяцев назад +1

    எந்த துன்பம் வந்தாலும் முருகன் என்று சொல்லுங்கள் வந்த துன்பம் இன்பமாய் மாறும்.முருகா.முருகா.முருகா

  • @radharavindran122
    @radharavindran122 Год назад +1

    அது என்ன மந்திரம்...தயவு செய்து பகிரவும்🙏