ரோட்டில் இருக்கும் கோடுகள் எதைக் குறிக்கின்றன? அவசியம் தெரிய வேண்டிய முக்கிய பொது அறிவு EP - 09

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • நாம் சாலையில் செல்லும்போது இடையில் போடப்பட்டிருக்கும் கோடுகளின் விளக்கம், இந்த வீடியோவில் எளிமையாக சொல்ல முயன்றுள்ளோம்!
    Road lines clear explanation and definition!
    Written & Presented by Kalidass & Pragadeesh
    Shot & Edited by Shyam
    #TheneerIdaivelaiRoadrules #Roadrules #Roadlines
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 521

  • @devas0059
    @devas0059 3 года назад +227

    இதுபோல் சமூக தொடர்பு உள்ள விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 года назад +10

      நன்றி!!

    • @தமிழ்பித்தன்சத்யா
      @தமிழ்பித்தன்சத்யா 3 года назад +2

      @@theneeridaivelai தமிழ்நாட்டின் அரசுப்பணிக்கான சாதிவாரியாக இடஒதுக்கீடு பற்றி ஒரு விளக்கமான வீடியோ போட்டு விடுங்க அண்ணா

    • @balapandi2875
      @balapandi2875 3 года назад +1

      @@theneeridaivelai 95 I 7

    • @balaraja239
      @balaraja239 3 года назад +1

      Super super super Thanks

    • @balashanmugam9585
      @balashanmugam9585 3 года назад +1

      @@theneeridaivelai
      What is the meaning of 5 horizontal lines

  • @cmkumarvip
    @cmkumarvip 3 года назад +115

    வேணூம் ன செல்லுரேன் கேட்டு தெரிஞ்சுகிரிங்களா....
    I like this every video.....

  • @ashoktamilselvan1880
    @ashoktamilselvan1880 3 года назад +178

    இதே போல் உங்களுடைய பொது பணி தொடர வாழ்த்துகிறேன் அண்ணா🤝🤝

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 года назад +8

      தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ!!

    • @vigneshkarthick6975
      @vigneshkarthick6975 3 года назад +1

      Bro pls take topics in bank sectors ...

  • @life_of_soukath
    @life_of_soukath 3 года назад +55

    நான் மலேசியா ஓட்டுநர் உரிமம் எடுக்கும்போது மூன்று நாட்கள் சாலை விதிகள் பாடமாக சொல்லித் தந்த பிறகே வாகனத்தில் ஏற முடியும் இதேபோல் இந்திய ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் கற்றுக்கொடுத்தால் சாலை விபத்தில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும்.... நல்ல பதிவு நண்பா... என் எண்ணங்களின் வெளிப்பாடாக உங்களின் அனைத்து காணொளிகளாக பார்க்கிறேன்... நன்றி நண்பா...

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 года назад +2

      தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ!!

  • @aadham73
    @aadham73 3 года назад +28

    அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அருளும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டுமாக ❤️💕

  • @srinivasanm.p.8722
    @srinivasanm.p.8722 3 года назад +24

    சாலை பாதுகாப்பு விதிகளை அருமையான முறையில் விளக்கமாக எடுத்துரைத்து உங்களுக்கு நன்றி

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 3 года назад

    உங்களது வீடியோ வரவேற்க்கதக்கது. பயனுள்ளது.இது போன்ற பதிவிற்க்காக Theneer Idaivelai Traffic என்று தனி சேனல் ஆரம்பித்தாலும் நன்றாக இருக்கும். Theneer Idaivelai குழுவின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @kannamuniyasamy1402
    @kannamuniyasamy1402 3 года назад +15

    மிகவும் பயன் உள்ள தகவல், அதனுடன் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை இணைத்து கூறியது அருமை அண்ணா...

  • @prabhusb0327
    @prabhusb0327 3 года назад +2

    அண்ணா மைல் கல் பற்றி கொஞ்சம் சொல்லுங்க , நீண்ட நாள் குழப்பம் உள்ளது

  • @rashmitha2689
    @rashmitha2689 3 года назад

    Indha mathri useful information lam surukkama theliva solli puriya vachathuku nanri brothers🙏

  • @PUBGLOVER-ik5ys
    @PUBGLOVER-ik5ys 3 года назад +2

    ஏரி வேலை பற்றிய தகவல் விவரம் சொல்லுங்க அண்ணா

  • @dawooddaw3593
    @dawooddaw3593 3 года назад +1

    வாகனம் ஓட்டுபவர்கள் தயவுசெய்து இரவில் light dim செய்து ஓட்டுங்கள் பிளீஸ்

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 года назад +4

    அப்படியே இந்த பாதசாரிகள் சாலையை கடக்கும் கோட்டை பற்றி சொல்லிருக்கலாம்.. நம் மக்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @sigaramtnpscpc8064
    @sigaramtnpscpc8064 3 года назад +8

    சாலை விதிகளை கடைபிடிப்போம் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் சந்தோஷமாக வாழ்வோம் 🤗

  • @ommurugamurugaomnama6226
    @ommurugamurugaomnama6226 3 года назад

    நன்பருக்கு நன்றி நல்ல பதிவுக்கு.

  • @vickyjothivel8165
    @vickyjothivel8165 3 года назад +1

    அருமையான தகவல்

  • @gangadharan5142
    @gangadharan5142 3 года назад +2

    அண்ணன் சொன்னதை கேட்டுக்கட்டுமொல 👌👍👌👍

  • @usilairahul1013
    @usilairahul1013 3 года назад +7

    அண்ணா அப்படியே night head light dim panni ootta solluinga

  • @svthvino
    @svthvino 3 года назад +1

    அருமையான தகவல். ஆனால் அந்த சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு காலரை அவ்வப்போது உயர்த்தி விடுவது நன்றாக இல்லை.

  • @yogeshhariniyogeshharini6327
    @yogeshhariniyogeshharini6327 3 года назад +5

    Nanum 2 year ah bike drive panren...enaku intha code ellam parkum podhu doubt varum but yarudaium kettathu illai...unga video enaku use ah irunthathu....txs bro...

  • @sankarvijay1488
    @sankarvijay1488 3 года назад

    Super bro good information kodukeranga valthukkal

  • @mdshafeeqshafi8061
    @mdshafeeqshafi8061 3 года назад +1

    பெட்ரோல் பங்க்யில் நடக்கும் திருட்டுக்கு எங்கு புகார் செய்வது விளக்கவும்

  • @jasimiyan2133
    @jasimiyan2133 3 года назад +4

    நன்றி நண்பரே இந்த விஷயங்களை எல்லாம் பள்ளியின் பாடத்தில் தெரிவித்து மனதில் பதியவைத்திருக்க வேண்டும் அரசாங்கம் எங்கே..........

  • @p.anantharaj3037
    @p.anantharaj3037 3 года назад

    நன்றி👍

  • @veerasview6270
    @veerasview6270 2 года назад

    அண்ணா உங்க வீடியோலாம் super ah iruku anna ❤️🔥

  • @marburyfiya9850
    @marburyfiya9850 3 года назад +3

    Velangadha prank show panni public ah disturb panra RUclips channels ku naduvula neenga urupadiyana msgs deliver panringa...super bro...

  • @sundaramksp
    @sundaramksp 3 года назад +23

    ரோடு மேல் ரோடு போட்டு, வீடு பள்ளத்தில் இருக்கிறது. இதற்கு ஏதேனும் வழி சொல்லுங்கள்.

  • @Samkitsune729
    @Samkitsune729 3 года назад +1

    Na en appa kitta ketathukku
    En appa white paint kaali aakitu irrukkum aathaan yellow la potu irrukanga nu sonnaaru😅🤣🤣🤣

  • @kannanpandian9779
    @kannanpandian9779 3 года назад

    அருமை

  • @mahaprabu480
    @mahaprabu480 3 года назад

    நன்றி

  • @balasoundhar.k2964
    @balasoundhar.k2964 3 года назад +2

    Super bro 👌👌👌 it's true bro

  • @hariniharshan2716
    @hariniharshan2716 3 года назад

    இதுவரை நான் பார்த்த காணொளிகளில் மிகவும் உருப்படியானது.....100000000 நன்றி...... எனக்கு ம் இந்த சந்தேகம் வந்தது... தெளிவான பதில்....

  • @ragus8590
    @ragus8590 3 года назад +1

    Ungaloda vedios ellam spr anna

  • @இசைதூரல்இசைதூரல்-ற2ண

    உங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள் தோழரே 🙏🙏🙏🙏

  • @boomanisubramani2918
    @boomanisubramani2918 3 года назад +1

    அண்ணே.... இதே போல் போக்குவரத்து சாலையில் உள்ள சின்னங்கள் மற்றும் குறியீடுகள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்...

  • @n.kirubakaran2055
    @n.kirubakaran2055 3 года назад +1

    சாலை விதிகளை புரியும் படி நீங்கள் சொன்னதால் நான் தெரிந்துகொண்டேன் அண்ணா நன்றி அண்ணா இதை மீறி சமூக வீடியோவை போடுங்கள் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்

  • @abarnas1821
    @abarnas1821 3 года назад +1

    அருமையான பதிவு.தம்பிகள் மிக அழகாக பேசினார்கள்.சமூதாயத்தில் விழிப்புணர்வுகளை தூண்டும் தங்கள் பதிவு மிக சிறப்பு.

  • @csv731
    @csv731 3 года назад +1

    Vera level pandringa brooos

  • @sathivelmuruganborewells8052
    @sathivelmuruganborewells8052 3 года назад

    Super message

  • @VishnuVardhan-wc8bn
    @VishnuVardhan-wc8bn 3 года назад +4

    Theneer idaivelai - Big fan of this channel and team. Million followers coming soon. Very useful 👍 Keep rocking bro's

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 3 года назад

    நிச்சயம். சாலை விதிகள் மதிக்க வேண்டும். சிங்கப்பூர் driving license எடுத்தால் உலகில் அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்.Mohamed சிங்கப்பூர்

  • @pandir1832
    @pandir1832 3 года назад

    Bro நல்ல கருத்துக்களை சொல்றீங்க super but thappa eduthukatheenga konjam iluthu iluthu pesuratha korainga

  • @sakthiff4845
    @sakthiff4845 3 года назад +1

    அருமையான பதிவு

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 3 года назад

    சூப்பர் ஜி. ஜோரா சொன்னீங்க. இரட்டை மஞ்சள் கோடு இருந்தால் தடுப்புசுவர் இருப்பதாகக் கருதவேண்டும்...

  • @valskis8877
    @valskis8877 3 года назад +11

    ithu enga driving school la solli thanthaanga, i completed one note in writing the Road Rules

  • @rajasekarrajasekarkabil7948
    @rajasekarrajasekarkabil7948 3 года назад

    அருமை அருமை செமயா புரியிற மாதிரி எடுத்து சொன்னிங்க பாஸ் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @venkatraman3523
    @venkatraman3523 3 года назад

    காசு கொடுத்தால் எல்லாம் நமக்கு தெரிஞ்ச மாதிரி government கு.... கேள்வி கேட்டோம்ன்னா school college licence vangura இடம் எங்கியா இருந்தாலும் fail போற்றுவன்னு மிரட்டுவானுங்க... அப்புறம் எங்க இருந்து கீழ் உள்ளவன் கேள்வி கேட்டு தெரிஞ்சிக்க முடியும்...... கேட்டா இது கூட தெரியாதுன்னு மட்டம் தட்டுவானுங்க இதற்காக பல விஷயத்தில் தெரிஞ்ச மாதிரியே நடிக்க வேண்டியது இருக்கு..... எல்லாம் தல விதி......

  • @calldriverbala9388
    @calldriverbala9388 3 года назад +1

    Credit card information please video

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 3 года назад

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👍👌🤝 சகோதரர்களே 👍👌🤝💐💐👏👏

  • @TamilselvanAnbazhagan
    @TamilselvanAnbazhagan 3 года назад

    இன்னும் சில கோடுகளை விட்டுடிங்க நினைக்கிறேன் ( சின்ன சின்ன கோடு straight aha illama cross aha irukkum ) adhukku enna reason

  • @kajasherip1799
    @kajasherip1799 3 года назад +1

    Super ana thagaval na

  • @mohamedmusthafa5305
    @mohamedmusthafa5305 2 года назад

    அண்ணே ஒரு சின்ன தப்பு பண்ணிட்டீங்க....04.05 ல வருசத்துக்கு 1.50 கோடி nu சொள்ளுறதுக்கு பதில 1.50 லட்சம் பெருண்ணு சொல்லிட்டீங்க

  • @sridhargn1559
    @sridhargn1559 3 года назад

    Awesome info bro 👍👍👍👍

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 года назад

    அருமையான பதிவு சகோதர பதிவுக்கு நன்றி நன்றி நன்றி 🌹🙏🙏👏👏👏👌

  • @balamilky7204
    @balamilky7204 3 года назад

    வாழ்த்துக்கள் சகோதரா... ஒன்னரை லட்சம் விபத்து.. இளவட்டம் 70000 மா இல்ல 7000000 மா . கவனிக்கவும்.

  • @sureshraj3155
    @sureshraj3155 2 года назад

    அண்ணா சாலையில் தேசிய நெடுஞ்சாலை⚠️🪦🪦🪦🎍🚦 னு ஒரு காணொளி போட்டு இருந்திங்க அது லிங் அனுப்புக அண்ணா ❤️

  • @munuswamyj6572
    @munuswamyj6572 3 года назад

    இது போன்று டிராபிக் ரூல்ஸ் மதிக்காதவர்களுக்கு ஒரு வீடியோ போடுங்களேன் நண்பா

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 3 года назад

    ரோட்ல வச்சிருக்கற ஒவ்வொரு போர்டுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு நண்பா அதயும் சொல்லிருக்கலாமே சரி நான் சொல்லறேன் 1.round board obey tha order2.triangle warning logo.3.squre board information logo adutha vedio la idhayum sollunga 🙏🙏

  • @poornimadevi2807
    @poornimadevi2807 3 года назад +8

    Good info bro... Thanks... Pls tell about this rules... More...

  • @VeluManiImmanuel
    @VeluManiImmanuel 3 года назад +2

    Petrol bank pathi video podunga

  • @drivetamizha
    @drivetamizha 3 года назад +7

    Best RUclips chennal ,👍👍👍👍

  • @balradje
    @balradje 3 года назад

    இது கூட தெரியாதவர்களுகு லைசென்ஸ் எப்படி வழங்குகிறது அரசு. இது எல்லாம் தேர்வு வைத்து அந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் license வழங்க வேண்டும். ஆகவே குறைந்தது டிரைவிங் ஸ்கூல்யில் பயின்று தேர்ச்சி பெற்ற பின்னர் license கொடுக்க வேண்டாம்.
    இது எதுவுமே தெரியாமல் வாகனம் ஓட்டுவதல் தான் அதிகம் விபத்து நடைபெறுகிறது.

  • @dmathavan5983
    @dmathavan5983 3 года назад

    வெறும் பொழுது போக்கும், மனைவியுடன் சேர்ந்து செய்யும் பொழுதுபோக்கும் செய்யும் யூடியூப் சேனல்களை விட நீங்கள்தான் அதிக உயரத்திற்கு செல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் இந்த சமூகம் தவறான வழியில் செல்கிறது என்பதே அர்த்தம்..... நன்றி மேலும் ஒரு அறிவை புகட்டியதற்க்கு

  • @Saiznm
    @Saiznm 3 года назад

    Thanks brothers 🙏🙏🙏

  • @praja7491
    @praja7491 3 года назад

    Bro...
    Platforms
    ( highway ,streets ..)
    ottinaa mari white line etthukku poduranga ???

  • @subramaniana7761
    @subramaniana7761 3 года назад

    Good Idea

  • @dvcinfomedia
    @dvcinfomedia 3 года назад

    பைக், கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் கிராமம், சிட்டி, தேசிய நெடுஞ்சாலையில் என்ன வேகத்தில் செல்லலாம். மேலும் ஒவ்வொரு வாகனமும் குறிப்பாக கிராமப்புரத்தில் என்ன வேகத்தில் செல்ல வேண்டும். இதை மீறுவோர் எவ்வாறு சட்டப்படி புகார் அளிப்பது என்பது தொடர்பான ஒரு வீடியோ போடுங்க.

  • @jaganayothi1161
    @jaganayothi1161 3 года назад

    Bro bank TDS WITHDRAW paathi knjam details ah video podungaaaa

  • @udhayanidhistalinnilgiridi111
    @udhayanidhistalinnilgiridi111 2 года назад

    என் அறிவு பசிக்கு கிடைத்த அருமையான சேனல் இந்த தேநீர் இடைவேளை

  • @surentharsubravel7475
    @surentharsubravel7475 3 года назад

    Good info

  • @sivabalank3580
    @sivabalank3580 3 года назад

    உங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கா சகோ..?

  • @arvinthpadmanathan4988
    @arvinthpadmanathan4988 3 года назад +7

    Appreciate all your efforts in making these videos. Things we mis/missed to learn

  • @sivashankary673
    @sivashankary673 3 года назад

    RTO office la endha velaki ponalu broker illama pogamudila. Adha pathi solunga. Endha velaki epdi procedure nu solunga

  • @HemaLatha-ki1oh
    @HemaLatha-ki1oh 3 года назад

    சாலை கோடுகள் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய ruclips.net/video/4EEE_zpw8ew/видео.html

  • @HumanExpertTamil
    @HumanExpertTamil 3 года назад

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..,
    நாடகத்தனமாக இல்லாமல் இன்னும் சற்று இயல்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.!

  • @Whitesnow01_
    @Whitesnow01_ 3 года назад

    Bro athupola mile kallula la 1/2 ipdi potturuppanga...... Athukku yenna artham???

  • @manitgt
    @manitgt 3 года назад

    Nallarnthuchu. Orey oru doubt, athenna ondra latcham 70 latcham pulli vivaram, thappa sonna mathiri irukkuthey ?

  • @logu.editing1878
    @logu.editing1878 3 года назад +5

    அண்னா உங்க தகவல் எல்லாம் மிக மிக அருமை

  • @rajivrathinavelu5894
    @rajivrathinavelu5894 Год назад

    தம்பி செவப்பு சட்டை, அழகா சிரிக்கிற பா...
    ரஜினி மாதிரி ஆனந்தமான சிரிப்பு பா😍🥰

  • @anuradhaganessan3262
    @anuradhaganessan3262 3 года назад

    70lakhs illai 70 thousand ...matrapadi useful information

  • @kumaranselva328
    @kumaranselva328 3 года назад

    Innu onnum sollunga bro... Namma oorla 95% roda cross pannave yarukkum theriayathu Pola... Road cross Pannumbothu cross ah ninnu cross panranga..
    Straight ah cross Panna matranga... Ithanala road cross panra distance and time adhigama edukkum.. so cross panrathukulla signal change agi accident aga chance irukku.
    Ithukku oru awareness video podunga bro.

  • @pkelumalaimanimegalai
    @pkelumalaimanimegalai 3 года назад

    நான் பார்த்ததிலெ superb channel

  • @lovelyvinoepic4039
    @lovelyvinoepic4039 3 года назад +2

    Tnks bro romba use full ahh irunthuchi romba naal irunthathu clear aachi bro

  • @rathna1403
    @rathna1403 3 года назад

    Information a ipdi kooda solalamnu unha channel moola therithu😻🔥 recently seen and very useful all videos...keep updtae more brooo

  • @vigneshraja216
    @vigneshraja216 2 года назад

    மிக அருமை 👍. கடந்து போக போற Roadலாம் கவனிக்க போறேன் 😊

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 3 года назад

    இது முழு விவரம் இல்லை ! ரோட்டின் இடதுகை பக்கம் அல்லது வலது கை பக்கம் செல்லும் போட்டுள்ள கோட்டில் விட்டு விட்டு போட்டால் அங்கு ஒரு வீதி உள்ளது என்று அர்த்தம் ! இதனை சேர்க்க வேண்டும் !

  • @suresharumugam346
    @suresharumugam346 3 года назад +1

    Nalla pathivu anna

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +2

    இதுபோன்ற விழிப்புணர்வே தேவை

  • @jith9918
    @jith9918 2 года назад

    Wrong route la orta vungalukku konjam buthi mathi solra maari oru video podunga.....bro

  • @kannan-zq6gb
    @kannan-zq6gb 2 года назад

    நான் கண்ட மிக சிறந்த சேனல்..தேநீர் இடைவேளை

  • @vijayapragathi9007
    @vijayapragathi9007 3 года назад

    Bro bank officer pathi complain panrathu epdinu solluga bro please

  • @joycepauljoycepaul3509
    @joycepauljoycepaul3509 3 года назад

    Apdiye ambulance 4 types siren pathi sollunga boss

  • @revathybalu5427
    @revathybalu5427 3 года назад +1

    சமுதாய பணிக்காக தங்களை வாழ்த்துவதில் பெறுமை கொள்கிறேன்...

  • @paramaguruu8073
    @paramaguruu8073 3 года назад

    நான்கு வழி சாலையில் எப்படி சொல்ல வேண்டும் நண்பா.

  • @sakthib8114
    @sakthib8114 3 года назад

    அண்ணா.....winshok பாதி சொலுக

  • @rajaa8116
    @rajaa8116 3 года назад

    எல்லாம் சரிதான், அடிக்கடி சட்ட காலர தூக்கி விடுறியே அது எதுக்குடா,

  • @vijay8pm
    @vijay8pm 3 года назад +2

    Super very good brother
    Very
    Very
    Very
    Good information...
    Iwatched all of your videos🙏🙏🙏

  • @pavithrav.pavithra3793
    @pavithrav.pavithra3793 3 года назад

    Thank you anna
    Today i learn new message

  • @shanmugamg8869
    @shanmugamg8869 3 года назад +1

    Anna unga channel la vara ellam useful ha irukku anna, athuku modha nandri anna,( kora soldra nu nenaikathinga inimey gavanama pannunga nu soldra anna ) but intha video la 1 1/2 latcham 70 latcham nu soldringa athu konjam sariya sollunga anna, tnpsc padikuravanga la intha videos la parka vaaippu iruku athu sariya irundha innum useful ha irukum

  • @rideroarrepeatrrr223
    @rideroarrepeatrrr223 3 года назад

    Super