JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
நேற்று இளையராஜா அவர்கள் நியூஸ் சேனல் இளையராஜா அவர்களுடைய பேஸ்புக்கில் அவர் என்ன கூறினாள் என்றால் அர்த்த மண்டபம் உள்ளே வரவேண்டாம் என்று அவர்கள் கூறவில்லை என்று இளையராஜா அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் கூறி இருந்தால் செய்திகளில் வெளியே வந்தது சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம் அது நியூஸ் சேனலில் தவறாக சொல்லிவிட்டனர் என்று அவருடைய பேஸ்புக் பக்கத்தில் இளையராஜா அவர்கள் கூறினார்கள் ஜீவா அவர்களே உடனடியாக நீங்கள் இளையராஜா அவர்களிடம் நீங்கள் பேசி உண்மை தன்மை மக்களுக்கு எடுத்து கூறவும் இது செய்வதற்கு ஜீவா அண்ணா உங்களை விட்டால் யாரும் இல்லை
ஒரு மனிநேய மிகுந்த அமீர் அவர்கள் சக கலைஞரான இளய ராஜா அவர்ளுக்கு அநீதி இலைக்கப்பட்டதனால் தனது கருத்தைதெறிவிக்கிறார். இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கும் சரியான பதிலை தந்துவருகிறார். ஜீவாவின் பேட்டிக்கு நன்றி.
ஆக தெளிவான பேட்டி.. ரொம்ப நாள் எதிர்பாத்த நேர்காணல் நன்றி சகோ ஜீவா..சகோ.அமீருடன் தொடர்ந்து கலந்துரையாடி பேட்டியை பதிவு செய்யுங்கள்...ஒலி பதிவு எதிரொலிக்கிறது அடுத்து முறை இந்த குறைகளை நிவர்த்தி செய்யுங்கள்
Amir brother solvathu ellam 100% correct. Mecca world important mosque there ladies are been reciting their prayers you may seen in lots of videos. Thank you Amir brother and jeeva brother
நேற்று இளையராஜா அவர்கள் நியூஸ் சேனல் இளையராஜா அவர்களுடைய பேஸ்புக்கில் அவர் என்ன கூறினாள் என்றால் அர்த்த மண்டபம் உள்ளே வரவேண்டாம் என்று அவர்கள் கூறவில்லை என்று இளையராஜா அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் கூறி இருந்தால் செய்திகளில் வெளியே வந்தது சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம் அது நியூஸ் சேனலில் தவறாக சொல்லிவிட்டனர் என்று அவருடைய பேஸ்புக் பக்கத்தில் இளையராஜா அவர்கள் கூறினார்கள் ஜீவா அவர்களே உடனடியாக நீங்கள் இளையராஜா அவர்களிடம் நீங்கள் பேசி உண்மை தன்மை மக்களுக்கு எடுத்து கூறவும் இது செய்வதற்கு ஜீவா அண்ணா உங்களை விட்டால் யாரும் இல்லை
அமீர் போன்றவர்களால் தான் மதநல்லிணக்கம் வருவது தடைபடுகிறது. புர்கா பற்றிய விவாத்த்தை பொது விவாதம் ஆக்கூடாது என பேசிய இவர் இப்போது எதற்காக மற்ற மதங்களை பற்றி பேசுகிறார். இளையராஜாவே இதற்கு முற்றுபுள்ளி வைத்த பின்னர் ஏன் இந்த விவாதம்.
நண்பர் ஜீவா அவர்களுக்கு வழக்கமாக சொல்லும் சொல் தான் நல்லதொரு நேர்காணல் தோழர் அமீருடன் நான் சவுதியில் 25 வருடமாக வேலை செய்கிறேன் எனது வீடு சென்னை தான் ஆனால் சவுதியிலும் சரி சென்னையிலும் சரி பெண்கள் தொழுகை இடம் உள்ளது அவர்களுக்கு அது கடமை அல்ல வீட்டிலேயே அதை செய்து கொள்ளலாம் நல்லதொரு நேர்காணல் ஜீவா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🫱🏿🫲🏻🫱🏿🫲🏻🤲
+. 1, +2 அறிமுகப்படுத்தப்பட்ட 1978 - 79 காலத்தில் ஆங்கில வழி + 2 வணிகவியல் பாடத்திட்டத்தில் உள்ள " the govt has a roll to play for this scheme" என்பதை தமிழ்வழி வணிகவியல் + 2 பாட புத்தகத்தில் " இந்த திட்டத்திற்காக அரசு ஒரு உருளையை வைத்து விளையாட இருக்கின்றது" என அபத்தமாக மொழிமாற்றம் செய்தனர். பின்னர் பலரது கண்டனத்திற்குப் பின் அப்போதைய முதல்வர் MGR அவர்கள் அந்த தமிழ் வழி பாட புத்தகத்தை திரும்ப பெற்றார். ஆகவே மொழிமாற்றம் செய்தால் பிழை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் திருக்குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியிலேயே படிக்கப்படுகிறது.
Ladies are praying in Kabaththullah (Makka Sharif) and Madina Munavvara-- It is not permitted in other places - because of local problems (space, maintenance, separate places )- In Dhraga Sharif , Ladies are offering prayer (Iisabul Savab)- in Chennai Quthub Dastagir Dharga (Chennai) ladies
ஜீவா அண்ணா .. நீங்கள் அனுபவமுள்ள பத்திரிகையாளர் , தனியாக you tube தொடங்கி வருடங்கள் ஆகி விட்டது .அனுபவம் வந்திருக்கும் . இது போன்று மொக்கையாக ஒலிப்பதிவு செய்யலாமா ? காணொளி பதிவு செய்த பின் காணொளியை சரி பார்த்து வெளியிட மாட்டீர்களா ? அமீரின் கருத்துக்கள் எப்போதும் சுவாரஷ்யமாக மதச்சார்பின்மையாக இருக்கும் . அவர் பேசுவதை கேட்டு அனுபவிக்க முடியவில்லை . இந்த காணொளியின் ஒலிப்பதிவு கேட்பதற்கு எரிச்சலாக உள்ளது .🤦♂️
எந்த மதத்தவரும் , எந்த மதத்தை பற்றியும் பேசலாம் , மனித உரிமை மீறல்கள் பற்றி .. பொதுவான நியாயங்கள் பற்றி ... ஹிந்து மதத்தவரும் இஸ்லாத்தில் மனித உரிமை மீறல் நடந்தால் பேசலாம் .. தமிழ் நாட்டை பொறுத்தவரை ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் ஒரு தாய் பிள்ளைகள் . சகோதரனுக்கு நடக்கும் அநீதியை பற்றி பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தவறில்லை . காவி சங்கிகளுக்கு எப்படி தமிழ்நாட்டில் இடமில்லையோ .. அதே போல பச்சை சங்கிகளுக்கும் பாவாடை சங்கிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை ..
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
நேற்று இளையராஜா அவர்கள் நியூஸ் சேனல் இளையராஜா அவர்களுடைய பேஸ்புக்கில் அவர் என்ன கூறினாள் என்றால் அர்த்த மண்டபம் உள்ளே வரவேண்டாம் என்று அவர்கள் கூறவில்லை என்று இளையராஜா அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் கூறி இருந்தால் செய்திகளில் வெளியே வந்தது சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம் அது நியூஸ் சேனலில் தவறாக சொல்லிவிட்டனர் என்று அவருடைய பேஸ்புக் பக்கத்தில் இளையராஜா அவர்கள் கூறினார்கள் ஜீவா அவர்களே உடனடியாக நீங்கள் இளையராஜா அவர்களிடம் நீங்கள் பேசி உண்மை தன்மை மக்களுக்கு எடுத்து கூறவும் இது செய்வதற்கு ஜீவா அண்ணா உங்களை விட்டால் யாரும் இல்லை
Audio very poor bro
ஆடியோ சரியாக இல்லை 😢
ஒரு மனிநேய மிகுந்த அமீர் அவர்கள் சக கலைஞரான இளய ராஜா அவர்ளுக்கு அநீதி இலைக்கப்பட்டதனால் தனது கருத்தைதெறிவிக்கிறார். இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கும் சரியான பதிலை தந்துவருகிறார். ஜீவாவின் பேட்டிக்கு நன்றி.
அறத்தின் அரசன்
தன்மான வீரர்
அண்ணன் அமீரா அவர்கள் சொல்லும் அனைத்து கருத்தும் மிகவும் அருமையானது❤❤❤❤❤
ஆடியோ சரி இல்லை சரி செய்து தயவுசெய்து மீண்டும் ஒலிபரப்பவும்
Sss
நண்பரே குரல் தெளிவா இல்லை சரி செய்து பதிவிடவும்
சிறப்பு அமீர் மற்றும் ஜீவா🎉🎉🎉🎉
Jeeva bro good
அருமை அமீர் அவர்களே
தெளிவான விளக்கம் அருமை தர்ஹா வழிபாடு இஸ்லாத்தில் இல்லை
தர்கா வழிபாடு இல்லை ஜியாரத் இஸ்லாத்தில் உண்டு வஹாபிய மதத்தில் இல்லை
ஆக தெளிவான பேட்டி.. ரொம்ப நாள் எதிர்பாத்த நேர்காணல் நன்றி சகோ ஜீவா..சகோ.அமீருடன் தொடர்ந்து கலந்துரையாடி பேட்டியை பதிவு செய்யுங்கள்...ஒலி பதிவு எதிரொலிக்கிறது அடுத்து முறை இந்த குறைகளை நிவர்த்தி செய்யுங்கள்
வணக்கம் ஜீவா ஒளி சரி இல்லை
Ameer sur..உண்மையான அர்த்தமுள்ள பதிவு...தோழர் ஜீவா👌👏👏👏👏👏👏
ஆடியோ கிளியராக இல்லை.அதை கவனித்து போட்டிருக்கலாம்.நல்ல நேர்காணல்.மிஸ் பண்ண வேண்டியதாகிவிட்டது.சாரி.
Second interview with Sir Ameeer, best wishes jeeva today team ❤🎉
I am first 💪
Both of your voice are not audible....
May be in the Amir camera the Jeeva Mike may be connected and vise versa....
சில இடங்களில் ஆடியோ தெளிவாக இல்லை
Audio nella illai please
கருவறைகுள் எல்லோரும் நுழைய கூடாது என்பது நாயக்க மன்னர்களால் விதிக்க பட்ட தடை . தைரியம் இருந்தால் அதை விவாதம் செய்யுங்க பார்போம்.
❤❤❤❤❤❤❤❤
Good Night Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏💜
Amir brother solvathu ellam 100% correct.
Mecca world important mosque there ladies are been reciting their prayers you may seen in lots of videos.
Thank you Amir brother and jeeva brother
All religion are against women brother no difference… in Islam men can have 4 wives lol ena logic
Ladies not allowed inside kaabaa
நேற்று இளையராஜா அவர்கள் நியூஸ் சேனல் இளையராஜா அவர்களுடைய பேஸ்புக்கில் அவர் என்ன கூறினாள் என்றால் அர்த்த மண்டபம் உள்ளே வரவேண்டாம் என்று அவர்கள் கூறவில்லை என்று இளையராஜா அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் கூறி இருந்தால் செய்திகளில் வெளியே வந்தது சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம் அது நியூஸ் சேனலில் தவறாக சொல்லிவிட்டனர் என்று அவருடைய பேஸ்புக் பக்கத்தில் இளையராஜா அவர்கள் கூறினார்கள் ஜீவா அவர்களே உடனடியாக நீங்கள் இளையராஜா அவர்களிடம் நீங்கள் பேசி உண்மை தன்மை மக்களுக்கு எடுத்து கூறவும் இது செய்வதற்கு ஜீவா அண்ணா உங்களை விட்டால் யாரும் இல்லை
அமீர் போன்றவர்களால் தான் மதநல்லிணக்கம் வருவது தடைபடுகிறது. புர்கா பற்றிய விவாத்த்தை பொது விவாதம் ஆக்கூடாது என பேசிய இவர் இப்போது எதற்காக மற்ற மதங்களை பற்றி பேசுகிறார். இளையராஜாவே இதற்கு முற்றுபுள்ளி வைத்த பின்னர் ஏன் இந்த விவாதம்.
ஆமா கரெக்ட்டு, அத திரு மோடி அவர்களுக்கும் சொல்லுங்க. முத்தலாக் ல தலையிட வேணாம்னு.
@@Ramesh-q4c7l , மோடி வந்ததுக்கு காரணமே இந்த போலி மதசார்பின்மைவாதிகள்்தான். இவர்கள் இந்துக்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தினர்.
Note: Jeeva intha video audio clear ella
Sound effects சரி செய்ய வேண்டும் அண்ணா
Ameer interview paaka aasaya vanden but audio disappointment panniduchi. Jeeva
Voice not clear jeeva bro.
ஒருவர் மதத்திற்கும் தனித்துவமான வணக்க வழிபாடுகள் உண்டு அதை யாரும் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை
Audio not clear
ஜீவா சார் பேரரசு மட்டுமல்ல பேரரசு மனைவி வந்தாலும் பள்ளிக்குள் அழைத்து செல்வோம்
நல்ல விவாதம் ஆனால் ஒலி கெடுத்து விட்டது.
Upload with fine audio quality
குரல் சரியாக கேட்கவில்லை ஜீவா
ஆடியோ சரியில்லை. மீண்டும் ஒளிபரப்பவும்
The recording is. Bad.. jeeva .. sound recording .. correcta erukaa paatu .. upload pannunga
ஆடியோ சரியில்லை
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பதிவு தெளிவாக இல்லை
Bro voice note clear
Pls check sound quality jeeva 🤖
🎉🎉
ஆடியோ சரியில்லை கேட்க தெளிவில்லை அதனால பார்க்கவில்லை
Audio is not clear and better.. Try to reedit audio
ஆடியோ தரத்தில் இன்னும் கவனம் செலுத்துங்கள் தோழர் ஜீவா
நண்பர் ஜீவா அவர்களுக்கு வழக்கமாக சொல்லும் சொல் தான் நல்லதொரு நேர்காணல் தோழர் அமீருடன் நான் சவுதியில் 25 வருடமாக வேலை செய்கிறேன் எனது வீடு சென்னை தான் ஆனால் சவுதியிலும் சரி சென்னையிலும் சரி பெண்கள் தொழுகை இடம் உள்ளது அவர்களுக்கு அது கடமை அல்ல வீட்டிலேயே அதை செய்து கொள்ளலாம் நல்லதொரு நேர்காணல் ஜீவா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🫱🏿🫲🏻🫱🏿🫲🏻🤲
ஒரு விஷயம் சென்ட் தாமஸ் மவுண்ட் தர்காவில் பனை பணி புரியும் சகோதரி பெண் தான் அங்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும் சொல்லுங்கள் ஜீவா🫱🏿🫲🏻🙏🙏🙏🤲🤲🤲
Voice not clear
+. 1, +2 அறிமுகப்படுத்தப்பட்ட 1978 - 79 காலத்தில் ஆங்கில வழி + 2 வணிகவியல் பாடத்திட்டத்தில் உள்ள " the govt has a roll to play for this scheme" என்பதை தமிழ்வழி வணிகவியல் + 2 பாட புத்தகத்தில் " இந்த திட்டத்திற்காக அரசு ஒரு உருளையை வைத்து விளையாட இருக்கின்றது" என அபத்தமாக மொழிமாற்றம் செய்தனர். பின்னர் பலரது கண்டனத்திற்குப் பின் அப்போதைய முதல்வர் MGR அவர்கள் அந்த தமிழ் வழி பாட புத்தகத்தை திரும்ப பெற்றார். ஆகவே மொழிமாற்றம் செய்தால் பிழை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் திருக்குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியிலேயே படிக்கப்படுகிறது.
Ladies are praying in Kabaththullah (Makka Sharif) and Madina Munavvara-- It is not permitted in other places - because of local problems (space, maintenance, separate places )- In Dhraga Sharif , Ladies are offering prayer (Iisabul Savab)- in Chennai Quthub Dastagir Dharga (Chennai) ladies
Voice not clear bro. Change. Mic.
Audio not clear. Please offload after listening by yourself
Voice not clear sir.....
Sound not clear....
Please check audio quality...
Very worst audio அண்ணா
VERY GOOD AMEER SIR
Echo அடிக்குது
நபிகளின் வாழ்க்கைக்கு பின் குரான் எழுதப்பட்டது. நபிகள் சொல்ல சொல்ல குரான் எழுதப்படவில்லை. 🤔
ED raided personally
JIYARGALAI VIDA ILLAIYARAASA YOYANTHA THEIVAM
ஜிவா அண்ணே ஆடியோ ரோம்ப மோசமா இருக்குண்ணே..
Adio Not clearing.
This is New
ஜீவா அண்ணா ..
நீங்கள் அனுபவமுள்ள பத்திரிகையாளர் , தனியாக you tube தொடங்கி வருடங்கள் ஆகி விட்டது .அனுபவம் வந்திருக்கும் . இது போன்று மொக்கையாக ஒலிப்பதிவு செய்யலாமா ? காணொளி பதிவு செய்த பின் காணொளியை சரி பார்த்து வெளியிட மாட்டீர்களா ?
அமீரின் கருத்துக்கள் எப்போதும் சுவாரஷ்யமாக மதச்சார்பின்மையாக இருக்கும் . அவர் பேசுவதை கேட்டு அனுபவிக்க முடியவில்லை .
இந்த காணொளியின் ஒலிப்பதிவு கேட்பதற்கு எரிச்சலாக உள்ளது .🤦♂️
ஒன்னுமே புரியவில்லை.எக்கோ
நீங்க பேட்டி எடுத்துட்டு இருக்க இடம் வந்து எக் கோ அடிச்சுக்கிட்டு இருக்கு சரியா விளங்க மாட்டேங்குது
Yes
Mmm
Islam la man can have 4 wives ena logic purila…
amir not Muslim cinema Haram in ISLAM. amir not have any rights talk about another religion hindu makkal please fir against amir.
I am Muslim this Koothadis amir not have any right talk about hindu religion
நான் ஒரு இந்து, நான் சொல்றேன் அமீர் பேசலாம்.
எந்த மதத்தவரும் , எந்த மதத்தை பற்றியும் பேசலாம் , மனித உரிமை மீறல்கள் பற்றி .. பொதுவான நியாயங்கள் பற்றி ...
ஹிந்து மதத்தவரும் இஸ்லாத்தில் மனித உரிமை மீறல் நடந்தால் பேசலாம் .. தமிழ் நாட்டை பொறுத்தவரை ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் ஒரு தாய் பிள்ளைகள் . சகோதரனுக்கு நடக்கும் அநீதியை பற்றி பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தவறில்லை .
காவி சங்கிகளுக்கு எப்படி தமிழ்நாட்டில் இடமில்லையோ ..
அதே போல பச்சை சங்கிகளுக்கும் பாவாடை சங்கிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை ..
அமீர் ண்ணன்
பெரிய உருட்டூ. ..❤❤😢
audio is not clear. too much echo
Not clear audio
Audio not clear