எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் இன்று இக்காணொளியை காணும் வாய்ப்பு கிக்கப்பெற்றேன். மிக்க நன்றி எல்லா புகழும் எம்முதலாளி எம்பெருமானுக்கே எம்பெருமான் திருவடி வாழ்க வாழ்க வாழியவே.......
சிவகுரு அவர்களே இந்த குரலை தேர்தெடுத்ததற்கு மிக்க நன்றி. இந்த குரல் உலகம் முழுவதும் வெற்றி பெற்று பல இசை விருதுகள் பெற வாழ்த்துக்கள். அனைவரும் சிற்சபை நடனம் கண்டு மகிழ வேண்டும் . வள்ளலார் அவர்கள் வழியில் சென்று இந்த நற்பலனை அடையவேண்டும் . வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏
மனசு மிகவும் நெகிழ்ச்சியாகிறது. என்னை அறியாமல் கண்களில் நீர் வருகிறது. திரு கார்த்திக் அவர்களுக்கு நன்றி. மரணமில்லா பெருவாழ்வு பெறுக என்று வாழ்த்துகிறேன். 🙏🌹
ஐயா பாடலின் ஒவ்வொரு வரியும் உள்ளத்தை உருக்கி விட்டது இதுபோன்ற பாடல்களால் மக்களின் மனதில் ஜீவகருண்ய விதையை விதைக்கவும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி கார்த்திக் ஐயா வாழ்க வளமுடன்
வள்ளலார் அவர்களின் இறுதி பாடலை பாடும் போது அவர் இறைநிலை அடைந்து விட்டார் என்று உணர்த்துகிறது 🙏🙏🙏 அவர் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று தெரிகிறது 🙏 அருள் பெரும் ஜோதி 🙏 அருள் பெரும் ஜோதி 🙏 தனிப்பெரும் கருணை அருள் பெரும் ஜோதி 🙏
நானே வருகின்ற தருனம் அவரே கேட்பார், இதை ஆண்டவன் ஒருவனே அறிவான், சிவம் என்னுள் எழுந்தான் அவன் இனி இசைப்பான் எங்கும் இவ்வுலகில், சத்தியம் ஆகியது இவன் சித்தெல்லாம் பரவும் அருட்பெருஞ்சோதியாய்🙏🏻💯☝️
சிவகுரு அவர்களே அதிகாலை வணக்கம் ! நான் தமிழச்சியாக பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை , இந்த இனிய குரலை கேட்டு பயனடைய வா ? என் ஈசனே ! இந்த பாடலை பாடிய இனிய கூவல் ஆயிரக்கணக்கான இனிய குரலை உருவாக்கி வள்ளலார் பாதையில் பயனிக்க நல்வழி பாதையை ஏற்படுத்த வேண்டும் . சிவ சிவ சிவ 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 மிக அருமை ஐயா 💐🎉🙇, கேட்கும் பொழுது மனதிற்கு மிக ஆனந்தமாக இருக்கிறது, தயவான நன்றிகள் ஐயா 🙏💐🎉🙇
குரலின் இனிமை என் மனம் அமைதியான சூழலில் ஒன்றிணைந்து காரணம் நான் சொல்வது உண்மை காரணம் நான் மனம் துயரத்தில் இருந்தேன் தனிமையில் உட்கார்ந்து ஆண்டவனை பிராத்தனை செய்து கொண்டிருந்தேன் என் கண்களில் கண்ணீர் அந்த சமயம் வள்ளலார் அவர்களின் பாடலை கேட்ட பின் மனம் அமைதி அடைந்தது காலையில் எழுந்ததும் அவரின் வரிகளை தான் படிப்பேன் எனக்கு காரணம் தெரிய வில்லை ஆனால் என் கண்ணீரை அவர் பாடல் அமைதி படுத்தி விட்டது உங்கள் தரிசனம் கிடைத்ததற்கு நன்றி கடவுள் தான் வர வேண்டும் என்பதில்லை இப்போது மனம் அமைதி அடைந்தேன் நன்றி ஐய்யா வாழ்கவளமுடன்
அய்யா உங்கள் பணி பாராட்டுக்கு உரியது... ஆனால் இந்த வீடியோவில் திருவருட்பா திருமுறை மீது விளக்கு எரிவது போல் தெரிகிறது... இது சரிசெய்ய வேண்டிய ஒன்று....
வள்ளலார் அருளிய திருவருட்பா ruclips.net/p/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46
ஐயா இந்த பாடலை கேட்டு விட்டு தான் ௭ன்னுடைய கொல்லுப்பாட்டி காலமானார் சரியாக இந்த பாடல் முடியும்போது.
உயிரும் மெய்யும் சேர்ந்து உருகி விட்டது வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் இன்று இக்காணொளியை காணும் வாய்ப்பு கிக்கப்பெற்றேன். மிக்க நன்றி எல்லா புகழும் எம்முதலாளி எம்பெருமானுக்கே எம்பெருமான் திருவடி வாழ்க வாழ்க வாழியவே.......
எம்.எஸ்.கார்த்திக் அவர்களின் தெய்வீக குரலில் இப்பாடலை கேட்டபோது மனம் அமைதியுற்று இன்பம் நிறைந்தது. மிக்க நன்றி 🙏💐
@Easwari G
எம் .எஸ் .கார்த்திக் அவர்கள்
இந்த இனிய பாடலை பாடிய
இனிய மஹான் அவர் .
வடலூர் எம் .எஸ் .கார்த்திக் .
சிவகுரு அவர்களே இந்த குரலை
தேர்தெடுத்ததற்கு மிக்க நன்றி.
இந்த குரல் உலகம் முழுவதும்
வெற்றி பெற்று பல இசை விருதுகள் பெற வாழ்த்துக்கள்.
அனைவரும் சிற்சபை நடனம்
கண்டு மகிழ வேண்டும் .
வள்ளலார் அவர்கள் வழியில்
சென்று இந்த நற்பலனை அடையவேண்டும் .
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
🙏🙏🙏
மிக்க நன்றி சிவகுரு அவர்களே .
உங்கள் குடும்பம் ஆன்மீகம் மற்றும்
ஆரோக்கியம் பெற்று ,
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
🙏🙏🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கோடான கோடி நன்றிகள் வள்ளல் பெருமானார் அவர்களுக்கும் இப்ப பாடலை பாடிய சகோதரர் அவர்களுக்கும்
மனசு மிகவும் நெகிழ்ச்சியாகிறது. என்னை அறியாமல் கண்களில் நீர் வருகிறது. திரு கார்த்திக் அவர்களுக்கு நன்றி. மரணமில்லா பெருவாழ்வு பெறுக என்று வாழ்த்துகிறேன். 🙏🌹
Do you want to know whom refering to
ஐயா பாடலின் ஒவ்வொரு வரியும் உள்ளத்தை உருக்கி விட்டது இதுபோன்ற பாடல்களால் மக்களின் மனதில் ஜீவகருண்ய விதையை விதைக்கவும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி கார்த்திக் ஐயா வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
வள்ளலார் அவர்களின் இறுதி பாடலை பாடும் போது அவர் இறைநிலை அடைந்து விட்டார் என்று உணர்த்துகிறது 🙏🙏🙏
அவர் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று தெரிகிறது 🙏
அருள் பெரும் ஜோதி 🙏 அருள் பெரும் ஜோதி 🙏
தனிப்பெரும் கருணை அருள் பெரும் ஜோதி 🙏
இனிமையான பாடல்.
அருஞ்சொற்பொருள் இருந்தால் பொருள் புரிந்துகொள்ள எளிமையாக இருக்கும் என்போன்ற எளியோற்கு. (எ. கா) பிச்சுலகர்
உடம்பு உயிரெல்லாம் இனித்தது
நானே வருகின்ற தருனம் அவரே கேட்பார், இதை ஆண்டவன் ஒருவனே அறிவான், சிவம் என்னுள் எழுந்தான் அவன் இனி இசைப்பான் எங்கும் இவ்வுலகில், சத்தியம் ஆகியது இவன் சித்தெல்லாம் பரவும் அருட்பெருஞ்சோதியாய்🙏🏻💯☝️
அ🔥 அ🔥 த🌏ணை அ🔥
சிவகுரு அவர்களே அதிகாலை
வணக்கம் !
நான் தமிழச்சியாக பிறந்ததற்கு
என்ன தவம் செய்தேனோ
தெரியவில்லை , இந்த இனிய
குரலை கேட்டு பயனடைய வா ?
என் ஈசனே !
இந்த பாடலை பாடிய இனிய கூவல்
ஆயிரக்கணக்கான இனிய குரலை
உருவாக்கி வள்ளலார் பாதையில்
பயனிக்க நல்வழி பாதையை
ஏற்படுத்த வேண்டும் .
சிவ சிவ சிவ
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி.... தனிப்பெருங்கருணை......
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருகருணை ஆண்டவரே... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க
மிக நல்ல முயற்சி கார்த்திக் ஐயா. அருமை அருமை ஐயா. நன்றி
தெய்வீகம் 🙏
ஐயன் அருள் வருகின்ற தருணம் இது...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 மிக அருமை ஐயா 💐🎉🙇, கேட்கும் பொழுது மனதிற்கு மிக ஆனந்தமாக இருக்கிறது, தயவான நன்றிகள் ஐயா 🙏💐🎉🙇
Supervoice
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
Super sir good ❤ morning sir ❤
கோடான கோடி நன்றிங்க ஐய்யா ♥️
அருட்பெருஞ்ஜோதி
தனி பெருங்கடல்
வாழ்க சன்மார்க்கம்
வளர்க அறநெறி
வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏
அப்பா. தீய. சக்தியிலுருந்து விடுபட வையுங்கள் அப்பா
அய்யா மாணிக்கவாசகர் போன்று வள்ளல் பெருமான் பாடியுள்ளார்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மரணமில்லா.....
பெறுவாழ்வு வேண்டும்🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 🔥
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
Ovvoru variyum amudham..theiveega kural..Nandrigal kodi..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்க வாழ்க நன்றி ஐயா
அருட் பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட் பெருஞ்ஜோதி
கண்களில் கண்ணீரையும்...
. வள்ளலார் ஐயாவை கண் முன்னே நிறுத்திய தயவையும்....நன்றி மட்டும் சொல்லி முடிக்க முடியுமா...சிவகுரு ஐயா , கார்த்திக் ஐயா இருவரின் பணி தழைக்க ஐயாவிடம் பிரார்த்திக்கின்றேன் அன்போடு......
அருமை அய்யா 
வள்ளல் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
திருவடி சரணம் ஐயா🙏🙏
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
அருமையான பதிவு. வாழ்த்துகள்💥💥
Super... MELODIOUS...
Worthy video. Tq. Beautiful voice. Tq
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om guruve saranam
Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்
VALLALAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM
அருமை. அருட்பெருஞ்ஜோதி
குரலின் இனிமை என் மனம்
அமைதியான சூழலில்
ஒன்றிணைந்து காரணம்
நான் சொல்வது உண்மை
காரணம் நான் மனம்
துயரத்தில் இருந்தேன்
தனிமையில் உட்கார்ந்து
ஆண்டவனை பிராத்தனை
செய்து கொண்டிருந்தேன்
என் கண்களில் கண்ணீர்
அந்த சமயம் வள்ளலார்
அவர்களின் பாடலை
கேட்ட பின் மனம் அமைதி
அடைந்தது காலையில்
எழுந்ததும் அவரின்
வரிகளை தான் படிப்பேன்
எனக்கு காரணம் தெரிய வில்லை ஆனால் என் கண்ணீரை அவர் பாடல்
அமைதி படுத்தி விட்டது
உங்கள் தரிசனம் கிடைத்ததற்கு நன்றி
கடவுள் தான் வர வேண்டும்
என்பதில்லை இப்போது
மனம் அமைதி அடைந்தேன்
நன்றி ஐய்யா வாழ்கவளமுடன்
மிகவும் சிறப்பாக உள்ளது
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஆகா என்ன ஒரு குரல் வளம் !....
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
Sir this song is really piercing into my heart.
Nistai kaikuda vendum ayya
RAMANUJAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM.
நன்றி உருக்கமான பாடல் பாடிய குரல் வாழ்க வளமுடன்
Wow what a voice
Singing voice. God's Grace.
அய்யா வள்ளலார் பாடல் பாடியவர் குரல் அருமை.அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஓம் நமசிவாய சிவ சிவ
ஐயா அற்புதமான குரல் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
உலகில் உடலோடு எந்த உயிரும் முக்தி அடைய முடியாது!!!👌👌👌👌👌
Karthic sir mesmarising voice super. Thankyou.
வாழ்க வளமுடன்.🙏🙏
தெய்வீகக்குரல்! இதுதான் உண்மையான இசை!
ARUTPERUMJOTHI🔥🙏🙇🌼🌼🌼
Thanks
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
Thank you
அருட்பெருஞ்சோதி
🙏 Hemajothi 🙏 Arutperumjothi 🙏
Super
Ennudiya pourulathaara nilai uyara vendum ayya
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
Super👌👌🌹🌹🙏🙏
Guruve charanam Guruve charanam
More song like this please
இந்த பாடலை இனிய தேன்குரலில் பாடிய கார்த்திக்கு மானமார்ந்த பாரட்டுக்கள்....
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
மிக்க நன்றி
Aiya blessings you are god
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
சிறப்பு❤❤❤
Valga valmudan
Meaning full song
OM GURUDEVAYA NAMA .
அருமை ஐயா,மிக்க மகிழ்ச்சி
வாழ்க வளமுடன் அய்யா🙏
Sir yennal intha ulakil Vala pidikavillai ìyya va than thinamum ninathu manam aaruthal adaikintran
Arut perunjothi arut perunjothi thani perunkarunai arut perunjothi thani perunkarunai arut perunjothi
Mesmerising! Whats the meaning sandhoodam uruvaai?
சந்தோஷம் அடைவாய்
என்சாமி எனது துரை பாடலில் கடைசி வரியாகிய தன்சாதி உடைய.....என்ற முக்கியமான வரியை விட்டுடீங்களே ஐயா
வரிகள் உள்ளது ஐயா🙏🙏
மன்னிக்கவும் முழுவதும் கேட்டேன் நன்றி வந்தணம்
@@ganesansivaprakasam4117 'எனது துரை' க்கு பிறகு 3 display க்கு பிறகு நீங்கள் கேட்கும் வரிகள் வந்துள்ளன.வணக்கம்.
🙏🙏🙏
sivayanama
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Which song he written last .
Sathya arivipu or jothi jothi song !
👍💐
❤️❤️❤️
🙏🏼🙏🏼🙏🏼
அய்யா உங்கள் பணி பாராட்டுக்கு உரியது... ஆனால் இந்த வீடியோவில் திருவருட்பா திருமுறை மீது விளக்கு எரிவது போல் தெரிகிறது... இது சரிசெய்ய வேண்டிய ஒன்று....
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😍🙏😍