மாலை பொழுதின் மயக்கத்திலே by Kalpana,Tribute to மெல்லிசை மன்னர் MSV by Y.Gee.Mahendra&ABBAS CULTURAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 130

  • @dorairaju3800
    @dorairaju3800 8 месяцев назад +18

    மிகவும் ரம்யமான இசையுடன் கல்பனா அவர்கள் குரல் இனிமையானது. பாராட்டுக்கள்.

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm2126 2 года назад +37

    ஓம். இதே குரல் வளமும் வாழ்க்கை வளமும் பெற்று நூறாண்டு வாழ்க, கல்பனா. நல்ல ஸாதகம், இனிய கானம்.

  • @irudayaraj3541
    @irudayaraj3541 11 месяцев назад +18

    சுசிலாவின் குரல் ஒரிஜினல்.....சூசூசூசூப்பப்பர்.

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 года назад +25

    இனிதே பாடினார்... கல்பனா.... கேட்க கேட்க இனிமை..... மகிழ்ச்சி....!!

  • @kothandaramanarumugam1855
    @kothandaramanarumugam1855 11 месяцев назад +17

    கல்பனா மகளே நீ டு வாழ்க

  • @nagarajt2470
    @nagarajt2470 7 месяцев назад +7

    மயக்கும் இசை
    எப்போதும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 13 дней назад +1

    சூப்பர் என்ன அருமையான குரல் வளமா உங்களுக்கு அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 5 месяцев назад +8

    அருமையான பாடலை அருமமையாக பாடிய கல்பனாவுக்கு வாழ்த்துக்கள் நன்றி..

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 2 месяца назад +1

    உண்மையான உணர்வுப் பூர்வமான பெண்ணின் மனதில் இருக்கும் வேதனை வலியை பாடலாக இதயத்தின் காயத்திற்கு மருந்தாக இருக்கிறது..... மனிதர்கள் அன்பு என்னும் சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போனாலும் மனதிற்கு மருந்தாக பாடல் கேட்கும் போது இனிமையாகவும்... இதயத் துடிப்பு நின்று விடும் அளவுக்கு வலிகள் இருந்தாலும்..... இசையால் இயங்க வைத்து என் தாய் மொழியின் வரிகள் மிகவும் அருமை.... விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த பாடல் வணங்குகிறேன்..🙏🙏🙏

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Год назад +15

    ஒரே வார்த்தை
    சபாஷ் 👌👏👏👏

  • @sambasivamr7530
    @sambasivamr7530 5 месяцев назад +8

    அருமையான குரல்வளம் ஏனோ இந்த சகோதரிக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை

  • @senguttuvansivagurunathan2942
    @senguttuvansivagurunathan2942 7 месяцев назад +9

    சாகா வரம் பெற்ற பாடல் .
    என் மனம் கவர்ந்த பாடல்

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 7 месяцев назад +7

    ஆஹா ஆஹா மிக மிக பிரமாதம் கல்பனாவின் இனிமையான குரலில் மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாடலைக் கேட்டேன் உண்மையிலேயே எம் எஸ் வி ராமமூர்த்தி போன்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் இறைவனால் வழங்கப்பட்டவர்கள் இந்தப்பாடலை கல்பனா பாடியது என் நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்டது திரு ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கியதும் அற்புதம் எல்லாம் வல்ல அன்னை ஆதிபராசக்தி உங்கள் அனைவருக்கும் அருள்புரிவாள் வாழ்க வளர்க

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Месяц назад +1

    Mesdames singer Kalpu madam /garu .WOW ! Eye opening video and you are singing enthusiastically with euphonious voice.I turned it up got goosebumps and happy tears in my eyes 🙏🇮🇳.

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 10 месяцев назад +5

    Kalpanas tone is melodious and unbeatable and it touches with original singer

  • @vsgopalanvsgopalan9922
    @vsgopalanvsgopalan9922 2 месяца назад +1

    அருமையான குரல்வளம். டைமிங் 👏👏👏

  • @VaradharajanR-b4y
    @VaradharajanR-b4y 2 месяца назад

    அருமை! அருமையான குரல்வளம் கல்பனாவிற்கு
    பாடிப் பாடி கல்பனா இசைச் சிகரம் தொடும் நிலை எய்திட ஆசியும் வாழ்த்தும்

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 9 месяцев назад +1

    Kalpana vijayaramani anna Isai padaippu.good talented singer. Mega tv Msv anna program padiyapothu SUSEELA AWARD ANNOUNCEMENT. KALPANAVUKKU KIDAITHATHI. UDANE ELORUKKUM SWEET KODUTHU ASATHINA. .RAMANI ANNA NALLA MANITHAR.SWEET MEMORIES.

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 7 месяцев назад +4

    Super........... ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @purushoth59pp
    @purushoth59pp 10 месяцев назад +3

    Wonderful same sweet heart voice like a Gem and Legend Singer.

  • @tsankar6766
    @tsankar6766 2 года назад +5

    Kalpana no doubt very great singer i am her fan. She is singing with great commitment and involvement hats of to her

  • @tsankar6766
    @tsankar6766 Год назад +3

    Weldone kalpana madam hats of to you and simply superb. All the very best for forth coming days. God bless you

  • @chandrasekarans2743
    @chandrasekarans2743 2 месяца назад

    Aaha, more than the song the introduction you are giving is marvellous and so interesting.
    The way Shyam nods his head will make everyone to listen to the song.
    I am a great fan of shyam and venkat

  • @moganasiva71
    @moganasiva71 3 месяца назад +2

    அருமை சூப்பர்

  • @kaliyamurthyduaraisamykmur4810
    @kaliyamurthyduaraisamykmur4810 11 месяцев назад +5

    super KALPANA MAM.

  • @anbusir
    @anbusir 24 дня назад

    Kalpana voice kal manadhai karayaaikkm. 🎉🎉🎉❤❤

  • @kumarichandar3900
    @kumarichandar3900 7 месяцев назад +3

    Kalpana u are born in Sing❤🎉

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 5 месяцев назад +3

    Very good song and fine tune

  • @lakshmiganthannatarajan2468
    @lakshmiganthannatarajan2468 2 месяца назад +1

    Super.
    Amazing.

  • @chandrasekarr2187
    @chandrasekarr2187 8 месяцев назад +3

    What a song da yabbaa......

  • @KandaSamiKasi
    @KandaSamiKasi 10 месяцев назад +13

    மிக முக்கியமான ஒருவரை சொல்லவில்லையே ஐயா இசையரசன் T.M.S ஐயா அவர்கள்.

    • @tanatatan
      @tanatatan 4 месяца назад +1

      நாகேஷையும் விட்டு விட்டார்

  • @Govindarajan-t8y
    @Govindarajan-t8y Месяц назад

    Arumai, arumai. Good tone. Keep it up.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 7 месяцев назад +10

    இளையராஜாவையே மக்கள் மறந்து விட்டார்கள்.
    இளையராஜா பாடல்களை யாரும் விரும்பி கேட்டமாதிரி தெரியவில்லை.

    • @murthyarumugam
      @murthyarumugam 6 месяцев назад

      இந்த பாடல் கேட்டு மற்ற வர்கலை தாழ்வாக பேசுவது இன பிறவி குணம்

  • @alameluramanan1174
    @alameluramanan1174 2 месяца назад

    Super alankaram n pattu meimarakka seigiradhu

  • @easudosssamraj8089
    @easudosssamraj8089 Год назад +4

    Kalpana-undoubtedly very good singer

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 11 месяцев назад +2

    An immortal song in the raag
    Malkhans. The shenoy is simply outstanding in original.
    One of the all time great song.

  • @ShanmugavelmBabu
    @ShanmugavelmBabu 10 месяцев назад +5

    Excellent mam

  • @skpjailani7631
    @skpjailani7631 4 месяца назад +1

    அருமை அற்புதம்

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 7 месяцев назад

    Going to high or low pitch for your vocal technics so sweet 💅.Mesdames Kalpu ji .Precisely Aravam paatu Rombo nalla paadurengey 👏..Thumba chenagethey Nimma haadu 🙏🇮🇳.

  • @jayaramanm4752
    @jayaramanm4752 10 месяцев назад +3

    For that greatest musician MSV the Indian government has not given Even Padmasri award.

    • @kannandesikan573
      @kannandesikan573 6 месяцев назад

      The recommendation has to go from State Government.

    • @lakshmisimhan3379
      @lakshmisimhan3379 3 месяца назад

      Dravida govt never nominated him because he is

  • @Selvarajks-br4gp
    @Selvarajks-br4gp 4 месяца назад

    Super voice and
    Super song.
    Kalpana God bless you.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ravichandran-cb5mi
    @Ravichandran-cb5mi 20 дней назад

    God bless you,and your families happyness blessings

  • @deenadeen9594
    @deenadeen9594 Год назад +2

    அருமையான பதிவு

  • @prasannavenkatesh401
    @prasannavenkatesh401 5 месяцев назад +1

    Superb singing kalpana mam

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 8 месяцев назад

    மிக அருமை!🌹

  • @tsankar6766
    @tsankar6766 2 года назад +2

    I am daily listening her voice more no of times.great

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 9 месяцев назад

    Kalpana handle the song very well, Almighty bless her.😊

  • @jayaramanchelliah4536
    @jayaramanchelliah4536 4 месяца назад

    Super song valthukkal

  • @jeyapandimuthusamy768
    @jeyapandimuthusamy768 7 месяцев назад +2

    Supper
    Supper

  • @ganapathymeenakshi7027
    @ganapathymeenakshi7027 10 месяцев назад +3

    Congrats to Sow. Kalpana

  • @arulg5670
    @arulg5670 3 года назад +2

    Super....🥀👌

  • @natarajankrishnasamy4590
    @natarajankrishnasamy4590 4 месяца назад

    Kalpana eniyakuraliletha padal ketka enimai.vazhthukal.K.NATARAJAN.BDO.CUDDALORE NOW AT VANAGARAM.😂😂❤❤❤❤

  • @nithyarul7171
    @nithyarul7171 9 месяцев назад +1

    Sister Kalpana wonderful

  • @tangamgurhaltangamgurhal3206
    @tangamgurhaltangamgurhal3206 Месяц назад

    என்மகள்என்உயிர்

  • @mkmegan16658
    @mkmegan16658 5 месяцев назад

    We're fans of Kalpana the great..🎉🎉🎉🎉

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 4 месяца назад +1

    இன்னும் ஏக்கம் வேண்டும், அம்மாP. சுசீலா பாடியதை மீண்டும் மீண்டும கேட்டு பாடவும்.

  • @ksnavakavyam2991
    @ksnavakavyam2991 11 месяцев назад +1

    Super Kalpana

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 5 месяцев назад

    DIVINE SONG ON KANNA.WRITTEN BY SRI RAJAJI BEING SUNG BY.SMT UMA RAMANAN IN HER.GLORIOUS VOICE🎉

  • @jayabalanp2028
    @jayabalanp2028 4 месяца назад +1

    KALPANNA OPPA CHRISTINAGIVITAR HYDERABADIDIL ULLARAM.

  • @filma7455
    @filma7455 9 месяцев назад

    My sister ìs great no one can not fo that kind of pergormance.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 месяца назад

    Very melodious singer

  • @narismanmannari829
    @narismanmannari829 3 месяца назад +1

  • @lawrencedurairaja3233
    @lawrencedurairaja3233 Год назад +7

    i: வீணைக்கு நிகரான எலக ட ராணிக் கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை தயவு செய்து ஒரிஜினல் வீணையை ரிக்காடிங்குக்கு உபயோகப்படுத்தவும்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Год назад

    MSV ULAGAM ULLAVARAI

  • @masilamanig6191
    @masilamanig6191 Год назад +1

    God give long life good

  • @karthikeyanr9745
    @karthikeyanr9745 11 месяцев назад

    No one near to Susheelamma voice. Any wishes to kalpana

  • @RajRamsay28
    @RajRamsay28 5 месяцев назад

    THEAN..KURAL. .! THEAN. YISAI....YELLAM. THAN. MAYAM. !

  • @shivarajd2698
    @shivarajd2698 Год назад +1

    Kannadasan and Tamil , what a mix ?

  • @GanesanGanesan-qb8lj
    @GanesanGanesan-qb8lj 2 месяца назад

    அம்மாவிற்கு யாரும் ஈடுயில்லை

  • @devithava9918
    @devithava9918 6 месяцев назад

    Wow my favorite song

  • @amuthaDasan
    @amuthaDasan 4 месяца назад

    Enna pasaradu theriyala❤

  • @gunaseakaranc4673
    @gunaseakaranc4673 8 месяцев назад +1

    Gd performs

  • @munusamynagan7328
    @munusamynagan7328 6 месяцев назад +1

    super

  • @profpadmanabhan9204
    @profpadmanabhan9204 3 месяца назад

    Kalpana should still work hard to sing at least 60 per cent of the great legend Suseela Amma
    Padmanabhan

  • @radhamani8217
    @radhamani8217 5 месяцев назад

    🙏🏻🌹👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @kunhipockerpm8784
    @kunhipockerpm8784 5 месяцев назад

    Sweet voice 💕💕🌹💕🌹

  • @banumathigovindarajan6863
    @banumathigovindarajan6863 10 месяцев назад

    Wonderful.kalpana

  • @gangaikondanramakrishnan
    @gangaikondanramakrishnan 11 месяцев назад

    Excellent voice

  • @MohamedFahim-fp2le
    @MohamedFahim-fp2le 3 месяца назад

    Nice songs

  • @natarajanr8002
    @natarajanr8002 7 месяцев назад +1

    உண்மை

  • @samimuthuss8162
    @samimuthuss8162 9 месяцев назад

    Arputham Sir

  • @pdamarnath3942
    @pdamarnath3942 25 дней назад

    Flattery exceeding all limits

  • @user-ap54
    @user-ap54 3 месяца назад

    Very good effort. But this song is a classic by P Susheela. Very difficult to match her.

  • @gurusamyprakash3736
    @gurusamyprakash3736 5 месяцев назад

    வாவ்

  • @lakshmanan6468
    @lakshmanan6468 8 месяцев назад

    ❤❤❤❤❤

  • @franknadarajah9992
    @franknadarajah9992 3 года назад +1

    Nice

  • @athithanr8006
    @athithanr8006 4 месяца назад

    கல்பனா குரல் இனிமை தான் ஆனால் சுசிலாவின் குரல் உஷாராஜ் தான்.

  • @lakshmisimhan3379
    @lakshmisimhan3379 2 месяца назад

    Very nice singing. However, there is more nasal singing than Suseela's

  • @ray8187
    @ray8187 Месяц назад

    WHO WROTE THIS DIAMOND LYRICS? DEPLORABLY NOBODY TOUCH THAT POINT PURELY BECAUSE THE GREAT KAVIGNAR KANNADAASAN IS NOT A BRAHMIN.

  • @jyothir5632
    @jyothir5632 8 месяцев назад +2

    our blessings to Kalpana

  • @ksnavakavyam2991
    @ksnavakavyam2991 11 месяцев назад

    Sambandam

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 11 месяцев назад +1

    Kalpana is a wonderful singer. But an unfortunate one.
    SPB once called in a reality show "ராட்சஸி" a right hand compliment. Pity she did not get due recognition.

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 7 месяцев назад

    Yamma padratha niruthi nalla iruppethayee

  • @ksnavakavyam2991
    @ksnavakavyam2991 11 месяцев назад

    3:09

  • @stabinstabin2111
    @stabinstabin2111 Год назад

    1:21

  • @ariyasingam
    @ariyasingam 3 месяца назад

    Why she was given chances in movies?

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 6 месяцев назад

    Who asked for your comments before the song

  • @trichirappalliganesanswami7381
    @trichirappalliganesanswami7381 Месяц назад

    அதிகம் பேசுவது அவசியமா?

  • @balabala-qf8gm
    @balabala-qf8gm 9 месяцев назад +2

    P.சுசிலா அம்மா போல் குரலில் sharpness இல்லை. இது L.R.ஈஸ்வரி அம்மா குரலுக்கு ஒத்து போகும்.

    • @brutaya
      @brutaya 23 дня назад

      Foolish comment. Anybody can sing any song. Cloning Susila is not individualism but mimicry. Enjoy the voice of everyone.

  • @KalaRaman-n6k
    @KalaRaman-n6k Месяц назад

    ;