Quarantine from Reality | Kangal Enge Nenjamum enge | Karnan | Episode 224

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #MSVTKR #PSuseela #Kannadasan #Nadigarthilagam

Комментарии • 1,4 тыс.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 года назад +59

    கர்ணன் படத்தில் அத்தனை பாடல்களும் தேவகானங்கள். இந்த பாடலை சற்றும் சுவை குன்றாமல், சுசிலா அம்மா பாடிய அதேபோல் பாடிய அனுவுக்கும் மற்றும் அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் பலத்த கரவொலியுடன் கைதட்டி எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம். 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @rajakumariranganathan1645
      @rajakumariranganathan1645 Год назад +3

      ..

    • @paramasivanc9105
      @paramasivanc9105 Год назад

      @@rajakumariranganathan1645 YutyutYutyyYutYutYYYyyYYYYYYYyyutYYyutyYYYutYYY rt YutYYYYutyYutYYutYjtutYyutYY ty yyy y yYYYYutY y YYYYutYYYutYYYutYYYYYYYYYYY hy Y y YYYYYutyjtYYYutYYYYY hy Y y YYutYYYutYYutYYYYutYYYYYutY y YyY y utY hurt YutYutYYutYutYYYYutYYYYjtYYyYYyutYYtyutYYyYyYyYYutYY hy utYYYYYYYyutYutYY y YyYYyutYyYjYYY hy YYYyYYutYutYY ty YYutYyYutYutYYYYutYYYYutyYk

  • @ravikumark3946
    @ravikumark3946 Год назад +40

    இந்த பாடலை QFR இல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. நான் இந்த பாடலுக்கு அடிமை. 🤗🤗🤗🤗♥️

  • @gurubvn
    @gurubvn 2 года назад +59

    நான் இந்த பாடலை சுமார் 1000 முறை கேட்டிருப்பேன். ஆனால் சுபஸ்ரீ, உங்களது வர்ணனை, பாடலை பின்னுக்கு தள்ளி விட்டது. மிக நுணுக்கமான விளக்கம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. நன்றி.

    • @vivekanandanshanmuganandan3604
      @vivekanandanshanmuganandan3604 8 месяцев назад

      இது பாடல் super

    • @fathinathan532
      @fathinathan532 8 месяцев назад +1

      Anu, I am spell bound. I just lived with this song. Your voice had taken me to the paradise of music.

    • @mohanp3036
      @mohanp3036 6 месяцев назад

      super .voice Anu

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 2 года назад +44

    எத்தனை முறைதான் கேட்டுவிட்டேன் இந்தப்பாடலை.
    இனிமை.......இனிமை......இனிமை.
    அனுவிற்கும் , மொத்த இசைக்குழுவினருக்கும் , அழகாக தொகுத்து வழங்கும் சுபஸ்ரீக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 года назад +84

    அம்மா! இந்த பாடலை எத்தனை முறை தான் கேட்பது! எத்தனை பித்தனாக அல்லவாஆக்குது!! பாடலை வடித்த சித்தனை(கவியரசர்)என்னவென்று சொல்வது!!!இசை வடித்த!இசையின்பக்தனை( மெல்லிசை மன்னர்)யார் தான் வென்றது?!இந்த இருவர் மீது சுபா அம்மையே! நீவிர் கொண்ட பக்தியே என் கண்முன் இமயம் போல் எழுந்துநின்றது!!

    • @mnatesan6701
      @mnatesan6701 2 года назад +3

      U wrote my all thoughts sir, thx 🙏

    • @rajangamp4103
      @rajangamp4103 Год назад +2

      No words to explain.

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Год назад +2

      ஆமாம். சகோதரி சுபா அவர்கள் இத்தனை அழகாக விமர்சிப்பது இனிமை.

  • @sambandharisaivazhipaduara9280
    @sambandharisaivazhipaduara9280 3 года назад +18

    எவ்வளவு அழகாக ரசித்து சொல்கிறீர்கள் சுபஸ்ரீ...எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியாததை நீங்கள் சொல்லும் போது புல்லரிக்கிறது...எல்லாமே அழகு...👑🌹👏👏👍

  • @dwaraganath3733
    @dwaraganath3733 Год назад +3

    பாடுவது குயிலா , பெண்ணா . இவ்வளவு திறமையுள்ள இசைக் கலைஞர்கள் தமிழ் நாட்டில் இருப்பதும் நம் அதிர்ஷ்டம் தான் .

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 10 месяцев назад +3

    இப்பாடல்1964 ல் அனைத்துபாடலுக்கும் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள்.. பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை எடுத்து இரண்டே நாட்களில் எழுதி முடித்தாராம் மொத்தபாடலும் மெகா ஹிட் காலத்தால் அழியாத காவியம்.கலையுலக ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்டது.தமிழன் பெருமை உலகெங்கும் ஒலிக்கிறது.நன்றி..

  • @kannansuman7087
    @kannansuman7087 Год назад +2

    உங்கள் வர்ணனைக்கு பிறகு பாடலை கேட்பது பாலோடு தேன்கலந்த இனிமை..அருமை அம்மா

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 11 месяцев назад +2

    இனமென்ன குலம் என்ன குணம் என்ன அறியேன்.....வேறோன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்..... எவ்வளவு அருமையாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் ... அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன்

  • @rramesh794
    @rramesh794 2 года назад +18

    ஏற்கெனவே கேட்ட பாடல்தான் இருப்பினும் அதன் தனித்தன்மை உங்கள் மூலம் கேட்க்கும்பொழுது இன்னும் ஆனந்தமாக உள்ளது பாராட்டுக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @1venkataswamy
    @1venkataswamy 2 года назад +19

    உங்கள் வர்ணனை மயங்க வைக்கிறது - வாழ்க இசை - வளர்க இசைக் கலைஞர்கள் - அன்பிற்கினிய நல்வாழ்த்துகள்

  • @balaravindran958
    @balaravindran958 3 года назад +82

    இந்தப் பாடலை யாராலுமே மறக்க முடியாது..பாடலும் சரி..படக்காட்சியும் சரி.. அதி அற்புதம்..தேன் குடித்த வண்டு போல கிறங்குவோம்..

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 3 года назад +185

    சுபஶ்ரீ தணிகாச்சலம், நீங்கள் இவ்வளவு நாட்களாக எங்கு இருந்தீர்கள்!!!, அல்லது நான் எப்படி உங்களை அறியாமல் இருந்தேன், ஒவ்வொரு பாடலையும் நீங்கள் அறிமுகப்படுத்தும் அருமை வியப்பூட்டுகிறது. நன்றி தமிழே.

    • @priyachris7088
      @priyachris7088 3 года назад +6

      Weldone Subashee

    • @kannanstudios182
      @kannanstudios182 3 года назад +4

      ama ithanai naartkal waist pannitom

    • @santhanakrishnan3533
      @santhanakrishnan3533 3 года назад +4

      Super

    • @elanoin
      @elanoin 3 года назад +3

      Well said sir. Great Contribution by Subashree Mam....

    • @PremaMohan31
      @PremaMohan31 2 года назад +5

      Correct.. this what I used to feel..
      Great job Subhashree!!!

  • @jramachandranjr2770
    @jramachandranjr2770 3 года назад +64

    அற்புதமாக பாடியுள்ளார் அனு ஆனந்த்.அருகில் கர்ணன் சிவாஜி அருமையான அற்பணிப்பு

    • @asokan8092
      @asokan8092 3 года назад +5

      அர்ப்பணிப்பு என்பதுதான் சரி ! அற்பணிப்பு என்றால் அற்பத்தனமான (அல்பம்) என்று தவறான பொருள் வரும். தமிழை கவனமாகக் கையாளவும் !!

    • @User81U
      @User81U 2 года назад

      @@asokan8092 உண்மை

  • @vak333
    @vak333 3 года назад +39

    இந்தப் பாடல் தமிழ் திரையிசையின் மணிமகுடம் என்றால், இந்த முயற்சி QFRன் மணிமகுடம். வாழ்த்துக்கள்

  • @nagarajann9891
    @nagarajann9891 3 года назад +120

    பல மேதைகள் சேர்ந்து உருவாக்கிய பாடல்.
    சம காலத்தவர்களும் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்துள்ளனர்.
    நல்வாழ்த்துகள்...

    • @gbalasubramaniansubramania1819
      @gbalasubramaniansubramania1819 3 года назад +1

      உண்மை.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 года назад +2

      உண்மை
      மனம் மகிழ்ந்தது

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +2

      ஆம் உண்மை. சன் டிவியில் ஒவ்வொரு சீரியலின் இடைவெளியிலும் பல மாதங்களாக சளைக்காமல் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    • @natarajanr8002
      @natarajanr8002 2 года назад +1

      தேன்

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 2 года назад

      சரியா சொன்னீங்க.

  • @sairajendran5318
    @sairajendran5318 3 года назад +59

    அனுவின் தேன்குரல், வீணை மீட்டிய விரல்கள், தபலாவில் நடமிட்ட கைகள், விரகத் தாபத்தை வெளிப்படுத்திய சாரங்கி, இவைகளை இப்போது ஒருங்கிணைத்து நம் காதுகளுக்கு தேனிசை விருந்து படைத்த திருமதி.சுபா தணிகாச்சலம் ஆகியோருக்கு🙏❤️நன்றிகள்.

  • @janakavalli5563
    @janakavalli5563 3 года назад +95

    ஒவ்வொரு வருக்குள்ளும் எவ்வளவு திறமை, கண்ணில் நீர் வருகிறது

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 года назад +2

      ஒவ்வொருவருக்குள்ளும்

    • @umamani5663
      @umamani5663 3 года назад +1

      உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ❤️❤️ வளர்ச்சி க்கு வாழ்த்துக்கள் 🎉🎉

    • @jothiarunachalam4206
      @jothiarunachalam4206 3 года назад +2

      I fully agree how to contact number ? If financial what is minimum amount ? What is mission 300 ?

  • @muthujeyakumar118
    @muthujeyakumar118 2 года назад +6

    என்ன ஒரு அருமையான படைப்பு.அணுவின் உணர்வு பூர்வமான ரசனையோடு கூடிய உச்சரிப்பு அருமை அருமை அருமை.மிக்க நன்றிகள்

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 года назад +51

    என்ன ஒரு பாடல் என்ன ஒரு இசை.கர்ணன்படத்தில்கவியரசர்,மெல்லிசைமன்னர்கள் இனைந்து இசை விருந்து படைத்திருப்பர்.
    இந்தப் பாடல் சுசிலாம்மாவின் சிறந்த
    பாடல்களில் ஒன்று.இன்று அனுவின்
    இனிய குரல் கிறங்க வைத்து விட்டது.ஷியாம்,
    வெங்கட்,செல்வா, அஞ்சனி,மனோன்மனி
    அனைவரும் இணைந்து
    ஜூகல் பந்தி படைத்து விட்டனர்.சிவக்குமார்
    மிக மிக சிறப்பு. மிக அழகான விவரிப்புக்கு
    நன்றி மேடம்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 года назад +2

    Key board ஐ ரொம்ப ரொம்ப கான்ஃபிடென்ஸோடு வாசிப்பதை நான் எப்பவும் ரசிப்பேன். பாடகி மிக மிக அருமையாக பாடீ இருக்கிறார். இசை மிக மிக அருமை.

  • @venkatasubramaniansrinivas6981
    @venkatasubramaniansrinivas6981 3 года назад +59

    அழகான பாட்டை அனுபவித்து அபாரமாக பாடியுள்ளார் அனு.
    ஆர்க்கெஸ்ட்ரா அசத்தி விட்டார்கள்.

  • @venkats7798
    @venkats7798 2 года назад +2

    ஆஹா அனுவின் தே‌ன் குரல் மிகவும் இனிமை சேர்க்கிறது

  • @jkennady3330
    @jkennady3330 3 года назад +14

    கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அருமை

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 года назад +2

    அனு பாடலை ஆரம்பிக்கும்போதே
    அருகிலே கர்ணனாக அண்ணன் படம் சூப்பர்

  • @tmanohar26
    @tmanohar26 3 года назад +5

    கண்கள் எங்கே என துவங்கும்போது தூரமாய் உள்ள நடிகர்திலகம் புகைப்படம், நெஞ்சமும் அங்கே என்கிற போது க்ளோசப்பாக காட்டிய எடிட்டிங் லயமே, நல்ல துவக்கம். உடன் வரும் வீணை இசை அற்புதம். முடியும் வரை, பழைய குற்றால அருவியில் நீராடியதைப்போல, தங்கள் qfr மழையில் நனைந்து மகிழ்ந்தோம். வாழ்க, வளர்க.

  • @mathizer
    @mathizer 3 года назад +3

    பாராட்ட வார்த்தை இல்லை...... கிறங்கடிக்கும் பாடல்.... Did perfect justification ... Amazing

  • @traveler2306
    @traveler2306 Год назад +10

    I dont have words to express, what wonderful song. Singer voice is so amazing.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 года назад +10

    எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் திகட்டாத அற்புதமான பாடல்.

  • @vamana4239
    @vamana4239 3 года назад +14

    என்ன ஒரு இனிமையான பாடல்... இதை எவ்வளவு அழகாக பாடி....இசைத்து தந்திருக்கிறார்கள்..அனைவருக்கும் மிகுந்த பாராட்டுக்கள்..

    • @lathasitaraman9056
      @lathasitaraman9056 3 года назад +2

      Hats off to all the artists who created this magic. Very soulful singing. No words to express the feeling. Keep going madam.🙏🙏🤗🤗

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 года назад +2

      வார்த்தை இல்லை. நன்றி.

  • @vijayankv2397
    @vijayankv2397 2 года назад +6

    அழகிய பாடலை இனியகுரலில் பரிமாறிய சுபஸ்ரீதணிகாசலம் அவர்களை வாழ்த்துகிறேன்.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 3 года назад +33

    _மணிகொணட_ இந்த இடத்தில் PS அம்மா குரலில் ஒரு விரகம் தெரிக்கும் (வெடிக்கும்).
    Mind-blowing.
    What a song. Excellent-o-Superb.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 года назад +2

      ஒரு விரகதாபம்.தெரிக்கும்(தெரியும்)

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 года назад +1

      உண்மை தான்

  • @villuran1977
    @villuran1977 3 года назад +2

    அனு நம்மை வேறொரு உலகத்துக்கே கொண்டு சென்றுவிட்டார். இறைவன் அவருக்கு எல்லா நலன்களையும் அருளட்டும்.

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 3 года назад +36

    தேவகானம்..பாடகி மற்றும் இசை குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ericeddy9450
    @ericeddy9450 8 месяцев назад +1

    When I listen to the song. i just travel beyond imagination. God bless the singer, really mesmerising

  • @ks2571959
    @ks2571959 3 года назад +3

    பிசிறில்லாத குரலின் இனிமை,வாத்தியங்களின் தெய்வீகத்தன்மை,எங்கேயோ கொண்டுபோய் விட்டது. வாழ்க வளமுடன்,பங்கேற்ற அனைவரும்!

    • @rmugunth
      @rmugunth 3 года назад

      The opening of the song with the Majestic Sivaji Sir in the background makes a big difference.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Год назад +2

    இந்த பாடலின் நாயக நாயகியாக
    EXPRESSION AH
    MUSIC
    AHSINGERS AH
    உங்களின் உழைப்பா
    யானையின்
    பராபரமே
    தங்களின்
    NOOK AND CORNER
    வர்ணனையா
    அடடடடடடா
    ஆயிரம் முறை கேட்டாலும்
    அலுக்காது
    சலிக்காது
    Excellent job
    AMAZING

  • @PadmanarayananA
    @PadmanarayananA 3 года назад +35

    Enchanting melody. Kudos to QFR TEAM. காலத்தால் அழியாத பாட்டு. அற்புதம்.

  • @savithaguruprasad6141
    @savithaguruprasad6141 3 года назад +27

    My, my, my..... my fav Susheelamma’s excellent song. Excellent rendition by Anu and superb side musicians support. Intha mari pattellam inime varuma? Song, composers and musicians are out of world geniuses,. Thank you Subha ma’am. 🙏👏🏼👌

    • @princearshad7867
      @princearshad7867 3 года назад +2

      INDHA MADHIRI PAATTELLAAM INIMAYL KAYTKA MUDIYMANNU ORU SANDHAYGHATHY THAAN EZHUPPUGHIRADHU. GOOD COMMENT. BYE.

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    அற்புத பாடலுக்கு அருமையான தெளிவான ஒலிதரம்.STEREO EFFECTல நான் நெனச்சது போலவே அமைச்சிருக்காங்க. பழையதை புதிய வடிவில் கேட்கும் போது அடடா! வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! அருமை! மிக அருமை!அனு ஆனந்தின் குரலும் முகபாவனையும் பாடலுக்கு முத்தாய்ப்பு!!!

  • @EmsKsa82
    @EmsKsa82 6 месяцев назад

    நான் தொடர்ந்து பல முறை கேட்டு விட்டேன், அருமையான குரல் வளம், வாழ்த்துக்கள், Congratulations 👍💐 From Saudi Arabia

  • @nityaganesh
    @nityaganesh 3 года назад +46

    Subhaji - your opening talk gives lot of beautiful nuances to like and love the song from a different perspective like a person visit a tourist spot with a help of a guide and gets engrossed on getting the complete background about it.
    You have this knack and it makes the program lively.
    Kudos to the musicians involved in re-creating this beautiful epic song.👏👏❤️🤝👍

  • @vishnukumar-lb3ux
    @vishnukumar-lb3ux 2 месяца назад

    சபாஷ்...
    இந்த பாடலை கேட்க்கும் போது நாங்கள் எங்கே...???
    அற்புதமான படைப்பு.. QFR குழுவுக்கு
    கோடான கோடி நன்றிகள் 🙏

  • @kannata6363
    @kannata6363 3 года назад +35

    மிக்க நன்றி அருமையான மனதை மயக்கும் உங்கள் குரல் இனிய படைப்பினை அனுபவித்து பாடினீர்கள் மிக்க நன்றி அனு

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 Год назад +1

    எப்பேர்ப்பட்ட உயர்ந்த பரிசு பொருளாக இருந்தாலும் அதை அழகான ஒரு பெட்டியில் வைத்து கொடுக்கும் போது தான் அருமையாக இருக்கும். அது போல அருமையான இந்த பாடலின் அருமை சுபஸ்ரி தணிகாசலம் அவர்கள் விளக்கு ம் போது முழுமை பெறுகிறது. அனு ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யின் பிரதான பாடகி.அருமையான பின்னணி இசை மயங்கி கிறங்கி உருக வைக்கிறது

  • @dhakshnamoorthyu5901
    @dhakshnamoorthyu5901 2 года назад +3

    மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

  • @vanamamalaikallapiran744
    @vanamamalaikallapiran744 2 года назад

    இந்தப் பாடல் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. இந்த அறிமுகம் இந்தப் பாடல் இன்னும் இன்னும் உச்சத்திற்கு செல்லும். சுகல்பந்தி செய்தி அருமை.

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 3 года назад +21

    Excellent singing by Anu, can't come out frm her performance. Melody queen. Awesome.

    • @bveda9386
      @bveda9386 3 года назад

      Xlent👌👌👌👌

  • @jayashreevenkatraman945
    @jayashreevenkatraman945 3 года назад +3

    எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத பாடல். பாடலை சொல்வதா கர்ணானக நடித்த சிவாஜியை சொல்வதா. எல்லாரும் உயிரை கொடுத்து நடித்தனர்.

  • @meenasundar2211
    @meenasundar2211 3 года назад +28

    Kudos to Anu and மனோன்மணி in special.
    கண்ணுக்கும் காதுக்கம் விருந்து.
    பல முறை கேட்டும் அலுப்பு வரலை.❤️❤️

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 года назад +2

    அருமை! அருமை!அருமை!
    அடுத்த தலைமுறை இப்பாடலை இசை அமைத்து பாடி அசத்தியுள்ளார்கள்.
    வர்ணனை வழுங்கியவருக்கும்
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  • @anandanathanpoongavanam5042
    @anandanathanpoongavanam5042 3 года назад +15

    Masterpiece Gem of Mellisai mannargal & Suseela amma. Recreated wonderfully by Anu and your team.Shyam is today's hero in orchestration.

  • @RaviChandran-zx4mm
    @RaviChandran-zx4mm 3 года назад

    அற்புதமாகப் பாடும் அனுவிற்கு அதி அற்புதமான குரல். தலை சிறந்த பாடகி, மெய் மறக்கச் செய்கிறார். இவருக்குத் திரை உலகில் பாடும் வாய்ப்பு இசை அமைப்பாளர்கள் தரவேண்டும். தேசிய விருது நிச்சயம் பெரும் தகுதி இருக்கிறது. வாய்ப்பு தராவிட்டால் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கே, தன்னை நிரூபித்துவிட்ட இவருக்கல்ல.

  • @rajkhanna2005
    @rajkhanna2005 2 года назад +6

    எவ்வளவு தடவ கேட்டாலும் அலுக்கவேயில்லை . காதெல்லாம் எறும்பு .. அவ்வளவு தே
    ன்

  • @vasudevantamakula.d3932
    @vasudevantamakula.d3932 Год назад

    காலத்தால் அழியாத கர்ணன் பாடல் கள்.கேட்டு கிட்டே இருக்கலாம்.சுபஸ்ரீ அவர்கள் வர்ணனை வேர லெவல்.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +7

    புன்னகைத்துக் கொண்டு அழகிய குரல் கொண்டு ரசிகர்களை மயக்கி கொண்டு சென்று விட்டீர்கள் இன்று 👍

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 года назад

    l like very much too much.... Mei selirkithu, shayam Benjamin, venkat hero, Shenoy, sarangi, Anuananth, Flute excellent super..... BY BALU MADURAI

  • @chitraganesan28
    @chitraganesan28 3 года назад +18

    I was so worried about this song as it's one of my all time favourite songs of P Susheela madam. But your team did not disappoint. Amazing rendition! Thank you QFR.

  • @idhreessalih1990
    @idhreessalih1990 2 года назад +1

    வாழ்க பல்லாண்டு காலம் தாண்டி வாழ்க பாடகி அவர்கள் ... இசை விமர்சனம் நன்றாகவே இருப்பினும். .. சற்று நீளம் அதிகம்.. பொறுமை வெகுவாக சோதிக்கப்படுகிறது ...
    ( கருணை காட்டுங்கள்
    அம்மணி.)

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 года назад +14

    பாடலின் அருமை
    வார்த்தையில், வரியில்
    பாடலை விளக்கும்
    *சுபஸ்ரீ உரையில்*
    பாடகர் பெருமை
    பாடிடும் வழியில்
    படத்தொகுப்பருமை
    பார்க்கும் நம் விழியில்!
    கலைஞனுக்கழகு
    வாசிப்பதிலே!
    ரசிகனுக்கழகதை
    சுவாசிப்பதிலே!
    அனைத்தும் தரும் நம்
    *QFR அருமை* - அதன்
    ரசிகராய் இருப்பது
    *நமக்கெல்லாம் பெருமை*
    தினம் ஒரு பாடலை
    யோசிக்கின்றோம்
    பாடிடக் கேட்டு
    யாசிக்கின்றோம்!
    *பாட்டை இசையைப்*
    *பூசிக்கின்றோம்*
    QFR - ஐ
    நேசிக்கின்றோம்!!!

    • @viswanathanramanathan9660
      @viswanathanramanathan9660 3 года назад

      இந்த பாட்டின் அருமையான சங்கதி களை தங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி சுபஸ்ரீ.

  • @anandaraj3366
    @anandaraj3366 2 года назад

    நடுவில் வரும் இசை பிரம்மாண்டாமாக மற்றும் ஹம்மிங் இனிமையாக இருக்கும் சரணம் அருமையாக சுசிலா அம்மா பாடி இருப்பர் இந்த பாடல் என் favorite

  • @sundararajanr5323
    @sundararajanr5323 3 года назад +3

    Anu Anand... charming and enchanting...
    Anjani... exemplary veena accompanying...
    Manonmani...brief Saarangi interlude.... unforgettable performances...

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 2 года назад

    இனிய பாடல்.. வழங்கியதற்கு நன்றி. அனுவின் குரலில் பாடலை கேட்கும் போது ... ஆகா என்ன இனிமை

  • @venkatraghavan9828
    @venkatraghavan9828 3 года назад +58

    இந்த பாடலை கேட்கும் போது சிவாஜியின் கம்பீரம் கண் முன் வருகிறது.

  • @fathinathan532
    @fathinathan532 7 месяцев назад

    Sweet voice, beautiful music in Veenai, Tabala, sarangi, Flute more so the keyboard plays. And an unmatched description of Lyrics and music instruments. Totally a banquet of music. A

  • @hemapotrivelu2659
    @hemapotrivelu2659 3 года назад +6

    இன்றையப் பாடல் காலத்தில் அழியாத காவியப் பாடல். கர்ணன்
    படத்தில் வரும் அத்துனை பாடல்களும் முத்தானப் பாடல்கள்! கண்கள் எங்கே பாடல் முத்தாய்ப்பான பாடல்.அனு ஆனந்த் இன்று அற்புதமாக படினார்.
    அனுவின் குரல் தேன் போல் தித்திப்பாக இருந்தது. இனிமை ,பாவம்,
    உணர்ச்சி எல்லாம் அனுவின் குரலில் ததும்பி
    நின்றது. பாடல் காட்சி எடுத்தவிதமும் அழகு, நீயும் அழகோ அழகு. வாழ்த்துக்கள் அனும்மா!
    👍👍👍💐💐💐❤️❤️❤️
    அஞ்சனி வீணை இன்று பாடலில் அருமையாக
    இருந்தது. வாழ்த்துக்கள்!
    👍👍👍💐💐💐❤️❤️❤️
    மனோன்மணி சாரங்கி சூப்பர் மா! இந்த பாடலுக்கு உறுதுணையே
    சாரங்கிதான்! வாழ்த்துக்கள் மனோ!
    👍👍👍❤️❤️❤️💐💐💐
    செல்வா குழல் நாதம்
    அற்புதம்!
    வாழ்த்துக்கள்! 👍👍👍💐💐💐❤️❤️
    வெங்கட் என்றும் போல்
    இன்றும் அசத்தி விட்டார்.
    வாழ்ததுக்கள்!👍👍👍❤️❤️❤️💐💐💐
    இந்த இசையெல்லாம் சேர்த்து நமக்கு ஒரு மாலை போல் தொகுத்து வழங்கிய நம்ம ஷ்யாம் பெஞ்சமினுக்கு எல்லோரும் ஒரு ஓ...........
    போடுங்கள்! வாழ்த்துக்கள்
    பெஞ்சமின்! அசத்தலோ
    அசத்தல்!👍👍👍❤️❤️❤️
    💐💐💐
    காதிற்கு விருந்து படைத்தது இசைக்கலைஞர்கள் என்றால் கண்ணுக்கு விருந்து படைத்தது நம்
    சிவகுமார் தான். சூப்பரோ
    சூப்பர்! வாழத்துக்கள்!
    💐💐💐❤️❤️❤️👍👍👍
    இன்று பாடல் மிக மிக திருப்தியாக அமைந்தது.
    இந்த பொக்கிஷ பாடலை நமக்கு அளித்த சுபஶ்ரீக்கு
    நன்றிகள் பல !
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @yogiraja3126
    @yogiraja3126 3 года назад

    கலைமகளின் அன்புக்குழந்தைகளுக்கு !நோர்வே நாட்டில் வாழும் 67 வயது ஈழத்தமிழனின் பணிவான வணக்கங்கள் உங்கள் படைப்புகள் பலதை பார்த்தேன் கேட்டேன் பரவசம் அடைந்தேன் பாடகர்கள் ,இசை மேதைகள் ,பாடலில் முன் வர்ணனை ஒளிப்பதிவு ,ஒலிப்பதிவு ,காட்சி கோர்ப்பு என அத்தனையிலும் சிகரத்தினை தொட்ட அருமையான நிகழ்ச்சி
    இந்த இடர்காலத்தில் மக்கள் மனம் சோராமல் செய்யும் உயர்ந்த சேவை உங்கள் அனைவருக்கும் அந்த இறையருள் சகல நலன்களும் வளங்களும் தர பிராத்தித்து விடைபெறுகின்றேன்
    என்றும் அன்புடன் இ .யோகேந்திரன்

  • @chandrasekar4
    @chandrasekar4 3 года назад +3

    எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை. இவ்வளவு கலைஞர்கள் நம்முடன் இருக்கின்றார்கள் என்று அறியும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. பாடல் படியவரும் வீணை வாசித்வரும் இனிமையாக தங்கள் சங்கீதத்தை தந்தார்கள். மிக்க நன்றி

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 года назад +3

    கர்ணன் என்னை மிகவும் கவர்ந்த படம்..!! சிறப்பாக இருந்தது...!!👍👌💐

  • @udhayadeeapamtnbcscstbc2662
    @udhayadeeapamtnbcscstbc2662 2 года назад

    வேற லெவல் குரல் வளம் இசை வாசிப்பு அதைவிட வேற லெவல் வார்த்தை இல்லை வாழ்க வளமுடன் தொடர்ந்து உங்கள் புகழ் ஓங்கட்டும்

  • @ramalingamj8852
    @ramalingamj8852 3 года назад +4

    நான் கருவாக இருந்த போதில் இருந்து இன்று வரை சுமார் 57,ஆண்டுகள், என் உள்ளத்தில் சற்றும் தலர்வுயில்லாமள் எண்ணுல் ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல் "வாழ்த்துக்கள்" அனைத்து கலைஞர்களுக்கும். நன்றி.

    • @hariharansr9074
      @hariharansr9074 Год назад

      வணக்கம்
      கண்கள் எங்கே
      நெஞ்சமும் எங்கே
      இந்தப் பாடலை எத்தனை
      தடவைகள் கேட்டேன்
      என்றுசொல்வதை‌விட
      எப்பொழுதுமே‌கேட்டுக்
      கொண்டுதானிருப்பேன்
      என‌எனது கைவிரல்களும்எழுதும்
      எனது நாவும் பேசும்
      மெல்லிசை மன்னர்களின் நான்கு
      கைகளையும் ஒற்றிக்
      கொண்டுதான்‌என்றும்
      பி சுசீலாம்மாவின் தேன்
      குரலோடும்‌ நிகழ்ச்சியில்
      உலாவருவேன் என்றால்
      தீயிந்த‌உயிர்க்‌ கூட்டை
      எறித்தாலும் கண்கள்
      எங்கே நெஞ்சமும் எங்கே
      பாடலை மட்டும் தொட்டு
      விடமுடியாது
      தங்களுக்கும் பாராட்டுக்கள்
      எஸ் ஆர் ஹரிஹரன்

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 года назад

    ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல். மிக மிக அருமை. பாடலும் சரி அதற்கான இசையும் சரி . அதற்கு சுபஶ்ரீ அம்மா வழங்கிய விளக்கமும் மிக மிக அருமை. இதயம் கனிந்த பாராட்டுக்கள்

  • @Jupiterplus
    @Jupiterplus 3 года назад +8

    Nice rendition! Nice team work! Having ‘Nadigar Thilagam’ portrait behind was a brilliant idea👌

  • @shanmugams5661
    @shanmugams5661 Год назад

    உங்கள் வர்ணனைக்கு கவிஞரே வியக்கும்வண்ணம் உள்ளது மேடம் நன்றி
    சண்முகம்

  • @physics20246
    @physics20246 3 года назад +7

    அற்புதமான குரல்! அனுவிற்கு! வளரட்டும்! Congratulations to everyone! என்னவொரு பாடல்!!!

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 13 дней назад

    Anu Anand sings so beautifully giving 100% justice imitating our great Sushila amma. உணர்ந்து பாடியிருக்கிரார்கள். வாழ்த்துக்கள்.

  • @jackraven7850
    @jackraven7850 3 года назад +3

    THIS IS CALLED
    'T E A M W O R K'.
    T R E M E N D O U S.
    FANTASTIC,
    GREAT!
    👍💪👌👏🎵🎸🥁🎶

  • @venkateshadeshpande7617
    @venkateshadeshpande7617 2 года назад +2

    ಸೊಗಸಾಗಿದೆ
    ಎಂಥಾ ಮೆಲಡಿ
    🌺🌺🌺👍👍✋🏻🙏🙏👏

  • @ubisraman
    @ubisraman 3 года назад +7

    MSV -TKR would be blessing you and your team from the heavens!!

  • @ksavanksavan778
    @ksavanksavan778 3 года назад +2

    படத்தை விட இங்கு இப்பொழுது பாடல் மிக சிறப்பாக பாடி அணு பாராட்ட வேண்டும் அவருக்கு இறைவன் அருள் நிறைந்து அருள் உள்ளது அவர்கள் இங்கும் அங்கும் வாழக்கூடியவர்கள் நீண்ட ஆயுள் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடையக் கூடியவர்கள் சிறப்பாக வாழக்கூடியவர்கள் என்று வாழ்த்துகிறேன் நன்றி இறைவனுக்கு

  • @hariharaniyer4243
    @hariharaniyer4243 3 года назад +4

    Mesmerising performance !! Anu has lived the legend Devika with pleasant expression. One should admire MSV created this magic 5 decades ago with 'live recording' and without any tech support..really amazing !!!

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 11 месяцев назад +1

    அற்புதமான பாடல் அற்புதமான வரிகள் அற்புதமான உச்சரிப்பு அற்புதமான இசை மெய்மறக்க செய்யும் அதிசயம்...

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 3 года назад +11

    Oho Shyam!Take a bow for the brilliant programming.
    Keep rocking all the way.👍👍👍👍👍

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 года назад

    அருமை அற்புதம் என் அபிமான இசை மேதைகள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஐயா கவியரசு கண்ணதாசன் ஐயா பி ஆர் பந்துலு ஐயா மற்றும் சுசீலா அம்மா அவர்களின் சிறந்த சிறந்த குரலில் மிக சிறப்பாக வந்த கர்ணன் பாடல்கள் அனைத்தும் அருமை அற்புதம் 🙏🙏 காலத்தால் அழியா பழம்பெரும் பாடல்கள்களை எப்போதும் நினைவு கூறுவோம் 🙏🙏 நன்றி வணக்கம்

  • @basilisktomriddle3285
    @basilisktomriddle3285 3 года назад +8

    Sweet singing. Madam your comment conveyed the beauty, richness, musicality, the value of this song to this generation

  • @sundaramoorthy7847
    @sundaramoorthy7847 11 месяцев назад

    இந்த தேனிசை இனிமையா?
    இன்ப குரலோசை இனிமையா?
    சகோதரி சுபஸ்ரீ யின் வார்த்தை ஜாலம் இனிமையிலும் இனிமையா?
    இவை அத்தனையும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கங்கள்.
    வாழ்த்துகள் அனைவர்க்கும்!

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 3 года назад +7

    One of the best songs of susheela amma. She has left an indelible mark in this song. What a background music. It is very hard to re present like susheela amma. Song will be packed with emotions effortlessly by amma. Masterpiece of amma. Anu did her best. Good show by orchestra members.

  • @vallabikalyan9939
    @vallabikalyan9939 3 года назад

    Subhashree madam, The very best quarantine you tube programme u have given. No other programme will equalise this programme QFR.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 года назад +5

    அப்பப்பா qfr ல் கூட பிரம்மாண்டமான பாடல் கேட்கவும் பார்க்கவும் அனுபவிக்கவும் முடியும் என்று நிரூபித்து விட்டனர் qfr குழு. பங்கு கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐👏👏👌👌👍👍

    • @sadasivansada7121
      @sadasivansada7121 3 года назад

      Very nice power full Effort to anu music excellet Song selection

  • @venkataramanavr3315
    @venkataramanavr3315 Год назад

    இவ்வளவு சீக்கிரம் பாட்டு முடிந்து விட்டதே என்று இருக்கிறது. அத்தனை இனிமை.

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 года назад +5

    Wow.....metallic Voice.... Mesmerizing... No comparison.... Taking us to a different world..

  • @selvamanikalirajan3249
    @selvamanikalirajan3249 3 года назад

    பாடலும் அதை பாடிய முறையும் அருமை. பலமுறை ரசித்தேன் ; ரசிக்கிறேன்.
    'சென்றன அங்கே' எ‌ன்று பாடிக் கொண்டே கர்ணன் படத்தை கடைக்கண்ணால் பார்ப்பது தூள்! பாடல் முழுவதும் மிக ரசனையோடு செய்து இருக்கிறார்கள்.

  • @sivabhaskarbhattar4468
    @sivabhaskarbhattar4468 3 года назад +4

    Wow , unbelievable voice of Anu 👌👌👏👏👍👍💐💐🌈🌈. Superb performance by QFR team , kudos 👌👌👍👍👏👏🎉🎉

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 2 года назад +1

    Singer is so melodious heart melting voice. Life time favourite song. Some songs take us to different world. Pionist my all time favourite person. Lovely. கண்ணதாசன் அவன் கண்ணுக்கே தாசன்.

  • @sseeds1000
    @sseeds1000 3 года назад +5

    Wow excellent singing by Anu. Subha mam great job. சொல்ல வார்த்தைகள் இல்லை. Thank you so much mam.

    • @ArokiaRaj-co3ru
      @ArokiaRaj-co3ru 6 месяцев назад

      Suba.......what is ur qualification.i think your family is musical family, may God bless and stay with God blessed 🎉

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Месяц назад

    Hats off to the sister who bring these olden meladies to her listeners. Thanks to her. This girls beautiful rendition brings sweet memories of the original singer. Well done.

  • @mgr6181
    @mgr6181 3 года назад +3

    Super ARGESTRA nice sounds all super என்ன சொல்வதே என்று தெரிய வில்லை 👍👍👍👍🙏❤

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 Год назад +1

    அழகான கவிதை வரிகள்... இசை குழுவினரின் இனிமையான இசை... இனிமையான மென்மையான குரல் .. தெளிவான பாடல்.. மென்மையான ராகம் அழகான முகத்திலிருந்து அழகான பாவங்கள் ஆகா அத்தனையும் சிறப்பு.. அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்... கூடுதலாக பாடகி அனு அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @srileo1988
    @srileo1988 3 года назад +6

    The most expected song in QFR
    Wow wow wow at @05:54 descending so awesome 😲👌
    Chanceless at @08:20 best of sudha dhanyasi