Это видео недоступно.
Сожалеем об этом.

How to find original Napkin? | Femi | Live Experiment | Positivitea

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2023
  • For Orders & Enquiries 8838807570
    wa.me/918838807570
    Online Shopping Available : Our Own Website Link For Offer Price👇
    WWW.JEHOVAHTRADERS.COM
    bit.ly/42FcrWB
    Flipkart Link :
    bit.ly/3TLYUZg
    Meesho Link :
    bit.ly/3M9ICYz
    Amazon Link :
    amzn.to/40CTRfM
    Google Reviews about Product : Reviews Link👇: g.co/kgs/muwqR7
    In this Episode of Positivitea, We speak with the founder of Femi Napkins Dr. Gomathi- MD Femi health care about Napkin advertisement, how to find good napkin, how to use napkin in a good way. Hope This episode of Positivitea helps you in. good positive way! #Napkin #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 531

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Год назад +15

    For Orders & Enquiries 8838807570
    wa.me/918838807570
    *Online Shopping Available :* Our Own Website Link For Offer Price👇
    WWW.JEHOVAHTRADERS.COM
    bit.ly/42FcrWB
    *Flipkart Link :*
    bit.ly/3TLYUZg
    *Meesho Link :*
    bit.ly/3M9ICYz
    *Amazon Link :*
    amzn.to/40CTRfM
    Google Reviews about Product : Reviews Link👇: g.co/kgs/muwqR7

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 Год назад +54

    அண்ணா நீ ஒரு மனித தெய்வம்.... உண்மையிலே அம்மா நீங்கள் சொல்வது நியாயம்.

    • @chandran9544
      @chandran9544 Год назад +4

      சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார்

    • @nagarajan-um8bg
      @nagarajan-um8bg Год назад +4

      ​@@chandran9544 yess ❤

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Год назад +36

    நாப்கின் விலையை விட விலை மதிக்க முடியாதது மனித உயிர்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். என் மகளுக்கு 400 ரூபாய்க்கு பென்சில் பாக்ஸ் வாங்க யோசிக்காத நான் இந்த நாப்கின் விஷயத்தில் கண்டிப்பாக யோசிக்க மாட்டேன். 13 வருடங்கள் குழந்தையில்லாமல் கஷ்டப்பட்டது போல் சினைப்பை கட்டியால் கஷ்டப்பட்டது போல் என் மகள் கஷ்டப்படக் கூடாது. மக்களே ஆரோக்கியத்திற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். இந்த விழிப்புணர்வு வீடியோவிற்கு நன்றி

    • @stepzynapkin
      @stepzynapkin Год назад

      உண்மையான பதிவு.

  • @jananeig3066
    @jananeig3066 Год назад +8

    Tq for this brief mam.. Ur very amazing to clear everything in such a gentle manner.. In this generation this should be very important & do this always✨🙂

  • @mehalingamlingam9145
    @mehalingamlingam9145 Год назад +12

    வாழ்த்துக்கள் சகோ. அருமையான தகவல். வீட்டு மாந்தர்களுக்கு நல்ல விழிப்புணர்வு. கண்டிப்பாக மாறுவார்கள். வருங்கால சந்ததியினர் மேன்மை அடையட்டும்

  • @swaminayakiashok925
    @swaminayakiashok925 Год назад +11

    A real eye opener in many aspects. Knew the leading brand was not a great one but today found an alternative. A wonderful speech and explanation given by you Ma'am.

  • @hannaharul8589
    @hannaharul8589 Год назад +2

    Bro I'm 34 yrs women still now I didn't know abt this... Thanks Bro...

  • @maharanik7285
    @maharanik7285 Год назад +27

    Super அண்ணா மிக அழகாக கேள்விகள் கேட்டீங்க நாப்கின் தயாரிப்புகளுக்கு தர சான்றிதழ் கிடைத்தால் நன்றாக இருக்கும்

    • @marison8059
      @marison8059 Год назад +1

      நாங்கள் தருகிறோம்

  • @SathishKumar-cn4pb
    @SathishKumar-cn4pb Год назад +4

    மிகவும் அருமை மிகவும் அவசியமான பதிவவம் கூட நன்றி மேடம், நன்றி நண்பரே

  • @mcsaravanan6051
    @mcsaravanan6051 Год назад

    வணக்கம் அம்மா!
    நீங்கள் தருகின்ற செய்தி கள் அனைத்து ம் உண்மை தான்.
    எங்களூக்கு இந்த விழிப்புணர்வு கொடுத்ததற்கு நன்றி கள்.

  • @rosalinbaskar369
    @rosalinbaskar369 Год назад +4

    I used it. Safe, worth. 1 pad get long time without irritation, no wet.

  • @kalaiarasi8931
    @kalaiarasi8931 Год назад +6

    Really superbb anna.very useful video Anna.good awareness

  • @kjagan2916
    @kjagan2916 Год назад +5

    அம்மா கோமதி அவர்களுக்கும் அண்ணன் பிரகதீஷ் அவர்களுக்கும் நன்றிகள் பல பல... அம்மாவின் சமூக அக்கறையும் அதை கொண்டு வந்து சேர்த்த தேநீர் இடை வேளைக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்🎉🎉🎉❤❤❤.
    நலமுடன் வாழ்க வளமுடன்

  • @ruckmanis8476
    @ruckmanis8476 Год назад +1

    சூப்பர் அம்மா தொழிலாக பார்க்காமல் அனைவரும் நலமாக ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் சிறப்பு மங்கையர் அனைவரும் உங்களுக்கு கடமை பட்டுயிருக்கோம் அம்மா நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @amarnathhai9510
    @amarnathhai9510 Год назад +5

    மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் நன்றி ப்ரோ ❤❤❤

  • @nithyavenkat7634
    @nithyavenkat7634 Год назад +3

    Evlo super ah solranranga thank u madam

  • @jayaneshrajg776
    @jayaneshrajg776 Год назад +2

    All questions are right bro...👍👍👍👍

  • @Karka_kasadara_official
    @Karka_kasadara_official 4 месяца назад

    Anna ninga avanga pesuradha kekkura vidham super ah iruku na. Oru common people ah question kekkuringa na. I like your way of speach na.

  • @sonianaveen2712
    @sonianaveen2712 Год назад +1

    Thank you so much really its very useful I will try

  • @sabarideepa2786
    @sabarideepa2786 Год назад +1

    Yellarume pesuraduk kucham padre oru vishyathe ninge rombo theliva vilipunarvu kudthurkinge hadsof for this doctor an thenir idaivalai team rombo use full vedio thank you bro

  • @suganthij273
    @suganthij273 Год назад

    Super mam idhellam engalukku theriyavea theriyadhu thank you so much mam😍😍

  • @pushpatharini6557
    @pushpatharini6557 Год назад +2

    மிகவும் அருமை அம்மா நன்றி நானும் என் குழந்தைகளும் வாங்கி முயற்சி செய்து பார்க்கிறோம்

  • @raistar46376
    @raistar46376 Год назад +2

    ரோம்ப நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @rajalakshmi9377
    @rajalakshmi9377 Год назад +1

    Congratulations mam. Greatest effort. Congrats bro. Very clear explanation. I used this femi pads because my relation's suggestion. Truly its good and healthy. Its economical also because we can use one pad for 2 nonths . Its so good product. Every one should try to understand and get benefit

  • @dharmapavi1809
    @dharmapavi1809 Год назад +1

    Super bro,nalla oru information, tq madem

  • @menagat
    @menagat Год назад +15

    Useful information nga Anna🙏🙏

  • @shanthis6231
    @shanthis6231 Год назад +2

    Thank for the information

  • @iqraifmohamed8165
    @iqraifmohamed8165 Год назад

    Very useful video medam and sir in chennal team

  • @selvambigaiselvan5040
    @selvambigaiselvan5040 Год назад

    Thank you for very very useful vedio 🙏🙏🙏

  • @murugasundar6668
    @murugasundar6668 3 месяца назад

    Super talk mam and questions are really crt and superb

  • @orukaiosai
    @orukaiosai Год назад +9

    இதுவரை நான் பார்த்த வீடியோக்களில் இதை தலைசிறந்த ஒன்றாக கருதுகிறேன்

  • @sikkandarm.saleem1314
    @sikkandarm.saleem1314 Год назад +17

    Please give English sub titles like this type of product awareness, it is useful for lot of people

  • @kannaki.k9468
    @kannaki.k9468 6 месяцев назад

    Yes it's very very true hats of Gomathi ma'am❤❤❤❤

  • @DharaniMaruthu-on4sz
    @DharaniMaruthu-on4sz Год назад +13

    நான் இந்த femi நாப்கின் பயன்படுத்துகிறேன் அற்புதமான பொருள்
    மேடம் சொன்னது உண்மை தான் வயிற்றுவலி இல்லை
    எரிச்சல் இல்லை நான் மிகவும் சௌகரியமாக இருந்தேன் மேடம் சொன்னது போல் ஒரு நாளுக்கு ஒரு பேட் போதுமானது 12பேட் எனக்கு 3மாதம் வரை பயன்படுத்தலாம்
    மேக்கப்புக்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவம் நாப்கினுக்கும் கொடுக்கனும்

  • @padmapriyavasudevan5332
    @padmapriyavasudevan5332 Год назад

    Very informative speech, thank you ma'am for creating awareness. I appreciate your humanity. ❤

  • @sherines9983
    @sherines9983 Год назад

    Good information mam we all life god gift 🙏

  • @sk_0095
    @sk_0095 6 месяцев назад

    Really very good interview Anna..

  • @venic2708
    @venic2708 Год назад

    Highly informative

  • @poongodiammu5950
    @poongodiammu5950 Год назад +1

    Super anna very use full video ur great

  • @vans9545
    @vans9545 Год назад +20

    The leading brand mentioned in this video was used by many.i used it only once in my lifetime and i got rashes and irritation.i stopped using immediately.i changed to other brands.always use a cotton pad rather than a dry cover pad.thank you for uploading this informative video.

    • @stepzynapkin
      @stepzynapkin Год назад

      Yes sis. Please try once. Its made by doctors use surgical cotton, first quality cotton, inside aloevera gel is there for cooling

    • @MJ_Tamil
      @MJ_Tamil Год назад +1

      Anion chip sanitary napkins 16 pcs MRP 200 only avanga soldra vida nalla quality

    • @mcrafael3006
      @mcrafael3006 Год назад

      @@MJ_Tamil contact number please?

  • @keerthikaj3634
    @keerthikaj3634 Год назад

    Thank you for this video.

  • @jothikak5500
    @jothikak5500 Год назад +1

    Ungal speech alzha erukku anna❤

  • @fullcuttu1585
    @fullcuttu1585 Год назад +4

    Anna, nenga keta kelvi elame super na.
    Intha mari products la price athigama irukarthla, epdi oru middle class people vanga mudiyum nu nan yosipen.
    Ela vithamana makkalaiyum poi serathuthana athoda vettri nu yosipen.
    Athe kelvi nenga ketinga
    Super na.
    Ungalin unmai thanmaiku ennoda nandrigal❤.

  • @kvdp123
    @kvdp123 Год назад

    Thank you posting video about napkin

  • @63.ShrivaishnaviVenkates-tf3ow
    @63.ShrivaishnaviVenkates-tf3ow Год назад +2

    Thank you so much mam..👍

  • @Healthy_meal_plans
    @Healthy_meal_plans Год назад

    Thanks a lot, for creating awareness to women. Madam is one among the wonder Women.

  • @roselinekirubai9416
    @roselinekirubai9416 Год назад +37

    Spain is the first country to pass law regarding paid leave for women during menstrual period.🎉

    • @Ashwinthrock
      @Ashwinthrock Год назад

      Is it 😮

    • @indhumahesh6779
      @indhumahesh6779 Год назад +1

      Super la..

    • @roselinekirubai9416
      @roselinekirubai9416 Год назад +3

      Yes. On 16 Feb 2023, Spanish parliament passed the law regarding paid menstrual leave for women. 🎉💐 According to the minister Irene Montero, this decision is momentous in terms of women health. This law has provided women the right to paid absence during their periods. Women will be allowed to take leave while they are menstruating. 🎊🎉

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Год назад

      ​@@roselinekirubai9416 Zomato brought menstrual leave on 2020 itself.

  • @harshithaartscrafts7331
    @harshithaartscrafts7331 Год назад +1

    Thank you for your video. This is very informative message to all. Every body should think about using normal pads.Thank you so much. Good Effort.

  • @deviprasad4176
    @deviprasad4176 Год назад +7

    சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார்.....❤

  • @geethasamynathan6598
    @geethasamynathan6598 7 месяцев назад +1

    I use this femi napkin nearly 4to 5 years . Really it is good . Feel like very smooth . Now only i got to know about gomathy mam

  • @zene_clothpads
    @zene_clothpads Год назад +1

    Please switch to Reusable sanitary cloth pads.Many cloth pads available in market.
    Don't think it's messy.Just go for it.

  • @nithyavenkat7634
    @nithyavenkat7634 Год назад

    Thank u for the video

  • @pranavkutty1538
    @pranavkutty1538 Год назад

    அருமையான பதிவு அண்ணா🙏
    நல்ல விழிப்புணர்வு பதிவு 🎉
    குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயபர் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள்

  • @AgamNee
    @AgamNee Год назад +5

    Good topic and good awareness video. But one suggestion to the interviewer. Please don't interfere when they are talking. You are interrupting the flow. I can understand that you are questioning to get the clear answer but you should wait till they finish. Please don't interfere while they are talking. Wonderful speech madam. Great Eye opener. Thank you so much for this mam. And thanks for the channel to post this wonderful video.

  • @chandran9544
    @chandran9544 Год назад +11

    சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார்

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 Год назад +1

    our ancestors use 12 gajam thin sarees.. cotton make for periods.. and healthy life... try this

  • @nithyarithish
    @nithyarithish Год назад

    Thank you brother

  • @srtextilestailor3728
    @srtextilestailor3728 Год назад +1

    Super madam useful video tq you

  • @aashi1986
    @aashi1986 Год назад

    Really comfortable pad naa use pannirkkan romba nallave iruku namma pad vachirkka feel le illa one day fulla use pannalaam wash panna karanji poitum pad

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o Год назад +4

    சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி ❤

  • @ssk10in
    @ssk10in Год назад

    Good information

  • @shilpagracy1965
    @shilpagracy1965 Год назад

    Very useful 👍

  • @premviji1175
    @premviji1175 Год назад +1

    Very very very useful anna

  • @livewithhappiness4832
    @livewithhappiness4832 6 месяцев назад

    Thank you so much

  • @zero-vb7fc
    @zero-vb7fc Год назад +4

    Prp vs gfc treatment panna hair growth ஆகும .adhu na side effect varumanu.ஒரு video podunga... 🙏🙏

  • @srinivasand5585
    @srinivasand5585 Год назад

    Good information mam

  • @chellammalbhagavathiammal7990
    @chellammalbhagavathiammal7990 Год назад

    Very very needful information
    Appreciation to Theneer Idaivelai Team 🫡

  • @UmashankariVenkataraman
    @UmashankariVenkataraman Год назад +1

    Please compare this product with menstrual cups that have been made popular, keeping in mind the ill effects of commercial napkins.

  • @ponrajhari7357
    @ponrajhari7357 Год назад

    6 months ku mela use pandren, gud product.

  • @boopalashanthi4100
    @boopalashanthi4100 Год назад +1

    Super anna thank you

  • @kausalyasenthil9932
    @kausalyasenthil9932 Год назад +1

    Hatsoff channel

  • @nancyrose188
    @nancyrose188 Год назад +346

    Rate high.vanga kandipa yosikanum....one month la 2pack XL size 100 rs...(12pcs)...but ivanga solra pack 10 pcs 230 ithu middle class la vanga kandipa yosika than seivanga.....nanga vangura rate ah kandipa high than ithula inum athigama irukaratha vanga kastama than irukum.atleast city side itha vangalam nu yosipanga.but itha village sidelam 25rs normal size vangave kasta padrathu than unmai.

    • @stepzynapkin
      @stepzynapkin Год назад +37

      Sis. Same price only sister. Just calculate. 50 rs packet la 7 pcs irugum, adhula 4 pcs use pannauvanga. 25 rs selavu pannuvanga. Namma femi napkin antha 4 pcs gu equal namma oru femi napkin. Only one pcs. plastic, chemical illama kudukuranga. Idhu oru packet 2 month gu mela vachugalam. Check panni parthukanga. Video parunga sister. Health gu importance kudunga. Market chemical napkins spoil your total body. Chemical mixing with your body and body, blood.. So finally cancer. Please be aware. Mutton, jewel appopo price koodi kitte irugu vangama irugoma sis. Kundu mani thangam kooda vanga than seivom. Thank u

    • @user-yd1vi5sd5e
      @user-yd1vi5sd5e Год назад +11

      Yes it's correct but konjam kastapata health nalla irukum

    • @prasannaaruna8394
      @prasannaaruna8394 Год назад +16

      Instead of changing 2 to 3 regular napkins in a day, we cn use 1 Femi. I have been using it for the past 1.5 years.

    • @boopalashanthi4100
      @boopalashanthi4100 Год назад +8

      ​@@stepzynapkin
      Flipkart la femi pad eruku adhu unga product Thane mam

    • @stepzynapkin
      @stepzynapkin Год назад

      ​@@boopalashanthi4100 yes

  • @makbulrahman4642
    @makbulrahman4642 Год назад

    Only for rich people can buy but your speech very healthy conversation helpful for awareness

    • @Afeefa1208
      @Afeefa1208 9 месяцев назад

      இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட napkin
      *Shahee Organic Cotton Napkins* *சிறப்பம்சங்கள்*
      *1.இயற்கை பஞ்சினால் ஆனது.*
      *2. உடல் சூடு‌ஏற்படுத்தாது*
      *3. செயற்கை ஜெல் இல்லை*
      *4. அரிப்பு, அலர்ஜி ஏற்படுத்தாது.*
      *5. கேடு தரும் பிளாஸ்டிக் இல்லை*
      *6. பக்க விளைவுகள் கிடையாது.*
      *7. உடலுக்கு ஒவ்வாத நறுமணம் இல்லை*
      XXL- 16 pads -Rs.100 only
      XXL- 1 pocket- 8 pads- Rs 60only
      XL - 18 pads- Rs-100 only
      XL- 1 pocket (6 pads)- Rs40
      XL- 1 pocket (9 pads)- Rs60

  • @deepssarojrajavelu3387
    @deepssarojrajavelu3387 Год назад

    Gud content.. Thanks😊

  • @bestbackground3044
    @bestbackground3044 Год назад +2

    கூட்டுறவு வங்கியில் பற்றி போடுங்க அண்ணா

  • @taajuamrutaajuamru1054
    @taajuamrutaajuamru1054 Год назад

    Unga brand neenga nalla expo pandringa mam very hood

  • @irinnisha6695
    @irinnisha6695 Год назад

    Good message mam

  • @pichumanirajamani6969
    @pichumanirajamani6969 5 месяцев назад

    Very very good

  • @kalaivanipremkumar9878
    @kalaivanipremkumar9878 Год назад

    நன்றி மேடம் நான் உபயோகித்து பார்த்து சொல்கிறேன் மேடம்

  • @nagarajan-um8bg
    @nagarajan-um8bg Год назад +8

    இதற்கு தான் சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளாரே

  • @vaalupasangamom
    @vaalupasangamom Год назад

    Peasama meansural cup use pannalam that's very very easy and hygiene cost effective 👍

  • @deebam_samaiyal
    @deebam_samaiyal Год назад +1

    Useful video nanba...

  • @user-ok4jk9uh8u
    @user-ok4jk9uh8u Год назад

    It's true. Because I know that deference

  • @chitrap8429
    @chitrap8429 4 месяца назад

    Thank you for this msg

  • @nandhinid2904
    @nandhinid2904 Год назад

    Very very very usefull bro tq very nice mam

  • @laxmi1088
    @laxmi1088 Год назад +12

    Babies best diapers suggest panugaa plus diapers pathi unknown secrets solugaa

  • @palanisamypalanisamy7345
    @palanisamypalanisamy7345 Год назад +8

    Tharamana vilai kuraivana napkins yenga than ketaikum cotton thuniye 100%best🥰

  • @jeevithasurendar8796
    @jeevithasurendar8796 Год назад +7

    Menstrual cup pathi video podunga anna

  • @palanisamypalanisamy7345
    @palanisamypalanisamy7345 Год назад +3

    Very useful information tqqq

  • @priya.jpriya.j4321
    @priya.jpriya.j4321 Год назад

    Thanku so much amma

  • @premasella2682
    @premasella2682 Год назад

    It's really true words
    I feel Femi

  • @princessbothy9313
    @princessbothy9313 Год назад

    Good info

  • @riddleland2902
    @riddleland2902 Год назад

    மிகவும் அருமையான பதிவு

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +1

    ஒரு அற்புதமான பதிவு அனைத்துப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மிகவும் பயனுள்ள பதிவாக அமைந்திருக்கும் என்று எல்லோரும் நம்புகிறோம் முக்கியமாக நான் நம்புகிறேன்😊😊🙋💯💯💯👌👌👌👌

  • @preethiinfanta3281
    @preethiinfanta3281 Год назад +6

    I'm using Mensutral cup. Feeling better and safe☺😊😇

    • @stepzynapkin
      @stepzynapkin Год назад +1

      Please check the disadvantages of it. Bcoz its made of silicon which is produce heat ness. For long time purpose people are choosing that. Our napkins are also long times like Menstural cup, bcoz its contains doctors surgical cotton

    • @Ms.Psyche
      @Ms.Psyche Год назад +1

      🙌I'm also a menstrual cup user for past 2 years. there's no going back to pads😃

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 Год назад +3

    Information of extreme importance. But I'm appalled by the fact that sanitary napkins are not regulated. Seriously, in this modern world, it has been proven once again that people can be manipulated to be stupid till the end. Thank you for this informative video. God bless both of you.

  • @maheswaran8853
    @maheswaran8853 Год назад

    Super bro thank you for the more information I learn I have two girl babys thank u for the vedio BRO thank you thank you 👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👌🏻👌🏻👌🏻❤❤❤

  • @deenadeena-ql8eo
    @deenadeena-ql8eo Год назад +1

    மேடம் நல்ல தகவல் நாங்கள் எப்படி வாங்குவது

  • @J.J.638
    @J.J.638 Год назад

    Naa femi brand than use pandren romba nalla irukku konjam rate athigama than irukkum ana romba nalla irukkum leakage agathu ivanga solvathu unmai than ithu yellarukkum comfortable ah irukkum

  • @anithaanitha-sv4gp
    @anithaanitha-sv4gp Год назад +1

    Mensural cup pathi video podunga