Health Benefits: ஆரோக்கியம் தரும் அற்புதமான 5 விதைகள் | Types of Seeds | Weight loss seeds in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • In this video, we'll dive deep into the following seed types and their remarkable advantages:
    1.Chia Seeds: Discover why these tiny powerhouses are a rich source of omega-3 fatty acids, fiber, and antioxidants. Learn how they support heart health, aid in weight management, and promote digestion.
    2.Flaxseeds: Explore the lignans and alpha-linolenic acid in flaxseeds, which contribute to reducing inflammation, improving skin health, and supporting brain function.
    3.Sunflower Seeds: Uncover the vitamins and minerals found in sunflower seeds, which are essential for bone health, skin nourishment, and a boosted immune system.
    4.Pumpkin Seeds: Learn about the zinc, magnesium, and antioxidants in pumpkin seeds, which are beneficial for prostate health, sleep quality, and hair growth.
    5.Sapja Seeds: packed with essential nutrients, including fiber, vitamins, and minerals. Learn how they can aid in digestion, weight management, and even provide a cooling effect during hot summers
    Whether you're looking to enhance your diet, improve your health, or simply add some variety to your meals, seeds have got you covered. Don't miss out on the opportunity to harness the incredible benefits of these nutritional gems.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 491

  • @Ksjksmjs6919
    @Ksjksmjs6919 11 месяцев назад +80

    இந்த சகோதரி எல்லா செய்தியும் நல்லா சொல்றாங்க..
    வாழ்த்துக்கள்

  • @ragupathyen
    @ragupathyen Год назад +122

    நாட்டில் இப்போது விதையில்லாத காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகரித்து விட்டது.
    உங்களது காணொலி நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு 🙏🙏

    • @sharu9010
      @sharu9010 Год назад +1

      Corporate kaigari,palangal la thaan nae vethaiyae kedaiyathu corporate karanga earkai ya payir ra valka maatanga oru medicine vachu thaan valapanga

    • @dhilsadham8340
      @dhilsadham8340 Год назад +2

      Na papaya vaanginen recent ah 4 papaya
      Adhula oru chinna vidhai kooda illa
      Adha saaptalama

    • @ragupathyen
      @ragupathyen Год назад

      @@dhilsadham8340 seeds illatha fruits and vegetables ah avoid pannunga

    • @ragupathyen
      @ragupathyen Год назад

      @@sharu9010 ஆராய்ச்சி செய்யும் போது விதைகளின் மரபணு மாற்றம் செய்து விதைகளில் மாற்றம் செய்வார்கள்

    • @anandhgopal8429
      @anandhgopal8429 11 месяцев назад +1

      காணொளி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +276

    அருமையான பதிவு அண்ணா விதைகளில் சத்துக்களை அறிந்து கொண்டு எல்லோரும் வாங்கி சாப்பிடுங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் மக்களின் நலனுக்காக உழைக்கும் உங்கள் குழுவிற்கு நன்றிகள் 😊❤😊😊😊❤❤😊

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 Год назад +10

    மிகச் சிறப்பான பதிவு.. இந்த காலகட்டத்தில் மிக மிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரே பிரச்சனை இந்த குழந்தையின்மை பிரச்சனை குழந்தை இல்லாத கணவன் மனைவி.பயனுள்ளதாக இருக்கும், இது போன்ற அழகான பதிவுகள்.இப்போ நிறைய பேரு குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க இது போன்ற நல்ல செய்தி போடுங்கள் நன்றிகள்...❤🎉

  • @nandanannandanan6830
    @nandanannandanan6830 Год назад +39

    மிகவும் அவசியமான பயனுள்ள ஆரோக்கிய விழிப்புணர்வுத் தகவல்கள்.
    "தேநீர் இடைவேளை" குழுவினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙂🙎🏽‍♂️💐💐💐💐💐

  • @DAshok-ut4xo
    @DAshok-ut4xo Год назад +19

    அக்கா அண்ணா தங்களுடைய உழைப்புக்கு மிகவும் ❤ நன்றி
    இக் காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ❤

  • @A.B.C.58
    @A.B.C.58 10 месяцев назад +12

    நல்ல பேச்சு. விவரம். நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள், ஆசிகள்.

  • @tamilselvan19203
    @tamilselvan19203 11 месяцев назад +24

    விதைகளில் இவ்வளவு விவகாரங்கள் உண்டு என்பது இன்றே புரிகிறது.பிரகதீஸ் நண்பா உங்களை பார்த்தாலே எனக்கு சிரிப்பு தான்.

  • @sharadhr1033
    @sharadhr1033 Год назад +145

    I was using this seeds for my diet for 2yrs wonderful result 🔥🔥

    • @sivasaran_s
      @sivasaran_s Год назад +6

      Can we mixed all seeds and eat 50g a day good bro?

    • @sharadhr1033
      @sharadhr1033 Год назад +4

      @@sivasaran_s Yes bro. I used to have it mrng a spoon and evening a spoon with a cup of hot water

    • @sivasaran_s
      @sivasaran_s Год назад +4

      @@sharadhr1033 there is no side effect of mixing all seeds & maximum 2-3 tea spoons a day, right bro ?

    • @sivasaran_s
      @sivasaran_s Год назад

      @@sharadhr1033 how to find organic seeds bro, in markets lot of seeds are made by using chemicals bro for using rapid agricultural purposes...

    • @sharadhr1033
      @sharadhr1033 Год назад +4

      Upto now i didn't face any issues...
      But it works effectively in weight lose..
      Any way if u have any.. other health issues consult with doc or try with google

  • @goldenrules256
    @goldenrules256 Год назад +37

    அருமை..வாய் உள்ள பிள்ளை மட்டும் இல்லை .அக்காமாதிரி வாய்ஸ் உள்ள பிள்ளை யும் பொழைச்சுக்கும்.

  • @raniamma9238
    @raniamma9238 6 месяцев назад +4

    No hater channel is தேநீர் இடைவேளை.. Good script Suganthi akka.. thanks to team

  • @SP-on2dw
    @SP-on2dw Год назад +24

    பயனுள்ள தகவலைத் தர, தேநீர் இடைவேளை சேனலை மிஞ்ச ஆள் இல்லை...

  • @bramya4488
    @bramya4488 5 месяцев назад +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை உங்கள் காணொளியை கண்ட பின்னர் தான் நான் என் மகளுக்கு தைராய்டு இருப்பதை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு மிகவும் நன்றி நீங்கள் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்

  • @isaacbruce5603
    @isaacbruce5603 Год назад +6

    அருமையா பேசறீங்க சகோதரி
    சகோதரர் நல்ல தரமான பதிவுகள் போடுறீங்க மிக்க நன்றி

  • @behappyalways11
    @behappyalways11 Год назад +11

    நானும் இதெல்லாம் சாப்பிட்டுட்டு இருக்கேன். நிறைய நன்மைகள் இருக்கு

  • @SMahalaxmi-hq9wf
    @SMahalaxmi-hq9wf Месяц назад +1

    நன்றி அருமை நீங்க சொல்லறது நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி❤❤

  • @sarathkarthik5579
    @sarathkarthik5579 Год назад +7

    Unga video illam love panni pakkaren bro veery useful video all videos love you bro

  • @gowthamjilla
    @gowthamjilla Год назад +411

    இரண்டு மாதம் பூசணி விதை சாப்பிட்டேன் நல்ல மாற்றம் எடை குறைவு ,இரத்த அழுத்தம் குறைவு, கெட்ட கொழுப்பு குறைவு போன்ற மாற்றங்கள்👍

    • @m.d25
      @m.d25 Год назад +5

      Can u tel me how u consumed..

    • @gowthamjilla
      @gowthamjilla Год назад +12

      @@m.d25 Roasted the seeds and Take it as a evening snack....for 15 to 20 g a day👍

    • @munusamya8146
      @munusamya8146 11 месяцев назад +4

      Gowtham Jilla atha neenaga eppaidi sapittinga nu solla mudiyuma

    • @gowthamjilla
      @gowthamjilla 11 месяцев назад +8

      @@munusamya8146 Light aa roast pannittu oru kaipidi alavu evening snacks pola edunga avlo tha

    • @a.kabilanbca2186
      @a.kabilanbca2186 11 месяцев назад +1

      Anna night thoonkurathuku munnadi saptalama illa mrng sapturathu ku munnadi sapta nallatha anna

  • @nsvinoth6913
    @nsvinoth6913 11 месяцев назад +8

    Thank you very much Theneer Idaivelai team for these much wonderful information 🙏

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Год назад +2

    ரொம்ப முக்கியமான மற்றும் அனைவருக்கும் அவசியமான பதிவு நன்றி சகோதர சகோதரி 🙏🙏🙏

  • @Thank1947
    @Thank1947 4 месяца назад +3

    சகோதரி ஆளி விதை வறுத்து பயன்படுத்தனுமா அல்லது வறுக்காமல் பயன்படுத்தனுமா என்று சொல்லுங்கள் சகோதரி

  • @sachinucme4128
    @sachinucme4128 7 месяцев назад +3

    I am from Karnataka. Love your Heath tips, thank you ❤

  • @user-mc5ue6jy8v
    @user-mc5ue6jy8v Год назад +5

    பாதாம் பிசின் யார் எந்த வயதினர். எப்படி சாப்பிடலாம் எ ன்று ஒரு விடியோ பதிவிடுங்கள். ❤️

  • @triple-mmmm3160
    @triple-mmmm3160 Год назад +4

    Super already I taking last 3 months still now

    • @vishnua899
      @vishnua899 Год назад

      சகோதரரே எல்லா விதைகளையும் ஒன்னா எடுத்துக்கலாமா

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 11 месяцев назад +5

    மிகவும் பயனுள்ள பதிவு.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @aharish9490
    @aharish9490 Год назад +4

    அருமையான பதிவு. நன்றிகள் பல...

  • @banupriya6349
    @banupriya6349 Год назад +6

    💯 correct useful seeds women problem Also clear useful tips

  • @SPIDEY992
    @SPIDEY992 Год назад +11

    அக்கா வர வர அழகாகிட்டே போறீங்க...

  • @user-fm9em6hu8d
    @user-fm9em6hu8d 5 месяцев назад

    Matha Videos la kuda pakum pothu doubt ah irukum... But Enamo evanga Videos pakum pothu matum Crt ah irukum Unmaiya irukum 100 percent nu nambikai varuthu😊

  • @saranyadevi8869
    @saranyadevi8869 Год назад +21

    Akka paarli rice pathi solluga

  • @manikandanpandi7637
    @manikandanpandi7637 Год назад +2

    Parangikaai photo potrukinga...nalla pathivu nanrikal❤❤❤

  • @karthikaprabhakaran2426
    @karthikaprabhakaran2426 Год назад +22

    Apple cider vinegar for weight loose patthi sollunga sis

  • @ROviya
    @ROviya 10 месяцев назад +5

    Ama akka naanum flax seeds ( ali vidhai )use pannen mudi kotradhu avalo azhaga koranchiruchi❤

    • @srinivasann9686
      @srinivasann9686 8 месяцев назад +1

      Flax seeds சாப்பிட்டா நெறய தண்ணி குடிக்கணும் இல்ல விட்டால் இப்படி தான் ஆகுமா பா

    • @srinivasann9686
      @srinivasann9686 7 месяцев назад

      Thanks pa

  • @KavithaKavitha-rl4uc
    @KavithaKavitha-rl4uc 4 месяца назад +1

    Arumaiyana pathivu
    Nalla thagavel
    Nandri

  • @gnanasbi
    @gnanasbi 9 месяцев назад +6

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து எனக் கூறப்படுகிறது. ஆனால் என்ன பக்க விளைவு இருக்கும் என கூறினால் நாம் careful ஆக இருக்கலாம்

  • @Raja-fq2qe
    @Raja-fq2qe 11 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரர் மற்றும் சகோதரி

  • @bliss_of_soul_jk4888
    @bliss_of_soul_jk4888 8 месяцев назад +5

    சிப்ஜா விதை சாப்பிட்டால் காய்ச்சல் வந்துரும் ஒரு சிலருக்கு... பார்த்து பயன்படுத்துங்க

  • @revathis2272
    @revathis2272 Год назад +2

    உபயோகமான பதிவு.. மிக்க நன்றி..

  • @meenar5377
    @meenar5377 Год назад +38

    Very useful videos uploaded by ur team at this young age. . 👏👏👏hats off...keep rocking 🎉🎉🎉🎉

  • @MrDhanapandian
    @MrDhanapandian Год назад +6

    Thanks for good information your team 💯

  • @simpleintamil3233
    @simpleintamil3233 Год назад +12

    Brain Stoke pathi oru awareness video podunga pls... So many people suffering from this.. And no bady knows about it... Pls

    • @sharu9010
      @sharu9010 Год назад +1

      Brain stroke eathunala varudhu na sugar, pressure irukum bothu romba naaliku Tablet Eadhukama veeta brain stroke varum

  • @artqueen3828
    @artqueen3828 11 месяцев назад +3

    பூவந்திகாய் பற்றிய குறிப்புகள் அளிக்க முடியுமா?
    பூவந்திகாயை கேசத்திர்க்கு உபயோகிக்கலாமா?

  • @LaxLaxsanjaydaksha
    @LaxLaxsanjaydaksha 7 месяцев назад +1

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @vijaymani3999
    @vijaymani3999 Год назад +4

    Neethi,nerma,niyaam jeichathu
    Keep on this way

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 22 дня назад

    3:50 super machi

  • @gckarthikeyaunkan9192
    @gckarthikeyaunkan9192 Год назад +5

    Kidaikum evlo saaptanumnu sollunga. 20gramnu ellaralayum measure panna mudiyathu Kaila eduthu kamicha konjam helpa irukum duets

  • @kamalikamali7272
    @kamalikamali7272 Год назад +1

    ❤அருமையான பதிவு அக்கா 👍நன்றி 🙏🙏🙏🔥🔥

  • @darneshvicky1655
    @darneshvicky1655 11 месяцев назад +4

    Bro kindly post some videos about hair growth and suggest some shampoo for hair fall control which makes our hair smooth also shiny...

  • @sureshnair5224
    @sureshnair5224 9 месяцев назад +1

    Beautifully explained. I appreciate the presentation. It his explained in comedy format.Thank you akka for the vital information.

  • @seetharammuthusamy6066
    @seetharammuthusamy6066 Год назад +4

    Your videos all are super regularly follow too....

  • @sujathad9773
    @sujathad9773 10 месяцев назад

    Healthy life with sreeja💐 intha channel lady's please paarunga evlo useful therinjupinga🙏

  • @saravananm7251
    @saravananm7251 5 месяцев назад

    அக்கா கோண வாய் கோகிலா vera level

  • @anisyed
    @anisyed Год назад +13

    Spirulina paththi oru video podunga...

  • @ammubala1284
    @ammubala1284 Год назад +2

    Romba nandriga sis..❤❤❤❤

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 Год назад +2

    Superb👏👏 i have 1 year baby.. old guide me what are the super healthy food for babies and toddlers

  • @krishnasunder3717
    @krishnasunder3717 24 дня назад

    4:35 sssuper vedio

  • @kavithakavith6822
    @kavithakavith6822 9 месяцев назад +1

    மிகவும் நல்ல பதிவு ❤

  • @Rods_From_God
    @Rods_From_God Год назад +5

    Sabja seeds Tamil peyar "Theerunitrupachilai vithaigal"

  • @kanthasamyshanmugam1946
    @kanthasamyshanmugam1946 11 месяцев назад +2

    அருமையான பதிவு அண்ணா 👏🙏

  • @lingakumar4179
    @lingakumar4179 2 месяца назад

    Uses sa therinchukitean onga teemcu romba thanks

  • @syedalifathima858
    @syedalifathima858 11 месяцев назад +6

    செவ்வாய் வாழைப்பழம், மாதுளை பழம்,ஆப்பிள் பழத்தின் நன்மைகள் பற்றி வீடியோ போடுங்கள் pls😊

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince793 Год назад +3

    நன்றி அக்கா அண்ணா🤝🙏🙏

  • @Yuvadasri
    @Yuvadasri Год назад

    Super sister valgha valamudan, nalla visayam solra ungala maadiri naalu peraavadu erukingalea. Ungal pathivugal anaithum arumai, thodarga ungal Pani.

  • @Sheik694
    @Sheik694 10 месяцев назад +21

    Iam eating pumpkin seeds for past 3 months,, really i can feel the difference.
    Quantity: 10-15 seeds daily at 11 am in the morning.
    Note: it may be allergy/bad for some people. It will give you signs once you start eating. So watch your body. If it is good continue, otherwise stop it.

    • @dharapapu3416
      @dharapapu3416 10 месяцев назад +1

      what type of difference u feel bro?

    • @Sheik694
      @Sheik694 10 месяцев назад +2

      ​@@dharapapu3416 the main difference I see is the immune power, usually I get cold or fever two months once. Now i feel better for past 4 months.
      As I said before, watch your body for anything you eat. Every one is different

    • @dharapapu3416
      @dharapapu3416 10 месяцев назад +1

      @@Sheik694 thnk u bro...i should follow

    • @k.logesh5620
      @k.logesh5620 9 месяцев назад

      How to take this seed?

    • @kanimozhivasanthi8094
      @kanimozhivasanthi8094 8 месяцев назад

      Wat difference clear ah solunga 😢

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Год назад +15

    Super information

  • @abcdanimevlogs
    @abcdanimevlogs 11 месяцев назад +1

    Unga vedio ellam nalla iruku

  • @jayaprakashpratap4117
    @jayaprakashpratap4117 11 месяцев назад +9

    Tea break team always rocks 👏👌

  • @PerinbamSofiaAnbu
    @PerinbamSofiaAnbu 10 месяцев назад +1

    அருமை

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 5 месяцев назад

    Very useful video..thank you so much Guys ❤❤❤❤❤

  • @Yashna1021
    @Yashna1021 8 месяцев назад +1

    Hi sister my name also suganthi 😊 thank you for your usefull information

  • @blessy3537
    @blessy3537 День назад

    Great job sister

  • @saravedibgm3754
    @saravedibgm3754 2 месяца назад

    Best channel ever❤

  • @user-hm6po9po4l
    @user-hm6po9po4l 11 месяцев назад +1

    Piththappai eduththavangalukk eathavadhu tips kodunga

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb Год назад +4

    நன்றி நண்பரே 👍👍👍

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 Год назад +4

    அருமையான பதிவு

  • @rajam5492
    @rajam5492 11 месяцев назад

    சூப்பர் அருமை நன்றி

  • @Tomm1505
    @Tomm1505 Месяц назад

    Kolupu katti ku oru video podunga brother and sister please

  • @chinrajvardaraj1664
    @chinrajvardaraj1664 5 месяцев назад

    அருமை அருமை அருமை

  • @g.t.vandhanag.t.kavimathi4898
    @g.t.vandhanag.t.kavimathi4898 8 месяцев назад +1

    Super

  • @vimalraj.m7610
    @vimalraj.m7610 9 месяцев назад

    இது போன்ற நல்ல தகவலுக்கு லைக் போட மாட்டார்கள்

  • @muniraj1466
    @muniraj1466 Год назад +13

    கருஞ்சீரகம் பற்றிய சொல்லுங்கள்

    • @mycreations6699
      @mycreations6699 Год назад +2

      Already video iruku bro

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Год назад +2

      சாவைத்தவிர எல்லாத்தையும் சரி பண்ணுமாம் கருஞ்சீரகம்
      ruclips.net/video/G6VIVT850_o/видео.htmlsi=Wj3NnHDQ1SbwLOlP

    • @azaghuraja5023
      @azaghuraja5023 5 месяцев назад

      ​@@theneeridaivelai1400 வருடங்களுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லியுள்ளார்கள்.

  • @sabilabanu6779
    @sabilabanu6779 10 месяцев назад

    thank you theneer idaivalai teem

  • @MrAjithaju
    @MrAjithaju 11 месяцев назад

    Suganthi matrum Mariappan (SuMa) rasigar mandram sarbaga intha video vetriperah vazhthukkal

  • @yuvarajyuvarajsekar9388
    @yuvarajyuvarajsekar9388 Год назад +2

    Use full information 💯

  • @Mohan-pd7sn
    @Mohan-pd7sn 3 месяца назад

    Enga super market la yum
    Irukku venkateshwara super market in ganapathy Coimbatore near by annaporna

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 11 месяцев назад +1

    நல்ல பதிவு தம்பி 👍

  • @thalapathygaming8925
    @thalapathygaming8925 3 месяца назад

    Very informative 🎉

  • @sjeeva3631
    @sjeeva3631 Год назад +1

    பிரதர் இப்ப மேக்ஸிமம் heart attack varuthu. So athukku எதாவது remedy போடுங்க

  • @greakarasi7215
    @greakarasi7215 4 месяца назад

    Good prrsentation..

  • @ritaflorence1076
    @ritaflorence1076 11 месяцев назад

    அருமை சகோதரி

  • @JeyaseelanSeelan1956
    @JeyaseelanSeelan1956 Год назад

    அருமை. அருமை 🎉

  • @Sasiwathilove
    @Sasiwathilove Год назад

    Nan unga vdo paththu than naraya halth tips follow panra.... rompa thanks both team

  • @user-mr1cw6ug2b
    @user-mr1cw6ug2b 11 месяцев назад +1

    Super info ...

  • @sureshvelliyangiri1223
    @sureshvelliyangiri1223 11 месяцев назад

    💪நன்றி👏 சிறப்பு 👏

  • @csksamayal7258
    @csksamayal7258 Год назад +1

    Karuppu Kavali arisi weight loss video upload sir

  • @fun_world_712
    @fun_world_712 Год назад +1

    Excellent Explaination.

  • @muthupandi3098
    @muthupandi3098 Год назад

    Ella kadailayum itha maathiri akka iruntha nalla irukkum...❤
    Eppayum pola last la bloopers pota nalla irukkum

  • @muthumari8639
    @muthumari8639 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @azaghuraja5023
    @azaghuraja5023 5 месяцев назад +1

    சியா விதை தவிர மற்ற எல்லாவற்றையும் நான் சாப்பிடுகிறேன்.

  • @Dinesh_Studios_Alm
    @Dinesh_Studios_Alm 11 месяцев назад

    Vera Level Bros Sisi.... Open Talk