QUARANTINE FROM REALITY | SINGARAVELANE DEVA | KONJUM SALANGAI | Episode 410
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- QUARANTINE FROM REALITY | SINGARAVELANE DEVA | KONJUM SALANGAI | Episode 410
QUARANTINE FROM REALITY - EPISODE 410
#qfr #singaravelane #nadaswaram
Episode 411
Performed by : QFR FAMILY MEMBERS
Nadaswaram: @Mylai Karthikeyan
Thavil: Thiruneermalai B Mani
Tabla: @venkatasubramanian Mani
Thaalam: Hari
Violin: @Rangappriya Sankaranarayanan
Flute: @selvagflautist
Veenai: @Anjani Srinivasan @Ranjani Mahesh @Deshika Mahesh
Harmonium: @Vigneswar VG
Kanjira: @Aswini Srinivasan
Programmed, arranged, performed &
Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
Support QFR.
Overseas Paypal - www.paypal.com...
Visit us : maximuminc.org
Singers:
------
Saindhavi Prakash, Chennai
Suchitra Balasubramaniam, Chennai
Srivardhini, Chennai
Vinaya Karthik Rajan, Chennai
Vidhya Kalyanaraman, Chennai
Suchithra Balasubramaniam, Chennai
Nisha Rajagopal, Chennai
Surmukhi Raman, Chennai
Sharanya Srinivas, Chennai
Savitha Sai, Chennai
Prathiba, London
Ramya, Virginia
Hamsa, San Jose
Archana, Chennai
Aarthi, Chennai
Uma, Chennai
Radhika, Chennai
Hari Priya, Chennai
Jaya Barghavi, Trichy
Rishi Priya, Chennai
Srinidhi, Chennai
Dharini, Seattle
Lavanya Sampath, Singapore
Malavika Rajesh Vaidhya, Chennai
Shradha Ganesh, Toronto
Keerthana, Pittsburgh
Kalpalathika, Chennai
Vasudha Ravi, Chennai
Savitha Sreeram, Chennai
Janani Kamakshi, Mumbai
Mahitha, Chennai
Faridha, Puducherry
Rajivi, Chennai
Gayathri Balachandran, Chennai
Bhavya, Chennai
Manasi Kannan, Chennai
Pavithra Balaji, Chennai
Reshma, Puducherry
Sindhuja Anand, Coimbatore
Sowmya Mahadevan, Chennai
Swathi Ravichandran, Seattle
Ramya Sivaramakrishnan, Chennai
Ishwarya, Coimbatore
Kavitha Janardhanan, Canada
Lakshmi Rajesh, London
L N Malar, Doha
Bhairavi, Coimbatore
Aishwarya, Sydney
Brindha Sivakumar, Chennai
Charumathy, Erode
Deepika Karthik Kumar, Chennai
Gayathri Sriram, Pittsburgh
Kiran, San Diego
Nivi, San Diego
Niveditha, Melbourne
Ranjani Parameshwaran, Cochin
Ranjani, Chennai
Ranjani Sugumaran, Chennai
Sashwathi, Europe
Sundari, Goa
Vijay Lakshmi, Chennai
Vishruthi, Chennai
Anu Anand, Mannargudi
Poornima, USA
Sinduri, Chennai
Swetha Sriram, Chennai
Janaki Bala, Chennai
Janaki Iyer, Chennai
Disha Prakash, Dubai
Deepika, Chennai
Divya Ramani, Mumbai
Lakshmi Priya, Neyveli
Pon Savitha, UAE
Sujatha Narayanamoorthy, New York
Madhu Iyer, Chennai
Sangeetha Vijaykrishnan, New York
Samanvitha, Chennai
Poorna, Chennai
Vanathi, Coimbatore
Sindhu Vasudevan, Michigan
Rohini Rajaraman, Mumbai
Krithika Shurajith, Chennai
Rama Lakshmi, Texas
Suvasini, Chennai
#quarantinefromreality #quarantinediaries #lockdownseries #musicheals #music #tamilmusic #sjanaki #karukurichi #arunachalam #geminiganesan #savitri #konjumsalangai #technicolor #smsubbiahnaidu #tribute
புதிய முயற்சி. நூறு குரல்களை ஒரே நேர்கோட்டில் நிறுத்தி அவர்களுக்கு பதில் தரும் வகையில் நாதஸ்வரம் இசைத்த கலைஞருக்கும் உடன் வாசித்த அனைத்து இசை கலைஞர்களுக்கும் அனைத்திற்கும் முத்தாய்ப்பாக சகோதரியின் தொகுப்புரைக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள் 🙏🙏🙏 .
அம்மா தாயே நீங்க சாதாரண மனுஷி அல்ல இது போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி இதுவரை யாரும் நடத்தியது இல்லை இசை தேவியின் மறு அவதாரம் நீங்க வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நம்ப முடியாத அளவு இசை மீட்சி ..... குழுவினருக் நன்றி
முற்றிலும் உண்மை.QFR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கொரோனா இல்லையெனில் இந்த அற்புதம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.
எத்தனை குரல்கள்! ஒரு ஒற்றை நாதஸ்வரத்
தில் ஈடு கொடுத்த அந்த மஹா கலைஞனுக்கு நன்றி🙏🏾
Bharathy Bhaskar! Madam, May I Know, R U the same Bharathy Bhaskar - the famous Patti Mandra PechAALar?
உண்மையில் உண்மை.. மகா கலைஞன் தான் அவர்..🙏🙏
கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது. அத்தனை அற்புதம். மனம் நிறைந்த பாராட்டுக்கள் qfr குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்.
மெய் சிலிர்த்து விட்டேன்...பாராட்ட வார்த்தைகள் இல்லை... கின்னஸில் இடம் பெற வேண்டிய பாடல் அமைப்பு...qfr குடும்பத்தால் மட்டுமே இது சாத்தியம்... பங்கு பெற்ற அத்துனை கலைஞர்களுக்கும் நன்றிகள்... சுபா மேடம்....என்ன சொல்ல.... இறைவன் உங்களுக்கு நீண்ட நோய் நொடி இல்லாத வாழ்க்கை அமைத்து தருவார்.... வாழ்க வளமுடன்...
சிங்கார வேலனின் அருள் என்றும் QFR Team க்கு நிறைந்து இருக்கட்டும்...
அற்புதம்...
அபாரம்..
மிக்க நன்றி...
Wonderful performance. No words to explain its beauty. Great work 👏 👍
நூறு குரல்களும் ஒருமித்து ஒன்றை குரலாக காதுகளில் கானம் ஒலிக்கின்றன 🎉❤❤❤❤❤இதயம் நிறைந்த நன்றிகள் அனைவருக்கும்👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
பங்கேற்ற அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
வேலனுக்கு வாசித்த கார்த்திகேயனுக்கும், தவில் மணிக்கும் நெஞ்சார்ந்த நல்ஆசிகள்.
வெங்கட், செல்வா, ஹரி, விக்னேஷ்வருக்கு வாழ்த்துக்கள்
கை ஒடிய வேலை செய்த சிவா சூப்பர்
இந்த பிரமாண்ட படைப்பை கொடுத்த சுபஸ்ரீ அவர்களை பாராட்ட வார்த்தை இல்லை அனைத்தும் நீங்களே அதனால் மகிழ்ச்சியுடன் பல கோடி நன்றிகள்🙏🙏🙏⚘⚘⚘
ஒரிஜினலையும் பார்த்தேன் உங்கள் சேனலிலும் பார்த்தேன் ஒரிஜினலை விட உங்கள் சேனல் பாடகிகள் இசை வல்லுனர்கள் பாடியது இசை அமைத்தது நன்றாக இருந்தது. ஒரிஜினலில் பாடல் வேகமாக போய் விட்டது ஆனால் உங்கள் சேனலில் தெளிவாக கேட்கும் படி இருந்தது நன்றி
ஒரிஜினலவிட 10 மடங்கு பிரமாதம்.👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏.
Madam Shri Subashree Thanikachalam, I’m one of the grandsons of Shri Karukurichi!🙏. I can very openly say that this amazing effort by you and the other 100 amazing souls is one of the greatest tributes paid to our legendary grandfather 🙏🙏! கண்ணில் ஆனந்தக்கண்ணீர் எனை அறியாது வழிந்தோடியது. 🙏🙏🙏🥲..
உங்களுக்கும் மற்ற கலைஞருக்கும்(93+7) ஒரு கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும் 🙏🙏🙏 - எங்கள் குடும்பம் சார்பாக ❤️🙏
Periyanayaham M
👍
காருக்குறிச்சி அருணாச்சலம் ஐயா அவர்களின் ஒரு பேரனின் பதில் பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஐயா, உங்கள் வாரிசுகள் வழிவழியாக செழுமையாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்திக்கிறேன்.
வாழ்க வளமுடன்
🙏🙏🙏
Solla varthai thedugigiren💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thavil is the masterpiece in this song.. bold and great.. love to hear the thavil master.. our namaskarams
இந்தபாடலை வழங்குவதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கழும் வாழ்த்துக்கழும் நாதஸ்வரத்தின் இசை சிவனின்சொத்து தமிழின் உணர்வு உங்கள் நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலிக்க வேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன் நன்றி
வார்த்தைகள் இல்லை இந்த இசை குழுவை வர்ணிக்க ப்பா
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் நமக்கு பாடும் திறன் இல்லையே என்ற ஏக்கம் வந்துவிடும்... எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் பாடல்... அருமையான தொகுப்பு..QFR க்கு கோடி நன்றிகள்..
கொஞ்சும் சலங்கையாக சிக்கல் சிங்காரவேலனை அனைவருக்கும் வரவழைத்த கலைஞர்களுக்கு நன்றி -ஸ்ரீலஸ்ரீ குமரசாமி(அமெரிக்கா)
அருமை அருமை அருமை ❤️❤️❤️
மிக மிக அற்புதம். 100 பேர்களின் பங்களிப்பை ஒருங்கிணைத்து பாடியவர்களின் குரல்களையும் காட்சிகளையும் சரியாக தேர்ந்தெடுத்து பாடலை அதே உயிரோட்டத்துடன் படைத்து வழங்குவது எளிதான காரியமல்ல. சாதனை படைத்துள்ளீர்கள். பங்கு கொண்ட அனைவரும் மிகவும் அருமையாக தங்களின் திறமையை காட்டியுள்ளனர். மீண்டும் கூறுகிறேன். அருமை அருமை அருமை. இது ஒரு சாதனை. இந்த சாதனை மேலும் மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன். நன்றி🙏💐💐💐
The nagaswaram bringing back the mastero karakurchi sir ஆயிரம் காது போதாது வண்ணக் கிளியே என் தமிழ்த்தாயே
சுபஸ்ரீ!!!!!!!!! எத்தனை எத்தனை பாடல்கள், எத்துனை சிறந்த விளக்கங்கள், எத்தனை எத்தனை பாடகர்களின் அறிமுகம், QFR குழுவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நன்றிகள். சுபஸ்ரீயின் முயற்சி அற்புதமான, ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான அதிசய முயற்சி. திருவினையாகிக்கொண்டிருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தொடரட்டும் இன்னிசை மழை வெள்ளம். நனைய காத்திருக்கும் கோடானு கோடி ரசிகர்களில் ஒரு ரசிகை. 🙏🙏👍👍
பாராட்டவார்த்தைகள் தேடுகிறேன் தாயே, என்ன ஒரு நிகழ்வு, அத்தனை கலைஞர்களுக்கும் என் பணிவான வணக்கமும், வாழ்த்துக்களும். God bless you all..
வாழ்க்கையில் மறக்கவே கூடாத பொக்கிஷ பாடல்களில் ஒன்று...திரும்ப எங்களை 1960 / 1970 காலகட்டத்திற்கு அழைத்து சென்று வந்த சுபா மேடம் ...அனைத்து கலைஞர்களும் அற்புதமாக தங்கள் பங்கினை செய்திருந்தனர்......இன்னும் சிறிது காலம் QFR தொடர வேண்டும்...இன்றைய இளம் வயதினர் அனைவரையும் qfr நிகழ்ச்சி சென்றடையும் வரை........தொடர வேண்டி வாழ்த்துகிறேன்....
I cried and cried and cried and cried
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறக்க முடியாத அருமையான பாடல். அனைத்து கலைஞர்களையும் ஒன்றாக இணைத்து கலக்கியுள்ளீர்கள்.
நல்வாழ்த்துகள்
"மனம் கனிந்தருள் வேல் முருகா....",
என்று தொடங்கி,
"சிங்கார வேலனே தேவா..."வரை முருகன் அருளால் நன்றாக வளர்ந்து வரும் QFR தெய்வீக இசைப் பயணம் பல இசை உலக மேதைகளை வியப்பில் ஆழ்த்தி வெற்றி நடை போடுகிறது.
காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர மேன்மையை இந்த நேரத்தில் வெளிப்படுத்தும் தன்மை அருமை.
பெரிய இசைமேதை S .ஜானகியை மறைக்க முயன்று தோற்றுப் போய் விட்டது ஒரு குழு.
யாருமே (பெரிய, பெரிய இசைமேதைகள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டவர்கள்)பாடவராத நிலையில் தன் மிகச்சிறந்த ஆற்றலை இந்த பாடல் மூலம் அப்போதே நிலை நாட்டியவர் S.ஜானகி அம்மாள்.
பாவம் எவ்வளவோ முயன்றும் அவர்கள் (மிரண்டு போய் இருந்த)எண்ணம் ஈடேறவில்லை.
இளையராஜா வந்து அவரை மிக உயரத்தில் வைத்து விட்டார்.
அன்று அமுக்க நினைத்து மறைக்கப் பட்டவர் (ஓரிரு பாடல்கள் தவிர)இன்று போற்றப்படுகிறார்.
நாதஸ்வர இசையை நாகஸ்வர இசையாக சொல்ல வைத்தார்கள், நான் A.I.R.அறிவிப்பாளனாக பணியாற்றிய காலத்தில்.
மன வேதனை அடைந்தேன்.
இன்று அந்த நாதஸ்வர மேதையை போற்றுவதன் மூலம் அந்த இசையை
உயர வைத்து விட்டீர்களே!
நாதஸ்வர கலைஞர்களை நான் பணி செய்தபோது A.I.Rல் நடத்திய காட்சியை மறக்க முடியாது. மற்ற இசை கலைஞர்களை போற்றுவதை பார்த்தேன். மனம் விம்மியது.
இசைக்கருவிகள் அத்தனையும் உயர்ந்தவைதான். ஆனால் அங்கே நாதஸ்வர கலைஞர்கள் என்றால் எவ்வளவு ஏளனம்,அலைக்கழிப்பு!இதே நிலைதான் S.ஜானகி அம்மையாருக்கு இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.
இன்று என்மனம் அடையும் மகிழ்ச்சியை சொல்லால் விளக்க முடியாது.
பாட100பேர்கள், பலர் உழப்பு,கடுமையான முயற்சி, எவ்வளவு உயர்ந்த படைப்பு!
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அருமை அருமையோ அருமை! அருமை அருமை அருமையோ அருமை!
முடிவாக QFR ஒரு சவால் நிறைந்த உன்னத படைப்பு.
உலகெங்கும் உள்ள வைரங்களை கொண்டுவந்து பட்டை தீட்டி பளிச்சிட வைக்கும் உங்கள் ஆற்றல் அபாரம்.
வாழ்க, வளர்க!
படைப்பாற்றலின் உச்சம்!!
மஹா இசை விருந்து!!!! நாதஸ்வரம், தவில், வாய்ஸ் மூன்றும் மிகச் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது பல பெண் குரல்களை ஒன்றிணைத்து ஒலிப்பதிவு செய்தவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது
செவிக்கு இனிய விருந்தளித்த அனைவருக்கும் மனதார பாராட்டுக்கள்🙏🏻🙏🏻🙏🏻
நன்றி நன்றி வாழ்த்துக்கள் என்ன தவம் செய்தோம் இப்பாடசாலை கேட்டு அனுபவிக்க
மிக மிக அற்புதமான படைப்பு! விவரிக்க முடியாத உழைப்பும், இசையின் மேல் உள்ள பக்தியும் உங்கள் மொத்த குழுவினரிடையே மிளிர்ந்தது. இந்த பிரமாண்ட முயற்சிக்குத் தலை வணங்குகிறோம்🙏
No words....🙏🙏🙏🙏👌👌👌👌
Thangapandi வாழ்த்துக்கள்super
என்னதான் சொல்ல அருமை அழகு அற்புதபாடல் இந்த கால பாடல்களில் ஏது இந்த உணர்வு
பெரிய திருவிழா கொண்டாட்டம் பார்த்து மகிழ் ந்த நிறைவு கிடைத்தது. வாழ்த்துக்கள் ஆயிரம்💞🌹🌹🌹💞
இசை மழையே பொழிந்து விட்டது! என்ன அருமையான ஒரு பாடல், என்ன அருமையான ஒரு பங்களிப்பு....👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 எல்லா பாடகிகளும் மிக மிக அற்புதமாக பாடினார்கள்👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த அற்புதமான குழுவில் நடிகர் திரு. சிவகுமார் அவர்களின் மகளும் திரு. சூர்யா மற்றும் திரு கார்த்தி அவர்களின் தங்கையுமான திருமதி.பிருந்தா சிவகுமாரும் பாடியது சிறப்பு.
இவ்வளவு பாடகிகள் பாடிய ஒரு பாடலை ஒரே ஒரு பாடகி திரைப்படத்தில் அசத்தி இருப்பார்👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 திருமதி எஸ் ஜானகி அவர்களைப் போல ஒரு பாடகி இன்னும் எத்தனை யுகங்கள் கழித்து இவ்வுலகிற்கு கிடைக்க போகிறாரோ தெரியவில்லை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அவருக்கு நிகர் அவர் மட்டுமே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த அருமையான காணொளிக்கு மனமார்ந்த நன்றி🙏🏻🌻💐💐💐💐🌻🙏🏻
என்னவென்று சொல்வதம்மா இந்த அற்புத பாடல் அழகை.
QFR team உங்கள் புது புது உக்த்திகள் கலந்த பாடல்களை கேட்க
காத்திருக்கிறோம்.
Special appreciation to our boy Shyam benjamin.
Wonderful dear.
Kudos to you all.💐💐💐
Spelandid
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத பாடல்.
வார்த்தைகளை பாடுவதைக் காட்டிலும் நிரவலிலும் ஆலாபனையிலும் பாடகர்கள் ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள்
அருமை அருமை....காலத்தால் அழியாத பாடல்....95 பேர் லேசுபட்ட காரியமல்ல. ஒரு புதுமையான முயற்சிக்கு
நன்றி சுபஸ்ரீ அவர்களே. பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அம்மம்மா என்ன ஒரு அற்புதம் சாதித்து விட்டீர் சகோதரியாரே
ஆஹா சபாஷ் மேம்
முதலில் இத்தனை குரல்களை ஒன்றிணைத்த உங்களுக்கு
வாழ்த்துக்கள்.
காலத்தால் என்றுமே மறக்க முடியாத பாடலுக்கும்
சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும்
ஒரு சிறந்த கௌரவம் QFR மூலம்
வழங்கிய பெருமை என்றென்றும் உங்களுக்கே
நன்றிம்மா.
இசைப்பயணம் இனிதே தொடரட்டும்.
எப்பா இந்தப் பாடலை கேட்டும் பார்த்தும் அசந்து மெய் மறந்து விட்டேன்.தேங்க்ஸ் க்யூ எஃப் ஆர்.
மனதில் நிறைவும் கண்களில் நீரும்……அப்பப்பா என்ன ஒரு தெய்வீகம் ,இனிமை ,கம்பீரம்…….no words to express…awestruck… salute to the entire QFR team 👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏
ஒரிஜினல் பாடலை சிதைக்காமல் ,
சிறப்பாக
ஒருங்கிணைந்து
ஒப்பற்ற செயல்
அ
ஆ
ஆஹா ஓஹோ
அற்புதம்
அமோகம்
அட்டகாசம்
அழகு
அருமை , உங்களை நினைத்து பெருமை
வாழ்க , வளர்க உங்கள்
பனி
அருமை....அற்புதம்.... 8....நிமிடத்தில் பாடகா்கள் அனைவருடைய மனதையும் திருப்திசெய்து..... ரசிகா்களுக்கும் இனிய குரலை கேட்கவைத்து..... சாதனை...வாழ்க...வளா்க.....
கண்கள் மயங்கியது காதுகளில் தேன் பாய்ந்தது உடம்பு முழுக்க ஒரு சிலிர்ப்பு ஓடியது நீங்கள் நூறு பேரும் செய்த இந்த இசை சங்கமம் ஒரு மகா சாதனை இதை வடிவமைத்து எக்ஸிக்யூடிவ் செய்த சுபா ஜிக்கு ஆயிரம் கோடி நன்றிகள் வெற்றிப் பயணம் தொடரட்டும் பாடியவர்களுக்கு மனமார்ந்த பாட்டுகள்
என்ன ஒரு பிரம்மாண்டமான கான்செப்ட். ஒவ்வொரு மணி நேரத்திற்கு காத்திருக்க வைத்து கடைசியில் பாடல் கேட்கும் போது அந்த விண்ணுலக சொர்க்கம் இங்கே மண்ணில் வந்தது. சுபஸ்ரீயால் மட்டுமே இதை செய்ய முடியும். பாராட்டுக்கள்
சூப்பர் என்கிற வார்த்தை யாருக்கும் பொருந்தாது சுபஶ்ரீ தணிகாசலம் மேடத்திற்கு மட்டுமே பொருந்தும் திருச்சிற்றம்பலம்
QFR Brahmandam. Extraordinary. Mylai Karthikeyan played so well. A master piece presentation, so thoughtful of bringing all QFR female singers to participate in one song. Feeling so happy to see all singers in this celebration. What an enthusiasm and enjoyment seen in all singers face. Siva’s editing superb.
இசை உலகத்திலேயே ஒரு தனித்துவம் பெரும் இந்த அர்ப்பணிப்பு விழா. ஆமாம், சந்தேகமின்றி.
அந்த நாதஸ்வர மாமேதைக்கு, அதே நாதஸ்வரம் மற்றும் தவில், வாய்ப்பாட்டு இவற்றால் ஒரு ஆராதனையே நடத்தி அசத்திவிட்டீர்கள் எங்கள் QFR ரத்தினங்கள். பல தடவைகள் கேட்டும் வேட்கை தீரவில்லை. சந்தோஷமா, தாளாமையா தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நெஞ்சை அடைக்கிறது, கண்ணீர் பெருகி வழிகிறது. நன்றி என்ற சொல்லுக்கு உள்ள சக்தி முழுவதையும் இப்போது உணர்கிறேன். நீங்கள் எல்லோரும் நோய் நொடியின்றி செல்வமும் சீரும் சிறப்புமாக பல்லாண்டு வாழ்வாங்கு வாழ அந்தச் சிங்கார வேலரிடமே சிரம் தாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்...!! 🙏🙏🙏🙏
A great tribute to the legends who involved in the creation of this song. QFR family singers wonderful rendition. Venkat, Selva, Vigneshwar, Thiruneermalai B. Mani, Hari, Anjani, Ranjani, Rangapriya, Aswini and Deshika did an excellent job. Special kudos to Mailai Karthikeyan. Siva fascinating editing. Shyam amazing and classic performance, programming and arrangements.
பல கலைவாணிகள் சேர்ந்து ஒற்றை s. ஜானகி அம்மாவை உருவாகிவிட்டனர் அட அனைத்து குரல்களும் அருமை நன்றி சகோதிரிகளே
Janakima should see this episode and bless all the hardwork!
அருமை! 93 குரல்கள் என்றால் வாசித்தார்கள் மற்றும் அபிநயம் செய்தவர்கள் சேர்த்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள்!! Sound Engineer மற்றும் Editor போன்ற technicians இன்னும் அதிக பாராட்டுக்குரியவர்கள்!!
Editor and sound engineer பாராட்டுக்குரியவர்கள்
QFR gone to another level it is simply outstanding, it is not easy joke to co-ordinate so many singers for one song... Absolutely incredible... Hats off to those who are all work this song....
அருமை அருமை. பிரமாண்டமான பாடலை..... 100 பேர் இணைந்து பாட வைத்த பெருமை படைத்த உங்களைப் பாராட்ட வார்த்தைகளை புதிதாக தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்க வளமுடன்👏👏
Excellent 🙏தேனாய் தித்தித்தது 🤩அழகான முருகனுக்கு🙏 அழகு தமிழில்🙏 அழகான ராகத்தில் 🙏அழகான இசை கலைஞர்கள் குழுவினர்களுடன் அருமையாக இருந்தது 👍👏👌🤩🙏ரசித்தேன் 👏👏👏மகிழ்ந்தேன் 👌ஆனந்தத்தில் மூழ்கினேன் 😍பாராட்டுகள் 🙏வாழ்த்துகள்🙏 வணக்கங்கள்🙏மிக்க நன்றிகள்🙏
ಜಾನಕಿ ಅಮ್ಮ ಅವರು ಹಾಡಿರುವ ಅದ್ಬುತ ಗೀತೆ. ಇಡೀ ದಕ್ಷಿಣ ಭಾರತದ ಮಧುರವಾದ ಹಾಡುಗಳಲ್ಲಿ ಒಂದು. Huge respect from Karnataka 🙏✊
அருமையோ அருமை.அனைவருக்கும்
சிங்கார வேலன் அருள்
புரிவார்.இந்தச் சாகாவரம்
பெற்ற பாடலை நமக்குத் தந்த மேதைகளுக்கு
அற்புதமான அழகான
அபாரமான சமர்ப்பணம்.
Hat's off to your immense potentiality in dragging up almost all the best singers at top level to prove your genius
உலகெங்கும் உள்ள இசை கலைஞர்களின் கான மழையில் நனைந்து திளைத்த இனிமை செவிகள் அடைந்தன குளுமை QFR என்றுமே
இளமை புதுமை அடயப்போவதில்லை முதுமை தங்களுக்கு கோடி நமஸ்காரங்கள். இப்படி ஒரு சாதனையை சாத்தியமாக்கியதற்கு சிங்கார வேலனின் அருள் என்றும் QFR Team க்கு நிறைந்து இருக்கட்டும்... அற்புதம்...
அபாரம்..
மிக்க நன்றி...
Really outstanding job by Subhasree Thanikachalam madam and team. All the one minute snippets leading to the grand finale, from concept to creation 150% grandeur matching the original and a fitting tribute. Video editor really Kudos stitching this together so so well. Goosebumps. 🎉🎉🎉🎊🎊🎊👌👌👌👏👏👏
Singarvelane enum தேன்👌👌👌
What a brilliant song !! Scintillating performance.. superb execution by Subhashri. Absolute classic rendition by all the singers... amazing backing by Nadaswaram and Tavil players.. This song is treasure to keep and listen whenever you feel boredom !!!
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. 🙏
Fantastic synchronisation. Greatest tribute to the legends who had created this masterpiece. Take a bow all the singers and musicians. And to you Subha madam for being the brain behind this inspiring initiative 👍
Excellent job done
100 women participated in this song? How does Subhashree make this happen week after week? Mind boggles.
அருமை 😍😍😍😍😍😍
What a magical execution of the song. THE Best presentation of QFR. Three cheers to all the singers and musicians who gave performed in this presentation. Hip Hip Hooray
இத்தனை பேரையும் இணைத்து துள்ளியமாக இசை விருந்து வைத்துவிட்டிர்கள். அருமை.
🙏🙏🙏🙏தாய்ப்பாலோடு எங்கள் குருதியில் கலந்த பாடல்..! திறமைக்கு மரியாதை..!! சமர்ப்பணம்..!!🙏🙏💐💐🌹🌹😌😌
தமிழ் தாய் அன்னை ஆட்சி செய்த போது இந்த பாடல் வரிகள் உலகம் முழுவதும் ஒலித்தது
@@ganesanganesan7860 🙏🙏
💯 crore Trillion 🙏 Vanakkam 🙏 vanakkam 🙏 vanakkam 🙏 vanakkam 🙏🐦🐦🎤💯🙏 vanakkam by PaalMuruganantham India 🙏
QFR- ன் வல்லமை இன்று மிகப்புரிந்தது! மயிலை கார்த்திகேயன், நாதஸ்வரத்தை வாசித்துக்கள் கொண்டே உள்நுழைவது அபாரம்! தவிலின் சுருதி சுத்தமான வாசிப்பு அற்புதம்! பாடகிகள் அனைவரும் இனிமையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாடினார்கள்! மிக்க மகிழ்ச்சி!! நல்வாழ்த்துக்கள்!!!
400 என்ற எண்ணிக்கையில் இல்லை இந்த வெற்றி. இந்தப்பாடல் எவரஸ்டு சிகரத்தைதொட்ட படைப்பு. அனைவருக்கும் பாராட்டுக்கள்
Beautiful presentation... Nadaswaram was outstanding! Worthy of all the waiting and anticipation (since afternoon)😍
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!எமது சின்னவயதிலிருந்து பல்லாயிரம்முறை கேட்டும் மெய்சிலிர்க்க வைக்கும் இசைஓவியம்!!!
What a beautiful presentation இனிமை இனிமை காதுக்கும் கண்ணுக்கும் அருமையான இசை விருந்து
🙏🙏🙏👍👍 good Song good QFR
Nadhaswaram, Thavil, Tabla and Taalam - perfection is not the word God bless them all
மெய் சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்டம்.... காரைக்குறிச்சி அருணாசலம் ஐயா அவர்களின் ஆன்மா நிச்சயம் திரு. மயிலை கார்த்திகேயன் அவர்களை வாழ்த்தும், ஆசிர்வதிக்கும் 👋👋👋👋👋🙏🙏🙏அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்🎉🎊 🙏
இந்த பாடலுக்கு இதைவிட சிறப்பான அற்பனிப்பு என்ன செய்துவிட முடியும். இதில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
அற்பணிப்பு என்று திருத்தினால் மகிழ்வேன்
All 96 voices are equal to one janakiamma
Vow A real tribute to the original song makers by entire QFR family. Hats off. மேலும் மேலும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Awesome..... thanks a ton 💐💐🙏🙏
Superb.Not getting enough words to express my feelings.Hearty Congratulations to all the performers and organisers
A real jewel in the crown
Applauds to the team
Really no words to express
Fantastic 👍👍
The words are too weak to express all our gratitude Very fine G.K.Sabapathy Desigar. Mothers blessing
.
திருநாதஸ்வர கலைஞருக்கு மனங்கணிந்த வாழ்த்துக்கள்...
How this magic is possible? Yes certainly in QFR everything is possible... Mayilai Karthik background temple looks beautiful!.. Nadaswaram and Melam awesome.. Salute... Ellam arputham..
I guess the temple is Karaneeswarar kovil Mylapore Chennai
@@s.alagappan166 Thank you so much sir.. I'm from Malaysia.. and the background muruga with Valli devasena looks so beautiful
Yes. It is Karaneeswarar koil
பிரமிக்க வைக்கிறது. மெய்சிலிர்க்க வைத்த தங்களது பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும்
Just throw away all dictionaries which have no appropriate adjectives or adverbs to describe this except the usual compliments like marvellous mesmerising tremendous adorable amazing awesome creation nd presentation. How lucky nd spirited are the 101( Subhasri madam inclusive) participants nd equally lucky listeners. Goose bumps fm beginning to end! 👌👌👌👍👍👍👍👏👏👏👏🤝🤝🤝🤝🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏. GOD BLESS ALL
இதுதான் பிரமாண்டம். இந்த முயற்சியை மிஞ்சும் பிரமாண்டத்தை இந்த நூற்றாண்டில் நாம் காண்பதற்கில்லை. பங்கு கொண்ட அனைத்து QFR இசைக்கலைஞர்களுக்கும், பாடகர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐
I don't know how to express my Gratitude to QFR , I respect your Hard work from the bottom of my ❤️💜heart, Raja Vaathyam Nathaswaram played by Mayilai fantastic, special thanks 🙏 for Thavil vidhvan, my heart ❤️ full thanks All the 93 Female Singers, unbelievable work by Siva for exemplary Editing, Big Salute to Dr. Shubashri Dhanikashalam Madam. Congratulations 👏 to entire QFR.Team
அருமையான முயற்சி .. அற்புதமான எடிட்டிங் .
எல்லா சிங்கர்ஸ் ம் அருமையாக பாடியுள்ளார்கள்.
நல்ல co -ordination . மறக்கமுடியாத பாடல் .
இரு செவியும் கண்களும் போதவில்லை, நன்றி வாழ்க வளமுடன்.
என்னங்க சுபஸ்ரீ மேடம், யப்பா.... மெய் சிலிர்த்து போனேன்..
எப்படி இதெல்லாம் சாத்தியமானது????
Good and great job 👏👍🌹
உலகெங்கும் உள்ள இசை கலைஞர்களின் கான மழையில் நனைந்து திளைத்த இனிமை செவிகள் அடைந்தன குளுமை QFR என்றுமே
இளமை புதுமை அடயப்போவதில்லை முதுமை
சிங்கார வேலனே தேவா...
(கொஞ்சும் சலங்கை -1962)
"ராகமாலிகா" 411ஆவது அத்தியாயமாக யூடியூபில், 100க்கும் மேலான கலைஞர்களைப் பங்கேற்கவைத்து, இசை வர்ணனையாளர், அறிவிப்பாளர் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களின் மகத்தான வர்ணனையுடன் பதிவேற்றியுள்ள "சிங்கார வேலனே..." பாடல் ஓர் அற்புதமான சாதனை என்றே பாராட்ட வேண்டும்.
நாதஸ்வர கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் இந்தப் பதிவில், இந்தப் பாடல் உருவானதற்குக் காரணமான தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இசைக்கருவிகளை வாசித்தவர்கள் என ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து, இந்தக் கூட்டு முயற்சியின் மகத்தான வெற்றியைக் கொண்டாடியிருப்பது நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்தப் பாடலை இயற்றிய கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்களின் மகன் என்ற முறையில், கவிஞரே பதிவு செய்த சில வரலாற்றுப் பின்னணியை நினைவுகூர விரும்புகிறேன். இந்தப் பாடலின் வெற்றிக்கு காரணமானவர்களில் இன்னொருவர் இதன் ஒலிப்பதிவு வல்லுநரான இ.ஐ. ஜீவா அவர்கள். பன்முனை ஒலிப்பதிவு வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அவர் பின்னணி பாடிய ஜானகி அம்மாவின் சன்னமான குரல் ஒலியையும், அதிரும் நாதஸ்வர ஒலியையும் சமன் செய்ய தன் தொழில்நுட்ப அறிவால் தனித்தனியே ஒலிப்பதிவு செய்து பாடலை இன்றளவும் அனைவரும் கேட்டு ரசிக்கும்படி பதிவு செய்தார் என்ற உண்மை. இன்னொன்று, அண்மையில் காலமான "இந்திய வானம்பாடி" என்று போற்றப்படும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரை, அந்நாளில் ஒப்பந்தம் செய்து பாட வைக்க, இந்திப் படவுலகிலும் பிரபலமான இந்தப் படத்தின் இயக்குநர் எம்.வி. ராமன் அவர்கள் ஆலோசித்தார்களாம். அது நிறைவேறாமல் கைவிடப்பட்டதால், எஸ். ஜானகி அம்மாவிற்கு இது ஒரு திருப்புமுனைப் பாடலாக பெரும் வெற்றியைக் கொடுத்தது என்பார்கள்.
"ராகமாலிகா" சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களின் அரும்பணிக்கு வாழ்த்துகள். இதில் நாதஸ்வர கலைஞர் மயிலை கார்த்திகேயனும், தவில் கலைஞர் திருநீறுமலை மணியும் துல்லியமாக வாசித்திருப்பது நேயர்களின் செவிகளுக்கு நல்விருந்து. அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.
அன்புடன்,
கு.மா.பா.திருநாவுக்கரசு
கைப்பேசி: +919840634279
Tears rolled down in joy. Bon appetite for QFR fans. Congratulations Subashree mam. Heartely wishes to your team. Thank you. 🙏
அபாரம் சூப்பர் நாதஸ்வரம் அபாரம்.வாழ்கஅனைத்து உள்ளங்களும்
Omg!!! Chanceless!!! Wt a treat to ears and eyes... Hats off to all the musicians who are all involved in this audio visual treat.. சிங்கார வேலன் தந்த அனைத்து மேதைகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள்.
கண் ல 🎉🎊 ஜலம்... இசை கடலில் மூழ்கி யது போல... அபாரமான உழைப்பு... நாதஸ்வரம் தெய்வீகம்... தவில் அற்புதம்... தம்பி சிவா எப்படி ப்பா எடிட் பண்ணு ன... வாழ்த்துக்கள்🎉🎊
மயிலை காரத்திகேயனும்..
திருநீர்மலை மணியும் அசத்திவிட்டார்கள்.
93 குரல்கள் என்றாலும் கேட்டது என்னவோ ஒரே குரலாகத்தான் இருந்தது.. அற்புதப் படைப்பு 👌👌👌
❤🧡❤💜🧡❤🧡
ஆயிரம் கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த வடிவமைப்பிற்க்கும் Subhashree Madam
இசைக்கலவைக்கும். Shyam Benjamin
ஒளிக்கலவைக்கும். Shivakumar
And the TEAM
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Goosebumps performance. Worth to wait to listen such a worthy song of this era.hats off to whole crew.special thanks to subashre mam who made this possible. Very grateful to her and her team work.
நல்ல தொகுப்பு குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 👌👏
அபாரமான முயற்சி!!. வாழ்க QFR Team...!!!
செந்தூர் முருகனுக்கு அரோகரா..... நான் என் குழந்தைப் பருவம் முதல் கல்லூரிக் காலம் வரை திருச்செந்தூரில் வளர்ந்தேன்...
ஒரு பாட்டை கை கூப்பி வணங்கிக் கொண்டே முகம் மலர்ந்த சிரிப்புடன், மனதார செந்தூர் முருகனிடம்,
இந்தப் பாடலை உலக அதிசயத்தில் ஒன்றாக உருவாக்கிய அந்த மேதைகளுக்கும், அதை மீண்டும் அனைவரும் பிரமிக்கும் விதத்தில் உருவாக்கிய சுபஶ்ரீ மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும், ப்ரார்தித்துக் கொண்டே பார்த்தேன். நூறு பேர்களையும் QFR மூலமாக ஒருசேரப் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி... கற்பனைக்கும் எட்டாத அதிசயம்.... அனைவருக்கும் வாழ்த்துகள்.
Amazing work of Shyam and Shiva! Synchronising 100 audio and synking videos perfectly is no joke!
Mayilai karthigeyan stands out of the song. What a perfection! All the singers have sung very well, sounds great! Great treat from QFR team for its family members! 👍👍👍
இப்படி ஒரு முயற்சி எடுத்து அதில் சாதித்தும் காட்டிய தங்களுக்கும் இதை சாத்தியம் ஆக்கி என்னை போல இசை விரும்பிகளை மகிழச் செய்த அனைவருக்கும் என் மனம் கணிந்த பணிவான வணக்கங்கள். 👌👌🙏🙏🙏🙏🙏🙏