QUARANTINE FROM REALITY | Maalai Pozhudin | Baghya Lakshmi | Episode 401

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Performed by
    ANU ANAND
    Veenai: Anjani & Ranjani
    Violin: Rangappriya
    Shehnai: Kumar
    Tabla: Venkat
    Programmed by: Shyam Benjamin
    Edited by: Shivakumar
    Support QFR.
    Indian Contributions - rzp.io/l/WRzRm...
    Overseas Paypal - www.paypal.com...
    Visit us : maximuminc.org
    #qfr #geminiganesan #SUSHEELA #MSV #oldisgold
    #classics #Ramamurthy

Комментарии • 686

  • @sureshji1463
    @sureshji1463 Год назад +14

    பாடலைக் கேட்கும் போது பலமுறை உயிர் போய்விட்டு திரும்ப வந்தது கண்கள் பணித்தது

  • @axnassociates5968
    @axnassociates5968 2 года назад +14

    பிரமாதம். இந்த பாடல் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடல். இன்று எல்லோரையும் மயக்கிய பாடல்.

  • @aarveeen
    @aarveeen 2 года назад +16

    கனத்த மனதுடன் கண்களில் நீர் மல்க இந்த பாட்டை ரசித்தேன். எத்தனை முறை கேட்டாலும் புது அனுபவமாகவே உள்ளது. சுசீலா ,கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர் கோவிலில் வைத்து போற்ற பட வேண்டியவர்கள்.. அனு ஆனந்த் , சுசீலா வாரிசு தான். காலத்தால் அழியாத பாட்டு. 60வருடங்கள் ஆனாலும் மனதை நெருடுகிறது.நன்றி பல QFR குழு .

  • @babu.sbabu.s3165
    @babu.sbabu.s3165 2 года назад +17

    கேட்கும்போது இதயம் கனத்து. சோகம் நெஞ்சை பிழிந்துவிடுகிறதே. இது காலத்தால் அழிக்க முடியாத பல யுகங்களை தாண்டி நிற்கும் பாடல். வாழ்க சுபா அம்மா...

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 года назад +40

    Hay God, How Sweet Even the Pain is when it strikes our heart & soul so intensely thru such a wonderful thing called "Music" ! Even the North Indian Musicians would be pondering "whether we had ever used this Raagaa Chandra kauns So Beautifully to convey a painful emotion so strikingly!". Hats Off to All Time Great Viswanathan-Ramamoorthy KaNNadasan and Susheela. Most of us have been awestruck listening to this Master piece Song again & again over the last 40_50 years asking within ourselves whether a Mild Music could convey such a serious emotion so strongly impacting our soul. The real magnificence behind this great composition is the use of Minimum instruments so softly, but creating an everlasting impact in our mind. VeeNa, Violin Strings, Shehnai and Sitar too in the Closing Portion compete with each other in pouring out the feelings so vibrantly and what cannot be lost sight of is the striking sound produced by the Tabla making us wonder whether it's actually a Tabla Or a Mridangam. One can write pages & pages of thesis endlessly - detailing about the nuances of Nightingale Susheela's Soulful Singing, Kannadasan's exemplary writing and the aesthetical excellence of Viswanathan-Ramamoorthy's composition as well as their extraordinary Music Score for this unparalleled song. One more Notable recreation by QFR. After Nenjam Marappadhillai, one more unforgettable song for Anu Anand who sung it so expressively. A great Thinking on the part of QFR Team to have deployed Two VeeNa Players Ranjani & Anjani to create that Original striking impact and both of them together reproduced that everlasting Original Vibration unmistakably. So too, Rangapriya & Shyam Benjamin taking care of the Back-up Strings Section and Kumar on the Shehnai. Venkat's reproduction of the percussion score on the Tabla being as good as the Original Score. (To recall TKR's full speech about this Composition, what he actually mentioned was "Thambi MSV used to use any of the Saptha Swaraas, viz , Sa, Ri, Ga, Ma, Pa, Dha Or Nee to mark the Sadjamam; and, in this Composition too, he used Pa Pa Ma Pa Pa........ But, What I did while playing my Violin was I converted it for my own sake Sa Sa Ma Pa Pa ..... (something like that) .. Any way, what you all hear here in this Composition while Susheela Begins the Song is Pa Pa Ma Pa Pa Only", he concluded). One more Great Composition that stirs our feelings instantaneously In true spirit of MSV's / MSV-TKR's Signature as experienced in their countless compositions; not only thru the Song and the Tune, but also Throughout the Background Music Score. Indeed staying as an unerasable Melancholy from our mind over the last several decades!

    • @kannangajavalli7764
      @kannangajavalli7764 2 года назад +6

      No one could analyse the song ,lyric ,rendition music composition better than this. I mean both the original and today’s qfr

    • @ttnarendran
      @ttnarendran 2 года назад +2

      I got the feel of sumanesaranjani only when I heard this song in the earlier years. TKR's ppmpp confirms my understanding.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 года назад +2

      @@ttnarendran Dear Sir, TN Seshagopalan too confirmed it's basically Chandrakauns only. It's very much available in the UT. He also demonatrated how it can be sung as Sumanesa Ranjani by altering a Swara Kaisika Nishadham with Kaakani Nishadham just for Colouring purpose. For yr kind information, Kaviya Thalaivi Song Oru NAAL Iravu Pagal Poal Nilavu composed by MSV is based on Sumanesa Ranjani. Thanx.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 года назад +1

      @@ttnarendran ruclips.net/video/aidGkjJGUAo/видео.html

    • @arangankarups390
      @arangankarups390 2 года назад

      Very good explanation about this song. Thanks.

  • @saisharma9234
    @saisharma9234 2 года назад +13

    சுசீலா அம்மாவின் தேன் குரல் அனுவிடம் அப்படியே வெளிப்பட்டது. பின்னணி இசை அருமையோ அருமை. நல்ல பாடல்களை தந்துகொண்டிருக்கும் QFR teamக்கு கோடி நன்றிகள்.

  • @srinivasanen4012
    @srinivasanen4012 2 года назад +70

    எத்தனை முறை கேட்டாலும் எங்கேயோ அழைத்துச்செல்லும் இதுபோன்ற ஒரு பாடல் இனி யாராலும் கொடுக்கமுடியாது. மிகச்சிறப்பாக உள்ளது...

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 года назад +16

    சிறப்பாக இனிமையான குரலில் பாடியதற்கு அதற்கு மகிழ்ச்சி சந்தோஷம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 года назад +18

    சுசிலா அம்மாவின் இனிய குரலில் மனதை நெகிழ வைக்கும் ஒரு சிரஞ்சீவி பாடல் இது. இந்த பாடலின் மகிமை, இனிமை, நெகிழ்ச்சி சற்றும் குறையாமல் பாடிய அனு ஆனந்த், பாட்டுக்கு உயிர்நாடியான வீணை இசையை தந்த அஞ்சனி, ரஞ்சனி மற்றும் வயலின் ரங்கப்ரியா, செனாய் இசைக் கலைஞர் குமார் மற்றும் all rounders வெங்கட் சார் and Shyam Benjamin உள்ளிட்ட குழுவினர் அனைவருக்கும் a very big round of applause! 👏👏👏👏👏👏👌💐

  • @ideaman8833
    @ideaman8833 2 года назад +10

    அற்புதம்... சுபஸ்ரீ மேடம் விளக்கம் கொடுக்கும் போதே கண்ணீர் வந்துடுச்சு. பாடல் முழுக்க அந்த அதிர்வு இருந்தது. அனு ஆனந்த் பிரில்லியண்ட். இந்த பாடலே ஒரு மேஜிக். அதை ரீகிரியேட் செய்து கொடுத்த QFR குடும்பத்துக்கு நன்றிகள்.

  • @johnkennedy2237
    @johnkennedy2237 2 года назад +15

    என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்... .... உங்களின் உணர்வுப்பூர்வமான விளக்கங்களும், இசையமைப்பாளர்களின் இணையற்ற பங்களிப்புகளும், பாடியவரின் இனிமையான குரல் வளமும், சகோதரரின் தொகுப்பும் அற்புதம்... QFR ன் பயணம் எவ்வித இடர்ப்பாடுமின்றி இனிதாகப் பயணிக்க இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @parthibanv2171
    @parthibanv2171 2 года назад +10

    தாழ்ந்து அல்ல சாய்ந்துவிட்டேன் தோழி.... பாடல் அருமை இசையும் அருமை உங்கள் முயற்சி மேலும் மேலும் வெற்றிபெற்று கொண்டேயிருக்கட்டும்.

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 2 года назад +29

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். GREAT SONG. Excellent singing Anu. One of the GOLDEN hit of sucheela Amma.

  • @kavithapalrajan6494
    @kavithapalrajan6494 2 года назад +27

    நினைவுகளில் என்றும் இருக்கும் பாடல்.இப்போது இதுமாதிரி கேட்க வைத்த சுபா சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

    • @lalithat9123
      @lalithat9123 2 года назад +2

      Splendid rendition

    • @sivasupandiyan9722
      @sivasupandiyan9722 2 года назад +1

      Episode ன் முதலாவதாக வந்து முதலிடம் பிடிக்க வேண்டிய காவிய கானம்.
      இன்றாவது வந்ததில் எண்ணிலா மகிழ்ச்சி.

  • @nzpers
    @nzpers 2 года назад +30

    "Our sweetest songs are those that tell of saddest thought", wrote Shelley in his ode "To a Skylark." This song reminds me of those eternal lines every time I hear this song in the past 50 years or more.
    The original song has been wonderfully recreated by the QFR team. Kudos QFR!

  • @mallikasampath9659
    @mallikasampath9659 2 года назад +46

    அழ வச்சிட்டீங்க சுபா,what a song!! What a singing by Anuanand!!! Fantastic orchestration hats off to the whole team

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 года назад +26

    அடடா! விவரிக்கும் போதே உங்கள் உள்ளமும் உடலும் கலங்குதே - கேட்கும் எங்களுக்கு எப்பிடி இருக்கப் போகுதோன்னு நெனச்சேன் - உருக்கி ஒலயே வைச்சிடுச்சே! அற்புதமான performance! Hats off to everyone! அருமை! அருமை!

  • @balajidurai2540
    @balajidurai2540 2 года назад +9

    Even after creating master piece like this MSV was so humble and the world was also ignorant of this genius and never gave his due.

    • @santhanaramanmadanagopal8722
      @santhanaramanmadanagopal8722 2 года назад

      100% true. He has created number of such great songs. His humbleness was taken for granted

    • @srikanththirumalai4027
      @srikanththirumalai4027 25 дней назад +1

      Had viswanathan -ramamurthy lived in the era ofsocial media thingswouldhave been different. The problem is msv-tkr were at wrong place and atwrong time.

  • @GenuineRasikan
    @GenuineRasikan 2 года назад +15

    Anu, you're blessed...!!
    1. கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
    2. நெஞ்சம் மறப்பதில்லை
    3. மாலைப் பொழுதில் மயக்கத்திலே.
    Incredibly classy singing. The orchestra was also 100% with you.
    We are grateful for such a sumptuous fare in these trying days ..!! God Bless QFR Family. You guys are Angels..!!!

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 года назад +13

    Anu excellent singing.
    Voice look like original version. (P. Suseela voice)
    Music mesmerized everyone
    Congrats to team work
    God bless you all

  • @vvenkatesh6128
    @vvenkatesh6128 Год назад +1

    Genius composition. MSV is god of music !

  • @selvaganesangb420
    @selvaganesangb420 2 года назад +12

    Beautiful and soulful Performance. The for this treat. Also one request to Subha Madam; If singers don’t know Tamil, please help them with distinction between “N-ண” and “n-ன”. In this “kanavar” and “kaNavar” pronunciation makes a lot difference in meaning. Especially in this line
    - “கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் ..” Still very soulful rendering, thanks to Anu!

  • @ramasubramaniamramasubrama630
    @ramasubramaniamramasubrama630 2 года назад +4

    காலத்தால் அழிக்க முடியாத பாடலை தந்த மெல்லிசை மன்னர்களின் முத்துக்களில் ஒன்றான இப்பாடலை மீண்டும் ரசிக்க வைத்த QFR குழுவை பாராட்ட வில்லை எனில் நமக்கு இசை ஞானம் கிடையாது.பாடிய விஜய் சூப்பர் சிங்கர் பாடகி அனு உடன் வாத்திய இசை வல்லுநர்கள் இணைந்து அசல் போல் வழங்கியுள்ள விதம் தொகுப்பாளினி
    ஸ்ரீமதி சுபஸ்ரி அவர்களின் இணைப்பு மிக்கப் பாரட்டுக்குரியது.
    மாலைப்பொழுது பாடல் காலையில் செவிமடுக்க வைத்தமைக்கு உவகையுடன் கூடிய நன்றி.👌🙏

  • @mathavansiva9884
    @mathavansiva9884 2 года назад +2

    Anuanand all song.good menjam marupathile ...kangal engai eppo malai pozuthin wow

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 года назад +2

    அணுவின் பாடல் பாடும்போது முகம் சூரிய பிரகாசமாக இருந்தது தங்க நகை உடல்முழுவதும் மாட்டியா முகத்தில் எவ்வளவு ஒளி சுடர் விடுமோ அதுபோல முகம் இருந்தது வாழ்த்துக்கள்

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 2 года назад +9

    This rendition by Anu Anand simply melted me bringing back all those mesmerising memories listening to that beautiful pining song by P Sushila acted brilliantly by Sowcar Janaki and Gemini Ganeshan. I must say the orchestra well composed by Shyam Venkat and Ranga Priya with beautiful accompaniment of Shenoy by Kumar and melting Veena rendition by Anjani and Ranjini was as good as the original maestros! Thank you for giving us this pot of honey embellished with Jasmine!

  • @abdulnasser9961
    @abdulnasser9961 2 года назад +7

    Marvelous. Wonderful voice,beautiful musical background amazing. Thank you Sister.

    • @tinkubabloo2535
      @tinkubabloo2535 Год назад

      குரல் அருமை ஆனால் பாடலுக்கேற்ற உடையும் முகபாவமும் சரியில்லை

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 2 года назад +8

    Wow, Anu ! Great, ma. After your 'Nenjam Marappathillai' and 'Kangal Enge', this is another master rendition by you. You will certainly hit the top, dear girl, with the support of stalvarts like Subhasree madam and great musicians of QFR. Go for it, gal ! God bless.

  • @udhayakumar6319
    @udhayakumar6319 2 года назад +2

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது

  • @rscreation8194
    @rscreation8194 2 года назад +9

    Master piece of MSV -TKR.Subha mam's detailing is heart touching n emotional.Iconic song of tamil film music.very nicely presented by QFR Team.

  • @srg-78
    @srg-78 2 года назад +15

    A masterpiece well rendered by the super talented Team QFR..Pleasant singing by Anu Anand..while Kumar's shenoy brings out the real feel, the extremely well thought out idea to have Ranjani & Anjani's well co-ordinated veena play is a real treat to ears..well done all👏👏👏👍

  • @umakumar7056
    @umakumar7056 2 года назад +7

    Soulful song, Anu’s singing brought the pain of the song. Excellent reproduction QFR team.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 2 года назад +9

    Iconic classic of p susheelamma. The chandrakauns rocks, this is actually a tribute to soucar janaki ma who got the padmashri recently.

  • @ravichandran4589
    @ravichandran4589 2 года назад +6

    This song is such a melodrama with heart rending melancholy. Any time it will melt one’s heart. This scene. The story the lyrics the music acting all unsurpassed. Brilliant reproduction. Kudos. 🙏🙏🙏

  • @SENTHILSENTHIL-tv8lv
    @SENTHILSENTHIL-tv8lv 2 года назад +2

    Ungal kuralukku naan adimai sister your live long

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024 2 года назад +8

    அற்புதம் மா.

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 2 года назад +1

    Excellent team work,I agree..But I cant deny the fact that This one is completely traken over by Female young singer..Kudos to her...what a wonferful voice...and wonderful reproduction of song by Singer and music team..whole team probably in trance while creating this song

  • @ASDESIKAN
    @ASDESIKAN 2 года назад +1

    Anu Anand excellent. Super song

  • @pramilajay7021
    @pramilajay7021 2 года назад +5

    எப்போது கேட்டாலும் இந்த உணர்வுகளில் மாற்றமில்லை.நூற்றாண்டு தாண்டியும் இதே உணர்வோடு இந்த பாடல் நிலைத்து நிற்கும்.
    அற்புதமாக வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 😇🙏🙏

  • @jsudarsan
    @jsudarsan 2 года назад +1

    Anu Anand is quite extraordinary.

  • @RamKumar-gc2pz
    @RamKumar-gc2pz 2 года назад +3

    இந்த பாடல் பிறந்த போது பிறக்காதவன் நான் .ஆனாலும் என்னமோ செய்யுது மனசுல

  • @ramacha1970
    @ramacha1970 2 года назад +10

    Memorable song from Susheelaamma. Always heart fell light when you hear this song . Pleasing singing from Anuanand today . Wonderful to hear from Anjani , Ranjani., kumar and Venkat . Chill composition and editing from Shyam and Shiva …

  • @secretarygeneralindianwind111
    @secretarygeneralindianwind111 2 года назад +2

    Tears are flowing automatically. What a music composing, Anjani and Ranjani Veena, unforgettable episode.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 года назад +2

    எத்தனை முறை கேட்டாலும் மனதை உருக்கும் பாடல்.மெல்லிசை மன்னர்கள் கவியரசர் சுசிலாம்மா இணைந்து
    தந்த இந்தக் காவிய பாடல் காலத்தால் அழியாதது .இளம் வயது
    ஜெமினி சார் சௌகார் அம்மா ஈ.வி சரோஜா அம்மா இவர்களுடன் அந்த செட்டிங்ஸ்
    அத்தனையும் அழகு. இன்று அனுவுடன் இணைந்து ஷெனாயும்
    மனதைப் பிழிந்து விட்டது.
    பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சின்னத் திருத்தம் தாழ்ந்து விட்டேன்
    இல்லை சாய்ந்து விட்டேன்.

  • @HajaMohaidheeen
    @HajaMohaidheeen День назад

    MSV the University of Music

  • @renganp3655
    @renganp3655 2 года назад +2

    அனு ஆனந்த் குரல் அருமை. கண்ணை மூடிக் கேட்டால் சுசீலாம்மா பாடுவது போலவே உள்ளது. வெங்கட் தபலா, குமார் ஷெனாய், அஞ்சனி ரஞ்சனி வீணை, ஷ்யாம் ஸ்ட்ரிங்க்ஸ் உன்னதமான கூட்டணி. QFR சிகரத்தில் இன்னொரு மயிலிறகு

  • @janakiramanseshagiri4494
    @janakiramanseshagiri4494 Год назад

    One of my favourite and sweet song.I used to listen this song frequently.The presentation by quarantine reality group very excellent..

  • @sakkaraijayamani3111
    @sakkaraijayamani3111 2 месяца назад

    மிகவும் இனிமையான பாடல். பாடிய அனுவின் குரல் அதைவிட இனிமை.

  • @TheVanitha08
    @TheVanitha08 2 года назад +1

    ஆஹா ஆஹா எத்தனை தடவை கேட்டாலும் மனம் சிலிர்த்து கனத்து எங்கேயோ மெய்மறந்து போய்விடுவோம் இந்தமாதிரியான காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடலை வழங்கிய msv kaviyarasar suseelama ப்பா மறக்கவே முடியாது முதலில்வரும் வீணைஇசையே அப்படியே புல்லரிக்க வைக்கும் இன்னிக்கு உங்களின் ஆரம்ப வர்ணனையே புல்லரிக்க வைத்தது அஞ்சி ரஞ்சனி யின் வீணையிசை கண்களில் கண்ணீரை வரவழைத்தது அனுஆனந்தின் அற்புதக்குரல் வேறு ஒரு உலகத்திற்கே அழைத்துச்சென்று விட்டது நெஞ்சம் மறப்பதில்லையில் கிறங்கவைத்தது இதில் பிரமாதம் ஷியாம் குமார் வெங்கட் அண்ணா சிவா அனைவரின் பங்களிப்பும் அருமை எனது வேலைகளைனைத்தையும் முடித்துவிட்டுQFR பார்த்து விட்டுத்தான் தூங்கச் செல்கிறேன் அற்புதம் பாடலைக் கேட்ட நிறைவான மனதுடன் இதயப்பூர்வமான நன்றி சுபாக்கா 🙏🙏🙏🙏

  • @jeyaravi133
    @jeyaravi133 2 года назад +8

    Got goosebumps at the first moment of the song itself...what a Veena 😊😊lovely presentation by all... keep rocking 😊🙏

  • @raviedwardchandran
    @raviedwardchandran Год назад +1

    Mesmerizing Sweet Voice... Nicely rendered... Excellent background Music 🎵🎶... Enjoying listening this Astonishing Old treasure to new Version...👍🤞🌹❤️

  • @gita453
    @gita453 Год назад +1

    This song is a wonder. Kannadasan has just excelled with magical lyrics, unparalleled imagination which puts us in completely awe. Susheela has just engraved her melting voice with her vivid voice modulation. Shenai is absolute wonder that too in the second charanam that extension is classical Beaty. Viswanathan Ramamurthy has given us a immortal classic.

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 года назад +2

    அனு ஆனந்த் இனிமையான குரலில் மிக சிறப்பாக பாடினார்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தேவதை போன்ற தெய்வீகக் குரலில் மிக அருமையாக பாடினார் மனசு ஆத்மாவைத் ஓட்ட பாடல்கள் மிகுந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 2 года назад +4

    Wonderful composition by one of the greatest composers of our time. And what a voice Suselamma.
    Nicely presented. Dual Veena and wonderful support by the musicians. Great

  • @MuruganMurugan-zr9rt
    @MuruganMurugan-zr9rt Год назад +1

    Greatttttttttttttttttttttttttttttttttte singing...........Ohoooooooooooooooooooooooooo.....supperrrrrrrrrrrrrrrrrrrb.......

  • @gbalasubramaniansubramania1819
    @gbalasubramaniansubramania1819 2 года назад +1

    அனுவிற்கு சுசிலாம்மா பாட்டுன்னா லட்டு மாதிரி.அருமையான டீம் ஒர்க்.நன்றி சுபா மேடம்.

  • @venkateswarans4620
    @venkateswarans4620 2 года назад +2

    Rommba aniyayam madam... ippadiye pochuna nanga thanga matttom...Great...Great...QFR

  • @MsRangasri
    @MsRangasri 2 года назад +3

    பாடிய அனு , வீணை வாசித்தவர்கள், அமைத்த பெஞசமின் , வென்கட் அனைவர்க்கும்பாராட்டுக்கள்

  • @yogasathasivam
    @yogasathasivam Год назад

    தன் திறமையை அழகாக இந்த பாடலை பாடி மக்களுக்கு காட்டி உள்ளார் வாழ்த்துக்கள்.

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 2 года назад +1

    வணக்கம் சுபா. இந்தப்பாடலைஎப்போதுகேட்டாலும்மனம்கனத்துத்தான்போகிறது.சிரித்துக்கொண்டேவாசிக்கும்சியாமும்அந்தகனத்தில்சேர்ந்துவிட்டார்..நன்றி.

  • @rg5871
    @rg5871 2 года назад +2

    Wow Wow Wow
    Absolute magical performance Anu

  • @prabakarankrishnaswamy7908
    @prabakarankrishnaswamy7908 2 года назад +2

    இன்பம் கனவில் துன்பம் எதிரில் என்ற வரிகளில் பாடகியின் குரல் கண்ணீரை வரவழைக்கிறது, இசைக் கருவிகளின் கூட்டு சங்கமம் அற்புதம், அட்டகாசமான பாடலை தந்திருக்குறீர்கள்..!!! அருமை

  • @sakunthalasrinivasan1478
    @sakunthalasrinivasan1478 2 года назад +1

    Arumaiyaga irunthathu.Really I wept on hearing the song.Those days are golden era for Tamil songs.All are legends.
    Arumaiyaga padinar Anu Anand.BG excellent.Your details about the song rombavum super.God Bless all.

  • @sriyaskids
    @sriyaskids 2 года назад +1

    Arumai kanmunne nirkkum.kashshkal favorite pattu excellent tq tq anu subasree tq

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад

    இசை ராகம் இசைத்து என்னை அழ வைத்த இசை தேவதை சுசீலா.. "மாலைப்பொழுதின் மயக்கத்திலே".. அதை கற்பனையின் ஊற்றாக ரசனையை வழங்கிய உங்களுக்கு நன்றி...

  • @apamahthevyappalasamy3378
    @apamahthevyappalasamy3378 2 года назад

    அருமையோ அருமை சுபா அம்மா, என்னை அழ வச்சிட்டீங்க! எனக்கு மிகவும் பிடித்த பாடல்!
    வந்தவர் நெஞ்சில் சாய்ந்து சாய்ந்து விட்டேன் தோழி
    என்று வரும் வரிகள் என நினைக்கிறன்

  • @geethavujayakumar2002
    @geethavujayakumar2002 2 года назад +2

    Many many thanks to qfr l am from Kerala tamil songs I like very much my prayers for going this program to 1000..... ❤️❤️❤️

  • @ramakrishnansambandam962
    @ramakrishnansambandam962 27 дней назад

    மாலைப் பொழுதில் என்று சுசீலா அம்மா ஆரம்பிப்பதே மிக அழுத்தமாக இருக்கும்

  • @anuk9415
    @anuk9415 2 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஒவ்வொரு முறையும் இப்பாடல் கேட்கும் போது கண்கள் குளமாகும். இன்று அனு முகத்தில் இன்பத்தையும் குரலில் சோகத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்திய விதம் மிகவும் அருமை 👌 வெளிபப்படுத்தியது

  • @krishrbmkrish7033
    @krishrbmkrish7033 2 года назад +2

    மிக மிக இனிமையான பாடலை அதே தரத்துடன் தந்திருக்கறீர்கள். வீணையில் இரண்டு பேரும் மிக அற்புதமாக வாசித்தார்கள். அனுவும் அப்படியே... ஒரே ஒரு சின்ன குறை.. வயலின் இசை குரலை ஓவர் ஷேடோ செய்து கொண்டே வருவதால் ரசிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது.

  • @murugavelmurugavel8598
    @murugavelmurugavel8598 2 года назад +2

    பாடிய குறலும்
    பாடிய விதமும்.அருமை .இனிமை.
    வாத்திய கருவிகளை
    வாசிப்போரை பற்றி சோல்லவே வேண்டாம்
    அனைத்து பாடல்களிலும்
    அசத்துகிறார்கள்.👍

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 года назад

    My father used to say, if a couple of tear drops down from your eyes while listening to a song, then undoubtedly that is the best music.
    I have such experience when ever I hear this song.
    Excellent musical background
    Meaningful lyrics which go with the story line
    Soulful singing. Perfect diction ( the singer is basically a Telugu and upcoming one at that time)
    You are exported to divinity for some minutes.
    It is very unfortunate that such mellifluous songs are not coming nowadays.
    What could be the reason ,?

  • @malleswarinayagam2564
    @malleswarinayagam2564 2 года назад +1

    Yen husbanduku pidicha patu...yenaku pidicha Anu sweet a padiyirukal.avaluku yenga wishes convey panidunga.indha madhiri songs yethana thadavai vena ketkalam.adhuvum neeng patai aku very Ani vera explain panuvadhu alhagu.musicians m supero super.camera ediding all beautiful.vanakam.unga qfr melum melum sirapaga thodara vaaalthukal madam.

  • @sankarikk9286
    @sankarikk9286 2 года назад +1

    Azaghu Anu kutty, superb singing. Cute looking.

  • @rshmathullarahmathulla3399
    @rshmathullarahmathulla3399 2 года назад +1

    ANU.KANNA.SUPER.MAA.
    SAUDI.ARABIA.,
    PULL.DEEM.SUPER.

  • @govindarajanthangavelu7293
    @govindarajanthangavelu7293 2 года назад +1

    What a voice Anu! Excellent performance similar to Kangal Engay in Karnan. Great!!

  • @subramanianb
    @subramanianb 2 года назад +3

    Marvellous presentation...Anu will go down in the history for her professional performance...Shyam, Venkat, Kumar, Ranga Priya, Anjani & Ranjani have taken the song to the mesmerizing level

  • @nivascr754
    @nivascr754 Год назад +3

    அற்புதமான ஒரு பாடலை இனிமை கெடாமல் அருமையாக கொடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்து விட்டீர்கள்... ஆஹா.... அந்த ஷெனாய் வாசித்த குமாரும் வெங்கட் sir உம் பாடல் முடிந்தும் மனதை விட்டு வெகு நேரம் விலகவில்லை... அப்பா.... பிரமாதம்.....

  • @gopinathan7137
    @gopinathan7137 2 года назад +2

    இந்த பாடலில் ஜீவன் அந்த ஷெனாய் இசை வரும் இடம்....அற்புதமாக வாசித்த கலைஞருக்கு வாழ்த்துகள்....6:43....7:57...

  • @suryachandra4560
    @suryachandra4560 2 года назад +2

    Thousands of pranams to QFR team. Automatically eyes are tearing while hearing the songs. Hats off to everybody. Anjani and Ranjani dhool in veenai. Wonderful. 🙏🙏🙏🙏🙏

  • @sububloom6852
    @sububloom6852 2 года назад +8

    தங்கள் விளக்கம் பாடலை மிஞ்சி விடும் போல் இருக்கிறது.Shenoy என்றால் சட்டென நினைவுக்கு வருவது இப்பாடல்தான். விஸ்வநாதன் ராமமூர்த்தி எனும் மேதைகள் வெறும் பாட்டை மட்டும் காலம் கடந்து நிற்க செய்யவில்லை. அத்தான் பாடலில் accordion , வாராயோ தோழியில் நாதஸ்வரத்தையும், அவள் பறந்து போனாளே பாடலில் guitar ஐயும், என வாத்திய கருவிகளையும் நினைவு படுத்திக்கொண்டே இருப்பார்கள். ....

    • @reasonatehcr2446
      @reasonatehcr2446 9 месяцев назад

      feeling bad to see she makes lot of mistakes in using lyrics

    • @rajaramb6513
      @rajaramb6513 2 месяца назад

      உண்மை உண்மை. நல்ல இசை ரசனை .வாழ்க
      வளமுடன். இந்த பாடலின் ஷெனாய் இசை மனதை உருக்கி விடுகிறது.

  • @parantharamimani8198
    @parantharamimani8198 7 месяцев назад

    Wow Excellent rendering by Anu Anand with facial expressions

  • @mageshsai
    @mageshsai 2 года назад +1

    Ware wah! Anu Anand and Ranga Priya!!

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 года назад +1

    லதா மங்கேஷ்கர் குரல் இனி அனுவின் குரலில் ஒலிக்கும் லதா மங்கேஷ்கர் குரல் போல அனுவின் குரல் இனிமையானது சீக்கிரம் சுபஸ்ரீ மேடம் பாடலை பாட வைப்பார்

  • @whitedevil9140
    @whitedevil9140 2 года назад +1

    சிறு வயதில் அக்ரஹாரத்தில் இந்த பாடல் வானொலியில் மாலை நேரத்தில்.. ஒலிபரப்பாகும் போது நிறுத்தி விடுவார்கள்.. சோகமானது என்று.. ! பின்னாளில் கவியரசரின் இந்த பாடல் வரிகளை உணர்ந்து நெகிழ்ந்திருக்கிறேன் இன்றளவும்.. ஒரு பெண்ணின் வாழ்க்கையின் வெற்றிடத்தை இதைவிட யாரால் உணர்த்தியிருக்க முடியும்.. வீணையும்.. சுசீலாம்மாவும் போட்டி போட்டு பிழிந்து கொடுத்து இருப்பார்கள். அதே வலியை அனுவும் கொடுத்து இருக்கிறார்.. பாராட்டுகள்.. Qfr' கலைஞர்களுக்கும்..!🙏🙏

  • @chellakrishnan4895
    @chellakrishnan4895 2 года назад +1

    QFR has presented songs of different music directors with highlights of the composition.But one thing is certain and confirmed truth.Compositions by Mellisai mannargal are always far ahead and this great song also confirms this fact.Congratulations and thanks .🙏🙏🙏🙏🙏

  • @rajendiranms5508
    @rajendiranms5508 2 года назад +2

    அதிரடியாக வீணைகள் முழங்கியதிலிருந்து, அணு பாடத்தொடங்கி முடிப்பது வரை ஒரு கனவு உலகத்தில் இருந்தது போன்ற உணர்வு.

  • @mnatesan6701
    @mnatesan6701 2 года назад

    அம்மா,
    பாட்டை கேட்டுக்கொண்டே இருக்கத் தோனுது. கண்களில்.கண்ணீர் வழிந்து
    கொண்டு பாட்டை கேட்டேன். உங்கள் அனைவரின் திறமைக்கு நான் அடிமை அம்மா.

  • @ravishankarkrishnan9200
    @ravishankarkrishnan9200 2 года назад +1

    Kannadasan wrote lyrics for women better than they ever think....a grandeur song of all time in Tamil cinema...be it picturisation, the acting, the composition, the lyrics, singing....any department a tough competition to name the best....no wonder it is IR's most favourite song...Susheela amma never tops the high pitch curve in an open voice..she meddles on the and bottom line of the graph...as such the instruments except Veenai which is the only instrument meddles well above the graph line....not to compare Susheela amma with any one but it was a tribute from Lathaji those days that even she could not have tried to sing this song with so much perfection....Anu did her best to emulate Susheela amma calibre...hats off...that shenoy rips apart our soul in the saranams...it took 400 episodes for qfr to reach this magnum song and now they justified it with those 400 episodes of experience...i was damn sure that Ranjani would be there today but good to watch Anjani also together....Subha became extremely nostalgic while explaining this song is quite normal...the gracious smile of Sowkar on screen brushing away all those uncertainities in her life... panic ridden EV Saoja with Veenai..and a patient listener Gemini...that breezy evening...qfr brought all those memories live today....all credits to qfr team....congrats...God bless you all abundantly...

  • @kotasubrahmanyam6434
    @kotasubrahmanyam6434 2 месяца назад

    She sang exceedingly well. No flaws. Background music too is on par with the original version.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 2 года назад +1

    Congratulations to Anu Anand for her melodious and sweet song which reminds us of the song sung by Suseelamam

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 года назад +1

    மனதில் நினைத்துக் கொண்டு இருந்த பாடகியைக் கொண்டு பாட்டைப் பாட வைத்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் பாடலுக்கு என்னிடம் ஒரு வரலாறு உண்டு. நான் குழந்தையாக இருந்த போது இந்தப் பாடலை என் தாயார் பாடும்போது நான் அழுவேன் என்று சொல்வார். இப்பொழுதும் இன்று இந்தப் பாடலைக் கேட்டு அழுது விட்டேன். மனதைத் தொலைத்து விட்டேன்.

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 2 года назад +4

    Soulful rendition, can't control my tears rolling down, it's lyrics, composition & rendering will remain one of the ever green song. Today Anu & the whole team reproduced excellently. Vazha QFR.

  • @ramakrishnanswaminathan8759
    @ramakrishnanswaminathan8759 2 года назад +1

    Anu God bless you 🙏🙏

  • @balasubramaniamsubramaniam9555
    @balasubramaniamsubramaniam9555 2 года назад +2

    No comparison. MSV / TKR are the greatest.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 2 года назад +2

    அனுவின் பாடல்கள் எப்பவும் அருமை. சகோதரிகள் வீணை வயலின் ப்ரமாதம்⚘⚘⚘

  • @udhayakumar6319
    @udhayakumar6319 10 месяцев назад +1

    பாட்டை வர்ணித்த விதம்...ஆஹா...

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 2 года назад +1

    Superb, Presentation. Voice stands out

  • @mmmuthukumar
    @mmmuthukumar 2 года назад +1

    Anu made me cry😢. Magnum opus songs goes to her, her third i think. Excellent backing by veena and violin and those masters shyam and venkat. Master class 👌💐

  • @sivasaras12
    @sivasaras12 2 года назад

    What a nice presentation . Singing like a professional singer.All dynamics of the original ditto.