யார் இந்த திலகபாமா MP candidate?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 апр 2024
  • Detailed analysis and explanation about Thilagabama PMK

Комментарии • 170

  • @nandharamamurari1382
    @nandharamamurari1382 Месяц назад +94

    பெண் போராளிக்கு வாய்ப்பு வழங்கிய பாமக தலைமைக்கு பாராட்டுகள்..

  • @dineshkumarsm
    @dineshkumarsm Месяц назад +76

    கவிஞர் திலகபாமா வெற்றி உறுதி
    💙💛❤️

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Месяц назад +67

    👌👌👌👌👍 திண்டுக்கல் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறோம் இவரைப் போன்றவர்கள் நாடாளுமன்றம் அனுப்பி பல திட்டங்களை கொடுப்பார் தமிழக மக்களுக்கு

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Месяц назад +32

    நன்றி சார். கவிஞர் திலகபாமா அவர்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.‌ நல்ல உழைப்பாளி பாட்டாளி.

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 Месяц назад +35

    👍👍👍👍👍👍 திண்டுக்கல் மக்கள் திலகமாக அவர்களுக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

  • @muthum4456
    @muthum4456 Месяц назад +44

    தங்கர் பச்சான் பற்றி பேச வேண்டும் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @balagurubalu7132
    @balagurubalu7132 Месяц назад +20

    நான் இதுவரை சகோதரி திலகபாமா அவர்களின் பேச்சைக் கேட்டது இல்லை இந்த தேர்தலில் பரப்புரைகள் வாயிலாக தான் சகோதரியின் உரையாடல் வாய்ப்பு கிடைத்தது முதலில் பாமகவின் தலைமை மருத்துவர் இராமதாஸ் அய்யா அவர்கள் மற்றும் அன்புமணி அய்யா இருவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு மிகச்சிறந்த வேட்பாளராக சகோதரி திலகபாமா அவர்களை அறிவித்தமைக்கு வாழ்த்துக்கள்

  • @harimaniiniyavan768
    @harimaniiniyavan768 Месяц назад +27

    🔥 அண்ணா அருமையான பதிவு சொன்னதுக்கு மனமார்ந்த நன்றி கட்சிக்கு அப்பாற்பட்ட சம்பந்தத்தை பேசிய அண்ணா திண்டுக்கல் மக்களே சிந்தித்து வாக்களிப்பீர் மாம்பழ சின்னத்தில் வாக்களித்து திருமதி கவிஞர் திலகபாமா வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🥭🥭🥭🥭🥭🥭🥭

  • @senthilsenthil1757
    @senthilsenthil1757 Месяц назад +20

    மக்கள் சிந்திக்க வேண்டும் கட்சி மட்டுமே பார்த்து வாக்களிக்காமல் சமுக அக்கரை கொண்ட ஒரு வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்

  • @rajasekaran3319
    @rajasekaran3319 Месяц назад +46

    Pmk வேப்பாளர் திலகாபாமா அவர்கள் மிக சிறந்த வேப்பாளர் அவரை வெற்றிடையசேயுங்கள் பல நல்ல திட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவருவார்கள் 🙏

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Месяц назад +20

    நல்ல மக்கள் நல்ல தலைவனை தேர்ந்தெடுப்பர்.

  • @kuralarasan883
    @kuralarasan883 Месяц назад +17

    திண்டுக்கல் மக்கள் சாதியை பார்க்க மாட்டார்கள் இது போன்ற நல்ல மனித தன்மை உள்ளவர்களை தேர்ந்தெடுக்க தயங்க மாட்டார்கள்........ வெற்றி நிச்சயம் சகோதரி ......

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz Месяц назад +13

    திலகபாமா ஒரு. சமூக
    போராளி இவர் சொல்வதை மக்கள் நம்பலாம். இவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Месяц назад +24

    போன தேர்தல் மாதிரி இந்த மாதிரி செய்யாதீர்கள் இந்த தேர்தலில் நல்ல படித்தவர்கள் பண்பானவர்கள் எதற்கும் துணிந்து திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு பாடுபடுவார் நன்றி

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Месяц назад +18

    எங்கள் மண்ணின் மைந்தன் திரு தங்கர் பச்சன் அவர்களைப் பற்றி பேசுங்கள்

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt Месяц назад +22

    வெல்லும் தாமரை கூட்டணிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @manikandanrajamanikkam9184
    @manikandanrajamanikkam9184 Месяц назад +22

    Pmk always Mass ❤❤

  • @krishdhana9577
    @krishdhana9577 Месяц назад +5

    திரு இராஜ்குமார் அவர்கள் மிகவும் திறமையான பட்டிமன்ற பேச்சாளர் மட்டுமல்ல சமூக சீர்திருத்த சிந்தனையாளர் இவருடைய பணிகள் தமிழகத்திற்கு தேவை . திருமதி திலகபாமா போன்று இவரும் அரசியலில் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்பதே என் போன்றவர்களின் ஆசை. தங்களுக்கு பாராட்டு கலந்த வாழ்த்துக்கள்.

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 Месяц назад +17

    வெற்றி நிச்சயம் 🥭🥭🥭🪷🪷🪷💪💪💪

  • @baskargokul1800
    @baskargokul1800 Месяц назад +16

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Месяц назад +12

    வெற்றி வேட்பாளர் ❤❤❤

  • @manikandanrajamanikkam9184
    @manikandanrajamanikkam9184 Месяц назад +12

    Thanks for your support ❤❤

  • @sekarkaran5511
    @sekarkaran5511 Месяц назад +5

    சிறப்பு
    மயிலாடுதுறை வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பற்றியும் அறிமுகப்படுத்துங்க

  • @user-fc7jj2nb2w
    @user-fc7jj2nb2w Месяц назад +6

    திண்டுக்கல் மக்களே இது போன்ற படித்த வேட்பாளருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்

  • @harimaniiniyavan768
    @harimaniiniyavan768 Месяц назад +8

    🔥 உயர்திரு அண்ணா அரக்கோணம் தொகுதி கே பாலு பத்தியம் உங்கள் கருத்து சொல்ல வேண்டும் 🙏🙏🙏

  • @shanmugampalanis5421
    @shanmugampalanis5421 Месяц назад +10

    Excellent

  • @elumalaij2035
    @elumalaij2035 Месяц назад +9

    Super Ayya

  • @sudhameena8343
    @sudhameena8343 Месяц назад +12

    வெற்றி வெற்றி

  • @dineshkumarsm
    @dineshkumarsm Месяц назад +9

    சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 Месяц назад +8

    Pmk mp balu❤❤❤

  • @seetharamanchockalingam497
    @seetharamanchockalingam497 Месяц назад +9

    thank you for your commnents

  • @kumaravelk7219
    @kumaravelk7219 Месяц назад +2

    வாழ்த்துக்கள் 🙏 thilagabhama

  • @pandiyanmurugan4628
    @pandiyanmurugan4628 Месяц назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @amuthakathir9182
    @amuthakathir9182 Месяц назад +3

    Thilagabama akkakku kural kodutha ungalukku thanks sir❤

  • @periyasamyn9442
    @periyasamyn9442 Месяц назад +3

    அருமையான பதிவு அய்யா

  • @AyyappanAyyappan-bf3tj
    @AyyappanAyyappan-bf3tj Месяц назад +10

    Super sir good news

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 Месяц назад +6

    Thanks for the information, need more information from all parties candidate who did and done good for public welfare

  • @tamilventhan2377
    @tamilventhan2377 Месяц назад +2

    வாழ்த்துகள் அக்கா

  • @arumugamyoga83
    @arumugamyoga83 Месяц назад +7

    Very super Anna

  • @elangovanperumal1702
    @elangovanperumal1702 Месяц назад +2

    கவிஞர் திலகபாமா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arunachalamm5478
    @arunachalamm5478 Месяц назад +1

    அருமை சகோ
    பயனுள்ள தகவல் ❤

  • @vijaynemochannel
    @vijaynemochannel Месяц назад +4

    Good candidate

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Месяц назад +2

    Bharat First. No Freebies and Only Growth Oriented TN.

  • @periyasamyn9442
    @periyasamyn9442 Месяц назад +2

    இனிய அனுபவமாக

  • @KamalakannanD-ku4wv
    @KamalakannanD-ku4wv Месяц назад +1

    நல்லா தெளிவா பேசுறீங்க.... I subscribed

  • @SivaKumar-hd1sz
    @SivaKumar-hd1sz Месяц назад +1

    திலகபாமா அவர்கள் பாமக - வின் எண்ணிக்கையை தெற்கில் துவங்கி வைப்பார்.மிகச் சிறந்த வேட்பாளர்.

  • @selva9972
    @selva9972 Месяц назад +6

    Super anna

  • @krishnamoorthy6636
    @krishnamoorthy6636 Месяц назад +8

    நா pmk ல இருக்க நீங்க சொல்லி தான் அவங்க ல patr😂 தெரியும் 🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🙏 வாழ்த்துக்கள் அண்ணா

  • @karthickvenkatesan8760
    @karthickvenkatesan8760 Месяц назад +6

    Pmkbjp🥭 pmkbjp🥭 pmkbjp🥭 pmkbjp🥭 pmkbjp🥭🥭🥭🥭🥭

  • @Mani-xv1ol
    @Mani-xv1ol Месяц назад +1

    அம்மையார் அவர்களுக்கு மக்கள் நிச்சயம் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்..பெண்களின் மேம்பாட்டிற்கு கட்டாயம் போராடக்கூடியவர்!!!!

  • @gunasakaranguna846
    @gunasakaranguna846 Месяц назад +5

    ❤❤❤❤

  • @user-hr2yz6wi8e
    @user-hr2yz6wi8e Месяц назад +1

    நல்ல தகவல் அண்ணா நன்றி

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Месяц назад +25

    உண்மையிலேயே களத்தில் இறங்கி போராடக்கூடிய சமூக ஆர்வம் கொண்டவர் வேட்பாளர் திலகபாம இருப்பினும் அவர் பாஜக கூட்டணியில் இருப்பதால் தோல்வியை தழுவுவார் என்று நினைத்தால் வருத்தம் அளிக்கிறது
    கூடா நட்பு கேடில் முடியும்

    • @Director_outlook
      @Director_outlook Месяц назад

      Bjp and admk dmk enru nenaika vendam avargal poratam mattum nenithu parungal

    • @arockiarajsolomon1054
      @arockiarajsolomon1054 Месяц назад +1

      ஆமா உண்மை தான்

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 Месяц назад +1

      Pavadai

    • @arockiarajsolomon1054
      @arockiarajsolomon1054 Месяц назад

      @@subashchandrabose7775 உன் அம்மா போட்டு இருப்பா பாரு இல்லை na சொல்லு வாங்கிட்டு வரேன் உன் பொண்டாட்டி கும் சேர்த்து

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Месяц назад +2

    திமுக விற்கு முட்டு கொடுக்காமல் ஒரு சிறப்பான காணொளி

  • @vasudevan629
    @vasudevan629 Месяц назад +5

    அரக்கோணம்

  • @rudrask5156
    @rudrask5156 Месяц назад +3

    🔥🔥🔥

  • @veerabhagu3533
    @veerabhagu3533 Месяц назад +1

    Super brother 👍

  • @AnilMurugan
    @AnilMurugan Месяц назад +1

    Advance wishes mam

  • @kmkmanoharche6996
    @kmkmanoharche6996 Месяц назад +2

  • @ramitharami667
    @ramitharami667 Месяц назад +1

    She is a very good and sincere candidate❤. In 2021 elections, lot of crores have been poured and spent by DMK in dindukal alone to defeat her.

  • @rajendrankaliyaperumal7462
    @rajendrankaliyaperumal7462 Месяц назад

    🎉❤vazhthukal thambi rajmogan🎉valarga thangalin pani

  • @Gowthamraj123
    @Gowthamraj123 Месяц назад +1

    Congratulations 🎉🎉🎉🎉

  • @arunraj2103
    @arunraj2103 Месяц назад +3

    ஒவ்வொரு தொகுதியில் உள்ள சுயேட்சை வேட்பாளர் பற்றி பேசுங்க

  • @user-ty3el7rm6m
    @user-ty3el7rm6m Месяц назад

    ❤வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @moorthyr5502
    @moorthyr5502 Месяц назад +2

    Super

  • @manikandanrajamanikkam9184
    @manikandanrajamanikkam9184 Месяц назад +10

    Villupuram pmk will support ❤

  • @user-ii5qg2jt7h
    @user-ii5qg2jt7h Месяц назад +1

    Super Anna ❤❤❤

  • @proletarianmedia399
    @proletarianmedia399 Месяц назад +1

    🎉🎉🎉

  • @msbmedia3766
    @msbmedia3766 Месяц назад +2

    Pmk❤❤❤

  • @vis7529
    @vis7529 Месяц назад +1

    super bro

  • @kkmmurugesan6997
    @kkmmurugesan6997 Месяц назад +4

    Win PMK dintukal ❤

  • @senthilm5948
    @senthilm5948 Месяц назад +1

    super

  • @dreamworld3906
    @dreamworld3906 Месяц назад

    இங்கு யாரும் சொல்லாத விஷயங்களை பதிவிட்டதற்கு நன்றி திரு திலகபாமா அவர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர் அவரை திண்டுக்கல் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 Месяц назад

    Please talk about Kaliammal NTK

  • @vinothkannan4283
    @vinothkannan4283 Месяц назад

    Good ❤

  • @tsrinivasan4305
    @tsrinivasan4305 Месяц назад

    My best wishes

  • @vijayanand821
    @vijayanand821 Месяц назад

    Thanks nanba ...pmk win panna happy dhan ...lets see

  • @pandiangopi8294
    @pandiangopi8294 Месяц назад

    Iila bro neenga Chanel arambicha puthusula nan thamilan apdinu oru t sirt aproum book ippo athu illla ,thutu midia

  • @MURUGANMURUGAN-tw7ds
    @MURUGANMURUGAN-tw7ds Месяц назад +1

    பாமக வெற்றி🥭🥭🥭

  • @gokulank6089
    @gokulank6089 Месяц назад

    👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @Nidhifashion240
    @Nidhifashion240 Месяц назад

    மோடி வாழ்க மோடி வளர்க மருத்துவர் அய்யா வாழ்க வாழ்கவே.

  • @Vinothsocialmedia
    @Vinothsocialmedia Месяц назад

    சிறப்பான பணி

  • @vaniravi1665
    @vaniravi1665 Месяц назад

    She should be a winning candidate. We need such members in the Parliament

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 Месяц назад

    Won for pmk jai hind jai shree RAM

  • @pramalingam9490
    @pramalingam9490 Месяц назад

    ❤❤❤❤❤❤❤👍🙏🌹

  • @karthikpln123
    @karthikpln123 Месяц назад

    Erode please 🙏

  • @uthandiram4594
    @uthandiram4594 Месяц назад

    எவ்வளவு பெரிய ஒழுக்கமான,படித்தவர் அறிஞர் பலதர மக்களுக்காக ஒன்றுபட்டு உழைக்கக் கூடியவர், இப்படி ஒரு நல்ல ஒரு வேட்பாளரை தவற விடுவது நமக்குத்தான் இழப்பு வாக்களிப்பீர் அவருக்கு துணை நிற்பீர் அவரை மாபெரும் வெற்றி பெற செய்வீர்

  • @periyasamyn9442
    @periyasamyn9442 Месяц назад

    ஸ்ரீள ஸ்ரீள ஸ்ரீள

  • @thirupathiviji2883
    @thirupathiviji2883 Месяц назад +1

    தருமபுரி

  • @ManiMani-wk1hd
    @ManiMani-wk1hd Месяц назад

    நல்லவர்களை இந்த மக்கள் வெற்றி பெற வைக்க மாட்டார்கள்

  • @vis7529
    @vis7529 Месяц назад +1

    திண்டுக்கல் திலகபாமா நிச்சயம் வெற்றி பெறுகிறார் ...!

  • @vis7529
    @vis7529 Месяц назад

    super candidate

  • @vis7529
    @vis7529 Месяц назад +1

    PMK will win

  • @jikarun
    @jikarun Месяц назад

    மக்களுக்காக போராடி பல இட ஒதுக்கீடுகளை போராடி பெற்ற ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி
    1)இந்தியா அளவில் ஓபிசி 27 % இட ஒதுக்கீடு.
    2)தமிழகத்தில் MBC 20 *% இட ஒதுக்கீடு.
    3)அருந்ததியர் உல் ஒதுக்கீடு 3%.
    4)முஸ்லீம் 3.5 % இட இட ஒதுக்கீடு.
    5)AIMS மாணவர்களுக்கு SC/ST மாணவர்களுக்கு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு.
    Please Vote for PMK

  • @Pattalimagan2.0
    @Pattalimagan2.0 Месяц назад +1

    Thangarbachan

  • @cheap_mechanic9125
    @cheap_mechanic9125 Месяц назад +1

    Yellam seri adhukunu BJP ku lam vote poda mudiyathu😂

  • @hariramsivakumar5206
    @hariramsivakumar5206 Месяц назад

    Please talk about vellore. For past 50 years public have supported DMK Duraimurugan no developments in katpadi & Vellore

  • @sanjaygandhi4697
    @sanjaygandhi4697 Месяц назад

    சிறந்த பண்பாளர் திலகபாமா

  • @muruganmc559
    @muruganmc559 Месяц назад

    தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்களைப் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @pandiangopi8294
    @pandiangopi8294 Месяц назад

    Please take over mr annamalai