Three Common Bikes problem: One Basic Solution⁉️| Unicorn|Bike care 360|Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2023
  • Three complaints but one solution.. Honda unicorn service.. Tips and techniques. #honda #honda unicorn# clutch complaint #engineheat #low mileage #low pickup
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 611

  • @prabhul4308
    @prabhul4308 8 месяцев назад +42

    அண்ணா நானும் mechanic tha அண்ண ஆனா experience mechanic ealla na show room la tha mechanic ka இருக்க அங்க வேலை செய்ர விட நீங்க விளக்கமா சொல்ரிங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா தினமும் video potuinka plss na🎉

  • @VIJAYKUMAR.POSEIDON
    @VIJAYKUMAR.POSEIDON 8 месяцев назад +261

    இதே வேலையை எங்க ஏரியா மெக்கானிக் கிட்ட சொல்லியிருந்த இந்நேரம் என்னோட ஒரு கிட்னி காணாமல் போய் இருக்கும்

    • @anishuma6467
      @anishuma6467 8 месяцев назад +3

      😂

    • @samvenish
      @samvenish 8 месяцев назад +15

      எங்க ஊரு கஸ்டமர் கிட்ட 2500 கேட்டா 1000 பன்ன முடிமா னு கேப்பாங்க

    • @happytosharing5465
      @happytosharing5465 8 месяцев назад +8

      Clutch plate mattum change panna... Naa 4000 rs kuduthan bro😢😢😢

    • @MRoINNOCENT
      @MRoINNOCENT 8 месяцев назад +5

      ​@@happytosharing5465ne joker punda bro😂

    • @user-ho6fx3ki6o
      @user-ho6fx3ki6o 8 месяцев назад

      ​@@happytosharing5465 company la kuduh bro

  • @chandrakumar8326
    @chandrakumar8326 8 месяцев назад +72

    தரமான விளக்கம் கலக்குறீங்க வாத்தியாரே!நன்றி

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  8 месяцев назад +9

      நன்றிங்க❣️

    • @abinesh241
      @abinesh241 7 месяцев назад

      ​@@Bikecare360TamilAnna niga madurai ah madurai ah irutha location solluga please na bike ah service pannanum onga kitta panna nalla irukkum nu thonuthu please reply pannuga

    • @sssew3424
      @sssew3424 6 месяцев назад

      அண்ணா நான் tvs sport use பண்ணுறேன்....sylancer ல பட்டு பட்டுன்னு வெடிக்குது அண்ணா... சரியான தீர்வு சொல்லுங்க அண்ணா...

  • @nowfal4608
    @nowfal4608 5 месяцев назад +4

    மெய்சிலிர்க்க வல்லது உன்னுடைய குரல்❤love from Tamilnadu

  • @venkatedits5799
    @venkatedits5799 8 месяцев назад +10

    One of the best bro neenga yarumae ippadi explain pana matanga rate solamatanga super. Makalku soldringa... Congratulations🎉🥳👏

  • @gunasekaran4130
    @gunasekaran4130 8 месяцев назад

    இந்த காணொளி காட்சி மிக மிக அருமை மிகவும் தெளிவாக இருந்தது அருமையாக புரிந்தது சொல்லப்போனால் இந்த வேலையை நானே இந்த வீடியோ பார்த்து சரி செய்து விடுவேன் அந்த அளவிற்கு நீங்கள் கூறும் விளக்கம் தெளிவாக அந்த வண்டியின் பழுதை நீக்கிய அதற்கான செலவையும் நீங்கள் குறிப்பிட்டது மிகவும் முக்கியமான ஒன்று யூனிகான் வண்டி வைத்திருக்கும் நண்பர்களுக்கு இதை நான் கண்டிப்பாக ஷேர் செய்வோம்

  • @Seetharaman2692
    @Seetharaman2692 3 месяца назад +1

    உண்மை நேர்மை உழைப்பு உங்களுக்கு வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் அண்ணா🎉💯💐🥰

  • @goldenrules256
    @goldenrules256 8 месяцев назад +3

    அருமையான விளக்கம் நியாயமான கூலி.

  • @DhamodharanD-uu2kj
    @DhamodharanD-uu2kj 8 месяцев назад +4

    அருமை Bro நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ்ந்து உங்கள் செயல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @chandrakumar8326
    @chandrakumar8326 8 месяцев назад +21

    Scooter வேலைகளை பற்றி போட்டால் நன்றாக இருக்கும்

    • @everlastingrockministries2658
      @everlastingrockministries2658 8 месяцев назад +3

      Yes brother scooter பற்றி அப்டேட்ஸ் பன்னுங்க

  • @user-nf2mx9oi1k
    @user-nf2mx9oi1k 6 месяцев назад

    இது போன்ற பதிவு அவசியம் தேவை அண்ணா நன்றி உங்களுக்கு

  • @Exentrick_stardust
    @Exentrick_stardust 8 месяцев назад

    The clarity in explaining is good bro. Keep it up. Thanks

  • @babubabu-ol6lh
    @babubabu-ol6lh 8 месяцев назад +2

    உங்கள் வாழ்க்கை வாழ்க, வளர்க, உயர்க. உங்கள் தொழில் செழிக்க

  • @JALAPATHYS
    @JALAPATHYS 8 месяцев назад

    anna unga video pathu enaku clarify achu ello bike explain pannaga enno god standby u anna🙂😇

  • @karthickjai73
    @karthickjai73 8 месяцев назад +5

    சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் நன்றி ❤

  • @Alagu1212
    @Alagu1212 Месяц назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்ச்சி பெருகட்டும்

  • @sathishsubramaniyan4821
    @sathishsubramaniyan4821 8 месяцев назад +1

    அருமையாக விளக்கம் கொடுத்திங்க அண்ணா

  • @prabakarank-mb6yd
    @prabakarank-mb6yd 7 месяцев назад

    Super Bro ♥️ Ivlow detail ah yarum solla matanga ,

  • @Praveen__Duke_390_My_Favourite
    @Praveen__Duke_390_My_Favourite 8 месяцев назад +1

    Anna unga video romba useful la irukku Anna ❤👍

  • @prakashcv6103
    @prakashcv6103 8 месяцев назад +3

    One of the best explanations I have heard, ❤❤ Bike care 360 tamil

  • @abucinitalk1993
    @abucinitalk1993 8 месяцев назад +9

    Bro, your videos are informative..... I really like it.
    என் வண்டி passion pro 2014 model. 9 years ஆகிடுச்சு. ஒரு 5 இடத்துல பெயிண்ட் வெளுத்து போச்சி. So, painting pathi video போடுங்க bro.
    Assalam

  • @user-ut5bm7eq3l
    @user-ut5bm7eq3l 8 месяцев назад +1

    நன்பா உங்கள் தகவலுக்கு நன்றி
    நன்றாக புரிந்தது என்னிடம் 2014 மாடல் உள்ளது 55600 km ஓடியது
    எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்
    உங்கள் சேவைக்கு நன்றி நன்பா

    • @rajeshgovindan9202
      @rajeshgovindan9202 3 месяца назад

      என்னாது 55600 கி மீ ஆ...
      நான் 2 லட்சம் ஓட்டிட்டேன்.

  • @arundharani8188
    @arundharani8188 8 месяцев назад +2

    Bro neenga intha three post centre clutch use pannathuku pathila 4 post use pannirukalam unicorn bs3 bs4la atha varum nalla irukum pickup

  • @k23raj2
    @k23raj2 6 месяцев назад

    Best work , detail explanation 😎

  • @viswanathan.m9543
    @viswanathan.m9543 8 месяцев назад

    அருமையான பதிவு நன்றி.

  • @ManiMani-fk7ye
    @ManiMani-fk7ye 8 месяцев назад +1

    Vera level thalaiva ❤

  • @dinesh8814
    @dinesh8814 8 месяцев назад

    ❤❤ congratulations keep uploading..
    Pls post video about rtr 160 reviews..plan to buy ,

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 8 месяцев назад +1

    60 ஆயிரம் கி மீ ஓட்டியிருக்கிறார்.. ரூபாய் 3000.00 செலவு ஏற்புடையதாக இருக்கிறது...மாற்றிய பிறகு வண்டி எப்படி ஓடுகிறது என்று சொல்லி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். மிக்க நன்றி உங்களுக்கு.

  • @cdtbalaji7876
    @cdtbalaji7876 8 месяцев назад +4

    Anna nanum Honda Shine tha vachu irukka
    Romba nal ah ithe prblm iruku innaiku tha oru solution kedachu irukku
    Romba thanks anna
    Your videos are damn good Keep rocking

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan 8 месяцев назад +6

    வெளிப்படையாக சொன்னது நல்ல தகவல் அண்ணா ❤

  • @sathishb5432
    @sathishb5432 5 месяцев назад

    Sir, one request for unicorn updated video,
    1. while starting hiling in BS6. 2. Gear shift issue suddenly not engaged.
    3. ABS function advantage
    4. Mileage
    5. Headlight better option
    And common comments

  • @rashmikamanthana6630
    @rashmikamanthana6630 8 месяцев назад

    Vandiya odi kadunga Anne work super Anne ninga 🥰❤️

  • @sathishh5733
    @sathishh5733 8 месяцев назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @jothimanishamili6783
    @jothimanishamili6783 8 месяцев назад

    Super anna ungal thagavalukku nandri

  • @vigneshkrishnasamy6960
    @vigneshkrishnasamy6960 8 месяцев назад

    Thanks for the valuable information 👍❤

  • @syeddiwan
    @syeddiwan 2 месяца назад

    Super bhai, your content are very informative

  • @selva3371
    @selva3371 8 месяцев назад +1

    Bro.... SP 125 bike problem pathi video potunga

  • @ryanzack3750
    @ryanzack3750 8 месяцев назад +1

    முதல்ல உங்களுக்கு வணக்கம் அண்ணே, இது மாதிரி யாரும் சொல்ல மாட்டார்கள் அதற்கே உங்களுக்கு பெரிய நன்றி. நான் கோகுல் ஊர் தங்கச்சிமடம்,

  • @user-ug8ci7ev7h
    @user-ug8ci7ev7h 8 месяцев назад +1

    Second hand bike nengal upload pannuningana secount hand bike vanganum nu ninaikiravangaluku comfort da irukkum neraiya per secount hand bike vanga theriyuthula nenga upload pannuninga nalla irukkum

  • @VigneshRavichandran-is6hi
    @VigneshRavichandran-is6hi 6 месяцев назад

    Bro unga video super bike self start agalana epadi check pannanum wiring pathi oru video podunga

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 8 месяцев назад +1

    உங்களின் அனைத்து வீடியோக்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் சகோதரா 👍
    உங்களின் பைக் ரிவ்யூ புளூ சட்டை மாறன் ஸ்டைலில் ... மிகவும் அருமை..
    தயவுசெய்து அனைத்து பைக்களையும ரிவ்யூ பன்னவும். நன்றி 🙏🙏🙏

  • @user-wg1uk9br8q
    @user-wg1uk9br8q 7 месяцев назад

    அருமையான பதிவு அண்ணா

  • @krishnateknet
    @krishnateknet 5 месяцев назад +1

    தெளிவாக அருமையாக உங்களோட விளக்கம்,
    மற்றும் சிறப்பான விஷயம்
    மொத்தம் எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று சொன்னது
    நன்றி சார்
    👍

  • @gopideva3337
    @gopideva3337 3 месяца назад

    Super bro all videos watched good bro.

  • @sarathkumarkks5499
    @sarathkumarkks5499 8 месяцев назад +2

    Bro bike air screw pathi podunga

  • @rajivk2687
    @rajivk2687 8 месяцев назад +1

    Intha anubavam enakku iruku. Clutch assy fulla mathurathu than best. Clutch plates mattum mathurathu nallathu illa

  • @richardmstephen4701
    @richardmstephen4701 24 дня назад

    Very informative videos 🎉, thanks Bro😊

  • @dhana.d.lakshmi
    @dhana.d.lakshmi 10 дней назад

    Yaruna nenga company Karanu kuda theriyatha vishaiyathula soldringa❤❤ vera maari Anna,ponga🎉
    Oru doubt na fuel injection bike la mileage increase pana mudiyuma ..Mt 15 v2 use pandra anna 56 kms kodutha mileage ila 31 kms tha tharuthu reply Panunga Anna..

  • @Hitachi___y
    @Hitachi___y 8 месяцев назад +1

    Scooty kuulam vedio podunga bro plzzz general service lam 🥲🙏🙏🙏🙏🙏🙏

  • @iam_crazyboy_25
    @iam_crazyboy_25 6 месяцев назад +1

    Thanks bro en bike la yum intha problem tha❤😊

  • @jenniferjennifer1146
    @jenniferjennifer1146 8 месяцев назад

    மிக சிறப்பு.

  • @mariadan.v881
    @mariadan.v881 8 месяцев назад +1

    I love your channel❤

  • @msdshanmugam4821
    @msdshanmugam4821 4 месяца назад

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @suryakanal3805
    @suryakanal3805 8 месяцев назад +1

    Arumai👍👌

  • @AshwinThomasM
    @AshwinThomasM 6 дней назад

    Yes similar observation made by Mr.Pandy of 'Moto mechanix'.

  • @subashboss9305
    @subashboss9305 3 месяца назад

    அருமையான தகவல்

  • @saravananandroid3653
    @saravananandroid3653 7 месяцев назад +1

    Thanks for mentioning the cost bro

  • @johnsoniya
    @johnsoniya 8 месяцев назад

    Best video very detail ❤ good 👍

  • @jhakkimhs1493
    @jhakkimhs1493 8 месяцев назад

    மண்சாட்சியோட வேலை பாக்குறிங்க bro சூப்பர்😊👌👌 இந்த wrk கு இங்க இருந்தா 5000 rs வாங்கி இருப்பானுங்க 😡😡😡🤦

  • @captainjacksparrow1818
    @captainjacksparrow1818 6 месяцев назад

    My bike Honda unicorn150 tq for inpermision bro

  • @MugilSoundarya
    @MugilSoundarya 8 месяцев назад +2

    Splender xtec பத்தி சொல்லுங்க bro

  • @satheeshpresanna2657
    @satheeshpresanna2657 8 месяцев назад +1

    Good bro. Nala video 🎥❤

  • @eswarappu8222
    @eswarappu8222 6 месяцев назад

    Anna hornet 160r bike iruntha atha pathi video edhavathu podunga anna...use fullah irukum

  • @pinscherans7842
    @pinscherans7842 6 месяцев назад

    Super duper clear pikup, milage, heat, doubt l am use this bike
    How many yrs running?

  • @ashokcrajan
    @ashokcrajan 8 месяцев назад +13

    Very good information bro. Jesus bless you more than thousand times ❤🎉

  • @emilgerard
    @emilgerard 7 месяцев назад

    Brother clutch work pakrapo steel and pressure plates ah engine oil la oru 1 hr oora vachi wet assemby panna innum idle life nalla irukum. Because clutch assembly ku new oil circulation cycle and dry time ah kammi panni initial engagement heat ah reduce pananum.

  • @mahendrankumar5950
    @mahendrankumar5950 8 месяцев назад +1

    bro na unga subscribe unga video lam nalla iruku enaku small clarification venum, enoda bike fzs bs4 2019 model overall 60000+km run agirichi, 2022 la tirupathi poitu return varapo chain sprocket ( small) shaft la irunthu Diconect aagi miss agirichi , late nyt mechanic shed la repair eduthutu ponen avanga puthusu chinna sprocket potanga then running la problm ilama chennai vanthu showroom la service kaha vitapo nalla iruku so sprocket change pana venam sonanga, so bike entha problm ilama smooth ah irunthuchi then oru 3 months Kalichi rear wheel la something bearing odanchi pochi nu change panen, change panathila irunthu chain noice ( kara kara nu) keka arambichithu mechanic kita keten avanga chain sprocket allaingment seri ilanu sonanga so second opinion kaha sprocket ah dismantle panni run panni pathen sprocket connecting rod la irunthu light ah noise vanthuchi seri nu fulla connect panitu run panen heavya noice ketuchi, then showroom eduthutu pona 20k to 40k + agumnu solranga overall 50k selavu panrathuku new vehicle vangalamnu thonuthu but unga videos pathen so unga opinion keka thonuthu unmaiya 50k aaguma , 50k selavu panrathu worth ah solunga brother

  • @unknownmazher9937
    @unknownmazher9937 Месяц назад

    Unicorn bike engine la chinna prachina iruntha kaatadhu periya prachanai vantha tha kaatum super bike bro heat issue perusa kedayaathu 100km oatitu prachana irukk😮m ella vandiyilum
    Ru nalla enginoda results unicorn la irukkum

  • @jawfarallkinds2005
    @jawfarallkinds2005 8 месяцев назад +2

    Bro antha low milage ethana nu sonna nalla irukum please.
    My tvs jupiter 2016 adhu 36km/L kudukudhu this is Good or bad?

  • @vellaisamy7124
    @vellaisamy7124 8 месяцев назад

    அருமை அண்ணா....

  • @chennai-eightynine
    @chennai-eightynine 8 месяцев назад

    Love from chennai ❤️

  • @aswinexe5800
    @aswinexe5800 8 месяцев назад +1

    குருவே🙏 ,
    *26000கிமி ஓடிய எனது platina 110 h-gear வண்டி இது போல் உள்ளது*
    *லிட்டர்க்கு 40-45கிமி மட்டுமே mileage தருகிறது*
    Cluch adjusment பன்ன இந்த 3 problem அ தவிர்க்கமுடியும.
    விலக்கம் தாங்கள்!

  • @SundarRaj-kn7md
    @SundarRaj-kn7md 2 месяца назад

    Super Thampi

  • @sakthivels7833
    @sakthivels7833 5 месяцев назад

    அருமை bro. ஆனா நீங்க சொன்ன மாதிரி செய்ய மெக்கானிக் இல்லயே.

  • @muzammilhjm4943
    @muzammilhjm4943 6 месяцев назад

    FZ V1 maintenance video podunga bro

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 8 месяцев назад

    அருமை

  • @pradeepchinna5545
    @pradeepchinna5545 8 месяцев назад +1

    Honda unicorn bike la whining sound ku ethachu solution iruka. New bike la antha sound varathu but after some years, whining sound neraya unicorn bikes la varum.

  • @user-qx8ld6wv6u
    @user-qx8ld6wv6u 4 месяца назад

    Supper boy iam self. Meintance. Honda shine iam from vedasandur dindugul. Iam. A hevey driver

  • @madasamym2095
    @madasamym2095 3 месяца назад

    Correct Anna nan pulser150 2014 model vachuruken.... Entha 3 problem erunthuchuuu Anna... Pudupet macnaic shop ponen 2000 vagunagaaaa.... Vandi yeaduthu 2 momth la athee problem vanthuchuu.... Avanta ketaaa yelameaa sari paniten nu sonan sema sandai..... Anna
    Apram local mechanic antha thampi ta sonen.... Avanga... Nega panurathuu mathuri than panagaa Anna......
    Full asambile mathunaga.... Totala yenta 2800 vagunaga Anna.....
    Paravalaa nalla oduthuuu anna

  • @ahamedasmath2748
    @ahamedasmath2748 8 месяцев назад

    Iam from srilanka good information bro

  • @gowthamb3423
    @gowthamb3423 8 месяцев назад

    awareness video awesome🎉

  • @hilmiamsa844
    @hilmiamsa844 8 месяцев назад

    Dear friend, I am from Srilanka. I have hunk double disc 2013. Unusual sound comes from the Engine when riding bike.

    • @cptrader311
      @cptrader311 6 месяцев назад

      Don't worry be happy iwill back on you. Simple sell and change your bike..😃😃

  • @prabaaru16
    @prabaaru16 6 месяцев назад

    Super good job bro

  • @Ash_Akash_07
    @Ash_Akash_07 8 месяцев назад

    Splendor bs4 ku led light setting pathi sollunga bro

  • @sadhamhussain8615
    @sadhamhussain8615 6 месяцев назад

    Jazakallah nanri

  • @Jayastalin05
    @Jayastalin05 3 месяца назад

    Good explanation 👏 👍 👌

  • @RajKumar-oz4hm
    @RajKumar-oz4hm 8 месяцев назад

    Hf deluxe maintenance video podunga anna

  • @vijayrakesh486
    @vijayrakesh486 8 месяцев назад

    Bro splender plus bike pathi video podunga

  • @keerthivelrajanr2330
    @keerthivelrajanr2330 25 дней назад

    Scooties paththiyum video podunga ney...

  • @yadin_nyr
    @yadin_nyr 29 дней назад

    நண்பா honda unicorn 150 air screw adjust பண்ணுகிறது பற்றி ஒரு வீடியோவை போடுங்கள்

  • @pmahendran7034
    @pmahendran7034 6 месяцев назад +1

    Fz v2 video podunga

  • @n.saravanancse8680
    @n.saravanancse8680 4 месяца назад +1

    அண்ணா என்னோட வண்டி ஹோண்டா யூனிகான் 150 சிசி 2014 மாடல் bs4 இன்ஜின் இதுவரைக்கும் 28,000 ம் ஓட்டி ஓட்டி உள்ளேன் எனக்கு 25,000 ம் இல் கார்பன் டெபாசிட் ப்ராப்ளம் வந்தது அதாவது வண்டி ரன்னிங்கில் சடனா ஸ்டாப் ஆயிடுச்சு அதற்கு பக்கத்தில் உள்ள மெக்கானிக் செட்டுக்கு வண்டி எடுத்துட்டு போன அவர் சரியா வேலை தெரியாதவர் போல வண்டி கம்ப்ரஷன் பாயிண்ட் டேமேஜ் பண்ணிட்டதா இன்னொரு மெக்கானிக் சொன்னா ரெகுலரா விடுற இடத்துல சொன்னாங்க அப்புறம் உங்க ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணி கொடுத்தாங்க இப்ப வண்டி நல்லா ஓடிட்டு இருக்கு 2000 ம் மேலேயே ஓடிவிட்டேன் இப்போ இன்ஜின் எல்ல ஹேர் லீக் ஆகுற மாதிரி சவுண்ட் கேக்குது இதுக்கு என்ன பண்ணா தீர்வு கிடைக்கும் உங்களோட கருத்துக்களை மிஸ் பண்ணாம கொஞ்சம் தெரிவியுங்கள்

  • @user-kq4yi4mh8b
    @user-kq4yi4mh8b 8 месяцев назад

    Bro sp125 video podunga

  • @34sugi34
    @34sugi34 4 месяца назад

    Scooty la milege and pickup increase panna enna pannanum..atha oru video podunga bro

  • @karthicks4305
    @karthicks4305 5 месяцев назад +1

    Anna passion pro pathi podhunga

  • @riyaskhan9107
    @riyaskhan9107 5 месяцев назад

    Yamaha fazer ku edhachum video poduga bro

  • @sarveshwar3136
    @sarveshwar3136 3 месяца назад

    Jitthuma neenga❤

  • @jessieedits4203
    @jessieedits4203 2 месяца назад

    Thank you sir🎉

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK 6 месяцев назад

    Super brother🎉🎉

  • @kumaravelramesh4593
    @kumaravelramesh4593 8 месяцев назад

    Super bro 👍