Reason for Strange Rules in Airport | Airport-ல் இருக்கும் விதவிதமான Rules-களின் காரணம் இதுதான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 119

  • @SasiKumar-dn9kz
    @SasiKumar-dn9kz 2 года назад +64

    அண்ணா இன்னும் முழு தகவல் அடங்கிய part-2 video போடுங்க.
    1. மாநில விமான போக்குவரத்து (தமிழ் நாட்டுக்குள்)
    2.தேசிய விமான போக்குவரத்து(இந்தியாவிற்குள்)
    3 சர்வதேச விமான போக்குவரத்து( வெளி நாடுகளுக்கு)
    இதில் எந்தெந்த வகைக்கு visa வேண்டும், எதற்கெல்லாம் visa தேவை இல்லை, visa பற்றிய அடிப்படை தகவல்கள்
    மேலும் ஒவ்வொரு வகைக்கும் பயணச்சீட்டுக்கான ரூபாய் மதிப்பு எவ்வளவு?
    தமிழ்நாட்டில் உள்ள முக்கிய விமான போக்குவரத்து தளங்கள்
    தமிழ் நாட்டிற்குள் விமான போக்குவரத்து செய்ய என்னென்ன தேவை என்னென்ன செய்ய வேண்டும் போன்ற தகவல்கள் அடங்கிய ஒரு விளக்கமான பதிவை போடுங்க... நம் மக்கள் தெளிவுரட்டும்... நன்றி 🙏🏻

    • @vijayeditingsongs3999
      @vijayeditingsongs3999 2 года назад +1

      Country vittu country ponna dhan visa venum

    • @SasiKumar-dn9kz
      @SasiKumar-dn9kz 2 года назад +4

      @@vijayeditingsongs3999 enakum theriyum bro adhu ellarukum theriyanum nu dha video poda solra

    • @karthikeyank4418
      @karthikeyank4418 2 года назад

      Detail ah explain pannunga bro????

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 года назад +31

    தகவல் களஞ்சியம் சகோ உங்க தேனீர் இடைவேளை

  • @venkatramanan72
    @venkatramanan72 2 года назад +3

    எனக்கு தெரிந்து பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் ஒரேயொரு சேனல் இதுமட்டுமே

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 года назад +7

    Sir/Madam, Your Channel is really very useful for everyone. The name of the channel is very suitable. Once again I will Thank for Your team.

  • @saravanakumar-dd9bd
    @saravanakumar-dd9bd 2 года назад +22

    Apo Singam movie surya soldra dialogue ??? Chennai la irunthu kilambuna Madurai ku 1 hr vanthuralam nu.. time calculation lam solvare... Prakash Raj ku matum load calculation lam ilaya... ?? 🙄

    • @aramseiyavirumbu5491
      @aramseiyavirumbu5491 2 года назад +4

      Intha idathula prakash raj ku aniyayam nadandhuruku... Avasarapadutha pattullar..

  • @santhoshhkumar3519
    @santhoshhkumar3519 2 года назад +15

    Airport rules and regulations pathi video podunga

  • @akboys2127
    @akboys2127 2 года назад

    நீங்க சொல்ற எல்லா விஷயமும் நல்லா இருக்கு

  • @trailblazerdhanasekar9635
    @trailblazerdhanasekar9635 2 года назад +2

    Hi Anna , talk about airport lounge also. Informative message for many people

  • @malikbasha3638
    @malikbasha3638 2 года назад +2

    அறிய தகவலை சொல்லும் தம்பிகளின் புதுமுயர்சிக்கு வாழ்த்துக்கள். பெரும்பாலான தகவள் எனனை போன்ற சிலருக்கு தெறியும் எல்லோர்க்கும் தெரிய விளக்கிய உங்கள் புது முயற்சி ப்திய சேவைக்கு பாரட்டுக்கள்.

    • @jokerkarthi8623
      @jokerkarthi8623 2 года назад

      Mistake

    • @NavinDuraisamy
      @NavinDuraisamy 2 года назад

      அரிய
      புதுமுயற்சி
      தகவல்
      என்னை
      தெரியும்

  • @sreejithchandran118
    @sreejithchandran118 2 года назад

    Neenga sonna ellamey 100% correct. Load and trim pathi evlo easya explain pannathuku nandri.

  • @deeparasu5874
    @deeparasu5874 2 года назад +1

    Nandrigal

  • @srinivasan5644
    @srinivasan5644 2 года назад +6

    Bro sales tax பற்றி சொல்லுங்க. நான் oru small shop start pannirigran .உங்க நம்பர் இருந்த சொல்லுங்க

  • @mohanbala349
    @mohanbala349 2 года назад +3

    Good அண்ணா

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 2 года назад +7

    Anna Airport rules and regulations and types of visa international Airport tamilnadu Airport muzhu detail part 2 video podunga pls..

  • @sscreation7672
    @sscreation7672 2 года назад +3

    ✈ world lye 2 persons kaaga 10mins wait panni pickup panitu poiruku nanba.. 1. Jackie chan, 2. Actor Vijay

  • @rathinakumar2868
    @rathinakumar2868 2 года назад +5

    மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @jayalakshmimanoharan1585
    @jayalakshmimanoharan1585 2 года назад

    சூப்பர் வீடியோ தேங்க்யூ ப்ரோ

  • @zuhail5006
    @zuhail5006 2 года назад +22

    One of my favorite channel ❤

  • @tamil6285
    @tamil6285 2 года назад +1

    நல்ல தகவல் 👏👏👏

  • @premnath2017
    @premnath2017 Год назад +1

    There is so much difficulties 😢 in traveling flight

  • @vyomanan3347
    @vyomanan3347 2 года назад +2

    Anna first time flight la poravangalukku airport la eppidi irukanum enna mari procedure , ithellam patthy sollunga na please.

  • @pbalachandran4231
    @pbalachandran4231 2 года назад +4

    Super bro

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 2 года назад

    Great 👍

  • @dr.asifahamed7687
    @dr.asifahamed7687 2 года назад +1

    Apdi neanga oraee airlines la book pani second flight miss achunaa ungaluku top 5 star hotel la room kudupanga you can access there and they will provide food too antha vazhlkaa samaya irukum 🔥🔥🔥

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 года назад

    Very useful information 👌

  • @NithishVS666
    @NithishVS666 2 года назад +1

    Connecting flight on same company actually waited 1 hr for us. The first flight was late 40 min.

  • @sathishkumar-wx9ii
    @sathishkumar-wx9ii 2 года назад +1

    Really super anna , good information ❤️🙏

  • @aspirantsview9009
    @aspirantsview9009 2 года назад +5

    Apparom yeapadii manadu padathulaa str kuu mattum flight weight pannuthu🤔🤔

    • @utuberahim
      @utuberahim 2 года назад +1

      Boarding potuta namma vara varaikum waiting panuvanga bro 🔥 Boarding meaning namma Sekrama poitu anga Namma luggage ellam kuduthutu namma ticket with seat number onnu tharuvanga adhu vangita namma pora vara flight namakaga nikkum 🔥

  • @balajiulaganathan
    @balajiulaganathan 2 года назад +7

    போட்ட 15 வினாடிகளில் பார்த்து விட்டேன்

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 2 года назад +16

    Check-in பண்ணிட்டு Gate ல Boarding பண்ணலனா Announce பன்னி தேடுவாங்க .

  • @jsiva8577
    @jsiva8577 2 года назад

    Awesome 👌😊

  • @shaeditz7944
    @shaeditz7944 2 года назад +1

    Thala mannadu patthula mattum eppudi simbukku mattum airplane wait pannichi

  • @kavi.d4476
    @kavi.d4476 2 года назад +1

    First time face look 👀 amazing

  • @saravanant0494
    @saravanant0494 2 года назад +4

    Awesome bro

  • @singarajpalanisamy8757
    @singarajpalanisamy8757 2 года назад +1

    Good information

  • @vvignesh5002
    @vvignesh5002 2 года назад +10

    தமிழ் புத்தாண்டு தை 1 அல்லது சித்திரை 1 எது சரியானது ?

    • @rammc007
      @rammc007 2 года назад +2

      இந்த குழப்பம் என்று ஆரம்பித்தது தெரிந்தால் விடை கிடைக்கும்

    • @vignesh.v5643
      @vignesh.v5643 2 года назад

      அதே சந்தேகம் தான் எனக்கும்

    • @vignesh.v5643
      @vignesh.v5643 2 года назад +1

      நான் சீமான் மற்றும் பரிசாலன் அவர்கள் இருவர் பேசியதையும் பார்த்தேன் மேலும் குழப்பமடைந்தேன் நண்பா

    • @haha-dv2mi
      @haha-dv2mi 2 года назад

      🤔🤔

    • @VVignesh2024
      @VVignesh2024 2 года назад +1

      தமிழ் புத்தாண்டு எது என்றே தெரியாமல் தமிழர் சிலர் இருப்பது கவலைக்குறியது

  • @Tamilkavigan
    @Tamilkavigan 2 года назад

    Last airport video la... Kadaisi varaikum repeat aanathukku reason nea sollama poitigga lea bro...🤭🙄🤷🏻‍♂️

  • @anguraj5529
    @anguraj5529 2 года назад

    Super doubt na. Super na

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 года назад

    Good explaination👌

  • @KrishnaKumarks
    @KrishnaKumarks 2 года назад

    Nice

  • @mohamedmusthafa5305
    @mohamedmusthafa5305 2 года назад +4

    Who notes @2.27 ... That darrrrrrrrr sound😂😂😂

  • @gokul.j9029
    @gokul.j9029 2 года назад +1

    அண்ணன் வார்டு உறுப்பினர், ஊர் தலைவர் போன்றவர்கள் வேலைக்கு செல்லலாமா? 100 நாள் வேலைக்கு செல்லலாமா? கொஞ்சம் சொல்லுங்க

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад

    Super

  • @teslashot842
    @teslashot842 2 года назад +3

    Explain class 1 heirs and class 2 heirs.

  • @karthikrajm5061
    @karthikrajm5061 2 года назад

    Village drinking water problems pathi video podunga bro

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 года назад

    Nice details

  • @Europemanoj22
    @Europemanoj22 2 года назад

    Bro flight epa pokanumnu sonninga anga ena enalam pnnuvanga anga poi ena pananumnu sonningna puthusa poravangaluku usefulla irukum

  • @subitsoncroos2809
    @subitsoncroos2809 2 года назад

    Very useful anna.

  • @romanrishi6074
    @romanrishi6074 2 года назад +10

    யாருக்குலாம் மாநாடு படம் ஞாபகம் வந்துச்சி 😅

  • @antonyvinish5254
    @antonyvinish5254 2 года назад +5

    Rendu perumey helmet odathan drive pannanum. Your channel may become roll model. So please check these things when you upload thes kind of videos.

  • @v.nandhagopalv.nandhagopal1624
    @v.nandhagopalv.nandhagopal1624 2 года назад

    Flight epdi parakudhu nu sollunga anna

  • @nishanthp9310
    @nishanthp9310 2 года назад

    Usefull viedo

  • @SenthilKumar-ch6eh
    @SenthilKumar-ch6eh 2 года назад

    Super 👍

  • @bashasuganya9925
    @bashasuganya9925 2 года назад

    Hii bro last la oru song potingale athu ena song

  • @karthickkumar7790
    @karthickkumar7790 2 года назад

    Super 😁😁😁

  • @comicconnect4808
    @comicconnect4808 2 года назад +1

    Vera level thalaivaa 🤝🤝

  • @akashvlogs6710
    @akashvlogs6710 2 года назад +1

    Bro unga video ellam napathukitu irupen ellamey pudikum share panuven like panuven

  • @tamilambrosia1788
    @tamilambrosia1788 2 года назад +1

    அப்போ அடுத்த வீடியோ மும்பை ல இருந்தா? சிங்கப்பூர் ல இருந்தா?

  • @rameshvaidy4108
    @rameshvaidy4108 2 года назад

    Why they r not calculating passengers weight n balancing....

  • @loyolars2003
    @loyolars2003 2 года назад

    Anna please na VELILA LA COURSE PADIKUM POTHU COURSE PADICHU MUDICHUM CERTIFICATE KODUKAMA VACHURUNTHA ENA NA PANDRATHU KETA OLUNGA PATHILUM SOLLA MATRANGA NA EPADINA VANGURATHU

  • @lalithkumar8875
    @lalithkumar8875 2 года назад +2

    ஏர்போர்ட் கஸ்டம்ஸ்ல புடிக்குற தங்கத்த என்ன பன்னுவாங்கனு ஒரு வீடியோ பதிவிடுங்கள் தோழரே

  • @kirankarthick4956
    @kirankarthick4956 2 года назад +5

    TNPSC pathi video poduka anna

    • @aramseiyavirumbu5491
      @aramseiyavirumbu5491 2 года назад +1

      Avan notification eh poda matan.. avana pathi yena video podrathu😂😂

  • @gopikings19
    @gopikings19 2 года назад

    Hoom loan pathi solluga

  • @andrewraj5357
    @andrewraj5357 2 года назад +2

    Anna aboard job ku pogunum na Yeena lam check panna num na.
    I'm trying aboard jobs. Please help us na.

  • @100.velmurugan.c9
    @100.velmurugan.c9 2 года назад

    Finishing song enna movie?.

  • @kishorekumar-qn2pd
    @kishorekumar-qn2pd 2 года назад +1

    அம்மா அப்பா இல்லாதவங்களுக்கு ஏதும் இட ஒதிக்கீடு இருக்கா bro சொல்லுங்க ????

  • @dhilipkumar6817
    @dhilipkumar6817 2 года назад

    Apo manadu simbu va kalaikurengala

  • @vinithabimanyu5862
    @vinithabimanyu5862 2 года назад +3

    Apo maanadu la Simbu kaga flight wait pannuche athu

    • @aramseiyavirumbu5491
      @aramseiyavirumbu5491 2 года назад +1

      Adhan padathula vara madri wait panathu sonnangaley😂 adhu padam.. nijathula simbu ku flight wait panathu

  • @வெட்டிபேச்சு-ங7ல

    RTE இதப்பத்தி தெளிவான தகவல் வேண்டும்

  • @andrewsbooksbookreviewchan9454
    @andrewsbooksbookreviewchan9454 2 года назад +3

    👌🏻👌🏻👌🏻😊

  • @kalathurkannammaa-kk
    @kalathurkannammaa-kk 2 года назад +1

    Yadhum Oore 😍

  • @sobiya4645
    @sobiya4645 2 года назад

    Spr Anna

  • @Kissy97
    @Kissy97 2 года назад

    Bro enaku eppodhan Notification hee varudhu 😂😂😂 but video potu 4days aagudhu

  • @swethakarmugilan6351
    @swethakarmugilan6351 2 года назад

    Maanaadu kalaika padugratha....

  • @sathishkumarv4395
    @sathishkumarv4395 2 года назад +1

    Maanadu padathula Mattu en simbukaga startingla....flight wait pannuthu ayyyooo purliye....

  • @aadithyaraonangili2424
    @aadithyaraonangili2424 2 года назад

    Enakku ninuche flight

  • @aadithyaraonangili2424
    @aadithyaraonangili2424 2 года назад

    Aana ore airline

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 года назад

    👍🏻

  • @santhoshg8154
    @santhoshg8154 2 года назад

    adi kira vayil lu ku tea kudikira panadais...... (face pawn emoji)

  • @motivatetamil2074
    @motivatetamil2074 2 года назад

    Helmet podalaya

  • @vickyvignesh8384
    @vickyvignesh8384 2 года назад

    Ena call panuvingala...

    • @sathamusain1968
      @sathamusain1968 2 года назад

      Mostly ellarum travels than ticket poduvanaga travels number koduthurubanga so avangala contact pannavanaga.

  • @KishanLalBJ
    @KishanLalBJ 2 года назад +1

    Mudhal like and comment

  • @positiveenergy9719
    @positiveenergy9719 2 года назад

    மைக் சரி இல்லை

  • @dailychoicefromhsg--tamiln6500
    @dailychoicefromhsg--tamiln6500 2 года назад

    அரசியல் பேசாதே என்ற D கடை பெட்டிகடை போர்ட் பலகைக்கு வரலாறு வீன் விவாத வெட்டி சில நபர் வார்த்தைகளுக்கு நிழல் குடை இவை மூன்றுக்கும் தேனீர் இடைவேளை ஒரு சிறந்த எடுத்து காட்டு .... இது போல் அறிந்தவர் தெரிந்தவர் புரிந்தவர் தெரியாதவர்களுக்கு பேசும் காலமாய் இந்த தொடர் அமையட்டும் நம்ம வெட்டிபேட்சில தான் பல பேர் ............

  • @saranya.m9713
    @saranya.m9713 2 года назад +11

    பள்ளி கல்லூரி மூட வேண்டும் கல்லூரி தேர்வு ஆன்லையன் வாயிலாக நடக்க வேண்டும் என்று கூறுபவர்கள் யார் யார்?🥳...✌🏻

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 2 года назад

    என்னக்கி 12 மணி மாமே.

  • @prasanthm4401
    @prasanthm4401 2 года назад

    how to contact you? na I need your help

  • @ArunOfficalTami
    @ArunOfficalTami 2 года назад +1

    Super

  • @facts_Universe_Tamil
    @facts_Universe_Tamil 2 года назад

    Nice

  • @nasunasur5814
    @nasunasur5814 2 года назад

    Super bro

  • @harrykrish3095
    @harrykrish3095 2 года назад

    Super