நேற்று பஞ்சு மிட்டாய் இன்று Gobi manchurian !!! Roadside food

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 мар 2024
  • detailed analysis and explanation on current affair

Комментарии • 91

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 месяца назад +67

    ஆனால் அனைத்து போதை பொருட்களும் விற்கலாம். TASMAC பொருட்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் நல்லது

    • @dhanabalans2528
      @dhanabalans2528 2 месяца назад +10

      Boss, even I was asking the same question before but we should know one thing, we know that liquor and tobaco are harmful hence we refrain from those but people doesn't know that normal food has same or worst chemical agent which spoils our health to the core. Veetla samachu sapta konja naal extra va uyir valalam 😂

    • @pdp_nag
      @pdp_nag 2 месяца назад +1

      டாஸ்மாக் ல
      புகையிலை ல
      இது உடலுக்கு தீங்கு என்று எழுதப்பட்டு இருக்கும்
      தெரிந்தே வாங்கும் மக்களுக்கு அது சரி
      ஆனால் , உணவு பொருள் அப்படி இல்லை
      அது தீங்கு என்று தெரியாமல் வாங்குகிறோம் . அதனால் தான் தடை விதிக்க பட்டு இருக்கிறது

  • @BalaMurugan-ik9ld
    @BalaMurugan-ik9ld 2 месяца назад +18

    உணவு பொருள் கலப்படத்திற்க்கு மரண தண்டனை என்ற சட்டம் வரவேண்டும்

  • @kavithamohan8236
    @kavithamohan8236 2 месяца назад +4

    Valuable message, please avoid artificial colour food. Nowadays cakes are decorated with more colours.

  • @baskargokul1800
    @baskargokul1800 2 месяца назад +3

    இதுபோன்ற விழிப்புணர்வு விடியோ வை பதிவு செய்தமைக்கு நன்றி சகோ

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 2 месяца назад +8

    Artificial food, எதையுமே சாப்பிடக்கூடாது,என்பது இப்போது உள்ள தலைமுறைக்கு தெரிவதில்லை .சொன்னாலும் கேட்பதில்லை .4/5,வயது உள்ள என்பேத்தி கூட கேட்பதில்லை .

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 месяца назад +13

    டாஸ்மாக்கில் விற்கப்படும் சத்துபானம் எப்போது தடை செய்யப்படும்😂

    • @tamilcatholic95337
      @tamilcatholic95337 2 месяца назад

      Bro, please don’t suggest this. Because அந்த ஒரு சத்துதான் உடம்புல நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கிறது😂

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 2 месяца назад +6

    சாலையோரம் தட்டுவண்டிகளில் விற்கும் foodcoler கொடிகட்டிப்பறக்கின்றது. எங்குபார்த்தாலும் Chiken65,பீப் ஸ்டால்கள், உடல்நலத்திற்கு கேடுவிளைவிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே ...

  • @sridharhi6378
    @sridharhi6378 2 месяца назад +2

    இந்த வீடியோ பார்த்துட்டு இருக்கும்போதே தர்பூசணி சாப்பிட்டுட்டு இருந்தேன்😢😢

  • @AgnelFunTime
    @AgnelFunTime 2 месяца назад +9

    Government oru oru dish ah oru oru state ah than ban panuvangala , oru dish la problem na food department strict actions en eduka matranga. To find an issue in a food and ban someone has to die everytime.. and this people ask vote pointing out other candidates personal life..

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 2 месяца назад +5

    Correct sir... apdi paatha grilled paneer , grilled mashroom , grilled potato all sorts of buffet starters are really harmful

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 2 месяца назад +5

    தர்ப்பூசணி பழம் அல்ல பிஞ்சு காய்த்தான் அது. நன்குவிளைந்த பழங்களை யாரும் சந்தைக்கு கொண்டுவருவதில்லை. சொட்டுநீர் செலுத்தும்போதே ( பிராய்லர் கோழிக்கு Nan veg உணவை கொடுப்பது போல ) செலுத்திவிடுகிறார்கள். ஒரேவாரத்தில் 4,5கிலோ பெருக்கவைத்து காசுபார்க்கிறார்கள். வெளிநாட்டிலும் இந்த கதிதான் .

  • @ayyappansri
    @ayyappansri 2 месяца назад +2

    Karnataka knows the worth of living beings. ❤

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 2 месяца назад +1

    ஆசையாக உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு மரண தண்டனையே தரலாம்.

  • @viswanathan0074
    @viswanathan0074 2 месяца назад

    நன்றி அண்ணா 🙏

  • @twinceranjith9697
    @twinceranjith9697 2 месяца назад

    Thanks for sharing brother

  • @amuthakathir9182
    @amuthakathir9182 2 месяца назад

    Thank you for your service Anna❤❤❤❤❤❤

  • @akacademy8656
    @akacademy8656 2 месяца назад +3

    இது என்ன பிரமாதம் அனைத்து சத்துக்களும் நிறைந்த கவர்மென்ட் டானிக் மற்றும் குளிர்காலத்தில் உடலை பாதுகாக்கும் பீடி சிகரெட்
    உதடு மற்றும் வாயை நறுமணத்தை ஏற்படுத்தும் கூலிப் போன்ற மூலிகைகள் தடை செய்யாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது 😅😅

  • @seetharamanchockalingam497
    @seetharamanchockalingam497 2 месяца назад

    thank you

  • @bumbut7891
    @bumbut7891 2 месяца назад +2

    Actually they should ban the dangerous colors and chemicals instead of banning one product, chilli chicken, chilli gobi, any other red dishes will be next..until then it will be sold and dangerous too, why they don't do that 😳, drama banning one by one... instead of stopping the root cause

  • @Wacokidz
    @Wacokidz 2 месяца назад

    Habba..nalla vela, my pallete always hated chinese foods..very rare that i even try chinese..

  • @viveksasn
    @viveksasn 2 месяца назад +2

    Not just Gobi Manchurian, Most of the North Indian dishes(Butter chicken, Panner buttor masala and so on) are followed by the same process. Govement should ban this to remove the Consumable grade and Manufacturers or Colors importers should be Strictly monitored. Also if essence or retail shop holding stock shock Fined after a certain period of time.

  • @guga5545
    @guga5545 2 месяца назад

    Thank you

  • @gosha6220
    @gosha6220 2 месяца назад +1

    Bro indha paani poori kadaila kalaan nu onnu podrangale athum enna nu paaru broo 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sagayamaryshanthi1779
    @sagayamaryshanthi1779 2 месяца назад +1

    Wt about chicken 65 chicken Manchurian chilly chicken in all they use colour

  • @inithararevathi1587
    @inithararevathi1587 2 месяца назад

    Anna enna tha namburathu muteyala anna

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 2 месяца назад

    Cauliflower hotel la kidaikum.but most ah Bangalore road side la cabbage sila vegetables pottu pannuvanga.enga adhan business super ah erukkum .now it is banned here.

  • @haripprasath
    @haripprasath 2 месяца назад +1

    நாவேர இப்போத சிவப்பு நிர காலான் மசாலா சாப்ட

  • @Humanity__5644
    @Humanity__5644 2 месяца назад

    Sir ulunthankali vithha vaangi saapda va pooranga . Kevelama pakkuranga

  • @suguna4281
    @suguna4281 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @gandhimathisampath7381
    @gandhimathisampath7381 2 месяца назад

    ரோட்டுக் கடைகளை விட ac cuisine ஹோட்டல்களிலும் இத மாதிரி பண்ணுவாய்ங்களா....

  • @sruthi420
    @sruthi420 Месяц назад

    Cauliflower is already dipped in pesticide to kill the insects... Fried rice and Manchurian are easily available in Road side shops.. Food colors added in restaurants and masala packets .

  • @dharani0303
    @dharani0303 2 месяца назад +3

    இப்பதான்பா கோபி மன்சூரியன் சாப்பிட்டேன் 😂😂😂😂😂

  • @madhanraj7220
    @madhanraj7220 2 месяца назад

    Rosemilk la kuda andha essence dhaaan

  • @Balaji-mu7hx
    @Balaji-mu7hx 2 месяца назад

    Road side Mushroom fry also same colour,

  • @chandranalavandar6534
    @chandranalavandar6534 2 месяца назад +1

    கேசரி பவுடர் தெரியுமா தல

  • @bhagatkashif4858
    @bhagatkashif4858 2 месяца назад +1

    Sapdama seththu thu poi ipo sapda seththrum pola anna🥺

  • @josephdezu7488
    @josephdezu7488 2 месяца назад

    Omg 😮😮😮😮😮😮

  • @sathiyavathymanivasagam9964
    @sathiyavathymanivasagam9964 2 месяца назад +1

    Antha punishment 7yrs ethana perukku koduppanga .. Not at all
    Check all fast food stores.. Koottam paarunga.. Anga dhaan kalappadam.. Yenna low price.. If they use high quality ppl won't cum n buy..

  • @silambarasanarasu3075
    @silambarasanarasu3075 2 месяца назад

    Chicken 65 colour?

  • @ramrajcbeair9243
    @ramrajcbeair9243 2 месяца назад

    Ayya what about Cigarettes & Alcohol?

  • @p53y
    @p53y 2 месяца назад

    அப்படியே பல ஹோட்டல்கள் தடை பண்ணனும்

  • @arun-mk9zz
    @arun-mk9zz 2 месяца назад

    First view first like sir 😅

    • @sridharhi6378
      @sridharhi6378 2 месяца назад

      எந்தப் பயனும் இல்லை

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr 2 месяца назад +1

    அண்ணா தமிழ் நாட்டில் தெருக்களில் திருடர் ஓவர் அண்ணா நடவடிக்கை எடுக்க அண்ணா

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 2 месяца назад

    Appo Chichen 65?Chicken Kabab?

  • @paranjothiparanjothi8593
    @paranjothiparanjothi8593 2 месяца назад +1

    வீட்டில் மசாலாப் தூள்பயண்படுத்தவேண்டும்

  • @Mr_Bour_Bon
    @Mr_Bour_Bon 2 месяца назад

    ayoo 😢
    ini anga pona enakku puduchathe Gobi manchuriyan than da 😢
    athaum ban ah🤕

  • @DanielReuben_14897
    @DanielReuben_14897 2 месяца назад

    what about chicken 65

  • @injonj
    @injonj 2 месяца назад

    Cigarette ennavam

  • @vrajeshwari7761
    @vrajeshwari7761 2 месяца назад

    Chicken 65 chilli chicken la ellam evlo red colour powder mix panranga...en ithellam ban panna matranga...adhum road side kadaila romba over

  • @sivaasrn
    @sivaasrn 2 месяца назад

    Gobi manjurian is not banned in bangalore, only the colored manjurian is banned.

  • @antovinithcr7337
    @antovinithcr7337 2 месяца назад

    Then what about chicken tandoori, chilli chicken, chicken 65?? All these foods are in red colour... They add food colours in most of the hotel food. It's not about government, people have to change.

  • @paranjothiparanjothi8593
    @paranjothiparanjothi8593 2 месяца назад

    இது இன்றைக்குதான்தெரியுமா

  • @user-fs7hc1in3g
    @user-fs7hc1in3g 2 месяца назад +1

    ஆனால் போதை பொருள் கடத்தலுக்கு விற்பனைக்கு தடை இல்லை

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 2 месяца назад

    So many years,,, who ate to do

  • @NaveenKumar-mw8nf
    @NaveenKumar-mw8nf 2 месяца назад

    தோட்டத்தில் இருக்கக்கூடிய காலிஃப்ளவர் வெண்மையான நிறத்தை கொண்டிருக்காது.

  • @harishmanickam9401
    @harishmanickam9401 2 месяца назад

    Ivlo NAAL ah coma la irutheengala FSSAI.

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 2 месяца назад +1

    மெரீனா பீச்சில் மீன் வறுத்துவிற்பார்களே அதனுடைய food coler ரை பார்த்து இருக்கின்றீர்களா? சாப்பிடக்கூடாது ,என்று சொன்னால் யாராவது கேட்பார்களா ?

  • @joshvisuals4851
    @joshvisuals4851 2 месяца назад +2

    nalla vela naan pure non veg ... 😂😋

    • @Wacokidz
      @Wacokidz 2 месяца назад

      😂😂😂

  • @Drblazemix
    @Drblazemix 2 месяца назад

    Cotton candy banned because of the cancer causing chemical addition. Just like Gobi Manchurian is banned, too. It is funny that the thing that should be banned is the chemicals, not the food. Most of the food has harmful chemicals in it. So, would they ban all these foods? Then what would people eat. I find this as Lazy Law Enforcement. India's law and order should be reconstructed to match singapore's standard.

  • @rajanrob
    @rajanrob 2 месяца назад

    Ban chicken 65, Tandoori, Chilly chicken , Chicken Manchurian. All colored food, Paneer Butter masala . Even after washing the hands the food color stays for next 1 days

  • @Lakshmi19486
    @Lakshmi19486 2 месяца назад

    ரோட்டுக் கடை காளானிலும் இதே கலர் தான் உள்ளது

  • @LathaA-br8gq
    @LathaA-br8gq 2 месяца назад +1

    ரோஸ் மில்க்கு
    குடிக்க லாமா

  • @prabhakaran9826
    @prabhakaran9826 2 месяца назад

    இதுவே ஒரு கார்ப்பரேட் கம்பெனி தயாரிக்கிற ஒரு பொருளாக இருந்தால் அரசு தடை பண்ணுமா

  • @GViGanesh
    @GViGanesh 2 месяца назад

    Yarum yethayum hotel la sapdathinga..pondatti solratha kettuttu, samaikkiratha saptutu happy ya irunga.

  • @kumaraveluvelu6381
    @kumaraveluvelu6381 2 месяца назад +2

    அண்ணே ரொம்ப உங்கள நம்பி இருந்தேன் நீங்க வந்து ரொம்ப யோக்கியர்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் என்னமோ உங்க வீட்ல உள்ள ஒரு குழந்தைக்கு நடந்த மாதிரி இந்த பாண்டிச்சேரி சிறுமி வழக்குல ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எல்லாம் பேசினீங்க.. அந்த கேஸ் என்ன ஆச்சு? அதப்பத்தி ஏன் திரும்ப பேச மாட்டேங்கிறீங்க? அப்ப தமிழ்நாடு கவர்மெண்ட் மாதிரி தான் நீங்களும் நடந்துக்கிறீங்க... அப்ப ஏன் இவ்வளவு ஆவேசப்பட்டு உணர்ச்சி வசப்பட்டு பேசணும் உங்களுக்கு வியூஸ் போகணும் அதுக்காக தானே... அப்ப நீங்களும் கவர்ன்மென்ட் மாதிரி மக்களை ஏமாத்திரிங்க.. உங்கள பொறுத்த வரையும் உணர்ச்சிவசமாக ஏதாவது ஒரு வீடியோ போடணும்... இல்லன்னா உங்க சேனலை யாரும் பாக்க மாட்டாங்க ... அப்படித்தானே? நான் ஏன் இதெல்லாம் சொல்றேன்னா உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தேன்..

  • @prabhakaran9826
    @prabhakaran9826 2 месяца назад

    ஹலோ ராஜ் மோகன் இதுவே ஒரு கார்ப்பரேட் கம்பெனி தடை செய்த ஒரு பொருளை விற்றால் அதைப் பற்றிய உண்மை வீடியோவை நீங்கள் போடுவீர்களா

  • @lotsofcinema6504
    @lotsofcinema6504 2 месяца назад

    அட பாவத்த... இப்போ தான்... அதெல்லாம் உங்களுக்கு கெமிக்கல்லன்னு தெரியுதா...?!
    அட மொன்ன கூதிங்களா... 😂😂😂 ...
    இத்தனை நாள், யாரை ஊம்பிட்டு இருந்தீங்க...?!

  • @justinraja6267
    @justinraja6267 2 месяца назад

    கோபி மஞ்சூரியன் & பஞ்சு மிட்டாய் தயவு செய்து சாப்பிடாதீர்கள் மக்களே டாஸ்மாக்கில் விற்க்கப்படும் சத்து பானங்களை வாங்கி தினந்தோறும் பருகுங்கள் 100 வயதுவரை வாழலாம்

  • @subhan1641
    @subhan1641 2 месяца назад

    kandara olihala, yanda ipadi panringa

  • @natarajaprabuarumugam5580
    @natarajaprabuarumugam5580 2 месяца назад

    கலர் போடாத பஞ்சு மிட்டாய் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுங்க.... அதுக்காக ரோட்டு கடை சாப்பாடு மட்டும் தரக்குறைவாக இருக்குனு சொல்லாதீங்க....

  • @josephdezu7488
    @josephdezu7488 2 месяца назад

    Ada paavigala

  • @Kot-kb6ir
    @Kot-kb6ir 2 месяца назад

    when ADMK government try to amend new education back in days you stand against it and now why you are silent 😢

    • @gurunaveen2647
      @gurunaveen2647 2 месяца назад

      Most of celebrities are pro DMK just for their on paper ideology which is good but in reality DMK is as bad as BJP .
      DMK controlls media too much like BJP .
      ADMK is on the other hand corrupt not bad as DMK so people like rajmohan and Many actors bully and criticize admk easily .

  • @chidambaramrajavannian6991
    @chidambaramrajavannian6991 2 месяца назад

    கலப்பட உனவு …. ஆபத்து ….

  • @naveenbose1171
    @naveenbose1171 2 месяца назад

    Vote for NTK , all will change