அமைச்சரிடம் மக்கள் சரமாரி வாக்குவாதம் | DMK | CPM candidate | Dindigul | LS Election 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2024
  • ஊருக்குள் வர கூடாது
    அதெல்லாம் நீ சொல்ல கூடாது

    அமைச்சரிடம் மக்கள் சரமாரி வாக்குவாதம் | DMK | CPM candidate | Dindigul | LS Election 2024 #DMK #CPM #candidate #Dindigul #LS #Election #2024 #

Комментарии • 657

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 2 месяца назад +659

    மக்கள் இது போல தட்டி கேட்கணும் அப்போ தான் போதை மாடல் ஆட்சிக்கு ஒரு முடிவு தெரியும்

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 2 месяца назад +8

      மக்கள் BJP ஐயும் இதுபோல தட்டிக் கேட்கணும் அப்போதான் மக்கள் விரோத ஒன்றிய ஆட்சிக்கு ஒரு முடிவு தெரியும்.

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 2 месяца назад +11

      @@ravichandranr.d9335 2021தேர்தல் அறிக்கை யில் 500வாக்குறுதி இதில் முழுவதும் நிறைவேற்றி யது என்ன முதலில் சொல்லவும் தமிழகம் மக்கள் ஸ்டாலின் னுக்குதான் ஓட்டு போட்டார் கள் மோடி அய்யா விற்கு இல்லை

    • @ravindrankalyanaraman9664
      @ravindrankalyanaraman9664 2 месяца назад +2

      ​@@SureshkumarM-hg4ndCORRECT SIR💯💯💯💯❤️❤️❤️🤣🤣🤣

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 2 месяца назад +4

      @@ravindrankalyanaraman9664 பாரத் மாத கீ ஜே

    • @gowrisankar7384
      @gowrisankar7384 2 месяца назад +2

      ​@@ravichandranr.d9335orama poyi 😂

  • @premasivaram8226
    @premasivaram8226 2 месяца назад +501

    அனைத்து தொகுதிகளிலும் ஆண்ட,ஆளும் ,கட்சியினர் விரட்டியடிக்கப்படவேண்டும்!

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 2 месяца назад +8

      அள்ளிக்குவிக்கிறானுங்க எதற்கு மைச்சர் பதவி.. ...ஓட்டுக்கேட்க வரானுங்க

    • @thunderstorms0024
      @thunderstorms0024 2 месяца назад

      பிஜேபி உட்பட... அவங்க 10 ஆண்டு ஆண்டது போதும்.

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 2 месяца назад +1

      ஊழலற்ற தேசப்பற்று நாட்டுப்பற்று சேவை மன்பான்கமையுடையவர்கள் தன்னலமில்லாதவரா கள

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 месяца назад +2

      கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
      திமுகவினருக்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு..😆

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan4173 2 месяца назад +681

    விசித்திரமாக இருக்கிறது.
    பல தொகுதிகளில் இதே போன்று மக்களில் ஒரு சாரார் கோபத்துடன் இருக்கிறார்கள்

    • @karthikeyankaruppusamy6469
      @karthikeyankaruppusamy6469 2 месяца назад

      மக்களில் பல சாரார் கடும் கோபத்துடன்தான் இருக்கின்றனர். கேள்வி கேட்க தயக்கம் அல்லது பயம்! மட்டுமே.
      இதற்கு காரணமும், பலப்பல செயல்படுத்த முடியாத இதே திமுக'வினரோட தேர்தல் உறுதிமொழிகள் தான்.

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 2 месяца назад +5

      These are common in BJP ruled states too.

    • @amiemohan8578
      @amiemohan8578 2 месяца назад +28

      ​​@@mohammedazarudeen7944thnk god BJP never killed SL tamils n thats y we abroad tamils love BJP..But Congress n DMK killed...😢😢😢.

    • @Gkv5
      @Gkv5 2 месяца назад +1

      ​​@@mohammedazarudeen7944 டேய் பாய் ₹200 முட்டு பிஜேபி வேண்டாம் ஆனால் அதற்கு மாற்றாக இந்த ஊழல் குடும்ப ஆட்சி இப்ப போதைப் பொருள் விற்கும் கட்சி இதற்கு ஓட்டு போடாத இஸ்லாம் போதைப் பொருளை ஆதரிக்கிறதா? வேறு மாற்று கட்சிக்கு ஓட்டு போடு கேனத்தனமா இன்னும் இவனுக்கு முட்டு கொடுக்காத நாளை போதைப் பொருளால் பாதிக்கப் பட போவது உன்னோட குடும்பத்தில் ஒருவராக கூட இருக்கலாம். இஸ்லாம் போதைப் பொருளுக்கு எதிரானது என்றால் நீ இந்த கட்சிக்கு எதிராக நிற்க வேண்டியது அவசியம் வேறு இஸ்லாமிய கட்சிக்கு ஓட்டு போடு இல்லை என்றாலால் நோட்டா மோடியை எதிர்ப்பதாக நினைத்து இவனுங்கள ஆதரிக்காகதடா

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 2 месяца назад +21

      மக்கள் ஏமாளிகள் இல்லை

  • @vickyparthiban3823
    @vickyparthiban3823 2 месяца назад +338

    சாணியை கரைத்து ஊற்றுங்கள்.அதுதான் நல்ல வரவேற்பாக இருக்கும்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 месяца назад +5

      கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
      திமுகவினருக்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு..😆

    • @tamilmani4834
      @tamilmani4834 2 месяца назад

      🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 2 месяца назад +401

    மக்களிடம் விழிப்புணர்வு வந்து விட்டது.
    இனி விடியல் ஆரம்பம் தான்.
    அண்ணாமலை அவர்களே காரணம்.

    • @ragumanic2161
      @ragumanic2161 2 месяца назад +4

      Awareness ok athenna annamalai ithaan Chance nu nala per vangiralammnaa😂😂😂Yovv Makku poi velaya paaruya yaaruku podanumm evan nallavanu makkaluku Theriyumm...😮😮😮So silent aaa Irukanumm...makkal mudivu panatum PERIYA KATCHI ADMK,BJP, CONGRESS,DMK ini varave koodathu Thanipatta muraila anamalai Elloruku pudiku but that Political party yaaru accept panamatanga...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад +7

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 2 месяца назад

      Dude just last week a UP committed suicide due to no work. First improve UP then u can speak for TN

    • @engineer1075
      @engineer1075 2 месяца назад

      nope only ntk bjp is sangi party

    • @kapilkd3333
      @kapilkd3333 2 месяца назад +1

      Correct annamalai kudutha dhairiyam than angange makkal kekurange..indha seeman ,stalin ellam verum poi than..

  • @ganesanm9906
    @ganesanm9906 2 месяца назад +318

    எத்தனை நாளைக்கு தான் மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியும்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 месяца назад +1

      கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
      திமுகவினருக்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு..😆

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t 2 месяца назад +259

    தமிழர்களை இனி ஏமாற்ற முடியாது.........
    ஏமாந்தது போதும் தமிழர்களே போதும் தமிழர்களே....
    மண்ணின் மைந்தர் ஆட்சி செய்யனும்.......
    மாறி மாறி ஏமாந்தது போதும்......

    • @Manimaran-cl4dr
      @Manimaran-cl4dr 2 месяца назад +3

      Yes.. Annnamalai 🔥

    • @manivannan9371
      @manivannan9371 2 месяца назад +3

      கன்னட திராவிடர் அண்ணாமலை.தமிழ் நாட்டை தமிழனே ஆள வேண்டும் ​@@Manimaran-cl4dr

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 месяца назад +3

      கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
      திமுகவினருக்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு..😆

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 2 месяца назад

      ​@@manivannan9371வரலாறு தெரியலனா பேசாத

    • @manivannan9371
      @manivannan9371 2 месяца назад

      @@senthilkumaran1661 ஆரியன் திராவிடன் காங்கிரசும் சிங்களனும் ஒன்றே.
      கூட்டுக் கொள்ளையர்கள்.
      இது தானே வரலாறு.ஹஹஹஹ

  • @manikandanj5234
    @manikandanj5234 2 месяца назад +123

    தமிழ்நாட்டு மக்கள் சோத்துல உப்பு போட்டு சாப்பிட ஆரம்பிச்சுடாங்களா

  • @senthilkumar-lb6sp
    @senthilkumar-lb6sp 2 месяца назад +263

    இதுதான் ஜனநாயகம் இனி மக்கள் தான் நாயகர்கள் இனி கேள்வி கேட்பார்கள் இந்த தைரியம் தந்த அண்ணாமலை க்கு நன்றி

    • @babumohan7900
      @babumohan7900 2 месяца назад +2

      பணம் கிடைக்கும் வரை கேள்வி கேட்பார்கள்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 месяца назад +3

      கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
      திமுகவினருக்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு..😆

    • @truelovedany5960
      @truelovedany5960 2 месяца назад

      அண்ணாமலை போனாலும் மோடியை வைத்து காரி துப்புவாங்க 😂

    • @vatha43o73
      @vatha43o73 2 месяца назад

      மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது நாம் தமிழ் கட்சி தான் களத்தில் சென்று விசாரியுங்கள் உண்மை புரியும் நம் முன்னோர்கள் செய்த நீங்களும் செய்யாதீர்கள். குஜராத் சுடுகாடாக இருப்பதை போய் பாருங்கள் பி.ஜே.பி ஆட்சி யில்

  • @Wow060676
    @Wow060676 2 месяца назад +157

    கச்சேரி ஆரம்பம் ஆகிவிட்டது

  • @nammalvart5543
    @nammalvart5543 2 месяца назад +165

    இப்படி ஒரு மாற்றம், இப்படி ஒரு எழுச்சி வராதா என்று ஏங்கிக் கொண்டு இருந்தேன். இனி இது தமிழ் நாடு முழுவதும் பரவும்.
    இந்த நாசமாபோன செய்தி தொலைகாட்சிகள் நடுநிலையாக இருந்து செய்தி ஒளிபரப்பி இருந்தால் திமுகவிற்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கும்.

    • @muthukumaraswamyv2867
      @muthukumaraswamyv2867 2 месяца назад

      பெரும்பாலன தொலைக்காட்சிகள் காசுக்காக வாலாட்டி பிழைப்பு நடத்தும் கொள்ளை கூட்டம். நடு நிலையுடன் செயல் பட மாட்டார்கள். பரதேசிகள்.

  • @anandarajp6778
    @anandarajp6778 2 месяца назад +138

    2023😢😢😢😢😢ஈரோடு மாவட்டத்தில் இடை தேர்தலில் ... மக்களை மண்டபத்தில் அடைந்தது ... திமுக ஓட்டு க்கு 10000 .....

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 2 месяца назад +105

    ஓட்டு இல்ல போடா.

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 месяца назад +3

      கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
      திமுகவினருக்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு..😆

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 2 месяца назад

      🎉🎉🎉🎉🎉🎉

    • @KALIMAINTHAN
      @KALIMAINTHAN 2 месяца назад

      ​@@RedBull.RedBull😂😂😂😂

  • @pulikutti5966
    @pulikutti5966 2 месяца назад +43

    சாணியை கரைத்து ஊத்துங்க

  • @pandikaruppaiah2694
    @pandikaruppaiah2694 2 месяца назад +43

    கஞ்சா கழகம்😮

  • @ravinarayanaiahmallikarjun8344
    @ravinarayanaiahmallikarjun8344 2 месяца назад +89

    தடியடி நடத்தப்பட்டு மனக்குமுரலில் வாக்குவாதம் செய்த மக்கள் உயிருக்கு சேதம் நிகழாமல் பாதுகாத்த ஆண்டவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

  • @balagurubalu7132
    @balagurubalu7132 2 месяца назад +126

    ஹைய்யோ இன்னும் ஓட்டுப்போடுவாங்கன்னு நம்பி நிக்குதே எத்தனை தேர்தலில் நாங்க நம்பி வாக்களித்தோம் இந்த முறை தமிழ்நாடு வாக்குகள் ஊஊஊஊ

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 2 месяца назад +41

    மக்கள் சக்தி மகேசன் சக்தி

  • @ganesankk1245
    @ganesankk1245 2 месяца назад +33

    வாழ்த்துக்கள் மக்களே.... எல்லாரும் சேர்ந்து செருப்பால அடிச்சு விறட்டுங்க திமுக கும்பலை 😂😂😂

  • @Koilrajakoilraja
    @Koilrajakoilraja 2 месяца назад +46

    மக்கள் நாங்கள் விழித்துக் கொண்டோம் விழிக்காமல் இருப்பவரையும் விழிக்க வைப்போம்

  • @kannangita2425
    @kannangita2425 2 месяца назад +36

    சூப்பர்...!
    நம் மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது....! இனி செருப்படி தான் ஒத்தொத்தருக்கும்.38 பேர் 5வருஷம் என்ன கிழிச்சாங்கன்னு ஒவ்வொரு தொகுதியிலும் விரட்டி அடிக்க வேண்டும்....! வாழ்க மக்கள் இயக்கம்....!

  • @srivibe17
    @srivibe17 2 месяца назад +34

    தி.மு.க வை மக்கள் கேள்வி கேட்க வேண்டும்

    • @manivannan9371
      @manivannan9371 2 месяца назад

      ஆரியன் திராவிடன் காங்கிரசும் ஒன்றே.
      கூட்டுக் கொள்ளையர்கள்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 месяца назад

      கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
      திமுகவினருக்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு..😆

  • @justiceinfo6193
    @justiceinfo6193 2 месяца назад +75

    பணம் வாங்கி ஓட்டு போடும் பிச்சைக்கார மக்கள் திருந்த வேண்டும்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад +2

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @manivannan9371
      @manivannan9371 2 месяца назад

      ​@@samsamsamsansamsam2712மாபெரும் தவறாகும்.
      தமிழராக ஒன்றினைந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்

  • @premaprem5482
    @premaprem5482 2 месяца назад +19

    இளைஞர்களுக்கு தெளிவு வந்து விட்டது..... அருமை அருமை அருமை..... தமிழகம் முன்னேற்றக் கொண்டிருக்கிறது

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 месяца назад +27

    இதை வாக்கு செலுத்துவதில் காட்டினால் தான் மாற்றம் வரும்!!

  • @ushak6284
    @ushak6284 2 месяца назад +58

    ஊழல் செய்து பணம் கோடி கோடி யாக வைத்துக் கொண்டு , வேலை இல்லாதது தனிப்பட்டதா . எதற்கு வெளிநாடு முதலீட்டார்கள் மகாநாடு லாம் நம் வரி பணத்தில் செலவழித்து நடத்தி என்னத்த கிழித்தார்கள் .

  • @kongueswaran4315
    @kongueswaran4315 2 месяца назад +48

    மக்கள் தகறாரு செய்யாமல் கேள்வி கனைகளால் மந்திரிமார்கள்,எம் எல் ஏ க்களையும் திணறடிக்க வேண்டும், அப்போதாவது நல்லாட்சி செய்வார்களா பார்ப்போம்

  • @rajavelsankaran9014
    @rajavelsankaran9014 2 месяца назад +19

    இப்பதான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கு❤

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 месяца назад +62

    தமிழ்நாட்டிலேயே சட்டசபை 2021 தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அமைச்சர் ஆனவர் அப்படித்தான் பேசுவர்.

  • @NATURALKIND316
    @NATURALKIND316 2 месяца назад +32

    திண்டுக்கல் பூட்டு புரட்சி

  • @thandapanithandapani9310
    @thandapanithandapani9310 2 месяца назад +18

    மக்கள் தான் இப்பொழுது போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் இன்னும் அரசு ஊழியர்களும் ஓய்வு பெற்ற அதிகாரிகளும் இன்னும் போராட வேண்டிய நேரத்தில் போராடாமல் இருக்கிறார்கள்

  • @rajav282
    @rajav282 2 месяца назад +42

    மக்கள் யோசிக்க

  • @DHEEPASURESH-oc6in
    @DHEEPASURESH-oc6in 2 месяца назад +49

    கண்டிப்பாக ADMK..DMK விற்கு எதிராக இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பது மக்களிடையே அரசியல் பற்றிய புரிதல் வலுவடைய செய்கிறது ...
    மாற்று அரசியல் தேவை
    Think for vote 👍👍👍

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 2 месяца назад +3

      Admk always better than Dmk. So don't campare Admk. EPS Always Mass 🌱

    • @saravanana2857
      @saravanana2857 2 месяца назад

      ​@@dhanasekaranr3077admk நாய்கள் மக்கள் பணத்தை திருட வில்லையா...

    • @manivannan9371
      @manivannan9371 2 месяца назад

      நாம் தமிழர் கட்சி தேவை

  • @sundararajan5079
    @sundararajan5079 2 месяца назад +31

    மக்கள். பிரச்சினையை. அனுகத்தெரியாத. அமைச்சர். தேவை. இல்லை...

  • @Niranjan31313
    @Niranjan31313 2 месяца назад +67

    கேவலம் இது...

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 2 месяца назад +22

    தமிழக இளைய சமுதாய பிள்ளைகளே தேசத்தின் நலன் கருதி இந்திய பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடும் திரு நரேந்திர மோடி ஜி மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் உலக வல்லரசு நாடாக இந்தியா உருவாகும் என்பது எந்த மாற்றுக் கருத்தும் இல்லை பொருளாதார சீரழிவால் நம் அண்டை நாடுகள் தத்தளிக்கும் போது நம் தாய்த்திரு நாடு கம்பீரமாக எதிர்நீச்சல் போட காரணம் வலிமையான தலைவர் இருப்பதால் என்பதை உணர்ந்து தாமரை சின்னத்திலும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்து ஜனநாயக கடமை ஆற்றுவோம் பரத் மாதா கி ஜே

    • @user-ef6gm6bz2d
      @user-ef6gm6bz2d 2 месяца назад +1

      நீங்க வேற நேரம் தெரியாமல் காமெடி பன்றீங்க

    • @gowthamgr9992
      @gowthamgr9992 2 месяца назад

      Antha 2 crore jobs? Petrol diesel gas price uh? Black money? Electoral bond?

  • @vishnureddy6857
    @vishnureddy6857 2 месяца назад +18

    அருமை அருமை மக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது வரவேற்கத்தக்கது ஜெய் ஹிந்த் ஜெய் அண்ணா அண்ணாமலை ✌️🙏🙏🙏🙏✌️✌️💪💪💪💪🚩🚩🚩🚩🚩🚩

    • @manivannan9371
      @manivannan9371 2 месяца назад

      தவறு.நாம் தமிழர் கட்சி வரும்.

  • @balanrajesh4586
    @balanrajesh4586 2 месяца назад +17

    மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள் வாக்கு கேட்க யாருமே இல்லாத நிலையில் திரும்பட்டும்

  • @jeyaramanj9522
    @jeyaramanj9522 2 месяца назад +7

    மக்கள் நியாயமான முறையில் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.அதே நேரம் வாக்குகளை பணத்திற்காக விற்கும் பழக்கத்தை முற்றிலும் ‌கைவிட வேண்டும்.(ஓட்டுக்கு பணம் வாங்கிக் கூடாது)வாழ்க‌‌ ஜனநாயகம்.

  • @poobalanbala2305
    @poobalanbala2305 2 месяца назад +22

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சினு ஒருத்தன் சொன்னான். 😂😂😂

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 2 месяца назад

      யாரு சொன்னது

    • @poobalanbala2305
      @poobalanbala2305 2 месяца назад

      @@vinoth-ci7hc சுடலை. தத்தி, விக்கு மண்டை, கோணவாயன், துண்டு சீட்டு, மதவெறியன், சாதிவெறியன் இப்படி பல பெயர் அவனுக்கு உண்டு...

  • @kapilkd3333
    @kapilkd3333 2 месяца назад +13

    🔥🔥🔥Annamalai kudutha dhairiyam..

  • @vasanthviswa7295
    @vasanthviswa7295 2 месяца назад +15

    Very gud TN

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs 2 месяца назад +25

    TN Makkals Thirundhuga

  • @MDKIDS007
    @MDKIDS007 2 месяца назад +16

    தமிழ்நாடு முழுக்க இதுதான் திமுக கூட்டணி நிலை...

  • @selvarajandavar4153
    @selvarajandavar4153 2 месяца назад +4

    Good approch

  • @mallingarjunanarjun8723
    @mallingarjunanarjun8723 2 месяца назад +7

    ஊருக்குள விட கூடாது

  • @shunmugasundaram1455
    @shunmugasundaram1455 2 месяца назад +5

    தேர்தல் முடிந்தவுடன் அவரை பார்க்க கூட அனுமதி வாங்க வேண்டும். இது தான் சரி. இப்போதே தெரியட்டும் மக்கள் யார் பக்கம் என்று.

  • @senthililangovan4652
    @senthililangovan4652 2 месяца назад +9

    இந்த கோபம்எல்லாம் பணம் வரும் வரை மட்டும். பிறகு பாருங்க யாருக்கு வாக்கு என்று. அரசியல் வியாதிகள் மிகவும் தெளிவானவர்கள் மக்களை எப்படி சரி கட்டவேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். படித்த அனைவரும் வாக்கு அளித்தால் மாற்றம் வரும்.

  • @vjy0037
    @vjy0037 2 месяца назад +5

    Super Makkal ❤

  • @muthukumaraswamyv2867
    @muthukumaraswamyv2867 2 месяца назад +5

    Super action. இது போன்ற எழுச்சி வேண்டும். அப்பொழுதுதான் அரசியல்வாதிகள் மக்களுக்கு பயந்து ஆட்சி நடத்துவார்கள்.. இனி மக்களை பொய் சொல்லி எந்த அரசியல் வாதியும் ஏமாற்ற முடியாது.

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 2 месяца назад +6

    OMG. everywhere people are angry. perfect attitude by the people. All credits goes to SINGAM ANNAMALAI. jaihind jaishriram.

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 2 месяца назад +12

    மக்களுக்கு வாழ்த்துகள்❤❤❤

  • @gunasekaran4851
    @gunasekaran4851 2 месяца назад +5

    ❤🎉🎉🎉🎉 Mass

  • @rajendranvijaya6722
    @rajendranvijaya6722 2 месяца назад +6

    Super 👍

  • @madheswaripalanisamy7423
    @madheswaripalanisamy7423 2 месяца назад +6

    இதான்டா ஜனநாயகம்

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs 2 месяца назад +6

    Super ❤❤❤❤

  • @sundaramvenkatraman9968
    @sundaramvenkatraman9968 2 месяца назад +10

    Super super super

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 2 месяца назад +4

    அண்ணன் பெரியசாமிக்கே இந்த நிலைமைன்னா பின்னாடி போற கைப்புள்ள எல்லாம் ஒரு வலி ஆக்கிடுவாங்க

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 2 месяца назад +5

    தமிழகம் தலை நிமிரும் நேரம் வந்தாச்சு....

  • @ramakrishnana8991
    @ramakrishnana8991 2 месяца назад +6

    நீட் ரத்து, பழைய பென்சன் திட்டம், மதுவிலக்கு, அனைத்து மகளிர்க்கும் உரிமை தொகை 1000 ரூபாய், கல்வி கடன் ரத்து இதெல்லாம் சொல்லித்தானே ஆட்சியில் அமர்ந்தீர்கள் ....
    செய்தீர்களா??????

  • @sudhapriya4404
    @sudhapriya4404 2 месяца назад +6

    Super

  • @kitchen9132
    @kitchen9132 2 месяца назад +5

    Peoples are well aware now, good to see this.❤🎉🎉🎉🎉🎉

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 2 месяца назад +9

    திமுக போகும் இடமெல்லாம் செருப்படி போல? சூப்பர்.

  • @tnswaminathan2192
    @tnswaminathan2192 2 месяца назад +4

    மக்கள் தங்கள் வாக்கின் வலிமையை இப்போதுதான் உணர்ந்துள்ளனர்.

  • @bhuvanesh6643
    @bhuvanesh6643 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் மக்களே

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 2 месяца назад +5

    Enrum Annamalai Eppothum Anna Annamalai Aatcchi Nitcchayam Makkal Vaakku Thamaraikku 🌹💯🙏

  • @ramanigopal
    @ramanigopal 2 месяца назад +6

    எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருக்கு ஆனா 500/ 1000/க்கு ஓட்டு போடாமல் இருந்தால் சந்தோஷம்?

  • @asjaganstudiochennai9538
    @asjaganstudiochennai9538 2 месяца назад +4

    இப்பதான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கு

  • @nadarajannadarajan2160
    @nadarajannadarajan2160 2 месяца назад +4

    எவ்வளவு தெனாவெட்டாக அலைந்தானுக. கேள்வி கேட்ட மக்களை பாராட்டுவோம்.

  • @SanjayKumar-ib1hn
    @SanjayKumar-ib1hn 2 месяца назад +3

    ❤ மக்கள் மாறி வருகின்றனர்.ஆட்சியாளர்கள் இனி ஏமாற்ற முடியாது

  • @alagesh1412
    @alagesh1412 2 месяца назад +4

    மக்கள் உணர்ந்து தெளிந்து விட்டனர் இனி இந்த மக்களை ஏமாற்ற முடியாது நிச்சயம் ஓட்டிற்கு பணம் வாங்காமல் நல்லவர்களுக்கு வாக்குச் செலுத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் தலைநிமிர் நாம் தமிழர்

  • @balajip7709
    @balajip7709 2 месяца назад +18

    40/40 தீம் கா கூட்டணி, தம்பி வேலைவாய்ப்பு பிரச்சினை உன்னோடது ஆனா நாங்க மோடியை மட்டும் வேலைவாய்ப்பு என்ன ஆனது எனகேட்போம் இதுதாண்டா தீராவிடமாடல்

    • @muthuarasu7576
      @muthuarasu7576 2 месяца назад

      வேளைக்கு தமிழ் ஆள் கிடைப்பது இல்லை.

  • @RaviShankar-sy1co
    @RaviShankar-sy1co 2 месяца назад +5

    மக்கள் முழித்து கொண்டனர்

  • @karthikeyanc9821
    @karthikeyanc9821 2 месяца назад +5

    ஆட்சியில் இருந்த நல்லாட்சி பிரசார ஆகாது.

  • @72universal
    @72universal 2 месяца назад +3

    Mass the people 🎉❤

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 2 месяца назад +13

    Vote for BJP 🎉🎉🎉🎉

  • @sankarraj9831
    @sankarraj9831 2 месяца назад +4

    This is the right time to ask questions.This politician comes only for voting.

  • @pradeepkumarannn399
    @pradeepkumarannn399 2 месяца назад +3

    மக்களுக்கு அறிவு வந்து விடும் இனிமேல்

  • @user-dh6dk1te1l
    @user-dh6dk1te1l 2 месяца назад +4

    டவுசர் கழரனும்

  • @lalacrafts4084
    @lalacrafts4084 2 месяца назад +1

    ஒவ்வொரு அரசியல் வாதிகள் வீட்டில் மக்கள் துனித்து உள்ளே கூட்டமாக நமது பணத்தை நாமே அள்ளி வர வேண்டும்

  • @sthirunavukarasu
    @sthirunavukarasu 2 месяца назад +6

    This is the beginning of end of Dravid parties rules in TN...👍👍
    They can't always take people patience for granted

  • @radhakrishnanradhakrishnan3633
    @radhakrishnanradhakrishnan3633 2 месяца назад +2

    மக்கள் விழித்துக் கொண்டார்கள்,
    இருண்ட தமிழகத்தில்,
    இனி உன்மையான விடியலை தான் மக்கள் பார்க்க யிருக்கிறார்கள்.

  • @karunakaran6101
    @karunakaran6101 2 месяца назад +3

    விடியல் ஆட்சி சூப்பர்

  • @vikrampratap59
    @vikrampratap59 2 месяца назад +4

    Sabbash makkal yosika arambichitinga

  • @user-py8ec5cw6k
    @user-py8ec5cw6k 2 месяца назад +2

    😂 இப்போதுதான் மக்கள் உண்மையை உணர்கிறார்கள்

  • @sivayanamaom
    @sivayanamaom 2 месяца назад +2

    ஏதாவது செய்திருந்தால் தானே சொல்லுவார், இனியாவது சிந்தித்து வாக்களிக்க வேண்டும் மானமுள்ள மக்கள்

  • @skirshnamoorthy3337
    @skirshnamoorthy3337 2 месяца назад +2

    சூப்பரோ சூப்பர்

  • @prabanjanmathialagan7638
    @prabanjanmathialagan7638 2 месяца назад +8

    420DMK

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 2 месяца назад

    தமிழக மக்கள் மெல்ல விழிப்படைய தொடங்குகிறார்கள்!!!நல்ல மாற்றம் விரைவில்!!!!!

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 2 месяца назад +3

    People awareness

  • @silverstarsoundhar1042
    @silverstarsoundhar1042 Месяц назад

    இப்படிதான் மக்கள் தங்களின் உரிமைகளை ஆட்சியாளரிடம் கேட்கவேண்டும்

  • @prabanjanmathialagan7638
    @prabanjanmathialagan7638 2 месяца назад +6

    Vote for BJP

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 месяца назад +1

    இனிமேலும் ஓட்டு போட்ட மக்கள் நாசமா போகவேண்டியதுதான் நாசமா போகவேன்னுமா திமுகவுக்கு ஓட்டு போடுங்க நாம் இப்போதுதான் அறிவோடு நடந்து கொள்கிறோம் அதேபோல் அருவானாமக்கள் வசிக்கும் இடங்களில் நடக்கும் நடக்கணும்😭 🙏🙏

  • @venkatesanr3395
    @venkatesanr3395 2 месяца назад +2

    கேள்வி பிறந்து அன்று நல்ல பதில் வரவில்லை இன்று பாராளுமன்ற தேர்தல் வரும் நன்று டெபாசிட் கூட வாங்க கூடாது அன்று

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 2 месяца назад +2

    👌👌👌👌👌👌

  • @user-jl9gg9fh6l
    @user-jl9gg9fh6l 2 месяца назад +4

    Cherupai edunga

  • @santhikumar2312
    @santhikumar2312 2 месяца назад +1

    விழித்துக் கொண்டீர்கள் மக்களே விடாதீங்க, தமிழ்நாடு முழுவதும் இப்படி தடுக்கப்பட்டு கேள்வி கேட்கப்பட வேண்டும்

  • @viyoshop5052
    @viyoshop5052 2 месяца назад +1

    மக்களை விளிப்புணர்வு செய்தது நம் சீமான்ஜீ மட்டும் தான்.தொண்ட தண்ணி வத்த வத்த தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது நம் தமிழர் நாட்டை காக்க போராடும் ஒற்றை தலைவர் திரு சீமான்ஜி அவர்கள்.❤❤❤❤❤

  • @chandranfilms3155
    @chandranfilms3155 2 месяца назад +2

    மக்கள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் இடம் எல்லாரிடமும் கேள்வி கேட்க வேண்டும் அப்போதுதான் மக்கள் நல்ல நலமாக இருப்பார்கள்

  • @user-bc8zh4li4e
    @user-bc8zh4li4e 2 месяца назад +1

    Makkal eppadi than ketkanum yaara irundhalum good decision ❤❤❤🎉🎉🎉