Amitshah | அம்பேத்கர் என்ன கடவுளா ?ராகுலிடம் அம்பலப்பட்ட அமித்ஷா ! | Vallam Basher Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 98

  • @jeevatoday5887
    @jeevatoday5887  10 часов назад +12

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 8 часов назад +11

    கடவுள் மனிதனை படைத்தார்.
    அம்பேத்கர், இந்தியர்கள் அனைவருக்கும் சமமான அரசியல் அமைப்பு சட்டம் படைத்தார்.

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 8 часов назад +9

    கெடுவான்.கேடுநினைப்பான்.என்ற.வாசகம்தான்நினைவுக்குவருகிறது.

  • @vilvijayan1402
    @vilvijayan1402 7 часов назад +5

    நன்றி ஜீவா டுடே.❤❤❤🎉🎉🎉👍👍👍👋👋👋🙏🙏🙏💐💐💐

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 8 часов назад +9

    இந்தியா இரண்டு நிர்வாக நாடுகளாக ( வட இந்தியா, தென் இந்தியா ) இருக்க வேண்டும். இரண்டு பாராளுமன்றம் இரண்டு நிர்வாகம் ஒரு இந்தியா . வடக்கு வடவர்களுக்கு , தெற்கு தென்னவர்களுக்கு. வட இந்தியா, தட்சண இந்தியா என இரண்டு பாராளுமன்றம் அமைக்க முடியும். நமது கோரிக்கை இதுவே. இந்தியா முழுவதும் வளர்ச்சியை அடைய இதுவே சிறந்த முறை.

  • @craghavan8293
    @craghavan8293 7 часов назад +2

    Excellent discussion, great insights ,அருமையான பேச்சு

  • @k.b1836
    @k.b1836 8 часов назад +4

    Ambedkar Periyar are not a name it's icon emotion spirit intellectual inspiration leader humans the way of life

  • @arokiadassv1797
    @arokiadassv1797 6 часов назад +2

    அம்பேத்கர் கடவுளுக்கும் மேலான மாமனிதர்.

  • @k.b1836
    @k.b1836 8 часов назад +3

    Ambedkar is our Lord and constitution is our holy book.
    Let's celebrate Ambedkar jayanti in a grant way

  • @kasiv4160
    @kasiv4160 6 часов назад +2

    Super speach super 🎈 reality ❤

  • @selvarajand9225
    @selvarajand9225 8 часов назад +5

    Thiru. Vallam Basheer Sir you are always great and have given a wonderful information that former President of U. S. A., Respected Barak Obama Sir had praised and mentioned that because of our Respected Dr. B. R. Ambedkar's Ideology he had reached and became the President of USA. Big salute to Thiru. Vallam Basheer Sir and Thiru. Jeeva Sir for this good interview. 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👌👌👌💅💅💅👍

  • @sundara5386
    @sundara5386 7 часов назад +2

    தி.மு.க விற்கு ஒரு வேண்டுகோள் அடுத்தமுறை வாய்ப்பு இருந்தால் வல்லம் பஷீர் அவர்களை ஒரு M. P. .யாக. தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பலாமே.

  • @KarthikeyanS-jf7zi
    @KarthikeyanS-jf7zi 8 часов назад +3

    நல்ல பதிவு நன்றி

  • @anbazhagan-xc5tx
    @anbazhagan-xc5tx 8 часов назад +5

    பிஜேபி க்கு தேவை பணம் அதை தேவைப்படும் அஇனி ஆட்சி யில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட கவலை இல்லை

  • @francisiraj7315
    @francisiraj7315 5 часов назад

    சூப்பர் சார்.பாராட்டுக்கள்.இந்த குறிப்புகளை மானமிகு அ.ராஜவுக்கு கொடுத்து மக்களவையில் பேச வைக்கலாம்.நல்ல பதிலடி கருத்துக்கள்.

  • @k.b1836
    @k.b1836 8 часов назад +5

    Ambedkar Periyar ❤❤

    • @hman384
      @hman384 3 часа назад

      😂😂😂😂😂

  • @k.b1836
    @k.b1836 8 часов назад +2

    Ambedkar gave his only weapon Constitution to the nation to protect the people

  • @selvarajm9767
    @selvarajm9767 9 часов назад +4

    Nice speech brother

  • @k.b1836
    @k.b1836 8 часов назад +2

    Ambedkar the way of Life

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 3 часа назад

    அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொன்னால் அறிவின் வெளிச்சம் ஆலமரம் போல் வளரும்....!!!

  • @selvarajv2311
    @selvarajv2311 8 часов назад +2

    Amitshah is in virtual world,he is dreaming about heaven.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 7 часов назад

    உங்கள் இருவருக்கும் இனிய இரவு வணக்கம் அருமையான பதிவு அண்ணல் அம்பேத்கர் அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @shriramselvarajbhandari8023
    @shriramselvarajbhandari8023 9 часов назад +5

    Tell Amidsha for most Indians Ambedkar is a Bhagwan.

  • @m.rsridhar
    @m.rsridhar 4 часа назад

    மிக அருமையான தகவல்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 10 часов назад +3

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 9 часов назад +5

    Yes, Dr.B.R.Ambedkar is God for Scheduled castes community.
    Sangi fascist RSS fellow must understand Ambedkar philosophy

  • @SenthilKumaran-nj2bf
    @SenthilKumaran-nj2bf 7 часов назад

    Super நல்ல அறிவு sl

  • @parthibanparthiban5805
    @parthibanparthiban5805 6 часов назад

    சார் தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நானும் அதே கருத்தை கூறுகிறேன் திரைப்படத்தை பார்த்துதான் காந்தியை தெறிந்துகொண்டார்கள் என்று தேர்தல் பிரசாரத்தை செய்தார் அதுபோலவே திரு அமித்ஷாவை வைத்து அம்பேத்கர் அவர்களை கொச்சைப்படுத்தும் வேளையில் ஈடுபட்டு வருகிறார் திரு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்

  • @UmaDevi-mp9fq
    @UmaDevi-mp9fq 6 часов назад

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதே சர்வாதிகார அமித்ஷா பேசியதற்கு காரணம்..

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 6 часов назад

    news focus tamil. u'tube channel உரிமையாளர் திரு.vallam பஜீர். 💐💐💐

  • @asiansquadyt
    @asiansquadyt 8 часов назад +1

    அமித்ஸ்ஷா எந்த கடவுள் சொல்ரார்வருடா வருடம் சாதியையும் ஏலம்விட்டுகுளிர்காயும்குஜராத்திகள்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 8 часов назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MohamedHanif-c7m
    @MohamedHanif-c7m 8 часов назад +1

    பா.ஜ.கவுக்கு சரியான செருப்படி .........

  • @Kamal-xb1nq
    @Kamal-xb1nq 9 часов назад +1

    உலகத்தை மனித. வர்க்கத்தை படைத்த. கடவுள் சொர்க்கத்தை யாரிடம் எந்த. வழியில் அனுபவிக்கிறாய் படைத்த மனிதனா அறிய. முடியாத. கடவுளா என்பதை விளையாடும் மைதானம் பூமியாகும்

  • @AbusaliAbusali-f9i
    @AbusaliAbusali-f9i 3 часа назад

    Vallam Basheer Bai supper

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 5 часов назад

    பூனை வெளியே வந்துவிட்டது. இத்தனை நாட்களாக நடத்திய நாடகம் புரிந்துவிட்டது.

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 8 часов назад +1

    Vck.💙♥️

  • @Selva-Selva
    @Selva-Selva 6 часов назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @mohamedmusthafa6880
    @mohamedmusthafa6880 7 часов назад

  • @sathiyamoorthyrajarathinam5983
    @sathiyamoorthyrajarathinam5983 9 часов назад +3

    கயமை!

  • @gajacsgm7723
    @gajacsgm7723 7 часов назад

    அய்யா நம்ம உள்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் சட்ட மேதை திரு அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தும் நோக்கத்தில் இப்பொழு தெல்லாம் தலைவர்கள் எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் அம்பேத்கர் போற்றி பேசுகிறார்கள் மனிதரான அவர் கடவுளா அதற்கு பதில் கடவுள் பெயரை இப்படி சொல்லி இருந்தால் இந்நேரம் சொர்க்கம்போய் சேர்ந்து இருப்பீர்கள் என்கிறார் ஆனால் இவர் சொல்லும் கடவுள் யாராதெரியுமா மனிதனாக உலகில் பிறந்து மறைந்த ராமரை தான் இவர் வணங்க சொல்லுகின்றார் அந்த ராமரை தான் BJ P 'கட்சிக்காரர்கள் கடவுளாக வணங்குபவர்கள்.இதை தான் அமைச்சர் மனதில் வைத்து ஏளனமாக அம்பேத்காரை பேசினார்.

  • @priyapri4099
    @priyapri4099 9 часов назад +1

    Shree Ambedkar god of constitution
    Bjp must understand

  • @plathasamy8425
    @plathasamy8425 8 часов назад

    Yes Ambedkar is our God ❤ not any imaginary God
    Yes we are saying Ambedkar then only we are living in heaven

  • @subbiahp6703
    @subbiahp6703 9 часов назад +1

    Amitshah was aunti Indian proved today

  • @sureshgandhi7474
    @sureshgandhi7474 9 часов назад +2

    India god ambethkar da eacha amithsha

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 3 часа назад

    புத்தர் இங்கே தான் இருந்தார் இப்ப ஜப்பான் சீனா சிங்கப்பூர்
    மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு போய் விட்டார் இதுதான் இந்தியா

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 6 часов назад

    Illa illa jithan kadavul

  • @k.b1836
    @k.b1836 8 часов назад

    The wanted to change the constitution and erase Ambedkar from history and implement manusmirithi and celebrate sarvarkar.

  • @Gamerxryt7
    @Gamerxryt7 7 часов назад

    Ullkuthu corrupt government turen the matter ambedkar

  • @rkgokul1
    @rkgokul1 2 часа назад

    Why do nitish naidu still keep silence ...? Take appro action to save Nation...if you fail peopke will throw out...

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 9 часов назад

    ரொம்ப. நெகிழ்ச்சி.நிறைந்த. ஒபோ மா.சொன்ன.செய்தி.குறிப்பிட்டார்.திரு.பஷீர்.அண்ணன்..........மோடி.போய்.ஒபாமா.....
    .

  • @prakashrv514
    @prakashrv514 9 часов назад +1

    ஜீவா அண்ணா உங்களுக்கு தெரியும் 2026 ஆண்டு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் நீங்களா என்று உங்களுக்கு தெரியும் ஜீவா அண்ணா திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் எந்த கட்சிக்கும் மனசாட்சி இல்லை அது உங்களுக்கு தெரியும் ஆனால் ஜீவா உங்கள் பவர் எங்களுக்கு தெரியும் உடனே நீங்கள் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் நீங்கள் பேச வேண்டும் முகேஷ் அவர்களுக்கு உங்களுடைய கட்சி அலுவலகத்திலிருந்து அவருக்கு ஆறு கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வரியை கட்டுங்கள் என்று ஜீவா அண்ணா நீங்கள் கூற வேண்டும் முகேஷ் அவர்கள் அவர் வரியை அவர் கட்ட மாட்டார் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி உங்க பேர் இணைந்து ஆறு கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வரி தருவது உங்களுடைய நான்கு கட்சியின் கடமை ஆகும் என்று நீங்கள் உண்மையை கூற வேண்டும் ஏன் என்றால் 2026 ஆண்டு ஜீவா அண்ணா நீங்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் கண்டிப்பாக திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி உங்கள் பேச்சை கேட்பார்கள் எங்கள் தலைவர் ஜீவா அண்ணா பவர் ஆகும்

  • @hman384
    @hman384 3 часа назад

    Mada muttal channel

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 7 часов назад +1

    Vck.💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 7 часов назад +1

    Vck.👌👌👌👌👌👌👌👌👌👌

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 7 часов назад +1

    Vck.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 7 часов назад +1

    Vck.💐💐💐💐💐💐

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 7 часов назад +1

    Vck.💘💘💘💘💘💘💘

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 7 часов назад +1

    Vck.🌹🌹🌹🌹🌹

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 5 часов назад

    உண்மையில் உண்மை பஷிர் அவர்களே காங்கிரஸ் கட்சியின் நிறைய உயர் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை நான் நிறைய பதிவு போட்டுள்ளேன்

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 7 часов назад

    Vck.💯💯💯💯💯💯💯💯💯

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 7 часов назад +2

    Vck.🙏🙏🙏🙏🙏🙏

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 7 часов назад +1

    Vck.💙♥️