பிரம்மமுகூர்த்த பூஜை|21 நாட்கள் விளக்கு ஏற்றி பூஜை செய்யும் முறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • இந்த வீடியோவில் பிரம்ம முகூர்த்த வேளையில் பூஜை செய்வதன் சிறப்புகள், பிரம்ம முகூர்த்த வேளையில் 21 நாட்கள் விளக்கு ஏற்றி பூஜை செய்யும் முறை, 7 நாட்களும் விளக்கு ஏற்றும் முறை, பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    In this video, you can learn about the merits of doing puja during Brahma Muhurtham, the method of lighting a lamp for 21 days during Brahma Muhurtham, the method of lighting a lamp for 7 days, and the benefits.
    #brahmamuhurta
    #brahmamuhurtapooja
    #Kodeeswarayogam
    #பிரம்மமுகூர்த்தம்
    #Brahmamuhurtha #BrahmaMuhurta #பிரம்மமுகூர்த்தம் #mantras
    #AnmeegaThagaval #ஆன்மீகதகவல்கள் #Hindufestival #devotees
    #mahabharat #godstory #tamil #mythology #suhasaanmeegamaiyam ‪@SuhasAanmeegaMaiyam‬

Комментарии • 46

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 4 месяца назад +4

    நன்றி

  • @gurulakshmib910
    @gurulakshmib910 5 месяцев назад +5

    தினமும் வீட்டை துடைக்கணுமா. இல்லற வாழ்க்கையில் இருந்தால் bedsheet லாம் துவைக்கணுமா. இல்ல குளித்துவிட்டு வீடு துடைத்தால் போதுமா. கொஞ்சம் சொல்லுங்கள்.

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  5 месяцев назад +1

      @gurulakshmib910 காலையில் குளித்து விட்டு,படுக்கை அறைக்கு செல்லாமல்,பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு தாராளமாக பூஜை செய்யலாம்.

  • @selvik439
    @selvik439 4 месяца назад +2

    Super

  • @Sena1422
    @Sena1422 6 месяцев назад +6

    என் தோழி48 நாட்கள் பூஜை செய்து முடித்துவிட்டாள்.பின்னர் புதிய பிரம்ம பூஜை ஆரம்பத்தில் ஒரு நாள் ஏற்றிய பிறகு கோவிலுக்கு சென்று விட்டாள்.பின்னர் அந்த பூஜை ஆரம்பத்தில் இரு நாட்கள் ஏற்றிய பிறகு மாதவிடாய் காலம் ஆரம்பத்து விட்டது.இதை தொடரலாமா.இல்லையெனில் புதிதாக ஆரம்பிக்க வேண்டுமா.பதில் கூறவும்

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  6 месяцев назад +1

      @arulselvi4032 புதிதாக ஆரம்பித்து 21 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். நிச்சயம் உங்கள் பிராத்தனை நிறைவேறும்.

    • @Sena1422
      @Sena1422 6 месяцев назад +2

      நன்றி

    • @Sena1422
      @Sena1422 6 месяцев назад +2

      வளர்பிறை நாட்களில் ஆரம்பிக்க வேண்டுமா

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  6 месяцев назад +1

      @@Sena1422 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கலாம்.வளர்பிறையில் ஆரம்பித்து 21 தொடர்ந்து செய்ய முடியும் என்றால் ஆரம்பிக்கலாம்.

  • @KolaruGaming2015
    @KolaruGaming2015 6 месяцев назад +6

    21 naatkalukku Mel entha vilakku yetri varugiren.ennum engalukku neram varavillai pola.

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  6 месяцев назад

      @KolaruGaming2015 கவலைப்படாதீர்கள், நம்பிக்கையோடு பூஜையை தொடர்ந்து செய்யுங்கள்.நிச்சயம் உங்கள் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும்.

    • @lramanathan1301
      @lramanathan1301 6 месяцев назад +1

      God will help

    • @A.Rishika
      @A.Rishika 5 месяцев назад +1

      Apdiya appo yanaku apditha pola ennatha soldrathu nambhikaiye poiduchi

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  5 месяцев назад

      @@A.Rishika கவலைப்படாதீர்கள், நம்பிக்கையோடு பூஜையை தொடர்ந்து செய்யுங்கள்.நிச்சயம் உங்கள் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும்.

    • @A.Rishika
      @A.Rishika 5 месяцев назад

      @@SuhasAanmeegaMaiyam ellaga yappo pray pandromo appotha romba prblm start aguthu pray panna kammithana aganum

  • @ArunArun-cd9iz
    @ArunArun-cd9iz 4 месяца назад +1

    Na pooja pannidu babyku feeding pannide thugiduthen athu thappa pls replay pannuga

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  4 месяца назад

      @ArunArun-cd9iz உடல்நிலை காரணமாக பூஜை முடித்து விட்டு தூங்குவது தவறில்லை.

  • @pragathi2021
    @pragathi2021 5 месяцев назад +2

    பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பித்து 3 நாள் ஆகிறது இன்று சரஸ்வதி கோவிலுக்கு என் மகள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறாள் அதனால் சென்று வந்தேன்.ஏன் கோவிலுக்கு போகக்கூடாதா?

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  5 месяцев назад

      @pragathi2021 கோவிலுக்கு செல்லலாம்.

  • @Village_vlogs-q4v
    @Village_vlogs-q4v 5 месяцев назад +1

    Panja vilakku endral enna

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  5 месяцев назад

      @sarveshs-bv3xz பஞ்ச விளக்கு என்றால் 5 அகல் விளக்குகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.ஒவ்வொரு அகல் விளக்கிலும் ஒரு என்னை அதாவது 1. வேப்ப எண்ணெய், 2.விளக்கெண்ணெய், 3.பசு நெய், 4.இலுப்பை எண்ணெய், 5.தேங்காய் எண்ணெய்
      ஊற்றி தனி தீபமாக ஏற்ற வேண்டும்.

  • @user-rx8le7hr9u
    @user-rx8le7hr9u 5 месяцев назад +1

    Kalyanam akatha ponnu intha pooja pannalama

    • @user-rx8le7hr9u
      @user-rx8le7hr9u 5 месяцев назад +1

      Comment pannatha pathutu reply pannuga

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  5 месяцев назад

      @@user-rx8le7hr9u Yes. எல்லோரும் உங்கள் பிராத்தனைக்காக இந்த பூஜை செய்யலாம்.

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  5 месяцев назад

      @user-rx8le7hr9u Yes. எல்லோரும் உங்கள் பிராத்தனைக்காக இந்த பூஜை செய்யலாம்.

  • @umaa1366
    @umaa1366 4 месяца назад +1

    தினமும் பூ மாற்ற வேண்டுமா mam

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  4 месяца назад

      @umaa1366 உங்களால் முடிந்தளவிற்கு தினமும் மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி ஒரு நாள் மாற்ற முடியவில்லை என்றால் பரவாயில்லை அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் பூஜை செய்யும் பொழுது காய்ந்த பூக்கள் சாமி மீது இருக்க கூடாது.

    • @user-ef4tq6je3v
      @user-ef4tq6je3v Месяц назад

      Yes

  • @rajamuthukrishnan8132
    @rajamuthukrishnan8132 5 месяцев назад +1

    அமாவாசை மற்றும் தாயார், தந்தை திதி நாள் அன்று பிரம்ம முகூர்த்த நேரம் விளக்கு ஏற்றும் நாளில் இடையில் வருகிறதே விளக்கு ஏற்றலாமா?

  • @pragathi2021
    @pragathi2021 5 месяцев назад +2

    13நாட்கள் பிரம்ம முகூர்த்த பூஜை செய்தேன்.எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது .நான் தொடர்ந்து செய்யலாமா இல்ல புதிதாக செய்யனுமா?

    • @shivanandhan4368
      @shivanandhan4368 5 месяцев назад +1

      Antha natkalai vitu marubadiyum ungal poojaiyai thodaralam

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  5 месяцев назад

      @pragathi2021 தொடர்ந்து செய்யுங்கள்.

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  5 месяцев назад

      @@shivanandhan4368 தொடர்ந்து செய்யுங்கள்.

    • @pragathi2021
      @pragathi2021 5 месяцев назад +1

      @@SuhasAanmeegaMaiyam nandri sister

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  5 месяцев назад

      @@pragathi2021 Welcome sister

  • @yamunahari7728
    @yamunahari7728 3 месяца назад +1

    7 days matum seiyalama sister

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад

      @yamunahari7728 செய்யலாம்.

    • @kalaiyarasi.p2778
      @kalaiyarasi.p2778 9 дней назад

      Sister nanum pudhusa start panlanu iruken Aana Enaku detail ah Therila.... Brahma muhurtha pooja ethana naal seiyanum .... Continue va panitie irukanuma pls reply panunga sister

    • @yamunahari7728
      @yamunahari7728 9 дней назад

      @@kalaiyarasi.p2778 oh continue ah panalam sis .....

  • @somecreation3389
    @somecreation3389 4 месяца назад +1

    Nandri

  • @kboopathi4093
    @kboopathi4093 5 месяцев назад +3

    Nandri