One of the beautiful 🎵 songs hearing today also after 50 years gives much pleasure. Lot of thanks to the young singers and orchestra. So beautiful humming. Ramkumar
இருவரும் இணைந்து மிக மிக அருமையாக பாடினார்கள். நல்ல குரல் வளம். மேலும் மேலும் அவர்கள் வளர வாழ்த்துக்கள். நான் ராகமாலிகா நிகழ்ச்சிகளை கவணித்த்து கொண்டு இருக்கிறேன். வாழ்க வளமுடன்.
பாடகி பெண்குழந்தை அவர்தம் நாவில் ஸரஸ்வதி தேவியின் அருள் இருக்கிறது பாடகரும் கஷ்டமில்லாமல் அநாயஸமாக ஸரளமாக பாடுகிறார் இசை அருமை எல்லோரும் நீடூழி வாழ வேண்டும் என எம்பிரானை பிரார்த்திக்கிறோம்🙏
குழல் சதீஷ் மனதில் நிற்கிறார். பெண்குரல் சுசீலா அம்மாவின் குரல் போலவே. கிட்டத்தட்ட கண்டசாலாவின் எதிரொலி. ஆலாபனை எல்லாம் அருமை. மொத்தத்தில் அசல் பாடலுக்கு குறைவைக்கவில்லை. பாடியவர்களுக்கும், இசைத்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
These youngsters shown the real courage to sing before the stalwarts and legends. Hats of to them they have done full justice to the song which is very difficult to sing. Wish them all the best.
Hilarious 💅.Precisely I would like to my cordial gratitude to peerless Legend singers.Whew ! Splendid collaborations and I’m hunting for like a symbolic songs.This video has unleashed the truth for us and inspired everybody.🙏.
One of the beautiful 🎵 songs hearing today also after 50 years gives much pleasure. Lot of thanks to the young singers and orchestra. So beautiful humming. Ramkumar
Excellent performance... fantastic singing both singers....! 💯🎶🎶🎶👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏❤️🎉🎈🌹🌷 Orchestra wow...! Thank you soooooo much for all....!
இருவரும் இணைந்து மிக மிக அருமையாக பாடினார்கள்.
நல்ல குரல் வளம்.
மேலும் மேலும் அவர்கள் வளர வாழ்த்துக்கள்.
நான் ராகமாலிகா நிகழ்ச்சிகளை கவணித்த்து கொண்டு இருக்கிறேன்.
வாழ்க வளமுடன்.
Well sung
இசை உலகத்தில் பறப்பது போல் உள்ளது.என்ன இனிமை பாடல்கள்.தொடரட்டும் இது போன்ற நிகழ்ச்சிகள்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு. So nice
பாடகி பெண்குழந்தை
அவர்தம் நாவில் ஸரஸ்வதி தேவியின் அருள் இருக்கிறது
பாடகரும் கஷ்டமில்லாமல் அநாயஸமாக
ஸரளமாக பாடுகிறார்
இசை அருமை
எல்லோரும் நீடூழி வாழ வேண்டும் என எம்பிரானை பிரார்த்திக்கிறோம்🙏
Very good person to talk with you
Thank you for your reply 🙏.
சூப்பர்மா.ரொம்ப.அடக்கம்.பணிவு.பண்பு.பாடலும்நன்ரு.பகவவானுக்கு.நன்றி
சொல்
So happy to see young pradeep kumar - the female singer is amazing as well
பழமையும் புதுமையும் ..தேனும் பாலும் கலந்த பாடல் மகிழ்ச்சி அடைகிறேன்
After long period i heared a very nice song. Valthukal to both singers.. And the rakamalika... Still expecting like these songs in the feuture...
I heard today. Excellent. Where are they now. Want to hear female child songs. Innocent voice and dedicated singing. May God bless both
Very nice song. Both of them sung very well
பழைமை போற்றும் இளமைகளுக்கு நன்றி.சிறப்பு வார்த்தை இல்லை எடுத்துரைக்க.வாழ்த்துக்கள்.
இசைத்தார், பாடலாசிரியர், பாடியவர் ,நடித்தவர்களுக்கும் நன்றி
Super singing by both youngsters.
சூப்பர் பாடல் எவ்வளவு சர்க்கஸ் செய்துள்ளனர்.
Fantastic, wonderful singing in Hamsanandiniraga, Hatesof
அருமை. நல்ல குரல் வளம் இருவருக்கும் ! ஆஸிர்வாதம்.
குழல் சதீஷ் மனதில் நிற்கிறார். பெண்குரல் சுசீலா அம்மாவின் குரல் போலவே. கிட்டத்தட்ட கண்டசாலாவின் எதிரொலி. ஆலாபனை எல்லாம் அருமை. மொத்தத்தில் அசல் பாடலுக்கு குறைவைக்கவில்லை. பாடியவர்களுக்கும், இசைத்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
The song has four raagaas .,, Sohani.,Bahar ,,Aeman .,, and Jonpoori..It brings me my childhood.. Amezing...🙏🙏🙏🙏🙏
Aeman what is the correct ragam there is no raga in carnaticmusic
அருமை குரல் வளம் இனிமை இனிமை.
Nice and sweet voice with classical song. Superb.
Can't imagine another show.very proud to say tat my son arvind Mukundan,blore has participated in this popular show.thank u mam.Bhooma Mukundan.
Super
Fantastic feast to ears. Thanks a lot for the entire team
Bright future for both the singers !❤
These youngsters shown the real courage to sing before the stalwarts and legends. Hats of to them they have done full justice to the song which is very difficult to sing. Wish them all the best.
வாழ்க! வளர்க!!
நல்ல பாடல். பாடலுடன் இயைந்த குரல் வளம். அருமை.
Awesome singing both of you.May god bless you both.
Hilarious 💅.Precisely I would like to my cordial gratitude to peerless Legend singers.Whew ! Splendid collaborations and I’m hunting for like a symbolic songs.This video has unleashed the truth for us and inspired everybody.🙏.
Both Singers Voice Wonderfull .. Super 👍👍
Innocent rendering. Beautiful
Super song by Gandasala and suseelamma.Here singers are trying to do the best for the song.Marakka mudiyathu Manam kavarntha padal.
Simply fantastic
தேசுலாவுதே தேன் மலராலே,மாசிலா இதய மேவிட வாராய், ,ஆ,ஆ,ஆ,ஆ ,ஆ,ஆ,ஆ,ஆ,ஆ,
Semma song kalakkitanga rendu perum 🥰👌👏
Pradeep's voice is like honey.
Where is mysoul
Voice &music super
Wow amazing singers
Valghza valamudan
Some times I feel these children singing is more amazing and lovable comparing to the original. It doesn't mean I want to hurt original singers.
Very sweet voice.
அருமை அருமை
Super synchronous of voice .
Ideal couple matched to sing this lovely song
Both of them are very good rendering.voice is Super.
These two singers Hamsa and Pradeep are excellent singers. I usne not heard more songs from them. If anyone post it that would be nice
Super Songs🎉🎉🎉
The youngsters sang well. They have put in good effort. The girl looked strained.
Excellent performance
புத்துணர்ச்சி
புதுரத்தம்
புனர்ஜென்மம்
புளகாங்கிதம்
Thank Q so much ji.🙏.
Very good singing❤️❤️❤️❤️
Nice sweet song.wishes to all artists
Male singer is excellent in singing this difficult song !
What a voice for both vow
Hamsa and Pradeep performance was wonderful
Amazing song. Well rendered. 🙏👍
It is evergreen memorable performances show - Ragamaliga
Very very. Super
அருமை இந்த தமிழ் சொற்கள் இன்றளவும் வருவதற்கு தமிழ் பற்று அவர்களின் விடா முயற்சி
வாழ்த்துக்கள் ⚘👃
Pradeep excellent singer 👏👌
Amazing. ..
🙏🙏🙏💐🌹🌹
Super.
மெய் மறந்து விட்டேன் இனிய இரவு இன்று தான்
Male voice super
தப்லா வெங்கட் சாரை ஏன் சொல்லலை?
Well sang
நம்ம ப்ரதீப்பு....
Pradeep,,and,,,Hamsa,,,,,both,,,singer,s,,,,good,,,,and,,,excellent,,,,,singer,s
What is the name of singers
நல்லாதான் இருக்கமா
கண்ணுதிறந்திட்டுபாடு.நீநல்லாபாடுறமா.நன்றி
Super singer samy is there
Is this pradeep kumar?
Yes ..
Exactly.💙
The younger him.. so beautifully sung
Effortless
தேனில் ஊறிய பலா பழம் மாதிரி ,தித்திப்பாக பாடல்
Pradeep voice🥰
Super super super
Lyrics super
Please lyrics
Superoooooooooooooooosuper
Two people very nice tone
நன்று மிகவும் நன்று
👌👌👌👌👌
Name not known. But sweet voice
👌👌👍
Nice!
Good
Excellent
Can somebody tell me the meaning of the phrase tesulavuthe? The tesu part of the phrase?
Bees are flying thesu honey bees
@@mrpraha11 தேஸ் உலாவுதே (தேசுலாவுதே) என்பதற்கு 'தேனிக்கள் உலவுகிறதே' என்று அர்த்தமா? பாடல் அருமை
Good question
Young Venkat
Manathai pola malarume kumuthame
Kalakkita Hamsa
Music support was not perfect.Singers sang awesome.
Pradeep s an excellent singer hamsa needs practice a lot
Vengat illanna vehadhu ya pattu
pattin uire angarundhu dan ya oruvairukku
very sorry ji..கேட்டுண்டே தூங்கிட்டேன்..தூக்கத்திலேயே காம்ப்ளிமென்ட் போட்டுட்டேன்..இப்ப தேடறேன்..எங்கே என் காம்ப்ளிமென்ட்ன் னு...சபையிலே யாராவது தேடி எடுங்கோ...கிடைச்சா எனக்கும் காட்டுங்கோ ப்ளீஸ்..ஜீ
Super
Nice 👍 your comments 😊
Pradeep Kumar 😲
Amogam..
Then mazhai
பாடியவர்கள் பெயர் தெரிந்தால் நல்லது
/
Then malar kangalukku therigirathu
Manathirkum inbame
Zbigniew zzz