அடைக்கலம் தந்த வீடுகளே ADAIKALAM THANTHA VEEDUKALE

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 52

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo 2 дня назад

    வரலாற்ரு.சிறப்புமிக்க.பாடலுக்காக,தலைவணங்குகின்றோம்,மிக்க,நண்றி

  • @samarkutty
    @samarkutty 4 года назад +29

    நீண்ட நாட்களாக ஆசை இப்பாடல் கேட்க... இன்று நிறைவேறியது நன்றி

    • @TravelEvil
      @TravelEvil Год назад +4

      வீடுவரை வந்து எம்மை
      கருவறுத்த ஏவுகணை,
      வீரமாக வளர்ந்து நின்று
      உடைந்ததெங்கள் ஊரின் பனை,
      வேறு வழி இங்கு இல்லை
      மீட்க வந்தோம் எங்கள் மண்ணை,
      விடியுமென்று களத்தில் நின்றோம்
      என்றும் எங்கள் தலைவன் துணை !🔥🔥🔥🔥

  • @tamilanshanthoos3337
    @tamilanshanthoos3337 4 года назад +25

    எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறு அல்லவே 90 ஹிட்ஸ்

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 5 лет назад +35

    வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம்👍. உண்மை தமிழன் நன்றி மறவாதவன். உங்கள் பாடல் என்னை ஏததோ செய்கிறது.அந்தயிடத்தில் நான் இருந்ததுபோல் ஓர் உணர்வு.கண்களிள் கண்ணிர் சரி விடுங்கள் கூடும் நாள் சொள்ளுங்கள் நானும் வருவேன்👍

    • @kanojankano9230
      @kanojankano9230 4 года назад +3

      👍🏿

    • @TravelEvil
      @TravelEvil Год назад +2

      வீடுவரை வந்து எம்மை
      கருவறுத்த ஏவுகணை,
      வீரமாக வளர்ந்து நின்று
      உடைந்ததெங்கள் ஊரின் பனை,
      வேறு வழி இங்கு இல்லை
      மீட்க வந்தோம் எங்கள் மண்ணை,
      விடியுமென்று களத்தில் நின்றோம்
      என்றும் எங்கள் தலைவன் துணை !🔥🔥🔥🔥

    • @sithiravelkrishnananth5768
      @sithiravelkrishnananth5768 5 месяцев назад

      ராம் ராம்🌸🌺

  • @mahasakthi1870
    @mahasakthi1870 4 года назад +10

    இறைவன் நாடினாலனறி தமிழீழம் மலராது. இறைவன் அடி பணிவோம். அவன் உதவியால் தமிழீழம் அடைவோம். வானமும் பூமியம் நிலைத்திருக்குமவரை தமிழீழம் தனியாட்சியாகவே இருக்கட்டும்.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே.

  • @SiththiFarusa
    @SiththiFarusa 9 месяцев назад +7

    ஆயிரம் தடவை கேட்டாலும் கண்ணீருடன் எதிரிகள் மேல் அதி உட்ச கோபமும் வருகிறது 😢😢😢

  • @vimalarajandayanandan5669
    @vimalarajandayanandan5669 2 года назад +7

    அன்னிய மண்ணில் வாழ்ந்தாலும்
    சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வு இப்பாடலை கேட்கும் போது
    சிரஞ்சீவி தனமான பாடல்கள்

    • @rameshleon317
      @rameshleon317 Год назад

      சுவர்ணன்மாஸ்ரர்

  • @SingarajahThanaluxmy
    @SingarajahThanaluxmy 3 месяца назад +1

    நினைக்க முடியாத வீரம் சொல் செயல்
    ஒருகணம் தலைசாய்த்து.........
    வீரவணக்கம்

  • @TravelEvil
    @TravelEvil Год назад +5

    வீடுவரை வந்து எம்மை
    கருவறுத்த ஏவுகணை,
    வீரமாக வளர்ந்து நின்று
    உடைந்ததெங்கள் ஊரின் பனை,
    வேறு வழி இங்கு இல்லை
    மீட்க வந்தோம் எங்கள் மண்ணை,
    விடியுமென்று களத்தில் நின்றோம்
    என்றும் எங்கள் தலைவன் துணை !🔥🔥🔥🔥

  • @SenthilKumar-ig5iu
    @SenthilKumar-ig5iu 2 месяца назад +3

    களத்தில் கேட்கும் கானங்கள்

  • @subamohan4011
    @subamohan4011 8 месяцев назад +4

    அன்புக்கு புலிகளின் நன்றி😢😢😢😢

  • @GowsiGowsi-z5x
    @GowsiGowsi-z5x 6 месяцев назад +3

    பாடல் மிகவும் அருமை.அண்ணா

  • @ThanakumarPara
    @ThanakumarPara 6 месяцев назад +3

    இந்த பாடல்கள் வெளியிட்ட போது வெளிவந்த கவிதைத்தொகுப்பு தரமுடியுமா. 1989ம்ஆண்டு

  • @antondevasagayam2828
    @antondevasagayam2828 3 года назад +4

    இரண்டாவது பாடல் எங்கள் தமிழ்ச்செல்வனுக்கு?!!

  • @KariKala_Vanni
    @KariKala_Vanni 4 года назад +4

    மாளும் வேதனை துணைகளாவும் நாளுமூன்றும்
    மலரும் ஈழந் தனி. ( தனி குறள் வெண்பா)

  • @yoganathansiram6127
    @yoganathansiram6127 3 года назад +4

    உணர்ச்சி பொங்கும் வரிகள்..

  • @RamayahkirirajSarojini
    @RamayahkirirajSarojini Год назад +2

    Armayana song and excellent voice

  • @amulamul9053
    @amulamul9053 4 года назад +4

    A9.road and song super valththukkal 🇱🇰 🌹👍

    • @Nilaavan
      @Nilaavan 3 года назад +1

      please remove the freaking SriLankan flag.

  • @RajaRaja-qx9kl
    @RajaRaja-qx9kl Год назад +1

    emathu veerarkalukku nigar veru yarum illai

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 5 месяцев назад

    ராம் ராம்🌸🌺

  • @arththyarththy175
    @arththyarththy175 4 года назад +2

    Marakka mudijuma egkal kanavu oru kalamum alijathu varuvom puthu jukamaka

  • @vaishnavis9574
    @vaishnavis9574 4 года назад +2

    Padale keekumpodhu kannerdhan varugiradhu ethanayo sodanaigale tunbathai anubavithripargalo edarkku badil kalam than kudukkaveenum

  • @Nithu.ff.07
    @Nithu.ff.07 4 месяца назад +1

    ❤❤❤👌👌👌

  • @SujithSujith-p1h
    @SujithSujith-p1h 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @vaishnavis9574
    @vaishnavis9574 4 года назад +1

    Tamilanku tamilan eediri

  • @nishanth3492
    @nishanth3492 5 лет назад +7

    😢😢😢😭😭😭😭😭😭🙏🙏🙏🙏...

  • @joodjood9839
    @joodjood9839 3 года назад +2

    Ethu A9 road a???

  • @vaishnavis9574
    @vaishnavis9574 4 года назад +1

    This song is dedicated to all the enn ennarthirokku

  • @joodjood9839
    @joodjood9839 3 года назад

    Omandai mannukku theriyum. Enkalin thuyar niraintha eruthi kaalam

  • @powerofdivinity1004
    @powerofdivinity1004 4 года назад +2

    Which town is this?

    • @pantherthilak205
      @pantherthilak205 4 года назад +1

      I also want to know!!

    • @raveesella6052
      @raveesella6052 4 года назад +5

      A9 road --- from Vavuniya to north ( Jaffna) goes through Kilinochhi

  • @logagowrykarunananthasivam1324
    @logagowrykarunananthasivam1324 4 года назад

    Ithu ponra paadalkalai innum keddukkondu iruppathaalo ennavo em eela unarvu maaravumillai marakkavumillai. Etho oru kuttavunarvu kaiyalaakaathanam enru enmel enakku kopam varukirathu.

  • @subukrs6353
    @subukrs6353 3 года назад

    😭😭😭

  • @nisanthannisa8859
    @nisanthannisa8859 Год назад

    🥺🥺😢🐅

  • @PiratheepJana-o4i
    @PiratheepJana-o4i 5 месяцев назад

    Pupar song

  • @kanojankano9230
    @kanojankano9230 4 года назад

    😥😥

  • @dayanamaya9136
    @dayanamaya9136 3 года назад

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @GowsiGowsi-z5x
    @GowsiGowsi-z5x 6 месяцев назад +3

    பாடல் மிகவும் அருமை அண்ணா

  • @VFXkabilan
    @VFXkabilan 4 года назад +2

    💔