QFR | ENDHAN ULLAM THULLI | KANAVANE KAN KANDA DHEIVAM | Episode 662

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 218

  • @kaverihariharan327
    @kaverihariharan327 5 месяцев назад +16

    இந்த 70 வயதில், இந்த பாட்டை கேட்டு, எனது உள்ளமும் துள்ளி விளையாடுகிறது. காற்று பாட்டு, நான் காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்

  • @kandhavelm3012
    @kandhavelm3012 5 месяцев назад +13

    இந்த பாடலைக்கேட்டால் மனம் துள்ளாமல் என்ன செய்யும். அற்புதமான இசை. மனதை மயக்கும் பாடல். குழுவினருக்கு நன்றி.

  • @rameshpichai5733
    @rameshpichai5733 5 месяцев назад +10

    Outstanding singing and orchestration by qfr team. Reproducing 1957 song is not at all easy that too with perfection ❤

  • @mrluk62
    @mrluk62 4 месяца назад +3

    என் அம்மாவிற்கு பிடித்த பாடல். எனக்கும் பிடித்த பாடல். மிக்க நன்றி அனைவருக்கும்.

  • @ramachandranm9188
    @ramachandranm9188 5 месяцев назад +2

    One of the most beautiful re-presentation. I remembered seeing the original song in 1950s. Thank you all for the great effort. God bless you all. Jai Shriram.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 4 месяца назад +2

    கணவணே கண்ட தெய்வம் .இந்த பாடலை கேட்டவுடனே பல வருடங்களுக்குமுன் பார்த்த இந்த திரைப்படம் ஞாபத்துக்கு வருகிறது ஜெமினிகணேசன் ஒரு குகைக்குள் செல்வார்

  • @ganapathi2940
    @ganapathi2940 Месяц назад +1

    very nice song sushmita Narasimhan thanks ❤💝💝

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 5 месяцев назад +4

    இனிமை. அசலா நகலா தெரியவி
    ல்லை.மிக அருமை.
    ஷ்யாம் பெஞ்சமின் பிரமாதம்.
    இந்த பாடகி சுசிலாம்மா மாதிரி அழகா பாடுகிறார்

  • @k2712m
    @k2712m 5 месяцев назад +8

    Shyam Sir's played Magudi like a snake charmer. Superb.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 5 месяцев назад +5

    ❤ உண்மையில் உள்ளம் கொள்ளை போனது மட்டுமல்ல...நாதம் கிறங்க வைக்கிற நாள் இதுதான்...நன்றி...உழைப்பிற்கு பாராட்டுகள்...வாழ்த்துகள்...❤

  • @savithrirao58
    @savithrirao58 3 месяца назад +1

    ❤ I wonder how i missed listening to this beautiful song. I enjoyed a lot, Subhashree has gone out of her way to even include the Nagaswaram & 3 great Sastrigal's reciting the Kalyana Muhurtha manthram, no one can come anywhere near our oneonly Subhshree Thanikachalam, my special loving greetings to her. Thanks to the whole team,supero super👌💐🙏🙏🙏

  • @thiagarajansankaran6106
    @thiagarajansankaran6106 16 дней назад

    அருமையான குரல்

  • @SASanthoshkumar
    @SASanthoshkumar 5 месяцев назад +5

    💯💯💯💯💯💯💯💯அருமை அருமை அருமை அருமை ஒன்று பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது எனது உயிர் போய்விட வேண்டும் 💯💯💯💯💯

    • @selvacoumarys2863
      @selvacoumarys2863 5 месяцев назад +1

      I want to die while hearing P.Susila amma song.
      That is my one and only last wish .

    • @ramanis8270
      @ramanis8270 5 месяцев назад

      இசையில் இன்பகீதம் ❤❤❤❤

  • @janakiramangg3798
    @janakiramangg3798 5 месяцев назад +3

    👏👏👏👏 A mesmerizing rendering ..
    Legendary singer P Suseela shows the class why she is a GOAT...

  • @rahamathullaa3367
    @rahamathullaa3367 6 дней назад

    Arumayana kural

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 Месяц назад

    Beautiful ! Hats off !

  • @velmaster2010
    @velmaster2010 5 месяцев назад +2

    This is an excellent composition of Rama rao and Hemanthkumar. Sushmitha excellent singing. Venkat, Selva , Vishwas and Rangapriya did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 5 месяцев назад +1

    மிகவும் அருமையாக இருந்தது. சியாம் வாசிப்பு அபாரமாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். ❤❤❤❤

  • @gayathriramesh3803
    @gayathriramesh3803 5 месяцев назад +1

    மிக அருமை. சுஷ்மிதாவின் குரல் நம்மை மயங்க வைத்து குழுவின் இசை கிறங்க வைத்தது. சபாஷ்❤

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 5 месяцев назад +4

    சுஷ்மிதாவின் குரல் மிக இனிமை.அருமையாகப் பாடியுள்ளார் கண்ணை மூடிக் கேட்டால் அப்படியே ஒரிஜினல் போன்றே இருக்கின்றது.அனைவரது பங்களிப்பும் அருமை.

  • @balasubramaniam495
    @balasubramaniam495 5 месяцев назад +1

    At 85 years nostalgic memories of this song just enjoyed for its melody, later enjoyed it with understanding of the lyrics. Thank you Subha my child, god bless you for attaining more laurels. 🙌🙌🙌💐💐💐🙏🙏🙏

    • @sivasaras12
      @sivasaras12 5 месяцев назад

      Effortless singing. Excellent back ground. Great composition

  • @kpp1950
    @kpp1950 5 месяцев назад +1

    Good presentation. Ms Sushmitha 's voice is close to the original. Congratulations

  • @ganapathi2940
    @ganapathi2940 Месяц назад

    so sweet added sugar in the song Nice music💝💝💝💝💝

  • @dukyprines7471
    @dukyprines7471 5 месяцев назад +2

    ஆரோக்கியம் அனைத்திற்கும் ஆதாரம். அபாரமான குரல்வளம்.

  • @kalalaxman2062
    @kalalaxman2062 5 месяцев назад +1

    Beautiful. In this song voice is also like an instrument in both original and in QFR. You dont concentrate on words. Very well done

  • @savithrirao58
    @savithrirao58 5 месяцев назад +1

    Supero super. I had seen this movie when I was 11 years old & I vividly remember the song & the action of Lalitha & Gemini Ganesan Sir. My salutations to all the musicians & Shivakumar. Your explanation is always very interesting Subhashree. Thanks to one & all.❤

  • @parvathyramakrishnan9914
    @parvathyramakrishnan9914 5 месяцев назад +2

    கேட்ட்ட்டதே இல்ல. இனி மேல் கட்டாயம் கேட்பேன்.அருமை ப்ரமாதம்🎉🎉

    • @pkalyanaraman3695
      @pkalyanaraman3695 5 месяцев назад

      1953ல் வந்த “மிஸ்ஸியம்மா” படத்தில் P சுசீலா தமிழில் பாடிய முதல் பாட்டு : “அறியாப்பருவமடா”. அதில் இந்தப் பாட்டையும்விட அவர் குறல் இளமையாகவும் இனிமையாகவும் இருக்கும்.

  • @shivashankar08
    @shivashankar08 5 месяцев назад +1

    Good melodious performance by susmita well suited for Heroin 's voice. Good support by QFR musicians.

  • @padmavathya9413
    @padmavathya9413 5 месяцев назад +1

    Wonderful.I am stunned.Very happy to hear the song. Everything very brilliant, as usual.Thank you qfr team.

  • @kousalyasoundararajan3326
    @kousalyasoundararajan3326 2 месяца назад

    excellent performance keep it up

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 5 месяцев назад +1

    Amazing team performance.
    ❤❤ I feel lucky to see the present generation perform this old classic flawlessly.

  • @watrapmoorthywatrapmoorthy9413
    @watrapmoorthywatrapmoorthy9413 5 месяцев назад +3

    எனக்கு தெரிந்து அந்த காலத்தில் சிவராத்திரி அன்று நடுநிசிக்காட்சி இரவு 1.30 மணிக்கு இந்த படத்தை பார்த்தேன் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்ட திருப்தி.

  • @SubramanianMr-b6q
    @SubramanianMr-b6q 5 месяцев назад +1

    Simply beautiful! Sushmita- class apart. BGM - top class!!
    Overall - an excellent presentation.

  • @bamashankar4890
    @bamashankar4890 5 месяцев назад +1

    My most favourite song ❤️❤️❤️ sooper QFR🎉🎉 beautiful ❤️ singing susmita

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 4 месяца назад

    Countless number of songs rendered by Sushemma forever for our lives. Well recreated. Shyam the real charmer Nagina king. Singer needs more opportunities

  • @annamalailetchumanan6934
    @annamalailetchumanan6934 5 месяцев назад +1

    அருமை, பழைய ரெகார்ட் பிளேயர் சப்தம் அருமைக்கு அருமை சேர்க்கிறது 🙏

  • @murugavelc1137
    @murugavelc1137 5 месяцев назад +1

    What a song What a perfomance !!
    Thanks QFR team.
    Kudos Subashree mam 👏

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 5 месяцев назад +1

    காலையில் கேட்டது கோவில் மணி...
    காற்று வெளியிடை கண்ணம்மா...
    QFR - வர வர ரொம்ப பயமுறுத்துறாங்கப்பா...
    B&W ல அப்படியே மைல்டா ரிதம் எடுத்துட்டு அப்படுயே கலரிங்கும் பண்ணிட்டு ஆடியோ வால்யும் இன்கிரீஸ் பண்ணா (நான் வேற ஹெட்செட் வால்யூம் புல்லா வச்சிட்டேன்) ஏதோ வீடு விட்டு நாகலோகம் வந்தமாதிரி எபக்ட்ட கொடுத்தா 😮😮😮😮
    ரொம்ப....
    ரொம்ப....
    ரொம்ப டெவலப்.....
    அசத்துறாங்க....🎉🎉🎉🎉🎉🎉
    ❤❤❤❤❤❤❤❤❤

    • @VSLN_
      @VSLN_ 5 месяцев назад

      Fantastic. Gudos to everyone. Great team QFR. Best Wishes

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 5 месяцев назад

    What a mesmerising song, lovely melody, thanks for this rare gem, Ms Subha. Mr Shyam, take a bow. Hats off to you for making us sway to this wonderful lilting melody, you definitely have magical hands. Kudos to Mr Vishwas for that lovely mandolin pieces, Mr Venkat, Ms Rangapriya and Mr Selva as wonderful accompanists. God bless you all.

  • @raghunandananwr3393
    @raghunandananwr3393 5 месяцев назад +2

    Outstanding orchestration, Shyam nailed it.

  • @avsundaram
    @avsundaram 5 месяцев назад +1

    எனக்கும் அந்த feeling தான். 🙏🏼🙏🏼
    Thank you Shubha 🙏🏼🙏🏼.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 5 месяцев назад +1

    மயக்கும் song. சிவா takes laurels for showing the black and white effect in the opening. சாமி sir தாளமே தட்டி தட்டி இப்படி லயம்.. கூடவே ரங்கப்ரியா பேசும் தந்திகள், செல்வா குழல், விஸ்வாஸ் ஹரி mandolin விந்தை புரிகிறதே... ஷ்யாம் bro keytar ஷெனாய் மகுடி கலக்கோ கலக்கல் வேற level. சுஷ்மிதா மேல் lighting கவிதை பாடுது... Face alone is lit and the surroundings dimly...wow.. her singing is fine but ஏங்குறேன் கேட்கிறது வாய் ஏங்குவேன் என்று இருக்கே...

  • @yogarajahkandappan1068
    @yogarajahkandappan1068 Месяц назад

    Unforgettable song

  • @ARRahmanLove
    @ARRahmanLove 5 месяцев назад

    Wonderful. Thank you very much

  • @revathimurali1694
    @revathimurali1694 5 месяцев назад

    Very popular, melodious, evergreen song. Thanks to all for wonderful performance 💐

  • @santhanamr.7345
    @santhanamr.7345 5 месяцев назад +1

    Original magudiye vaasithu nammal mayakkivitta dear Shyamukku oru jai ohho! Nice singing. Susila amma voice is somewhere in a unreachable level! Hats off to one nd all.

  • @bhanumathyjayaraj3729
    @bhanumathyjayaraj3729 5 месяцев назад

    Amazing, lovely song, wonderful singing Sushmitha Heart melting voice you have❤

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 5 месяцев назад +1

    Wow.Super singing and Superb rendition by All.Special kudos to Shyam❤

  • @monarozario8141
    @monarozario8141 5 месяцев назад +1

    Wow wow wow, mayakame vandu vittadhu. Arumai arumai Shyam Benjamin.

  • @invmarthandan
    @invmarthandan 5 месяцев назад

    பாடலின் தொடக்கத்தில் record இரைச்சல் sound கொடுத்திருப்பது அருமை. It shows brilliant imagination and creativity of Shyam as well as Shivas கைவண்ணம்🎉😅❤

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 5 месяцев назад +1

    ஹை மேம் உள்ளம் கிறங்கி தான் போயிற்று.
    காலையும் நீயே
    மாலையும் நீயே தேன்நிலவு அருமையான பாடல்.
    சரிதானே மேம்.

  • @sarvambrahmam4675
    @sarvambrahmam4675 5 месяцев назад +2

    Next week: How about both Kalai and Kaatru? “Kalai Nera Kaatre Vaazhtgu Chollu” from Bhagavati Puram Railway Gate? An awesome Maestro composition sung by SP Shailaja and Deepan Chakravarthy?

  • @lalamu3813
    @lalamu3813 4 месяца назад

    So lovely ❤❤❤so cute I am very happy.... good

  • @meeraramanan4054
    @meeraramanan4054 5 месяцев назад

    One of my favourites. As u rightly said with limited technology the effects that was created is indeed commendable❤

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 5 месяцев назад

    What an Amazing graceful Voice Respected Ma 'am love from Mysuru 🌹🙏♥️💯

  • @vectorindojanix848
    @vectorindojanix848 5 месяцев назад +1

    Shyam where were u all these years? Amazing talent. Venkat selva, ranga as usual rock. Visvas hari omg awesome. Sushmitha anayasamana singing. Memorable episode.

  • @baskarkumarasamy416
    @baskarkumarasamy416 5 месяцев назад +1

    Best performance QFR team .siva done a great job ❤ colour tone great

  • @senseprevails24
    @senseprevails24 2 месяца назад

    Uffff. Thank you, to the whole team 👏👏👏👏👏

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 5 месяцев назад

    My favorite song. Arumaiyana presentation. Thanks.🎻🎺🎸🪘

  • @krkthambu
    @krkthambu 5 месяцев назад

    உங்களின் ஒவ்வொரு Episode அருமையாக ஒரிஜினல் இசையின் ஒலியில் எந்த வேறுபாடும் இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த பாடலில் அந்த அசல் தன்மை இல்லை என்பதை மிக வருத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 5 месяцев назад

    Tysm for Sharing honestly loved it pranaams from Mysuru 🌹🙏♥️💯

  • @baburavichandran2224
    @baburavichandran2224 5 месяцев назад

    Excellent like original song sooooooooooper

  • @YRR2426
    @YRR2426 5 месяцев назад

    Susmitha- voice - madhu- vai Vida kick. Appappa enna inimai.qfr the world,s best team.vaazthukkal.

  • @gopalakrishnann8648
    @gopalakrishnann8648 5 месяцев назад

    Fantastic team work.Good.

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 5 месяцев назад

    அருமை. செம அப்படியே உள்ளது. வாழ்த்துக்கள்

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 5 месяцев назад

    Super song and singing kudos to your whole qfr team keep rocking

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 5 месяцев назад

    FANTASTIC CREATION. HATS OFF TO QFR TEAM

  • @aksmanian1942
    @aksmanian1942 5 месяцев назад

    I think that was the first film where Smt Suseela Madam was introduced in tamil movie.எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனிமை இனிமை என் இந்த 82 வயது வாழ்வில்
    நன்றி சௌ சுபா ஆசுர்வாதங்கள்

  • @victorsimpson8614
    @victorsimpson8614 4 месяца назад

    Super voice..super orchestra..very nice

  • @ambiguna6183
    @ambiguna6183 5 месяцев назад +1

    மாண்டலின்,வயலின், ப்ளூட் செனாய் இவைகளும். சுஸ்மிதாவுடன் பாடுகிறதே! எப்பபடி? இவையெல்லாம் ஒன்றாய் கூடி பேசும் விந்தைதானோ! வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பிள்ளைகளுக்கு.
    .

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 5 месяцев назад +1

    Semma super❤❤

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 5 месяцев назад +1

    R.Raja...🎉🎉🎉🎉🎉....A1..s..

  • @mahamudhasadiq1031
    @mahamudhasadiq1031 5 месяцев назад

    Excellent. 🎉❤

  • @rohinikumar7173
    @rohinikumar7173 5 месяцев назад +1

    துள்ளாத மனமும் துள்ளும் இந்த பாடலை கேட்கும் போது

  • @renganayakisr3326
    @renganayakisr3326 5 месяцев назад

    Super performance by all especially Sushmita.

  • @jackyjacky5695
    @jackyjacky5695 5 месяцев назад +1

    My god super ❤

  • @raguman5102
    @raguman5102 3 месяца назад

    WOW..ROCKING..

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 5 месяцев назад

    Very nice singing by sushmita, good song

  • @sumathiravichandran747
    @sumathiravichandran747 5 месяцев назад

    Beautiful singing

  • @sssridharsrm
    @sssridharsrm 5 месяцев назад +2

    Shyam super talented...

  • @krishnasamy8187
    @krishnasamy8187 5 месяцев назад

    Excellant.all.round.❤❤❤❤❤

  • @SavithriSaishankar
    @SavithriSaishankar 5 месяцев назад

    Unmai yil kirangi than ponom, Extremely different voice. Wonderful team work. Hats off Subha mam ❤.

  • @venkibalu51
    @venkibalu51 4 месяца назад

    .Samanvidha. Excellent singing 🎉🎉🎉balaji sang well but wonder whether his voice is ideal for this song. 🎉🎉🎉

  • @maghamson
    @maghamson 5 месяцев назад +1

    Thanks for the detailed information on the song. I differ in one aspect, that magudi sound is not from Shehnaai, it is from UNIVOX (it is a predecessor to the electronic keyboard). The name UNIVOX is not the name of the instrument but the name of the company who made that. It was not IC based but Valve based instrument. You can cross check the above info. Suresh Balakrishnan

    • @maghamson
      @maghamson 4 месяца назад

      Not sure anyone has seen my comment

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 5 месяцев назад

    Excellent efforts, congratulations to the entire team

  • @kousalyasoundararajan3326
    @kousalyasoundararajan3326 2 месяца назад

    nice song

  • @venkateshwaran910
    @venkateshwaran910 5 месяцев назад

    Marvelous 🎉🎉🎉🎉🎉

  • @MrScintillator
    @MrScintillator 5 месяцев назад

    Great👍👍👍👍🙏

  • @mrluk62
    @mrluk62 4 месяца назад

    இதே திரைப்படத்தில் உன்னை கண் தேடுதே என்ற பாடலை எதிர்பார்க்கிறேன் மேடம்.

  • @latharparthasarathy4414
    @latharparthasarathy4414 5 месяцев назад

    Indhap pattai kettu thulli ezhundu qfr 496 episode , (where also Sushmita sang) marupadiyum ketka thondriyadu. Arumai Arumai both for Sushmita and Shyam who is also in qfr 496.

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth3888 5 месяцев назад

    Kaatru vandal thalai saayum naanal from kaathirunda kangal next week song or kaatru vaanga ponaen oru kavidai from kalangarai vilakksm ..next week song

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e 5 месяцев назад +1

    செனாய் இசை மற்றும் மகுடி இசை அருமை

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 4 месяца назад

    அருமை! அருமை!❤❤❤🌹

  • @tharavenkat8630
    @tharavenkat8630 5 месяцев назад +1

    சுபா மேம் மட்டுமே QFR teamlaஇப்படி அழகான பாடல்களை தேடி எடுத்து அதை தேனினும் இனிய குரலால் பாடி உள்ளம் கொள்ளை கொண்டு போனது சுஷ்மிதா. வாழ்த்துகள் டார்லிங் ரங்கப்ரியா என் தோழன் ஷ்யாம் மற்றும் வெங்கட் சார் ஹரி என் எல்லோரும் அற்புதமாக வாசித்து அமர்க்களப்படுத்தீட்டிங்கப்பா எடிட் சிவா என்றும் போல் எக்ஸலண்ட்

  • @gopinathshanmugam1745
    @gopinathshanmugam1745 5 месяцев назад

    Wow beautiful fantastic super

  • @m.c.p.maryarasi5826
    @m.c.p.maryarasi5826 5 месяцев назад

    மிகவும் இனிமையான பாடல்

  • @PugazhenthiPugazhenthi-bo5wr
    @PugazhenthiPugazhenthi-bo5wr 5 месяцев назад +2

    சுஷ்மிதாவின் தேன்குரலில் மயங்கினேன் கிரங்கினேன்.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 5 месяцев назад +1

    ஷியாம் பெஞ்சமின் அவர்களின் கீட்டார் மகுடி மயக்கிவிட்டது😂👍👌💐🎉

  • @yuvarajcqa
    @yuvarajcqa 4 месяца назад

    vere level composition

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 5 месяцев назад

    Voice very close to original, nice singing thank you whole qfr team.