Aloor Shanavas Interview | பாஜக செய்வதெல்லாம் அம்பேத்கர் சொன்னதா? | Amit Shah | Ambedkar | N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 87

  • @godsgift8211
    @godsgift8211 14 часов назад +5

    மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் நன்றி 🙏 அருமையான பதிவு. நன்றி 🎉 தோழர் மதிப்பிற்குரிய ஆளூர் ஷானவாஸ் அவர்களே.

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 17 часов назад +10

    அருமையான.அறிவுபூர்வமான.அமைதியான.உரையாடல்....கேள்வி.கேட்பவர்.பதில்.அளிக்கும்.தோழர்.ஷாநவாஸ்.எப்போதும்.எல்லா.விவாதத்திலும்.பிசிர்.தட்டுவதோ.தடுமாற்றத்தை.காணமுடியாது.வாழ்த்துக்கள்.

  • @jedjeddah6095
    @jedjeddah6095 19 часов назад +19

    17:50 இந்த இடத்தில் நவாஸ் சொல்லக்கூடிய பதில் மிகத் தெளிவான ஒரு அரசியல் வரலாற்றை மிக நுணுக்கமாக பதில் சொல்வதை கேட்டால் பிரமிக்க வைக்கிறது 😮 அருமை 😮....

  • @kumaradirai
    @kumaradirai 20 часов назад +17

    ❤❤❤ இந்தியாவின் தேசத்தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்❤❤❤ மண்ணில் பிறந்த மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்கிறது அரசியல் சட்டம்❤❤❤ மனிதருக்குள் பிரிவு இருக்கிறது நீ மேல் சாதி நீ கீழ் சாதி என்று சொல்கிறது பாரதிய ஜனதாவின் மனு சட்டம்❤❤❤

  • @thirumurugavelveerpandian6362
    @thirumurugavelveerpandian6362 19 часов назад +10

    வாழ்த்துக்கள் அரசியல் தெளிவான பதிவு ❤✊✊

  • @sivanesons5352
    @sivanesons5352 19 часов назад +6

    சிறப்பு! தோழர்.

  • @Chinthanapackiaraj
    @Chinthanapackiaraj 17 часов назад +5

    அருமையான பதில்கள் வாழ்த்துக்கள் ஷாநவாஸ் சார்

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 16 часов назад +5

    உங்களுக்கு எனது சல்யூட்....அருமை அருமை......வாழ்த்துகள் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ்....நீங்கள் MPஆகி பாராளுமன்றத்தில் பேச வேண்டும்.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 22 часа назад +14

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை ஆளூர் ஷாநவாஸ்

  • @velujagannathan4791
    @velujagannathan4791 15 часов назад +5

    சிறப்பான நேர்காணல்

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 22 часа назад +20

    இந்தியாவின் தேசத் தந்தை டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மட்டுமே ஜெய்பீம் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 19 часов назад +11

    ஆளூர் ஷாநவாஸ் பாராளுமன்றத்தில் பேச வேண்டும் சிறந்த எடுத்துக்காட்டு.

  • @loganathang3820
    @loganathang3820 21 час назад +10

    Well said annan aloor shanavas MLA

  • @athithan832
    @athithan832 20 часов назад +15

    மிகவும் பயனுள்ள வகையில் தெறித்து கொல்வேண்டிய தகவல்கள்.

    • @abdulareef7253
      @abdulareef7253 17 часов назад

      பிழை சரி செய்யுங்கள்

  • @selvautube
    @selvautube 22 часа назад +21

    திரு.ஷானவாஸ் அவர்கள் கொடுத்த விளக்கங்களை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @rajavijay6450
    @rajavijay6450 20 часов назад +13

    Dr ambedkar 🙏💙🔥

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 22 часа назад +24

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் தமிழ் நாட்டில் அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 20 часов назад +10

    நவாஸ் sir குட் ஸ்பீச்

  • @arumaiduraidurai.s2413
    @arumaiduraidurai.s2413 14 часов назад +2

    எங்களின் அரசியல் ஆளுமை தோழர் ஷாநாவாஸ்

  • @amudavaananr5205
    @amudavaananr5205 9 часов назад +2

    சுருக்கமாக மோடி தான் அப்போதைய காங்கிரஸ் குரலில் எதிரொலிக்கிறார் இப்போதைய காங்கிரஸ் அம்பேத்கர் குரலில் எதிரொலிக்கிறது.அருமையான முக்கிய மான கருத்தை வெளியிடுகிறார் ஆளூர் ஷானவாஸ்.

  • @nilannoor1749
    @nilannoor1749 День назад +17

    நிறைய தகவல்களை பிசிறாமல் தனக்கே உரிய பாணியில் நடுநிலை தவறாமல் பதில் அளித்துள்ளார்

  • @arunagiriarumugham216
    @arunagiriarumugham216 12 часов назад +1

    இவங்க இவங்க என்று சொல்லாமல் BJB சொல்வதே சிறப்பு தோழர்

  • @annais-o2s
    @annais-o2s День назад +13

    ஒரு பொதுவான தலைவர் தான் அம்பேத்கர் அவர்கள். அரசியல் கட்சிகள் ஜாதி தலைவராக உருவாக்கி வைத்துள்ளீர்கள் வைத்துள்ளீர்கள். ஒரு பொதுவான தலைவரின் புகைப்படத்தை Whats app status வைக்க கூட இயலாத சூழ்நிலையை இந்த சமுதாய கட்டமைப்புகள் உருவாக்கி வைத்துள்ளது.

    • @selvasamy5819
      @selvasamy5819 День назад +2

      அம்பேத்கார் படத்தை what's app status இல் வைக்க யார் தடுக்கிறார்கள்?
      ஜனாதிபதி பார்லிமெண்ட் திறப்பு விழாவுக்கு வராமல் தடுத்தவர்கள் யார்?

    • @annais-o2s
      @annais-o2s День назад +4

      @selvasamy5819 அம்பேத்கர் படத்தை whats app status வைக்க யாரும் தடுக்கவில்லை அண்ணா. ஒரு பொதுவான தலைவர் ஒரு குறுகிய வட்டத்தில் இந்த சமுதாயம் வைத்துள்ளது என்பதுதான் குறிப்பிட்டுள்ளேன். ( சாதிதான் சமூகம் என்றாள் வீசும் காற்றில் விஷம் பரவட்டம்.)

  • @sundarraj7971
    @sundarraj7971 19 часов назад +4

    அமித்ஷா அம்பேத்கர் அரசியல் சாசனம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியது இந்து மனுதர்மம் இந்தியாவில் சனாதன தர்மம் செயல்படுத்த அம்பேத்கர் அரசியல் சாசனம் தடையாக இருக்கிறது என்பதின் உச்ச கட்டத்தை அமித்ஷா நாடாளுமன்றத்தில் உள்ளத்தில் வஞ்சகமாக அமித்ஷா பேச்சு கண்டணத்திற்கு உரியது

    • @abdulareef7253
      @abdulareef7253 17 часов назад

      சரியான கருத்து

  • @gopinathsriramalu7719
    @gopinathsriramalu7719 18 часов назад +1

    Super speech.❤Facts you told nothing else.

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 16 часов назад +2

    அமித்ஷாவுக்கு முடிவுரை (அரசியல் முடிவு) எழுதும் நேரம் வந்துவிட்டது.

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 13 часов назад +1

    அண்ணன் ஷாநவாஸ் அவர்களே வணக்கம்! சனாதன வர்ணாசிரம சாதி வெறி பிடித்த பிராமணர் சமுதாயம் RSS மற்றும் BJP சாதி வெறி பிடித்த கூட்டம். உங்கள் கருத்துக்கு நன்றி!!!!!!?

  • @godsgift8211
    @godsgift8211 13 часов назад

    இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றிய அண்ணல் அம்பேத்கார் அவர்கள் இந்திய மக்களின் பொதுவான நலன் விரும்பியவர். 🎉 வாழ்த்துக்கள்

  • @vinayagamg9870
    @vinayagamg9870 19 часов назад +2

    SUPER SHANAVAS SIR . VANTHERI PAARPPANA KOOTTATHAI SERUPAL ADITHU VIRATTUVOM.,

  • @nilannoor1749
    @nilannoor1749 День назад +4

    ❤❤❤

  • @arunagiriarumugham216
    @arunagiriarumugham216 12 часов назад

    அருமை நண்பர்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 16 часов назад

    ஜெய் பீம் ❤❤❤🎉🎉

  • @abdulareef7253
    @abdulareef7253 17 часов назад +3

    பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்.. இன்று ஒருவன் சிக்கியது இப்படி தான்

  • @govardhanank6142
    @govardhanank6142 16 часов назад

    Super brother super

  • @ayyappana4503
    @ayyappana4503 17 часов назад

    Excellent aloor shanavaas

  • @banuliveschool316
    @banuliveschool316 15 часов назад

    விவாதம்
    அம்பேத்கர் பெயரை சொல்லக்கூடாது
    என்று அமித்ஷா சொன்னதை தாண்டி
    செல்கிறது.

  • @vanangamudiperiyasamy7935
    @vanangamudiperiyasamy7935 16 часов назад

    Super Mr shanavas

  • @nagarajannamalai9330
    @nagarajannamalai9330 18 часов назад

    the best great leader doctor ambedkar

  • @TamilarasanArasan-nd2jw
    @TamilarasanArasan-nd2jw 18 часов назад +1

    Thiruma. Sr. A. S. Navas. Golkail. Urudhiyanavar.

  • @PantPant-v4n
    @PantPant-v4n 14 часов назад

    Good shanawas & balavel

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 21 час назад +4

    Super speech shanawas

  • @paeesshahul5476
    @paeesshahul5476 10 часов назад

    எங்கடா மன்னராட்சிய கண்டுபுடிச்சவர கானோம்...

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 18 часов назад +2

    சிறப்பான பதிவு ஆளூர் ஷாநவாஸ்🎉🎉🎉🎉🎉

  • @devanbud5173
    @devanbud5173 16 часов назад

    நெறியாளர் அம்பேத்கர் எதிரானவரா

  • @thiraviamnewzen7549
    @thiraviamnewzen7549 18 часов назад

    🎉

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 14 часов назад

    Well done Sri Nawas. You are always on the dot and your dart wont miss the target. Appreciations.
    As told, Honble HM should tell what he spoke and how it was misquoted . Merely telling AI used to misguide people will not cut ice. There should be limit even in telling lies.
    Hundreds of posts have been filled up at higher level using lateral entry system. Have they followed reservation in that ? In piecemeal they have done it earlier and gone unnoticed or ignored and in their eagerness they tried to appoint in very big number and got caught. This is the respect they have
    shown to reservation policy formulated by Dr Ambetkar. EWS is another special respect shown to Dr Ambetkar. If the opposition ask the rationale in handling such matter they will talk about Sri Nehru and Smt Indira Gandhi. What to do ? Anybody will go tired.

  • @Devi-sm3gs
    @Devi-sm3gs 11 часов назад

    😅 22:29

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 8 часов назад

    After mandal commission the north dive as upper and lower caste and after only BJB party known and getting their votes in the north and also all most north peoples are totally support sanathana

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir 15 часов назад +1

    Ban rss and bjp.... 😡😡😡

  • @jebajeba7936
    @jebajeba7936 22 часа назад +1

    Next cm seeman

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 21 час назад +4

    World leader Dr Ambedkar

  • @etabrikkumar274
    @etabrikkumar274 3 часа назад +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @sundial_network
    @sundial_network 12 часов назад

    அருமையான.அறிவுபூர்வமான.அமைதியான.உரையாடல்....கேள்வி.கேட்பவர்.பதில்.அளிக்கும்.தோழர்.ஷாநவாஸ்.எப்போதும்.எல்லா.விவாதத்திலும்.பிசிர்.தட்டுவதோ.தடுமாற்றத்தை.காணமுடியாது.வாழ்த்துக்கள்.