கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் | Napkin தயாரிப்பில் | உயிரைக்கொல்லும் | Plastic | yummy vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • if order for home deliveru contact
    call; 86680 30024
    weightloss video
    • வாரம் 5 கிலோ |call/ 90...
    piles video
    • ஒரு வேலை சாப்பிட்டால் ...
    kaitukatil video
    • முதுகுவலி தலைமுறை வராத...
    #yummyvlogs#pepper#blackpeepewholesale#exportgroceries#cheaperate#kodaikanalspices#whitepeper#napkin#saniterunapkin#napkinmanufacturer#femi#feminapkin#
    pls subscribe and support us our channel guys
    THANKS FOR WATCHING
    if any promotion contqct
    yummy vlogs 63696 49506

Комментарии • 179

  • @pavithradevib3723
    @pavithradevib3723 Год назад +14

    பெண்களிடம் மிருகம் போல நடக்கும் ஆண்கள் இருக்கும் இந்த உலகத்தில் இது போல சில ஆண்கள் பெண்களின் பிரச்சனையை பேச முன் வருவது ஒரு நல செயல் இதய எல்லாம் தீட்டக நினைகாமல் எங்கள புரிந்து கொள்ள நினைக்கும் ஆண்கள் சமுதாயத்தை
    நான் மனதார பாராட்டுகிறேன் இது மேலும் வளர வேண்டும் என நினைக்கிறேன் இன்னும் சிலர் மிருகம் போல இருபவர்களும் மாறினால் ஒரு சிறந்த சமுதாயத்தை இனி வரும் பெண் குழந்தைகள் பெறுவார்கள் ஒரு பெண் குழந்தையின் அம்மா என விதத்தில் இது எனுடைய நீண்ட நாள் கனவாக உள்ளது உங்களை போன்றவர்களை பார்க்கும் பொது அது நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என தெரிகியது

  • @ajccader8151
    @ajccader8151 Год назад +9

    மிகவும் அவசியமான பதிவு நன்றி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Год назад

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @josephrajraj470
    @josephrajraj470 Год назад +20

    🙏🏼அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டியப்பதிவு, நன்றியும் வாழ்த்துக்களும். 👍🏼

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Год назад +4

    மிக அருமையான காணொளி நன்றி ஐயா..

  • @MubinSk-sr3ny
    @MubinSk-sr3ny Месяц назад +1

    Ethana layer irukku name sollunga sir

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 5 месяцев назад +2

    மார்க்கெட்டிங் கிடைக்கும்napkin ஆல் எவ்வளவு கெடுதல் என்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி

  • @sarathybanu7852
    @sarathybanu7852 Год назад +6

    நாங்கள் எல்லோரும் பழைய துணியை தான் பயன்படுத்தினோம்

  • @sundarjey150780
    @sundarjey150780 Год назад +16

    very true ... but gov cant ban these manufacturing companys because those are american companys....

    • @mohankayalananthi456
      @mohankayalananthi456 Год назад

      என்ன ஒரு எமாத்து வேலை பாக்குற நீ ரெட் தட்டு லா தண்ணி அடிக்கும் போது வேணும்னே வெளிய அடிக்குற
      ஆனா நீ சொன்ன புரோடக் லா மெதுவா ஊத்துற ..🤨🤨

    • @bhuvanashiva9032
      @bhuvanashiva9032 Год назад

      @@mohankayalananthi456 neenga ithey mathiri rendu pad vangi avar solratha apdieye seithu parunga sir appo therunjirum

    • @mohankayalananthi456
      @mohankayalananthi456 Год назад

      @@bhuvanashiva9032 mam avar thanni oothurathai nallaa kavanikkalaame

    • @aishwaryakarthika-os2yy
      @aishwaryakarthika-os2yy Год назад

      @@mohankayalananthi456
      Epdi oothunalum normal pad weast than

    • @a.p.senthilkumar4543
      @a.p.senthilkumar4543 Год назад

      ​@@mohankayalananthi456தயவு செய்து நெகடிவ்.வா பேசி நல்ல தயாரிப்புகளை பெண்களுக்கு சேரவிடாம தடுக்காதீங்கள், பயன்படுத்திட்டு பேசுங்கள்...

  • @kavithan4475
    @kavithan4475 Год назад +4

    Very good, Useful for all

  • @elakkiya2270
    @elakkiya2270 Год назад +9

    Thanks for sharing good videos sir

  • @red-cred-c5265
    @red-cred-c5265 Год назад +15

    சமுகத்திற்க்கு தேவையான விழிப்புணர்வு நண்பா நன்றி

    • @mohankayalananthi456
      @mohankayalananthi456 Год назад

      என்ன ஒரு எமாத்து வேலை பாக்குற நீ ரெட் தட்டு லா தண்ணி அடிக்கும் போது வேணும்னே வெளிய அடிக்குற
      ஆனா நீ சொன்ன புரோடக் லா மெதுவா ஊத்துற ..🤨🤨

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Год назад +3

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @gowthamramaswamy8334
    @gowthamramaswamy8334 Год назад +7

    nice video bro

  • @palanisamysoundararajan6557
    @palanisamysoundararajan6557 Год назад +2

    Good information on ladies health. Thank you.

  • @kalaiselvan8244
    @kalaiselvan8244 7 месяцев назад +1

    Baby diaper ethula konduvanga anna plss ,kulanthaila irunte avangala nama pathugakkanum ethan mulama uthavunga 😊

  • @kbalan268
    @kbalan268 Год назад +4

    Very good information and super product

  • @srinivasan5113
    @srinivasan5113 Год назад +1

    Femi super sir
    Krishnagirila magalingam bro neraiya awerness kudukkirar bro

  • @arunadevik9419
    @arunadevik9419 2 месяца назад

    உடல் சிலிர்த்தது மிகப்பெரிய விழிப்புணர்வு

    • @user-fg8sc9oy9k
      @user-fg8sc9oy9k 2 месяца назад

      We are also selling homemade sanitary napkins at reasonable cost.. If needed kindly text

  • @priamsai2011
    @priamsai2011 Год назад +5

    Very useful Info sir. Thank you 🙏🏻

    • @mohankayalananthi456
      @mohankayalananthi456 Год назад

      என்ன ஒரு எமாத்து வேலை பாக்குற நீ ரெட் தட்டு லா தண்ணி அடிக்கும் போது வேணும்னே வெளிய அடிக்குற
      ஆனா நீ சொன்ன புரோடக் லா மெதுவா ஊத்துற ..🤨🤨

  • @seethalaxhmi5756
    @seethalaxhmi5756 Год назад +2

    Very useful information brother

  • @MubinSk-sr3ny
    @MubinSk-sr3ny Месяц назад +1

    First cotton name second cotton name three cotton name sollunga

  • @remoramesh9381
    @remoramesh9381 Год назад +6

    Immediately byeing product thanks 👍

  • @aishayaseent133
    @aishayaseent133 9 месяцев назад

    Sir ethu na use pandran really super ra eruku.... Periods tension suthama...illa....body um heat suthama illa.....
    ...

  • @AJabinaya
    @AJabinaya 9 месяцев назад

    Very use full vedio thank you 👍👍

  • @fareedabanufathima6650
    @fareedabanufathima6650 Год назад +1

    SHIFA Organic napkins very useful product.

  • @meenukuttimeenukitti3826
    @meenukuttimeenukitti3826 Год назад +3

    Tq sir

  • @sangeethadevaraj9794
    @sangeethadevaraj9794 Год назад +1

    New trending busines ippa intha mathiri napkins

  • @kumaresankumaresan5285
    @kumaresankumaresan5285 Год назад

    Ninga ennoda ponnu school ku vanthu demo panna vanthinga so good...,, 😊 Trichy..❤

  • @BalaMurugan-ri1ci
    @BalaMurugan-ri1ci Год назад +3

    அண்ணா வணக்கம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேம்பர்ஸ் அதற்கு மாற்று ஏதாவது உள்ளதா

  • @ammukuttyammu8717
    @ammukuttyammu8717 Год назад +2

    Mikka nanri anna

  • @godislove262
    @godislove262 Год назад +1

    Dry cotton fabric in sunlight and use 🙏

  • @geethashanmugam1456
    @geethashanmugam1456 Год назад +6

    I have been using this pad for the last 6 months. I am 33yrs old now. I have irregular periods from my puberty. After my 3rd delivery also I had irregular periods. I can say anywhere, this femi pad really works. Now my PCOD level got reduced and am getting my periods in 30 days interval for the past 4 months. Am not saying this for promotion. Seriously I suffered a lot by using the famously known brand in the market for the past 18 yrs. Suffered with rashes burning sensation. But by the 1st use itself I felt the difference. I felt very comfortable. Though it cost 200-250. I would suggest this pad for our children for a better healthy uterus.

    • @nivethitha8317
      @nivethitha8317 Год назад +1

      Per day how many pads you had changed sis? They are telling like we can use single pad one day,,

    • @deviram415
      @deviram415 Год назад

      ​@@nivethitha8317yes xxl pad 1 day 1 pad is enough

  • @julignanasekaran1998
    @julignanasekaran1998 Год назад +5

    Super sir... 👏 nice explanation......i am also started to sell this pack

  • @ramanik1816
    @ramanik1816 Год назад

    Best product sir.useful vedio explanation very well i want this pack.thank u so much.

  • @allanishchannel5429
    @allanishchannel5429 Месяц назад

    Thank you sir

  • @prakashsuganya4351
    @prakashsuganya4351 Год назад +7

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿sir indha product eppadi வாங்கறது.

    • @mukeshsiva7336
      @mukeshsiva7336 Год назад

      mam na sale pandra.ungalukku venumnaa sollunga

    • @anprasianprasi6080
      @anprasianprasi6080 Год назад

      @@mukeshsiva7336 எனக்கு வேணும் எப்படி உங்ககிட்ட வாங்க முடியும் சொல்லுங்க lam திருப்பூர்

    • @sarmilafashiontoday4191
      @sarmilafashiontoday4191 Год назад

      Yes.i had this.if u want msg me

    • @sahilasahin
      @sahilasahin Год назад

      Enkitta irukku 180 rs

    • @sahilasahin
      @sahilasahin Год назад

      Enkitta irukku 180 rs

  • @sumithraThiyagu
    @sumithraThiyagu Год назад

    Try to understand anna yaruma pad la poitu water use pani parka matom ....blood oda various neriya eruku ....anna .....cotton cloth than best old method ...urgent outing la poravanga 4 hours once change panuna pothum

  • @stellasridevi3738
    @stellasridevi3738 Месяц назад +1

    👏👏👏👏👏👏🎉

  • @user-lf1sg5bf1c
    @user-lf1sg5bf1c 4 месяца назад

    Thank. U so much sir

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Год назад +1

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @jgtuty
    @jgtuty Месяц назад

    What about menstrual cup it's ok it's better than napkin?

  • @KarthickSivakumar.
    @KarthickSivakumar. Год назад +3

    Good information ❤️ u yummy vlogs

  • @kalavathydashottar6875
    @kalavathydashottar6875 Год назад +1

    Do pl make this video in Hindi and English,so that all people can get benefit from this.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Год назад

    Thanks sir for your information

  • @anithathomas1124
    @anithathomas1124 Год назад +4

    Is there any low cost sample pack because village people can't buy. rs 200 if 2 or 3 nos mini pack available they can used means they can realize the benifit ,then they will buy. Village girls also nowadays got somany difficulties

    • @aishwaryakarthika-os2yy
      @aishwaryakarthika-os2yy Год назад

      But athu available illa
      Ithu paththi therinji tholainokku sinthanayoda vangalam
      Illanna 4,5 members sharing la trial panni pakkalam

    • @vidhyavidhya8320
      @vidhyavidhya8320 8 месяцев назад

      Hi I sale organic napkins in lowest price. Starting 65rs only

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Год назад

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @selvamtechnicians7094
    @selvamtechnicians7094 Год назад

    Thank you anna🙏🙏🙏

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Год назад +3

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @sitrarasangnanapragasam6922
    @sitrarasangnanapragasam6922 Год назад +1

    Very good & useful to all

  • @universepower5989
    @universepower5989 Год назад +4

    12000 Peru vdo parthu 28 comments tha vanthu eruku apo innum yarukum vizhipunarvu varaly so sad 😭

  • @jiaqianma-jd9ix
    @jiaqianma-jd9ix Год назад

    Very nice ❤

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Год назад +3

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். அய்யா அவர்களுக்கு நன்றி

  • @RAANA_CARS
    @RAANA_CARS Год назад +1

    One pack 230courier 20 napkin and pantiliner

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Год назад

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @mythilivanniarajan2174
    @mythilivanniarajan2174 Год назад +48

    நமது முன்னோர்கள் துணிய use பண்ணும்போது இந்த பிரச்சனை எல்லாம் வரல.இதுல எந்த டெக்னாலஜியும் தேவையில்லை சார்,வெளிநாட்டு பொருள்ள விக்குறதுக்கு நம்ம நாட்டுல தயார் செய்ற ஹெர்பல் நாப்கின்ஸ் ஆதரிக்கலாம்

    • @mohankayalananthi456
      @mohankayalananthi456 Год назад +4

      என்ன ஒரு எமாத்து வேலை பாக்குற நீ ரெட் தட்டு லா தண்ணி அடிக்கும் போது வேணும்னே வெளிய அடிக்குற
      ஆனா நீ சொன்ன புரோடக் லா மெதுவா ஊத்துற ..🤨🤨

    • @ssb7801
      @ssb7801 Год назад +2

      Ur words r v v true .
      But this is Indian make .
      Using clothes was good in olden days. But now u dnt fine clean new clothes itself r chemicals based only.

    • @v.senbaham.v.senbaham.2497
      @v.senbaham.v.senbaham.2497 Год назад +3

      நம் முன்னோர்கள் துணி பயன்படுத்தும் போது எந்த பிரச்சினையும் வரவில்லை என்று உங்களுக்கு தெரியுமா????

    • @Stephenprincy
      @Stephenprincy 8 месяцев назад +1

      முன்னோர்களின் வாழ்க்கை முறையை தயவுசெய்து இப்பொழுது ஒப்பிடாதீர்கள். அன்று உணவே மருந்து இன்று உண்பதற்கு முன்னும் பின்னும் மாத்திரைகளை தேடிக்கொண்டு இருக்கிறோம்... சற்று சிந்தியுங்கள்...

    • @user-fg8sc9oy9k
      @user-fg8sc9oy9k 2 месяца назад

      We are also selling homemade sanitary napkins at reasonable cost.. If needed kindly text

  • @v.j.fashion72
    @v.j.fashion72 Год назад +1

    Evalavu aluvera enga kidikuthu

  • @babushanker1867
    @babushanker1867 Год назад +4

    டீலர் மட்டும் தான் தருவீர்கள் இல்ல தனி தேவைக்கு ஆர்டர் செய்யலாமா

  • @Stephenprincy
    @Stephenprincy 8 месяцев назад

    முன்னோர்களின் வாழ்க்கை முறையை தயவுசெய்து இப்பொழுது ஒப்பிடாதீர்கள். அன்று உணவே மருந்து இன்று உண்பதற்கு முன்னும் பின்னும் மாத்திரைகளை தேடிக்கொண்டு இருக்கிறோம்... சற்று சிந்தியுங்கள்...

  • @VRS_Herbal_Hairoil
    @VRS_Herbal_Hairoil Год назад +2

    Super bro🤜

  • @selvamrs6135
    @selvamrs6135 Год назад

    Really super bro 👍 thanks for ur information 👍

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Год назад

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @tamilarasi9097
    @tamilarasi9097 8 дней назад

    Rate

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Год назад

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    அய்யா உங்களுக்கு நன்றி

  • @durgareddy1943
    @durgareddy1943 Год назад +2

    Is baby diaper available????

  • @Hari1234-i2c
    @Hari1234-i2c Год назад

    Sir we can keep this pad for more than 24hrs? For at least extra 6 hours? Pls reply sir I wish to buy ur product. It would be very useful

  • @kavidimpu
    @kavidimpu Год назад

    Sir do you have diapers for babies made of the same material?

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Год назад +1

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @sakthisakthi-cs5ld
    @sakthisakthi-cs5ld 10 месяцев назад

    என்ன இது ஜூம் பண்ணுங்க சார்

  • @rohinirohini1994
    @rohinirohini1994 Год назад +1

    Sir product name pls

  • @red-cred-c5265
    @red-cred-c5265 Год назад +4

    Napkin name என்ன?

  • @kalaiselvirameshkumaran5460
    @kalaiselvirameshkumaran5460 Год назад

    Freedom napkin irukku bro

  • @jayapriya6465
    @jayapriya6465 Год назад +12

    ⚠️ 24 hrs use pannala nu solladhinga! Any material be it cotton or anything should be used only 4 hrs. This material may last for 24 hrs but it is not advisable to use any product more than 4 hrs!

    • @suriya3598
      @suriya3598 Год назад

      Yes, During the menstruation women’s needs to change their sanitary napkins (including sustainable menstual products like Reusable pads or menstrual cups) every three to four hours, else they will be easily getting affected by various infections like TSS, rashes, PID, Bacterial vaginosis etc.
      At the same time, being biodegradable is not important, sanitary pads should be compostable.
      So it is better to switch sustainable menstual products like Reusable cloth pads/panty liner, interlabial pads, Menstrual cups.
      It provides women a healthy Menstrual cycle as well as it has both environmental and economical beneficials

    • @mohankayalananthi456
      @mohankayalananthi456 Год назад

      என்ன ஒரு எமாத்து வேலை பாக்குற நீ ரெட் தட்டு லா தண்ணி அடிக்கும் போது வேணும்னே வெளிய அடிக்குற
      ஆனா நீ சொன்ன புரோடக் லா மெதுவா ஊத்துற ..🤨🤨

    • @PriyasHerbals
      @PriyasHerbals Год назад +1

      This pad doesn't have cotton.. gel technique which we we don't know what chemicals in that gel.. thus is not advisable according to me

    • @aishwaryakarthika-os2yy
      @aishwaryakarthika-os2yy Год назад

      No i use this product maththa product konjam time aanalea arikka aarambikkum but ithu comfort ah irukkum , friendly product

  • @sagayadossm8719
    @sagayadossm8719 Год назад +1

    இதில் கூட எதா வது கலப்படம் இருக்கும்

  • @kumarblore2003
    @kumarblore2003 Год назад +1

    What is the name of your product?

  • @TheRaja2709
    @TheRaja2709 Год назад +4

    Where it is available online ?

  • @RAANA_CARS
    @RAANA_CARS Год назад +3

    Femi napkin pantiliner name

  • @sangeethadevaraj9794
    @sangeethadevaraj9794 Год назад

    Solluratha ellam nambanum avachiyam illa ithu ellam already ellam sollitanga. Ellam ok antha anion slip eppati ready panranga sollunga

  • @mathslearning1069
    @mathslearning1069 Год назад

    Better go back to cotton cloth

  • @babycare2086
    @babycare2086 Год назад

    So neega solla varadhu panam irukara pengal mattum pozhacha podhum apdi thana ...toomuch coast

    • @aishwaryakarthika-os2yy
      @aishwaryakarthika-os2yy Год назад

      No plan panni use pannuna monthy 100rs kidda than aagum oru biriyani sapdura selava vida commy

    • @user-fg8sc9oy9k
      @user-fg8sc9oy9k 2 месяца назад

      We are also selling homemade sanitary napkins at reasonable cost.. If needed kindly text

  • @pradeep.kumar966
    @pradeep.kumar966 Год назад +1

    Brand name please

  • @akshu1604
    @akshu1604 Год назад

    Sir i want to buy this product how to buy this

    • @happyjourney213
      @happyjourney213 Год назад

      Hi, product vangitingala mam

    • @Afeefa1208
      @Afeefa1208 10 месяцев назад

      Organic cotton napkin for sale
      XL size- 18 pads-Rs-90 only
      XXL size- 16 pads- rs 100 only..
      Any body wanted??

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 Год назад

    இவர் யார் எந்த ஊரு ங்க

  • @Thiru7960
    @Thiru7960 Год назад

    Profile

  • @miricillab8061
    @miricillab8061 Год назад

    This brand medical shop la available irukkuma sir

  • @universepower5989
    @universepower5989 Год назад +1

    180 rs na ok

    • @aishwaryakarthika-os2yy
      @aishwaryakarthika-os2yy Год назад

      250 than but pantiliner um vangi plan panni use pannuna 5 months varai use pannalam 500+shippingla
      Per month 100 thanea

    • @Afeefa1208
      @Afeefa1208 10 месяцев назад

      Organic cotton napkin for sale
      XL size- 18 pads-Rs-90 only
      XXL size- 16 pads- rs 100 only..
      Any body wanted??

  • @hemalathas5255
    @hemalathas5255 Год назад

    Intha business yepdi panrathu

  • @mathsmanju2197
    @mathsmanju2197 Год назад +4

    Napkin name sollunga bro

  • @ramyaravichandran919
    @ramyaravichandran919 Год назад +2

    enga kedaikum?

  • @kovaikitchen2709
    @kovaikitchen2709 7 месяцев назад

    Rate over

    • @user-fg8sc9oy9k
      @user-fg8sc9oy9k 2 месяца назад

      We are also selling homemade sanitary napkins at reasonable cost.. If needed kindly text

  • @bulbazar
    @bulbazar Год назад +1

    Price sollunga

  • @devikaashokan4320
    @devikaashokan4320 Год назад +5

    Very very gifted product for this...
    I am selling for femi napkin..
    And i awareness to all people..
    My best wishes anna..
    Thanks for awareness to people..

  • @mohankayalananthi456
    @mohankayalananthi456 Год назад +2

    என்ன ஒரு எமாத்து வேலை பாக்குற நீ ரெட் தட்டு லா தண்ணி அடிக்கும் போது வேணும்னே வெளிய அடிக்குற
    ஆனா நீ சொன்ன புரோடக் லா மெதுவா ஊத்துற ..🤨🤨

  • @Baskar-fl9nl
    @Baskar-fl9nl Год назад

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @hijab_queen2459
    @hijab_queen2459 Год назад +1

    Thanks bro