ஆழக்கடல் எங்கும் aalak-kadal engum

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 78

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 Год назад +7

    அந்தக்காலம் மீண்டும் ஞாபகத்தில் வந்து போகின்றது.

  • @bharath36
    @bharath36 3 года назад +31

    இந்த பூமி பந்தில் தமிழ் இனத்திற்கு என்று படைபல கட்டி தனி நாடு உருவாக்கி ஆண்ட ஒரே தமிழன்
    மேதகு வே. பிரபாகரன்..
    தமிழீழ நாட்டை ஈழத் தமிழருக்கு மட்டும் உருவாக்கவில்லை ஒட்டுமொத்த உலகத் தமிழருக்காகவும் தான் தனி நாடு தமிழீழ நாட்டை படைத்தார்..
    நம் தமிழ் முன்னோர்களின் கனவை நனவாக்கிய அந்த தலைவன்
    எவன் என்ன சொன்னாலும்
    உலகத் தமிழர்களின் ஒரே தலைவர்
    தமிழினத்தின் தலைவர்
    மேதகு வே. பிரபாகரன் தான்
    அதற்கு தகுதியுடையவர் தலைவர் பிரபாகரன் மட்டும் தான்
    புறநானூற்று மாவீரன் புகழ் ஓங்குக...
    வாழ்க தமிழினம்
    ஈழத்தமிழர், தமிழ்நாட்டு தமிழர், மலேசிய தமிழர் என இடத்தால் வேறுபடாமல் தலைவரின் தலைமையில் தமிழராய் தலைநிமிர்ந்து ஒன்றாவோம்.
    தமிழர்களின் தாகம்
    தமிழீழத் தாயகம்
    இன்று வந்த
    இந்திய எல்லை
    இலங்கை எல்லை
    எங்களுக்கில்லை
    என்றும் நாங்கள்
    ஒருதாய் பிள்ளை
    நாங்கள் தமிழ்தாயின் பிள்ளை

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 Год назад +11

    இசையமைப்பாளர் கண்ணன் இவரின் பேரபிள்ளையே சீதமிழ்
    சுப்பர் சிங்கரில் பாடும் பாடகி ஒருவர் .ணண்ணன் அவர்கள் 1990களில் இருந்து விடுதலைபுலிகளின் நிர்வாகம் இருக்கும்வரை ஈழபாடல்களை இசையமைத்தவர் 1990களில் வந்த இந்தமண் எங்களின் சொந்தமண் என்ற எழுச்சிபாடலினூடாக தமிழ்மக்கள்மத்தியில் பிரபலமானவர் இசையமைப்பாளர் கண்ணன்.

  • @TravelEvil
    @TravelEvil Год назад +4

    பதுங்கு குழி பாவம் என்று
    எம்மை வெளியில் போகச் சொல்லும்,
    தலைமுடியும் தெரிந்தால்க் கூட
    ஏவுகணை எம்மைக் கொல்லும்.
    ராத்திரிகள் பகல்கள் என்ன
    எத்தனை நாள் அங்கிருந்தோம்,
    இத்தனையும் பார்த்த பின்தான்
    ஈழமண்ணில் புலிகள் ஆனோம் !🔥🔥🔥🔥

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 4 года назад +32

    வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம்👍

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 года назад +21

    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.
    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @mahendranraja9125
    @mahendranraja9125 3 года назад +20

    விதய் இலங்கயில் கிடக்கின்றன மரம் இந்தியாவில் முழைக்கின்றன

  • @sharujankicks1615
    @sharujankicks1615 2 года назад +9

    எங்கள் கரிகாலன் ❤️🔥

  • @ajiththanan2842
    @ajiththanan2842 2 года назад +14

    Cholarkalin thodarchi thaan pulikal ❤

    • @TravelEvil
      @TravelEvil Год назад +1

      பதுங்கு குழி பாவம் என்று
      எம்மை வெளியில் போகச் சொல்லும்,
      தலைமுடியும் தெரிந்தால்க் கூட
      ஏவுகணை எம்மைக் கொல்லும்.
      ராத்திரிகள் பகல்கள் என்ன
      எத்தனை நாள் அங்கிருந்தோம்,
      இத்தனையும் பார்த்த பின்தான்
      ஈழமண்ணில் புலிகள் ஆனோம் !🔥🔥🔥🔥

    • @santhoshkumar-fj9zd
      @santhoshkumar-fj9zd Год назад

      @@TravelEvil அறமும் புரிதலும்

  • @sekarharan6751
    @sekarharan6751 14 дней назад

    எங்களின் உயிரினும் மேலான அன்பு செல்வங்களுக்கு அஞ்சலியை செலுத்துகிறோம்

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 года назад +2

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & இந்துத்துவ & இந்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲

  • @pirasanthpirasanth8424
    @pirasanthpirasanth8424 2 года назад +6

    மலரும் தமிழீழம் விடியலை நோக்கி ஒரு பயனம் ‌

  • @rameshra-nq4iw
    @rameshra-nq4iw Год назад +3

    அது ஒரு காலம் மீண்டும் வருமா

  • @thaneeshvaranrasu1650
    @thaneeshvaranrasu1650 Год назад +1

    Enakku mikavum pidittha padal nanri

  • @sujatharaui2372
    @sujatharaui2372 4 месяца назад +2

    ஈழத்தமிழரின் ஒரே தலைவன் அவர்மட்டுமே....இறுதி மூச்சுவரை

  • @mahendranraja9125
    @mahendranraja9125 3 года назад +6

    தனி ஒருவனுக்கு உயிர் பெரிதல்ல

  • @mahendranraja9125
    @mahendranraja9125 3 года назад +7

    என்னில் தமிழீழ ம் ஆடும் நதியாய் ஓடும்

  • @shivasubramanian2498
    @shivasubramanian2498 2 года назад +5

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @T_karnan
    @T_karnan Год назад +2

    அந்த காலம் ஒரு பொற்காலம்

  • @gopathyramachandran864
    @gopathyramachandran864 2 года назад +7

    இந்தியாவில் புலிகளின் மீதான தடையை நீக்கு.‌ விடுதலை பேரியக்கம் என்று அங்கிகரியுங்கள்

  • @francebeautytamil674
    @francebeautytamil674 4 года назад +23

    புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

  • @priyanentertainment0804
    @priyanentertainment0804 2 года назад +2

    தமிழ் இனம் வாழ்க

  • @mahendranraja9125
    @mahendranraja9125 3 года назад +7

    Halai vanakum

  • @yansythanka9638
    @yansythanka9638 Год назад +1

    So sweet song

  • @kirushnadanish6120
    @kirushnadanish6120 3 года назад +5

    👍👍👍ராஜா நீதான் தலைவா

  • @nathanperinpam9469
    @nathanperinpam9469 3 года назад +8

    Malarum eezham

  • @KamatchiKavingar-vr4gn
    @KamatchiKavingar-vr4gn 4 месяца назад +1

    நினைக்கையில் இப்பாடல் உள்ளத்தில் வலியை தருகிறது.,எங்கே தவறு நடந்து விட்டது.,ஏன் இழந்தோம்.,ஒன்றும் புரியல

  • @piranavantharmapala5690
    @piranavantharmapala5690 2 года назад +2

    Kavadi vdo parthuttu varan intha song kekka

  • @mahendranraja9125
    @mahendranraja9125 3 года назад +6

    சோறு தின்னும் போதிலே சாவு சோரந்துகிடக்கும் போதும் சாவு

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 года назад +2

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
    பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
    உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

  • @ilayarajaramdas960
    @ilayarajaramdas960 Год назад +1

    👍

  • @samyrajah4124
    @samyrajah4124 Год назад +1

    Is it Jeyam Anna on the picture?

  • @mahendranraja9125
    @mahendranraja9125 3 года назад +10

    எவரும் அவர் வழியில் இராஜ இராஜ ன்

  • @PIRABU.paviya4352
    @PIRABU.paviya4352 Год назад +1

    Ennw இறுவெட்டு இந்த பாடல்?

  • @nishankaviya7098
    @nishankaviya7098 3 года назад +5

    🐅🐅🐅🙏🙏

  • @vijayant5110
    @vijayant5110 2 года назад +2

    29.08.22

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 4 года назад +6

    🙏🏾🙏🏾🙏🏾

  • @musicon4822
    @musicon4822 Год назад +1

    Karoke ellayha

  • @k.murugesank.murugesan9283
    @k.murugesank.murugesan9283 3 года назад +3

    👌👍💪💥💥💥💥💛❤️❤️🔥🔥💐🙏

  • @mahendranraja9125
    @mahendranraja9125 3 года назад +4

    Sankakaalam

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 года назад +1

    Must need these Fundamental Rights for every Human in this world!
    1: Release the Land size as same for every family for their fundamental needs food and clothes, resident!
    Why people want to work as slave for their fundamental needs?
    Food and Clothes, Resident are every human fundamental needs! these are not desires!
    2: Health is our choice & our rights!
    Don't push the people as slave for some medicine or vaccine!
    3: Education purpose must be not for jobs! Educational systems must handle by the area people with their language! Education Need to make a human as honesty and humanity personality!
    Why we fight for????
    Please help people to live their life peaceful! One great chance to live in this world why we focus on unwanted things!
    Everyone must die in one day any health care science, medical, vaccine can't save us from death please realize it!
    What we need for our life until death???
    Please open your eyes within your heart!
    🤲🤲

  • @maheshkogul4065
    @maheshkogul4065 4 года назад +5

    💪💪💪💪💪💪

  • @rasavelupillai3615
    @rasavelupillai3615 2 года назад +2

    Hi 👍🏻👌🏻💯😁

  • @bouhhbouuh5034
    @bouhhbouuh5034 3 года назад +4

    தமிழரின். தாகம். தமிழிள தாயகம்

  • @kajenthiranyokanathan8236
    @kajenthiranyokanathan8236 2 года назад +3

    நிகர்என்ன இதுக்கு

  • @Vinus357
    @Vinus357 7 месяцев назад +3

    Seeman tan kadai si nambikai

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 года назад +2

    Sri Lanka rulers are from Telugu nayak family they are not original Sinhalese they always do politic racial divide to take power! Please realize these

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 года назад +1

    Why peoples want to work as slaves.. please release the land for every families size as same for everyone people live independently no need money for buy food their food get from their land in free food water Air why need money!? why people want to work as slave? When live life?

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 года назад +1

    What are the real Races Ranil, Gota, Anura, Dulles, Mahinda, Chandrika, Srisena, Sajith? Original Sinhalese or Kandy Telugu Invaders? How long Kandy Telugu Invaders rules in our Mother land? Original Sinhalese & Original Tamils Please open your Eyes & Mouth! Please research it!

  • @jenistanjenistan3272
    @jenistanjenistan3272 Год назад +1

    Hi

  • @mahendranraja9125
    @mahendranraja9125 3 года назад +6

    நாடும் வேண்டாம் வீடும் வேண்டாம்

    • @rajkuna8816
      @rajkuna8816 5 месяцев назад

      Engal kadal....undu namakku....❤❤❤❤ 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 naadu vendaam veedum vendaam aaanaal pulikalin pukalidam kaadu ennum saranazlayam enrum namakkundu❤❤❤❤😢😢😢😢😢❤❤❤❤❤

  • @abishanthabi-b5r
    @abishanthabi-b5r 5 месяцев назад

    Thamilatin. Thagam thamileem......

  • @isaimathy2304
    @isaimathy2304 2 года назад +1

    .isai
    I
    P

  • @PrashanthPrashanth-de3ie
    @PrashanthPrashanth-de3ie Год назад +1

    Himumtotototototototototo

  • @sriskantharasamanivannan95
    @sriskantharasamanivannan95 2 года назад +1

    P

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 2 года назад +3

    புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்