சத்தியம் சொல்கின்றேன். மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் | Vallalar Songs |
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை 107.மரணமிலாப் பெருவாழ்வு
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
Join: / @thiruvarutpa
Telegram: t.me/thiruvaru...
vallalar, thiruvarutpa, Vallalar padalgal, thiruarutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar songs in tamil, sanmarkka songs in tamil, Vallalar songs, arutpa, thiruvarutpa with explanation, vallalar songs with explanation, agaval, அருட்பெருஞ்ஜோதி அகவல், vadalur, vallalar songs, thiruarutpa, ramalinga adigal, poosam, jothii, arutperunjothi,
#thiruvarutpa #vallalarSongs
நன்றி...குரு
என்றும் என் குரு வள்ளலார் வழியில் 💯🧘♂️🔥🙏எப்ப பிறப்பில் செய்த புனியமோ வள்ளலார் அடியேன் ஹகினேனேன் 💯🔥🙏🧘♂️அருட் பெரும் ஜோதி 💯🙏🧘♂️🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperunjothi Arutpeunjothi
Thaniperumkarunai Arutperunjothi🙏🙏🙏
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே குருவே சரணம் குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ 👍
Arut perum Jothi arut perum Jothi Thane perum karunai arut perum Jothi 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தாய் தயவை எண்ணும் போது உளம் வியக்குதே உண்மையான வரிகள் ஆண்டவரே ❤ ❤ ❤ ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Nandri nandri nandri nandri Vaalga vaalga vaalga vaalga valamudan 🙌🙌🙌🙌🙌🙌🙌
ஜோதி ஜோதி ஜோதி சுயம் ஜோதி ஜோதி ஜோதி பரட்ஜோதிஜோதிஜோதிஅருள்ஜோதிஜோதிஜோதிசிவம்
🙏🏽
🪔 அருட்பெருஞ்ஜோதி 🪔
*மரணமில்லாப் பெருவாழ்வு என்பது எத்தனை குறிக்கிறது?*
எந்த ஒரு உயிரினமும் பிறந்த பின்னர் இறப்பு என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று என்பது இயற்கையின் (ஆண்டவனின்) நியதி.
ஆயினும், மனித உயிரினம் மட்டும், மரணம் வருவதற்கு முன்னரேயே இப்பிறவியிலேயே பொருளியலில் "பற்று" என்ற எண்ணம் நீங்கப் பெற்று, "உள்ளத்தில் விளங்கும் இயங்கு சக்தியை மட்டிலுமே முழுமையாகச் சார்ந்த நிலையில் தனது அறிவை பண்படுன் செயல் படுத்துவதன் மூலம்
மீண்டும் மீண்டும் பிறவாத நிலை உருவாகும்.
ஒரு பிறவியில் பெற்ற இந்த உலகியல் சாராத அறிவானது, எந்தவொரு பிறவியிலும் தன்னை பொருளியல் வட்டத்திற்குள் கவரப்பட்டு விடாமல் பாதுகாத்துக் கொள்வதோடல்லாமல் மறுபிறவியே இல்லாத நிலையையும் அடையும்.
எனவே, பிறவி இல்லாத போது மரணம் என்பதும் இல்லை. இந்த நிலையே மரணமில்லாப் பெருவாழ்வு என்பது குறிக்கும் பொருளாகும்.
*அறிவு" என்ற உள்ளொளிக்கு நிகரான தீபம் வெளி ஒளியாகத் திகழ்வதால் *தீபமே* ஒரு வழிபடும் கருவியாக வள்ளலார் பெருமானால் வழங்கப்பட்டது.
🪔 🪔 🪔
ஜோதி சுயம்ஜோதிபரடஜோதிஅருள்ஜோதிசிவம்
குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் 🌹👍🌹👍🌹👌🌹
நன்றி திரு அருள்🙏
அருமை. 👌🙏🙏
மாமா ம்ம்ம் நீங்கள் கடவுள் நான் மனிதர் பிறப்பு அதான் நமக்கு நாமே இடைவெளி விட்டு ------ நிக்க காரணம் ம்ம்ம் சரி மாமா ❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று மரணமில்லா பெருவாழ்வு வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க. வாழ்க
🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹🌹🌹🌺🌹🌺🌹🌺🌺🌹🌺🌷
Arutperunjothi arutperunjothi thaniperungarunai arutperunjothi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் அருமையான பாடல்கள் ஓதுவார் பாடல்களை தனி ப்ளே லிஸ்ட் போட்டால் அருமையாக இருக்கும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
அருட் பெருஞ் சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்ஜோதி , அருட்பெருஞ்ஜோதி தனி பெரும்
கருணை அருட்பெருஞ்ஜோதி .
நம் வள்ளல் நாமம் வாழவேண்டும் , வளரவேண்டும் .
இந்த பாடலை பாடியவருக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Appa ❤
உலக உயிர்கள் இன்புற்று வாழ அருள் செய்
✋🏼 தெய்வமே 🙏🏽 குருநாதா 🤚🏼
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா🙏💕
சத்தியம் சத்தியம் சத்தியமே🌹🍀🌼🌺🌻🌷🌿🌸🍀🌹🌼🌺🌻🌷🌿
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
கருத்தினிது
சொல்லினிது
குரலினிது
ஆதலாலே உளம்குளிந்திற்று.
Thiru.Sargurunathan you are the blessed one.
Guruvea saranam
Migachirappu ayya🙏🙏🙏🙏🙏🙏🙏
Sweet vice
No words to say except, great thanks to all your efforts ❤
அய்யா நன்றி❤
அருமை
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க
🦚🦚🦚🦚🦚🦚
🦚ஓம் சரவணஜோதியே நமோ நம
🦚ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
🦚ஓம் முருகா
🦚ஓம் அரங்கா
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
🦚ஓம் ஐம் ரீம் வேல்முருகா காக்க
🦚🦚🦚🦚🦚🦚
வெளிக்குள் வெளியாய் கரைந்த அருட்பெருஞ்சோதி
திருச்சிற்றம்பலம்🙏 Thanks Sargunanathan sir
இதயம்குளிர்கின்றது அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி கொள்ளா விரதம் உலகமெல்லாம் ஓங்குக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!🍋🍋🍋🍋🍋🍋🌹🌹🌹🌹🌹🌹🌞🌞🌞🌞🌞🙌🙌
வாரியார் சுவாமிகள்
எவ்வுலகில், வாழும் உயிர்களும்
இன்புற்று வாழ்க..
அருட்பெருஞ்ஜோதி....
என் அப்பன் வள்ளல் பெருமான் அவர்கள் தனது ஞான சரியையில் தெளிவாக கூறுகிறார்களே பெரும் பதி. இறைவன். ஆண்டவர்கள் வருவார்கள் என்றும். தனது உண்மை பத்திரிகை யில் மிக தெளிவாக எனக்குப்பின் 29 ஆண்டு களுக்கு பின் தென் பாகமாக சாலைக்கு ஆண்டவர்கள் வருவார்கள் என்று கூறி உள்ளார்களே. உண்மை செயல் அந்த மரணம் இல்லா பெரு வாழ்வு நடைபெறுகிற அந்த எல்லையை தேடி அடைய முயற்சி செய்ய வேண்டாமா? சும்மா ஓதி என்ன பயன்? சிந்திப்பார்!
Greatest
Great
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!!
தனிப் பெரும்கருணை!!!
அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻.
மிக அருமையான பாடல் மிக்க நன்றி
அழுகை ,,,,,,,,,
Nandri Arutperum jothi Arutperum jothi Thaniperum karunai Arutperum jothi
குருவேசரணம்🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🌹🌹
அற்புமாகபாடிய ஐயாஅவர்களுக்குகோடிநன்றிகள் அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ராமலிங்கம்சுவாமிகள்திருவடிகளேசரணம் 🌿🌿🌿🌿🌿🌿🌺🌼🏵🌻🌸💮🌹💐🍌🍌🍇🍋🍎🍊🍓🍍🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
குருவே வாழ்க
குருவே துணை
ஓதுவார் சற்குருநாதர் அன்பு குடும்பம்
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌❤️👋
வாழ்க வளமுடன்.
மதம் தவிர்த்து மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர். அருட்பெருஞ்ஜோதி அருட்பெரும் ஜோதி தரித்திரம் கருணை அருட்பெருஞ்ஜோதி
Good job.. Thank u sir
சிறப்பு ✔️
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஜோதி ஜோதி அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி கொள்ளா விரதம் உலகமெல்லாம் ஓங்குக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!🙏🙏🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🙌🙌🌷🌷🌷🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி!🙏
Appo ithuvarai yarum vallalar katiya vazhiyil vazha villai endru therigirathu. Yarum innum maranamilla peruvazhvai adaiya villai.
🙏🙏🙏
நன்றி தம்பி சிறப்பு
Thank you
Intha paadalkalai paadupavar malapur katpakaambal udan urai sti kapaaleesvara perumaan koil othuvaar ayya avarkal.othuvaar ayya avarkal ammai appan thiruvarulal seerum sirapodum needoolivaala vaalthukirom.
அருமையான பாடல். அய்யா அவர்கள் நெற்றியில் திருநீறு இடவேண்டும் என்று சொல்லிய அவருக்கே திருநீறு இல்லை நெற்றியில் ஏன் இந்த...
Om nama sevaya ❤️ ❤️ ❤️ 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
சைதை.பா.ஞானமூர்த்தி
சைதை பா.ஞான மூர்த்தி
🔥🔥🔥🔥🔥 🙏🙏
நன்றி🙏🏻
Now is the time. We don't have much time. Heart/Soul melting invitation from an exalted saint.
“Everything else can wait but your search for God cannot wait.” - Paramahasa Yogananda
🙏
Those who studied Tamil well or those who studied Tamil medium knows the meaning well. How simply written the poem in Tamil by Vallalar.
Please thiruneer where
சிவாய நம! 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் அண்டவள வெல்லளவோ அவ்வளவும் அவற்றில்
அமைற்நதசரா சரஅளவெல் வளவோஅவ் வளவும் பாடல் இடம் பெற்ற நூல் எதுவென்று சொல்லுங்கள்
🙏திருச்சிற்றம்பலம்🙏
🙏🙏⭐
Well sung with clear Pronounciation , showing the True and Sure way to GOD.
Very Good.
Thank you very much.
பொருள் தெரிந்தால் கூறவும். வெறும் பாட்டை ராகமுடன் பாடி என்னா பயன்?
ஐய்யா இது ராகமாக பாட அல்ல...இதன் பொருள் தெரிந்தால் கூறுங்கள்..
Singer name?
Supar
𝓗𝓲
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜே எதி ஆண்டவரே குருவே சரணம்❤❤❤❤❤❤❤
குருவே சரணம்🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏