காலத்தால் அழியாத விடுதலைக் கானங்கள் இந்தியக் கலைஞர்களும் எமது விடுதலைக்கு இசையினால் பங்களிப்புச் செய்துள்ளர் மறைந்தும் எமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாணி அம்மா ❤❤❤❤❤❤❤
இந்த பாடல்கள் கேட்க்கும்போது எனது 16 வயது நினைவுகள் மனதை வருடுகின்றது இந்திய ஆதிக்க ராணுவத்தினர் எமது தாயகத்தை ஆக்கிரமித்த வேளை களவாக ஓடியோ நாடாவில் கேட்டு எமது மனம் குமுறிய வேளை நினைத்து இப்போழுது கண்ணீரில் நனைகின்றோம்.மீண்டும் எம் காவல் தெய்வங்களும் எம் தலைவனு வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் நாட்கள் கடந்தோடுகின்றன.
வாணி அம்மையார் அவர்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் பாடல்களிலும் தன் முத்திரையைப் பதித்தவர். இந்தியாவில் விடுதலைப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட காலத்தில் வாணி அம்மையார் ஒரு பாடலை பாட அழைக்கப்பட்டிருந்தார். பாடலை பாடிய பின்னர் குரல் பதிவு அறையிலிருந்து வந்து, தான் பெற்றுக்கொண்ட பணத்தொகையை அப்படியே திருப்பி கொடுத்துவிட்டு, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, கைகூப்பி வணக்கம் செய்து, அமைதியாய்ச் சென்றதாக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் சொல்லியிருக்கிறார்.
சொல்லவொர் வார்த்தையில்லை எங்களின் வலிகளை வரிகளில் வடித்த கவிஞரின் முழுமையான உணர்வுகளையும் இசை வடிவம் அமைத்தோருடனும் இணைந்து தனது ஆசாத்திய திறமையை வெளிப்படுத்திய அன்னை வாணியம்மாவிற்க்கு ஈழத்தாயின் சார்பிலே கோடி நன்றிகள்.
நான் இன்று தான் பார்க்கிறேன் வானி அம்மா பாடியது தெறியும் ஈழத்தில் யாரோ பாடியிருப்பார்களோ என்று பல தடவை யோசித்தேன் ஆனால் இன்று தான் தெறியும் நன்றி அம்மா
இந்த ஒளி நாடா வெளிவந்த போது நான் காட்டில் காலை 4.30.க்கு அம்மாவின் இனிமையான குரலோடு அதிலும் மனதை வீரம் ஏற்றும் குரலினால் எம்மை எழுப்பி விடுவார் இப்போதுதும் இப்பாடல் கேட்டால் காட்டு வாழ்க்கை ஞாபகம் வரும் அம்மாவுக்கு ஒரு சலுட் அம்மா
உரக்கச் சொன்ன மந்திரங்கள், இன்று மனதுக்குள் புழுங்கி கொண்டு இருக்கின்றது.. விதைகளாய் விழுந்த எம்மாவீரர்கள் ஒருநாள் பெரும் ஆலமரமாக மாறும்.. பெருத்த கண இதயத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்.... நன்றி அம்மா.. வாழ்க உங்கள் புகழ்.
வாணி அம்மாவுக்கும் நன்றிகள்
காலத்தால் அழியாத விடுதலைக் கானங்கள் இந்தியக் கலைஞர்களும் எமது விடுதலைக்கு இசையினால் பங்களிப்புச் செய்துள்ளர் மறைந்தும் எமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாணி அம்மா ❤❤❤❤❤❤❤
இந்த பாடல்கள் கேட்க்கும்போது எனது 16 வயது நினைவுகள் மனதை வருடுகின்றது இந்திய ஆதிக்க ராணுவத்தினர் எமது தாயகத்தை ஆக்கிரமித்த வேளை களவாக ஓடியோ நாடாவில் கேட்டு எமது மனம் குமுறிய வேளை நினைத்து இப்போழுது கண்ணீரில் நனைகின்றோம்.மீண்டும் எம் காவல் தெய்வங்களும் எம் தலைவனு வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் நாட்கள் கடந்தோடுகின்றன.
😭😭😭
குரல் என்றால் வாணி அம்மாவின் குரல் தான் என்னவென்று சொல்வது வீசும் காற்றே பாடலுக்கு உயிர் கோடுத்தவர் யாராலும் இப்படிப் பாட முடியாது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாணி அம்மையார் அவர்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் பாடல்களிலும் தன் முத்திரையைப் பதித்தவர். இந்தியாவில் விடுதலைப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட காலத்தில் வாணி அம்மையார் ஒரு பாடலை பாட அழைக்கப்பட்டிருந்தார். பாடலை பாடிய பின்னர் குரல் பதிவு அறையிலிருந்து வந்து, தான் பெற்றுக்கொண்ட பணத்தொகையை அப்படியே திருப்பி கொடுத்துவிட்டு, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, கைகூப்பி வணக்கம் செய்து, அமைதியாய்ச் சென்றதாக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் சொல்லியிருக்கிறார்.
ruclips.net/video/798NEKSDjZk/видео.htmlsi=wMhSD9FuPaiY_a3U
கண்ணீர் வருகின்றது.
வாணியம்மா மனிதப் பிறவியில் தெய்வப் பிறவி
💯💯💯
🎉🎉😂😂😂😅😅😂
சொல்லவொர் வார்த்தையில்லை எங்களின் வலிகளை வரிகளில் வடித்த கவிஞரின் முழுமையான உணர்வுகளையும் இசை வடிவம் அமைத்தோருடனும் இணைந்து தனது ஆசாத்திய திறமையை வெளிப்படுத்திய அன்னை வாணியம்மாவிற்க்கு ஈழத்தாயின் சார்பிலே கோடி நன்றிகள்.
மனதை உடைத்து போகுது..... வானி அம்மா பாடல் என்பது. என்று தான் தேரியும்.... பழைய நினைவு என்றும் மறக்க முடியாது
மாமனிதர் வாணியம்மா
நம் வேதனை வீர மற்றவர்கள் அறிவார்கள்😢😢😢😢😢நன்றி வாணி ஜெயராம் அம்மா அவர்களுக்கு❤❤❤❤ அவர்களுக்கு
நான் இன்று தான் பார்க்கிறேன் வானி அம்மா பாடியது தெறியும் ஈழத்தில் யாரோ பாடியிருப்பார்களோ என்று பல தடவை யோசித்தேன் ஆனால் இன்று தான் தெறியும் நன்றி அம்மா
இந்த பாடல்கள் கேட்க்கும்போது எனது 18 வயது நினைவுகள் மனதை வருடுகின்றது நன்றி
அம்மா வாணி ஜெயராம் அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்.
வாணி அம்மாவின் தமிழீழப்பாடல்கள் மிகச்சிறப்பானவை.
இந்த ஒளி நாடா வெளிவந்த போது நான் காட்டில் காலை 4.30.க்கு அம்மாவின் இனிமையான குரலோடு அதிலும்
மனதை வீரம் ஏற்றும் குரலினால் எம்மை எழுப்பி விடுவார் இப்போதுதும் இப்பாடல் கேட்டால் காட்டு வாழ்க்கை ஞாபகம் வரும் அம்மாவுக்கு ஒரு சலுட் அம்மா
அம்மாவை ஈழதாய் அணைத்து கொண்டாள் 🙏🙏🙏அம்மா 💞💞💞❤எனறும் மறக்க முடியாது 🙏🙏🙏
உரக்கச் சொன்ன மந்திரங்கள், இன்று மனதுக்குள் புழுங்கி கொண்டு இருக்கின்றது..
விதைகளாய் விழுந்த எம்மாவீரர்கள் ஒருநாள் பெரும் ஆலமரமாக மாறும்..
பெருத்த கண இதயத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்....
நன்றி அம்மா..
வாழ்க உங்கள் புகழ்.
Thank you from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏
ruclips.net/video/798NEKSDjZk/видео.htmlsi=wMhSD9FuPaiY_a3U
வாழ்த்துக்கள் அம்மா
அம்மா 🙏🙏🙏🙏
அம்மா சூப்பர் சூப்பர்
நம் வாய்கள் சொன்ன மந்திரங்கள் இன்று எமக்குள் முணு முனுக்கிறோம் ரகசியமாக 😔
RIP Amma
Vanakkam ! Marakka Mudiyatha Paadalkal Nanry.
நாம் தமிழர் கட்சி
Nanri Amma❤
🙏🙏🙏💞💞💞
Great lady
🙏🙏🙏🙏
Enthu 16vajathu ninIvukal varukirathu
❤❤❤❤❤
Super
❤
❤❤❤
😥😥
ruclips.net/video/798NEKSDjZk/видео.htmlsi=wMhSD9FuPaiY_a3U
❤😢

😂 ய
😂😂😂
ruclips.net/video/798NEKSDjZk/видео.htmlsi=wMhSD9FuPaiY_a3U
பழைய ஞாபகம் வருது😭😭😭
🙏❤️❤️❤️
ruclips.net/video/798NEKSDjZk/видео.htmlsi=wMhSD9FuPaiY_a3U
❤
😥😥😥😥