QUARANTINE FROM REALITY | Thesulavuthe | Manaalane Mangaiyin Baakiyam | Episode 302

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Singers: Chandreyee Bhattacharya and Abby V
    Veenai: @Anjani Srinivasan
    Flute: @Lalit talluri
    Percussion : @Venkatasubramanian mani
    Programmed, arranged, performed &
    mastered by: @Ravi G
    Video Edit: @Shivakumar Sridhar
    Concept, script and execution - Subhasree Thanikachalam
    ---------------------
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #msvtkr #kannadasan

Комментарии • 1,2 тыс.

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 3 года назад +92

    Abby has tamil back ground. But the female singer with bengali background is amazing Hats off for choosing such a great combination.

    • @lalithat9123
      @lalithat9123 3 года назад +2

      Wow superb rendition

    • @ushankar103
      @ushankar103 2 года назад

      W

    • @dkdo5110
      @dkdo5110 2 года назад

      No he's a malayali

    • @prakashsivan1234
      @prakashsivan1234 Год назад

      @@dkdo5110 He is tamil, no malayalam accent. His father is tamil and mother as well

    • @ramanjan46
      @ramanjan46 3 месяца назад

      Abhy is a Tamilian, a multi- talented music genius but film directors r yet to recognise him🪴🙏💜

  • @rathinamsavarimuthu4017
    @rathinamsavarimuthu4017 2 года назад +1

    Supero Super dear young Sister

  • @anuk9415
    @anuk9415 3 года назад +27

    என்ன மொழி பேசுபவர் ஆயினும் தமிழ் மொழியில் பாடினால் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இன்பத்தேனை எங்கள் காதினிலே பாய வைத்த இசைக் கலைஞர்களுக்கு எங்கள் நன்றி 🙏

  • @nagarajankrishnamurthy2130
    @nagarajankrishnamurthy2130 3 года назад +1

    Wonderful thrilling

  • @avsundaram
    @avsundaram 3 года назад +11

    அண்டத்தில் மேகத்தின்மேல் கண்மூடி படுத்துக்கொண்டே "இந்த இருவரின்" பாடலை கேட்டுக்கொண்டே சொர்கத்திற்கு மேலேயே சென்று வந்த சந்தோஷத்தில் மிதக்கிறேன். 🙏🙏. அனைவரும் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 Год назад

    Arumai. Brilliant. Awesome. Alattikkaama paadiyullargal. Claps.

  • @suryachandra4560
    @suryachandra4560 3 года назад +51

    It is my long wish and dream that Abhi to sing in QFR. It is fulfilled today.

  • @baratjaya5661
    @baratjaya5661 2 года назад

    arumai...arumai....arumai.......enna solvathu........kai edutthu vanangukiren....kulanthaigalukku vaaltthukkal

  • @rssuryanarayanansurya549
    @rssuryanarayanansurya549 3 года назад +8

    இறைவன் மிக பெரியவன் அனைத்திலும் உள்ளும் புறமும், அவனே நீங்கள் அனைவரும்
    நீடுழி வாழ்க.... 😭❤️

  • @RameshkumarRameshkumar-hv3re
    @RameshkumarRameshkumar-hv3re 3 года назад +1

    Thanks for your good song 🙏

  • @alamari7882
    @alamari7882 3 года назад +9

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத கானம்.வேலைகளை ஓரம் கட்டிவிட்டு கேட்கத் தூண்டும் இன்னிசை.இளவயதுத் தோழியுடன் சேர்ந்து உரையாடிய நிறைவைத் தந்தது உங்களது முன்னுரை வ்யாக்யானம்.
    பல தலைமுறை கடந்தாலும்,வெவ்வேறு மொழி இசைக் கலைஞர்களும் இப்பாடலைக் கற்றுப் பாடத் தூண்டும் இன்னிசை ராகங்கள்.சென்ற தலைமுறை வித்வான்களுக்கு வந்தனங்கள். இந்தத் தலைமுறை வத்வான்களுக்கு வாழ்த்துக்கள்.உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 года назад +1

    Superb presentation.

  • @revathyv4725
    @revathyv4725 3 года назад +14

    Chandrayee and Abby awesome.Diction very clear chandrayee.Orchectra too good.Aeesome whole team.One of the best from QFR.🙏

  • @victorsimpson8614
    @victorsimpson8614 6 месяцев назад

    Very nice song.very good singers. Music very very fine
    J.v.simson

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 3 года назад +44

    Perfect Tamil pronunciation by Bengali speaking female singer, congratulations. Male singer sang perfectly, music was so matured. Thanks for bringing this vintage masterpiece to life. Congratulations again for the entire crew for your effort.

  • @krishnaprasaathv.krishnapr2078
    @krishnaprasaathv.krishnapr2078 2 года назад

    பிரமாதம். பிரம்மாண்டம். சிறப்பு. மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @ushar7365
    @ushar7365 2 года назад +3

    அருமையோ அருமை...எந்த எதிர்பார்ப்புமில்லாமல் எங்களின் மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சியாய் ஒன்றே கருத்தாய் உழைக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷம் எப்போதும் நிறைந்திருக்க பிரார்த்திக்கிறேன்.

  • @seenivasanvasan38
    @seenivasanvasan38 3 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் என்ன ஒரு குரல் அருமை

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 года назад +7

    இத விட ஒரு difficult பாட்ட, original singer பாடினதே பெரிய, பெரிய விஷயம்! அத நம்ம QFR artist - yes ஒரு மகத்தான attempt ஆ தான் அமையணும்! அமைஞ்சிருக்கு! வாத்தியம் வாசிக்கறவங்க எல்லாமே வேற level ஞானம் இருக்கறவங்களா இருக்கணும்! இருக்காங்க! அருமை! அற்புதம்! ஆனந்தம்! இனிமை! Sunday is blessed today and இனிமையான வாரம்!

    • @gowrinagarajan7520
      @gowrinagarajan7520 3 года назад

      When hearing this song really we were in a different world. Thanks to all

  • @777777777620
    @777777777620 3 года назад

    Wah so beautiful song thaesulavudhae team work so amazing wonderful anchor.

  • @rahulbharadwaj222
    @rahulbharadwaj222 3 года назад +65

    I am greatest fan of Abby. He is such an incredible singer and I am so glad he has sung for QFR! Incredible incredible

  • @revathimurali1694
    @revathimurali1694 3 месяца назад

    All artists are outstanding. Wonderful rendition. Out of the world.

  • @raveesella6052
    @raveesella6052 3 года назад +28

    அருமை அருமை பாகர்கள், இசை கலைஞர்கள், யாரை பாராட்டுவதென்றே தெரியவில்லை, நன்றி நன்றி !!!

  • @meenakshichettiar3327
    @meenakshichettiar3327 2 года назад

    அருமை அழகு அற்புதம் ஆச்சரியம் இன்பம் இனிமை எளிமை அப்பப்பா..... இன்னும் என்ன சொல்வது... 🙏🙏

  • @ramadassm768
    @ramadassm768 3 года назад +47

    தமிழ் தெரியாத இருவரும் பாடியது
    மெய்சிலிர்ப்பு 👌👌
    அருமையான Team work 🙏🙏
    Thanks Mam for your efforts 🙏🙏

  • @yymmddtube
    @yymmddtube 3 года назад +1

    Great Song.

  • @singingsoul4evatheeban735
    @singingsoul4evatheeban735 3 года назад +4

    ஆண்டவா 😱 பாடல் ஆரம்பம் தொடங்கி இறுதி வரை ஏதோ ஒரு பரவசம் என்னுள் நிகழ்வதை நான் உணா்ந்தேன்.✨😍🎇🌈💕பாடகா்களின் அதீத சங்கீதம் ஞானத்தில் தேன் சிந்தும் குரல் இனிமையை பருகுவதா? 😨இல்லை குழல், வீணை, தபேலா, கீபோட் 🎹 வாசிக்கும் கலை வாரிசுகளின் அபார திறமையை இரசிப்பதா?😰 என்ற கடும் போராட்டம் என்னுள்... 😓ஒரு கணம் என் கண்களை மூடினேன். தங்களின் விமர்சனத்தில் குறிபிட்டது போலவே என்னுள் சில நிமிடங்கள் கந்தா்வகாணம் கேட்டு மெய் சிலிா்த்தேன். கண்களில் கண்ணீர் பெருக்கு😢 தெய்வீகம்.😇💕🌟இத்தகைய ஆனந்த உணா்வை அளிதமைக்கு, தங்களுக்கும் QFR குழுவினா்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றிகள் mam.🌹🎁🎇🎶😍🙏தாங்கள் அனைவரும் மேன்மேலும் சிறந்து விளங்க இறைவனை மனதார பிறாா்திக்கிறேன். 🙌✨🙏
    ஜேய் சாய்ராம் 😇🌹🙏
    காந்தீபன்
    Kuala Lumpur
    Malaysia
    சிறப்பு குறிப்புகள்🌟🌟🌟🌟🌟
    லலிட் ஜீ குழலில் மகுடி நாதமும், உஸ்தாத் வெங்கட் அண்ணன் தபெலாவும் பிரமாதம்
    Chandreyee madam & Abby ji god gifted vocals 😇🌟🎇✨Mesmerized 💕🌈🌊🎶💐
    👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹

  • @sriramhariharan8246
    @sriramhariharan8246 3 года назад +18

    சுபா இது வேற லெவல் ...top 5 of QFR

  • @oliversanthana
    @oliversanthana 3 года назад +1

    Super super

  • @sukisivam5522
    @sukisivam5522 3 года назад +7

    பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்க என்ற usage க்கு இதுவரை அர்த்தம் தெரியாமல் இருந்தேன். இந்த ப் பாட்டை சுபஸ்ரீ விளக்கிய மேதமை, ஒவ்வொருவரும் வழங்கிய பங்களிப்பு, பார்த்து புரிந்து கொண்டேன். உருவாக்கிய கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள், பாதங்களை, பாரிஜாதம் கொண்டு பணிகிறது மனம். சுபஸ்ரீ க்கு பல்லாயிரம் நன்றிகள்.

    • @kpp1950
      @kpp1950 3 года назад

      மிக்க நன்றி ‌ஐயா .‌நீங்கள் பார்த்துப் பரவசமாகி‌ கருத்துக்களை பதிவிட்டதே இந்த ‌இசைக்‌ கலைஞர்களை ‌நேரில் வந்து வாழ்த்தியது போலத்‌தான் .

    • @Truth2023teller
      @Truth2023teller Год назад

      குருவே சரணம்

    • @ganapathysundaram898
      @ganapathysundaram898 5 месяцев назад +1

      Excellent. Great dedication. Campering nice by Subashree.
      God bless all artists.
      S. Ganapathy

    • @gopit4021
      @gopit4021 4 месяца назад

      Neengalum sollitinga❤🎉

  • @classicalraju1
    @classicalraju1 3 года назад

    really good super cute nice God bless you

  • @vamana4239
    @vamana4239 3 года назад +5

    தமிழ் திரையிசை வரலாற்றில் ஒர் முத்திரை பதித்த பாடல்... அனைத்து கலைஞர்களும் அற்புதம்.

  • @ktrama1532
    @ktrama1532 Год назад

    Aha Superb superb Great Very soothing voice. Keep listening forever.

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 3 года назад +4

    Brilliant...Arumaiyana virundu...Bengali singer is superb....Aby is excellent....thank you for this presentation

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 3 года назад

    Super team thnx to subhashree madam

  • @pknarayanan482
    @pknarayanan482 3 года назад +3

    Super selection super song hats off

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Год назад

    ஆஹா அருமை அருமை. ரொம்ப பெருமையா இருந்தது. God bless you all.

  • @KP-om9fj
    @KP-om9fj 2 года назад +7

    The female singer is such a treat! Not that the others are any less but she's just divine!
    வாழ்க வளமுடன்! ❤

  • @meenakshichettiar3327
    @meenakshichettiar3327 2 года назад

    தங்களின் பேச்சு super o super

  • @drsridharan5228
    @drsridharan5228 3 года назад +4

    மிக மிக அழகான பாடல்♥️தமிழ் மொழி அறியாத பெங்காலி பெண்மணி இவ்வளவு அழகாக உச்சரிக்க முடியுமா? Amazing. 🌷👍🏿👍🏿 அபிஷேக் அநுபவித்து பாடி இருக்கார்👍🏼👍🏼இதமான இசை யை தொடர்ந்து அளிப்பதற்கு மிக்க நன்றி சகோதரி சுபஶ்ரீ🌷🙏🏿

  • @JeevaEN-gz8xq
    @JeevaEN-gz8xq 3 года назад

    மிகவும் அருமை. நான் பல தடவைகள் கேட்டு விட்டேன்.

  • @ramaaramli2570
    @ramaaramli2570 3 года назад +7

    அருமை... விவரிக்க முடியாத இன்பம்.. 🙏💕

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 Год назад

    மிக அருமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @arunaram2109
    @arunaram2109 3 года назад +43

    Abby. V is a great musician.he went beyond our soul.

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 3 года назад

    Super mind blowing💐💐💐💐

  • @lavanyasatish622
    @lavanyasatish622 3 года назад +3

    I am in tears....Kudos to the whole team. The new singer from Bengal is highly commendable.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад

    Excellent super superb splendid

  • @venkatraman2699
    @venkatraman2699 3 года назад +5

    என்ன ஒரு பாடல்... எப்படிப்பட்ட இசையமைப்பு... உங்கள் மகுடத்தில் மேலும் ஒரு வைரம். வெகு விரைவில்.... உங்கள் புண்யத்தில் திரை இணை உலகில் ஒரு புதிய வர்க்கமே உருவாகப் போகிறது.... Music coordinator!! Believe me the industry will turn towards people like you. The reason is your passion and taste for good music, I have hear Abby sing this with another female in his own channel. This one is out of the world. The aspiring singers must learn how to pronounce TAMIL from this.

  • @geethanarayan6006
    @geethanarayan6006 3 года назад

    தமிழ் மொழி தெரியாத இருவர் பாடிய தமிழ்பாட்டு அற்புதம் என்றால் ல ள ழ ர ற உச்சரிப்பு ஆஹா மகா அற்புதம்
    மேலும் மேலும் பல பல பாடல்கள் பாட இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @PSDPrasadMusic
    @PSDPrasadMusic 3 года назад +17

    The pronounciation of ழ correctly...! great presentation overall !

    • @sowmyarajan2215
      @sowmyarajan2215 3 года назад +6

      Absolutely perfect pronunciation!!. Amazing dedication to the craft!!
      Even many native Tamil-speaking persons are unable to pronounce ழ, or differentiate between ன and ண,or ல and ள. 🙏🏼🙏🏼

  • @smuniyappan3633
    @smuniyappan3633 Год назад +1

    So so sweet

  • @vak333
    @vak333 3 года назад +21

    This is definitely one of the finest of QFRs. Extraordinary contribution from the whole team 👍👍🙏🙏

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 года назад

    தேவகானம். அருமை. அற்புதம். 🏸🎺🎷🎸🎻

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 года назад +8

    Chandreyee n Aby great attempt, soulful and great honour to Kandasala and Suseela Madam. I couldn't believe that Chandreyee is bengali, so sweet and excellent pronunciation of tamil really Superb. Subhasree madam no word to express my gratitude to you and your team

  • @viracoumarbalasoupramanian3273
    @viracoumarbalasoupramanian3273 3 года назад

    Mme ahhhhaaaaa extradinary thesulavudhe sont. Super super arumai

  • @endrasetharamayar8354
    @endrasetharamayar8354 3 года назад +3

    மொத்தக்குழுவினர்க்கும் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்,அருமை அருமை அருமை, சிலிர்த்தேன் உண்மை,அம்மா சுபாஸ்ரீ நீங்கள் என்றும் ஸௌபாக்யத்தோடு இருக்கணும்🙏🙏❤🌹🌹🌹

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m 2 года назад

    மிகவும் கடினமான பாடல்.. முயற்சி கற்கும் பாராட்டுக்கள்..18.7.22

  • @sivasaras12
    @sivasaras12 3 года назад +10

    I must thank the madam for her bold decision in choosing a Bengali singer and a person born in Canada to sing this most difficult song Of course I don't find words to describe their singing. What a wonderful performance and sycnchoronisation.

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 3 года назад

    Vanakkam suba.yenna.soulvathu.arumai.arputham.abaaram.aachariyam

  • @swarnaramanan1030
    @swarnaramanan1030 3 года назад +9

    Speechless. No words to express our happiness.Beautiful reproduction is seen in Tamil sung by totally newartists.Flute excellent job. Happiest day.Stay blessed QFR TEAM and Subhasree.T. Sairam.

  • @amaldossamal8975
    @amaldossamal8975 3 года назад

    On of the best quality of singers Superman

  • @ravisankaran6280
    @ravisankaran6280 3 года назад +6

    Marvellous, wonderful, mind blowing, melodious and stupendous rendition by Chandroyee and Abby superbly supported by Lalith, Tala Tansen Venkat, Anjani and Ravi G. My salutes to Subhashree Madam and the QFR for your yeoman service to film music. Your service to Music is unparalleled. From the bottom of my heart, my blessings to all the performers today. You are great. May God bless you all.
    I was astounded with the flawless pronunciation of the song lyrics by Chandroyee. It demonstrates her dedication, passion and commitment to producing quality music. Full marks to Abby for his flawless pronunciation of the Tamil words too. I have heard Abby sing a number of compositions in a variety of languages. His care for pronunciation is something for many singers to emulate.
    Eagerly looking forward to hearing tomorrow's song.

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 2 года назад

    அழகான அற்புதமான பதிவு👌😉 நன்றி 2 வருக்கும்🙏🚶💃 வாழ்க தமிழ் எங்கும்,💖 எப்போதும்😊💜,உலகம் உள்ளவரை.🌐🌺🌼💕

  • @rameshramesh-yc1mp
    @rameshramesh-yc1mp 3 года назад +8

    Excellent and outstanding performance by the entire team.
    Brigas just soothing super rendition

  • @alagusamy1663
    @alagusamy1663 2 года назад

    Awesome! Vera enna venum...indeed!
    Vazga valamudan.

  • @sri7581
    @sri7581 3 года назад +6

    Abby..soooo nice to see you in QFR..you are. Great singer, rather a musician..that lovely smile, efforts perfection... 👏👏👏👏❤️❤️👍👍💐💐 Awesome..

  • @kpp1950
    @kpp1950 3 года назад

    Thanks to you madam Chandreyee

  • @gopalakrishnann8648
    @gopalakrishnann8648 3 года назад +4

    Fantastic team work.
    Especially congratulations both the singer's.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад

    பரவசம் கொஞ்ச நஞ்சமல்ல!
    ஷாந்தா'ஸ் டேபிளில் ,சுபஸ்ரீஅம்மா தாங்கள் கொடுத்த இண்டர்வியூவில்தான் தங்கள் டீமும் தாங்களும் மக்களை இந்த க்வாரண்டைனில் மகிழ்ச்சி கொள்ள வைக்க பிரயாசைப் படும் ஈடுபாடு தெரிகிறது.
    தாங்கள் வெளியிடும் 'e BOOK'/புத்தகம் எங்ஙனம் பெறுவது?
    தங்கள் எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  • @StevenSamuelDevassy
    @StevenSamuelDevassy 3 года назад +48

    Total team work is amazing..Chandroyee n Abby rock

  • @maghad6307
    @maghad6307 9 месяцев назад

    BEAUTIFUL. SPLENDID.. SUPREME... NO WORDS TO PRAISE 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @v.vandanadevi8132
    @v.vandanadevi8132 3 года назад +3

    Real tribute to the great maestros of this song. Great Team work. Thanks Subhashree Madam.🙏🙏🙏

  • @parthasarathycs7237
    @parthasarathycs7237 3 года назад +1

    Excellent

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 года назад +5

    Ammaadiyo! Ammaadiyo! Tamizh theriyadu enral nambamudiyada alavukku paadi paravasa paduthivittargal! Joyful tears nd goosebumps. The whole team deserve a big salute nd a loud applause 👌👍👏🤝

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 22 дня назад

    It is one of the best song. All time great. Mr Ghandasala's son (Ravi , I think)studied in our school and i have seen sir in my school. He lived in
    T Nagar North Usman Road.
    Abrilliant singer he is.

  • @gopaladesikansampath7689
    @gopaladesikansampath7689 3 года назад +25

    Outstanding, fantabulous and whatnot. No adjective is enough to appreciate the final output. Welcome Abhi.V to QFR. Chandrayini made a long lasting impression about her commitment to perform. Flawless Tamil pronunciation. Music has no language barriers. Fact Established onceagain. Archestra amazing as usual. QFR gone a notch higher. Congratulations Subhashree and whole QFR team🙏🎉🙏

    • @seshadriiyengar2646
      @seshadriiyengar2646 2 года назад +1

      Keep listening to such a beautifully rendered composition. So much hard work has gone into planning and producing such a flawless performance . The musicians enjoyed themselves. God bless you all.

  • @sadakathullahn.p4596
    @sadakathullahn.p4596 2 года назад

    நிச்சயமாக பரவசம் பரவசம் பரவசம் முடிவிலாப் பரவசமே! பெங்காலி பட்டாச்சாரியா வின் தமிழ் உச்சரிப்பு கேட்டு தமிழ் செய்தி வாசிப்பாளர்களே வெட்கப்படவேண்டும்!

  • @ShivaKumar-rh8qe
    @ShivaKumar-rh8qe 3 года назад

    உங்கள் உழைப்பு அசாதாரணமானது..வாழ்த்துக்கள்💐💐

  • @ravichandran4589
    @ravichandran4589 2 года назад +3

    I m listening this again. And again. ST. What your are doing a psychological therapy. For those who are mentally alone. And not venturing to go out for the fear of pandemic The best you are doing is to make them to constantly listen to your QFR. And feel good. This song is a melancholy to touch your heart. In a good positive sense. Mega thanks. 🙏. What singing and a great orchestra. Once again. Great. Service.

  • @umamurali2826
    @umamurali2826 3 года назад

    Lovely. Nejammave mei marandhen. Kudos to QFR. SUPERB program

  • @raajumohan1
    @raajumohan1 3 года назад +5

    Chandreyee Bhattacharya is amazing and all will appreciate her excellent Tamil singing & pronunciation. It's not easy to think that she is a Bengali but for her name and Subashree Ma'm's introduction. She has sung this Timeless Classic of living legend Susheela Amma par excellence. Bravo !
    Abby is a very good singer and he lives upto his name in this song. It's not so easy to recreate the magic of legendary Ghantasala and he has done justice to this Immortal Classic. The Team of musicians chosen by Subashree Ma'm is fantastic! This Ragamalika song is a total treat to true lovers of music. God bless you all 🙏

  • @selvisudersan8405
    @selvisudersan8405 2 года назад +2

    Excellent Chandrika Bhattacharya ji
    Congrats to the entire team

  • @arvinthsrus
    @arvinthsrus 3 года назад +3

    Veena and Flute stand as pillars of this song.. Singers - waw..

    • @arvinthsrus
      @arvinthsrus 3 года назад

      music arrangement and edit adding more peaceful.. Venkat adding more soothing..

  • @pacseshadri
    @pacseshadri Год назад

    மயக்கும் குரலில் தேன் மலரில் மதுவின் சுவை இவையே

  • @hastha48
    @hastha48 3 года назад +9

    Excellent. This song is my favourite. I must have heard this song atleast more than 100 times.

  • @revathimurali1694
    @revathimurali1694 3 месяца назад

    Very bold and melodious female voice.🎉

  • @prameems
    @prameems 3 года назад +7

    Outstanding performance by the entire team. Bravo.........

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 года назад

    Simply. Too. Good. Congratulations. Both. I haved. Heard singing. In hsriudan. Naan. Pronunciation நம்பமுடியவில்லை. Hats. Off. To u. For. Bringing such. Talents to. Us

  • @madhumitha5272
    @madhumitha5272 3 года назад +14

    QFR at its best today. Kudos to the entire team, not leaving a single person. Thanks for this wonderful rendition🙏🙏

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 3 года назад +2

    Excellent comments and beautiful song thanks. 👌

  • @begingardener275
    @begingardener275 3 года назад +5

    WHAT A MASTERPIECE! WISH I COULD WAKE UP TO THIS BOOPALAM EVERY MORNING!

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 3 года назад

    MSV Kanadasan master piece done justice 👌

  • @sandhyaparthasarathy3582
    @sandhyaparthasarathy3582 3 года назад +12

    No words to express my feelings, QFR has taken me to a different world, what a melody, QFR rocking 👍👌🏻👌🏻🙏

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 11 месяцев назад

    Marvelous. Madem salute to you and all the team members. Great.keep it up

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 года назад +5

    Masterpiece of QFR undoubtedly...a BIG Thanks to all involved

  • @jayavenkatasubramanian2674
    @jayavenkatasubramanian2674 3 года назад

    I love this song outstanding singing by the singers who does not know Tamil unbelievable .wow

  • @RaguO
    @RaguO 3 года назад +5

    Male voice is a killer 👌🏽♥️👌🏽

  • @saswinsasvanth2779
    @saswinsasvanth2779 3 года назад

    Enna songs super ...thanks for u.your efforts and collection

  • @suriyaprakash8204
    @suriyaprakash8204 3 года назад +6

    இசை மழையில் நனைந்தோம்...😃😃

  • @gitasubramanian9072
    @gitasubramanian9072 2 года назад

    Fantastic god bless you all