Innum full detailed ah part 2 video podunga bro kasta pattu bike vangunen unga video pakama poiten ddevdia pasanga emathitanunga avangatta yea poi ketkuren unga video kaati youtube aayiram solluvan ithellam inga vanthu keka koodathunu thimira bathil soldranunga🫤
Neenga sonna ellam.check pannitu discover 135 vandi edutean. Fork and suspension nalla iruka nu check paanunm bro . Illa na vandi oru pakkam side ah poogum
Ellathaiyum vida new bike than best bcoz namma than 1st owner aguvom then namma enna complaint irukumonu bayapada theva irukathu riskum irukathu new bike vangunalum already antha bike use panravangakita antha bike pathi ketu aprma vangurathu nallathu bcoz sila models failurea irukum ethavathu oru vagaila athunala solran athuku enna neenga secondslaye vangalamenu solluvinga secondsla vangunalum puthusa vangunalum failuregurathu ellathukume onnu thana
அண்ணா அமரான் பேட்டரி வாங்கி ஒரு மாதத்தில் வீணாப்போனது அதை பேட்டரி கடை ல கேட்டபோது பேட்டரி வேறொன்று கொடுத்து அந்த வாரன்டி கார்ட் வாங்கி விட்டார் 6 மாதத்தில் அந்த பேட்ரி ம் செல்ஃப் எடுக்க ல இப்போது வரை மிதித்து தான் ஓட்டறேன் போன காசு போகட்டும் வேறு எந்த பேட்டரி நல்லது அதை கொஞ்சம் எடுத்து போடுங்க அண்ணா 😭
Online la epudinu paarunga ore naala en friend RUclips video paathu senju kuduthan .. how to rc name transfer online Tamil nu podunga neraya videos iruku don't spend too much money for a damn vehicle
இங்கு பலபேர்க்கு பைக் வாங்குறது பெரிய kanavo adhai தெளிவாக கூறியதுக்கு ரொம்ப நன்றி அண்ணா🙏😊
அருமை மிக அருமை.
புதிதாக "பழைய வண்டி"
வாங்கும் நபர்களுக்கு பயனுள்ள தகவல்.
Super
ஏன்?இப்படி!!!!! யாரையும் குறை சொல்ல முடியாது இந்த பதிவு மிக மிக மிக சிறப்பான பதிவு
ம.அன்புச்செல்வன்
நீங்க சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை தகவல் நன்றி அண்ணா ❤🎉
செகண்ட் ஹேண்டில் விற்பவர் இனிமேல் சைலன்சரை க்ளீன் பண்ணி வச்சுருவாங்க ஸ்லோ ஸ்பீடு அதிக படுத்தி வச்சுருவாங்க ஆயில் லீக் னா எம் சீல்
போட்டு வாங்க. 😂
சிறந்த பயனுள்ள பதிவு
ம.அன்புச்செல்வன்
Each and every video are interesting
One.All are acting well .we know
more information from your videos.Excellent
வண்டி பைனல் அமௌன்ட் எப்படி பகனும் அண்ணா
அண்ணா நீங்க போற எல்லா வீடியோவும் நான் பார்ப்பேன் எல்லா வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா 🎉🎉🎉
ஊருல எவனும் அவன் வண்டிய விக்க முடியாது போல.. 1st Test லயே out..
நல்ல தகவலுக்கு நன்றி🙏💕
Arputhamana tips kaga nandri brother...👍👍👍
Superna ungalal tamilnadu makkale payan peruvargal
எவண்டா கண்டுபிடிச்சது Slow Speed. 😂😂😂😂
Innum full detailed ah part 2 video podunga bro kasta pattu bike vangunen unga video pakama poiten ddevdia pasanga emathitanunga avangatta yea poi ketkuren unga video kaati youtube aayiram solluvan ithellam inga vanthu keka koodathunu thimira bathil soldranunga🫤
அருமை சகோதரர்.. 😊
பயனுள்ள தகவல்.
சூப்பர் அண்ணா அருமை பதிவுகள் அண்ணா
Rombo rombo nandri ....ellarukum useful irukum
Super Anna நல்ல தகவல்❤❤❤
Great info bro... 👌
அருமையாக சொன்னீர்கள் நன்றி nana
அந்த Fine எப்படி Check பன்றதுனு சொல்லிருங்க bro part 2 video ல❤❤❤🙏
play Store la
echallan parivahan webiste la poogi number pota varuthu bro
@@Hselit06 🙏🏻
🤝🤝🤝 super bro
பயனுள்ள தகவல் நன்றி சகோ
Nice explain brother. I am really unlucky. I gots seconded bike purchased before 6 months 😅
Rajesh ayya iruntha innum nalla irunthu irukkum..
Thanks a lot for your valuable information 👍
Anna TVS Intorq 2019 full details video podunga anna
வாழ்த்துக்கள் அண்ணா
Hi bro,
One doubt Bajaj pulsar 150 standard or twin disc better??
Please suggestion
நன்றி தோழர் 😊
Hai anna niga poudre video ellam useful irukku thank you Anna
Super good and usefull information
Second hand scooty videos tips and tricks dio podunga Anna
Good bro🎉. ella bikeslaum handle kaluththula chassis number varathe bro
Super explain anna ❤
Nandri சகோ 🎉
Bro....koncham scooty Kum video podunga bro.... please once reply
அருமையான பதிவு...
வாழ்த்துக்கள் அண்பரே
Bro duke ktm yahama ellamey pathi poduinga bro
Hi anna video ellama super thanks anna . Bike spark plug maintaince pathi sollunga bro .
great job
Honda dio patry video podunge
அருமையான பதிவு அண்ணா
Neenga sonna ellam.check pannitu discover 135 vandi edutean. Fork and suspension nalla iruka nu check paanunm bro . Illa na vandi oru pakkam side ah poogum
Super advice bro keep it up tku
Super bro❤
Very nice bro 👌
fine எங்க check பண்றது part 2 ல வரும் போல
4:13
Carinfo
Super explain
Ellathaiyum vida new bike than best bcoz namma than 1st owner aguvom then namma enna complaint irukumonu bayapada theva irukathu riskum irukathu new bike vangunalum already antha bike use panravangakita antha bike pathi ketu aprma vangurathu nallathu bcoz sila models failurea irukum ethavathu oru vagaila athunala solran athuku enna neenga secondslaye vangalamenu solluvinga secondsla vangunalum puthusa vangunalum failuregurathu ellathukume onnu thana
Very very useful
நீங்க போடுற வீடியோ எல்லாம் என்ன பாப்பா நான் எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு
ரொம்ப நன்றி 🎉
Superb bro
Good 🙂
மிக்க நன்றி சார்
Super bro tips sollubro
Fabulous information
Nice
Super brother 🎉
Super Anna ❤❤
Super 👍
Scooter type lam yepdi paathu vaanguradhu🤔
Rto vehicle app install pannitu unga bike number pottu challan check pannikunga...Fine amount yevlo bike name la irukunu therinjurum
Happy engine booster liquid patte video podunga bro
Useful Video Bro
Everything is good bro scooter 's la epdi engine number and chessis number epdi pakkurathu bro enna Ella idathulayum full ah cover aairukkum la
Sctr la seat ku adila irukum
அன்னண் போர் வேலை பார்த்த bike கும் வேலை பார்க்காத bike கும் என்ன வித்தியாசம் 😢
Bro super ❤❤
அண்ணா உங்க Work Shop எந்த ஊரில் அமைந்துள்ளது உங்களுக்கும் எந்த ஊர் 🙁🙁🙁🙁😮😮😧😧
?
@@nagarajan-sd9ynடிவிஎஸ் சல் ஹெவி டூட்டி பரவால்லியா இப்ப புது வண்டி வர்றதை எப்படி டூட்டி பரவாயில்லையே எதுன்னு எனக்கு வீடியோ போடுங்க ப்ளீஸ்
Madurai
Bike headlight best LED
Pulsar 150 after 20000 km கு அப்புறம் எப்படி service பண்ணனும் எது எல்லாம் service பண்ணனும் சொல்லுங்க
Pulsar 150 paththi oru video podunga bro
Part 2??? Poduga bahi 😅
Wiring kit patti full detail sollunga
Silencer eppidutha erkjanu
Karbonn um oil um erukka kuthath appadi enna eppiditha erkjanum
Fine enga check pannenum
Super
அண்ணா அமரான் பேட்டரி வாங்கி ஒரு மாதத்தில் வீணாப்போனது அதை பேட்டரி கடை ல கேட்டபோது பேட்டரி வேறொன்று கொடுத்து அந்த வாரன்டி கார்ட் வாங்கி விட்டார்
6 மாதத்தில் அந்த பேட்ரி ம் செல்ஃப் எடுக்க ல இப்போது வரை மிதித்து தான் ஓட்டறேன்
போன காசு போகட்டும்
வேறு எந்த பேட்டரி நல்லது அதை கொஞ்சம் எடுத்து போடுங்க அண்ணா 😭
Honda shine 125 cc anna, doubles pona 40 thanda mattenguthu anna enna problem
Milage meter and tire changed smoke color ithalam vechchum condition paakalam
Bro honda cm bikepathi sollunga
Super bro
Papper epadi crt change pandrathu
பழைய வண்டியின் rc name change patri video போடுங்க அண்ணா
Adharku neenga rto office la than pannanum driving school help ooda
Online la epudinu paarunga ore naala en friend RUclips video paathu senju kuduthan .. how to rc name transfer online Tamil nu podunga neraya videos iruku don't spend too much money for a damn vehicle
Anna rto bike book name changing iru video podugaa
அருமை அண்ணா
Menu months ha second hand bike ha search pandren kedaikala kinga sollunga bro
Part 2 வேணும்
👌
Bro vanakam engu best brand engine oil pathi solunga and mathi mathi oil poduvathal problem iruka
mileage varuthunna silencer pathu thrchikka mutiyouma ? Sir
Epd anna bike la ulla fine ah check panrathuku
Bro i3 ya off pannama check pannittan 🤣
Best scooty solluga anna reply panuga
Super gggg
Bro scooty type epadi pathu vanganum
bro ideling athigama vachi erutha enna bro serathu slow seed check pannum pothu